இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 3,3 тыс.

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  2 года назад +286

    இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
    Listen to this song on spotify using the link below :
    இடரினும் தளரினும் | Idarinum Thalarinum - open.spotify.com/track/03x31xtLdpGEiW3DQiG6gm?si=b278fe18e93548f7
    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 8 месяцев назад +172

    இறைவா எனக்கு வருமானத்தை கொடு கஷ்டத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீளவேண்டும் காப்பாற்று

    • @periyapuraanamclassChml
      @periyapuraanamclassChml 7 месяцев назад +6

      சிவாய நமஹ. கண்டிப்பாக தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இப்பதிகத்தை தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்.

    • @prasath7895
      @prasath7895 7 месяцев назад +5

      Om nama sivaya iya ip pathigathai sollavum kettum vaarungal nalla munnetram varum yennota anupavam om nama sivaya 🙏🙏

    • @archanabala2323
      @archanabala2323 5 месяцев назад

      Opportunity is calling You 😊
      Contact me

    • @Yxzn235
      @Yxzn235 5 месяцев назад +1

      உங்கள் கஸ்றம் தீரும்

    • @balakrishnan7705
      @balakrishnan7705 3 месяца назад +1

      திரு சிற்றம்பலம்

  • @premalatha7660
    @premalatha7660 Год назад +139

    காசு மட்டும் அல்ல. எல்லா
    பிரச்சனை களையும் தீர்த்து விடும்.

    • @Kannan-g4h
      @Kannan-g4h 8 месяцев назад

      😂😂😂😂

    • @PathrakaliM-o1u
      @PathrakaliM-o1u 8 месяцев назад +6

      இந்த பாடலை நானும் 3 மாதமாக கேட்டும் பாடிக்கொண்டும் இ௫க்கிறேன் ௭னக்கு சிவன் ௮௫ள் இன்னும் கிடைக்கவில்லை. ௭னது மகனுக்கு நல்ல நிரந்தர வேலை வேண்டும் இறைவா! ௭ங்க ஊர் கைலாசநாதர் கோயிலில் நானும் ஓர் ௮டியாா்.சிவன் ரொம்ப சோதிப்பாராம் கைவிட மாட்டார் ௭ன்ற நம்பிக்கையுடன் சிவபக்தை. தி௫சிற்றம்பலம்

    • @arungandhi8015
      @arungandhi8015 5 месяцев назад +3

      ஓம் நம சிவாய

  • @ChtraC-mw2ql
    @ChtraC-mw2ql Год назад +216

    இந்த பாடல் தினமும்பாடி வந்தேன் எனக்கு கடன் அடைக்க பணம் கிடைத்தது ஈஸ்வரா கோடி நன்றி

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 Год назад +226

    இப்பாடலை தினமும் கேட்டு அடிமையாகி விட்டேன்..காசு வருதோ இல்லையோ பாட்டை கேட்காமல் தூக்கம் வர மாட்டுது

  • @vijiviji9469
    @vijiviji9469 Год назад +170

    அப்பா வீடு கட்டவும் நகை திருப்பவும் பண உதவி கிடைக்கணும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏

  • @DharanidharanHB
    @DharanidharanHB 8 месяцев назад +121

    . நம்பினார் கைவிடப்படார். நான் 10 நாட்களாக பாடலை காலை மாலை இருவேளையும் பாடியும் கேட்டும் வருகிறேன்.எனக்கு தேவையான பணம் கிடைத்தது. ஓம் நமச்சிவாய. வீட்டுவேலை அரைகுறையாக நின்றது. தற்போது வீட்டுவேலை நடைபெற்று வருகிறது எல்லாம் அவன் செயல்🙏

    • @Kannan-g4h
      @Kannan-g4h 8 месяцев назад +1

      🙏🙏🙏😭

    • @swarnalatha7153
      @swarnalatha7153 8 месяцев назад +3

      Description la irukura lines matum padnengla ila intha video la vara Mari padnengla pls rply

    • @DharanidharanHB
      @DharanidharanHB 8 месяцев назад +1

      Video l lines paduven

    • @swarnalatha7153
      @swarnalatha7153 8 месяцев назад +1

      ​​@@DharanidharanHB.
      Tks anna🙏.

    • @swarnalatha7153
      @swarnalatha7153 8 месяцев назад +1

      ​@@DharanidharanHB.
      Tks anna 🙏.

  • @anandbabu7859
    @anandbabu7859 Год назад +230

    🙏🏻தேன் அமுதாகிய இப்பாடலை கேட்டால் காசு வரும் என்பதைவிட என்னபன் சிவபெருமான் என்னை ஆட்கொல்வதே சிறந்தது 😍💐🙏🏻

    • @Pangajam70
      @Pangajam70 Год назад +11

      ஆட்கொள்வதே என்பதே சரி

    • @The-Seeker-
      @The-Seeker- Год назад +4

      அருமை... சிவபெருமானின் மனம் குளிர்ந்து இருக்கும்...

