பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @Hema1234-hv5xp
    @Hema1234-hv5xp 18 дней назад +7

    கடன் வறுமை துன்பம் நிம்மதியும் இல்லாமல் இருக்கும் எங்களுக்கு நிம்மதி தாருங்கள் சிவபெருமானே

  • @CholarajanCholarajan-f8m
    @CholarajanCholarajan-f8m 9 дней назад +3

    அப்பா முருகா எனக்கு புதிய வீடு அமைய அருள்புரிவாய் அப்பா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SakthiKalai-xj3ox
    @SakthiKalai-xj3ox Год назад +109

    இப்பாடலை கேட்க்கும் அடியவர்க்கு அணைவருக்கும் சொந்த வீடு அமைய அழகனே அருள் புரிவாயாக...ஓம் சரவண பவ..

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 24 дня назад +6

    இந்த பதிகம் முழுமையும் இந்த பதிவில் வெளிட்ட dr. பாக்யமதி அவர்களுக்கு நன்றி சொல்வோம்! ❤🎉 பாடலையும் பக்தி உணர்வு வெளிப்பட பாடியவருக்கும் நன்றி🙏💕

  • @vijisivaguru6397
    @vijisivaguru6397 9 месяцев назад +37

    என் அப்பா ஈசா போற்றி எனக்கு இருக்கும் கடனை அடைப்பதற்குகான வழியையும் மனதைரியத்தையும் தரவேண்டும் அப்பா❤❤❤

  • @rajalakshmi5244
    @rajalakshmi5244 Год назад +37

    அப்பா எனக்கு உள்ள கடன் அனைத்தும் தீர வேண்டும் எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும்

  • @gurusamy5608
    @gurusamy5608 8 месяцев назад +15

    ஐயனே நான் நிரைய கடனும் அவமானம் அடைந்து விட்டேன் இதிலிருந்து விடுபட வேண்டும் ஐயனை

    • @abiramishreeganesan
      @abiramishreeganesan 2 месяца назад

      ​@@gurusamy5608 கடன் நிவர்த்தி சலம் திருமுறை திங்கள் கிழமை சென்று வரவும்

    • @abiramishreeganesan
      @abiramishreeganesan 2 месяца назад

      திருச்சேறை திங்கள்கிழமை சென்று வாருங்கள் இது கடன்ந்திருக்கும்
      கோவில்

  • @Hema1234-hv5xp
    @Hema1234-hv5xp 12 дней назад +1

    அப்பா கடன் சுமை சிக்கிரம் தீரவேண்டும் செல்வம் பெருக வேண்டும் சிவபொருமனேகாப்மற்றுக்கள்சிக்கிரம்

  • @ElantrapattiKayathar-oj2ty
    @ElantrapattiKayathar-oj2ty 11 месяцев назад +27

    தென்னாடுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... கைலாசநாதனே போற்றி போற்றி.... 🙏🙏🙏

  • @jeyanadar8482
    @jeyanadar8482 Месяц назад +7

    அப்பா எனக்கு சீக்கிரம் கடன் தொல்லை தீர வேண்டும்

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj6832 2 месяца назад +8

    எங்களை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள் சிவபெருமானே ஐயா 🙏🙏🙏

  • @kalaimanipandiyan1833
    @kalaimanipandiyan1833 3 месяца назад +6

    அப்பா சிவனே எனக்கு தினமும் வேலை கிடைக்க வேண்டும் என் குடும்பம் வறுமைநிலையில் உள்ளது

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Год назад +15

    அப்பனே ஈசனே சுவாமி என்னை கடன்ல இருந்து காபாற்றுங்கள் தெய்வமே...

