மாசில் வீணையும் | துயர் தீர்க்கும் திருப்பதிகம் | Maasil Veenai | Sivan Thirupathigam | Bhakti Songs
HTML-код
- Опубликовано: 17 апр 2021
- Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
Daily Devotional Songs:
Monday Tamil Devotional Songs
Tuesday Tamil Devotional Songs
Wednesday Tamil Devotional Songs
Thursday Tamil Devotional Songs
Friday Tamil Devotional Songs
Saturday Tamil Devotional Songs
Sunday Tamil Devotional Songs
Special Devotional Collections:
Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
Special Occasions and Deities:
Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
மாசில் வீணையும் | துயர் தீர்க்கும் திருப்பதிகம் | Maasil Veenai | Sivan Thirupathigam | Bhakti Songs
Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan
உங்களுக்கு விருப்பமான சிவன் பாடல்களை download செய்திடுங்கள் : www.abiramiaudio.com/?product...
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
Subscribe here: / @abiramiemusic Видеоклипы
நான் ரொம்ப மனசு ஒடஞ்சி இருக்கேன் இறைவா கொஞ்சம் என் முகத்திலும் சந்தோச புன்னகை தாருங்கள் சிவனே 🙏🙏🙏🙏🙏🙏
Nanum.
ஓம் நமசிவாய.... நற்பவி...... நற்பவி...
Yes, nanum dhan.
Seekkirama nalla iruppingka
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
பாலைவனம் மாதிரி இருக்கு வாழ்க்கை ஒரு துளி நீர் தந்து உயிர் தாங்க சிவ பெருமானே ஐயா 🙏🙏🙏
இருண்டு கிடக்கும் என் வாழ்வில் ஒளி தாருங்கள் ஐயா சிவமே
இப்பாடல் கேட்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya
இந்த பாட்டை கேட்கும் போது கஷ்டங்கள் படிபடியாக குறைகிறது.இதை என்னால. உணரமுடிகிறது
Kandipa en kashtam kuraiya nu namburen
@@narmathamuralidharan4663 இந்த பாடலை கேட்டால் அல்ல,, முழு பக்தியுடன் தந்தை சிவனை நினைத்தாலே போதும் எந்த விதமான கஷ்டங்களும் தீரும்❤️❤️,, கண்டிப்பாக இனிவரும் காலங்கள் உங்களுக்கு இனிமையாக அமைய வாழ்த்துகள், அந்த எல்லாம் வல்ல ஈசனின் அருள் உங்களையும் உங்களது குடும்பத்தையும் காக்கும்🙏
@@narmathamuralidharan4663 I/I/I/ee/ëëëë//ë/ëëëëëëëëëëë/ëëëëëëëëë/ë///ë/ee/ë///ëëë/////ë/ëëëi/uu
S kurikirathu
இப்பாடலால் என் துன்பங்கள் நீங்கி விடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
மனம் உடைந்து இருக்கிறேன் ஈசனே நல் வழி படுத்து ஐயா சிவகாமி நேசனே
இந்த பாடலை கேட்டுக்கொண்டே போகவேண்டும். எதற்கு மனம் உடையனும். அவன் பார்த்துக்கொள்வன். ஓம் நமசிவாய.
Om namasivaya Om namasivaya Om namasivaya
பாடல் எண் : 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
2.நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
3.ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே
4.நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே
5.பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே
6.குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே
7.வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே
8.எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே
9.நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே
10.விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
💐
Tq very much .
Vazhga valamudan 🎉🎉🎉🎉
Om Nama shivaya 🙏🙏🙏
🙏🙏🙏🕉️🕉️🕉️
அப்பா போற்றி.போற்றி,எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை.நீதான் எனக்கு அப்பா அம்மா எல்லாமே நீ தான் ஐயா
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
மனசு சரியில்லை அப்பனே, எல்லாரும் நல்லா இருக்கனும் என்று ஒவ்வொரு நாளும் உன்னுடன் புலம்புகிறேன். ஆனால் காலம் என்னை புலம்ப வைக்கிறது, என் மனதுக்கு மருந்துநின் திருப்பாதங்களே! ஓம் நமசிவாய நமஹ
என் அப்பனே | உன்னை நினைத்தாலே கண்களில் கண்ணீர் கரைபுரள்கிறது. அனைத்து உலக உயிர்களையும் காப்பாயாக!
