எனக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் இறைவா.... காப்பாற்றுங்கள் தெய்வங்களே... சிவபெருமானே. எந்த ஒரு பிரச்சினை யும் தடங்களளும் இல்லாமல் காத்து அருள் புரியுங்கள் இறைவா..
நான் என் தம்பியை இழந்து 14 வருடங்கள் கழித்து சிவமுருகனின் அருளால் எனக்கு மகனாக வந்து பிறந்து இன்று என் தங்கத்திற்கு வயது 21 நடக்கிறது எல்லாம் வல்ல சிவனும் முருகனும் என் மகனை காத்தருள வேண்டும் ஓம் நமசிவாய
சிவ பெருமான் எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள மனமுருக கண்ணீர் மல்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இறைவா. அனைத்து பெருமக்களும் எனக்கு ஆசி வழக்குகள் 🙏🙏🙏
என் அப்பாவே சிவபெருமானே🙏 இந்த பிறவியில் நான் படும் துன்பங்களை எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ, அவ்வளவு அனுபவித்து விட்டேன். இனிமேலும் நான் துன்பங்களை அனுபவிக்க மால் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும் என் அப்பாவே. இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ஓம் சிவாய நமக. 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏🙏
அய்யனே ஈசனே எங்கள் தவறு எதுவாயினும் மன்னித்து எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் செய்த தவறுக்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம் என்று என்னி நித்தமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன்
அய்யனே நான் உன்னை நினைத்து மகிழ்கிறேன் எனக்கு ஒரு உதவி செய் என்னைப் படைத்த வாழ்வை நான் சரியாக உணர்ந்து தகுந்த தகுதிகளுடன் வாழ்ந்து விட்டு முக்தி பெற்றுக் கொள்கிறேன்
என்னை மன்னியுங்கள் என்அப்பாவே, எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு நினைத்ததில்லை.எனக்கு ஏன் இவ்வளவு உடல் தொந்தரவுகள் தெரியவில்லை என் அய்யனே. 🙏🙏🙏 உங்களிடம் மட்டுமே சொல்லமுடியும் உரிமையாக. என்னைக் காத்தருளும் என் அப்பாவே சிவபெருமானே 🙏🙏🙏 இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. இறைவன் அருளால் தத்துவங்களைப் பற்றி அடியேன் ஓரளவு கற்றுக் கொள்ள முடிந்தது. அது தான் இந்த பிறவிகளின் சூட்சுமம். உங்களுக்கு தெரியுமா?இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமை எதுவும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்பங்களுக்கும் துனபங்களுக்கும் காரணமாக அமைவது இல்லை. இந்த உடம்பில் உள்ள ஜீவன் எங்கோ கற்களுக்கு மத்தியில் வீழ்ந்து கிடக்கும். அதை பார்த்துக் கருணை கொண்டு இறைவன் அதனுடைய முற் பிறப்புக்களில் செய்த நன்மை,தீமை (கர்மவினை)இரண்டையும் பார்த்து அவற்றுள் முதிர்ச்சி அடைந்த வினைகளாகத் தெரிந்து எடுத்து இது தான் இந்த ஜீவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய /செய்ய வேண்டிய வேலை என்று முடிவு செய்து பின் இந்த வேலைக்கான கால எல்லையை நிர்ணயம் செய்வார். அது தான் இந்த நாள் தான் பிறப்பு. இந்த நாள் தான் இறப்பு என்று. இதற்குள் நாம் செய்யும் நல்ல காரியங்கள்,இறை வழிபாடு,இறை நாமம் விடாமல் உச்சரிப்பது போன்றவை நாங்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையின் கடுமையைக் குறைத்து எங்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்கும். முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளில் முதிர்ச்சி அடைந்ததை தான் இப்பிறவிக்காக எடுப்பார் என்று கூறினேன் அல்லவா. ஒரு இரவில் முளைக்கக் கூடிய எல்லா விதைகள்,தேங்காய் நெத்து எல்லாவற்றையும் ஊறப் போடுங்கள். காலையிலேயே பயறு முளை கட்டி விடும். தேங்காய் நெத்தோ முளை விட நீண்ட காலம் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு வகையாக ஒவ்வொன்றாக முளைக்கும் காலம் வேறு அல்லவா. முதிர்ச்சி அடைந்தவை விரைவில் முளைத்து விடும். அது போல த் தான் நாம் முன்பு செய்த கர்ம வினை...(நல்வினை +தீவினை) புரியுதா? இறைவன் நாமத்தை விடாமல் கூறி வாருங்கள். அது ஒன்றே உய்யும் வழி. ஓம் நமசிவாய.
