எங்க ஊர்ல இவ்வளவு பெரிய சந்தை - எப்படி இருக்குனு பார்க்கலாமா || Cheapest Market || Amma Kai Pakkuvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • எங்க ஊர்ல இவ்வளவு பெரிய சந்தை - எப்படி இருக்குனு பார்க்கலாமா || Cheapest Market || Amma Kai Pakkuvam
    Dear Amma Kai Pakkuvam Family😍
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    #ammaKaiPakkuvam #marketShopping #pallipalayamMarket #Santhai #erodeMarket #vegetableMarket #ammaRoutine #ammaKaiPakkuvamVlog
    market shopping vlog, market shopping, pallipalayam market, shopping for a home, Santhai​, சந்தை, ellam porul irukum santhai, new market shopping vlog, pallipalayam santhai, erode market, erode santhai, vegetable market, amma routine vlog, amma routine, amma kai pakkuvam, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam samayal,
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe Tiny Cook @Tiny Cook
    / tinycook
    ********************************************************************

Комментарии • 528

  • @AmmaKaiPakkuvam
    @AmmaKaiPakkuvam  3 года назад +21

    Register using my link on Binomo and get free INR 75,000 on the demo:bit.ly/Amma_Kai_Pakkuvam
    Use promo code ZD3 and get +100% on your first deposit.
    Binomo's Official Instagram Account - instagram.com/binomo/
    Risk Warning! Your capital might be at risk!

  • @AnusuyaShanker
    @AnusuyaShanker 3 года назад +2

    நான் படித்த பள்ளிக்கூடத்தை பார்த்தேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @meerameera7830
    @meerameera7830 3 года назад +9

    எங்கள் ஊரு சென்னை இங்கு பல்லாவரம் சந்தை மிகவும் சூப்பர் ஆக இருக்கும்

    • @hariharan3746
      @hariharan3746 3 года назад

      Pallavarum sunthai very top irukum. Kana kun kodi vandum.purse niraiya panum irunthalvara manasu varathu.

    • @padmapriya2782
      @padmapriya2782 3 года назад

      Namma area

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 3 года назад +3

    Super மா சந்தைக்கு நாங்களும் போனோ மாதிரி இருக்கு , மிக பெரிய சந்தை, மிக்க மகிழ்ச்சி அம்மா விலையும் பரவாயில்லை அதுவும் காலிஃபிளவுர் விலை பரவலா மா சூப்பர் 👍👍👍

  • @sherinbanu4235
    @sherinbanu4235 3 года назад +4

    இது எந்த ஊரில் இருக்கும் சந்தை அம்மா your family very sweet I like so muchu your family amma

  • @naveen5055
    @naveen5055 3 года назад +15

    6:17 Nan tha athu😁 enga ooru market

  • @vadivelanradhakrishnan2220
    @vadivelanradhakrishnan2220 3 года назад +2

    நான் சென்னையில் இருக்கிறேன். உங்கள் சந்தையை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் இருக்கிறது. சின்ன வெங்காயம் சென்னையில் 60ரூ பூண்டு 140

  • @thevacraft967
    @thevacraft967 3 года назад +3

    Fresh vegetables.
    இதுபோல இங்க market இல்லை
    பார்க்க ஆசையாக உள்ளது

  • @lakshmibaskaran7518
    @lakshmibaskaran7518 3 года назад +25

    5 ரூபாய்க்கு கூரா வேர லெவல் சந்தை உங்க ஊரு 👍.உங்க ஊருக்கு நாங்க வந்தர்ரோம் அம்மா .

  • @darvesh7867
    @darvesh7867 3 года назад +3

    Komarapalayam sandhai yumm super amma and bro.

  • @ganesanraja4042
    @ganesanraja4042 3 года назад +2

    ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க நான் ஜோதி கணேசன் தூத்துக்குடி சந்தையில் விலை குறைவுதான் அம்மா சூப்பர்....
    முக கவசம் போடுங்கள்...

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 года назад +8

    வணக்கம் அம்மா உங்கள் ஊர் சந்தை சூப்பர் ஆனால் நீங்கள் ஏன் முககவசம் அணியவில்லை எங்கள் ஊரில் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் இப்போது வேகமாக கோவிட்-19 பரவும் நேரத்தில் அணைவரும் முககவசம் அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் 😷 அலட்சியம் வேண்டாம் அம்மா இதுபோன்ற பதிவு மிக மிக உபயோகமான தகவல்கள் எங்கள் ஊரில் சந்தை கிடையாது வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா 💐👌👍

    • @ganesanraja4042
      @ganesanraja4042 3 года назад +1

      சூப்பர் அக்கா முக கவசம் கண்டிப்பாக போட வேண்டும் நீங்க எந்த ஊரு நான் ஜோதி கணேசன் தூத்துக்குடி ....

