மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் தெவிட்டாத கத்திரிக்காய் சம்பல் மிகவும் அருமை... பார்க்கவே சாப்பிட இழுக்கிறது... மிளகாய் வத்தல் தண்ணீரில் வேக வைத்து அம்மியில் அரைத்து சம்பல் செய்தது வேற லெவல்.... மாமி, ஆனந்தி அக்கா, கலா அக்கா ஒற்றுமையாக பாசத்தை கொட்டி சமைத்த கத்திரிக்காய் சம்பல்... இலையில் வைக்கும் போதே நாவில் எச்சு ஊறுகிறது... ஆனந்தி அக்கா சம்பலுக்கு ஒரு பானை சாதமும் பத்தாது... நாளைக்கே இதுபோல் செய்து பார்க்கிறேன்...
வித்தியாசமாக செய்வதில்.. கிராமத்து சமையல் ராணி..!!👩🍳👸 காய்களின் ராஜா வான கத்தரிக்காய் சம்பல் அருமையாக செய்தாய் ஆனந்தி..!!🍆🍆👌 மாமியை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி.!!😍🤗 கலாவின் சமையலும்.. நீங்க செய்த கத்தரிக்காய் சம்பலும் இணைந்து.. 🤝 அருமையான குடும்பத்தினர் விருந்து..!!👵👩👨👨👩👦👦👨👩👧👦
Not only brinjal .. we can do sambal with anchovies, fish, chicken, prawn, squid egg n many varieties.. tks for introducing our Malaysian cooking.. enjoy👍🏽
This is our very common recipe in Malaysia. We make sambal with prawns, fish, chicken, eggs, soya bean curds, anchovies, squids, dry fish, brinjals, potatoes and even onions. One of my favourite dishes. It was very nice of someone, to share this recipe, with you Anandthi and it is a pleasure to see you and family enjoying your meal. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏
என் பெயர் சாந்தி.நான் மலேசியன்.கத்தரிகாய் சாம்பல் செய்த மாதிரி மீனை பொறித்து சாம்பல் செய்து பாருங்கள்.அருமையாக இருக்கும்.இது மலேசியா சமையல். நான் தினமும் உங்கள் சேனலை பார்ப்பேன்.என் கவலைகளும் பறந்து போகும்.நன்றி ஆனந்தி அக்கா
One of my favourite dish by my amma. We used to have at least twice a month and thanks for the one shared this to Ananthi sis. Terima kasih from Malaysia 🇲🇾
Ananthi you can use same method for chicken fish egg the small dry fish we say( ikan bilis) Rice cook with coconut milk try your both cooking very delicious Devi Malaysia
Egg plant Sambal & Mushroom Biriyani looks yummy. Mostly I cook Egg plant sambal, never put vellam. Next time I will try vellam. Thanks for sharing Anandhi, Kala& Mami. From 🇨🇦. 👌👌👌👌👌👌👌
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் தெவிட்டாத கத்திரிக்காய் சம்பல் மிகவும் அருமை... பார்க்கவே சாப்பிட இழுக்கிறது... மிளகாய் வத்தல் தண்ணீரில் வேக வைத்து அம்மியில் அரைத்து சம்பல் செய்தது வேற லெவல்.... மாமி, ஆனந்தி அக்கா, கலா அக்கா ஒற்றுமையாக பாசத்தை கொட்டி சமைத்த கத்திரிக்காய் சம்பல்... இலையில் வைக்கும் போதே நாவில் எச்சு ஊறுகிறது... ஆனந்தி அக்கா சம்பலுக்கு ஒரு பானை சாதமும் பத்தாது... நாளைக்கே இதுபோல் செய்து பார்க்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி சாந்தி🙏❤️❤️💐💐
Super arumaiya samaikiringa
Super paakumbodhe echili urudhe.nanum oru naal try pandren akka.
Akka vera vera super nice tp
Intha dish differentagha irukkirathu new dish super valthukkal 😋
Brinjal sambal super.
