இப்படி செய்தா நாட்டுக்கோவைக்காய் கசப்பே இருக்காது, நாட்டு கோவைக்காய் குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 138

  • @parameshwariv1934
    @parameshwariv1934 3 года назад +22

    அக்கா குழந்தை பிறந்தவர்களுக்கு செலவு குழம்பு வீடியோ போடுங்க அக்கா plz

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      நிச்சயமாக சரஸ்வதி

  • @kokilam9099
    @kokilam9099 3 года назад +30

    பாட்டி தனிமையில் இல்லாம உங்க கூட நேரம் செலவிடுவது அவருக்கு நல்ல மனநிலையை தரும்😌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      நிச்சயமாக🙏🏼❤️💐💐💐

  • @s.keetha6218
    @s.keetha6218 3 года назад +2

    Super very useful video thank

  • @rajadaisy912
    @rajadaisy912 3 года назад +2

    அருமையான பதிவு அக்கா

  • @udhayakumar1041
    @udhayakumar1041 Год назад +1

    நல்ல செயல் அருமை சகோதரி

  • @tamilselvannnp
    @tamilselvannnp Год назад +1

    It is true....kasapey illa.... healthy & tasty thanks.....👍👍👏👏

  • @bharathkumarv830
    @bharathkumarv830 3 года назад +1

    Ur home and garden all are super sister I like very much

  • @suntharananthi7513
    @suntharananthi7513 3 года назад +2

    கோவைக்காய்குழம்புசூப்பர்அக்கா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 года назад +1

    Nattu kovakai gravy awesome preparation akka

  • @Jeypees.
    @Jeypees. 3 года назад +4

    Superb... 👌

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk 3 года назад +1

    👌👌👌👌👌👌👌
    Innaiku na try panna konjam kasapa tha irrunthuche but super

  • @Sai12210
    @Sai12210 3 года назад +1

    Wow super 👍👍👍👍👍👍👍

  • @lakshmim2977
    @lakshmim2977 3 года назад +1

    Super Ananthi

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 3 года назад +2

    Very nice ananthi Akka

  • @tharsantharsan4199
    @tharsantharsan4199 3 года назад +7

    Pati supara pesurangka akka😇😇😇😇

  • @karthikarthi-cp6hr
    @karthikarthi-cp6hr 2 года назад

    ஆனந்தி அக்கா கோவக்காய் குழம்பு சூப்பர் நாங்கலாம் அது மாதிரி செஞ்சு பார்க்கிறோம்எனக்கு பாட்டியும் ரொம்ப பிடிக்கும்அவங்கள பார்த்தா எங்க தாத்தா பாட்டி ஞாபகம் வந்துட்டேன் எனக்கு

  • @RajeswariDhanashakar
    @RajeswariDhanashakar Год назад +1

    Nice akka

  • @habibigains5197
    @habibigains5197 3 года назад +7

    Rasiya akka eppadi irukkanga
    Rasiya akka fans oru like podunga

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 3 года назад +4

    Patti work suprr

  • @sahithapradeep7288
    @sahithapradeep7288 3 года назад +1

    Super anandi

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 3 года назад +1

    Super 👌

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஆனந்தி அக்கா கோவக்காய் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா கோதுமை அல்வா செய்வது எப்படி என்று வீடியோ போடுங்க அக்கா 👌👌🌹🌹🌹🌹👍👍👍👍👌

  • @saranyasarathsaranyasarath7990
    @saranyasarathsaranyasarath7990 3 года назад +3

    Grandma work super....

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 года назад +4

    Paati super rasiya akka eppadi erukkanga akka gravy super god bless you paati and your family akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      நல்லா இருக்காங்க தம்பி

    • @ziaullahkhan3229
      @ziaullahkhan3229 3 года назад +1

      Akka naan thambi thangai akka en peyar ziayasmin

    • @ziaullahkhan3229
      @ziaullahkhan3229 3 года назад +1

      Mrs ziaullah khan akka

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 3 года назад +2

    கோவக்காய் குழம்பு சூப்பர் ஆனந்தி பாட்டி அருமையா பேசுராங்க வாங்க பாட்டி வீட்டுக்கு சாப்பிடுவீங்க 😋😋😋🤩🤩🤩👌👌👌👌👍👍👍🤝

