இந்த ரெசிபியை அனைவரும் கட்டாயம் செய்து பாருங்கள் வெயிலுக்கு ஏற்ற முருங்கைகீரை சட்னி அப்புறம் விடவே.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2021
  • இந்த ரெசிபியை அனைவரும் கட்டாயம் செய்து பாருங்கள் வெயிலுக்கு ஏற்ற முருங்கைகீரை சட்னி அப்புறம் விடவே

Комментарии • 363

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 года назад +2

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ... God bless you

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 года назад +28

    அனைத்து சத்துக்களும் நிறைந்த கீரைகளில் இதுவும் ஒன்று...
    அருமை வாழ்த்துக்கள்...

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +24

    ஆனந்தி சகோதரி தண்ணீர் எப்போது குடித்தாலும் உட்கார்ந்து கொண்டு குடிக்கவும் காரணம் கிட்னியை பாதிக்கும் என்பது உண்மை ஆகவே உங்கள் உறவினர் குழந்தைகள் அனவறுக்கும் தெரிவிக்கவும் தரையில் நின்று கொண்டு அண்ணாந்து தண்ணீர் குடிக்க
    வேண்டாம் என்று மீண்டும் நினைவு படுத்து கிறேன் 👍

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 3 года назад +6

    சட்னி அருமை அருமை 👌👌

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 9 месяцев назад

    Arumaiyana Tips Thank u Akka👌

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +8

    கிராமத்தில் அனில் சத்தம் பறவையின் குரல் மிக இனிமையாக இருக்கிறது முருங்கைக்கீறை சட்னி சூப்பர் ஆனந்தி சகோதரி வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா❤️🙏🏼🙏🏼💐💐

  • @shinchan7902
    @shinchan7902 3 года назад +1

    நானும் செய்தேன் சூப்பரா👌👌 இருந்தது👌👌👌

  • @punitha8227
    @punitha8227 Год назад +1

    சட்னியும் நல்லாயிருக்கு பூனையும் அழகாக இருக்கு

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад

    Super sister verry nice thank you so much you and your family 🙏❤🙏🤝

  • @bharanisenathirasa1429
    @bharanisenathirasa1429 3 года назад +2

    அருமை ஆனந்தி.வாழ்க வளமுடன்.

  • @mbabu5235
    @mbabu5235 3 года назад +6

    எனக்கு ரொம்ப பிடிச்ச கீரை😋😋😋

  • @malarkodi5699
    @malarkodi5699 3 года назад +6

    அருமை 👌👌👌

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 года назад +4

    சூப்பர் சூப்பர் ஜி இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று இன்று தான் தெரிந்தது கொண்டேன் மிக்க நன்றி 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 года назад +1

    சூப்பர் அருமையான ஹெல்தி முருங்கைக்கீரை 🌿 சட்னி ஆனந்தி..
    அக்கா அம்மியில் அரைக்கும் போதே செய்து சாப்பிட தோன்றுகிறது.. நானும் இதே மாதிரி முருங்கைக்கீரை சட்னி செய்து பார்க்கிறேன்..
    மிக்க நன்றி ஆனந்தி சகோதரி ❤️.
    அம்மியில் அரைத்த அக்காவுக்கும் நன்றி..🙏🙏💓..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      அருமையா இருக்கும் நிச்சயமாக செய்யுங்கள் ஈஸ்வரி அக்கா💖💕🙏🏼🙏🏼💐❤️❤️

    • @eswariperumal5968
      @eswariperumal5968 3 года назад

      @@mycountryfoods
      நன்றி ஆனந்தி.. நிச்சயம் சமைத்து பார்க்கிறேன்.🙏🙏..

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 года назад +1

    Different erukku super akka

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 3 года назад

    Superb Anandhi. You are so knowledgeable

  • @prasannaabilla
    @prasannaabilla 3 года назад +2

    ஆனந்தி அக்கா அருமை. வாழ்த்துக்கள்

  • @jjsfoods9576
    @jjsfoods9576 3 года назад +9

    வெயிலுக்கு ஏற்றது அருமை

  • @yasminchafir5973
    @yasminchafir5973 3 года назад

    Summer season ku supper ra sapitalam akka 👌👌👌

  • @santhisanthi8729
    @santhisanthi8729 3 года назад +3

    God bless you ananthi

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 года назад

    Super different try thankyou 😋👌

  • @pgrgroup
    @pgrgroup 3 года назад

    Yellam arumai.chatniyai kaiyal kalakkamal karandiyai paying paduthalame !..