  • @AnusuyaShanker
    @AnusuyaShanker 3 года назад +1

    ஆவரங்காடு சனிசந்தை பார்த்து 25 வருஷமாச்சி இப்போ தான் பார்க்கிறேன் சூப்பர் டா தம்பி

  • @shakilashakila2863
    @shakilashakila2863 3 года назад +25

    ஆச்சிரியம் ஐந்து ரூ க்கு கீரையா 40 க்கு நெத்திலியா நீங்க எல்லாம் வேற லெவல்பா

    • @mystylecooking6905
      @mystylecooking6905 3 года назад

      Enka market la nethili 20 rs than sis namakkal velur

  • @பாண்டிசெல்வி-ன2ஞ

    அம்மா ஒங்க வீடியோ பார்தால் மனதில் உள்ள கவலை மறந்து விடுகிறது இன்னும் நிறையா வீடியோ போடுங்க

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 2 года назад

    சந்தை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களுக்கு நன்றி . ரமணி சென்னை .

  • @selvamariejule2215
    @selvamariejule2215 3 года назад +5

    வணக்கம்
    இந்த காலத்தில் 400ரூபாய்க்கு இவ்வளவு பொருள்கள் வாங்கி இருக்கீங்க.
    அதுவும் இந்த கொரானா காலத்தில்.
    (தயவு செய்து சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசிதிருங்கள். நன்றி ).
    மற்றும் வீடியோ அருமை.
    பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ந்துங்கீங்க.

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +12

    அம்மா அக்கினி மாரியம்மன் திருவிழா வை எங்களுக்கு கண்டிப்பாக வீடியோ எடுத்து போடுங்க அம்மா பிளிஸ்

  • @abbrotherssmartkids2280
    @abbrotherssmartkids2280 3 года назад +3

    ஹாய் அம்மா. நா ஈரோடு க்கு புதுசு மா
    சந்தை எந்த இடம் ,என்ன நாள் சந்தை சொல்லுங்க மா

  • @christyjohnsirani5159
    @christyjohnsirani5159 3 года назад +5

    Super amma kalakuringa. Amma neenga rose epadi vakuringa thalaila sollunga alaga irukku nxt video la sollunga

  • @deepae5357
    @deepae5357 3 года назад +16

    Amma nenga work kelambi porathu video poduga amma

  • @indirakarunakaran2852
    @indirakarunakaran2852 3 года назад +1

    Super Amma. Semmaya pesurenga. Rombha lively ya eruku Unga videos

  • @allinallcontent116
    @allinallcontent116 3 года назад +6

    Chennai la idhellam romba rate adhigama irukum ma!! Good to see your lifestyle.. ❣️

  • @sathyapriya9902
    @sathyapriya9902 3 года назад +1

    Rose suppera irukku.ellaame super ma.chennai la neega vaguna vilaya vida 3ble madagu ma.

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +2

    அம்மா கனகம்பரம் பூ சூப்பர் ங்க அம்மா

  • @poorvikadev9941
    @poorvikadev9941 3 года назад +1

    Akkanu neenga happya koopitadu yennaium serthu koopta maari irunduchunga thambi soo nice of u🤝👍

  • @m.senivasanmithun5715
    @m.senivasanmithun5715 3 года назад +2

    அம்மா🙏 நாங்கள் உங்கள் ஊர்தான் அலமேடுதான்சனிசந்தைசூப்பாஇந்தவாரம்சனிசந்தைபேகவில்லையா

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад +11

    Erandu pasangalum nalla boys akka poo sooper akka ungala paarthathum oru santhoosham

  • @salomimariasacademy2809
    @salomimariasacademy2809 3 года назад +2

    புடவை ரொம்ப நல்லா இருக்கு.

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 3 года назад +4

    Amma, please wear mask while going out.