  • @geetharani953
    @geetharani953 3 года назад +1

    பாட்டி super ஆனந்தி

  • @சுடலைமுத்து-த1ங

    அருமை
    வாழ்க வளர்க

  • @MeenaMathi-g9y
    @MeenaMathi-g9y 24 дня назад +1

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 3 года назад +3

    நாட்டு கோவக்காய் குழம்பு சூப்பர் ஆனந்தி எண்ணெய் ஊற்றி நல்லா முதல்லயேகோவக்காய வதக்கி விட்டு எடுத்து விடவேண்டும் வெங்காயம் தக்காளி எல்லாம் மாசாலாசேர்த்து நன்றாக கொதிக்க விடவும் அதன்பிறகு காய்சேர்க்கவும் ஒருகொதி வந்தவுடன் புளி சேர்க்கவும் சுத்தமாக கசப்பே இருக்காது ஆனந்தி நீங்கள் கத்தரிவத்தல் கொத்தவரங்காய் வத்தல் செய்து புளிக்குழம்பு செய்றீங்க இல்ல அதுமாதிரி இதையும் வத்தல் செய்து செய்யலாம் ஆத்தா சூப்பர் ஆத்தாவின் வயது என்ன சத்தான உணவு நல்லா சாப்பிங்கன்னா நூறுவயசு வரைக்கும் ஆரோக்கியமாக இருப்பாங்க பெறியவங்க வீட்டுக்கு ஒரு பொக்கிசமாதிரி .👍👍👍👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      நிச்சயமாக அக்கா🙏🏼❤️💐💐

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 3 года назад +1

    Super... Akka...👍❣️❣️❣️❣️

  • @rakkimuthuselvi1778
    @rakkimuthuselvi1778 3 года назад +1

    Super

  • @karthickranjith8068
    @karthickranjith8068 3 года назад +1

    Akka Nan try pannirukan..nanum ipadi than sanjan ..super

  • @yamunadevi7933
    @yamunadevi7933 3 года назад +1

    Super Aatha arumayai 👌👌👌

  • @suhailaazee5252
    @suhailaazee5252 3 года назад +1

    Super akka pakthkrumba azhahairk

  • @narayansamybob8839
    @narayansamybob8839 3 года назад +3

    Hi Ananthi.. Curry looks delicious.. Hard working Patti... ❤️🇿🇦Shireen

  • @vnrnagarthondamuthur9822
    @vnrnagarthondamuthur9822 3 года назад +1

    இது தெரியாமல் ... கோவகாய்களை வீணாக்கிட்டேன்...... இனி குலம்பு செய்கிறேன் ஆனந்தி👍

  • @marycarolinap6736
    @marycarolinap6736 3 года назад +2

    Super Anandi

  • @selvadevi232
    @selvadevi232 3 года назад +2

    Aaya supper 😋

  • @harsharavi267
    @harsharavi267 3 года назад +2

    Super 😋

  • @akisundar8794
    @akisundar8794 3 года назад +2

    Spr

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 года назад +1

    Super sister 👍👍👍

  • @naramathaangappan896
    @naramathaangappan896 3 года назад +1

    Super annathi akka

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 года назад +1

    மிகவும் அ௫மை

  • @selvee6669
    @selvee6669 3 года назад +2

    Super Super Ananthi 👌👌👌😋😋 Aatha 😍🥰🥰 Selvee 🇲🇾

  • @amalachandru710
    @amalachandru710 3 года назад +1

    Hi akka எப்படி இருக்கீங்க கோவக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது அருமையான சமையல்

  • @parameshwariv1934
    @parameshwariv1934 3 года назад +1

    Hi akka super

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 года назад +1

    Nice sis

  • @telugintiathakodaluruchulu
    @telugintiathakodaluruchulu 3 года назад +1

    👌👌🥰

  • @shantishirke8916
    @shantishirke8916 3 года назад +2

    Super Anandi ❤️❤️

  • @dhanaajith5466
    @dhanaajith5466 3 года назад +1

    Patha udane 😋😋😋

  • @perumalkalai6388
    @perumalkalai6388 3 года назад +4

    Super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼❤️💐❤️🙏🏼🙏🏼

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 года назад +1

    நன்றி சகோதரி அனந்தி
    யோகிஸ்குமார்

  • @pavithrasubramani9082
    @pavithrasubramani9082 3 года назад +2

    Naatu kovaikai Gravy ossum ananthi. Neenga gramathil irukkuruthunaala super super ah gramathu recipes upload panreenga super good job all the best 👌👍👍. Unga pasanga ungalukku rombo help panraanga u r great ananthi . Super kovaikai gravy 👌👌 ( Pavithra ) from hosur

