சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்
    Bhoominathar Kavasam Tamil Devotional Song on Lord Shiva. Sung, Composed.by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014).
    Produced by Apoorva Audios
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 260

  • @user-qz9fg4qv8c
    @user-qz9fg4qv8c 10 дней назад +4

    எங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் சிவாய நம சிவாய உதவி செய் பா எங்களுக்கு

  • @vasubala2114
    @vasubala2114 5 месяцев назад +38

    அப்பா நீங்க எனக்கு துணை... ஓரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா

  • @srinivasan4120
    @srinivasan4120 4 месяца назад +68

    அப்பா நீங்க எனக்கு துணை அப்பா நமசிவாய ஓம்நமசிவாய அப்பா எனக்கு சொந்த வீடு நிலம் அமைய நீங்கள் அருள்புரியவேண்டுகிறோம் அப்பா உன் கமலபாதங்கள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா

  • @user-zj8kl9tl4e
    @user-zj8kl9tl4e 2 месяца назад +17

    பூமிநாத அப்பா சொந்த வீடு வேண்டும் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽

  • @mjayakumar2791
    @mjayakumar2791 2 месяца назад +32

    24 வருட வாடகை வீடு மாறி சொந்த வீடு அமைய அருள் புரிவாய் எம்பெரு பூமி நாதரே. உன் அருள் நேரில் வந்து பெற அருள் புரிவாய்.

    • @muruguMuruga
      @muruguMuruga Месяц назад +3

      நிச்சயம் அருள் செய்வார்❤சிவாயநமஓம்

    • @amsaveni1606
      @amsaveni1606 Месяц назад +2

      Enaku oru sondha veedu amaya vendum appa boominathare🙇🙏🙏🙏

    • @muruguMuruga
      @muruguMuruga Месяц назад

      @@amsaveni1606 நிச்சயம் கொடுப்பார் விடாமல் தொடர்ந்து அப்பன் ஈசனை வணங்குங்கள் சிவாயநமஓம்

  • @visalamgopal8870
    @visalamgopal8870 3 месяца назад +20

    பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு அமைய அருள்புரிவாயப்பா .ஓம் பூமிநாதனே சரணப்பா சரணம்.

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i Месяц назад +13

    🙏🏻🪔🔔🍍🥭🍎🍈🍋ஐயா அனைவர் வேண்டும் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுங்கள் 🙏🏻 சாமி எம்பெருமான் ஈசன் மகேசா பாததிருவடிகள் சரணம் 🙏🏻🙇🏻‍♀️

  • @dinakarankaran6296
    @dinakarankaran6296 2 месяца назад +14

    பூமிநாதரே எனது குடும்பத்திற்கு சொந்த வீடு அருள்வாய் அப்பா

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 24 дня назад +7

    அப்பா எம்பெருமானே ஈசனே எங்களுக்கு பூமி நல்ல விலைக்கு விற்பனை செய்து எங்கள் பிரச்சனை தீர்க்க அருள்புரிவாயாக நாங்களும் ஒரு சொந்த வீடு அமைக்க வேண்டும்

  • @r.lakshmiraj1406
    @r.lakshmiraj1406 Месяц назад +8

    இறைவா என் பரம்பொருளே, இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் என் பிரபஞ்ச பேராற்றளே போற்றி போற்றி.

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 Месяц назад +6

    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம்! பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி

  • @shreeabipharmacy
    @shreeabipharmacy 28 дней назад +3

    சொந்த வீடு வேணும் அப்பா அருள் புரிவீர்

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el 2 месяца назад +13

    ஓம் நமசிவாய நமக எனக்கு ஒரு சொந்த வீடு தருவாய் அப்பா பூமி நாதரே நமசிவாய❤

  • @RameshSathya-ry1bd
    @RameshSathya-ry1bd 20 дней назад +3

    சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அப்பனே

  • @user-zq8uo5qz6f
    @user-zq8uo5qz6f 2 месяца назад +25

    பூமிநாத சுவாமி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும்

  • @gnanakkannanm2336
    @gnanakkannanm2336 Месяц назад +14

    ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமைத்து தருவாய் அப்பா ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 Месяц назад +7