    • @v.rajendran7297
      @v.rajendran7297 Год назад +4

      ஆமாம் அவரின் அருள்கிடைத்தாலேபோதும் 1:59

    • @rajaganapathi1035
      @rajaganapathi1035 Год назад +2

      Om Nama Sivaya Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya

    • @venugopalbaskaran3255
      @venugopalbaskaran3255 10 месяцев назад +2

      ஆட்கொள்ள வேண்டும்

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 3 года назад +713

    இது காசு தரும் பதிகம். இதை கேட்டால் கண்டிப்பாக காசு கிடைக்கும். இது சத்தியம். ஓம் நமசிவாய

    • @akashrajkumar7923
      @akashrajkumar7923 3 года назад +26

      Evalavu naal keatinga bro? Kadan problem athigama irukku... Romba kastapattukondirukkiren..🙏🙏🙏

    • @pawarusha2384
      @pawarusha2384 Год назад +13

      Om namah shivaya

    • @chennaisrinikacollections210
      @chennaisrinikacollections210 Год назад +6

      Om nama shivaya🙏

    • @rs0017
      @rs0017 Год назад +24

      என் மகளின் கல்வி கடன் விரைவில் வர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏 யாராவது உதவும் உள்ளங்கள் இருந்தால் தெரிவிக்கவும் 😭😭🙏 ஓம் நமசிவாய 🌷

    • @தவம்-ண4ண
      @தவம்-ண4ண Год назад +31

      @@akashrajkumar7923 தினமும் நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை பாடினாலும் அல்லது கேட்டாலும் கண்டிப்பாக பலன் உண்டு.

  • @banupriya3762
    @banupriya3762 Год назад +94

    என் அப்பனே சிவபெருமானே எனக்கு அருள் புரியவும்🙏🙏🙏 மன அழுத்தத்தை நீக்கி அருள்வாய் இறைவனே🙏🙏🙏

  • @logeswaritex3295
    @logeswaritex3295 2 года назад +288

    அப்பா உங்கள மட்டும் தான் நான் முழுவதும் நம்பி இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை வேண்டும் அப்பா. உங்கள் அருட் பார்வை என் மீது விழாதா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.,,,,, சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @annakamu5853
      @annakamu5853 2 года назад +10

      Varam kudugum kadavul emperuman easan om namashivaya

    • @venkijun68
      @venkijun68 2 года назад +40

      கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் 🙏🙏சிவ வாக்கு 🌷🌷🌷🌷

    • @JeganNG
      @JeganNG 2 года назад +7

      Eswara

    • @rengsmurugan5596
      @rengsmurugan5596 2 года назад +6

      God bless to u

    • @laxmikunjaram9623
      @laxmikunjaram9623 2 года назад +5

      Namaskaram.
      Guzhanthai perandhu Adhanai Thalati
      Songs paduvadhu poll positive aaha
      Ninaikkaum. Positive thoughts are
      Yours. All the best.

  • @IndraVarathan
    @IndraVarathan 10 месяцев назад +26

    ஓம் நமசிவாய என்று வாயாரக்கூறி இந்த பதிகத்தைக்கேட்டுவர இறைவன் எம்மை ஆட்கொள்வார்.

  • @maragathamekambaram5210
    @maragathamekambaram5210 Месяц назад +9

    என் இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா. என் கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் ஐயனே. ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothim3331
    @aruljothim3331 4 месяца назад +34

    எனக்கு பணம் பிரச்சனைமுழுவதும் தீர்ந்து விட்டது இறைவா கோடி நன்றி🙏🙏🙏

    • @krishnamoorthy9919
      @krishnamoorthy9919 4 месяца назад +1

      அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🙏🙏

  • @ravinravi9102
    @ravinravi9102 9 месяцев назад +73

    அடியேன் தினமும் கேட்பேன். உண்மையில் பண பிரட்சனை தீர்த்தது. முற்றிலும் உண்மை. ஓம் சிவாய

  • @piratheepasubananth3933
    @piratheepasubananth3933 10 месяцев назад +51

    ஓம் நமசிவாய என் கடன்முழுவதும் அடைக்க அருள் புரிவாயாக ஈசனே

    • @archanabala2323
      @archanabala2323 5 месяцев назад

      Oppurtunity is calling you 😊
      Contact me

  • @InnocentFoliage-to3cr
    @InnocentFoliage-to3cr 6 месяцев назад +38

    எனது மகளின் திருமணத்திற்காக பணம் கிடைக்க கடவுளின் ஆசீர்வாதமும் தங்களின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன்

    • @Yxzn235
      @Yxzn235 5 месяцев назад +2

      உங்களுக்காக நானும் வேண்டி கொள்கிறேன்

    • @psmani1845
      @psmani1845 5 месяцев назад +2

      இறைவன் அருளால் திருமணம் சிறப்புடன் இனிதே நடக்க வாழ்த்துக்கள் சிவபெருமான் அருள் செய்வார்

