ஆதிசங்கரர் அருளுய கனகதாரா ஸ்தோத்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2020

Комментарии • 337

  • @diya3487
    @diya3487 3 месяца назад +13

    அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே

  • @palpandi13
    @palpandi13 2 месяца назад +5

    அம்மா உங்கள் பார்வை எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் அம்மா மஹாலக்ஷ்மியே போற்றி போற்றி.. 🙏🙏🙏🙏🙏

  • @sumathiaadhi2171
    @sumathiaadhi2171 Месяц назад +4

    மனதை மயில் இறகால் வருடியது போன்று இருந்தது ❤❤

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 3 месяца назад +7

    மஹாலக்ஷ்மி தாயே உம் கடை கண் பார்வை இன்னும் எங்கள் மீது பட வேண்டும் அம்மா மஹாலக்ஷ்மி போற்றி

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 2 месяца назад +11

    மிக மிக அற்பதமான பாடல் அந்த தாயே வைகுடத்தில் இருந்து இறங்கி வருவார்

  • @diya3487
    @diya3487 3 месяца назад +10

    மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே

  • @thilagavathy8119
    @thilagavathy8119 11 месяцев назад +14

    ஓம் ஸ்ரீ மஹாலட்சுமி தாயே நானும் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் அம்மா.

  • @ssieducationalprojectinsti8324
    @ssieducationalprojectinsti8324 Год назад +13

    மகாலஷ்மி தாயே உன் கடைகண் பார்வை எங்கள் குடும்பத்தின் மீது படவேண்டும் 🙏🙏

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 3 месяца назад +4

    அம்மா தாயே மகாலெட்சுமியே எங்கள் குடும்பத்தை கடை கண் பாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @vimalak-ro9rl
    @vimalak-ro9rl Год назад +96

    மகாலட்சுமி தாயே உம் கடைக்கண் பார்வை எங்கள் குடும்பத்தில் மீது பட்டது நன்றி அம்மா.

  • @thamaraiselvi5711
    @thamaraiselvi5711 24 дня назад +1

    உலகம் அனைத்தும் இயக்கும் நாயகி லஷ்மியே போற்றி போற்றி🙏

  • @diya3487
    @diya3487 11 месяцев назад +11

    அம்மா மாகலஷ்மி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடு தாயே நீ ஒரு நல்ல வழி காட்டு தாயே

  • @diya3487
    @diya3487 2 месяца назад +1

    அம்மா மகாலட்சுமி எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤

  • @diya3487
    @diya3487 2 месяца назад +1

    அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤

  • @diya3487
    @diya3487 2 месяца назад +1

    அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤❤❤

  • @diya3487
    @diya3487 Год назад +6

    அம்மா தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடு தாயே

  • @diya3487
    @diya3487 10 месяцев назад +4

    அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடு தாயே எனக்கு❤❤❤

  • @balajik2887
    @balajik2887 3 года назад +41

    ஓம் ஶ்ரீமகாலட்சுமி தாயே உன் கடைக்கண் பார்வை பெற்றேனே, அனைவருக்கும் உன்னருள் வேண்டும் தயாபரியே போற்றி போற்றி போற்றி

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Год назад +40

    சொல்ல வார்த்தைகள் இல்லை,நன்றிகள் பல கோடி🙏விளம்பரம் இல்லாமல் பதிவிட்டதற்கு🙏🙏🙏🙏🙏

  • @diya3487
    @diya3487 3 месяца назад +1

    அம்மா மகாலட்சுமி எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே

  • @hariniprabha5278
    @hariniprabha5278 Год назад +44

    அமுத தமிழில் கேட்கும் போது ஆனந்தமாகவும் , அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது.. மிகவும் நன்றி ஐயா...

