பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤
குடும்ப வாழ்க்கையில் தோல்வியை கொடுத்தாலும் சனி பகவான் ஆன்மீகத்தில் வழிநடத்துவது, இறையுணர்வு பெற வைப்பது இந்த மனிதப் பிறவிக்கு மிகப்பெரிய வெற்றி ஐயா... நன்றி, நற்பவி, வாழ்க வளமுடன...🙏🙏🙏
தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி
9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa 5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam. .
Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends. Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.
Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things. This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.
I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.
Me magara lagnam .lagnam placed in guja 2nd . Raasi kumbam , chandra in guja 3rd . sauturn in 9th place ( Vakra ) placed in uthirabalguni star . nothing to loss except jeevan sir
Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir
35:35 @ 35:35 your words are true sir. In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power. Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city. Your preconditions are apt & mesmerizing me... Keep it up sir
வணக்கம் குருஜி மெல்ல மெல்ல ஜோதிடம் புரிகிறது குருஜி. புரிவதற்கு புதனின் தயவும் நல்ல காலமும் தேவை குருஜி. இல்லை என்றால் போட்டு குழம்பி கொண்டு இருப்போம் குருஜி. வகுப்பு மிகவும் தெளிவான புரிதல் கொடுத்தது குருஜி. நன்றி குருஜி
Excellent guruji 🎉. You are saying the truth only. Myself Dhanusu lagna Sani in 9th house Simha rasi. My father destroyed all his property before his death nearly 10 acres
குருஜி,உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று உள்ளது.இதைவிட எளிமையாக யாராலும் கூறஇயலாது..வீட்டிற்கு ஒரு ஜோதிடர் போய் ஒரே வீட்டில் இரண்டு மூன்று ஜோதிடர்களை உருவாக்கிகக் கொண்டே செல்கிறீர்கள்..எட்டுத் திக்கும் குருஜீ புகழ் பரவட்டும்..🎉😊
ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன். முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது. ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்
மகர லக்கினம் 9 ல் சனியுடன் , செவ்வாய் கன்னி புதன் லக்கினத்தில் , சனி புதன் பரிவர்தனை , சனி தசா சுக்கிர புத்தி , இயற்கையிலேயே சனிக்கு சொல்லும் சில குணங்கள் இருந்தாலும் very straight forward ஆதான் இருக்கிறேன் . மகர , கும்ப காரங்க Basic ஆவே அந்த எண்ணம் இருக்கும் என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாதவாறு உள்ளது
நமஸ்தே தனுர் லக்னம் ஒன்பதில் சனி, செவ்வாய், குரு, ராகு சந்திரன். முற்றிலும் உண்மை தந்தை இருந்தும் சிறு வயதில் இருந்து உறவு இல்லை, பட்டும் படாத ஒரு உறவு மட்டுமே. நன்றி. பசுபதி
குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏கன்னி லக்னத்தில் - சனி, மேஷ ராசி பரணி நட்சத்திரம் 4 ஆம் இடத்தில் சூரியன் , புதன், இராகு, செவ்வாய் 6 ஆம் இடத்தில் குரு. 8 ஆம் இடத்தில் சந்திரன். 10 ஆம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் தரும் என்று சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤
குடும்ப வாழ்க்கையில் தோல்வியை கொடுத்தாலும் சனி பகவான் ஆன்மீகத்தில் வழிநடத்துவது, இறையுணர்வு பெற வைப்பது இந்த மனிதப் பிறவிக்கு மிகப்பெரிய வெற்றி ஐயா...
நன்றி, நற்பவி, வாழ்க வளமுடன...🙏🙏🙏
குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக சரி. நன்றி குருஜி
அழகான உச்சரிப்பு உடல்மொழி நல்ல தெளிவுரை வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்கள். மனதில் இருந்த சந்தேகம் விலகியது.
நன்றி🙏
மிக அருமை மற்றும் எளிமை…
தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி
9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa
5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam.
.