Jai shree Ram
🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
என் மனதை உறவுகள் முறித்து விடுகின்றேன் மிகவும் மன வேதனையில் உள்ளேன் ஐயா என்னை மீண்டும் நல்ல நிலையில் வாழ்கை மறவும் கண் பாரும் ஐயா 🙏🪔
அப்பனே என்னுடைய அப்பா, என் மகன் உடல் நலம் பெற அருள் புரிய வேண்டும்.ஓம் நம சிவாய போற்றியே!
நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
என் மகளுக்கு உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும் கடவுளே
Don't worry
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ போற்றி.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.
Om namah shivaya namah Om Shanti Om Shanti
அப்பா நீ எப்போதும் எனக்கு துணையா இருக்கணும் அப்பா ஓம் நம சிவாய நமக ஓம் சிவாய நமக
வாழ்க்கையில் யாரிடம் எதையும் எதிர் பாரமல் வாழ்ந்தால் சந்தோஷமான வாழ்வு உன் கையில் உணர்த்திய என் அப்பன் சிவன்
அன்பர்கள் அனைவருக்கும் அன்பும் மனநிம்மதியும் அருள எம்பெருமான் ஈசனை வேண்டுகின்றேன் ஓம் நமசிவாய போற்றி ❤❤❤❤ ஈசனடி போற்றி சிவ சிவ❤
En casil irunthu ennakku viduthali kidaikavandum intha pavikku mannippu kidaithu vala vandum en pillikalukkaka vala vandum,OM.namashivaya
D m k muthu raman anka edatha pedunka pakuran avan kitta eruthu kapathu sivana appa om nama sivaya
ஓம் நமசிவாய போற்றி. உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக ஓற்றுமையாக ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாயாக.
நெஞ்சம் உருகுதையா அருமையான குரல்
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் அப்பனே
என் புருஷனுக்கு ஏவல் பில்லி சூனியம விரட்டும் சாமி .வீட்டில் நிறய பிரச்சனை பன்றான் தான் சாமி .
,இறைவா இந்த கடுமையான சூழல் இருந்து என்னை மீட்டு துணையாக இருப்பா மன உளைச்சலில் இருந்து மீள வழி செய் ஆண்டவா எல்லாவற்றையும் இழந்து விட்டது போல் ஒரு உணர்வு உன் அருள் பொதுமப்பா துணையாய் இருப்பா 😇❤️😢
நம சிவாய 😇
God bless you
ஓம் நமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க🙏 ஓம் நமச்சிவாயா வாழ்க நாதன் தான் வாழ்க 🙏 ஓம் நமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏 ஓம் நமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🌹🌹🌹🙏🙏🙏🥭🥭🥭❤️❤️❤️
என் அப்பன் சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔
En prachanai annaithum theera arul puriya vendum
ஆபத்பாண்டவனே அனாகரட்சகனே என் மகனின் பிறவி பிணி போக்கும் ஐயா ஈசனே சிவகாமி நேசனே
Om nama sivaya om
ஓம் நமசிவாய போற்றி என் அண்ணனுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பாடல் கேட்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஒம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கும்
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவ போற்றி
என்அப்பா,சிவபெருமானே,சிவசிவ👏👏👏👏👏👏👏👏👏👏👏
, ஓம் நமசிவாயம் சிவாயநம க எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் சிவபெருமானே
24 மணிநேரம் இறைவனோடு சிந்தையில் சிவனை வையுங்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
🕉
ஓம் நமச்சிவாய ,எல்லோருக்கும் நல்ல வழி காட்டுபா ஓம் நமச்சிவாய
🙏🌹ஓம் நமசிவாய இந்த பாட்டை கேக்கும் போது குறைகிறது கஷ்டங்கள் ஓம் நமசிவாய 🙏🌹
அழகான ஆழமான இனிமையான ஈசனின் தமிழ் வார்த்தை பாடல் வரிகள்
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் அன்னை பார்வதி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏
ஓம் நமசிவாய இந பாடலை கோட்கும்போது மனதுக்கு ஆறுதல் தருகிறது இறைவா என கவலை திறாஇறைவா நீங்க எனக்கு துணை இருக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் இறைவா😂😂😂😂😂🌿🌿🌿
என் மகளுக்கு அப்பா பேச்சைக் கேட்டு திருமணம் செய்ய வேண்டும் குலதெய்வமாக திருச்செந்தூர் முருகா அருள்வாய் குகனே😊
என் சந்தேகத்திற்கு விடை தாருங்கள் ஈசனே.