  • @sathyapriya9902
    @sathyapriya9902 3 года назад +2

    Kovil samy kumbitra video poduga.ellarum eppidi irukaga.hai ma nalla irukagala.😍😍

  • @jayanthijagadeesh751
    @jayanthijagadeesh751 3 года назад +2

    Hi amma na unga new subscriber konja nal a unga video addict agiten. Unga pechu Yennakku romba pidikum amma. Oru hi sollugga ma. Unga vittu ku varalama Amma

  • @archanar4770
    @archanar4770 3 года назад +24

    Kasu Illa kasu Illa nu solringha.. RUclips varumanum yenna pannurigha. Chikanuma irukardhu tappu Illa ana kasu Illa nu solladhingha

  • @divyadharshini1828
    @divyadharshini1828 3 года назад +1

    Chennaila keerai rs.30 ma, rose 30, carrot beans 40rs, unga place la eallaam cheap than ma, ivlo rate naanga eppadi sontha veedu vaangurathu Amma, rent saappadukkea sariya pothu

  • @boopathisumiboopathi6903
    @boopathisumiboopathi6903 3 года назад +3

    Neenga pesarathu rompa puduchirukku

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 года назад +1

    Hiii
    From nilgiri (malaigalin arasi) enga oorile Ooty Burkey semmaya kidakkum inge burkey famous veettuppakkathileye burkey kada irukku bro's Nilgiri varumbothu inge vange bros

  • @MsSulochana
    @MsSulochana 3 года назад +6

    Good to see market, never seen before. But aunty wear mask everywhere corona is spreading better to safe in these crowded places

  • @reyashbutterfly6504
    @reyashbutterfly6504 3 года назад +1

    Super amma ungala nerla pakkanum

  • @pratheepaathi826
    @pratheepaathi826 3 года назад +5

    Anna plz ammava velila kooditu pogum pothu kandipa mask poditu kooditu ponga anna .suganya from France 🇫🇷

  • @gomathys2411
    @gomathys2411 3 года назад

    omg Idhey alavu nethili Chennai la 80 rs, andha keerai 15 or 20 , boru koiru 10, chinna cauliflower 30, ,oru red banana 10 rs, super ma neenga

  • @sujiselfie812
    @sujiselfie812 3 года назад +2

    Namba santhai yum semmmma superb than.amma anniku onga veettukku vantha tharuku appuram santhai la parthan.romba santhosama irrunthu chu.deepan nee romba yellacha mathri irrunthu chu nayril parthapo.namba santhai yeppadiyum gethu than.💪💪💪💪💪

  • @vidhyas8644
    @vidhyas8644 3 года назад +1

    Enga orula 5rup merchi kuda thara matnga verum 4 or 5 merchi tha tharuvanga amma... parvala super amma.👍

  • @s.sumathi2669
    @s.sumathi2669 3 года назад +1

    Amma kadalamavuku Maatra pottukadali powder saithu uttrinal Nalairukum amma

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 года назад +1

    Hai premji bro kalakaringa amma full energy yappadi yanakum tips thanga yappavum sorva eruku unga video partha koncham briska irukum tq

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 3 года назад +3

    தம்பி சொல்லுறேன் என்று குறை நினைக்க வேண்டாம் binomo வை விட நீங்க direct ஆ stock செய்யுங்க அதில் நல்ல லாபம்!! என் கணவர் பல வருடங்களாக செய்கின்றார் .. சந்தை அருமை!!

  • @m.kanimozhi4520
    @m.kanimozhi4520 3 года назад +1

    Hii amma .... Unka area la santhai daily irukkum ah illa weekend irukku mahh.. sollunka

  • @priyakannan3500
    @priyakannan3500 3 года назад +3

    Amma mask pottu safea ponga my sweet Amma🥰🥰💋

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 года назад +1

    அருமை எதார்த்தம்மான விடியே அம்மா ❤️❤️

  • @VijiRavi1617
    @VijiRavi1617 3 года назад +1

    Super Amma yellame rate paravallai Amma 👌👌👌

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 3 года назад +2

    Super Vara leaval video amma I miss you

  • @mysongs4252
    @mysongs4252 3 года назад +1

    You are good so is your family. You are smart. But when you mom said brought five hundred and... 40rs left and its aniyayam...not nice because.... We want too cheap and then how do you expect farmers to get benefit from thrir hard work. We must never say its expensive rather either buy direct from farmers or say no negative... Instead find out ways to buy from direct farmers so that the benefit goes to farmers. You are smart find ways...

