குடும்பத்தோடு குஸ்கா செய்முறை 150 நபருக்கு முட்டை & குருமாவுடன் / Kuska ~ Plain Biryani in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம் 🙏🙏🙏
    குடும்பத்தோடு குஸ்கா செய்முறை 150 நபருக்கு முட்டை & குருமாவுடன் / Kuska ~ Plain Biryani in Tamil
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    thank you for watching
    my country foods

Комментарии • 1,3 тыс.

  • @keshikaramamorthy8534
    @keshikaramamorthy8534 5 лет назад +241

    தான தர்மங்கள் பன்ற உங்க குடும்பத்துக்கு இன்னும் நிறைய பொன் பொருள் சந்தோஷம் கிடைக்க கடவுளை நான் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @RajRaj-wk4dm
      @RajRaj-wk4dm 5 лет назад +9

      நான் இலங்கை என்னுடைய பெயர் மீனலோஜனி உங்கள் குடும்பமாச்சேர்ந்து எழைகளுக்கு சாப்பாடு போடுவதால் கர்த்தர் மேலும் உங்கள் குடும்பத்தை ஆசீர் வதிப்பார் உங்கள் சமயல் சூப்பர்

    • @sureshselvi3368
      @sureshselvi3368 5 лет назад

      Keshika Ramamorthy blouse

    • @kavithas3486
      @kavithas3486 4 года назад

      Super

    • @achuthanvn2650
      @achuthanvn2650 3 года назад

      @@mycountryfoods iiki

  • @priyasanna3194
    @priyasanna3194 5 лет назад +125

    உங்கள் சந்ததியே நோய் நொடி இல்லாமல் வாழும்..... 👏👏👏👏

    • @khankwt8773
      @khankwt8773 5 лет назад +3

      அக்கா.நிங்க.நல்ல இருக்கனும்.உங்க.குடும்பத்தோடு.என்.வாழ்த்துக்கள். குவைட்டில்.இருந்து.என்.ஆசியிர்வதம்

    • @sarojasaroja9102
      @sarojasaroja9102 3 года назад

      @@khankwt8773 5

  • @LeR_tv.
    @LeR_tv. 5 лет назад +65

    உங்க குடுப்பத்தினர பாக்க றெம்ப ஆசையா இருக்கு கொடுத்து வைச்சீங்க மம் 🙏🙏🙏

    • @manjukaur5134
      @manjukaur5134 5 лет назад

      good .wark......

    • @ammu3705
      @ammu3705 4 года назад

      Good Work and God bless you

    • @lathaj8036
      @lathaj8036 3 года назад +1

      I am watching your verything redipies very very nice and good I like some places give your phone number , I want speeck to your people's

  • @waterfalls8363
    @waterfalls8363 5 лет назад +2

    Super Valarattum ungal sevai.ithai parkum pothu vadalur vallalar manam kulirum.neengal thaneer kothikum pothu rice podum pothu lemon juice ootthidunga nalla irrukum.

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 5 лет назад +36

    1. மஞ்சள் பூசி மங்கலகரமா இருக்கீங்க அக்கா...
    2. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 лет назад +23

    அன்பு எனும் ..நல்ல தேன் கலந்து..இன்று நீ கொடுத்தாய் (ஏழைக்கு )ஒரு நல் விருந்து . இந்த விஜி அம்மாவின் ஆசிகள். ஆனந்தி

    • @kavithamurugesan6806
      @kavithamurugesan6806 5 лет назад

      Vijaya Lakshmi -

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад

      @@kavithamurugesan6806 அலோ சொல்லுங்க!

    • @anubabu2650
      @anubabu2650 5 лет назад

      Vijaya Lakshmi S

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 года назад

      அருமை சகோதரி,தேனொழுகும் வார்த்தைகள்

  • @mohamedibrahimbabu3654
    @mohamedibrahimbabu3654 5 лет назад +9

    Thanks a lot Akka super samayal God bless you Akka. uga payanam thotara Allah bless you.