  • @vijisivaguru6397
    @vijisivaguru6397 9 месяцев назад +11

    ❤ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் ❤அப்பா என்னுடைய கடனை அடைக்க ஒரு நல்ல வழி காட்டவேண்டும் ❤

  • @selvamrajagopal7990
    @selvamrajagopal7990 11 месяцев назад +8

    என் அம்மை அப்பனே போற்றி என்னுடைய கடனை அடைக்க அருள்புரிவாயாக

  • @SubhaVelsaamy
    @SubhaVelsaamy 11 месяцев назад +10

    அப்பனே ஈசனே இழந்த பொருளை தந்தருள்வாய்

  • @revathyrevathy926
    @revathyrevathy926 11 месяцев назад +11

    ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் இறைவா பரம் பொருளே எனக்கு சொந்த வீடு வேண்டும் ஐய்யனே வீடு வேண்டும் ஐய்யனே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க ஈசனே சுவாமி ஒம் நமசிவாயம் 🙏🙏🙏..

  • @SaimukulEntertainment-dq4gr
    @SaimukulEntertainment-dq4gr 4 месяца назад +11

    அப்பனே சிவபெருமானே எனக்கு செல்வம் பெருக ஏதாவது வழி காட்டு.என்னை எனக்கு இருக்கிற அனைத்து பிரச்சனையிலிருந்து என்னை காப்பாத்து.😢😢😢

  • @mayavels3185
    @mayavels3185 Год назад +27

    ஓம் நமசிவாய என் அப்பா என் கடனை தீர்த்தருள்வாய

  • @pspponuswamy512
    @pspponuswamy512 День назад

    இறைவா
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் சிவாவய நமோ நம
    ஓம் ஹரா ஹரா மகதேவா போற்றி

  • @kumaresana5805
    @kumaresana5805 9 месяцев назад +4

    எனக்கு நல்லா வாழ்க்கை அமைத்து கொடு ஈசனே போற்றி போற்றி

  • @DhivyaThiru-vz6iz
    @DhivyaThiru-vz6iz Год назад +5

    😭😭😭🙏🙏🙏🙏 Appa ennala mudila pa romba kastama eruku please pa 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @sivamurugan678
    @sivamurugan678 Год назад +85

    அப்பனே சிவபெருமானே என்னைஇந்த கடன்தொல்லையில் இருந்து விடுவித்து நல்லநிம்மதியை தந்துவிடு ஈசனே 😥😥🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @Hema1234-hv5xp
    @Hema1234-hv5xp 20 дней назад +1

    ஓம் நமச்சிவாய கடன் அடைய பணம் கொடுத்து அருளுங்கள் ஓம் நமச்சிவாய சிவபெருமானே பணம் தந்தருளும் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நான் செய்த தவறுகளை பொறுத்தல் வாயாக சிவபெருமான பணம் தந்தருளும் கடனிலிருந்து விடுதலைத் தாருங்கள் சிவபெருமானே கருணை காட்டுங்கள் கடலை உங்களை காப்பாற்றுங்கள்

  • @sakthiganesh1829
    @sakthiganesh1829 Месяц назад +3

    என் கடன் என் கழுத்தை நெரிக்கிறது ஐயா பிறருக்கு உதவ போய் இப்போது மிகவும் கஷ்ட படுகிறேன் வாங்கியவன் என் பணத்தை திருப்பி கொடுக்க அருள் புரியுங்கள் ஐயா என் கடன் அடைந்து நிம்மதி கிடைக்க செய்யுங்கள் ஐயா ஓம் நமசிவாய உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஐயா 😭🙏

  • @dr.bagyamathim9913
    @dr.bagyamathim9913 2 года назад +146

    1. நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
    கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்;
    ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,
    உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
    2. திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
    கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
    அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கொற்று அடியாளால்;
    உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
    3. பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள்
    “மற்று ஓர் பற்று இலர்” என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்;
    அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை
    ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
    4. வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று
    இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்?
    பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
    ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
    5. கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே,
    ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்;
    தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
    ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
    6. வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
    தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
    கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
    ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
    7. பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை;
    மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்;
    எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓரீர்;
    உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
    8. வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து நின்ற வார்த்தை கேட்டு,
    சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால்,
    கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ-
    உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
    9. வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே?
    ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று;
    தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உம்தம்
    ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
    10. ஓ வணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
    ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
    கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
    பா வணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @kalyanakkumarp.r.6303
    @kalyanakkumarp.r.6303 6 месяцев назад +17

    இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து மனதில் ஒரு தெளிவு கிடைக்கிறது, ஆண்டவா உங்கள் அருள் வேண்டும், தொழில் வளர்ச்சிக்கு உதவுங்கள், ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @pandianirula2130
    @pandianirula2130 Год назад +24

    அழகான பதிகம் அழகான வரிகள் அழகான குரல் வளம் அழகான இசை ....ஓம் நமசிவாய.....
    இதை கேட்கும் அனைவருக்கும் எம் பெருமான் ஈசன் அருளட்டும்....

