கணவா மீன் சுத்தம் செய்வது முதல்.. திட்டமாக சமைப்பது வரை மிக அழகு தங்கச்சி..!!🤗👏👏👍👌 என் தங்கச்சியும், தங்கச்சி கணவரும் 50 /50 வேலையை பகிர்ந்து செய்வது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு மா..!! இன்று பானுவும் சேர்ந்து குடும்பமாக சாப்பிடுவதை பார்த்து ரசித்தேன் டியர்.!!🤗❤ உங்க புன்னகை என்ன விலை..? இது அன்பால் தந்த விலை..!! உங்க உழைப்பும் என்ன விலை..? எங்கள் ஊக்கம் தந்த விலை..!! என்றும் இதுபோல் இருக்க இந்த அக்கா வாழ்த்துகிறேன்.!!👍🤗❤🌹
வணக்கம் மதனி அம்மா, எனக்கு கடல் உணவில் ரோம்ப பிடித்தது நண்டு, கணவா /(பீலி கனவா மற்றும் ஊசி கணவா, ஒட்டு கணவா நல்லா ருக்காது.. கூனி இறால் பொரியல் செமையா இருக்கும்.. சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. மதனி அம்மா உங்களுக்கு உங்கள் கணவர் பிள்ளை போன்றவர், நீங்களுங்க கணவருக்கு பிள்ளை போன்றவர்.. உங்களுக்குத்தான் அருமையான அழகான பாப்பா இருக்கிறாளே...நன்றி..
ஹாய் மதினி ,ஹாய்,பானு மதினி சமையல் சூசூசூப்பர்.மீன்,கணவாய்க்கு உப்புபோட்டுகழுவ சொன்னிங்கள் மதினி மிக்க நன்றி.உங்கள் விடியோ பார்ப்பேன்,கமெண்ட் எழுத நேரம் இல்லை.இனிமேல் எழுதுகிறேன் உங்கள் சமையலை தேடி பார்ப்பேன்.வாழ்க வளமுடன் வளர்க சேனல்.👌👍😍💖💖💖💖💐
கணவா மீன் சுத்தம் செய்வது சொன்ன மதணிக்கு நன்றி....சூப்பர்....🎉🎉❤❤
ஒரு பெண்ணின் அழகை
வெளிப்படுத்த விலை உயர்ந்த
ஆடை தேவையில்லை.. அவளது
அழகான சிரிப்பு போதும்..!❤
அருமை ❤
Its the truth
True
நன்றி அண்ணா
@@madhinisamayal 🤩🥰
கணவா மீன் சுத்தம் செய்வது முதல்.. திட்டமாக சமைப்பது வரை மிக அழகு தங்கச்சி..!!🤗👏👏👍👌
என் தங்கச்சியும், தங்கச்சி கணவரும்
50 /50 வேலையை பகிர்ந்து செய்வது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு மா..!!
இன்று பானுவும் சேர்ந்து குடும்பமாக சாப்பிடுவதை பார்த்து ரசித்தேன் டியர்.!!🤗❤
உங்க புன்னகை என்ன விலை..?
இது அன்பால் தந்த விலை..!!
உங்க உழைப்பும் என்ன விலை..?
எங்கள் ஊக்கம் தந்த விலை..!!
என்றும் இதுபோல் இருக்க இந்த அக்கா வாழ்த்துகிறேன்.!!👍🤗❤🌹
நன்றி அக்கா 🙏
Thanks 😊
நீங்க செய்ற எல்லாம் அருமை சுத்தம் செய்யும்விதமும்,நீங்க விளக்கும் விதமும் நல்ல இருக்கு எளிமைலிலும் சந்தோஷமா இருப்பதும் அழகு❤
நன்றி அக்கா 🙏
Thanks 😊
சுத்தம், செய்யும் முறை நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
அழகான சிரிப்பு
kanava meen enkalukku engae kidaikkum
Unga samyal ellam suppara eruku.akka.thanks.nenga nalla erukanum akka.