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi 3 года назад

    For grapes today’s rate is ₹60 in Bangalore. Onion 6kg 100₹ . Small onion 1kg ₹60. Cauliflower ₹20. Potatoes 1kg ₹20.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 года назад

    Thitamana vengayam roti kuitiyanail 5 kilo 100rs vikithuma senna vengayam 2kilo 50rs vikithu ma nalla makan sister pulla sapathiseyouthu ma

  • @vijayasankar5557
    @vijayasankar5557 3 года назад +2

    Super amma, ❤️👍🙏

  • @jswamynathan2739
    @jswamynathan2739 3 года назад +2

    Amma i'm viji unga chain design super. enga vagineeenga super model

  • @thamaraipoo9713
    @thamaraipoo9713 3 года назад +2

    அம்மா 🙏 . நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. I love u❤😘

  • @chinnasamy377
    @chinnasamy377 3 года назад +3

    அம்மா உங்கள் ஊர் திருவிழா வீடியோ அனுப்பும்

  • @poongothait1022
    @poongothait1022 3 года назад +1

    Akka unga hair Blackah eruppathin secret Enna solluga

  • @alziachannel2437
    @alziachannel2437 2 года назад

    Super Amma Your Voice

  • @r.vanitha8218
    @r.vanitha8218 3 года назад

    Anna naanga puthan santhaiku thaan varuven romba happy Namma erode pallipalayam pathi neenga sold rathu

  • @saisithdarth8657
    @saisithdarth8657 3 года назад +1

    Hi amma Hi thambi super.

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 года назад

    Wow super amma yenga oourlaiyum ipadithan irukum amma amma neega romba alaga irukeenga ungala yenaku romba putikum amma ❤❤❤❤❤love u amma ❤❤❤❤😀😀😀😀👌👌👌

  • @anuratha5778
    @anuratha5778 3 года назад

    Super ah interesting ah irundhadhu video keep rocking

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 3 года назад +4

    எங்கள் ஊரிலும் பெரிய சந்தை இருக்கு ரொம்ப விலை குறைவு நல்ல தரமான காய்கறிகளை வாங்கலாம் இப்போ கொரனா பிரச்சனையால அதிகம் போவதில்லை நீங்கள் மாஸ்க் போடலாம் பாதுகாப்பு முக்கியம்

    • @p.theajaasree1367
      @p.theajaasree1367 3 года назад +1

      எந்த ஊரு

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 3 года назад +1

      @good boy Vicknesh திருச்சி சகோதரரே

    • @DJ-oi9md
      @DJ-oi9md 3 года назад

      @@jksimplegardentips8300 திருச்சி KKNagar உழவர் சந்தை சூப்பர்

    • @jksimplegardentips8300
      @jksimplegardentips8300 3 года назад

      @@DJ-oi9md ஆமாங்க அதை விட பொன்மலை சந்தை ரொம்ப பெரியது ரொம்ப காலமா இருக்கிறது

  • @dhanalakshmi8c32clm9
    @dhanalakshmi8c32clm9 3 года назад +1

    Aunty enga Orla sandha Ella unkiluku 400 eduthutu ponalum patha matakendiyu Anna citlyela 4000 edutittu ponalum pathatudu yunga life is a very happy life

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 года назад +3

    நல்ல ஊருதான் உங்க ஊரு நீங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் விலை கம்மிதான்

  • @kalpanaperumal8471
    @kalpanaperumal8471 3 года назад +1

    Where is d location... I'm from Tiruchengode... U??

  • @bhavadharanibhavadharani3981
    @bhavadharanibhavadharani3981 3 года назад +1

    KurmA recipe upload Pannunga amma

  • @padmaramesh847
    @padmaramesh847 3 года назад +1

    Mask rombha important brother for your mother. Stay home stay safe

  • @priyajaya9268
    @priyajaya9268 3 года назад +1

    Amma neenga entha oor.

  • @kavitharao672
    @kavitharao672 3 года назад +5

    A blessed mother for her children love you amma ,brother

  • @jeyapriya5834
    @jeyapriya5834 3 года назад +1

    Amma neenga erode la entha area.

  • @srijaasrijaa4557
    @srijaasrijaa4557 3 года назад +1

    Amma unga video pathale manasuku santhosama iruku yenakum 2 du pasanga irukanga

  • @alamelumangaijeyamkumar1618
    @alamelumangaijeyamkumar1618 3 года назад

    Kindly wear mask wherever u go outside akka...

  • @anushreekvlll-b2800
    @anushreekvlll-b2800 3 года назад +1

    Super 🌷 Amma

  • @vanithas2015
    @vanithas2015 3 года назад +1

    Super amma, rose.