  • @selvamrajagopal7990
    @selvamrajagopal7990 11 месяцев назад +5

    என்னுடைய கடன் அனைத்தும் அடைக்க அருள்புரிவாய் | என் அம்மை அப்பனே போற்றி

  • @rithishkanish3343
    @rithishkanish3343 8 месяцев назад +3

    En அப்பா என்னுல் வா

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +8

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம 🌿🌿🌺🌺🌼🌼🏵🏵💮💮🌻🌻🌸🌸🌹🌹💐💐🍌🍌🍇🍇🍍🍍🍋🍋🍎🍎🍊🍊🍐🍐🍓🍓🌾🌾🍬🍬🥥🥥🇮🇳⭐⭐🔔🔔🕉🕉🔱🔱🙏🙏🙏🙏🙏

  • @raji6413
    @raji6413 3 месяца назад +2

    இரண்டு வீடும் நிலமும் எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சவனே

  • @raji6413
    @raji6413 3 месяца назад +2

    அப்பனே சிவபெருமானே எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் தென்னாடுடையசிவனே போற்றி

  • @kumaresana5805
    @kumaresana5805 9 месяцев назад +3

    ஒம் நமசிவாய போற்றி போற்றி

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Год назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @chitravedi561
    @chitravedi561 5 месяцев назад +3

    ஓம் நமசிவாய அப்பா எங்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு நன்றி அப்பா... எங்கள் குடும்பம் சுபா மங்கலம் நடக்க அருள் புரிந்தற்கு நன்றி அப்பா... வீடுகள் கட்ட அருள் புரிந்தற்கு நன்றி அப்பா

  • @deivanayagip2958
    @deivanayagip2958 Месяц назад +1

    ஓம் நமசிவாய நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய

  • @tamilselvans5766
    @tamilselvans5766 2 месяца назад +1

    இறைவனின் அருட்பேராற்றல் கருணையினால், சகல சௌபாக்யங்களையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றுள்ளேன்... வாழ்க இறைவன், வாழ்க வளமுடன்...

  • @manisangeetha7157
    @manisangeetha7157 9 месяцев назад +3

    ❤Manausuku nimathiya irukku

  • @santhakumar6184
    @santhakumar6184 8 месяцев назад +7

    என் அப்பனே எல்லோரும் நலமோடு வாழ அருள் கொடு

  • @raji6413
    @raji6413 3 месяца назад +1

    எங்களுக்கு எங்கள் வீடு இரண்டுமே எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சிவனேசன் ஐயா எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும்

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Год назад +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @baluhappy789
    @baluhappy789 9 месяцев назад +2

    மவசிவ அசி அசி 🤲

  • @driverviji3481
    @driverviji3481 10 месяцев назад +6

    இந்த பதிகம் வரலாறு காஞ்சிபுரத்தில் ஓணங்காந்தன் தளி சிவன் ஆலயம்

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 3 месяца назад +1

    அப்பா கடன் இல்லாமல் இருந்தாலே நான் வாங்குற சம்பளம் போதுமே. கடன் இல்லாதபடி அருள் புரியுங்கள்.
    ஓம் நமசி வாய

  • @ManojKumar-i3x4h
    @ManojKumar-i3x4h 8 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +12

    🙏🌹திருநீலகண்டம்🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🏵️🌹🌺திருஅண்ணாமலையார்🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿🙏போற்றி🏵️போற்றி🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Год назад +7