  • @nandhinirajesh8695
    @nandhinirajesh8695 4 года назад +1

    நான் இப்போ தான் உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன்..அருமை..உங்கள் தானம் பன்ற குணம் உங்களை மென்மேலும் வளர செய்யும்...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @rathitk2123
    @rathitk2123 5 лет назад +4

    எவ்வளவு பெரிய மனது
    உங்களுக்கு.உஙகளது இந்த மேலான சேவைகளுக்கு
    மனமார்ந்த நன்றி.
    வாழ்க நலமுடன் வளமுடன்

  • @subanandhini426
    @subanandhini426 5 лет назад +6

    This video is really amazing... See how family members are njoying cooking and helping each other... Unity is always strengthens... God bless this family... Keep rocking sister

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💐💐

  • @segualistores8875
    @segualistores8875 5 лет назад +33

    அருமை சகோதரி சேவை தேடர வாழ்த்துக்கள் 😍😍😍😍💞💞💞💞💞👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏

  • @praveenrajandran6340
    @praveenrajandran6340 5 лет назад +1

    அக்கா உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் எந்த குறையும் வைகமாட்டார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 5 лет назад +6

    God bless Anandhi and family .Really good hearted people ..Good family .Hearty congratulations

  • @anbalagand7463
    @anbalagand7463 5 лет назад

    தானத்தில் சிறந்தது அன்னதானம்.இதை உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து செய்து வழங்கியது மிக மிக அருமை.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். நீங்கள் தானம் அள்ளி கொடுக்க கொடுக்க உங்களுக்கு மகாலஷ்மி நிறைய வந்து கொண்டே இருக்கும் வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் பணி.

  • @chinjureetha32
    @chinjureetha32 5 лет назад +3

    Happy and understanding family u r very lucky ...even I'm looking for a family like this.... God bless you Akka the good things you do.....

  • @இயற்கைஎன்உயிர்-ல5ழ

    நான் இரண்டு நாட்களாக மட்டும் தான் உங்க வீடியோஸ் பார்க்கிரேன் இயற்கை அழகோடு நீங்கள் சமைக்கும் விதம் ரொம்ப பிடிச்சிருக்கு மனக்கவலைகள் எல்லாம் மறந்துட்டேன் உங்க நல்ல மனசுக்கு எப்போவும் நல்லா இருப்பீங்க .தொடரட்டும் உங்கள் பணி அக்கா.வாழ்க வளமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    அடுத்தவர்களின் பசியை போக்கவிருக்கும் உங்கள் குணம் என்றென்றும் வாழ்வாங்கு வாழுங்கள்

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 5 лет назад +2

    ஒவ்வொரு Recipe யையும் செய்து காட்டும் போதுஉங்களுக்காக மட்டும் சமைக்காமல் எல்லோருக்காகவும் சமைத்து கொடுப்பது தான் ஆனந்தி Spl. இந்த மனசு எல்லோருக்கும் வராது மிகச்சிலருக்கே வரும் அதில் ஆனந்திக்கும் அந்த மனசு இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.. Super ஆனந்தி வாழ்க. வாழ்த்துக்கள்...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி

  • @radhikaradhika3105
    @radhikaradhika3105 5 лет назад +10

    Unga manasu yarukku m varathu kka .. rombha nandri kka unga family eallarum nalla irukkannum kka ..God bless you sister

  • @yasminbegumm7704
    @yasminbegumm7704 5 лет назад +2

    Great sister..... Good job.... Saapadu samachi,,, Ada correcta pack senju ,,, Ada timeku distribut senju,,,, hat's off to your family,,,,

  • @sivasakthi5120
    @sivasakthi5120 5 лет назад +17

    Valthukal sakothari ungal sevai men melum valara vendum endruthan engaludaya asai👏👏👏👏

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 4 года назад +3

    இறைக்கிற கிணறு தான் ஊறும் என்று சொல்வார்கள்.
    ஆரோக்கியமும் சந்தோஷமும் செல்வ வளமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
    என்றும் வாழ்க வளமுடன்.

  • @Manjularun2125
    @Manjularun2125 5 лет назад +5

    Really u r great. . Family support irundha podhum ena venalum sailam. .really u say to thanks for ur members also . .