ஓடிவரும் பில்லையைபோல் அப்பனே சர்வமும் சமர்பனம் ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அப்பனே இவ்வுலகில் எதையோ ஒன்றை தேடி தேடி தேடி மன😢ம்😢 ஒடிந்து நிர்கதியா ய் நிருக்கும் எனக்கு மனம் 😢பெலத்தை கொடுங்😢 தாய்😢 அடித்தால் தந்த
100%result seven hours with me daily one time this song ketpen very good my life thank you God
இந்த பாடலின்தமிழ்அர்த்தம்தெரிந்தால்நன்றாக இருக்கும்ஓம்நமசிவாயா
அர்புதம் இனிமை
சிவன் தரிசணம் கிடைத்து போல் உள்ளன மிக்கநன்றி🙏🔱
ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம் ஓம் பவாயகுணசம்பவாயா சிவதாண்டவாயாநம ஓம் 🙏🙏
Om Namasivaya🙏🙏🙏🙏🙏
இறைவா நீயே சரணம்....
ஓம் அம்மா அப்பா
அப்பா சிவன் நீ பிள்ளைகள் உடல்நிலை சரியாக கை நன்றாகவேண்டும்
Be positive
ஈஸ்வரா என் மனசு ரொம்ப கவலையா இருக்கு எனக்கு மன நிம்மதியை கொடு இறைவா 🙏🙏🙏🙏
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடியும் இல்லை🌷🌷கருணாலையன்🌷🌷ஆபத்தாண்டவன்🌷🌷பேரருள் உடையவன் 🌷🌷அவனது அன்புக்கு ஆட்பட்டால் அப்புறம் ஒரு துன்பமும் இல்லை 🌷🌷 சம்போ மகாதேவன் 🌷🌷
ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய💞💕💓💗💖.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய💙💜💚💛🧡💘.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம்💗💞💕 நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.💓💞💝🧡💛💚
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
என் மகளுடைய பிரச்சனையை சீக்கிரம் முடித்து வை இறைவா.உன்னை மட்டுமே நம்புகிறேன். ஓம் நமசிவாய சிவாய நம.
Be positive
Appa Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
ஹர ஹர மகாதேவா 🙏🌿🙏
தேவாரம் ❤️
தொடர்ந்து பதிவு செய்ங்க
மனைவி யின் துரோகத்தால் வீழ்ந்துவிட்டேன்
Dont worry bro. I am also in the same situation. Om nama shivaya🙏🏼 he will heal everything.
Naanum rompa manasu odachi iruken mind enaku relex aaganum God....
ஓம் நமசிவாயநம🙏🙏🙏எல்லாரையும் காப்பாற்றப்பா🙏🙏🙏
என்றும் ஈசன் துணை
ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய ஒம் நமச்சிவாய வாழ்க
என் இதயம்💙 உடல் நலம் இல்லாமல் இருப்பதால் என் மனம் கவலையில் உள்ளது....