  • @diya3487
    @diya3487 2 месяца назад +1

    அம்மா மகாலட்சுமி எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே ❤❤❤

    • @thamaraiselvi5711
      @thamaraiselvi5711 24 дня назад

      எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்❤❤

  • @diya3487
    @diya3487 11 месяцев назад +2

    அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடு தாயே மாகலஷ்மி போற்றி

  • @malligam2616
    @malligam2616 Месяц назад +1

    முரளிக்குஉங்கள் பார்வை பட அருள் தரட்டும்

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE 2 месяца назад +2

    Mesmerizing Voice and Music. Thanks for this Video. God Bless you

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад +6

    ஓம் அம்மா மஹாலட்சுமி நாராயணா தாயே சரணம். ஓம் அம்மா மஹாலட்சுமி நாராயணா தாயே சரணம்.. ஓம் அம்மா மஹாலட்சுமி நாராயணா தாயே சரணம்... ஓம் அம்மா மஹாலட்சுமி நாராயணா தாயே சரணம்.... ஓம் அம்மா மஹாலட்சுமி நாராயணா தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே தற்போது இழப்பதற்கு உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. மானம் மரியாதை இழந்து நிற்கும் நிலையில் எனக்கு மீண்டும் நான் நம்பி முதலீடு செய்துள்ள வியாபாரங்களிள் பிரச்சினை அனைத்தும் தீர்ந்து என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் எந்த வகையிலும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்..... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்...‌நன்றிகள்...

  • @prakashshanthi2405
    @prakashshanthi2405 10 месяцев назад +2

    Om mahalaxmi thaye pottri. En maganidam ulla theeya palakkangal marandhu nalla valiyil vala vendum unnaiye nambi ullean thaye ennai kai vittu vidadheergal thaye.

  • @babusundaram7771
    @babusundaram7771 10 месяцев назад +5

    ஓம் ஸ்ரீ மகா லட்சுமி தேவி தாயே வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @rajamanimurugesan5420
    @rajamanimurugesan5420 2 месяца назад +1

    அம்மா தாயே உம்மை போற்றி வணங்குகின்றேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 месяца назад +1

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE 2 месяца назад +2

    Highly Positive Vibrational Song. Thank you for Providing this. Thanks to entire team for providing this in Understandable Tamil. Thank you.

  • @malligam2616
    @malligam2616 2 месяца назад +1

    ஓம் இலட்சுமி‌தாயே போற்றி‌போற்றி

  • @diya3487
    @diya3487 2 месяца назад +1

    ஓம் ஷிம் ஐஸ்வர்யா லஷ்மி வசி வசி

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 29 дней назад

    அம்மா மஹாலஷ்மியே எனக்கு செல்வவளம் தாருங்கள் தாயே ❤

  • @radhakrishnankrishnamurthy8219
    @radhakrishnankrishnamurthy8219 2 года назад +21

    ஓம் ஸ்ரீ மஹா லட்சுமி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 3 месяца назад +7

    அம்மா மஹாலக்ஷ்மி ye um கடைக்கண் பார்வை எங்கள் மீது பட வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல வரன் அமைய வேண்டும் நல்ல முறையில் திருமணம் நடக்க வேண்டும்

  • @diya3487
    @diya3487 3 месяца назад +3

    அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க

  • @ravikumaarkn2561
    @ravikumaarkn2561 Год назад +18

    இன்று 6.1.2023 இன்று கேட்டபோது மூன்று முறை விளம்பரம் விளம்பரம் வந்தது.

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Год назад +12

    🙏 ஓம் ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 дня назад

    OM SHRI மகாலட்சுமியை நமஹா

  • @v.kfanstamil6912
    @v.kfanstamil6912 4 месяца назад +2

    Om.maka Lakshmi thayea. Pottri pottri

  • @geethapandurangan7595
    @geethapandurangan7595 2 года назад +4

    நன்றி அம்மா கேடபதற்க்குஇனிமையாகவுள்ளது

  • @kga27
    @kga27 2 месяца назад +1

    Om Mahalakshmi thaaye potri❤❤❤

  • @sairamash44
    @sairamash44 Год назад +20

    Without any advertise intrupt, we can feel the energy in full conscious, even we can meditate peace fully. THANK Q

  • @JayanthiShanmugam-ft7si
    @JayanthiShanmugam-ft7si 9 месяцев назад +4

    எனக்குபிடித்தபாட்டு

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 года назад +4

    Arumai Arumai. Nanri. Om sakthi🙏🙏🙏🙏

  • @neelamegammM
    @neelamegammM Год назад +5

    அருமைமிகவும்நன்று

  • @gunaprema5452
    @gunaprema5452 2 года назад +3

    தேசே இந்த பாடலை டவுன்லோட்

  • @ramyasenthil1973
    @ramyasenthil1973 Год назад +2

    ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி. உன் கடைக்கண் பார்வை எங்கள் குடும்பத்தினர் மீது

    • @ramyasenthil1973
      @ramyasenthil1973 Год назад

      பட அருள்புரிவாய்

    • @ramyasenthil1973
      @ramyasenthil1973 Год назад

      ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி. தாயே உங்கள் கடைக்கண் பார்வை எங்கள் குடும்பத்தினர் மீது பட அருள்புரிவாய் .