  • @prathap7829
    @prathap7829 4 года назад

    Oru pidi sapadu kudukave yosikara indha kalathula 100 per ku family la ellarum sendhu ivlo hard work panni samachu kondu poyi tharrenga, really great, valum deivangal, thalamurai kum unga family seerum sirapodum irupenga akka,, valga valamudan

  • @madhumitha2225
    @madhumitha2225 5 лет назад +98

    உங்களுக்கு யாராவது நெகட்டிவ் கமெண்ட்ஸ் செய்தால் அதை பற்றி கவலை வேண்டாம் அக்கா அவர்கள் இது போல செய்ய வேண்டாம் குடுப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக எதுவும் பேசாமல் இருப்பது நல்லது உங்கள் முயற்சி என்றும் வெற்றி பெறும் அக்கா வளர்க

  • @sudharsansudharsan8617
    @sudharsansudharsan8617 4 года назад +1

    Anandhi akka
    Ungalukku periya salute.
    Vazhga valamudan

  • @KannanKannan-jh7dc
    @KannanKannan-jh7dc 3 года назад +5

    Kantippa Neenga nalla erupinga god plush you all family

  • @m.rethinasamy5842
    @m.rethinasamy5842 5 лет назад +1

    Inniku nan intha recipe ah try pannina sister ana konjam chicken add panni senjan romba super ah irku sister ellarum nalla irku nu sonnanga 100/ 100 mark kuda kodukuran nu sonnanga tnqq sissy

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @maheswari.s3825
    @maheswari.s3825 5 лет назад +363

    அடுத்தவங்களுக்கு சாப்பாடு குடுக்குற நல்லவிஷயத்துக்குக்கூட dislike போட்றவங்கள திட்ட வார்த்தையே இல்லை.

    • @varankutty2
      @varankutty2 5 лет назад +9

      Porama putechavanka...

    • @selvagragu8325
      @selvagragu8325 5 лет назад +2

      Great akka

    • @eswarieswari6577
      @eswarieswari6577 5 лет назад

      j

    • @mohammedsindha7103
      @mohammedsindha7103 5 лет назад

      உங்கள் பயணம் தொடரட்டும்

    • @samrasamra8849
      @samrasamra8849 5 лет назад +2

      அக்கா திட்டாதிங்க கள்நெஞ்சம் கொண்டவர்களும் தானம் தர்மம் செய்றதுக்கு இறைவனிடம் பிராதிப்போம்.🤲🙏🤲🙏🤲🙏💝💝💝

  • @nilminieriksson3008
    @nilminieriksson3008 4 года назад +5

    Lovely family everyone helping. Nice ♥️♥️♥️

  • @shaikhdawood4746
    @shaikhdawood4746 5 лет назад +4

    அக்கா...
    இறைவன் உங்களுக்கு அபிவிருத்தி செய்யட்டும்
    சிறந்த செயல் கா...
    God bless you and your family too... 👌👍💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி நிச்சயம்

    • @firthousfathima539
      @firthousfathima539 5 лет назад

      The Great Aanathi😍

    • @firthousfathima539
      @firthousfathima539 5 лет назад

      Aanathi SISTER nee samacha udane na parkanum ma intha one veekka than RUclips la parken ma un samaiyal la en peru Fathima un phone no kudu ma na pesaren Great Aanathi

  • @harshinykrishnan
    @harshinykrishnan 5 лет назад +1

    Feeling very happy nd heart felt thanks this time for not killing an animal or bird for donating food.

  • @noeltech1427
    @noeltech1427 5 лет назад +3

    Akka, you r gonna be the one of superb women in the world.
    God bless you.
    Let's spread the love to the world

  • @ambivellu7450
    @ambivellu7450 5 лет назад +2

    good family , rich people should watch this video and learn from them.

  • @VillageBells
    @VillageBells 5 лет назад +11

    உங்களின் சேவை மிகச் சிறந்தது தங்கச்சி...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @selvaroumougame
    @selvaroumougame 5 лет назад

    சிறப்பான செயல் ! உங்கள் நல்ல மனதை நாடு போற்றுமென வாழ்த்துகிறேன். செயற்கரிய செய்வோர் பெரியோர் என்பதை உணர்த்தும் உங்கள் சேவை தொடர்க !

