ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாா்க்கிறேன் நானே🌿Jackfruit ,Red banana and papaya harvesting🌳🍌

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @selvarajg4783
    @selvarajg4783 5 месяцев назад +69

    நந்தவனத்தில் வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்சி மென்மேலும் வளர்க தங்கச்சி ஒரு லைக் போடுங்க இந்த அண்ணனுக்கு

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 5 месяцев назад +30

    பலாப்பழம் அறுவடை மிகவும் அருமை சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 месяцев назад +11

    தொடரட்டும் இயற்கை விவசாய பயணம்❤😊

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 5 месяцев назад +4

    நிறைவான வாழ்க்கை!!
    இயற்கையென்னும் கருணை மழையை அனுபவத்தில் ஆனந்தமே..

  • @Yaali284
    @Yaali284 5 месяцев назад +8

    🙏🏽முள்ளு சீதா பூ. வாழை பலா பப்பாளி தேங்காய் பூ எச்சில் ஊறுது🥰 ஓயாத உழைப்பு சோர்வில்லாத வாழ்க்கை நோய்நொடியில்லாத தேகம் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தரவேண்டும் 👍🏼

  • @KrishnaHai-bh2su
    @KrishnaHai-bh2su 3 месяца назад +5

    மல்பெரி மரத்தில் மெல்லியமுள்சுற்றியது போல்பச்சை கலரில் பிஞ்சு புடிக்கும் இந்த நேரத்தில் பறித்து சாப்பிட சுவை புளிப்பாக இருக்கும்.பின் ஆரஞ்சு கலர் கலந்த சிவப்பு நிறமாக மாறும்.அந்நிலையில் இக்காய் புளிப்பும் இனிப்பு மாக் இருக்கும் சுவை.இன்னும் முதிர்ந்தா கருப்பாக மாறி இருக்கும் போது உண்டால் சுவை அள்ளும் இனிப்பாக..தயவுசெய்து மரத்தை வெட்டிவிடாதீர்கள்.ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.

  • @nilamithra3541
    @nilamithra3541 5 месяцев назад +7

    Oru pudhu vithamana energy kedachidhu intha video pathuthum. Keep posting video my dear sisy. Keep rocking like this as well sisy. Ur my role model

  • @keerthanathangaraj9358
    @keerthanathangaraj9358 5 месяцев назад +5

    intha life Vala tha nanum en husband um wait panitu erukom. enga kita elame eruku nilam thanni apdinu. aana avar marine a erukaru antha life a vitutu epo nama orula life settle aga porom nu therila.. you are really blessed happy for u.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 месяцев назад +3

    இயற்கையோடு சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும்

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 5 месяцев назад +1

    Vazhga vazhamudan Nalamudan pallandu 😊

  • @faizurrahman7932
    @faizurrahman7932 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் மகளே

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 месяцев назад +3

    I am fruit lover, fruitarian, this video, you show all my favourite fruits, Jack fruit and Papaw. I wish I were there to enjoy with you.

  • @MooneyK
    @MooneyK 5 месяцев назад +2

    Hi Sis, I m watching your videos since you had 10000 subscribers. Very peaceful life and no younger people have guts to choose live like this (including me).
    You will earn big in RUclips if you continue to do what you are doing at the moment. I’m counting my days to live like you in a farm.

  • @kavitharamasamy10
    @kavitharamasamy10 3 месяца назад +1

    S sis ethula varum palam romba taste and healthy so viturunha vettama palam malperi vaikaiya sernthathu nalla karrukka vitu sapitunha semaiya erukkum

  • @MuruganMurugan-rh9wi
    @MuruganMurugan-rh9wi 5 месяцев назад +3

    இயற்கை சுழ்ந்த அழகான வாழ்க்கை

  • @nazrathshahul9582
    @nazrathshahul9582 5 месяцев назад +10

    முள் சீத்தா பூ.
    மல்பரி செடி cut செய்து வளர்க்க வேண்டும். அப்போது தான் காய்க்கும். ஆடு களுக்கு சிறந்த தீவனம்

    • @Manish98421
      @Manish98421 4 месяца назад +1

      கட் செய்யாமலும் காய்க்கும்

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist 5 месяцев назад +11

    kattuna ipdi oru pengalai kattunam da .ipo iruka ponnuga beauty parlor tour hotel nu suthuraga kaalathula ,ipdi patta pengal than vazhkaiku romba nella irukum.vivasayatha nesikura pengal .namaku vivasayam pudikum intha kalathu ponnuga 1 month oru time than vayal poguraga

  • @CalgaryTamizhChannel
    @CalgaryTamizhChannel 5 месяцев назад +1

    Papaya is one of my favourites. I miss it a lot as we don’t get good papayas here. Appadi kidaichalum, taste nalla irukkadhu. You guys are lucky

  • @poorniman6090
    @poorniman6090 5 месяцев назад +3

    Mull sita palam sis 😍😍😍 sprb Akka keep rocking sis ❤

  • @anjalindavid3577
    @anjalindavid3577 5 месяцев назад +1

    Nature oda life papaya. Vera level sister

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 месяцев назад +2

    Shanthi, this tree will give you fruits, it is called mulberry, blueberry is a small tree and fruit is small round shape. Leave the mulberry tree , will grow very height, full on fruits will come dark purple bunch fruit. This tree like a native in Australia, children will eat the fruit.

