அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பதிகம் | நெய்யும் பாலும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல்கள்|Sivan Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии •

  • @ElantrapattiKayathar-oj2ty
    @ElantrapattiKayathar-oj2ty 9 месяцев назад +9

    தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
    கைலாசநாதனே போற்றி போற்றி போற்றி... 🙏🙏🙏🙏

  • @srilakshanika9862
    @srilakshanika9862 2 года назад +41

    பதிகம் பதிவு செய்த விதம் அருமை... 💐💐💐
    சக்திவாய்ந்த சிவகாயத்ரீ மந்த்ரம் கீழே உள்ளது, விரும்பியவர்கள் சொல்லி வாருங்கள்...
    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ர ப்ரஜோதயாத்.
    ஓம் நமசிவாய!!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @18plustamil22
    @18plustamil22 Год назад +11

    அப்பா சதுரகிரி ஈசனை உன் அருளால் ஈசன் இல்லம் கிடைத்தது அப்பா.ஈசன் இல்லத்திற்கு வாங்கிய கடனை அடைக்க வழி காட்டுங்கள் அப்பா சதுரகிரி நாயகா கருணை செய் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️☘️🌺🌺🌺🌺🌺

  • @sotiespushpa
    @sotiespushpa Год назад +5

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம 💚💛🧡💙💞💓

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +43

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @girijamannatil5435
    @girijamannatil5435 5 лет назад +182

    வாழ்ந்தாலும் சிவன் பாதமே வீழ்ந்தாலும் சிவன் பாதமே.... ஓம் நமசிவாய

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Месяц назад +1

    Om nama shivaya

  • @தெய்வத்தால்காப்பாற்றப்படும்

    நன்றாக குரு காப்பாற்று காப்பாற்று ஓம் நமச்சிவாய காப்பாற்று காப்பாற்ற ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று காப்பாற்று

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 7 месяцев назад +7

    திருச்சிற்றம்பலம்
    1.நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
    கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்;
    ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,
    உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
    2.திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
    கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
    அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கொற்று அடியாளால்;
    உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
    3.பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள்
    “மற்று ஓர் பற்று இலர்” என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்;
    அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை
    ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
    4.வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று
    இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்?
    பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
    ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
    5.கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே,
    ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்;
    தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
    ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
    6.வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
    தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
    கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
    ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
    7.பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை;
    மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்;
    எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓரீர்;
    உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
    8.வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து நின்ற வார்த்தை கேட்டு,
    சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால்,
    கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ-
    உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
    9.வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே?
    ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று;
    தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உம்தம்
    ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
    10.ஓவணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
    ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
    கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
    பா வணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.
    திருச்சிற்றம்பலம்

  • @kopikopi2362
    @kopikopi2362 Месяц назад +1

    தாயோடு இருப்பவரே.. தாய்ப்பாதி ஆனவரே.. அருணாசல ஈஸ்வரரே🧎🪔🍃📿

  • @kvshanmugasundaramkvshanmu2227
    @kvshanmugasundaramkvshanmu2227 3 года назад +21

    பாடல் வரிகளுடன் வந்தால் நலம்

  • @kotteswarid5953
    @kotteswarid5953 Год назад +13

    தினம் தினம் கேட்க வேண்டிய பதிகம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏

  • @nilatamilmaran7795
    @nilatamilmaran7795 2 года назад +11

    ஓம் சிவாயநம கலனை கலா ல் உதைத்தவனே என் கஷ்டம் கள் எல்லாம் உதைத்து தள்ளி விடும்

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 4 года назад +12

    ஓம் நமசிவாய
    ✨பாராயணம் செய்வதுகேற்றார் போல் பதிகபாடலை முழுவதும் ஸ்கிரீனில் பதியவிட்டால் நலம்... ✨