    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி

  • @poorvikap268
    @poorvikap268 16 дней назад +3

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் ருத்ராய நமக எனது குடும்பத்திற்க்கு சொந்தமாய் வீடூமனை அமைய அருள் புரிவாய் சிவனை

  • @malligag9313
    @malligag9313 Месяц назад +6

    ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம்

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 месяца назад +9

    அம்மையே அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 2 месяца назад +6

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலையார் அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா ஓம் நமசிவாய போற்றி

  • @user-ju1jl8ct8l
    @user-ju1jl8ct8l Месяц назад +4

    பூமிநாத அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தரவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 2 месяца назад +6

    பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு கிடைக்க அருள்புரியுங்கள்

  • @kumarsami2070
    @kumarsami2070 2 месяца назад +6

    பூமிநாதன் சீக்கிரம் சொந்தவீடு அமையவேண்டும் அருள்புரியவைண்டும்அப்பா

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 5 месяцев назад +9

    ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே

    • @balamurugan.s4509
      @balamurugan.s4509 4 месяца назад

      நீண்ட நாள் பிரச்சினை சரியாகி சிறந்த வீடாக மாறி எங்களுக்கு சொந்த மாக வேண்டுகிறேன் சொந்த இடம் நிலம் மனை அரிய வேண்டும்

  • @vjshrichowdary46
    @vjshrichowdary46 Месяц назад +2

    ஒம் நமசிவாய நமஹ அப்பா எனக்கு சொந்த இடம் வாங்க அருளபுரி பரமேஸ்வர அப்பா வீடுகட்டும் அனுகிரகம் அருள்புரிவாய்அப்பா🍋🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம் அப்பா🌺💐☘️☘️🌿🌱🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rainycloudchannel4899
    @rainycloudchannel4899 Месяц назад +3

    ஒம் நம சிவாயா அப்பா எனக்கு சொந்த வீடு அளித்து அருள் புரிவாய் அப்பா ஒம் நம சிவாய் போற்றி போற்றி🙏🙏

  • @geethadeivasigamani
    @geethadeivasigamani 5 месяцев назад +7

    ஓம் பூமிநாதர் பாதம் போற்றி !
    என்னுள் இருந்து இந்த பாடலை இயற்ற அருளிய ஸ்ரீ பூமிநாதர் திருவடி சரணம்.
    வாய்ப்பு தந்த அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 Месяц назад +3

    அப்பா சிவ பெருமானே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு ஒரு செந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா இடம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை நீங்கள் தான் அந்த இடத்திற்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஓம் நமசிவாயதென் னாணுடைய சிவனே போற்றி என்னாநாட்டவர்கு இறைவா போற்றி🙏🌸🙏🎪🙏பூமி நாதர் அருள் செய்ய வேண்டும்

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g Месяц назад +3

    ஓம் பூமிநாதரே போற்றி எனக்கு சொந்த வீடு அமைய அருள்புரிவாய்😅

  • @user-gu2vp4he5m
    @user-gu2vp4he5m Месяц назад +4

    என் சொந்த மனையில் வீடு அமைய வேண்டுமய்யா🙏🙏🙏

  • @vinothisivaraja8969
    @vinothisivaraja8969 Месяц назад +3

    ஓம் பூமி நாதனே போற்றி போற்றி
    அப்பா எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட அமைப்பு கொடுங்க அப்பா
    நானும் என் கணவரும் என் குழந்தைகளுடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்பான வாழ்க்கை வழனும் அப்பா

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 23 дня назад +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 சொந்த வீடு அருள்வாய் பூமி நாதரே அப்பா🙏🙏🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Месяц назад +2