செல்வராஜ் நல்லாடை .சனிக்கும் , ராகுவிற்கும் உள்ள வித்தியாசம் மிகவும் முக்கியமான பதிவு ஐயா மிக்க நன்றி
ஐயா இந்த வீடியோ பொறுமையாக தெளிவாக மிகவும் விரிவாக உள்ளது நன்றிகள்பல
மிக அற்புதமாகவும் உணர்ச்சிகரமாகவும் சிறந்த விளக்கத்துடனும் ஜோதிட பாடம் நன்றி குருஜி ஐயா அவர்களே கத்துக்குட்டி Astro தேனி சுந்தரம்❤❤
குரு ஜீ மிகவும் நல்ல தரமான பதிவு❤
வணக்கம் குருஜி.. உங்கள் முகம் கடந்த ஒரு வருடமாகவே பிரகாசமாக ஜொலிக்கிறது.. 2022 இல் இருந்தது பொள் இல்லாமல் 2016 இல் நான் பார்த்த குருஜி இவர் தான்😊😊
சுகர் வந்துருச்சு
Thandai badipu I guessed Guruji. I am becoming confident now. Thanks for this educative video Guruji.
Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends.
Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.
குருஜி,தங்கள் ஜோதிட விளக்கங்கள் ஆழமாகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது
😊நன்றி😢
உங்கள் புதன் நீச்ச பங்க ராஜயோகம் - என்ன ஒரு தெளிவான பேச்சு, தெளிவான சிந்தனை, விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank u guruji🙏🏻
Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things.
This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.
Don't judge anyone with such naive rules including yourself.
I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.
I am waiting for cmmem
Nt.
Murali
😊😊
உண்மை, எனக்கு 9-ல் மகரத்தில் சனி.தந்தையிடம் இருந்து எந்த பலனும் எனக்கு கிடைத்ததே இல்லை. மாறாக அவரது கடமைகளை நான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்…..
இதே நிலை தான்....😅😅😅😅
Yes
மேஷம் லக்னம் சனி 9 தந்தையால் எந்த பயனும் இல்லை
@@NagaRaj-zf1tw 1989-1990 ah bro
@@karthicravi8467 ஆம்
Good lecture. I have gone through twice.
Lagnathil suryan rahu pathi pesunga sir❤❤
Guruji U r genius and genuine dnt care abt foolish commenters u be in u r style''''
5la sani lagnathikaa? Raasika?
Me magara lagnam .lagnam placed in guja 2nd . Raasi kumbam , chandra in guja 3rd . sauturn in 9th place ( Vakra ) placed in uthirabalguni star . nothing to loss except jeevan sir
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம், உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலின் ஆழம் போல் அவ்வளவு அர்த்தம் உள்ளது குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
A good astrological teacher.u r great,sir.thank u.
What is lagnam?., what is easier?
What is rasi?
பதில் சொல்ல வேண்டுகிறேன் அய்யா
அருமையான விளாக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்
நன்றாக புரிகிறது குருஜி.... நன்றி நன்றி...
உண்மைங்க எங்க அக்கா பசங்க இரண்டு பேருக்குமே சனி மற்றும் ராகு பற்றி நீங்கள் சொன்னது 100% பொருந்துகிறது
Kumba lagnatil sani chandran en husband ku.avaru romba nalla character,good soul, innocent,romba jollya ellarkittayum palaguvar,avaruku tanimai pidikathu
Weldone guruji excellent explanation always all super congratulations
உண்மை தான் குருஜி உங்கள நினைத்து கொண்டு தான் லக்கினம் முக்கியம் என்று சொல்கிறேன் குருவே
Right,
எனக்கு துலாம் ராசி and லக்னம்.
லக்னத்தில் சனி.
Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir
நல்ல விளக்கம் நன்றி குருஜி 🎉🎉
😊🎉
ஜயா 100% உன்மை ! 🎉
வணக்கம் குருவேமிகத் தெளிவான விளக்கம்நன்றிைப் போன்றவர்களால் ஜோதிடக் கலைமிக வளர்ச்சி அடையும்
Legendary Tea Example 😂❤️
புனர்ப்பு தோஷம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சார். 6ல் சனி சந்திரன் சேர்க்கை.