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад

    பயனுள்ள பதிவு நன்றி ஆனந்தி ரஷ்யா அக்கா வின் பேச்சு சூப்பர் நான் ரஷ்யா அக்கா fan

    • @neelaneela2260
      @neelaneela2260 3 года назад

      Rashia akka super. Always be with ananthi

  • @pvanithapvanitha9992
    @pvanithapvanitha9992 3 года назад +2

    Akka neenga pesuratha keka romba alaga eruku

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +11

    ஒரு நாளைக்கு செய்து பார்க்கிறேன் ங்க ஆனந்தி அக்கா
    ஆனந்தி அக்கா உங்கள் புது வீட்டை எங்களுக்கு சுற்றி காட்டு ங்க அக்கா பிளிஸ் ங்க

  • @anjalijesisanjalijesis7227
    @anjalijesisanjalijesis7227 3 года назад +1

    Super akka valthukkal

  • @dharanidharan4701
    @dharanidharan4701 3 года назад +3

    Healthy chutney super akka😍👌

  • @Senthil-iu7xm
    @Senthil-iu7xm 3 года назад +4

    Arumai sister

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 года назад +3

    Very nice ananthi akka

  • @phenixpy0115
    @phenixpy0115 3 года назад

    அருமை&சூப்பர்

  • @geetharani953
    @geetharani953 3 года назад +2

    Super ஆனந்தி

  • @meenamugunthan2622
    @meenamugunthan2622 3 года назад +1

    அருமை 👍

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 года назад

    அருமை 😍👌

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 года назад +40

    ஆனந்தி...சட்டினி..நன்றாகத்தான் இருக்கும்...ஆனால் நீங்கள் கை யினால் கலந்ததுதான் நல்லா இல்ல...😝😝

  • @josephines3064
    @josephines3064 3 года назад +8

    First time I heard about Moringa leaf chutney from Anandhi.I try.Thanks for a different recipe

  • @vijayashikavibzzzzz9421
    @vijayashikavibzzzzz9421 3 года назад +6

    Akka neenga great

  • @vijayasankar5557
    @vijayasankar5557 3 года назад

    Super and different chutney 👍🙏

  • @Tkannamma
    @Tkannamma 3 года назад +2

    Super recipe sister 👌👌👌👌

  • @usharanic1086
    @usharanic1086 3 года назад +2

    முருங்கை கீரை சட்னி மிக அருமை

  • @amudhaamudha7828
    @amudhaamudha7828 3 года назад

    Super akka.. different recipe ...

  • @drsumithranbbds
    @drsumithranbbds 3 года назад +2

    Super I love you guys cooking in natural environment,the drumstick chutney really 👌 staying in such a lovely environment, keep doing such vedios,all the best team

  • @akvlogs3395
    @akvlogs3395 3 года назад

    Super akka...👍

  • @sathiyapriya7835
    @sathiyapriya7835 3 года назад +1

    Different try akka 👍👍❤️❤️❤️

  • @marycarolinap6736
    @marycarolinap6736 3 года назад +3

    Super Anandi

  • @selvee6669
    @selvee6669 3 года назад +2

    Ananthi Murungai Kerai Chutney Super da 👌👌🌹🌹 Selvee 🇲🇾

  • @ayyanganivikey672
    @ayyanganivikey672 3 года назад +2

    Super akka

  • @goodhope9591
    @goodhope9591 2 года назад +1

    சூப்பர் அக்கா உங்க விலாசம் தெரியல ,தெரிந்சா கண்டிப்பா வந்து பார்ப்பேன்.

  • @manisha-fd9jw
    @manisha-fd9jw 2 года назад +3

    சூப்பர் அக்கா

  • @indhumathiappar5307
    @indhumathiappar5307 3 года назад +3

    Super sister

  • @user-uu4fk1cu8v
    @user-uu4fk1cu8v 3 года назад +3

    ரொம்பவும் ஆரோக்கியமான உணவு சிஸ்டர்👍👍👍

  • @dhanalakshmidhanalakshmi2898
    @dhanalakshmidhanalakshmi2898 3 года назад +1

    Super chatni akka👌👌👌👌

  • @lathikaasenthil2739
    @lathikaasenthil2739 3 года назад +1

    I have 4 trees in my house sister I will try is it taste is like a chutney super taste

  • @kalimuthan4143
    @kalimuthan4143 3 года назад

    அருமை...