    பூமிநாதனே எனக்கு சொந்த வீடு வேண்டும் தாருங்கள் ஐயனே❤

  • @sekarsekar1276
    @sekarsekar1276 15 дней назад +1

    அப்பா சொந்த வீடு மனைவி சொந்த வீடு எனக்கு அமைத்துக் கொடுங்கப்பா

  • @RamaYoges
    @RamaYoges 2 месяца назад +5

    23வருடம் வாடகை வீட்டில் இருந்தோம் இப்போது செந்தாவீட்டில் இருக்கும் எங்ககுடுபத்துக்கு உங்கள்தூனைவேணண்டும் கடன்விடுபடனும்❤

  • @pondarshnees6147
    @pondarshnees6147 Месяц назад +3

    தென்னாட்டுடையசிவனேபூமிநாதாஆனைவருக்கும்அருள்புறியுங்கள்சிவ.சிவ.சிவ🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 5 дней назад

    BOOMINATHA ENGALUKKU VEEDU VENDUM AYYA SHIVA SHIVA SHIVA

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 7 дней назад

    SARANAM SARANAM SARANAM BHOOMI NATHER SARANAM

  • @piramamayagampillai9969
    @piramamayagampillai9969 2 месяца назад +10

    பூமிநாத சுவாமி எங்கள் குடும்ப வீடு சீக்கிரம் கட்ட ஆசி அருள்வாய்🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 7 дней назад

    BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM

  • @user-lq7sd1qr4p
    @user-lq7sd1qr4p 16 дней назад +3

    எங்கள் பூர்வீக சொத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் என் வீட்டுக்காரருக்கு கிடைக்கட்டும் எம்பெருமானே அப்பா லிங்கேஸ்வரா ராணி குணசேகரன் @1968

  • @falconsfs7086
    @falconsfs7086 Месяц назад +2

    பல ஆண்டு கனவு பூர்த்தியாக அருள்புரிவாய் அய்யனே

  • @nagabaskar-eq9yg
    @nagabaskar-eq9yg 21 день назад +1

    சொந்த வீடு மனை அமைய வேண்டும் அப்பா ஓம் சிவாய நம

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 2 месяца назад +3

    சிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாய

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 8 дней назад

    ஓம் சிவாய நம 🙏
    ஓம் லம் பிரதிவீயாத்மனே கந்தம் ஸமரப்பயாமி
    ஓம் சிவாய நம 🙏

  • @meenakshisundaram2018
    @meenakshisundaram2018 22 дня назад +1

    பூமிநாதர் அய்யாவிற்கு வணக்கம். அமைதியாக அருமையாக அளவாக ஒரு புதிய வீடு கட்டிட அருள்புரியும்கள்.

  • @mahesmahes5935
    @mahesmahes5935 8 дней назад

    Om nama shivaya thenadudaiya sivane potri ennatavarkum iraiva potri

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 9 дней назад

    BOOMI NATHAR KAVASAM KETUVARUKERAN APPA VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 👃🖐️👃🖐️🖐️👃🖐️👃👃🖐️🖐️

  • @meenakshisundaram2018
    @meenakshisundaram2018 22 дня назад +1

    பூமிநாதருக்கு வணக்கம்.
    எங்களது பூர்வீக சொத்து சீக்கிரம் விற்பனை ஆகவேண்டும். ஆசிர்வாதம் அருள்வீர்களாக

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 10 дней назад

    APPA MANAI VENDUM THIRUMENI NATHER SARANAM APPA

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 13 дней назад

    BOOMINATHA ENGALUKKU VEEDU VENDUM AYYA BHOOMI NATHER THADANGAL AKIRADU THADAI NEEKI VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 10 дней назад

    BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM SARANAM ENADU FAMILY KU SONTHA VEEDU YOHAM VENDUM THIRUMENI NATHER SARANAM APPA 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @user-gu2vp4he5m
    @user-gu2vp4he5m 12 дней назад

    பூமிநாதரே வீடு வேண்டுமய்யா🙏🙏🙏

  • @falconsfs7086
    @falconsfs7086 Месяц назад +2

    பூமிநாதா போற்றி

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 7 дней назад

    SHREE BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i 6 часов назад

    Appa boominatha neenga veedu ellam thantheenga ellam poiduchappa :eedu mari mari irukiren appa veedu thangappa