  • @ponsaravanakumar3505
    @ponsaravanakumar3505 2 года назад +44

    இறைவன் அருளால் இதனை கேட்பதற்கு உதவிய தங்களுக்கு நன்றி

  • @psmani1845
    @psmani1845 2 дня назад

    அண்ணாமலையானே அருணாச்சலேஸ்வரா
    அனைவருக்கும் நல்ல வருமானத்தை கொடுத்து ஆரோக்கியத்தையும் மகழ்ச்சியும் நீண்ட ஆயுளையும் கொடுத்து எந்நேரமும் ஆனந்தத்தால் உன்னைதுதிக்கும்படி செய்வாயாக ஓம் நமசிவாய

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 4 года назад +26

    வைத்தீஸ்வரா வைத்தீஸ்வரா என் பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +1

      கண்டிப்பாய் காப்பார் ஓம் சிவ சிவ ஓம் வாழியநலம்

  • @chandhraadhithyan1042
    @chandhraadhithyan1042 3 года назад +37

    ஓம் நமசிவாய
    கடன் கொடுத்து மீண்டும் பெற தவிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்த திருமுறையை பாராயணம் செய்யவும்
    சிவா திரு சிற்றம்பலம்

    • @GMRAJAN
      @GMRAJAN 3 года назад +1

      நன்றி ஐயா

    • @selvaart6848
      @selvaart6848 3 года назад +2

      A person cheated me Rs-3.00.000/- will I get back my money by reciting this song?

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +10

    அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா வாழ்வே பயமாக இருக்கிறது என் வாழ்வில் எதாவது அதிசயம் நடத்தி என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா

  • @littlekichu8777
    @littlekichu8777 Год назад +116

    இந்த பாடல் 3நாட்கள் போட்டு கேட்டபோது எங்களுக்கு வர வேண்டிய மிகப் பெரிய தொகை கிடைத்தது

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 Год назад +3

      உண்மையாவா

    • @123gabagaba
      @123gabagaba Год назад +4

      ​@@p.ramadaspr2048நம்பினார் கெடுவதில்லை.

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +10

    அப்பா ஈசனே கடன் மேலும் மேலும் வாங்காமல் அனைத்து கடனையும் தீர்க்க வேண்டும் அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🙏🙏 நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏

  • @sujathasridharan6189
    @sujathasridharan6189 Год назад +53

    நம்பிக்கையுடன் என் சிவனிடம் சரணாகதி அடையுங்கள். அனைத்தையும் சிவன் பார்த்துக்ககொள்வார். ஓம் நமசிவாய நமஹ 🙏கால பைரவர் போற்றி 🙏

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 5 месяцев назад +11

    எனது கடன் பிரச்சனை தீர பணம் கிடைக்க வேண்டும் இறைவா.உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @shankarjothi8024
    @shankarjothi8024 9 месяцев назад +42

    கடவுள் பக்தியுடன் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு. முயற்சியில் இறைவன் இருக்கிறான்.திருசிற்றம்பலம்.ஓம் நமசிவாய

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y 11 месяцев назад +20

    என்னுடைய பணம் எனக்கு திரும்ப கிடைக்கனும்,ஈசனே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 года назад +99

    🙏உயிர்பிரிய நேரினும் உமது நினைவாலே உயிர் பிரியனும் சிவகாமிநேசனே நமசிவாய🕉️

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 7 месяцев назад +21

    சிவ பெருமானே எனக்கு போதுமான பொருளாதாரத்தை கொடுத்ததற்கு நன்றிகள் கோடி.

  • @77user456
    @77user456 7 месяцев назад +26

    என் கர்ம வினை கழிந்து நல்ல நிம்மதியான வாழ்வு வேண்டும். என் கணவர் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய

  • @krishnamoorthy5684
    @krishnamoorthy5684 2 года назад +97

    இந்த பாடலை கேட்டால் பணம் வருகிறது. மனம் அமைதி பெறுகிறது. இறைவனுக்கு நன்றி 🙏

  • @gowrirajeswari5536
    @gowrirajeswari5536 2 месяца назад +6

    இந்த பாடலைக் கேட்க ஆரம்பித்த சில நாட்களாக எனக்கு கடன் அடைந்துள்ளது. உண்மை. ஓம் நமசிவாய ❤❤❤