  • @jayapal824
    @jayapal824 3 года назад +2

    முருங்கைக்கீரை சட்னி சூப்பர்

  • @Jonekitchen
    @Jonekitchen 3 года назад +4

    Super 👌

  • @karthikaiselvipandi4261
    @karthikaiselvipandi4261 3 года назад

    Tq sis nanum try pannen

  • @anisfathima5035
    @anisfathima5035 3 года назад

    Nice akka I like chatini

  • @venistalin4748
    @venistalin4748 3 года назад +1

    அக்கா நீங்கள் சமைக்கும் விதமும் அருமை..பல கீரைகளை பற்றி நல்ல விசயங்களை சொல்லும் விதமும் அருமை ஆனந்தி அக்கா..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      💐❤️🙏🏼🙏🏼❤️💐❤️🙏🏼🙏🏼

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 года назад +7

    வெயிலுக்கு ஏற்ற.. இரும்பு சத்துகள் நிறைந்த முருங்கை கீரை சட்னி அருமை ஆனந்தி.!!😋👌
    உங்கள் காணொளி மூலம் இப்படி வித்தியாசமான சட்னி வகைகள் தெரிந்து கொள்ள முடிகிறது.!!
    வீட்டில் கீரை இருந்தும்,
    "இதுவரை இது எங்களுக்கு தெரியாமல் போச்சே "
    நிச்சயம் செய்து பார்த்து சொல்கிறேன் மா..!!👍🤗
    ரஷ்யா சகோதரிக்கும், உனக்கும் மிக்க நன்றி ஆனந்தி.!!!❤💕🤗
    ஆனந்தி.. 5:20 நீங்க காட்டியது கங்கு கீரை ( water spinach ) தானே..
    என் மகள் கனடாவில், இந்த கீரையை இளம் தண்டுடன் ஸ்டிர் ஃப்ரை என செய்வார்களாம்....!
    ஆனால் இங்கு இந்த கீரை இல்லை மா...!
    நீரில் தான் வளரும்..
    அது எப்படி உங்கள் தோட்டத்தில் அழகாக வளர்க்கிறது...🤔
    அனைத்தும் கிடைக்கும் அருமையான கிராமம் .!!🏡🏞🗺

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      அந்த கீரை வேறு லெட்சுமி அக்கா❤️🙏🏼💐💐

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 года назад

      @@mycountryfoods ஓ.. பூவும், இலையும் இப்படி தான் இருக்கும்..அதனால் கேட்டேன் டா..
      மகிழ்ச்சி ஆனந்தி.!!

  • @mahimachacko6706
    @mahimachacko6706 3 года назад +1

    Super... 👌👌👌

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 3 года назад

    சூப்பர் அருமை

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 года назад +1

    Very super.

  • @vinoliyai6427
    @vinoliyai6427 3 года назад +1

    Wow new recipe

  • @parvathib5994
    @parvathib5994 3 года назад

    Enga oorla indha keeraya vella keerannu solluvom akka..... Semaya irukkum

  • @hemadictation123
    @hemadictation123 3 года назад

    Nice akka

  • @kalpanakalpana4227
    @kalpanakalpana4227 3 года назад

    Super Akka 👌👌😋 😋

  • @thangammani3023
    @thangammani3023 3 года назад +2

    அருமையான முருங்கை கீரைசட்னி சூப்பர் அக்கா🌻🌻🌻 முருங்கை யில் பூ காய் எல்லாம் மருத்துவ குணம் கொண்டது சத்தான சமையல் செய்து காட்டிய தற்கு நன்றி🙏💕🙏💕 வளரட்டும் என்றும் உங்கள் சமையல் பணி💐💐💐 எங்கள் வீட்டிலும் நாங்கள் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிக்கிறோம் வெயிலுக்கு நல்லா ஜில் ன்னு இருக்கிறது மண் சட்டியில் செய்வது சூப்பர் அக்கா நாங்களும் மண் சட்டியில் சிக்கன் மற்றும் பருப்பு குழம்பு செய்வோம் நன்றி அக்கா🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      அருமையா சொன்னிங்க தங்கம்

