எங்க வலையில் வந்த இறால் மீனை வைத்து விருந்தாளிக்கு செம விருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 авг 2023

Комментарии • 224

  • @umaselvaraj5357

    வாழ்க்கையில் வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையே வேண்டாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசைதான் ஏனென்றால் இவ்வுலகில் மகிழ்ச்சியை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்பதை உங்களிடம் பார்க்கிறோம்.. வாழ்த்துக்கள்.

  • @bhakyalakshmi6577

    மதினி நல்ல இருக்கின்றது உங்க சமையல் பார்த்தால் உடனே பசிக்குது 👍

  • @pankajalakshmikaliappan5859

    இப்படி ஒரு வாழ்க்கையை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் அக்கா உங்க மனசுக்கு நீங்கள் குடும்பத்தோடு நல்ல இருக்கனும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @mrajmohan9434

    வந்த அக்காவுக்கு மனம் நிறைவோடு வயிறு நிறைய சமையல் சமைத்து கொடுத்தது சூப்பர் மதினி🎉 எல்லோரும் நலமுடன் வாழ்வோம் ❤❤❤

  • @Nawzath-Vlogger

    Super !!!! Super love it 😍!!! Videographer roommmmpa kastapadurapppla😄😄😄

  • @sajidababus1822

    Wow super madini ... All sea food items tasty 😋 .. traditional cooking 😊❤ .. take care 😊❤

  • @alaparikalo

    Mathini samayal eppaum super Banu Akka video super 👌👍❤️

  • @sathyamithran-yv4mn

    Mind relaxed ah irukku...nanum middle class tha but happy family sometimes thonum konjam vasathiya irunthrukalamonu munnala thonum but ipolam santhosamla en purushan en paiyakuda kadan ilama valtha pothumnu irukku

  • @user-df4bd6br5w

    One year nanum enga ammavum unga samayal pakurom madini aunty samayal super fish nala wash pandriga clean aga irukudu samayal banu aunty video nala yedukiga all the best 🥰

  • @NesamaniMani-tp4um

    ஹாய் அக்கா காசு பணம் தேவை இல்லை அக்கா நம்மால் என்ன முடியுமோ அதை கண்டிப்பா செய்ய வேண்டும் அதை நீங்கள் செய்து கொண்டு இருக்கீங்க நானும் அதை கண்டிப்பாக செய்து வாழ்க்கையில் நல்ல முறைக்கு வருவேன் நம்மள வேணாம்னு சொல்லி ஒதுக்குனவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் அக்கா உங்களுக்கு இன்னும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்

  • @sheelanbabu4779

    Thala varunga akka nala irupinga chireppu super akka

  • @Tamilgirl-in-Ranchi

    Super madhini🥰one day unga veetuku varom😊

  • @mohanrajs3290

    Vera level samayal super 👌👌👌👌❤️❤️

  • @Imaikumnodigal

    Vera level samayal mathani❤ Nanum oru nal varen🙋

  • @family3096

    ❤️❤️❤️❤️❤️சமையல் சூப்பர், பானு நல்லா இருக்கியா மாரியம்மா அக்கா நல்லா இருக்கீங்களா, கொஞ்சம் வேலையா இருக்கேன் வீடியோவை நைட்டு தான் பாக்குறேன் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன், வாழ்க வளமுடன், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @shanthim1215

    Super Sister Enjoy your Family. Your mother is Very Smart

  • @3kkidsblock523

    Very good sharing 👍🏽👏🏽 from Malaysia

  • @selvasugan27

    நாங்களும் உங்களுடன் விருந்துக்கு வரலாம் போல் தோன்றுகிறது

  • @madrasvirunthu

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🎉

  • @user-ze2ti4qz6l

    மதினி உங்க வீடியோஎல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும நீங்க நல்லா சமைக்கிறீங்க மதினி