Thank you for info ma
இது ஒரு மீ்ன் வகை,ஆனால் நீங்க கறி மாதிரி செய்து இருக்கீங்க.so different. Super
நன்றி அக்கா
😍
@@madhinisamayal😅
வணக்கம் மதனி அம்மா, எனக்கு கடல் உணவில் ரோம்ப பிடித்தது நண்டு, கணவா /(பீலி கனவா மற்றும் ஊசி கணவா, ஒட்டு கணவா நல்லா ருக்காது.. கூனி இறால் பொரியல் செமையா இருக்கும்.. சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. மதனி அம்மா உங்களுக்கு உங்கள் கணவர் பிள்ளை போன்றவர், நீங்களுங்க கணவருக்கு பிள்ளை போன்றவர்.. உங்களுக்குத்தான் அருமையான அழகான பாப்பா இருக்கிறாளே...நன்றி..
Wow very nice. Keep doing those videos ❤🎉😊
கண்ணம்மா தயிருடன் அசைவம் சேர்த்து சாப்பிட கூடாது கனவா கிரேவி 👌🏿👍🏿
Chicken ku thairu pachidi sapdranga
@@sushmitha.k4605fish kuda curd sapda koodadhu.
பானு நீங்க மஞ்சள் சாரில் அழகா இருக்கீங்க 👌👌👌
இந்த வீடியோ முடிவில் நம்ம சேவல் காரன் வருகிறார் அருமை..
மதினி சூப்பர் சாப்பாடு 😋😋😋 வீடியோ எடுக்கும் பானுவை❤பார்ப்பது மகிழ்ச்சி 💐💐 அனைவரும் வளமுடன் வாழ்க 🎉🎉🎉🎉
நன்றி அண்ணா 🙏
Super samayal
Mathini unga name enna
Unga samaiyal parkave super ah iruku banu ungala parthathil maghichi
Beautiful recipes and healthy recipes
Nandri bro🙏
Must try ..was luking fr dis recipe ..frm Seychelles ❤
Madhini sikirama Hotel araminga All the best 👍
Super mathini 👍
My favorite super mathini
Nandri
மதனி அண்ணன் பேசுவதை முதல் தடவை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணனை கலகலப்பா பேச சொல்லுங்க 🙏🙏🙏
Hi banu sister ungala pathathil remba happy
Nandri sister
❤❤❤
Thayir rasam nal more ah
Super Samayal
Thanks anna
Sura puttu podunga madhani please enakaga
Nandraaga Iruka veandum mathini samaiyal super 👌👌👌👍👍👍
அருமை மதினி 👌
Samayal super
Cement ulla podalam ella
சூப்பர் அக்கா 😍😍😍🥰🥰🥰👌👌👌👌👌
தேங்க் யூ ப்ரண்ஸ் சப்போர்ட் ப்ரண்ஸ்
Hi mathini. U are very good in cleaning all kinds of seafood. God has given the talent. So yummy to see yr cooking ❤
Romba innocent akka neenga keep grow akka..💕💕
சூப்பர் அழகான கணவாய் மீன் குழம்பு சூப்பர் நீங்கள் செய்யும் அனைத்து சமையலிலும் சூப்பர் அக்கா 😍😍❤❤🥰🥰👌👌👌👌
நன்றி அண்ணா
Thanks 😊
Super Madhini 👍👍🌹🌹👌👌
Madhini unga samayal yallamea super.
Hii. Mathini super food. Welcome Thanks
குட்டிபாப்பாசூப்பர்
🎉 super
மதினியின் கை பக்குவத்தில் கணவாய் மீன் குழம்பு சூப்பர்🎉
நன்றி அண்ணா 🙏
Top 👍👍👍👍👍👍👍👍
Thanks
Super mathini
சூப்பர் மதினி..