  • @thilagavathy8119
    @thilagavathy8119 11 месяцев назад +3

    ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி 🙏

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes Год назад +5

    ❤Amma Narayana Devi Narayana Laxmi Narayana Badra Narayana ❤

  • @guruvishnu8577
    @guruvishnu8577 Год назад +5

    மகாலட்சுமி தாயார் உடன் நேரில் பேசிய உணர்வு

  • @user-ld8ob6kh4h
    @user-ld8ob6kh4h 9 месяцев назад +6

    இந்த பாடலை கேட்கும் போது இனம் புரியாத ஒரு இன்பம் கடவுளுடன் நேரில் பேசியது போல் உள்ளது...❤🙏🙏🙏

  • @gayathrivijaykumarsankaran9543
    @gayathrivijaykumarsankaran9543 3 дня назад

    Thanks for the song... Its amazing to feel goddess.. 🙏🏻🙏🏻

  • @prakashpathygold8878
    @prakashpathygold8878 3 года назад +27

    நெகிழ்வான பக்தி பாடல்

  • @malligam2616
    @malligam2616 2 месяца назад +1

    அம்மா‌நீங்கள் எங்கள்‌வீட்டீல்உங்கள்‌பார்வை பட வேண்டும்

  • @dhanamelayaraja1582
    @dhanamelayaraja1582 8 месяцев назад +2

    மிக்க நன்றி விளம்பரம் இல்லாமல் கேட்க

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Год назад +3

    AMMA OM SAKTHI AMMA 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @anitham-mf8gs
    @anitham-mf8gs Год назад +6

    Today I heard this song. Very powerful voice by Bombay sisters. When the song is playing with full energetic vibration advertisement is coming nowadays. It can be avoided. Lord Mahalakshmi bless our country

  • @thilakm7712
    @thilakm7712 Год назад +2

    இந்த குரலுக்கு ஆன்சப்

  • @rajalekshmip3050
    @rajalekshmip3050 6 месяцев назад +1

    சூப்பர்

  • @diya3487
    @diya3487 2 месяца назад

    அம்மா எனக்கு நிறைந்த செல்வத்தை கொடுங்க தாயே

  • @wowsparkle551
    @wowsparkle551 Год назад +2

    Om Lasumi Amma Thayai Potri🙏💕🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @selvammoorthy7611
    @selvammoorthy7611 Год назад +2

    இனிய குரலில் கனகதாரா பாடல் அருமை

  • @priyasampath760
    @priyasampath760 3 года назад +2

    அருமை பாடல்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👍👍👍

  • @kaalapyravenSundar
    @kaalapyravenSundar 10 месяцев назад +1

    ஓம் ஸ்ரி மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி

  • @prabhakarkrishnamurthy6424
    @prabhakarkrishnamurthy6424 Год назад +16

    Mesmerizing voice. உள்ளம் உருகுகின்றது

  • @user-do3hf1bq2g
    @user-do3hf1bq2g 9 месяцев назад

    Mahalakshmi thaye un kadaikkan. Paarvai en maganukkum kattum amma. Oom mahalakshmi thaye potri

  • @priyosihasri865
    @priyosihasri865 6 дней назад

    நன்றி தாயே

  • @ponnalaguravi
    @ponnalaguravi 3 месяца назад

    தாயே எனக்கு செல்வம் கொடுங்கள் 🙏

  • @priyosihasri865
    @priyosihasri865 8 месяцев назад

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @Nilaraman26
    @Nilaraman26 3 года назад +7

    Thank you for this song without ad

  • @santhis.m8822
    @santhis.m8822 Год назад +3

    நல்ல பதிவு

  • @radhikalogaraj8559
    @radhikalogaraj8559 Год назад +4

    Very nice and peace full 💯👌

  • @meenastalin7729
    @meenastalin7729 2 года назад +130

    விளம்பரங்கள் இல்லாமல் பதிவிட்டதற்கு நன்றிகள் கோடி!!!