    • @rockyvisha7729
      @rockyvisha7729 4 года назад +11

      நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
      நித்தல் பூசை செய்ய லுற்றார்
      கையி லொன்றுங் காண மில்லைக்
      கழல டிதொழு துய்யின் அல்லால்
      ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
      ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
      குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
      ஓண காந்தன் தளியு ளீரே. 1
      திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
      திரைகள் வந்து புரள வீசுங்
      கங்கை யாளேல் வாய்தி றவாள்
      கணப தியேல் வயிறு தாரி
      அங்கை வேலோன் குமரன் பிள்ளை
      தேவி யார்கோற் றட்டி யாளார்
      உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
      ஓண காந்தன் தளியு ளீரே. 2
      பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
      பேணி யும்கழல் ஏத்து வார்கள்
      மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
      மதியு டையவர் செய்கை செய்யீர்
      அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
      ஆவற் காலத் தடிகேள் உம்மை
      ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
      ஓண காந்தன் தளியு ளீரே. 3
      வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
      வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
      றில்லை என்னீர் உண்டும் என்னீர்
      எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
      பல்லை யுக்கப் படுத லையிற்
      பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
      கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
      ஓண காந்தன் தளியு ளீரே. 4
      கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
      கொண்ட பாணி குறைப டாமே
      ஆடிப் பாடி அழுது நெக்கங்
      கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
      தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
      சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
      ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
      ஓண காந்தன் தளியு ளீரே. 5
      வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
      மலைம கள்மது விம்மு கொன்றைத்
      தாரி ருந்தட மார்பு நீங்காத்
      தைய லாள்உல குய்ய வைத்த
      காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
      காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
      ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
      ஓண காந்தன் தளியு ளீரே. 6
      பொய்ம்மை யாலே போது போக்கிப்
      புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
      மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
      மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
      எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
      ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
      உம்மை அன்றே எம்பெ ருமான்
      ஓண காந்தன் தளியு ளீரே. 7
      வலையம் வைத்த கூற்ற மீவான்
      வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
      சிலைஅ மைத்த சிந்தை யாலே
      திருவ டிதொழு துய்யி னல்லாற்
      கலைஅ மைத்த காமச் செற்றக்
      குரோத லோப மதம வரூடை
      உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்
      ஓண காந்தன் தளியு ளீரே. 8
      வார மாகித் திருவ டிக்குப்
      பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
      ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
      ஒற்றி யூரேல் உம்ம தன்று
      தார மாகக் கங்கை யாளைச்
      சடையில் வைத்த அடிகேள் உந்தம்
      ஊரும் காடு உடையும் தோலே
      ஓண காந்தன் தளியு ளீரே. 9
      ஓவ ணமேல் எருதொன் றேறும்
      ஓண காந்தன் றளியு ளார்தாம்
      ஆவ ணஞ்செய் தாளுங்கொண்ட
      வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
      கோவ ணமேற் கொண்ட வேடம்
      கோவை யாகஆ ரூரன் சொன்ன
      பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
      பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. 10

      திருச்சிற்றம்பலம்

    • @lalithannk6114
      @lalithannk6114 3 года назад +5

      நன்றிகள் பல
      பாடல் முழுவதும் பதிவு செய்தற்கு

    • @rockyvisha7729
      @rockyvisha7729 3 года назад

      @@lalithannk6114 திருச்சிற்றம்பலம்

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 года назад +23

    சிவனின் இப்பாடலை. கேட்டதும் மனமுறுகி என்னை நான் மறந்தேன்

  • @murugesanbairava3720
    @murugesanbairava3720 4 года назад +10

    திருச்சிற்றம்பலம்

  • @Kalaiselvi-c3f
    @Kalaiselvi-c3f Месяц назад

    ஓம் நம சிவாய❤❤

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 4 месяца назад +1

    அப்பா சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ramansusi7793
    @ramansusi7793 3 года назад +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சங்கர சங்கர சங்கர ஓம் நமசிவாய

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 года назад +22

    ஆனந்த தாண்டவம் அம்பலவாணர் ஓம்💥 நமசிவய💥 சிவயநம

  • @AChellappanACp
    @AChellappanACp 6 лет назад +26

    அன்பே சிவம் எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் சிவ சிவாய ஓம் நமசிவாய

  • @vedavallir4288
    @vedavallir4288 Год назад +10

    பாடல் வரிகள் திரையில் வந்திருந்தால் நன்றாக இருக்கும்.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад +17