அப்பா என் மனம் பற்றி நீங்கள் அறிந்ததே... எனக்கு அமைதி தாங்கள் அப்பா.. என் கணவர் என்னிடம் அன்பாக பழகும்...அவளை பறக்கும் அப்பா..உங்களை நம்புவதும் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது அப்பா...
என் அப்பனே என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய
அண்ணாமலை உண்ணாமலை அம்மை அப்பனே எங்கள் குடும்பத்தை வாழவையுங்கள் என் அம்மை அப்பனே என் குலதெய்வம் முருகன் இருவரும் ஒருசேர எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் என்மனம் அறிந்த என் தெய்வமே எங்களை வாழ வையுங்கள்!உங்கள் அருள் எங்களுக்கு எப்போதும் வேண்டும் அம்மை அப்பனே! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!ஓம் நமசிவாய!................................
அப்பனே என் சிவபெருமானே என் கை நரம்பு வழியை நீக்கி இந்த நோயிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் ஈஸ்வரா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவ சிவ சிவாய திருச்சிற்றம்பலம்
இறைவா என் அப்பனே என் மகளின் காது ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்து உன் மகள் தீர்க்க ஆயுளோடு நூறு வருடங்களுக்கு ஆரோக்கியமாக வாழ நீ இறைவா அருள் புரிய வேண்டும்
ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... போற்றி..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ... போற்றி.... சரணம்.... சரணம்... சரணம்.... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்...
அப்பா என் மகன் ku fits வரமா பாத்துக்கோ அப்பா, நான் நெறைய கஷ்டபட்டு விட்டேன் அப்பா, என் மகன் ஜென்னி வரமா இருக்கணும் அப்பா பிளீஸ் அப்பா 🙏🙏🏼🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இறைவன் பாடல்கள் பதிவு செய்யப் உங்களுக்கு புண்ணியம் கோடி ஆண்டவர் அருளுவார் எனினும் எனது விண்ணப்பம் விளம்பரம் இல்லாமல் பதிவு செய்ய வேண்டுகிறேன் மனமுருகி கேட்கும் போது அந்த விளம்பரம் வரும் போது வேதனையாக இருக்கிறது
என் பேரன் ஶ்ரீராம் நன்கு படிக்க வேண்டும் தாயார் சொல் கேட்க வேண்டும் தம்பி ராகவ் மூது அன்பாக இருக்க வை என் மகள் குடும்பத்தை நீதான் காப்பாற்ற முடியும் 🙏🙏🙏
அய்யனே! தேசனே ! தேனார் அமுதே! சிவபுரனே! நோய்கள் தீர்ந்து நான் பூரண குணமடைய அருள் புரிய வேண்டுகிறேன் பெருமானே! ஓம் நமசிவாய! நஞ்சுண்ட நீலகண்டனே ! என் உடல், உள்ள நஞ்சுகளை நீக்கி அருள் புரிவாய் என் அப்பனே !
Om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya
அப்பா எனக்கு வரும் பிரச்சனையும் எந்த ஒரு அவமானத்தையும் வரவிடாமல் தடுத்து நிறுத்தி விடுங்கள் என் அப்பன் சிவபெருமானே காப்பாற்றுங்கள்
என் பிள்ளைகள் இருவரையும் நல்வழிப்படுத்தி தாருங்கள்
Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya
Ohm..namasivaya.namaha
@@jayak4824m nmm. M .mmmmmmm.mmmmmmmm. mmm mmmmmmmmmmm mmm.. .mmk nm mmmmm m
என் பிள்ளைக்கு தீர்க்க ஆயுளும் நல் புத்தியும் கொடு குல தெய்வ நல் ஆசி கொடு 🙏🙏🙏🙏🙏
அய்யனே சீக்கிரமே இறப்பை தந்து உன்னுடன் கலக்கும் பாக்கியத்தை தாரும் அய்யனே ஓம் நமசிவாய
Yes same
Same
Nenga kanni rasiya???? 😂😂😂, because ipa saganumnu aasa padrathu kanni rasi karanga matum than🙏🙏🙏🙏
Na kanni rasi than loads of health issues... Valanumnu aasaya iruku but health problem irukathala bayama iruku
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நான் மீளா துயரத்தில் இருந்தேன்... இந்த பதிகம் தான் என்னை மீண்டும் வாழ வைத்தது 😢
Amma vanakam entha thirumurai nammalai kapatru ma amma
@@M.karthikeyanM.karthikeyan-r8r 100/ TRUE
@@M.karthikeyanM.karthikeyan-r8r கண்டிப்பா ..... இன்றே தொடங்கு......