    • @thangammani3023
      @thangammani3023 3 года назад

      என் மனமார்ந்த நன்றிகள் அக்கா

  • @kumarvanka9808
    @kumarvanka9808 3 года назад +1

    மிகவும் அருமை சடனி

  • @indianbangtanarmy6269
    @indianbangtanarmy6269 3 года назад

    அக்கா நான் உங்க ஊரு தான் உங்க வீடியோஸ் நான் பார்ப்பேன் எல்லாமே சூப்பரா இருக்கு ஹெல்த் தேவையான எல்லாத்தையும் சொல்றீங்க சூப்பர் 🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 3 года назад +1

    அருமை

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 года назад

    Thank you madam

  • @mahadevanv1129
    @mahadevanv1129 3 года назад

    Thank you sister

  • @kamachiin2684
    @kamachiin2684 3 года назад

    Thank you for your recepie very useful dish

  • @tamilbala3130
    @tamilbala3130 Год назад +2

    Sema super akka

  • @shibinashibina7605
    @shibinashibina7605 3 года назад

    Supper akka. Vedio 😍 rumba nalla irukku . Inda recepy odamvukku rumba nalla irukku akka rumba healthy avum irukku

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 года назад

    அருமை ஆனந்தி. உங்க சமையலும் சூப்பர். தோட்டமும் சூப்பர். பூனைஅழகு என்னமா விளையாடுது

  • @mohanajakka6314
    @mohanajakka6314 2 года назад +1

    Your receipe all yummy. I like your way of cooking.

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 года назад +2

    Super sister 😘💕😘

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 года назад +2

    Nice shoot chinna camera man 😍😍😍

  • @saravananpsaravanan4138
    @saravananpsaravanan4138 3 года назад +1

    Super sissy😍😋😋😋😘

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад +1

    Super recipe 👌

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q 3 года назад

    Super nice àkka 😘🙏

  • @chitrachitra3376
    @chitrachitra3376 3 года назад +1

    Akka Super super

  • @poisongameryt1412
    @poisongameryt1412 3 года назад +2

    Super

  • @thangavelana1633
    @thangavelana1633 3 года назад

    Super ananthy👏👏

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 3 года назад +3

    அருமை ங்க... செஞ்சு பாத்துட்டு சொல்றேன்!

  • @elakkiaj1713
    @elakkiaj1713 3 года назад +1

    Different recipe.... Super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      💐❤️🙏🏼🙏🏼💐❤️❤️

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 года назад

    Kandipa arachi saapidrom Akka murungai keerai chutney super

  • @hemasankari7200
    @hemasankari7200 3 года назад +1

    Super ka

  • @lakshmig521
    @lakshmig521 3 года назад

    Supper ananthi

  • @shanthimarapagounder4198
    @shanthimarapagounder4198 3 года назад

    Super anandhi

  • @vishalvichu6340
    @vishalvichu6340 3 года назад

    Super yummy 😋👍🏻😊

  • @suntharananthi7513
    @suntharananthi7513 3 года назад +3

    Ananthiakkasuper

  • @suganyasuganya1122
    @suganyasuganya1122 3 года назад

    Super akka summer ku juice iteams pondugu

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      விரைவில் சகோதரி

  • @amalachandru710
    @amalachandru710 3 года назад +9

    சத்தான உணவு 🙏🙏🙏

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +1

    Fantastic drumstick leaves 'chutney'. I have not had this chutney before. I love drumsticks 'murungai keerai' but so difficult to get. There will be ample at night markets and Indian sundry goods shops, but it would be sold off like hot cakes. However, I will definitely make this 'chutney' once I get the leaves. Thank you dear Anandthi for sharing this wonderful recipe.🙏

  • @jeniferjegan2460
    @jeniferjegan2460 3 года назад +1

    Super Akka... First comment...

  • @aagathiyararul5992
    @aagathiyararul5992 3 года назад +5

    நல்ல பயனுல்ல தகவல்

  • @sigav6468
    @sigav6468 3 года назад

    All vidio super akka

  • @prakshkumara4383
    @prakshkumara4383 3 года назад

    Suparrr ❤️❤️🌹