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 14 дней назад

    BOOMI NATHAR ENGALUKKU VEEDU VENDUM AYYA BHOOMI NATHER THADANGAL AKIRADU. AYYA THIRUMENI NATHER. VEEDU VENDUM AYYA OM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 Месяц назад +1

    OHM BHUMI NATHA ,SARANAM SARANAM ❤

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 5 дней назад

    THIRUCHLI NATHER MAADI VEEDU VENDUM AYYA SHIVA POTRI

  • @bhari7745
    @bhari7745 6 дней назад

    பூமி நாதா சொந்த வீடு வேண்டும்

  • @user-qz9fg4qv8c
    @user-qz9fg4qv8c 4 дня назад

    Bhoomi nadura Sharanam Sharanam Hindustan sundari arul pudina

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Месяц назад +3

    ஓம் பூமி நாதனே போற்றி போற்றி ஐயனே எனக்கு சொந்தமாக ஒரு மனை கூட இதுவரையில் இல்லை எனக்கு 3 பிள்ளைகள் அவர்களுக்கு சாப்பாடு மட்டுமே என்னால் குடுக்க முடிந்தது அவர்களுக்கு சொந்தமென்று சொல்லி கொள்ள எனக்கு வீடு ஒன்று தாருங்கள் 😢😢😢 பூமி நாதனே ஈசனே சிவனே போற்றி போற்றி கயிலை நாதனே போற்றி ❤

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 12 дней назад

    BOOMINATHAER NELAM. VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 2 месяца назад +2

    ஐயா ஓம் நமசிவாய ஐயா பரம்பொருளே எனக்கு சொந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா மூன்று வருட காலம் கட்டிக் கொண்டே இருக்கிறோம் கட்டி முடிய முடியவில்லை ❤❤❤உங்கள் அருளால் மிக விரைவில் அந்த வீடு கட்டி முடிக்க வேண்டும் ஐயா சிவபெருமானையும் உங்களையே நம்பி உள்ளேன் ஐயா ❤❤❤

  • @bhaskark8589
    @bhaskark8589 27 дней назад

    🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @user-gv8hp5dc9w
    @user-gv8hp5dc9w День назад

    Om Namasivaya engaluku puthu house katta aasirvatham pannunga 🙏🙏🙏

  • @user-kh3hu7iu3u
    @user-kh3hu7iu3u Месяц назад +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 2 месяца назад +1

    நிலம் அமைய ஓம் நமசிவாய நீங்கள் அருள் புரிய வேண்டுகிறோம் கோயில்க்கு நிலம் தானமாக கொடுக்க வேண்டும் சிவன் அப்பா அருள் தர வேண்டும் ஓம் நமசிவாய ஓம்

  • @pachaiyappanr8980
    @pachaiyappanr8980 Месяц назад +1

    பூமி நாதரே போற்றி போற்றி சிவாய நமக சிவாய நமஹ அப்பா

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Месяц назад +1

    Om Sri Pomathevi Amman Thaye Poomitha Swamia yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @user-vz1hs3xk9y
    @user-vz1hs3xk9y 29 дней назад

    🎉பூமி நாதனே சொந்த வீடு அமைய வேண்டும் அப்பா அருள் புரிவாய் எல்லாம் வல்ல இறைவா எல்லோருக்கும் வீடு அமைய வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றி🎉

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ பூமிநாதர் மற்றும் ஓம் ஶ்ரீ தர்மசம்வர்தினி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏, ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @santhosh-kl8bz
    @santhosh-kl8bz 29 дней назад +1

    பூமிநாதரே ஐயா எனக்கு வீடு கட்டிட்டு இருக்கேன் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் தங்கம் விலை இல்லாமல் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் நமச்சிவாயா சிவாய நமக ஹர ஹர மஹாதேவா தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்ட வரும் இறைவா போற்றி போற்றி