எவ்வித ஆபத்துகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை காக்கும் பதிகம். கழுத்தை நெறிக்கும் அளவுக்கு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பதிகம்
மன பயம் நீங்க வேண்டும் கடன் தொல்லை நீங்க வேணடும் உயர்ந்த இடததிற்கு செல்ல வேணடும்.....
சிவ சிவ
ஈசனை நம்பினோர் என்றென்றும் கை விட படார்*
*🙏🔱❤️
என் மகளை இந்த பதிகம் கேட்டும் வாசித்தும் சாவில் விளிம்பு வரை சென்ற வளை ஈசன் அருளால் மீண்டார்
எனக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் இறைவா.... காப்பாற்றுங்கள் தெய்வங்களே... சிவபெருமானே. எந்த ஒரு பிரச்சினை யும் தடங்களளும் இல்லாமல் காத்து அருள் புரியுங்கள் இறைவா..
நான் என் தம்பியை இழந்து 14 வருடங்கள் கழித்து சிவமுருகனின் அருளால் எனக்கு மகனாக வந்து பிறந்து இன்று என் தங்கத்திற்கு வயது 21 நடக்கிறது எல்லாம் வல்ல சிவனும் முருகனும் என் மகனை காத்தருள வேண்டும் ஓம் நமசிவாய
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 🎉
என் அப்பனே எனக்கு பிறப்பில்லா பேறு அருள்க. உன் பொற்பாதங்களில் இடம் தந்தருள்க.
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே. 1
நமச்சி வாயவே
ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
நானறி விச்சையும்
நமச்சி வாயவே
நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
நன்னெறி காட்டுமே. 2
ஆளா காராளா
னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து
மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை
யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண்
ணாகிக் கழிவரே. 3
நடலை வாழ்வுகொண்
டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது
சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு
துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்
தூர்முனி பண்டமே. 4
பூக்கைக் கொண்டரன்
பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன்
நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை
தேடி அலமந்து
காக்கைக் கேயிரை
யாகிக் கழிவரே. 5
குறிக ளுமடை
யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர்
நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம்
ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன
மென்கொல் புகாததே. 6
வாழ்த்த வாயும்
நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந்
தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர்
தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை
யேன்நெடுங் காலமே. 7
எழுது பாவைநல்
லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்
றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி
யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி
தென்படு கின்றதே. 8
நெக்கு நெக்கு
நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன்
னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர்
பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப
ரவர்தம்மை நாணியே. 9
விறகிற் றீயினன்
பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்
டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே. 10
திருச்சிற்றம்பலம்
l
thiruchitrambalam
Nantri 🙏🙏🙏🙏🙏
Om Namashivaya🙏
நன்றி நன்றி மிகவும் நன்றி
சிவ பெருமான் எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அருள மனமுருக கண்ணீர் மல்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இறைவா. அனைத்து பெருமக்களும் எனக்கு ஆசி வழக்குகள் 🙏🙏🙏
தயவு பெருகுக
@@shyamalap4757 kidaikkume kidaithirukkume
சிவனின் அருளால் நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்
நீங்க சென்னை வில் clouds nine ஆஸ்பெடல் போங்க
இன்று என் கனவில் ஒளித்த பாடல் , கனவில் கண்ட காட்சிகளும் இந்தப் பாடல்களின் அர்த்தமும் ஒன்றாக இருக்கின்றது. ஓம் நமசிவாய போற்றி
அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 🙏
சிவ சிவ எங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்று ஓம்நமசிவாய
திருச்சிற்றம்பலம் என் கோவில் பணி சிறப்பாக நடைபெற வேண்டும்🙏.
