இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சேனைக்கிழங்கில் மொறு மொறு சில்லி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • சேனைக்கிழங்கில் மொறு மொறு சில்லி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்

Комментарии • 362

  • @wilsonu5937
    @wilsonu5937 11 месяцев назад +2

    Neenga color podi sekkama nalla colaraa irukku dish eppadi,?

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Год назад +2

    குழந்தைகளுடன் பெரியவர்களுடன் இருப்பதை பார்ப்பதை சந்தொஷம் அண்ணா அன்பாக இருக்கிறீங்க அருமை தம்பி பாப்பா

  • @revathy2944
    @revathy2944 3 года назад

    Semmaya irukku super nagalum senju pakurom

  • @DhanaLakshmi-yu1nz
    @DhanaLakshmi-yu1nz 3 года назад +2

    Nenga samakiratha pakum pothe asaiya iruku Akka... Unga vetla piranthurukalamnu thonuthu... Semmaya saptu life ah njy panirukalam

  • @samsongladys9377
    @samsongladys9377 2 года назад +1

    நல்லா தமிழ் பேசறீங்க சூப்பர்.

  • @t.aishwarya2443
    @t.aishwarya2443 3 года назад +1

    உங்கள் குழந்தைகளும் சேர்ந்து உதவுவது மிக சந்தோஷமா இருக்கு

  • @rajbahadur665
    @rajbahadur665 3 года назад +2

    Wow.... Ippadiyum oru aduppa.. Semmaiya iruku. Pudhusa iruku 👌👌👌

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 года назад +2

    Arumaya panna anadhi kurai solravagha eppavum solite errupagha kadhil vanghama un velaya nee supera sei pasagha nalla help 👍vazgha valathudan 🙌👏

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 года назад +5

    நல்லது செய்தால் நாலு விமர்சனம் வரும் அதை எல்லாம் தவிர் த்து விட்டு உங்கள் சேவை தொடரட்டும் சேனைக்கிழங்கு சில்லி சூப்பர் குழந்தை கள் வேலை செய்வது அருமை வாழ்க வளமுடன்

  • @janavell2126
    @janavell2126 3 года назад +6

    Nengal ethukum feel pannathinga Akka,, solravanga senju Partha therium,, nengal seivathu romba arumai

  • @venistalin4748
    @venistalin4748 3 года назад +4

    பானையை வைத்து அடுப்பு கூட்டி கிழங்கு வேக வைத்தது மிகவும் அருமை அக்கா

  • @leoseelan4266
    @leoseelan4266 3 года назад +10

    அக்கா இந்த வீடியோ காட்சி பார்ப்பதற்கு முன் நான் கமன் போடுற உங்கள் குடும்பம் ரொம்பவே எதார்த்தம் உள்ளவர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா

  • @keerthana-e4s
    @keerthana-e4s 3 года назад +4

    அடுப்பு சூப்பர் நான் முதல் முதல பார்கிறேன் அருமை அக்கா

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +20

    கடின உழைப்புக்கு உதாரணம் நீங்கள்தான், இதை குறை சொல்வது என்பது பொறாமை படுபவகளின் சரியான புரிதல் இல்லாதது என்பது தெரிகிறது
    விருப்பமிள்ளாத தகவல்களை கண்டு கொள்ளகூடாது அடித்து நொறுக்கிவிட்டு உங்கள் சேவையை தொடருங்கள் என்னை போன்ற நல்லவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தாலே போதும் என்று மனதாற வாழ்த்துகிறேன்❤🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      💐🙏🏼🙏🏼🙏🏼💐💐❤️💕

  • @premashanker515
    @premashanker515 3 года назад +8

    நானும் செய்ய போகிறேன் tq

  • @geethakumar5258
    @geethakumar5258 3 года назад +1

    சேனைக்கிழங்கு சில்லி சூப்பர் நாங்களும் செய்திருக்கிறோம்

  • @samsongladys9377
    @samsongladys9377 2 года назад +1

    அருமை அக்கா .👌👌👌

  • @jasjasmin6129
    @jasjasmin6129 3 года назад +2

    Veguliyana, yetharthamana petchi akka ungalku.... Unga videos yellame super ka👌👌👌👌👌

  • @rathitk2123
    @rathitk2123 3 года назад +1

    அடுப்பு அருமை ஆனந்தி எதையும் பயன்படுத்தும் திறமை. புதுமையாக உள்ளது
    உங்கள் திறமை என்றும் வாழும்.

  • @mohanajakka6314
    @mohanajakka6314 3 года назад

    Very good yummy pakaraduko. Nella irku..