  • @ramvlogs7541
    @ramvlogs7541 3 года назад +1

    Where this market situated

  • @jencys128
    @jencys128 3 года назад +1

    Amma Super, deepanes brother ra encourage pannuga pls, you are lucky mummy 👍👍👍

  • @Jamal-oy4wg
    @Jamal-oy4wg 3 года назад +1

    Neega endha ooru ma

  • @karpagaselvikarpagaselvi6560
    @karpagaselvikarpagaselvi6560 3 года назад

    Paruppu uriyapragutha vaigauma

  • @thevivillagefood3838
    @thevivillagefood3838 3 года назад +5

    Yenge oorleyum ippaditan irukkum ...pasar mlm😍😍🇲🇾

  • @rajeswarij307
    @rajeswarij307 3 года назад +1

    Santhaile vangurathu pramathama irruku Neenga yandha oorule irrukinga..yantha ooru santhai edhunu sollunga thambi

  • @Sun999-g5n
    @Sun999-g5n 3 года назад +1

    Nice video about shopping in the market 👍😍🙏

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 3 года назад +1

    Rose sema cheap super

  • @donaldeepa7637
    @donaldeepa7637 3 года назад

    Nice Amma love u Amma and anna's

  • @yughanAToZ
    @yughanAToZ 3 года назад +6

    சின்ன வெங்காயம் 80 kg in chennai

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 года назад +1

    Vella vengayam vudambuku nallathu ma angavur karamanikuppam santhai thingal kilamai ma vunga vur santhai anna kilami ma

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Hai unga ooru santhai suththi pathachu super...chappathi kurumam semmaya iruthadhu rose rompa alaga iruku 🌺🌹🌹🌹babu.g karaikudi

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +2

    உங்க ஊர் பள்ளிபாளையம் பள்ளிபாளையம் சந்தப் பேட்டை பக்கத்தில் நீங்கள் வசிக்கிறீர்களா

  • @santhusanthiya8050
    @santhusanthiya8050 3 года назад

    Hi I am santhiya Trichy Amma is very cute brothers very cute both Amma uingaluku kovamay varatha mom

  • @littlecastle1405
    @littlecastle1405 3 года назад

    Nice shopping vlog

  • @anusfunvlog9875
    @anusfunvlog9875 3 года назад +1

    Bangalore le onion 100 ke 8 kg

  • @PriyaPriya-no3mn
    @PriyaPriya-no3mn 3 года назад +1

    Amma Enga Ooru pallipalayam recipe super❤

  • @nivearvind1428
    @nivearvind1428 3 года назад +1

    Super Amma 👌

  • @r.vanitha8218
    @r.vanitha8218 3 года назад

    Anna spr Naanum erode pallipalayam thaan semmaya iruku na

  • @KamalisDiary
    @KamalisDiary 3 года назад +7

    சந்தையை பார்த்தது கண்ணுக்கு குளிர்ச்சி !! ஈரோடு மார்க்கெட் எப்பவுமே சீப் தான் subscriber பார்த்தது சந்தோசம் அவங்க பேரு மறந்துருச்சு

    • @sujiselfie812
      @sujiselfie812 3 года назад +2

      Sujitha than🤗🤗🤗🤗nenga nalla irrukkenngala kamali's🤗

    • @KamalisDiary
      @KamalisDiary 3 года назад +1

      @@sujiselfie812 Hi dear suji sis doing good !!Neenga epdi irrukinga neengalum inga than varuvingala santhaiku

    • @sujiselfie812
      @sujiselfie812 3 года назад +1

      @@KamalisDiary yes nanum pallipalayam than .onga veetil anna pappa yellorum yeppadi irrukkanga.marupadiyum yappa varuveenga enga.🤗🤗😎nan fine than madam.

    • @KamalisDiary
      @KamalisDiary 3 года назад +1

      @@sujiselfie812 oh ok nan erode nu ninachen inga ellarum nalam winter pochu ..Unga vettil ellarum nalama?Eppa varuvomnu theriyathu :)

    • @sujiselfie812
      @sujiselfie812 3 года назад +1

      @@KamalisDiary fine than. kamali's

  • @BiryaniChannel
    @BiryaniChannel 3 года назад +2

    அருமை அருமை.. missing நம்ம ஊரு..

  • @saritharajendran2673
    @saritharajendran2673 3 года назад

    Amma correct budjet potu market poringa nice

  • @shakelshakel1277
    @shakelshakel1277 3 года назад +1

    Super.amma

  • @thirunavukkarasuangappan47
    @thirunavukkarasuangappan47 3 года назад +1

    ungal oor ethu ?