ஓம் நமசிவாய நாம
எல்லப்பிழையும் பொருதருள்வாய்
கச்சி ஏகம்பனே
🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🚩🌿🌷🌹🌺
🌙🔱Anbe 🍃 ❣️ sivam 🪔📿சிவ சிவ 🙏🏻
🍃🌿அண்ணா மலையாரே போற்றி🫀🩸 போற்றிஈசனே 📿🐚👣என் அப்பன்🪔🪔
ஓம் நமசிவாய அப்பனே எங்களை மண்ணித்து காக்க வேண்டும் ஐயனே
என் அப்பாவே சிவபெருமானே🙏
இந்த பிறவியில் நான் படும் துன்பங்களை எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ, அவ்வளவு அனுபவித்து விட்டேன்.
இனிமேலும் நான் துன்பங்களை அனுபவிக்க மால் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும் என் அப்பாவே.
இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
ஓம் சிவாய நமக. 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏🙏
@@kamalamu3349 lllll
Loosu
ஹனுமன் மிக பலமாக மாறிவிடணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எம் ஆருயிர் ஆராதனை தெய்வமே எல்லோரும் இன்புற்று வாழ திருவருள் புரியுங்கள்...
இறைவா என் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது.காப்பாற்றுவாய் ஈசனே😢😢😢
அப்பா இந்த சூழ்நிலையில் இருந்து என்னை காப்பாற்றுப்பா என்னால தாங்கிக்க முடியலைப்பா😢🙏
ஓம் நமசிவாய அப்பா எல்லா மக்களையும் கஸ்ரங்களில் இருந்து காப்பாற்றுவேன் டும் அப்பா
இறைவா எல்லோரும் நல்லவராகட்டும் நல்லவரெல்லாம வல்லவராகட்டும்
அய்யனே ஈசனே எங்கள் தவறு எதுவாயினும் மன்னித்து எங்களை காப்பாற்றுங்கள் நாங்கள் செய்த தவறுக்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம் என்று என்னி நித்தமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறேன்
மாசில்லாதவனே.... நீயே.... அனைத்தும்.... இன்பம்... துன்பம்.... மகிழ்ச்சி.... துக்கம்.... அனைத்தும்...
அய்யனே நான் உன்னை நினைத்து மகிழ்கிறேன் எனக்கு ஒரு உதவி செய் என்னைப் படைத்த வாழ்வை நான் சரியாக உணர்ந்து தகுந்த தகுதிகளுடன் வாழ்ந்து விட்டு முக்தி பெற்றுக் கொள்கிறேன்
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே🍃🧘🐮🧎🌒🔱🦜🪔🙇🪘🐍📿👣🥭ஓம் நமசிவாய. சொக்கநாத பெருமானே
என்னை மன்னியுங்கள் என்அப்பாவே, எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு நினைத்ததில்லை.எனக்கு ஏன் இவ்வளவு உடல் தொந்தரவுகள் தெரியவில்லை என் அய்யனே. 🙏🙏🙏
உங்களிடம் மட்டுமே சொல்லமுடியும் உரிமையாக.
என்னைக் காத்தருளும் என் அப்பாவே சிவபெருமானே 🙏🙏🙏
இந்த பாடல் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
M
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி நீங்கள்எப்பவும்எந்தநிலையிலும்சிவபெருமானைநித்துகொன்டேஇருங்கள் உங்கள்வேன்டுதள்கன்டிப்பாகநிறைவேறும்ஓம்சிவாயநம 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. இறைவன் அருளால் தத்துவங்களைப் பற்றி அடியேன் ஓரளவு கற்றுக் கொள்ள முடிந்தது. அது தான் இந்த பிறவிகளின் சூட்சுமம். உங்களுக்கு தெரியுமா?இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமை எதுவும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்பங்களுக்கும் துனபங்களுக்கும் காரணமாக அமைவது இல்லை. இந்த உடம்பில் உள்ள ஜீவன் எங்கோ கற்களுக்கு மத்தியில் வீழ்ந்து கிடக்கும். அதை பார்த்துக் கருணை கொண்டு இறைவன் அதனுடைய முற் பிறப்புக்களில் செய்த நன்மை,தீமை (கர்மவினை)இரண்டையும் பார்த்து அவற்றுள் முதிர்ச்சி அடைந்த வினைகளாகத் தெரிந்து எடுத்து இது தான் இந்த ஜீவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய /செய்ய வேண்டிய வேலை என்று முடிவு செய்து பின் இந்த வேலைக்கான கால எல்லையை நிர்ணயம் செய்வார். அது தான் இந்த நாள் தான் பிறப்பு. இந்த நாள் தான் இறப்பு என்று.