  • @sumathysumathy837
    @sumathysumathy837 2 месяца назад +1

    ஓம் சிவாய நமஹ 🌷 ஓம் திருச்சிற்றம்பலம் 🌷 ஓம் சிவாய ஓம் நமசிவாய 🌻 அப்பா அருணாசலா உன் பொற்பாதம் போற்றி போற்றி 🌷 என் கணவருக்கு தொழில் நல்லபடியாக அமையவேண்டும் கடன்கள் முழுவதும் தீரவேண்டும் எனக்கு நீ தானே எல்லாமே அப்பா பரம்பொருளே பரமேஸ்வரா எனக்கு ஒரு சொந்த வீடு அமைய அருள் புரிய என் தலை நிமிர்ந்து வாழ அருள் புரிய வேண்டும் அருணாசலா என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும் ஓம் சிவாய நமஹ 🌷 ஓம் திருச்சிற்றம்பலம் 🌷 ஓம் சிவாய ஓம் நமசிவாய 🌻

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai Год назад +42

    என்னையறியாமல் கண்ணீர் மல்க அப்பணை வணங்கி மகிழ்கிறேன்...ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @essaar2010
    @essaar2010 Год назад +53

    காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே அந்த தினம் நிறைகிறது. ஓம் நமசிவாய

  • @sugunarajan9934
    @sugunarajan9934 Год назад +116

    இப்படி உருகி பாடி இறைவனை எங்கள் கண் முன்னே தோன்ற வைத்த ஐயாவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 года назад +105

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @nallianandhi755
      @nallianandhi755 2 года назад +2

      அய்யாஇதைகேக்பேதுகண்ணிகண்ர்வறுகிறது

    • @nithyadevi8444
      @nithyadevi8444 Год назад +1

      God bless you abundantly

    • @senthamarair8339
      @senthamarair8339 Год назад +2

      சேர்ந்தீர்களா?

    • @umamaheshwari946
      @umamaheshwari946 Год назад +12

      ராஜி உன் கணவருடன் சேர நானும் சிவனை வேண்டி பிராத்தனை செய்கிறேன் மா 🎉🎉🎉

    • @balanbalahd
      @balanbalahd Год назад +3

      இறைவன் அருளால் வெகு விரைவில் உங்கள் கணவர் உங்களை வந்தடைவார்...,. ஓம் நமச்சிவாய.......

  • @dhavamsvks9460
    @dhavamsvks9460 4 года назад +141

    என் அனுபவபூர்வ உண்மை. இந்த பாடலை கேட்டாலும்,படித்தாலும் வறுமை நீங்கும். பொருளாதாரம் உயர்கிறது

    • @Priyasara-qf6mg
      @Priyasara-qf6mg 4 года назад +11

      நானும் பயணடைகிரென்.......மிகவும் சக்தி வாய்ந்த பாடல்............நன்றி.........

    • @sivamsivam5439
      @sivamsivam5439 4 года назад +6

      ஆம் உண்மை

    • @elumalaimalai61
      @elumalaimalai61 4 года назад +1

      @@Priyasara-qf6mg 0

    • @elumalaimalai61
      @elumalaimalai61 4 года назад

      @@Priyasara-qf6mg p

    • @elumalaimalai61
      @elumalaimalai61 4 года назад

      @@Priyasara-qf6mg pppppp

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 20 дней назад +1

    ஓம் சிவாய நம அப்பனே உன்னை நம்பித்தான் இருக்கிறேன் கடனை அடைத்து விட்டால் போதும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +52

    🙏🙏🙏🙏🙏😭😭😭இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லை😭🙏😭🙏.இந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏. எனக்கு இசை அறிவு கிடையாது.உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இப்படி ஒருவர் பாடமுடியும்😭😭🙏🙏🙏

    • @kumuthinisivaguru4463
      @kumuthinisivaguru4463 3 года назад +2

      தென்னாடுடைய சிவனே போற்றி!
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

    • @ravigurukal4502
      @ravigurukal4502 3 года назад +4

      இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு இல்லாமலும் மனது அமைதியாகவும் அழகையும் வருகின்றது சூப்பர் ஐயா அருமை

  • @sethuramanr3833
    @sethuramanr3833 3 года назад +33

    Dislike போட்டவர்கள் உண்மையிலேயே இறைவன் அருள் பெறாதவர்களே.

  • @maragathamekambaram5210
    @maragathamekambaram5210 Месяц назад +5

    ஓம் நமசிவாய 🙏
    இறைவா என் இரண்டு மகன்களுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா.
    என் கடன்கள் எல்லாம் சீக்கிரம் அடைய அருள் புரிய வேண்டும் ஐயனே❤🙏🙏🙏🙏

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +11

    அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா என்னை குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 Месяц назад +2

    அப்பா எனக்கு உடல் நிலை நன்றாக வேண்டும் நீயே துணை

  • @thashnamurthy1853
    @thashnamurthy1853 4 месяца назад +6

    இறைவா என். மகன் வயிற்றுவலி‌ பூரண குணமடைய‌ அருள் புரியவேண்டும்

  • @mohaniyyemperumal4217
    @mohaniyyemperumal4217 4 года назад +191

    தினமும் கேட்டாலும் திகட்டவே இல்லை. மனதில் ஒரு அமைதி புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓம் சிவய நம.