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼❤️💐💐🙏🏼

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 года назад +1

    Neengalum ungal veedum sutruvatammum super

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 года назад +2

    Ellorukkum, muthiyavar siriyavar entru parklaml ellorukkum mariyathai kodukkum kudumbam.

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +1

    This vegetable is called Tindora or Ivy gourd in English. It has plant based fibre, iron and nutrients. Good for diabetics, lowers blood sugar, controls high blood pressure, relieves constipation and helps weight loss etc,etc, I love this vegetable. I cook it whenever possible. Next time I will follow your recipe. Thank you Ananthi for sharing your recipe. Convey my best wishes and respects to your grandmother. Nice to see her around. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா 🙏🏼❤️💐💐🙏🏼

  • @vinoliyai6427
    @vinoliyai6427 3 года назад +1

    Mouth watering 😋😋

  • @Kavisaritha6068
    @Kavisaritha6068 3 года назад +3

    சூப்பர் அக்கா கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ..கேரட் அல்வா செய்வது எப்படி ப்ளீஸ் வீடியோ போடுங்க அக்கா I'm priya tirupur

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      நிச்சயமாக

    • @Kavisaritha6068
      @Kavisaritha6068 3 года назад

      @@mycountryfoods மிக்க நன்றி அக்கா

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 года назад +1

    😊😍😍👌👌🌹🌹🌹

  • @geetharani953
    @geetharani953 3 года назад +1

    ஹரி அழகு

  • @shruthi8613
    @shruthi8613 Год назад

    nan vaitha kulambu romba kasappaga irukkirathu. epdi athai sari seivathu.

  • @jothisaratha3116
    @jothisaratha3116 3 года назад +1

    Ella kulambum ore model thana?

  • @Myworldmykitchen
    @Myworldmykitchen 3 года назад +1

    Sukkankkai thana Akka.

  • @chitrachitra4515
    @chitrachitra4515 3 года назад +1

    My oor kovi

  • @pavithrasubramani9082
    @pavithrasubramani9082 3 года назад +2

    Different shape garlic

  • @karanG007
    @karanG007 3 года назад +1

    😍😍😍

  • @sekargasaxna6529
    @sekargasaxna6529 3 года назад +3

    கோவைக்காய் நாங்க தயிர் ல உற போட்டு வத்தை செய்வோம்

  • @pavipavi818
    @pavipavi818 10 месяцев назад +2

    Kasapa erukkatha sis

    • @mycountryfoods
      @mycountryfoods  10 месяцев назад

      லேசாக கசக்கும் பவி

    • @pavipavi818
      @pavipavi818 10 месяцев назад

      super naa samachiten sis ❤

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 3 года назад +1

    Akka idndha kai kasakuma. Kova elaila edhavadhu recipe pana mudiyuma

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      எண்ணையில் நல்லா வதக்கவேண்டும்

  • @thanjairajikitchen
    @thanjairajikitchen 3 года назад

    Super sister

  • @pavithrasubramani9082
    @pavithrasubramani9082 3 года назад +1

    First comment

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼❤️💐❤️🙏🏼🙏🏼

  • @karthikshanmugasundharam2532
    @karthikshanmugasundharam2532 3 года назад +2

    First view👍

    • @navaskan7669
      @navaskan7669 3 года назад

      Neenga maida apram kothuma vachu receipe pannenga athu name peniya

  • @vijayapriya6365
    @vijayapriya6365 3 года назад +1

    Inaiki yena Kovaka kulamba, yenaku seiyavaradhu, Vangitu vandha oru time waste ayiducha, unga video pathu next time samaipa👌👌👌👌

  • @m.dmotors119
    @m.dmotors119 3 года назад +1

    Amala thani vetla erukangala akka

  • @nivebakiya8411
    @nivebakiya8411 3 года назад +2

    Akka kovakkai romba kaskkume..oru thadava enga v2 la senjom..vailaiye vaikka mudila avlo kasappu