இதற்குள் நாம் செய்யும் நல்ல காரியங்கள்,இறை வழிபாடு,இறை நாமம் விடாமல் உச்சரிப்பது போன்றவை நாங்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையின் கடுமையைக் குறைத்து எங்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்கும்.
முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளில் முதிர்ச்சி அடைந்ததை தான் இப்பிறவிக்காக எடுப்பார் என்று கூறினேன் அல்லவா.
ஒரு இரவில் முளைக்கக் கூடிய எல்லா விதைகள்,தேங்காய் நெத்து எல்லாவற்றையும் ஊறப் போடுங்கள். காலையிலேயே பயறு முளை கட்டி விடும். தேங்காய் நெத்தோ முளை விட நீண்ட காலம் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு வகையாக ஒவ்வொன்றாக முளைக்கும் காலம் வேறு அல்லவா. முதிர்ச்சி அடைந்தவை விரைவில் முளைத்து விடும். அது போல த் தான் நாம் முன்பு செய்த கர்ம வினை...(நல்வினை +தீவினை)
புரியுதா?
இறைவன் நாமத்தை விடாமல் கூறி வாருங்கள். அது ஒன்றே உய்யும் வழி. ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய
Same 😔
ஓம் விநாயகர் போற்றி ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் நந்தீகேஷா போற்றி ஓம் ஓம் முருகா ஓம்
ஓம் சிவா ய ந ம ஹா என் அப்பா என்னை கடன் இருந்து மீட்டு வீடுகள்
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி 🙏🙏
எனக்கு என் தாயே எதிரியாக இருக்கிறார்கள் என்னை மிகவும் காப்பாற்றுங்கள் தெய்வங்களே அம்மா தாயே காப்பாற்றுங்கள் சிவபெருமானே.,...
அப்பா என் மனம் பற்றி நீங்கள் அறிந்ததே... எனக்கு அமைதி தாங்கள் அப்பா.. என் கணவர் என்னிடம் அன்பாக பழகும்...அவளை பறக்கும் அப்பா..உங்களை நம்புவதும் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது அப்பா...
சிவ சிவ சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவ சித்தம் சிவமயம் சிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி சிவாய சிவ
அப்பா நீங்கள் தான் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பனே என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய என் கனவன் எனக்கு வேனும் ஓம் நமசிவாய
அண்ணாமலை உண்ணாமலை அம்மை அப்பனே எங்கள் குடும்பத்தை வாழவையுங்கள் என் அம்மை அப்பனே என் குலதெய்வம் முருகன் இருவரும் ஒருசேர எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும் என்மனம் அறிந்த என் தெய்வமே எங்களை வாழ வையுங்கள்!உங்கள் அருள் எங்களுக்கு எப்போதும் வேண்டும் அம்மை அப்பனே! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!ஓம் நமசிவாய!................................
இந்த பதிகம் பாடும் போது நம் வாழ்வில் நன்மை அடைவது நிச்சயம் 🙏🙏🙏🙏
நீண்ட ஆயுளை கொடு இறைவா என் குழந்தைக்கு 🙏🙏
ஆலவாயன் திருவடிகள் போற்றி
சிவ,சிவ,என்பா,சிபெருமானே,அறிவழகன்,நித்தியா,குழந்தைகள்,கொடுங்கள்அ ப்பாசிவ,ஒம்சிவயாநமாஒம்🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹👣🌹
ஓம் நமசிவாய வாழ்க, தென்னாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி, ஓம் நமசிவாய வாழ்க...
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
வாழ்த்துக்கள் பதவிட்டவர்க்கு . எல்லாம் சிவமயம்.