  • @moorthycharm8464
    @moorthycharm8464 5 лет назад +37

    மாஷா அல்லா பள்ளிக்குலாம் சாப்பாடு ஆக்கி பேடுறிக்கேங்கா நீங்கா உங்க குடும்பத்தேட நல்லாறுக்கானும் யா அல்லா அருள் புரிவாயாக ஆமின் 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐🌹🌹🌹

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 5 лет назад +5

      எங்கே உணவு வழங்கினால் என்ன.எல்லா மதத்தவனும் ஓர் இறைசக்தியால் படைக்க பட்ட உயிர்கள்தானே. இவர்கள் விளம்பரபடுத்தி வீடியோ பதிவிட்டது தவறு

    • @Savearth458
      @Savearth458 5 лет назад +1

      @@funwithdinolin3807 correct ah soneenga. Ivangala orey varthaila onnu kekalam.. Goundamani kekura madiri indha vilambaram unaku thevaya???

    • @shaikalavudeen6905
      @shaikalavudeen6905 5 лет назад +1

      super Akka Negaa nalla erukanum ethaa pathathum allugii vathuruchchuu ungallku nalla mansuu Insha alla

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 года назад +2

    Super Sister. Very tasty dish. Thank you sooomuch for your services

  • @SaiTharunSElectricKids
    @SaiTharunSElectricKids 5 лет назад +39

    எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பெயரை சொல்லி நல்லோரின் வாழவை எண்ணி .....வாழ்க பல்லாண்டு .....உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.....

    • @swarnamugipasuvai4340
      @swarnamugipasuvai4340 5 лет назад

      chemgans1 assalam allaikkim

    • @SaiTharunSElectricKids
      @SaiTharunSElectricKids 5 лет назад +1

      @@swarnamugipasuvai4340 அல்லாயிக்கும் அஸ்லாம் ,வாழ்க வளமுடன்..... ரகுபதி ராகவா ராஜாராம் பதித்த பாவவன சீதாராம்......

    • @swarnamugipasuvai4340
      @swarnamugipasuvai4340 5 лет назад

      chemgans1 ayooooooooo neega

    • @swarnamugipasuvai4340
      @swarnamugipasuvai4340 5 лет назад

      lakshmi mohan mmmmmmmMmmmmmmmm

    • @ahmadmuhammad6481
      @ahmadmuhammad6481 5 лет назад

      Unmaithan.neegha.solrathu.naanum.srilanka.indiya.ill a.allarumilla.musllimahal.thavaru.saiya.kudiyavarhal

  • @limitededition2962
    @limitededition2962 5 лет назад +1

    Ungal samuka sevaiku mikavum Nandri ungal kudumpam puniyam petru nindakalam vaala kadavul thunai purivar.
    Greeting from Germany 🇩🇪 🇱🇰

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalasathishkumar3446
    @sasikalasathishkumar3446 5 лет назад +5

    Superb anandhi. Your 👏👏👏👏👏👏effort and spirit is amazing keep it up

  • @kokilakokila2130
    @kokilakokila2130 5 лет назад +2

    Thanks akka ungala mathiriya elaruma help pananum.god bless u all

  • @sansogo3805
    @sansogo3805 4 года назад +5

    ALLAH bless you AND your family! You doing great job...

  • @sathis7518
    @sathis7518 5 лет назад

    அக்கா உண்மையில் உங்கள் சேவை மிகப்பெரியது...அதற்கு நான் தலை வணங்குகிறேன்...

  • @Karthic-vl7uc
    @Karthic-vl7uc 5 лет назад +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

  • @shenbagamk8459
    @shenbagamk8459 5 лет назад +2

    Great akka.... My country foods... Did a wonderful job forever....