  • @priyakalyansadhana9634
    @priyakalyansadhana9634 26 дней назад

    பூமிநாதர் விரைவில் எங்களுக்கு ஒரு வீடு அமைய அருள் புரியுங்கள்

  • @sandhoshdurai2533
    @sandhoshdurai2533 Месяц назад +1

    Om Siva perumane potri potri sontha veedu arul puriyanum ayya

  • @manimegalai7435
    @manimegalai7435 Месяц назад +1

    சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாய போற்றி போற்றி.சிவனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எம்மை kaparungal.எனக்கு புது sountha வீடு .அமைதியான வாழ்வு வேண்டும்

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 11 дней назад

    EN. APPA. SHIVAESWARA VEEDU VENDUM AYYA BHOOMI NATHER SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi3051 5 месяцев назад +1

    ஓம் பூமி நாதரே போற்றி 🙏❤️ சிவ சிவ...🥰

  • @Luckgod-pv5ov
    @Luckgod-pv5ov Месяц назад +1

    Poomi pusai seiya vend murugan thunai

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 2 месяца назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @srk8360
    @srk8360 Месяц назад +1

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 ஸ்ரீ பூமிநாதா
    சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 10 дней назад

    DAILY. BOOMI NATHAR KAVASAM KETUVARUKERAN APPA SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @rathnamanisudalai1277
    @rathnamanisudalai1277 Месяц назад +1

    எனக்க சொந்த வீடுகள் உள்ளது பூமிநாதருக்கு நன்றி்‌‌‌ற

  • @kalpanar1373
    @kalpanar1373 21 день назад

    Om Sivasankara pottri

  • @rajappakannan3937
    @rajappakannan3937 2 месяца назад +1

    அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருமனிநாதர்/பூமிநாதர் திரு வடிகள் சரணம்.

  • @user-qz9fg4qv8c
    @user-qz9fg4qv8c 10 дней назад

    என் மகளுக்கு சொந்த வீடு கிடைக்கணும் எங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்கும் அப்பா

  • @shanthipriya2920
    @shanthipriya2920 Месяц назад +1

    அப்பா எனக்கு பிடித்த வீடுவேன்டும்

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Месяц назад +1

    OM poominatha pottri
    🙏🙏🙏🙏🙏🌙🌙🌙

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 Месяц назад +1

    அய்யா நாங்கள் 28 வருஷம் வாடகை வீட்டில் இருந்தாச்சு எங்களுக்கு நிலமும்சொந்த வீடு கட்ட வேணும் அருள் புரிவாய்

  • @velmurugan5212
    @velmurugan5212 Месяц назад +1

    சிவாயநம

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Месяц назад

    ஓம் பூமிநாதரே போற்றி ஐயா எங்களுக்கு சொந்த வீடும் மிக விரைவில் அமைத்துக் கொடுங்கள் ஐயா ❤❤❤❤...மூன்று வருட காலமாக கட்டிக்கொண்ட உள்ளம் கட்டி முடியவில்லை ஐயா ..பூமிநாதரே உங்கள் அருள் எங்களுக்கு தேவை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @user-gv8hp5dc9w
    @user-gv8hp5dc9w День назад

    Om Namasivaya 🙏🙏🙏

  • @bhaskark8589
    @bhaskark8589 27 дней назад

    Om namasivaya

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i 3 дня назад

    Boominathane verdu illama iruken appa varam tharuvai Swami

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 месяца назад +1

    ஓம் அம்மை அப்பா போற்றி போற்றி

  • @somasundaramsomu9454
    @somasundaramsomu9454 Месяц назад

    அம்மை அப்பா சொந்த வீடு அமைச்சு தரணும்

  • @MuruganMurugan-wc9ur
    @MuruganMurugan-wc9ur 2 месяца назад +1

    ஐயா ஓம் நமச்சிவாயா என் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj 16 дней назад

    பூமிநாதர் சரணம் சரணம் அப்பா❤

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 2 месяца назад

    ஓம் நமசிவாய சிவாய என் மகன் வழக்குமுடியனும்நாங்கள்சீக்கிரம்சொந்தவீட்டிற்குகுடிபோகனும்பூமிநாதனுக்குசரணம்திருச்சுழிஸ்வரசரணம்சரணம்அப்பா