Very nice ananthi akka
Akka. Superb sambal 🌶️🌶️🌶️akka
நான் 1000 லைக் செய்தேன் அக்கா
வித்தியாசமாக செய்வதில்.. கிராமத்து சமையல் ராணி..!!👩🍳👸
காய்களின் ராஜா வான கத்தரிக்காய் சம்பல் அருமையாக செய்தாய் ஆனந்தி..!!🍆🍆👌
மாமியை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி.!!😍🤗
கலாவின் சமையலும்.. நீங்க செய்த கத்தரிக்காய் சம்பலும் இணைந்து.. 🤝
அருமையான குடும்பத்தினர் விருந்து..!!👵👩👨👨👩👦👦👨👩👧👦
மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி லெட்சுமி அக்கா
அருமையான சமையல் கத்திரிக்காய் சம்பல் சூப்பர் ஆனந்தி 😋😋😋😋👌
Kathirikai sambal Malaysia vil romala seivathuthan Super akak.Mami kedtha sollunggal.Briyani super.Valtukal.
சூப்பர்
அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி ஆனந்தி குடும்பம். From Netherlands
Suppar
மிக அருமை
Wow sample super 💕🌹👍
Super biryani katrika super Akka👌👌👌👌👌
Super ananthi
Very nice super 👌🏻
Velinattu Samayal ellam panringa super akka
Sis,sambal endrale Malaysialetaan romba famous.arumaiyana samaiyal.super and nice family.👏💐👍
Super nice
Very nice ananthi
சூப்பர் அக்கா
Vera level. Nandri sister. Village samaiyal super
Super
Super sister. Sister nan man sattile samaikumpothu adipidikithu adipidikama eruka oru tips sollugke sister
தீயை குறைவாக வைக்க வேண்டும் சகோதரி
சுப்பர் இருக்கும் ஒரு புடி
பார்க்கும் போதே நாவில் உமிழ்நீர் ஊறுகிறது.அருமை
Sema akka
Malaysia la itu romba fames min sambal romba nallairukkum.tray Panni parungga sis..
In Malaysia we do this way only. Very tasty.
Super o super akka
Akka new mud vessel how to use
Super akka intha mathiri ennaiko santhoshama irunga 😄😄 aparam enna kaka pasi paruppu payasam recipe podunga plss..🙏🙏
Anandhi unga vayalil Enna payir podaporeenga adiperukku varuthilla adhankekurean matrapadi unga samayal super
Not only brinjal .. we can do sambal with anchovies, fish, chicken, prawn, squid egg n many varieties.. tks for introducing our Malaysian cooking.. enjoy👍🏽
அக்கா நான் இலங்கை நாங்கள் இப்படி தான்செய்துசாப்பிடுவோம்நல்ல இருக்கும்🤤🤤👍
super😋
Super super super super super Anandi akka
Nice
Kathirikal sambal super sister.atril kenda meen pidipathay katavum sister.
நிச்சயமாக
Oingaloda video ukku vait Pannittey Erruppen akka. Oingaloda video romba pidikum akka
💐❤️🙏💕
Nattu marachekku nalla ennai matrum kadala enniyil samaikavum.migavum nalathu.sunflower matrum palm oil vendam.
Super akka😋
Super Ananthi akka!! Ithu engga oor samaiyal...malaysia tamilargal migavum virumbi unbathu intha mathiri sambal vagaigal thaan! Mikka magilchi neengalum try pannathuku! Vaalga valamudan!
🙏💐💐💐🙏🙏
Hai Anandhi Akka ungal Samayal super
Supper akka👌👌👌👌👌👌👌
Super aka
This is our very common recipe in Malaysia. We make sambal with prawns, fish, chicken, eggs, soya bean curds, anchovies, squids, dry fish, brinjals, potatoes and even onions. One of my favourite dishes. It was very nice of someone, to share this recipe, with you Anandthi and it is a pleasure to see you and family enjoying your meal. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏
மிக்க மகிழ்ச்சி அக்கா💐❤️🙏💕💕
Super 👌 👌 😋😋
Nice 😋💐
Super ka
Super 👌👍
Tasty 😋 it's Malaysia recipe kak
என் பெயர் சாந்தி.நான் மலேசியன்.கத்தரிகாய் சாம்பல் செய்த மாதிரி மீனை பொறித்து சாம்பல் செய்து பாருங்கள்.அருமையாக இருக்கும்.இது மலேசியா சமையல். நான் தினமும் உங்கள் சேனலை பார்ப்பேன்.என் கவலைகளும் பறந்து போகும்.நன்றி ஆனந்தி அக்கா
😄
மிக்க மகிழ்ச்சி❤️💐💕💕💕
My favourite food
Entha maari maamiyar kedaicha niinga suduthanni vacha kuda athu dest da than erukkum akka💞💖
Yummy akka semma
Super dish 😋😋😋mouth watering🤤🤤🤤
Arumai sister..