காப்பது உம் கடமை..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.💔.😭😭
மணம் அமைதி அடைகிறது.ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அப்பா துனை நிர்பாய் அப்பா 🥺🥺🥺🙏🙏
Om namasivaya om namasivaya om namasivaya
ஒம்நமசிவாஎங்கள்
மகள்பூமாவிஷாலி
அறிவு பிச்சை நல்ல
பேச்சு நல்ல வாழ்க்கை
நல்லசெல்வம்கிடைக்க
அருள்புரிய வேண்டும்.
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌼🌸🌹🌻💮🏵💐☘️🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
Oom namashivayaa oomnsmsshivsyaa எனக்கு உடல் ஆரோக்கியம் தாருங்கள் அப்பா. எனக்கு உடல் ஆரோக்கியம் தாருங்கள் அப்பா. அப்பா எனக்கு உடல் ஆரோக்கியம் தாருங்கள் அப்பா. மனசுக்கு ரொம்ப கஷ்டம் மா இருக்கு அப்பா காத்து அருள் புரியுங்கள் இறைவா. கண்ணீருடன் காத்து அருள் புரியுங்கள் இறைவா.
அப்பா காப்பாத்து
மனசு உடஞ்சு தா ஆஸ்பித்திரி போ. நமசிவாய போற்றி
உன்னைவிட்டால் யாரும் இல்லை ஐயனே
அண்ணாமலையாரே
நீயே எங்களை காத்துருள்வாய்🙏
Om namashivya poteri namashivya
சிவ பெருமானே உன் மலரடி பாதம் சமர்ப்பணம் ஓம் நமசிவாய ❤❤❤ஓம் நமோ நாராயணா ஹரியும் சிவனும் ஒன்று என்று நினைப்பவள்
Om Namah shivaya.protect all from evils. Thank to E music
ஓம் நமச்சிவாயா ஸ்ரீ நற்பவி ஸ்ரீ நற்பவி ஸ்ரீ நற்பவி
ஒம் நமசிவாயா🙏❤🙏
ஓம் நமசிவாய போற்றி🙇♀️🙇♀️🙏🙏🙏
ஈசனே இந்த உயிர் உன்னுடன் கலந்து விட வேண்டுகிறேன் 😢😢😢🙏🙏🙏
Om Namatchivaya 🙏😭
Appa sivaperumane en magan sathish uttrar uravinargaludan serndhu vazha arul puriyum nandri appa
Om namachivaya enna kasdam venalum enakke kodu pa. Ean pullaya nedhan pathirama pathuko pa.......
Om namchivaya
அம்மா உடல் நலம் குணமாக வேண்டும்
Wonderful song,divine blessings to the team
சிவபெருமானே என் மகன் பாஸ்கரனுக்கு இன்றே நல்ல வேலை கிடைக்க அருள வேண்டுகிறேன
Om nama shivaye
அருமை அருமை அருமையான பாடல் பாடலை கேட்கும் போதே அருளும் அவசியம் நமக்கு கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Very good sing
Om nama sivaya
Omnamatchivaya potri potri 🙏🙏🙏🙏anaithu makkalum nalamaga irukanum eshwaraa.siva siva sivaya namaga🙏🙏🙏🙇♀️
ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் அன்னை பார்வதி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி🪔🪔🔱🔱📿📿💐💐💐🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Om nama shivaya Om
Appa om namatchivaya 🙏 ennai kapatru kanniurdan unnai vanaghukeran 😭😭
ஓம்நமசிவாயஎன்மகள்மனம்மாறிகணவர்குழந்தைகள்உடன்நல்வாழ.அருள்புரியவேண்டும்ஐயனேசிவாயநமக
Really powerful Mantra..I realised the power when I faced a difficult situation. Om Nama Shivaya.. ❤❤❤
Yenoda akka nala irukanum appa.. avaloda valka nala irukanum appaa...udalla irukara kuri yelam nengee avaluku marumanam nadanthu santhoshama irukanum appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