  • @nisharavi4751
    @nisharavi4751 5 лет назад +6

    🌼Full family involvement ❤❤❤
    🌼Happy to see this
    🌼Put more videos like this
    🌼Super video 💕💕💕

  • @kaniguru2402
    @kaniguru2402 5 лет назад +1

    Family la oru aal tharmam panratheh perusu aana nenga family ah panrenga really super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @busharasalim5722
    @busharasalim5722 5 лет назад +3

    Supar akka.Unga samayale vide unga kudumbha ottrume romba pidichirikk

  • @kavitharavichandran1298
    @kavitharavichandran1298 4 года назад +1

    Arutperum jothi vallalar avargalin ella uyirgalum inputru vazhalga enpadhai pola neengal seiyum seyal ullathu kadavul thunai ungalukku eppothum kidakkum anandhi😊👍

  • @devishankar4989
    @devishankar4989 5 лет назад +8

    ஆனந்தி உன் சேவைக்கும் உன் குடும்பத்துக்கும் என்வாழ்த்துக்கள்

  • @bindhujathennarasut7167
    @bindhujathennarasut7167 5 лет назад +1

    Kodi kodi ya sambathichu veetla pathukki vaikra dogs Ku nadubula ungala mathiri serve panravangala pakkum pothu proud ah feel panran ..... jai hind

  • @rajkiran1047
    @rajkiran1047 5 лет назад +3

    Akka unga samayal ellame suppar. Naangalm tiruvarur than akka

  • @sankariandrew6037
    @sankariandrew6037 5 лет назад +2

    Respect to you Sister... God Bless You and Your Family.... Wishes to continue your good service to poor peoples.... Hats off....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @suryac6801
    @suryac6801 5 лет назад +51

    உங்கள் பயணம் தொடரட்டும்....

  • @chitrakannan1529
    @chitrakannan1529 5 лет назад +2

    Unmaiyavey ungala ninaikum pothu perumaiya iruku sister...great job...😍

  • @saranyasaran3989
    @saranyasaran3989 5 лет назад +22

    Aananthi neenga saapadu kudukanumnu nenaikarathu correct but illathavangaluku pasiyaala kashtapadravangaluku correcta poi seranum apdi kudunga adha vittutu ellarukum kalanthu ya kudukareenga eppothumae illathavanguluku kudutha tha nallathu

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +9

      illathavarukku kodukkum podhu ,,matravarkalum ketkum pothu illai enru solla mudiyuma ,,videovai fulla paarunga puriyum ,,,ok va

    • @dhanapal2010
      @dhanapal2010 5 лет назад +3

      @@mycountryfoods correct ah soninga...elarugum kudukarathu thapu ila....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      Dhanapal Perumal@.. Neengale paarunga..Sapadu vankinavunga ellame vasathiyanavarkal illai...

    • @dhanapal2010
      @dhanapal2010 5 лет назад +1

      @@mycountryfoods ama,sapdu yellarugum kudukarathu thapu ila nenga panathu correct...keep it up...🌷🌷

    • @aaryamom7481
      @aaryamom7481 5 лет назад +1

      All r humans ly don't worry

  • @DDHBAmuskitchen
    @DDHBAmuskitchen 5 лет назад +1

    What an amazing service ,superb team work God bless your whole family.

  • @radhikaviews6865
    @radhikaviews6865 5 лет назад +7

    Unga vamsame nalla irukanum🙏🙏🙏 God bless you and your whole family 👍👌

  • @zia46786
    @zia46786 4 года назад +2

    What a noble act!!! May the almighty bless you and your family abundantly!💐🌺🌹🌸💐

  • @ammusbakehouse74
    @ammusbakehouse74 5 лет назад +4

    Engayo poitinga Ananthi romba nalla vishayam paratanum pa🏅🏅👌

  • @geethakirupakaran2612
    @geethakirupakaran2612 4 года назад +1

    Anna and Anni you are blessed with a wonderful and Supportive Family. You are Truly Blessed 🙏👍👏

  • @paramasamyparamasamy4649
    @paramasamyparamasamy4649 5 лет назад +3

    உறவுகளை பேணுவோம் எல்லோரும் எம் உறவுகளே நன்றி வாழ்த்துக்கள்

  • @Vinoth-7526
    @Vinoth-7526 5 лет назад +1

    Aduthavangaluku kudukura nalla manasu super.....god bless you

  • @manivannan8148
    @manivannan8148 5 лет назад +18

    நீங்கள் செய்கின்ற தானம் உங்களை காத்து நிக்கட்டும் சகோதரி,நன்றி..