    சிவசிவ சங்கர ஹர ஹர சங்கர அருமையான மந்திரம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 года назад +4

    அனைத்து பாடல்களும் தேனினும்தேன்கோடானகோடிநன்றிகள். சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம.🥀🥀🥀🥀🥀🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹💮💮💮💮💮🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🏵🏵🏵🏵🏵🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🍇🍇🍇🍇🍇🍉🍉🍉🍉🍉🍐🍐🍐🍐🍐🍒🍒🍒🍒🍒🍍🍍🍍🍍🍍🍌🍌🍌🍌🍌🍊🍊🍊🍊🍊🍋🍋🍋🍋🍋🍎🍎🍎🍎🍎🥥🥥🥥🥥🥥🔱🔱🔱🔱🔱🔔🔔🔔🔔🔔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳⭐⭐⭐⭐⭐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +6

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌸🥀🌼🏵🌷🌻💐🌹🍌🍌🍇🍋🍊🍓🍐🍎🍍🍏🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @vanajasenthil7554
    @vanajasenthil7554 2 года назад +15

    இப்பாடல் எழுத்தையும் போட்டால்
    நாங்கள் மனபாடம் செய்வோம்
    ஐயா நன்றி

    • @happyhome2170
      @happyhome2170 2 года назад +2

      கீழே கமெண்ட் பாடல் வரிகள்உள்ளது பார்க்கவும்

  • @sankarantg6316
    @sankarantg6316 4 года назад +9

    Sivaya nama

    • @gunasekher8997
      @gunasekher8997 2 года назад

      Our sincere thanks to the singer Thiru Veeramani Kannan sir .

  • @navamkumaresan7035
    @navamkumaresan7035 3 года назад +7

    Om Nama Sivaya 🙏

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 6 месяцев назад +2

    ஓம் நமச்சிவாயா போற்றி🙏🌹🙏

  • @mahimurali9738
    @mahimurali9738 4 года назад +35

    ஆனந்தமான அருமையான பாடல் சிவ பெருமான் எப்பொழுதும் நமக்கு அருள் புரிவார். சிவா நம ஒம் 🙏🙏🙏

  • @M.kumaran1987
    @M.kumaran1987 5 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ ஓம் சிவ சிவ சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவஓம்

  • @Sivasivdevika3357
    @Sivasivdevika3357 3 года назад +21

    🙏🙏🙏சிவாயநம சிவாயநம சிவாயநம சர்வம் சிவார்ப்பணம் 🙏🙆‍♀🙇‍♀👣🌷🌷🌷🌷🌷

  • @jamesm9822
    @jamesm9822 2 года назад +1

    ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்

  • @kalasasi2649
    @kalasasi2649 4 года назад +9

    ஒம் நமசிவாய

  • @tractorarunk3637
    @tractorarunk3637 3 года назад +2

    ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர
    சிவ சிவ சங்கர சிவ சிவ சங்கர
    ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர சங்கர சங்கர ஓம்நமசிவாய 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @shankarb6530
    @shankarb6530 4 года назад +7

    ஒம்நமசிவ

  • @vskumar1626
    @vskumar1626 Год назад +2

    Om namah shivaya chivaaya namaha

  • @sangimangi115
    @sangimangi115 7 месяцев назад +4

    அப்பா ஈசனே என் கணவருக்கு நல்ல லாபத்தை கொடுத்து கடன் அடைக்க வழி காட்டுங்கள் அப்பா ஈசனின் நமச்சிவாய சிவாய நமஹ

  • @k.universe5095
    @k.universe5095 3 года назад +1

    Om nama shivaya. Om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya.l

  • @kalpanadevi9699
    @kalpanadevi9699 4 года назад +7

    சிவனே சர்வமயம்

  • @kumarm1442
    @kumarm1442 Год назад +1

    Nan Sahiden endru yadumalai ina yellam un chil Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @KalaiSelvi-yj7vx
    @KalaiSelvi-yj7vx 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய இப்பதிகத்தினை எழுத்து வடிவில் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சிவாயநம

  • @netraartandcraft2140
    @netraartandcraft2140 3 года назад +6

    Om namah shivaya.