  • @priya7724
    @priya7724 3 года назад +1

    எனக்கு அந்தப் பாட்டி ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sangeethasangeetha9183
    @sangeethasangeetha9183 3 года назад +1

    Super super sister nangalum try panrom👍

  • @mmurugananthammmurugananth7084
    @mmurugananthammmurugananth7084 3 года назад +1

    Unka video anaithum super acka

  • @simplykitchen159
    @simplykitchen159 3 года назад

    Akka super naa kandippa try pannuve 🥰

  • @valliranju1483
    @valliranju1483 3 года назад +20

    சூப்பர் ஆனந்தி. குற்றம் கண்டுபிடிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. எதுவும் நீனைகதிங்க 👍👍👍👍👍👍

  • @cheenikutty
    @cheenikutty 3 года назад +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @Foxbat-yj1ex
    @Foxbat-yj1ex 3 года назад +3

    Arumaiyana sema kilangu poriyal. Unggalaku enodaiya nandri Ananthi.

  • @phenixpy0115
    @phenixpy0115 3 года назад +3

    பிறந்தநாள் கேக்சூப்பர்

  • @ben10vikash60
    @ben10vikash60 3 года назад +1

    சூப்பர் அக்கா

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 3 года назад +2

    Super sister pazhaiya murai aduppu samaiyal sema sister.

  • @itz_me_sarmi4934
    @itz_me_sarmi4934 3 года назад +1

    Yes I'am to try that

  • @kaveen2770
    @kaveen2770 3 года назад +1

    ஆனந்தி அக்கா உங்கள் வீடியோ சூப்பராக உள்ளது பசங்க செய்த கேட்க மிகவும் அருமை புதுசா ஏதாச்சும் வீடியோ போடுங்க

  • @thenmozhim6391
    @thenmozhim6391 3 года назад +1

    சூப்பர் அக்கா👌👌👌👌👌

  • @sangeethadilli957
    @sangeethadilli957 3 года назад

    Super ha erukku nenga panra yella samaiyalum 😍

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 3 года назад +2

    Kurai soldravanggale don't bother aananthi sis.....periya samayalukku niraya per thaaane sernthu samaikkanum....ignore negative comments sis...god bless u

  • @MAHESH-wt2bm
    @MAHESH-wt2bm 3 года назад

    Super Akka nanum seiya pogiren

  • @jayapal824
    @jayapal824 3 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 3 года назад +1

    Super sister I am going to try today itself👑👑👑

  • @iniyamahainiya5099
    @iniyamahainiya5099 3 года назад

    Your food is good for healthy I love your food it's tasty and delishes

  • @anushiyaya9117
    @anushiyaya9117 3 года назад +1

    Parkum pothe sapdanum pola irukku akka 😋😋

  • @nagarajm4976
    @nagarajm4976 3 года назад +2

    Super ka annan nalama

  • @fatimasahila5912
    @fatimasahila5912 3 года назад +1

    Super Akka

  • @poojasribalan9278
    @poojasribalan9278 3 года назад +1

    Super sis👌

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 года назад +1

    ஆனந்தி சில்லி சூப்பர் . 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼🙏🏼💐💐🙏🏼🙏🏼🙏🏼💐💕❤️

  • @meenameenukuttychannel4575
    @meenameenukuttychannel4575 3 года назад +2

    patti smile super

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 года назад

    Super samayal super cake.

  • @selvaskitchen1131
    @selvaskitchen1131 3 года назад +1

    Semma Akka..different samayal innaiki senji kamicirikingga thanks...❤️from Malaysia 🇲🇾

  • @Anjali_Vlogs19
    @Anjali_Vlogs19 3 года назад +1

    Nalla iruku 😋

  • @rabirabi9887
    @rabirabi9887 3 года назад +2

    Suber👍👌

  • @sharmilabanu7764
    @sharmilabanu7764 3 года назад +3

    Very natural and blessed children

  • @simply_homemaking
    @simply_homemaking 3 года назад +1

    Super ah iruku ka

  • @asedadavy
    @asedadavy 3 года назад +3

    Happy to see whole family involvement in cooking ,I c only for that 👌👌

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 года назад +2

    கிராமத்து சூழ்நிலையில் நீங்கள் செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு சகோதரி 👍👍❤️

  • @asanm7969
    @asanm7969 2 года назад

    Nice video

  • @durgadeepshi796
    @durgadeepshi796 3 года назад

    Akka super

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 3 года назад +5

    வயல் வேலைக்கு நடுவில் வீடியோ போடுவதற்கு வாழ்த்துக்கள்👏👏👏.

  • @lokeshwaranv5471
    @lokeshwaranv5471 3 года назад +1

    Super akkkkkk

  • @gabriyelgabriyel3510
    @gabriyelgabriyel3510 2 года назад

    Super sister

  • @yesuraj2621
    @yesuraj2621 3 года назад +3

    Vera level sister super 👌

  • @m.yogesh4145
    @m.yogesh4145 3 года назад +1

    Cake super

  • @banupriya7360
    @banupriya7360 3 года назад +5

    நா சேனைக்கிழங்கு சில்லி செய்துருக்கேன் அக்கா நல்லா இருக்கும்

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 года назад +1

    Sema akka pasanga vilayattu superrrrr

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 года назад

    கருனை சில்லி அருமை அதனைவிட அருமை குழந்தைகள் வெட்டிய கேக் அழகு சூப்பர் அம்மியை கழுவி சுத்தம் செய்து கொடுத்த செல்லங்கள் வாவ் 🕉️🙌👍😊

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      💐🙏🏼❤️💕💕

    • @sundarishanmugam9005
      @sundarishanmugam9005 3 года назад

      Supero super ஆனந்தி. உங்கள் ரெசிபி அனைத்தும் பார்ப்பது மட்டுமல்ல சுவையும் ருசியோ ருசி. நான் மன்னார்குடிதான் உங்களை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கும் மா. வாழ்த்துக்கள்.