  • @umajeganathan9445
    @umajeganathan9445 Месяц назад +1

    இறைவா என் மகள் பூமிகாவின் திருமணம் நல்படியாக நடந்க்க வேண்டும் நீடுடி வாழ வேண்டும் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும்.

  • @lovelybuds-360viewofbeauti7
    @lovelybuds-360viewofbeauti7 4 года назад +50

    இந்த பா விற்கு தங்கள் மியூசிகல்ஸ் போல வேறு எவரும் இவ்வளவு அழகாக இனிமையாக இசை அமைக்கவில்லை..❤️

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +5

    அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🙏🙏 நிம்மதியான நிறைவான மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 2 года назад +106

    இந்த பாடலை கேட்கும் போது நாம் எந்த நிலையிலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று தோன்றுகிறது

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 года назад

      ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏
      வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +6

    குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏

  • @pragatipragati8069
    @pragatipragati8069 23 дня назад +1

    என் மகளுக்கு கவர்மென்ட் வேலை கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் நமசிவாய வாழ்க

  • @shanmugasundaramr6880
    @shanmugasundaramr6880 8 месяцев назад +25

    எனது கடன் அடைய வேண்டுமென ஈசன் அருள்வாயாக

    • @archanabala2323
      @archanabala2323 5 месяцев назад

      Opportunity is calling you 😊
      Please Contact me

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 Год назад +38

    அப்பா உன் தாமரை திருவடிகளே தஞ்சமென்று சரணடைகின்றேன் 😭🙏

  • @RajiRaji-ud7jc
    @RajiRaji-ud7jc Месяц назад +1

    அப்பனே ஈசனே நான் படும்பாடு நீ அறிவாய் கடனில்முள்கி பரிதவிக்கிறேன் காப்பாற்றுங்கள் காப்பாற்றுவதில் என நம்பிக்கையில்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Год назад +14

    அப்பா சரணம் அப்பா🙏🙏🙏🙏
    ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏
    என் வினை தீர்த்து எனை ஏற்று கொள்ளுங்கள் அப்பா நின் பாதாரவிந்தம் சரணம் சரணம் சரணம் அப்பா அப்பா அப்பா அடியேனுக்கும் அருள் வேண்டும் அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 8 месяцев назад +16

    என் கடன் திற அருள்புரிய வேண்டும் ஈசனே,,,😢😢😢😢😢

    • @archanabala2323
      @archanabala2323 5 месяцев назад

      Oppurtunity is calling you 😊
      Please contact me

  • @RajiRaji-ud7jc
    @RajiRaji-ud7jc Месяц назад +1

    அப்பா இந்த பாடலால் மாற்றம் வறுத்து மேலும் நல்ல பழைய நிலைமை அடைய வழி வகுக்கணூம் ஈசனே

  • @raviveera1497
    @raviveera1497 2 года назад +17

    Ohm Namasivaya.
    6 months daily indha paadal ketkiren.
    Indru oru adhisayam nadanthadhu.
    6 yrs Chennai high courtil nadanthu vandha en mel potta cheque bounce case la naan viduthalai seyyapatten.
    En mel no mistake, irundhalum 6 yrs niyayam kidaikka poraadi Eesan arulaal vetri petren.
    Nandri iraivaa.

  • @sathyar7568
    @sathyar7568 Год назад +51

    இந்த பதிகத்தை கேட்ட நான்கு நாட்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்தது.... அதன் மூலம் எங்கள் கடன் நீங்க என் தந்தை ஈசன் எனக்கு வழிகாட்டினார்🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 месяца назад +1

    ஓம் சிவாய நமஹ 🌹 ஓம் திருச்சிற்றம்பலம் 🌹 ஓம் ஹற ஹற மஹா தேவா 🌻

  • @senthilrajraj8576
    @senthilrajraj8576 4 года назад +229

    சிவாயநம சொல்வதற்கு வார்தைகள் இல்லை கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் இறைவன் நமக்குள்ளே உறைவதை உணரலாம், சிவாயநம .
    .

    • @vallimayil5829
      @vallimayil5829 3 года назад +8

      ஆவடுதுறையானேஎனக்குள்உறைபவனேசொல்லவார்த்தைஇல்லைஎன்பகவானே

    • @g.amutha6836
      @g.amutha6836 3 года назад +1

      @@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.

    • @g.amutha6836
      @g.amutha6836 3 года назад

      @@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.

    • @g.amutha6836
      @g.amutha6836 3 года назад

      @@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb. Bbub

    • @rameshs6853
      @rameshs6853 2 года назад

      ஓ்ம சிவசிவஓம் ,
      ஓம் சிவ சிவ ஓம்
      ஓம் சிவ சிவ ஓம்.