    • @subbukeerthana7038
      @subbukeerthana7038 3 года назад

      Kaskathu oil yae fry panna kasikathu sis kovaikkai naan sonna maathuri panna super ra iruikku sis

    • @nivebakiya8411
      @nivebakiya8411 3 года назад

      @@subbukeerthana7038 ok😊

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      விதையை எடுத்துவிட்டு சேருங்கள்

  • @mr.dinesh3.088
    @mr.dinesh3.088 3 года назад +2

    கோவக்காயில் நல்ல. வெச கோவக்காய் இரண்டுமே உள்ளது அக்கா அடுத்தது கோவைக்கீரை செய்யுங்க

  • @lathasekar2080
    @lathasekar2080 3 года назад +1

    Snail gettaiguma sister

  • @subashinirajasekaran3970
    @subashinirajasekaran3970 3 года назад +2

    நாட்டுக்கோவக்காய் படு கசப்பு கசக்கும் நன்றாக வதக்க வேண்டும்.. கடையில் வாங்கும் ஹைப்ரேட் காய் கசக்காது அனைவரும் செய்து சாப்பிடுங்க ..

  • @buvana126
    @buvana126 3 года назад +1

    Hi akka super super ♥️♥️ super super super ♥️ super super super ♥️ super super super ♥️ super super super super ♥️ super super super ♥️ super ♥️♥️ super super super ♥️ super super super super ♥️ super ♥️♥️♥️♥️ super ♥️ super super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி புவனா🙏🏼❤️💐💐

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 года назад +2

    Anandi shoulderirrku adiga strain saiyathirkal. Neck and spinal pratchanai erpadum.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      நிச்சயமாக அண்ணா

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 3 года назад +1

    Entha Patti appadi uravu

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மாமியின் அம்மா

  • @chitrachitra4515
    @chitrachitra4515 3 года назад +1

    Patti sapota vanga

  • @sangaripandian4727
    @sangaripandian4727 3 года назад +1

    Hiஆனந்திதீபாவளிக்குடிரஸ்எடுத்தச்சாகோவகாய்கிரேவிசூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      இன்னும் இல்லை சங்கரி

  • @aspakmandhiri6235
    @aspakmandhiri6235 3 года назад +1

    Ola

  • @ghostchannel8241
    @ghostchannel8241 3 года назад +1

    1st

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼🙏🏼❤️💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️❤️💐💐

  • @TamilArasan-ge7rk
    @TamilArasan-ge7rk 3 года назад +1

    திபாவளி பட்டாசு. விடியோ

  • @srimariammanchannel5809
    @srimariammanchannel5809 3 года назад +1

    ரஷ்யா அக்கா வீடியோவுக்கு எதுக்கு வரல

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      உடம்பு சரியில்லை

    • @srimariammanchannel5809
      @srimariammanchannel5809 3 года назад

      @@mycountryfoods ரஷ்யா அக்காவ நல்ல பாத்துக்கோங்க

  • @sobhithashajahan7100
    @sobhithashajahan7100 3 года назад +1

    💋💔💓💝💝💝👌👌👌👌👍👍👍

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 года назад +1

    கோவைக்காய் புண்கள் கூட சரியாகும்.

  • @sangeethakannan9694
    @sangeethakannan9694 3 года назад +1

    Anadhi romb stain panathega

  • @julieevangalin3860
    @julieevangalin3860 3 года назад +1

    பாட்டி யார்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மாமியின் அம்மா

  • @nathan62885
    @nathan62885 3 года назад

    👿👿👿

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 года назад +1

    Super

  • @MiniatureCookingBhaiVeedu
    @MiniatureCookingBhaiVeedu 3 года назад +1

    Super sister

  • @jayapriya2100
    @jayapriya2100 3 года назад +2

    Super akka 👍👍👍👍

  • @puvanalogini9866
    @puvanalogini9866 3 года назад +1

    Super sister

  • @subshsubash129
    @subshsubash129 3 года назад +1

    Super akka

  • @ganesan.sganesan.s78
    @ganesan.sganesan.s78 3 года назад +2

    Super akka

  • @yunusfemi9932
    @yunusfemi9932 3 года назад +1

    Super akka