Sir,enaku 5il sani & ragu,5 -am parvai ya guru 5-am idathai parkirar-rishaba rasi simma lagnam, en husband magara lagnam,kumba rasi,sadhayam - avaruku 5ill guru vagram. Yengaluku 5years achu sir,innum kulanthai illa. Yengaluku kulanthai bakkiyam yeppo kedaikum sir.
35:35 @ 35:35 your words are true sir.
In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power.
Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city.
Your preconditions are apt & mesmerizing me...
Keep it up sir
வணக்கம் குருஜி🎉❤
அவை மிக நல்ல நல்ல
திருநாவுக்கரசர் நாயன்மார்
Really i said.. Your Awesome sir🙏
வணக்கம் குருஜி
மெல்ல மெல்ல ஜோதிடம் புரிகிறது குருஜி. புரிவதற்கு புதனின் தயவும் நல்ல காலமும் தேவை குருஜி. இல்லை என்றால் போட்டு குழம்பி கொண்டு இருப்போம் குருஜி. வகுப்பு மிகவும் தெளிவான புரிதல் கொடுத்தது குருஜி.
நன்றி குருஜி
Ayya Lakkanam la irrunthu 7 il Ragu 11 il Selvai irruntha 2 nd marriage pokuma ? Payama irruku yaravathu pathu solluka
@@saravanakumar381 விவரங்களை பதிவு செய்யுங்கள் ஐயா.
Excellent guruji 🎉. You are saying the truth only. Myself Dhanusu lagna Sani in 9th house Simha rasi. My father destroyed all his property before his death nearly 10 acres
Saturn in 9th house, same. My dad is no use till his death
28:30 to 32:47 9 il Shani... Saturn in 9th House❤❤❤
வணக்கம் குருஜி நீங்க சொல்வது உண்மை என் தங்கையின் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் நான்கில் சனி சந்திரன் 5 வயதிலேயே தாயை இழந்துவிட்டான்
மிகவும் நன்றிங்க குரு ஜீ ஐயா 🙏🙏🌟🍁💫⭐
1
நெத்தியடி.மனசில்.படியும். பணி.&.பாணி.தொடரட்டும்.
2.clear.crystal.voice&video
முழுவதும்.கேட்க.முடிகிறது.3.ஆழமாக.காயம்
.xcuse.him.&bless.him.t.y
Super Guruji well said very good 😊
எதார்த்த
ஜோதிடர்
நீங்க❤
வணக்கம் குருஜி எனக்கு 9 ல் சுக்ரன், சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் உள்ளது இது நல்லதா குருஜி நான் துலாம் லக்கினம் எனக்கு விளக்கம் தாருங்கள் குருஜி
Good explain . Thank you sir
Ungalai minjuvadhu migavum kadinam guruji
குருஜி,உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று உள்ளது.இதைவிட எளிமையாக யாராலும் கூறஇயலாது..வீட்டிற்கு ஒரு ஜோதிடர் போய் ஒரே வீட்டில் இரண்டு மூன்று ஜோதிடர்களை உருவாக்கிகக் கொண்டே செல்கிறீர்கள்..எட்டுத் திக்கும் குருஜீ புகழ் பரவட்டும்..🎉😊
P¹¹
❤மேதகு ஆதித்ய குருஜி அய்யா மாலைவணக்கம்அறிவியல்கருத்துக்கள்ஆன்மீகப்பார்வைகள்முகத்துதிக்குசோதிடம்சொல்லாதுபிறர்மனம்கோணாமல்உள்ளதைஉள்ளவாறு தெளிந்தநீரோடையாய்தங்களின் வெளிப்படைவிளக்கம்கண்டேன்வியந்தேன்வாழ்த்துக்கள்ஆயிரம்கோடிவாழ்க!,வாழ்கநூறாண்டு
😢🎉🎉😢
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
You are the best guru
9th house sani vakram for Libra??