    அருமை அருமை ஈசனருள் என்றுமுடைத்தே 🙏🙏🙏

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 3 года назад +169

    இடையல வரும் விளம்பரம் 😠😠😠😠😠 பாடல் கேட்கும் விருப்பம் இல்லாமல் போகுது தையவு செஞ்சு தவிர்த்து விடுஙகள் 🙏🏿

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +8

      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Namasivayam
      Om Nama Sivayam
      Om Nama Sivayam
      Om Nama Sivayam
      Om Nama Sivayam
      Om Nama Sivayam
      Om Nama Sivayam
      Om Nama Sivayam
      ARUT PERUM JOTHI
      THANI PERUM JOTHI
      ARUT PERUM JOTHI
      THANI PERUM JOTHI
      ELLAM SIVAMAYAM
      ELLAM SIVAMAYAM
      ELLAM SIVAMAYAM
      SIVA MAYAM
      SIVA MAYAM
      SIVA MAYAM
      SIVA MAYAM
      SIVA MAYAM
      SIVA MAYAM
      JITHI MAYAM
      JOTHI MAYAM
      JOTHI MAYAM
      JITHI MAYAM
      JOTHI MAYAM
      JOTHI MAYAM
      JOTHI MAYAM
      JOTHI MAYAM
      JOTHI MAYAM
      THANKS JOTHIMANI SIVAMAYAM IN INDIAN
      WORLD THANJAVUR

    • @sreenivasankannan3494
      @sreenivasankannan3494 Год назад

      ​@poongodijothimani 0p0okppokokoo9kkkkkkkkk9ppooplopokookpkpolpoppooppokpoppo9mmppkkppkppppkpppppppkpkppppkkko0pp0p0k

    • @akshayaboobalan4352
      @akshayaboobalan4352 11 месяцев назад +7

      Yes,I also thought the same.

    • @sekarvasantha5211
      @sekarvasantha5211 9 месяцев назад +1

      BabbmmmbbbbbbbccbambuBob 0:12

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +5

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம நஞ்சனிகண்டன்எந்தைமடவாள்தனோடும் விடையேறுநங்கள்பரமன் துஞ்சிறுள்வன்னிசொன்றைமுடிமேல் அனிந்துஎன்உளமேபுகுந்த அதனால் வெஞ்சின அவுனரோடுஉரும்இடியும்மின்னும் மிகையானபூதம்அவையும் அஞ்சிடுநல்ல அவைநல்லநல்ல அடியார்அவர்க்குமிகவே திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺💐🏵🌼☘️🍁🌸🌷🍀🥀🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @Indra-r7n
    @Indra-r7n Год назад +4

    . எம்பெருமான் திருவடிகளே போற்றி. எங்கள் வாழ்வை மலரச் செய்வாய்.🙏

  • @palanisamy8949
    @palanisamy8949 Год назад +2

    அரசு வேலை வேண்டும் என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArThi-c3n
    @ArThi-c3n Год назад +4

    ஓம் நமசிவாய போற்றி அப்பா❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்ற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyarajyadav4509
    @sathyarajyadav4509 Год назад +3

    ஓ்சிவசிவஓம்

  • @ChandruR-tv6hc
    @ChandruR-tv6hc 22 дня назад

    en kadan anaiththum asaiya vendum appa

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 11 месяцев назад +2

    Very nice

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +7

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌷🌻🏵🌸💐🍁🌼🌹☘️🍌🍌🍇🍐🍎🍊🍓🍍🍋🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱 🙏🙏🙏🙏🙏

  • @kopikopi2362
    @kopikopi2362 17 дней назад

    ❤❤❤
    APPA 🩸🫀 Amma 🌿🪔🌙🦜🐄🔱🥭

  • @sotiespushpa
    @sotiespushpa Год назад +1

    ஓம்! சிவாய நம! நமசிவாய நாதன் தாள் வாழ்க!ஓம்! சிவாய நம!💞💕 நமசிவாய நாதன் தாள் வாழ்க!ஓம்! சிவாய நம!💕💞 நமசிவாய நாதன் தாள் வாழ்க!ஓம்!💕💞 சிவாய நம! நமசிவாய நாதன் தாள் வாழ்க!ஓம்💕💞! சிவாய நம! நமசிவாய நாதன் தாள் வாழ்க!ஓம்!💕💞 சிவாய நம! நமசிவாய நாதன் தாள் வாழ்க!💕💞