  • @swamiswaminathan9186
    @swamiswaminathan9186 4 года назад +10

    ஶ்ரீௐ ஓம் நமசிவாய

  • @natarajansubramaniyam1604
    @natarajansubramaniyam1604 3 года назад +9

    Omm nama shivaya 🙏🙏🙏

  • @ManiMani-ut5ek
    @ManiMani-ut5ek 2 года назад +1

    Kadaikku vadikkalar varavendum sivane porri porri viyabaram peruga vendum thaye

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 года назад +11

    ஓம் சிவ சிவ ஓம்.

    • @shankarb6530
      @shankarb6530 4 года назад +1

      ஓம்சிவசிவஓம்

  • @tamilselviravi6074
    @tamilselviravi6074 4 года назад +4

    சிவ சிவ சங்கர

  • @HemaLatha-nb2ws
    @HemaLatha-nb2ws 4 года назад +16

    பாடலைப் பதிவு செய்யப்பட்டமைக்கு நன்றி

  • @muthunayaki7598
    @muthunayaki7598 3 года назад +3

    Om namasivaya

  • @vasanthiramakrishna6246
    @vasanthiramakrishna6246 3 года назад +1

    Ammai Appan Thiruvadi Charanam. Nin Arul Thara Vendum. Om Om Om Om Om Om Om Om Om.

  • @gurucharangurucharan3110
    @gurucharangurucharan3110 2 года назад +6

    சிவன் பாடல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல்

  • @ramkumarchellamuthu
    @ramkumarchellamuthu 2 года назад +1

    Sara. Prithivi. Omnasivaya

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 года назад +1

    Om namachevaya potre Om kailasa nadhane potre Om annamalione potre

  • @pandiamutha7021
    @pandiamutha7021 3 года назад +3

    Thiruchitampalam🙏🙏🙏🙏🙏

  • @aarivazagan2217
    @aarivazagan2217 2 года назад +1

    Om namasivaya namaha
    Om Saravana Bhava அருணகிரிநாதர் appa வாழ்க

  • @gnanavelt.n.1937
    @gnanavelt.n.1937 4 года назад +5

    நமசிவாயவாழ்க நாதான்தாழ்வாழ்க

  • @18plustamil22
    @18plustamil22 2 года назад +14

    ஆரம்பமே அமர்க்களம் 🙏🙏🙏 ஆனந்தமாக இருக்கிறது 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @arunachalamarunachalam9326
    @arunachalamarunachalam9326 3 года назад +1

    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya
    Omm namasivaya Siva Siva Sivaya

  • @vskumar1626
    @vskumar1626 Год назад

    Om namah shivaya shivaya namaha
    That purusaaya vidmage mahaa devaaya
    Dheemahi thanno rudra prasodhayath

  • @vennilaimavennilaima7919
    @vennilaimavennilaima7919 5 лет назад +6

    ஓம் நமசிவாய

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 лет назад +14

    நமஸ்காரம் நன்றாக பாடி உள்ளீர்கள் நன்றி கள் கோடி 👍👍👍👍👌👌👌💐💐💐💐

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 лет назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @padminik7281
      @padminik7281 3 года назад

      Om nama sivaya

    • @veereshwari7809
      @veereshwari7809 3 года назад

      அருமையான பதிகம் நன்றி ஐயா

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 Год назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் 🕉

  • @sarojamurugan1964
    @sarojamurugan1964 2 года назад +1

    Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashivaya
    Padal arumaiyaga padiulleerkal

  • @balagurum2410
    @balagurum2410 Год назад +1

    ஓம் நமச்சிவாயா

  • @lakshmirajan-sl7hg
    @lakshmirajan-sl7hg Год назад +2

    When ever i listen this song my money problem is clearing really it works thankyou. My god om namakshivaya🙏🙏🙏🙏

  • @ushaprakash2363
    @ushaprakash2363 Год назад

    Om namahshivaya om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад +2

    Omnamachivaya,bumber,Kan,katupa

  • @natarajanvelu5123
    @natarajanvelu5123 4 года назад +7

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் திருச்சிற்றம்பலம்.