  • @user-do3hf1bq2g
    @user-do3hf1bq2g 8 месяцев назад

    Mahalakshmi thaye amma un kadaikan parvai engal kudumpathil veesum amma

  • @balusubramaniam3251
    @balusubramaniam3251 Год назад +68

    விளம்பரம் இல்லாமல் பதிவிட்டதற்க்கு நன்றி🙏

  • @atchayavadivu8432
    @atchayavadivu8432 2 года назад +4

    I am lucky to hear this song

  • @pinkberry4192
    @pinkberry4192 Год назад +2

    Mahalaxmiye poatri🙏🙏🙏

  • @gayathrivijaykumarsankaran9543
    @gayathrivijaykumarsankaran9543 3 дня назад

    Feel blessed... Thanks to Bombay sisters..

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 10 месяцев назад

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you for❤🌷🙏🙏🙏🙏🙏🙏💚

  • @eswari36
    @eswari36 3 года назад +7

    Thank u sir, for the song without ad

  • @jsacademy4650
    @jsacademy4650 Год назад +15

    Thanks a ton for no advertisements in between.had a blissful experience hearing the song

  • @sreesaimarand2166
    @sreesaimarand2166 11 месяцев назад

    Singers ungaluku nandre very superb vazhga valamudan

  • @punithavalliramesh4596
    @punithavalliramesh4596 2 года назад +11

    Thanks a lot for giving such a very beautiful song without ad.

  • @r.rajanrr562
    @r.rajanrr562 9 месяцев назад +1

    Om mahalaxmiye Thinai❤❤❤

  • @user-nq8bc6sm6g
    @user-nq8bc6sm6g 8 месяцев назад

    Kodana kodi nanrigal,,,, lot of thanks,,,,,

  • @umasenthil8567
    @umasenthil8567 Год назад

    Om Sree mahalakshmi thaye namaha 🙏🙏🙏🙏🌺🌹🌸💐🌻

  • @selvamurugesansvsm1912
    @selvamurugesansvsm1912 10 месяцев назад

    ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மி நமஹ

  • @diya3487
    @diya3487 11 месяцев назад +1

    1.9.2023.இன்று நான் வரலஷ்மி பூஜை 5 ஆம் ஆண்டு பூஜைசெய்தேன் அம்மா தாயே என் வேணடுதல் நிறைவேற்றி வைங்கமா தாயே நீயே கதி அம்மா

  • @suruligirianbu3804
    @suruligirianbu3804 4 года назад +7

    அற்புதம் தாயே

  • @thiruselvi721
    @thiruselvi721 9 месяцев назад

    நன்றி தாயே❤❤❤

  • @vinothar9980
    @vinothar9980 4 года назад +2

    Amma thaaye Mahalakshmi ye pottri pottri

  • @vidhyalakshmiscraftsandkit6794
    @vidhyalakshmiscraftsandkit6794 3 года назад +1

    Om Vidhyalakshmi ye potri potri,🙏🙏🙏🙏🙏

    • @33infinity33
      @33infinity33 3 года назад +1

      Kanakadhara Stotram for maa Lakshmi on
      ruclips.net/video/kxDtYoW6CBo/видео.html
      Do watch and give your feedback🙏

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 10 месяцев назад +1

    Om Mahalakshmi 🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @mohanasundarin2394
    @mohanasundarin2394 Год назад +1

    No advertisement. ..thanks a lot lot lot...

  • @sharmilajeyaprakash7424
    @sharmilajeyaprakash7424 10 месяцев назад +1

    Tq fr breakfree song🎉😊

  • @016dillikumaran6
    @016dillikumaran6 Год назад

    Nandrigal pala, periyava thiruvadi saranam.

  • @amudhaamudha1552
    @amudhaamudha1552 Год назад +1

    Thanks a lot for no advertisement.

  • @balasubramanikarupaiah824
    @balasubramanikarupaiah824 3 года назад +2

    Suppra eruku kekurethuku manachuku