ஐயா, மேஷ லக்கனம், 5ல்சனி ராகு சேர்க்கை . 31.12.1978, 1.55Pm
சூப்பர் குருஜி
Astrology god in world your words in 100℅ true sir🙏🙏🙏🙏🙏
விருச்சிகம் லக்கினம், 5 ல் குரு, 9ல் சனி, 2ல் புதன், லக்கினத்தில் சூரியன், 12ல் சுக்கிரன், ராகு, 6ல் கேது
Fantastic and strong explain sir ullathu ullapadi super
Comment a Partha udan, reply kodunga boss- ungal visiri Vimal 🎉
Guruji Rishaba lagnam
Satin in Lagnam, Raghu
9 th House
ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன்.
முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது.
ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்
I am Respected Sir super teaching your students very very great , Thanks.
அருமையான பதிவு
Guru ji kumba laknam Saturn 100% perfect palan
குரு சண்டாள யோகம்(!?) பற்றி சொல்லுங்கள். 🙏🏼
குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக மிக சரி. நன்றி குருஜி 35:59
Do you mean to say that in all politicians horoscopes saturn will be in lagnam.
Ayya 9 la Rahu vrishbha vitle iruku Kanni lagnam Kumbha Rasi Puratathi Nakshatram
First view super explain video guru ji
Sir pl trlll about tula lag suk, guru and ragu..
அருமை ஐயா துலாம் லக்கினம் ராகு திசை ஒன்பதாம் இடத்தில் ராகு ஆனால் புதன் லக்கினத்தில் திக் பலம் மகள் ஐடி யில் சென்னை.
1ல் குரு, 5ல் சனி+ராகு, 9ல் புதன், 8ல் சூ+சந் என்ன பலன் ஐயா? (31.01.2014) மிதுனம் லக்கனமா (Or) கடகம் லக்கனமா?
100% True Prediction, 9th place rahu + sevvai, rahu thisai rahu bhukthi healthy father suddenly died due to corona.
Guruji avarkala uirkalai padikkum thuthuvar pola irukkirathu vilakkam ungal nokkam niraivra ungalin muyarchi engalukku varamaga ullathu unmai
In my horoscope virichigam 9il suryan, sani , ragu. My ragu dasa I was shinning in my carrier.
Lagnathil vakra Sani enna seiyum sir
வணக்கம் குருவே
கிரகம் சிவ பெருமானால் உருவாக்கப்பட்டவை
விணைகளுக்கான பலன்களை கொடுக்க நியமிக்கப் பட்டவை
எல்லா கிரகங்களும் நல்லவையே
மகர லக்கினம் 9 ல் சனியுடன் , செவ்வாய் கன்னி புதன் லக்கினத்தில் , சனி புதன் பரிவர்தனை , சனி தசா சுக்கிர புத்தி , இயற்கையிலேயே சனிக்கு சொல்லும் சில குணங்கள் இருந்தாலும் very straight forward ஆதான் இருக்கிறேன் . மகர , கும்ப காரங்க Basic ஆவே அந்த எண்ணம் இருக்கும் என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாதவாறு உள்ளது
Super guruji 🎉🎉
அருமை அருமை குரு ஜி
நன்றி அய்யா!
Excellent Excellent Excellent 👏 👌 👍
Enaku kumbha rasi kumbha lakkanam 9 ill sani ennala mudila adi mela adi uluguthu ayya
நமஸ்தே தனுர் லக்னம் ஒன்பதில் சனி, செவ்வாய், குரு, ராகு சந்திரன். முற்றிலும் உண்மை தந்தை இருந்தும் சிறு வயதில் இருந்து உறவு இல்லை, பட்டும் படாத ஒரு உறவு மட்டுமே. நன்றி. பசுபதி
Vanakkam iyya birth time 20/09/1980 night 12:45 birth date sollunkal iyya please
Super
மிக நன்றி குருஜி
5ill sani with pudan how?
Meena lagnaththil raagu
True 100%
சிறப்பு . நன்றி
Crct guruji
Pitrusthanam 10th House. 7th from matru sthanam
Accept the life as it comes...
குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏கன்னி லக்னத்தில் - சனி, மேஷ ராசி
பரணி நட்சத்திரம்
4 ஆம் இடத்தில் சூரியன் , புதன், இராகு, செவ்வாய்
6 ஆம் இடத்தில் குரு.
8 ஆம் இடத்தில் சந்திரன்.
10 ஆம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் தரும் என்று சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