சூப்பர் சூப்பர் சூப்பர் 🤔🤔🤔🤔👌👌👌👌👍👍👍
நன்றி அண்ணா
Edhu octobus dhane
Goog 🌹👍🏻👍🏻🙏
👌👌👌👌👌👌
❤️
❤சூப்பர்
நன்றி அண்ணா
கணவா மீன் கிரேவி சூப்பர் மதினி.🐟🐟🐟🐟🐟
Thanks
🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊super ❤❤❤❤❤❤❤
மதினி சமையல் super ❣️ பார்க்கும் போதே சாப்பிடனும் ஆசையா இருக்கும் yummy 😋🤤 semma taste beautiful ❤️😍
நன்றி அக்கா
Nee solrathu unmaya 😳
Hi madhini ❤❤
Hi sister
❤ சூப்பர்
நன்றி அக்கா 🙏
Hi madhini super 👏😋yummy
Hi sister
Wow it’s looks so yummy 🥺🥺💜💜💜
Akka Unge samaiyal videos Yellam rombhe nalla irukku Vickneshvaran from Malaysia ❤
Nice taste 👌👌
Ungaloda antha kallam kavadam illatha pechu enaku romba pidichurku akka.. kandipa oru naal v2ku varuven.. enaku nandu senju kudukringa.. 😅 I am your nerlw subscriber.❤
Yes 👍of course 👏.
❤️
மதனி கனவா குழம்பு சூப்பர் பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு
நன்றி அண்ணா
Enna solra ithu unmaya
Nice family ☺️😀 good 👍
Thanks anna
Sollunga mathani ❤
Miga miga arumaiyana samayal sissy❤️❤️❤️👍👍🥰🥰
Thank you sister 🙏
@@madhinisamayal you are welcome sister🥰🥰🥰❤️❤️❤️
செம்ம செம்ம super sister Enjoy ❤
Mathini neenga Puli utamathingala kanavai kavichi vadai athigam
Anne 👌
Super Akka sema👌👌👌
Volume is very Low, kindly correct it
Kaanava yennoda favourite mathani naakou vouruthu...❤❤
Thanks anna
Super madhani
Ithe paakum bothe enaku yeccil ooruthu.. inga malaysia la na romba expensive food.. vaangure velaiye heart attack vanthurum.
Super Mathini... Yummy Taste Vera Levela Irukkum Pola Mathini.... All The Best Mathini...
Nandri akka
👌👌
Yummy, delicious food
❤️
Sister… super meal and looks yummy too.❤❤
👌👌👌👌👌👍👍👍🥰
Yummy 🤤 thank you 🇦🇪
சூப்பர் 😋😋
Supper fishing explain sister
அண்ணா இன்று தான் நீங்கள் பேசி பார்தோம் அண்ணா
Super Madhani Samayal Super Banu Akka video Super 👍
Thanks akka
KADAYIL VANGIYA MUN ADUPU, KEERI IRUKU. PATHIRAMAGA SAMAYAL SEYAVUM. KADAKARARIDAM SOLLI VAERU ADUPU VANGAVUM. ADUPU UDAINTHAL AAKUM SATTI, KULAMBU ADUPUKUL POIVEDUM. JAKIRATHAI MYNI.
Thanks anna
kanavai, varuval, super, madini, amma
from. dubai
Thaier rasam super msthani😅
Akka nenga Nalla santhosama mugam kaluvitu happya video podunga
அண்ணன் சிரிப்பு சூப்பர் சூப்பர் அக்கா
நன்றி அக்கா
Super ma sonadhum adupu vangitinga happy to see this
Super madini ❤
Nandri akka
Super ❤️
சூப்பர் மதினி
10 லட்சம் subscriber 🔔வர வாழ்த்துக்கள்
Ur cooking super 👌 akka.... But y u looking so sad ? What happened akka... Don't worry about anything ok Akka....👍
Super mathini kanava gravy super video super bonu Akka 👌👍❤️ Banu Akka video la negalum super mathini smile ennum super.👌👍❤️
Super mathini
Kadugu serka kudathuma pattai thalikumpothu thevai illai
ஹாய் மதினி ,ஹாய்,பானு
மதினி சமையல் சூசூசூப்பர்.மீன்,கணவாய்க்கு உப்புபோட்டுகழுவ சொன்னிங்கள் மதினி மிக்க நன்றி.உங்கள் விடியோ பார்ப்பேன்,கமெண்ட் எழுத நேரம் இல்லை.இனிமேல் எழுதுகிறேன் உங்கள் சமையலை தேடி பார்ப்பேன்.வாழ்க வளமுடன் வளர்க சேனல்.👌👍😍💖💖💖💖💐
Super 🎉
Mathini,
En kanavai da thalai samaikala?