    • @manivannan8148
      @manivannan8148 5 лет назад +1

      ஆனால் மனிதர்கள் நன்றி கேட்டவர்கள் அக்கா..

    • @a.josephjoseph8650
      @a.josephjoseph8650 5 лет назад +1

      @@manivannan8148sir apdi ellaraium pothuva sollathinga sir pls

    • @alowdeeni607
      @alowdeeni607 5 лет назад

      Good job thanks

    • @ahmadmuhammad6481
      @ahmadmuhammad6481 5 лет назад

      @@manivannan8148 .aathanaa.nanri.kaddavarhal.oru.silarrndu.sollu.aallrumilla.

    • @manivannan8148
      @manivannan8148 5 лет назад

      @@a.josephjoseph8650 சார் நீங்கள் முழு வீடியோவையிம் பார்த்திர்கல அனைவரும் சாப்பாடு பெற்று! செல்கிறார்களே ஒருவராது நன்றி..... தெரிவித்தார்கல அதனால் தான் சார் நான் பதிவுயிட்டென்.

  • @anjalijesisanjalijesis7227
    @anjalijesisanjalijesis7227 4 года назад +1

    Romba nallakariyam panringa supper sister neenga unga familykuda nallarukkanum God bless you 🙏❤️🙏❤️

  • @tamilgirlziazelva4535
    @tamilgirlziazelva4535 5 лет назад +3

    Rombe happy a irrukku ithe parka... good job and keep it up🙏🙏🙏🙏👏👏👏👍

  • @muniandymathivanam7622
    @muniandymathivanam7622 5 лет назад +2

    Wow really great... Nice cook.. You are really good hearted person... Keep it up.. God bless you👍👌👌

  • @tony10101979
    @tony10101979 5 лет назад +6

    Super Akaka vaalthukkal. (Eela thamilan from France)

  • @dhaarinianandkumar6064
    @dhaarinianandkumar6064 5 лет назад

    Video vum pidichirukku. Neenga senja darmamum pidichirukku. Vazhila poravangalukkum kodutheenga paarunga...esp elderly people...romba nandri thozhi...

  • @jeniferjoseph7868
    @jeniferjoseph7868 5 лет назад +4

    Owesome sister.... God bless u abundantly

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 4 года назад +1

    Fantastic videos and preparation very nice thank you so much

  • @mohammedsindha7103
    @mohammedsindha7103 5 лет назад +6

    உங்கள் பயணம் தொடரட்டும்

  • @anithadavid8203
    @anithadavid8203 5 лет назад +2

    solla varthaigal illai innum menmealum ungal payanam thodaratum God bless u so much ahnanthi akka

  • @santhoshgnanamani4841
    @santhoshgnanamani4841 5 лет назад +5

    God bless you.... Today's generation learn this from akka

  • @syedkani133
    @syedkani133 3 года назад

    ஆனந்தி நீயும் உன் குடும்பத்தாரும் ஆனந்தமாக
    இருக்க ஆயிரம் ஆயிரமாக
    ஆனந்திகள் வாழ்த்துகிறோம்

  • @kameebegum7748
    @kameebegum7748 5 лет назад +5

    உங்கள் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

  • @duraijayad182
    @duraijayad182 5 лет назад +1

    Vazhthukal akka unga manasukku unga pillainga nalla irupanga unga vazhkaila ipadi pasikku unavu uthavi seira manasuku 100varusam santhosama irupinga akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 лет назад +5

    Aunty super...hates off... Poor people ku sevai seira unga manasu super aunty...god bless u...unga channel million subscribers pera valthukal...😃😃😃

  • @senthiljp8348
    @senthiljp8348 4 года назад +2

    Super'ma God bless you and your family members
    vazga vaiyagam vazga valamudan

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 5 лет назад +7

    செம ,நல்ல முயற்சி அக்கா.
    நானும் இது போல ஒரு cooking RUclips channel ஆரம்பிச்சு இருக்க.... 👍👍👍

    • @arbviews5
      @arbviews5 5 лет назад +1

      Congratulation Go Head.