  • @sundaravelam5711
    @sundaravelam5711 4 года назад +189

    தியாக மனபான்யுடன்
    தெளிவான குரல் இனிமையான இசை
    வெளியிட்டமைக்கும்
    இடையில் விளம்பரம்
    இல்லாமல் பதிவிட்டமைக்கு
    மிகவும் நன்றி தொடரட்டும்
    தங்கள் பணி

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 6 месяцев назад +4

    மன நிம்மதி தரும் பாடல்.கண்ணீர் தானாக வழியும்.

  • @kalaivaninatrajan9413
    @kalaivaninatrajan9413 2 года назад +20

    திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி🙏🙏

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +11

    அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏

  • @sumathysumathy837
    @sumathysumathy837 2 месяца назад +1

    ஓம் சிவாய நமஹ 🌹 ஓம் திருச்சிற்றம்பலம் 🌷 ஓம் சிவாய ஓம் நமசிவாய 🌹அப்பா அருணாசலா உன் பொற்பாதம் சரணம் சரணம் 🌹 எனத்
    க்கு ஒரு சொந்த வீடு ங அருள் புரிய வேண்டும் என் கணவருக்கு
    தொழில் நல்ல முறையில் அமைய வேண்டும் என் கடன்கள் முழுவதும் நீர் வேண்டும் என் கணவருக்கு தொழில் நல்ல முறையில் என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும்

  • @chandruram6768
    @chandruram6768 3 года назад +31

    இப்பாடல் உங்கள் வறுமை நிச்சயம் விரட்டி விடும் தினமும் காலை இப்பாடலை கேட்கவும். இறைவா உன் கருணையே கருணை

  • @astrogurutamil4613
    @astrogurutamil4613 4 года назад +73

    இப்பாடல் பாடி சிவனை வேண்டினால் அளவற்ற செல்வம் அருள்வார். திருவாடுதுறை சென்று மாசிலாமணி நதரை வணங்கி வாருங்கள். பண கஷ்டம் வாழ் நாள் முழுதும் வராது. சிவ 🙏. ஓம் நமசிவாய🙏

    • @Rks2.13
      @Rks2.13 3 года назад +1

      ponnalay soluvangala sir avuluo periya kovila illai yaravathu kettu thann poga venduma

    • @bharathiraja917
      @bharathiraja917 3 года назад +1

      உண்மைங்க

    • @k.venketasanmas6039
      @k.venketasanmas6039 3 года назад +1

      🙏🙏🙏🇮🇳🇮🇳⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔

    • @v.asavinth3597
      @v.asavinth3597 3 года назад +1

      @@Rks2.13 திருவாசகம் பாடிய ஊர் அது போனால் விசாரித்து சென்று வாருங்கள்

    • @hindialphabet3133
      @hindialphabet3133 3 года назад +2

      திருவாடுதுறை செல்லும்
      வழி சொல்லுங்கள் ....

  • @RmuthuMuthu-d9t
    @RmuthuMuthu-d9t Месяц назад +1

    ஓம் நமசிவாயனே என் மகனுக்கு பிஎஃப் பணம் ஒரு லட்சம் வரவேண்டும் 4 வருஷமா இழுத்தடிக்கிறாங்க😢 எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல ஆஸ்பெடல் போகபணம்😢 இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது 😢 அருள் கூர்ந்து பணம் கிடைக்கச்செய்யுங்கள் சுவாமி

  • @ParvathiSiva-n3i
    @ParvathiSiva-n3i 5 месяцев назад +6

    எங்கழுக்காக இந்த பாட்டை கேட்கும் எல்லாறும் வேண்டுமாரு தாழ்மையாக கேட்கிரேன் ❤❤❤❤

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 4 года назад +12

    அருமை நன்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி 🙏
    திருவிளையாடல் நாயாகா போற்றி🙏 ஓம் சிவாயநம🙏🙏🙏

  • @raviveera1497
    @raviveera1497 4 месяца назад +2

    Requesting all Lord Sivan bakthargal,
    Suddenly my daughter's marriage settled. But I am not having sufficient money for marriage expenses.
    Having 100% hope that lord Shiva will do all things good.

  • @akalyaguru3291
    @akalyaguru3291 Год назад +6

    இந்த பாடல் கேட்டால் வியாபாரம் அருமையாக உள்ளது சிவனே போற்றி

  • @sethuramakrishnanjeyakumar7783
    @sethuramakrishnanjeyakumar7783 4 года назад +159

    அருமையான பாடல். செல்வம் மட்டும் அல்லாமல் மக்கள் நோய் தீர்க்கும் மருந்து. ஓம் நம: சிவாய

  • @sumathysumathy837
    @sumathysumathy837 Месяц назад

    அதிரடி, சரவெடி அண்ணாமலையாருக்கு அரோகரா 🌹🌹🌹
    அண்ணாமலை தீப ஜோதி
    எந்த நாளும் இங்கே ( தமிழகத்தில்) அண்ணாமலை

