குருவிற்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் ஆமாம் குருவே எல்லாரும் நல்லா இருக்கனும் இருப்பீர்கள் இந்த வார்த்தை எல்லாருக்கும் மனசார வராது ஆனால் அதை உணர்ந்து சொல்லும்போது நமக்கு நன்மைதான் நடக்கிறது இது என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்த உண்மை எல்லாரும் நன்றாக இருப்பீர்கள்
ஒரே நேரத்தில் பல கற்களை செதுக்கும் ஜோதிட சிற்பியே. தங்களை வாழ்த வயதில்லை வணங்குகிறோம். தங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம். அன்புடன் ஆனந்த கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் குரூஜி
வணக்கம் குருஜி. தமிழ்நாட்டில் உள்ள ஜோதிடர்கள் உங்களை பின்பற்றி பலன் கூறும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் குருவைப் போலவே கூறியவர்கள் என்று நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம் வாழ்க உங்கள் புகழ்.
குருஜி 🙏🏻 எனது மகளுக்கு துலாம் லக்னமாகி தாங்கள் நல்லதல்ல என்று குறிப்பிடும் ஸ்தானங்களில் குரு 2ல் சனி 11ல் புதன் 12ல் 23வயதில் குரு தசை துவங்கும். சுக்கிரன் 10ல் கேந்திர பலத்தோடு குரு பார்வையில் 14.9.2007 காலை 9:26. வாழ்க்கை எப்படி இருக்கும்?
குரு ஜி விளக்கங்கள் அருமை🙏. துலாம் லக்னம் 6ல் குரு ஆட்சி பெற்று இருப்பின் 3ம் இட தனுசில் சுக்கிரன் இருந்தால் இங்கே சுக்கிரன் மறைவு என்றே எடுத்துகொள்ள வேண்டுமா?
Live அருமை குருஜி சூப்பர்... ஆனா நான் எதிர் பார்த்த விளக்கம் கொடுக்கிவில்லை நீங்கள்.. துலா லக்கின ராஜயோகதிபதி சனி 6ஆம் இடத்தில் தன் சுயசாரதில் வக்ரமடைந்து தசா நடத்தினால் என்ன பலன் தருவார்? வீடு கொடுத்த குரு சிம்மதில் சுக்கிரன் உடன் இணைந்து உள்ளார். இப்போ சனி தசா எப்படி இருக்கும் என்று விளக்கம் தங்களிடம் கமண்டில் கேட்டு எதிர் பார்த்தேன் குருஜி அவர்களே... விளக்கம் தாருங்கள் ஐயா..
ஐயா அருமை. கடக லக்னத்தில் குரு சனி சாரத்தில் இருந்தால் லக்னத்திற்கு எட்டில் சனி இருக்க கூடாது என்பதை ஏன் என்று முழுமையாக சொல்லுங்கள் சரியாக புரியவில்லை.
அய்யா வணக்கம், உங்கள் விதிகள் அனைத்தும் துல்லியம். எனக்கு 10.02.2017 முதல் குரு மஹா தசை.அப்போது என் வயது 22. எனக்கு 2021 திருமணம் நடந்து தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீங்கள் கூறியது யோக அமைப்புகள் தென் படுகிறது. ஆயினும் இந்த வீடியோவில் குரு மஹா தசை அப்பாவிற்கு செய்வதை கூறிநீங்கள்....அந்த தசை .குழந்தைக்கும் அச்சமயம் குருடசை நடந்தால்....பலன் பற்றியும் விளக்க வேண்டும் அய்யா என்னுடைய dob 09/06/1994 11.35 am மதுரை என் குழந்தை dob 07.10.2022 10.24am Sivakasi
ஐயா வணக்கம் எனது மகளுக்கு ஆறு கிரகங்கள் ஆட்சியாக இருப்பதுனால் தான் வரும் வரன்கள் எல்லாம் கடைசி நேரத்தில் தட்டி செல்கிறதா பதில் தாருங்கள் 00ஆர்த்தி 30 11 .1996. இரவு. 9.20 நாகர்கோவில்
நான் துலா லக்னம் பூர நட்சத்திரம் எனக்கு 60 வயது நான் கடன்களும் வாங்கியதில்லை தீராத நோய் நொடிகளும் இல்லை மகரத்தில் சனி செவ்வாய் கன்னியில் குரு திசை வந்து ஆறு வருடங்கள் ஆகிறது மீனத்தில் குரு
குருவிற்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் ஆமாம் குருவே எல்லாரும் நல்லா இருக்கனும் இருப்பீர்கள் இந்த வார்த்தை எல்லாருக்கும் மனசார வராது ஆனால் அதை உணர்ந்து சொல்லும்போது நமக்கு நன்மைதான் நடக்கிறது இது என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்த உண்மை எல்லாரும் நன்றாக இருப்பீர்கள்
🙏🙏🙏
⁰000
😅😅😅
🙏 கடக துலா லக்னத்துக்கு குருவின் நிலை குறித்த விளக்கம் அருமை குருவே🙏 பல நுணுக்கங்களை தெரிந்து கொண்டோம்.