Hi akka i m from Malaysia nice sambil
ஆனந்தி மாமி ரெண்டு பேரும் சேர்ந்து செமயா சமைக்கிறீங்க சூப்பர்
One of my favourite dish by my amma. We used to have at least twice a month and thanks for the one shared this to Ananthi sis. Terima kasih from Malaysia 🇲🇾
same method for chicken sambal, but add coconut fry, fry coconut in pot no need oil and fine grind after change colour, mix with gravy
காளான் பிரியாணி கத்தரிக்காய் சம்பல் எப்படி பொருத்தமான காமினேசன் அருமை அருமை 👌
Kathirika thannila podalana karukathungala
Super sis 💖 from Malaysia
Superrrrrrr❤️❤️❤️❤️❤️
Akka 6 per sapudra alavu dham chicken biriyani sheizu katunga plz kindly requesting❤🇱🇰
அருமை 👌👌👍🏻👍🏻👍🏻😍😍❤️❤️
Ananthi you can use same method for chicken fish egg the small dry fish we say( ikan bilis) Rice cook with coconut milk try your both cooking very delicious Devi Malaysia
Aananthi Akka...I'm Malaysian...inthe maari sambal...le. Egg boiled panni sambal seyyalam....egg fried panni sambal seiyyalam....chicken sambal,fish sambal,nethili karuvadu sambal,katta karuvadu sambal,prawn sambal,squid sambal ithu Ellam seiyyalam...non veg sambal thaan most tasty .....Ellam fry panni sambal seithal taste supera irukum
💐💕🙏❤️❤️❤️
Super akka I from Malaysia sambal super irukum akka.
அருமை👌ஆனந்திக்கா.
புதுசா இருக்கு.
🍆துவையல்,🍆கடைசல், 🍆சாம்பார், 🍆கூட்டு, 🍆பொரியல், 🍆குழம்பு, 🍆ஊறுகாய்க்கு மத்தியில இப்ப 🍆சம்பலும் சேர்ந்துருச்சு😘.
புது முயற்சி👌👌.
வாழ்த்த வயதில்லை
வாழ்க வளமுடன்🤚 அக்கா👏.
🍫🍫🍬🍬🍦🍦
🙏💕💐❤️❤️
Akka,super, 🌺🌺
Nice sister
Red rice puttu recepie poduga plz
Delicious.
Kala banana leaf sariya bodunga
Kattirikai Sampal Super Yummy Ananthi 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
Sambal katerekai Malaysia.sedap means delicious.
Sema Sema சூப்பர்👌👌👌👍👍👍👍❤❤❤❤God bless all of you ❤❤❤❤
Unga channel yanaku romba pudikkum😍😍
Ananthi akka different ah edhachu rasam vaikka pannunga kaa😊😊
Super 👌👌👌😋😋😋😋
ஆனந்தி. நான்இலங்கையை. சேர்ந்தவள்அங்குதான்மாசிகருவாடு. சம்பல்அதிகமாக. செய்வார்கள். சம்பல்என்றவுடன்எங்கள். நாடு நினைவுக்குவந்துவிட்டு போனது. நன்றிஆனந்தி
💕🙏🙏❤️
Nice👍 akka❤❤
Akka very nice 🥰
Supperb ❤️❤️❤️❤️ Vedio akka ❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻. Vedio rumba nalla irudithu ❤️👍🏻👍🏻❤️🥰❣️💕 akka. Awesome ❤️❤️❤️❤️.
💕💐❤️❤️❤️
Akka pakkum pothae saptanum pole iruku..
Egg plant Sambal & Mushroom Biriyani looks yummy. Mostly I cook Egg plant sambal, never put vellam. Next time I will try vellam. Thanks for sharing Anandhi, Kala& Mami. From 🇨🇦. 👌👌👌👌👌👌👌
💕🙏🙏❤️💐
Awesome cooking yallarum serunthu samikarathu super brinjal sambal looks delicious yummy with mush room briyani combo really awesome akka
💕🙏❤️❤️💐💐
sambal is a malaysian receipe or dish and we malaysians often do this sort of dishes.
try sambal ikan (fish) and see, you guys will love it!
Yeah...fish sambal semma yummy..sedapnya..
செம 👌🏻
First view and first comment
💕🙏🙏❤️❤️💐💐
Super sis.
super
You are rocking your videos are very ultimate congratulations keep it up and
Keep rocking
Thank you.
Super sister 👍👍👍