சிவனே துணை அவனின்றி ஒரு அணுவும் அசையாது.. என் கனவில் வந்த முருகா இனி என் வாழ்வில் எனக்கு வந்த கஷ்டங்கள் சோதனைகள் எல்லாம் சரி செய்வாய் 🙏🙏🙏🙏
ஆபத்பாந்தவனே இந்த கொரானா என்னும் அரக்கனிடமிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் இறைவா 🙏🙏🔔🔱 உன் பாதம் பணிந்து சரணடைகிறோம் ஐயனே 🔱🔥🙏🙏
😇😃
Om nama shivaya
ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம் நமச்சிவாய நமக சிவ சிவ ஓம்
எனக்கு தானாக ரத்தம் ஊற வேண்டும் நோய் தானாக மாற வேண்டும் அதிசயத்தை நடத்து
நாயன்மார்கள் பாடிய பதிகங்களை பதிவிடுவதர்க்கு மிக்க நன்றி
abirami ஓம் நம சிவாய
அப்பனே என் சிவபெருமானே என் கை நரம்பு வழியை நீக்கி இந்த நோயிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் ஈஸ்வரா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவ சிவ சிவாய திருச்சிற்றம்பலம்
இறைவா நோய் நொடி வராமல் ஆபத்துக்கள் வராமல் காத்துசகல ஐஸ்வர்யம் பெற அருளும் எம் இறைவனே நன்றி இறைவா போற்றி போற்றி
இறைவா நோய் தீர்க்கும் மருந்தாக வரவேண்டும்
❤❤❤❤❤❤ ommuruga omnamasiva Sivaganga om namah shivaya 🎉🎉🎉🎉🎉🎉🎉
இறைவா தெனனாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும்
இறைவனே
எங்களைக் காத்தருளவாய்
அப்பா. 🙏🙏🙏
Xg TV
என் பேரன் ராகவ் ஆட்டிசத்தை குணப்படுத்து சரணம் சரணம்
அப்பனே எல்லோரையும் காப்பாதுடா ஓம் நம சிவா யாவே
இறைவா என் அப்பனே என் மகளின் காது ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்து உன் மகள் தீர்க்க ஆயுளோடு நூறு வருடங்களுக்கு ஆரோக்கியமாக வாழ நீ இறைவா அருள் புரிய வேண்டும்
Pls dont say your negative thoughts in this like pakthi youtube.
Sorry this for another one want to death
என்கனவர் என்னுடன் சேர்ந்து விட வேண்டும் சிவயா
ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... போற்றி..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ... போற்றி.... சரணம்.... சரணம்... சரணம்.... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்...
அப்பா என் மகன் ku fits வரமா பாத்துக்கோ அப்பா, நான் நெறைய கஷ்டபட்டு விட்டேன் அப்பா, என் மகன் ஜென்னி வரமா இருக்கணும் அப்பா பிளீஸ் அப்பா 🙏🙏🏼🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீங்க எந்த ஊர் சகோ
ஸ்ரீ வர்மா மருத்துவ மனை சென்று சிகிச்சை எடுங்கள்.. சரியாகும்... ஓம் நமசிவாய 🙏🏻
Thank you brother
@@Joker.Killer.971
Palamaner oru location ponga
Ayurveda medicine for fits
தீயணை ஓம் நமசிவாய என் கடன் தொல்லை தீர வேண்டும் ஐயா
ஓம் நமசிவாய போற்றி எல்லா உயிர்களையும் காத்தருள்வாய்சிவனே
Appa nengathan appa thunaierruga vandum appa manaa kavallai pokkavandum appa
அப்பனே ஆரமுதே இன்பமே ஈசனே
அப்பனே ஈசனே எனக்கு என்ன மனக்கவலை என்று உனக்கு தெரியும் அப்பா, அந்த கவலையை போக்கு அப்பா,😭😭😭😭🙏🙏🙏🙏
இறைவன் பாடல்கள் பதிவு செய்யப் உங்களுக்கு புண்ணியம் கோடி ஆண்டவர் அருளுவார் எனினும் எனது விண்ணப்பம் விளம்பரம் இல்லாமல் பதிவு செய்ய வேண்டுகிறேன் மனமுருகி கேட்கும் போது அந்த விளம்பரம் வரும் போது வேதனையாக இருக்கிறது
ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🥭🥭
அப்பர் வழிசென்று இறைவனை அடைவோம்அன்பேசிவம்..ௐநமசிவாயசிவாயநமௐ..மோட்சகுரு தில்லை
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️😁❤️🙏❤️🙏😂🙏❤️🙏❤️🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂🙏😂😂❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பேரன் ஶ்ரீராம் நன்கு படிக்க வேண்டும் தாயார் சொல் கேட்க வேண்டும் தம்பி ராகவ் மூது அன்பாக இருக்க வை என் மகள் குடும்பத்தை நீதான் காப்பாற்ற முடியும் 🙏🙏🙏
என் உயிரை காப்பாத்து இறைவா
Om namashivaya. Amma appa. Un thirupatham pottri. Purava varam vendum.