ஒரே நேரத்தில் பல கற்களை செதுக்கும் ஜோதிட சிற்பியே.
தங்களை வாழ்த வயதில்லை வணங்குகிறோம்.
தங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்.
அன்புடன்
ஆனந்த கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் குரூஜி
54:54 thulam laghnan
Thank u
Thanks sir
Danks ப்ரோ
thank you 😊
Thankyou
இதை விட தெளிவாக யாராலும் விளக்கம் தரமுடியாது குருஜி. நன்றி
தங்களை குருவாக பெற்ற நாங்கள் பாக்யம் செய்தவர்கள். வாழ்க வளமுடன்
தங்களை எங்களுக்கு அளித்த அந்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
each & every video asset for all true astrologer you are a legend guruji
வணக்கம் குருஜி. தமிழ்நாட்டில் உள்ள ஜோதிடர்கள் உங்களை பின்பற்றி பலன் கூறும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் குருவைப் போலவே கூறியவர்கள் என்று நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம் வாழ்க உங்கள் புகழ்.
unmai unmai nanra soneergal vaalga aditya gurujin pugal
குருவே எனது கணவரின் ஜாதகத்தை பார்த்தேன் சரியாக உள்ளதுங்க👍🔥
எனது இரு குழந்தைகளும் குருதசாவில்தான் பிறந்தன அன்று முதல் நன்றாக இருக்கிறேன் குழந்தைகள் இருவரும் பள்ளி அளவில் பிரபலமாகவே உள்ளார்கள்
💯💯மிக அருமை குருவே 🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏Congratulations Guruji💐👌👍👌👍👌👍👌👍Great Guruji❤️👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
அருமை குருஜி மிக பொறுமையான விளக்கம்👍
Vanakam Guruji arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
ஐயா நவீன காலத்திலும்
மானிட நலம் காக்க
சித்தர்கள் இருப்பார்கள்
அதற்கு சாட்சி
நீங்கள் உங்கள்
உடல் நலம் மனநலம்
குடும்ப நலம் காக்க
இறைவனை வணங்ககுகிறேன்
வணக்கம் குருஜி ஐயா
துலாம் லக்னம் 11 ல் சூரியன் குரு பூரம் நட்சத்திரம் 6ல் ராகு எப்படி இருக்கும்
புதன் சுக்ரன் கேது கன்னியில்
குருவே, great analysis
குருஜி 🙏🏻 எனது மகளுக்கு துலாம் லக்னமாகி தாங்கள் நல்லதல்ல என்று குறிப்பிடும் ஸ்தானங்களில் குரு 2ல் சனி 11ல் புதன் 12ல் 23வயதில் குரு தசை துவங்கும். சுக்கிரன் 10ல் கேந்திர பலத்தோடு குரு பார்வையில் 14.9.2007 காலை 9:26. வாழ்க்கை எப்படி இருக்கும்?
Thank you sir
Nice topic from Toronto Canada
நான்காம் அதிபதி சுக்கிரன் பற்றி கூறுங்கள் குருவே 🙏🙏🙏
மறு ஜென்மம் எடுத்த பராசர மகரிஷியே வணக்கம்
🙏👍🙏
Super super Sir excellent speech Sir
Vera level Guruji, sema explanation
குரு ஜி விளக்கங்கள் அருமை🙏. துலாம் லக்னம் 6ல் குரு ஆட்சி பெற்று இருப்பின் 3ம் இட தனுசில் சுக்கிரன் இருந்தால் இங்கே சுக்கிரன் மறைவு என்றே எடுத்துகொள்ள வேண்டுமா?