  • @muruganthankappan671
    @muruganthankappan671 3 года назад +1

    Super

  • @Shakeera_Sahi786
    @Shakeera_Sahi786 Год назад

    Supernga 😍

  • @nivishanmugavel9331
    @nivishanmugavel9331 3 года назад

    Semmaya iruku

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 3 года назад +3

    சூப்பர் ஆனந்தி ....

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 3 года назад

    Akka neenga great

  • @afrinjahana6138
    @afrinjahana6138 3 года назад +2

    Super recipe akka 😊

  • @Luckykitchen
    @Luckykitchen 3 года назад +3

    அருமையா இருக்கு சிஸ்

  • @sharmilabanu7764
    @sharmilabanu7764 3 года назад +2

    Beautiful cake cutting

  • @mycraftdream93
    @mycraftdream93 3 года назад +2

    அடுப்பு சூப்பர் 👌👌👌👌

  • @chinnasamyp4658
    @chinnasamyp4658 3 года назад +1

    Vera level akka😊😊😊😊😊

  • @covaijansi3119
    @covaijansi3119 3 года назад +5

    புது விதமாக இருக்கு ஆனந்தி எப்படி இருக்கிற மா சூப்பர் மா உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐👌👌

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 3 года назад

    Tamil Variety Snacks ...verry good Ananthi

  • @hariumnanum3955
    @hariumnanum3955 3 года назад +2

    Super akka, 😘❤️ 😋😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @chithrachithra6032
    @chithrachithra6032 3 года назад +1

    Very nice

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +3

    Good side dish for all curries. It is a superb snack for tea time. Nice to see you, Anandthi, free and relaxed with your children, enjoying your snack. Thank you for sharing. All the best.

  • @தமிழினிதேடல்கள்ThamizhiniTheda

    Arumayana kudumbam....

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 года назад +5

    சூப்பர் ஆனந்தி சிஸ்டர்.👌👌👍

  • @vijayammari6208
    @vijayammari6208 3 года назад +1

    சூப்பர் ஆனந்தி. Akka

  • @ananthisengalaney8245
    @ananthisengalaney8245 3 года назад +2

    Akka, don't bother about useless ppl talk just ignore them. You are doing great. Pls continue your hard work. God always blessed you, family and around your ppl. Thanks

  • @selvimuthu51
    @selvimuthu51 3 года назад

    சூப்பர் ஆனந்தி ரொம்ப நல்லா இருக்கும்மா பார்க்க செமயா இருக்குமா

  • @kalanarasimhannarasimhan5347
    @kalanarasimhannarasimhan5347 3 года назад +2

    Anandhi,your house and surrounding place are beautiful.
    Your children are enjoying their childhood fully.
    Wish all a great weekend.
    Happy birthday cake is soooooo tasty.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @maadithottamprakash5721
    @maadithottamprakash5721 2 года назад

    Spr

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 года назад +1

    Looking Delisius.Colourful.

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 года назад

    Semma Ka yummy yummy recipe

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +6

    அருமையான பதிவு அக்கா

  • @sivanovi5803
    @sivanovi5803 3 года назад +19

    சேணைகிழங்கு சில்லியை யை விட சிறுவர்கள் செய்த 🍰 CAKE அருமை..😄👍

  • @janakij6593
    @janakij6593 3 года назад

    Super 👍 enjoy your life

  • @dr.shyamu7
    @dr.shyamu7 3 года назад +1

    Normal delivery foods and after delivery foods solluga

  • @ksyat939
    @ksyat939 3 года назад

    Super.... really a different recipe...tq akka❣️

  • @radhapalani9712
    @radhapalani9712 3 года назад

    Wow super😀😀😀😀😀

  • @ponninagaram
    @ponninagaram 3 года назад +1

    Nice akka

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 года назад +6

    Very nice ananthi Akka

  • @gracya7459
    @gracya7459 3 года назад

    Super akka semma recipie😋😋😋

  • @bindu2229
    @bindu2229 3 года назад

    Akka enakkoru dout ka adu karunai kilanga senai kilanga . Karunakilangu solluvom valavalapu irukume adu senaikilangu solluvom idule edu crect sollunga ka. Valga valamudan nandri

  • @logeshlogesh2411
    @logeshlogesh2411 3 года назад +9

    Sema ka super so cute kutties cake celibration talanta cake cut panenga chellam

  • @vijayalakshmishanmugam421
    @vijayalakshmishanmugam421 3 года назад +1

    Super amma👌

  • @sofiaa4289
    @sofiaa4289 3 года назад +2

    Super sister keep going on