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +5

    கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏

  • @nagarajp1032
    @nagarajp1032 Месяц назад +1

    சிவாய திருச்சிற்றம்பலம் ❤❤❤❤🎉

  • @reetareeta4801
    @reetareeta4801 7 месяцев назад +14

    🙏🙏🙏 என் அப்பன் ஈசனின் இந்த பாடலை கேட்க ஆரம்பித்த அடுத்த நாள் முதல் என் வாழ்க்கையில் இருக்கும் பண பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வருகிறது... ஓம் நமசிவாய 😭😭🙏🙏🙏🙏🙏

    • @ChellapandiN-vd8lw
      @ChellapandiN-vd8lw 7 месяцев назад +3

      இதேபோல் என் மனக்கவலை குறைந்து நானும் கருத்து பதிவிட அருள் புரிய வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய

  • @lekhasrilekhasri5860
    @lekhasrilekhasri5860 Год назад +41

    அப்பா உங்களின் குரலில் ஈசனை கண் முன்னே காண்கிறேன்...சிவாய போற்றி....ஓம் நம சிவாய...

  • @SelvaraniShanker
    @SelvaraniShanker 4 месяца назад +3

    என் உடம்பில முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக மோட்டார் நியுரான் நோய் வந்து விட்டது இந்த பாடல் கேட்டவுடன் கண்ணீர் பெருகியது❤🙏🙏🙏🙏

  • @kalimurhu6224
    @kalimurhu6224 4 года назад +68

    இப்பதிகம் திரு.ரமணி அவர்களின் குரலில் வெளியானதால் பலரது செவிகளை சென்றடைந்தது.
    அளப்பரிய தொண்டு.
    நமச்சிவாய

  • @ஸ்ரீநந்தினிஅஸ்ட்ரோ

    நோய்களை தகர்த்து பொடி பொடியாக்கும் அருமையான பதிகம் ஓம் நமசிவாய

    • @kasthurivelmurugan9129
      @kasthurivelmurugan9129 3 года назад +2

      Kasthuri velmurugan

    • @nithyadevi8444
      @nithyadevi8444 Год назад

      God bless you

    • @sivakumarg5393
      @sivakumarg5393 Год назад

      இந்த பாடல் பணம் கிடைக்கும் அய்யா தினசரி கேகாவேண்டும

  • @ManickamK-v8k
    @ManickamK-v8k 10 месяцев назад +1

    எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். நான் சாகும் போது ஒரு வாய் தண்ணீர் கிடைத்தால் போதும்,🙏🙏🙏🙏🙏🙏🙏 ஈசனே

  • @VJJ555
    @VJJ555 4 года назад +55

    திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை எவ்வளவு அருமையான தொனியில் சிவபெருமானே கேட்டு மயங்குமளவு பாடியிருக்கிறார்.என் அனுபவத்தில் சொல்கிறேன், சிவனருளன்றி இப்படி பாட
    முடியாது. சிவ.. சிவ.. 🙏🙏🙏

  • @DharanidharanHB
    @DharanidharanHB 7 месяцев назад +12

    எனக்கு எம்பெருமான் அருளோடு வீடு கட்டிமுடித்துவிட்டேன். wiring மட்டுமே pending இருக்கிறது. அதுவும் சிவனருளால் முடிந்துவிடும் ஓம் நமசிவாய'

  • @kannankannankannan7018
    @kannankannankannan7018 3 месяца назад +4

    அப்பனே நான் தொடங்கிய தொழில் மிகவும் பயனை தரவேண்டும் நல்ல முன்னேற்றம் தரவேண்டும் என் அப்பனே

  • @preyaskp4518
    @preyaskp4518 8 месяцев назад +10

    எங்கள் பணம் கிடைக்க வேண்டும் என் அப்பனே

  • @prabakaranprabakaran9708
    @prabakaranprabakaran9708 7 месяцев назад +5

    இறைவா எனக்கு வருமானத்தை கொடு
    கஷ்டத்தில் இருந்து ம்
    அவமானத்திலிருந்தும்
    என்னை காப்பாற்று.
    நன்றி

    • @archanabala2323
      @archanabala2323 5 месяцев назад

      Opportunity is calling you 😊
      Contact me

  • @RajiRaji-ud7jc
    @RajiRaji-ud7jc Месяц назад +1

    அப்பா நீர் அறிவாய் நான் படும்பாடு உமக்கு தெரியும் என் நிலைமை மாற்றுவது உம் சித்தம்

  • @somu1539
    @somu1539 4 года назад +73

    இப்பாடல் நிரூபிக்கப்பட்ட ஒ‌ன்று. தினமும் மனமுருகி பாடினால் உங்கள் பொருளாதார வசதிகள் மேம்பாடும் இதை கேட்டபின் இறைவன் மனமிரங்கி அருள்புரிவான். வாழ்க சிவன் நாமம்
    நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள் ஐயா.
    அருமை... ஈசனின் புகழை எங்கள் மொழியில் பாடுவதே ஒரு

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 лет назад +211

    இதை கேட்டபின் இறைவன் மனமிரங்கி அருள்புரிவான். வாழ்க சிவன் நாமம்
    நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள் ஐயா.