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏
அற்புதம்
Vanakkam guruji
Thula lagnam guru utcham magarathil irukkum chandran, sevvai parthal guruvin ketta palan kuraiyuma?
Guruve rasi kattatthil guru 2ahm edathilum ,bavagamatratthil guru lagnatthilum erundhal kadga lagnathirku palan yevvaru yeduppadhu koorungal guruve🙏🙏🙏
Vanakkam guruji ayya
Vanakkam guru ji iyya
Erode Eswaramoorthi
Live அருமை குருஜி சூப்பர்...
ஆனா நான் எதிர் பார்த்த விளக்கம் கொடுக்கிவில்லை நீங்கள்.. துலா லக்கின ராஜயோகதிபதி சனி 6ஆம் இடத்தில் தன் சுயசாரதில் வக்ரமடைந்து தசா நடத்தினால் என்ன பலன் தருவார்? வீடு கொடுத்த குரு சிம்மதில் சுக்கிரன் உடன் இணைந்து உள்ளார். இப்போ சனி தசா எப்படி இருக்கும் என்று விளக்கம் தங்களிடம் கமண்டில் கேட்டு எதிர் பார்த்தேன் குருஜி அவர்களே... விளக்கம் தாருங்கள் ஐயா..
சன் லைக்கில் ராசிபலன் சொல்லும் போது அன்றைய கிரக நிலையை கட்டமாக காட்டவும் குரு ஜி
ungala kovil katti than kumbida vendum guruvay enna gnanum, very good explanation, oru chinna kelvikku kuda evvalu periya vilakkam. varum thalaimurai anaivarum ungalai kondaduvargal enbathu unmai unmai
Thulam 54:00
Meena lagnathil 6la guru marainthulathu athanudaiya palan enna?
45:50
Very nice.Guruji.
01.01.2002 6.35am devakottai
Enna padikalam enna velai sukran nillai sollunga pls
56:00 எல்லோரும் நல்லா இருங்க
துலாம்லக்னத்துக்கு 3,6க்குடையவர் குரு 8ல்ரிசபத்தில் 2,7க்குடைய செவ்வாயுடன் இருக்கிறார். லக்னத்திற்கு 4ல்சுக்கிரன்5ல் சூரியன்,புதன்,கேது. 7ல்மேசத்தில் சனி,11ல்சிம்மத்தில் ராகு,3ல்சந்திரன். தற்சமயம் குருதிசை ராகுபுத்தி 23.5. 2023வரை நடைபெறுகிறது. அய்யா இதன்பலன் தர. வேண்டுகிறேன். எனது. பிறந்த தேதி. 10..3..1942இரவு 9மணி. கேது திசை இருப்பு. வருடம்4.மாதம்2. நாள்13..அருள்கூர்ந்து பலன் தாருங்கள். அன்புடன் மு.அருள்காளிராஜன்..
Nandri guruji
ungal petchukku oru rasigar manram vendum
Thula lagnam mithunathil sani , kadakathil utcha guru, rendum 6aam idathai parthal? Guru thisai epadi?
வணக்கம் குருவே
Enaku Kuru 5 il ulla vithi..Raghu mudindhu kuru thisai varuvadharku 2 varudam munal kulandhai amaipu Soneerkal ...oru mana nimmathi ayya...nandri ayya ..anal enaku kuru sukranai parkum enaivu ulladhu kuda kethu ulladhu ayya kuru sukra enaivu vithidhan seyalpaduma oru doubt....nandri ayya🙏🙏
வணக்கம் குருவே.
கௌரி பஞ்சாங்கம், ராகு, எமகண்டம், குளிகை இது நான்கும் கிரக ஓரைக்கு மேட்சாக இருப்பதில்லை
எதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தெளிவு படுத்துங்கள் ஐயா.
ஐயா,
தனுசு லக்னம் 6ல் குரு வக்ரம்,12ல் சுக்கிரன்,சம 7ம் பார்வை,பலன்கள்
Thalaiva your great....