  • @ramkumarchellamuthu
    @ramkumarchellamuthu 2 года назад +1

    Om. Namasivaya. Ellame

  • @24780792
    @24780792 6 лет назад +6

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @tamilt4362
    @tamilt4362 11 месяцев назад

    Om Namo Namashivaya! Shivaya Nama Om🙏🙏🙏🙏🔥

  • @srigodees42studio84
    @srigodees42studio84 3 дня назад

    Super song

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 месяцев назад

    OM SHIVAYA NAMAH

  • @punithagovind4894
    @punithagovind4894 4 года назад +7

    ஓம் சிவய நம

  • @prabharani8534
    @prabharani8534 4 года назад +5

    Om

  • @thirumurugand9299
    @thirumurugand9299 Год назад +1


    அன்பேசிவம்❤❤❤❤❤❤❤❤

  • @easwaramoorthy7553
    @easwaramoorthy7553 4 года назад +7

    om shiva..om shiva

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 3 года назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ManiMani-ut5ek
    @ManiMani-ut5ek 2 года назад +1

    Anga appakku udannilai sariyakunum sivane potri porri

    • @vskumar1626
      @vskumar1626 Год назад

      Udanilai sariyillaathavarkal ketka vendiya
      Pathigam thiruneetru pathikam ketpathu..nanmai

    • @vskumar1626
      @vskumar1626 Год назад

      Kooduthal nanmamai

  • @karthikachandrababu
    @karthikachandrababu 4 года назад +4

    Om Namashivya potri Shivaya Nama Om Thillai Nagarajan Thiruchipallam potri Om Muruga potri Om Sivakaami Naassaya potri Om Kalla Bharava potri, Om guruaye potri

  • @krishnankuppusamy5499
    @krishnankuppusamy5499 Год назад

    நமசிவாய வாழ்க

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 года назад +1

    சம்போ சங்கரா மகாதேவா. ஓம் நமசிவாய ஓம்

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 4 года назад +4

    காலை, இரவு நேரங்களில் இப்பதிகத்தை கேட்கிறேன் பதிகம் முழுவதும் பதியவிட்டால் பாராயணத்துடன் கேட்கவசதியாயிருக்கும் நன்றி
    ஓம் நமசிவாய 🙏
    வீரமணி கண்ணன் அய்யா பாடும் குரல் வளம் கேட்க கேட்க சுந்தர மூர்த்தி நாயனார் பாடுவது போலவே மனதில் ஒரு உற்சாகம் ஒரு ஆளுமை...
    ஓம் நமசிவாய...