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 8 месяцев назад +3

    Ethuku சிவ பூஜையில் கரடி வருவது போல விளம்பரம் அதுமட்டும் அல்லாமல் கட்ச்சிக்கு ஓட்டு போடுனு விளம்பரம் வர 😮😢கோவம் மற்றும் அழுகை வருது மன அழுத்தம் ஏற்படுது யூப்டூப் சேனல்காரரே அருமையான பாடல் முழுமையா கேட்க்கமுடியாத சாபமும் உங்களையே சேரும்.தயவுசெய்து அடுத்தமுறை இறைவழிபாட்டில் விளம்பரத்தை யாரும் தினிக்க அனுமதிக்காதீர்கள்

  • @sulochana7062
    @sulochana7062 Год назад +2

    ஒம்நமசிவாயஒம்சிவசிவ

  • @MANIKANDAN-vy9nl
    @MANIKANDAN-vy9nl 8 месяцев назад

    🙏🌹🙏

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 года назад +52

    இந்த பதிகங்கள் மிகவும் பிடித்துள்ளது வரிகள் மிக அருமயாக உள்ளது ஓம் நமசிவாய

  • @நலம்வளர்
    @நலம்வளர் Год назад +6

    பக்தியோடுகேட்கும்போதுவிளம்பரம்தேவையில்லாமல்இருந்தால்நன்று

  • @vishweswarana369
    @vishweswarana369 Год назад +3

    நமசிவாய 🌹🌷🌺🏵🌸🌻🦚🐓🦚🐓🦚🐓🙏🏻🙏🏻🙏🏻

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +5

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றி போற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானாஅனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலப்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌼🌻🌺🌷🏵🍁🌸💐☘️🌹🍌🍌🍇🍋🍊🍍🍐🍎🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @mathibharathiasai2119
    @mathibharathiasai2119 Год назад +2

    Om Siva Siva Om🙏🙏🙏

  • @jegansvdjegan473
    @jegansvdjegan473 Месяц назад

    அய்யா எம்பெருமான் தந்தை ஈசன்....

  • @shyamalashyamala2747
    @shyamalashyamala2747 26 дней назад

    Panam seranum iyya

  • @bhaskarrojarani5175
    @bhaskarrojarani5175 2 года назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @raji6413
    @raji6413 2 месяца назад

    ஐயா எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +3

    ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர நஞ்சுடையகண்டனேபோற்றிபோற்றி நற்றவனேநின்பாதம்போற்றிபோற்றி வெஞ்சுடரோன்பல்லிறத்தவேந்தேபோற்றி வென்மதியங்கண்ணிவிகிர்தாபோற்றி துஞ்சிருளில்ஆடல்உகந்தாய்போற்றி தூநீருமெய்க்குஅனிந்தசோதீபோற்றி செஞ்சடையாய்நின்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌿🌿🌺🌼🌻🌸🏵🌷💐🍁☘️🌹🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @Gaming-Bala-123
    @Gaming-Bala-123 4 месяца назад

    அப்பனே சிவபெருமானே ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா

  • @priyadharshini.m349
    @priyadharshini.m349 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @AravindSpn
    @AravindSpn 3 месяца назад

    Om namasivayaa en kuri iruinthalum manuchu ellathkum efa um thunyai varanum appa om namasivayaa

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Год назад +2

    நமசிவாய வாழ்க

  • @sumathiallwin1960
    @sumathiallwin1960 6 месяцев назад +1

    சிங் வங் நமசிவாய

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Год назад +6

    சங்கர சங்கர ஓம் நமசிவாய

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +2

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌻🌷🏵🌼🌸🍁💐🌹☘️🍌🍌🍋🍍🍊🍎🍐🍇🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @barathia7509
    @barathia7509 Год назад +4