Super
6-ல்(ரிசப)குரு+சுக்கிரன்
8th athibadhi guru - enga epdi irukka vendum ayya? (Rishaba lagnam) - from 🇺🇸🇺🇸🇺🇸
ஐயா ( செவ்வாய் ) 6ம் அதிபதி 6க்கு 6ல் மறைந்தால் 7ம் பார்வையாக 6ம் இடத்தை பார்ப்பார். 6க்கு 8ல் மறைந்தால் 4ம் பார்வை 6ல் விழும் எப்படி பார்ப்பது.....
6 th lord guru in Meenam . Vakram in Meenam. Aatchi Graham yeena seiyum?
Same question
6,8அதிபர் சுபராக இருந்து 7இல் இருந்தால் என்ன நடக்கும். துலா லக்கினம் 7ல் குரு, சுக்ரன் 8டிகிரி இணைவது என்ன பலன்
ஐயா அருமை. கடக லக்னத்தில் குரு சனி சாரத்தில் இருந்தால் லக்னத்திற்கு எட்டில் சனி இருக்க கூடாது என்பதை ஏன் என்று முழுமையாக சொல்லுங்கள் சரியாக புரியவில்லை.
வணக்கம் குரூ
.
2 l guru + Raahu, veedukoduthavan ucham.
Yenna nadum
அய்யா வணக்கம்,
உங்கள் விதிகள் அனைத்தும் துல்லியம்.
எனக்கு 10.02.2017 முதல் குரு மஹா தசை.அப்போது என் வயது 22.
எனக்கு 2021 திருமணம் நடந்து தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நீங்கள் கூறியது யோக அமைப்புகள் தென் படுகிறது.
ஆயினும் இந்த வீடியோவில் குரு மஹா தசை அப்பாவிற்கு செய்வதை கூறிநீங்கள்....அந்த தசை .குழந்தைக்கும் அச்சமயம் குருடசை நடந்தால்....பலன் பற்றியும் விளக்க வேண்டும் அய்யா
என்னுடைய dob
09/06/1994
11.35 am
மதுரை
என் குழந்தை dob
07.10.2022
10.24am
Sivakasi
13/11/82,en raasi yepadi irukku
What if it's a vakra guru?
11 ஆம் இடத்தில் ஆனால் ராகு செவ்வாய் உடன் சேர்ந்து உள்ளார் சூரிய தசை நடக்கிறது.
பிறந்த குழந்தைக்கும் அச்சமயம் குரு தசா நடக்கும் பட்சத்தில் பலன் கூடுமா அல்லது குறையுமா குருஜி
ஐயா வணக்கம் எனது மகளுக்கு ஆறு கிரகங்கள் ஆட்சியாக இருப்பதுனால் தான் வரும் வரன்கள் எல்லாம் கடைசி நேரத்தில் தட்டி செல்கிறதா பதில் தாருங்கள் 00ஆர்த்தி 30 11 .1996. இரவு. 9.20 நாகர்கோவில்
புலிபபாணி😂❤explains 😂😂
தயவ செய்து குருஜி யை குறை சொல்லாதீர்கள் இலவசமாக பொக்கிஷத்தை அனைவருக்கும் விருந்துக்கு கிறார் நன்றி கெட்ட தனமாக குறை கூறாதீர்
6:26 guru ku pathila kuthu nu soliteenga guruji
சுக்கிரனை பற்றி கூறவே இல்லைங்க ஐயா
@@DhanaLakshmi-qr2lo ada athan arambathilaye sonangale sukran ,guru ,Saturn um solla mudiuma nu
@@itztamilanff yov na chumma poten .kuttram nu na sonna na ,yarathu sonangala?.neeya yethum create pannatha chumma sonnen avloda just take a fun.
சற்புத்திரர் உண்டு what?
சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே !
நீங்க தலைப்பு சற்றும் எதிர்பாராத தேவை இல்லாத கருத்துகளை சொல்கிற்கள். தவிர்க்கவும்
😂😂😂🏃🤸🤸🤸
நான் துலா லக்னம் பூர நட்சத்திரம் எனக்கு 60 வயது நான் கடன்களும் வாங்கியதில்லை தீராத நோய் நொடிகளும் இல்லை மகரத்தில் சனி செவ்வாய் கன்னியில் குரு திசை வந்து ஆறு வருடங்கள் ஆகிறது மீனத்தில் குரு
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