    • @rockyvisha7729
      @rockyvisha7729 4 года назад

      நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
      நித்தல் பூசை செய்ய லுற்றார்
      கையி லொன்றுங் காண மில்லைக்
      கழல டிதொழு துய்யின் அல்லால்
      ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
      ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
      குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
      ஓண காந்தன் தளியு ளீரே. 1
      திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
      திரைகள் வந்து புரள வீசுங்
      கங்கை யாளேல் வாய்தி றவாள்
      கணப தியேல் வயிறு தாரி
      அங்கை வேலோன் குமரன் பிள்ளை
      தேவி யார்கோற் றட்டி யாளார்
      உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
      ஓண காந்தன் தளியு ளீரே. 2
      பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
      பேணி யும்கழல் ஏத்து வார்கள்
      மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
      மதியு டையவர் செய்கை செய்யீர்
      அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
      ஆவற் காலத் தடிகேள் உம்மை
      ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
      ஓண காந்தன் தளியு ளீரே. 3
      வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
      வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
      றில்லை என்னீர் உண்டும் என்னீர்
      எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
      பல்லை யுக்கப் படுத லையிற்
      பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
      கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
      ஓண காந்தன் தளியு ளீரே. 4
      கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
      கொண்ட பாணி குறைப டாமே
      ஆடிப் பாடி அழுது நெக்கங்
      கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
      தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
      சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
      ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
      ஓண காந்தன் தளியு ளீரே. 5
      வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
      மலைம கள்மது விம்மு கொன்றைத்
      தாரி ருந்தட மார்பு நீங்காத்
      தைய லாள்உல குய்ய வைத்த
      காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
      காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
      ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
      ஓண காந்தன் தளியு ளீரே. 6
      பொய்ம்மை யாலே போது போக்கிப்
      புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
      மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
      மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
      எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
      ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
      உம்மை அன்றே எம்பெ ருமான்
      ஓண காந்தன் தளியு ளீரே. 7
      வலையம் வைத்த கூற்ற மீவான்
      வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
      சிலைஅ மைத்த சிந்தை யாலே
      திருவ டிதொழு துய்யி னல்லாற்
      கலைஅ மைத்த காமச் செற்றக்
      குரோத லோப மதம வரூடை
      உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்
      ஓண காந்தன் தளியு ளீரே. 8
      வார மாகித் திருவ டிக்குப்
      பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
      ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
      ஒற்றி யூரேல் உம்ம தன்று
      தார மாகக் கங்கை யாளைச்
      சடையில் வைத்த அடிகேள் உந்தம்
      ஊரும் காடு உடையும் தோலே
      ஓண காந்தன் தளியு ளீரே. 9
      ஓவ ணமேல் எருதொன் றேறும்
      ஓண காந்தன் றளியு ளார்தாம்
      ஆவ ணஞ்செய் தாளுங்கொண்ட
      வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
      கோவ ணமேற் கொண்ட வேடம்
      கோவை யாகஆ ரூரன் சொன்ன
      பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
      பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. 10

      திருச்சிற்றம்பலம்

    • @saiuparanjothi14
      @saiuparanjothi14 4 года назад

      நன்றி 🙏🏻

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 8 месяцев назад

    Ohm nama shivaya..🙏எனக்கு தொழிலில் நல்ல உதவியாளர்கள் கிடைக்கவும், வியாபாரம் செழிப்பாக நடக்கவும், தனம்,தான்யம்,புண்ணியம் ,பெருகவும்,குடும்பம் செழிக்கவும் அருள் புரிவாய் என் இறைவா🙏

  • @lakshmisivaramansivaraman960
    @lakshmisivaramansivaraman960 2 года назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஹ ஓம் நமசிவாய.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +3

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏

  • @latharajan3095
    @latharajan3095 2 года назад +1

    Om nama shivaya om nama shivaya om nama shivaya

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 4 месяца назад +1

    அப்பா நீங்க தான் எனக்கு உயிர் குடுத்தீங்க. என்னை நல்ல பதவியில் உட்கார வெச்சீங்க. வீடு கட்ட நெனச்சது என் தப்பு அதனால தான் நான் கடன் வந்தது. அத அடைக்க நீங்க தான் நிதி உதவி செய்யணும்ம்

  • @babuNicemachinebabu
    @babuNicemachinebabu 8 месяцев назад

    Shivayanama 🙏🙏🙏

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад +1

    Sivaya,nama

  • @A.SURYAA
    @A.SURYAA 3 года назад +1

    அன்பே சிவம்

  • @hammib6065
    @hammib6065 2 года назад +14

    என்னங்க song 5 நிமிஷம் ஓடினா music மட்டும் 15 நிமிஷம் ஓடும் pola

  • @shadowgamer-sf7yr
    @shadowgamer-sf7yr 3 года назад +12

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🌷🌺

  • @chandragirivasudevan2629
    @chandragirivasudevan2629 3 года назад +4

    Om nama shiva

  • @vasanthisubramani2794
    @vasanthisubramani2794 3 года назад +1

    Om nama sivaya om namasivaya om,namasivaya

  • @RagulI-vn3vy
    @RagulI-vn3vy 2 года назад +2

    Om Nama Shivaya Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 Год назад +1

    அருமை.

  • @sathyapriya8370
    @sathyapriya8370 3 года назад +3

    Om Namah shivaya🙏🙏🙏

  • @k.universe5095
    @k.universe5095 3 года назад +1

    Thennaduya shivane potri ennatavarkum iraiva potri. Hara hara parvathi pathaye namaha hara hara maha deva.🙏🙏🙏🙏🙏