Yallaraiyum kappatra vanntum ayya yan kannavar yan pillayannkka yannayum kapparupppa thiruchirabalam ayya om namma sivaya
சிவனே உன் அருள் ஒன்றினாலேயே நான் இன்னும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
சிவனே போற்றி போற்றி
Om Nama shivaya endha problem illamal en maganai kapatrungal Appa
என் இறைவா தென்னாருடைய சிவனே போற்றி. சிவனே என் பிரச்சனைகளிலிருந்து என்னை காப்பாற்றி அருள் புரியுங்க அப்பா
Sivaperumanae en kulanthaigal aarokyothodo un arulodu nalla irukanum....
ஐயனே சீக்கிரமே இறந்து உன்னுடன் கலக்கும் பாக்கியத்தை எனக்கும் தா ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க அம்மையப்பன் வாழ்க
எம்பிக்களுக்கு ஆயுளுக்கு அப்பா❤❤❤❤
உலகம் அமைதி பெற வேண்டும் இறைவா
Apadina ellarum oomaya aaganuma
எங்கள் பிரச்சனை களை தீர்த்து வையுங்கள். எங்களை உம்முடைய திருவடி யில் சேருங்கள் எம் பெரும் மானே.
இந்த கலியுக மக்களை உன் பார்வைக்கு வை எந்த மக்களுக்கும் ஆபத்துக்கள் வராமல் காக்க வேண்டும். ஓம் நம சிவாய❤
இனியாகிலும் என் வாழ்வு சிறக்கணும்வயதுஆகிகொண்டேஇருக்கறது சிவனே
ஓம் நமசிவாய என் கஷ்டங்கள் துயரங்களை போக்குவாய் விரைவில்
எனக்கு நிம்மதி வேண்டும் என் குழந்தைகள் இருவருக்கும் நிம்மதி கிடைக்கவேண்டும் ஓம் நமசிவாய ❤❤
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யனே! தேசனே ! தேனார் அமுதே! சிவபுரனே! நோய்கள் தீர்ந்து நான் பூரண குணமடைய அருள் புரிய வேண்டுகிறேன் பெருமானே! ஓம் நமசிவாய! நஞ்சுண்ட நீலகண்டனே ! என் உடல், உள்ள நஞ்சுகளை நீக்கி அருள் புரிவாய் என் அப்பனே !
வாழ்க வையகம்🙏🙏🙏
வாழ்க வையகம்🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏🙏
Om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya sivaperuman Thiruvadigal potri om nama sivaya
❤Om namachevaya om om namachevaya ❤
,,,ஈசனே.இந்த ஆத்மாவை ரித்து காத்தருள வேன்டுகிறென்.என்றென்றும் தங்களின் திருநாமங்களை நாமஸ்கரணம் பண்ணிக்கொண்டு தங்களின் திருநாமங்களை வந்தடைய வேண்டுகிறேன்.
Appa nengthann appa en kulathaigalla patheramaa pathuganum
Annvarukkum nalla tha nattakkanum om nammasivaya yan kuttumppam noi notty illamall kakka vanntum thiruchirambalam🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே பாேற்றி எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Appane sivane kadankal ellam kanamal poga arulungal ayyane
மகாதேவா.... என்னோட மாமா கூட சேர்ந்து வாழ,வழிகளை ஏற்படுத்தி கொடுங்க மகாதேவா......🙏🙏🙏🙏🙏... என்னோட கடைசி ஆசையே இது தா.....😢