    • @ravit6548
      @ravit6548 5 лет назад +2

      sampath kumar

    • @bagavathis7635
      @bagavathis7635 5 лет назад +1

      இந்த பதிகத்தை படித்தது மகிழ்ச்சி நிம்மதி

    • @arulprakash4453
      @arulprakash4453 5 лет назад +2

      @@bagavathis7635 bbbbbvbbbbbbb.

    • @vsankarisankari3448
      @vsankarisankari3448 4 года назад +1

      இப்பாடல் மூலம் மனச் சுமை குறைத்து, நிம்மதி பெருமூச்சு வ௫கிறது. நன்றி!

    • @anugoodrathagood2364
      @anugoodrathagood2364 3 года назад

      ki

  • @srinivasan8848
    @srinivasan8848 10 месяцев назад +2

    அப்பா உங்கள் மலர் பாதம் சரண் அடைந்த தேன் ஐயா என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எங்கள் நிலை மறவேண்டும் ஓம் நம சிவயம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Год назад +10

    இறைவா அப்பா நின் பாதம் சரணம் சரணம் அப்பா உன்னை விட்டால் வேறு கதி இல்லை காலன் வந்து அழைக்கும் முன் அருள் செய்யுங்கள் அப்பா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 லவ் யு அப்பா ❤❤

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Год назад +29

    இறைவா என்வாழ்க்கையில் 😢அமைதியும் மகிழ்ச்சி யும்கொடு ஓம் நமசிவாய ❤

  • @krishnamoorthy9919
    @krishnamoorthy9919 4 месяца назад +1

    நீங்கள் அருள் புரிவதற்கு நான் தகுதி இல்லாதவனாக இருந்தால் என் உயிரை எடுத்து விடுங்கள் அப்பனே 🙏

  • @mrproperties8448
    @mrproperties8448 5 лет назад +272

    ஐயா தயவுசெய்து அனைத்து பதிகங்களையும் இது போன்ற ராகங்களில் பாடினால் உலக மக்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும் சிவாயநம

    • @mrproperties8448
      @mrproperties8448 5 лет назад +27

      ஐயா தயவுசெய்து இதே குரலில் வாசிதீரவே காசு நல்குவீர் பாடல் பாடினால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி

    • @tamilsatz3257
      @tamilsatz3257 4 года назад +3

      In

    • @ranjithramuramuranjith3402
      @ranjithramuramuranjith3402 4 года назад +28

      சிவ தொண்டர்கள அனைவருக்கும் வணக்கம் நான் 45 நாட்களுக்கு மேல் இடரினும் தளரினும் பதிகம் பாடி வருகிறேன் எங்கள் கஷ்டம் தீரவில்லை 7நபர்கள் கெண்ட குடும்பம் ஒருவர் சம்பாத்தியத்தில் நடந்தது இப்போது ஒருவர் வருமானமும் நின்றது தொழில் நஷ்டம் அதிககடன் உணவுக்கே கஷ்டம் படிக்கும்இருபிள்ளைகள் வயதான பாட்டி வயதான தாய் தந்தை எனது கஷ்டம்தீர சிவ தொண்டர்கள் அனைவரும்பதிகம்பாடி வாழ்த்தவேண்டும் நமசிவய பிரகாஷ்

    • @parthibanrajendiran3523
      @parthibanrajendiran3523 4 года назад +10

      என் குழந்தை அழகாக பாட நீங்கள் காரணம்

    • @sugumarsugu820
      @sugumarsugu820 4 года назад +28

      @@ranjithramuramuranjith3402
      கஷ்டம் தீரணும் என பாடாதீர் அவரை மனம் உருகி பாடுங்க
      சிவாய ந ம

  • @user-be9yf5tm4p
    @user-be9yf5tm4p 3 года назад +5

    இறைவனுடைய கடாட்சம் பெருவது நிச்சயம்.அதி அற்புதம். திருச்சிற்றம்பலம்

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 месяца назад +1

    தென்னாட்டுடைய சிவனேப் போற்றி போற்றி 🌷 என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🌷 ஓம் சிவாய நமஹ 🌷 ஓம் திருச்சிற்றம்பலம் 🌹 அப்பா எனக்கு உள்ள கடன் பிரச்சினை தீரவேண்டும் சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் என் கணவருக்கு தொழில் நல்லபடியாக அமையவேண்டும் அவருக்கு உடல் நிலை சீராக இருக்க வேண்டும் நீயே எங்களுக்கு துணை 🌹 ஓம் சிவாய நமஹ 🌹 ஓம் திருச்சிற்றம்பலம் 🌹