    ஓம் நமசிவாய 🙏வாங்கிய கடன் சீக்கிரம் அடையனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VRadha-pi6zi
    @VRadha-pi6zi Год назад

    Om namasivaya vazhka pottiom 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sibiragavan1-c209
    @sibiragavan1-c209 3 года назад +9

    ஓம் நமசிவாய 🙏திருசிற்றம்பலம் போற்றி

  • @VAmbiga
    @VAmbiga 9 месяцев назад

    Appa.en.pirachinaiyi.theerthu.cai

  • @priyadharshini.m349
    @priyadharshini.m349 4 месяца назад +1

    Om nama shivaya

  • @revathyrevathy926
    @revathyrevathy926 8 месяцев назад

    ஐய்யனே இன்று பிரதோஷம் இந்த. நல்ல நாளில் என் வேண்டுதல் என் பிள்ளைகள்க்கு திருமணம் ஆக வேண்டும் இறைவா அருள்மிகு பரமேஸ்வரரே நந்தி பகவானே ஐய்யனிடம் என் வேண்டுதல் நிறைவேற்றி தாங்க தெய்வமே நிறையா பணம் வேண்டும் ஐய்யனே தினமும் தங்கள் பதிகம் கேட்க்கிறேன் பரம் பொருளே காப்பாற்றுங்கள் அடியேனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellanathan3522
    @chellanathan3522 4 месяца назад +1

    ஈசனே என் அப்பனே கடன்கள் ஒழிய வும் நிம்மதி திறக்கவும் வழிவகுத்திடப்பா

  • @abcglobalunlimitedinc1457
    @abcglobalunlimitedinc1457 3 месяца назад +1

    அப்பனே ஈசா எனக்கு மூன்று லட்சம் கடன் வேண்டும். அருள் கூர்ந்து எனக்கு அருள் தா ஈசா

  • @meenac5901
    @meenac5901 6 месяцев назад

    Esane yen kadanai adaikka nalla vazhi kattiyarulum. om NAMASIVAYA

  • @vasudevant4132
    @vasudevant4132 4 месяца назад +1

    Om Namasivaya ❤❤

  • @pandianirula2130
    @pandianirula2130 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +3

    மாரியூர்ஓம்பூவேந்தியநாதர்போற்றி பவளநிறவல்லிஅம்மன்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌹🌸🌼💐☘️💮🥀🌷🍌🍌🍋🍊🍇🍍🍎🍐🍏🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @janani978
    @janani978 8 месяцев назад

    Appa nanka money kandi evolo kasta padurom unkaluke theriyum ...unkala vita enkaluku yaru eruka pa ..enaku panam uthavi seinka inaiku enaku panam theva paduthu romba ikatana sulnilayila erukom pls uthavi paninka appa ❤pls pa🙏🙏🙏🙏🙏🙏

  • @TheyventhiranSangeerthana
    @TheyventhiranSangeerthana Год назад

    Appane easane en purusan padum kadan thollaijil irunthu viduviththu Atul puri

  • @JeyasrideviP-hw2tk
    @JeyasrideviP-hw2tk 2 месяца назад

    அருமையான பதிவு பாடல் ❤

  • @saravananmani7798
    @saravananmani7798 7 месяцев назад

    திருசிற்றம்பலம் தில்லைஅம்பலம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @p.sanjay67
    @p.sanjay67 Год назад +3

    🔱🔱🔱 அப்பன் ஈஸ்வரன் எல்லோருக்கும் வாழ்வாலிபன்🔱🔱 சிவாய நமக

  • @sudhav7216
    @sudhav7216 Год назад +2

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM🌹🌺🌻🌷🌼🍇🍎🍉🙏🙏🙏🙏🙏

  • @karthigaijothi9925
    @karthigaijothi9925 4 месяца назад +1

    Omom

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 6 месяцев назад

    OM Arulmeku Magadeva NAMASIVAYA PORTI
    VERY Great Sivsn SONGS. I Like Very Much. ❤

  • @ffffffgming
    @ffffffgming Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺 கோட்