    • @anandfoodchannel3870
      @anandfoodchannel3870 5 лет назад +1

      @@arbviews5 மிக்க நன்றி. 🙏🙏

    • @sbalamurugan5040
      @sbalamurugan5040 5 лет назад +2

      Valthukkal 👌

    • @anandfoodchannel3870
      @anandfoodchannel3870 5 лет назад

      @@sbalamurugan5040 மிக்க நன்றி .

    • @kavyaarfa7414
      @kavyaarfa7414 5 лет назад +1

      Anand cooking channel வாழ்த்துக்கள்..... அண்ணா....best of luck....next unga channel than pakkanum....

  • @DurgaLogu
    @DurgaLogu 5 лет назад +1

    அக்கா நீங்க சூப்பர் அடுத்தவங்க சாப்பிட வைத்து சந்தோஷபட ஒரு நல்ல மனசு வேனும் உங்க குடும்பம் சூப்பர் your great Akka

  • @shathviksn873
    @shathviksn873 5 лет назад +3

    Super anandhi akka keep it up

  • @baseeramuhamatrasa3298
    @baseeramuhamatrasa3298 4 года назад +1

    Ippadiddan irikkannum jadi pakkamma sairinka super 🇱🇰🇱🇰

  • @AllInone-rj1bd
    @AllInone-rj1bd 5 лет назад +6

    Neenga nalla irukkanum. Vaalka valamudan...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Vanathaiyan5353
    @Vanathaiyan5353 3 года назад

    உங்களை மாதிரி உள்ளங்களை பார்த்து தான் சில பேர் உதவ முன்வருகிறார்கள் ஆனந்தி அக்கா குடும்பமே வாழ்க வாழ்க.

  • @roshanroshiniroshanroshini3212
    @roshanroshiniroshanroshini3212 5 лет назад +6

    Masha Allah...

  • @பாரம்பரியம்கடலளவுவரை

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை மிக மிகச் சிறப்பாக செய்கிறீர்கள் தொடரட்டும் உங்கள் நற்பணி ஏழைகளுக்கு உங்களால் ஆன உதவியை தொடர்ந்து செய்திடுங்கள்

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 лет назад +5

    Ungal muyarchiku en valthukal 😊😊😊👏👏👏👏👏👏👌👌👌👌👌💗💚💚

  • @kvakesan4138
    @kvakesan4138 5 лет назад +2

    ஆனந்தி அக்காவோட ரசிகை ஆகிட்டா என்னோட பொண்டாட்டி" நாங்க ஈழத்தமிழர்கள் இப்போது லண்டனில் வசிக்கின்றோம்"உங்கள் நல்ல மனதை பாராட்ட வார்த்தைகள் இல்லை அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @m.geethamukeshp5346
    @m.geethamukeshp5346 5 лет назад +9

    Super neege romba naliku nalla irukanum first commen👌

  • @nsbrothersacademy4779
    @nsbrothersacademy4779 4 года назад +1

    Akkka really super great family 100years god bless u akka

  • @kokilaiyyappan2905
    @kokilaiyyappan2905 5 лет назад +52

    Dislike panrathuke oru group iruku so avanga antha velaiya matum correct ah panuvanga .

  • @saranyanath
    @saranyanath 5 лет назад +1

    Wat a work... happy to the service r doing.... proud to be ur subscriber... May God give u good wealth and health...

  • @maathalan.2010
    @maathalan.2010 4 года назад +3

    Really a great job, God Bless you all.

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 лет назад +1

    Mashallah really super akka soldraduku vartaiyae ille really love you soo much akka😊😊😊😊😊😊😊😊😊😘👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 5 лет назад +3

    அல்லாஹ் அருள் புரியட்டும்

  • @asiyaomar
    @asiyaomar 5 лет назад +1

    சாப்பிட்டவங்க வயிறும் மனசும் வாழ்த்தும் ஆனந்தி.

  • @SenthilKumar-zq7no
    @SenthilKumar-zq7no 5 лет назад +6

    God bless you

  • @haripriya4758
    @haripriya4758 5 лет назад +1

    ivlo peruku cook pandratha na paathathe illa.....tnx Akka.. ...keep it up

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