  • @Zaman_Gaming-4
    @Zaman_Gaming-4 5 месяцев назад +1

    முள் சீத்தா பூ ❤❤❤

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 5 месяцев назад +1

    All the best 💐💐💐💐

  • @logaskitchenv9839
    @logaskitchenv9839 5 месяцев назад +4

    முள் சீத்தாப்பூ கண்ணுக்கு கவர்ச்சியான வீடியோ 🎉

  • @Raghu01raghu
    @Raghu01raghu 5 месяцев назад +1

    Doing this much of work is not at all easy. Vera level

  • @RasuSndiyaopan
    @RasuSndiyaopan 3 месяца назад +1

    Super.sistar

  • @GeethaJayaraman68
    @GeethaJayaraman68 5 месяцев назад +2

    பட்டுப்பூச்சி மரத்தின் பெயர் மல்பெரி. அதன் பழம் கத்திரிக்காய் நிறம் வந்த பின்னர் சாப்பிடவும். பழுத்த பின்னர். கேன்சர் வராமல் தடுக்கும் என்று கேள்வி. பறவைகள் நிறைய சாப்பிடும். காகம் கூட சாப்பிடும்.

  • @saraskrishgardening2499
    @saraskrishgardening2499 4 месяца назад +2

    Sister மூனுலருந்து ஐந்து ஆண்டுகலுக்குள்ள காய் பிடிச்சுறும்

  • @kalaiselvisr4431
    @kalaiselvisr4431 5 месяцев назад +1

    Pattupoochi chedi cut panni vidunga..appathan fruits varum...tasty fruits..we can eat

  • @ThalaiverSivakumar-fx5vv
    @ThalaiverSivakumar-fx5vv 5 месяцев назад +1

    அக்கா சூப்பர் தோட்டத்தில் வேலைகள் நல்ல இருக்கு எனக்கு இப்படி இருக்க ரொம்ப ஆசை நீளமாக ஓரு குச்சியில் கருக்குஅருவாள் கட்டி அதுல இலைகளை அடுத்து விட்டா அப்பராம வாழை தார் வெட்டுங்க அக்கா நம்ம பாதுகாப்பு முக்கியம் அக்கா ❤❤❤ ராமர் சீதா பழம் பூ அக்கா எங்க வீட்டு இருந்துச்சு அக்கா ஆன வெட்டிடாங்க அக்கா ❤❤❤நான் பொள்ளாச்சி என்னோட பெயர் லோகேஸ்வரி

  • @lilymj2358
    @lilymj2358 5 месяцев назад

    Pala maram moonu varshathile kaaikkira naram irukku. Theen varikka , Viatnaam super early, good items. Kai uyarathule topside half vettina kula serinju nikkum. Keezha uzhuvaathu. 🎉🎉🎉

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 5 месяцев назад

    Hi sis, I'm received your very valuable plants gift.. I'm very happy 😊😊Thankyou very much sis❤🙏

  • @selvamp2650
    @selvamp2650 5 месяцев назад +2

    சூப்பர். சூப்பர். நன்றி. ❤️. 🌹

  • @sivachankumar943
    @sivachankumar943 5 месяцев назад +1

    First view like comment ka ❤😊

  • @sakthivelv9831
    @sakthivelv9831 5 месяцев назад

    இறைவன் கொடுத்த இயற்கை வரம் அருமை சகோதரி என்ன ஊர்

  • @kiruthikaathith5208
    @kiruthikaathith5208 5 месяцев назад +1

    பூச்சி எப்படி control பண்ணறது sis

  • @viveknila2174
    @viveknila2174 5 месяцев назад

    Annona montana nga sis 🥰 jack fruit parcel for me my fvt yennaya vittuttu sapdaringa 😅😅😅 super nalla njoy pannunen ❤❤❤❤

  • @NithyaLakshmi-w4b
    @NithyaLakshmi-w4b 3 месяца назад

    Which place your garden

  • @ovi_krp7
    @ovi_krp7 5 месяцев назад +1

    முள் சீதா பூ ❤

  • @Karuppuvayiram
    @Karuppuvayiram 2 месяца назад

    இது எந்த ஊர்.....எவ்ளோ நிலம் உங்களுக்கு இருக்கு ....❤❤🎉🎉🎉

  • @TamilPuthayal
    @TamilPuthayal 5 месяцев назад

    Your videos are so relaxing... why are you watering to well??? May i know the reason

  • @amsavicky.6986
    @amsavicky.6986 5 месяцев назад +1

    முள் சீத்தா பூ akka 😊

  • @karthickb8797
    @karthickb8797 5 месяцев назад

    Nicely taken the video and the content. Good Screenplay and editing.....Thanks for the video

  • @tamilselvimuthusamy309
    @tamilselvimuthusamy309 5 месяцев назад +2

    பட்டு பூச்சி செடி என்ற மல்பெரி செடி இருந்தால் பாக்கு மரம் செத்து போயிடும் புனிதா . மல்பெரி பழம் ஸ்ட்ராபெரி மாதிரி இருக்கும் ❤

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 5 месяцев назад +1

      Mulberry is a oval shape fruit, strawberry is heart shape fruit.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 5 месяцев назад

      Lucky lucky woman eating jackfruit under the tree, don’t waste your time to make something from jackfruit, just eat as it is. Naturally it is a taste fruit why bother to make something from the fruit.

  • @paramarajparimalaparimala2958
    @paramarajparimalaparimala2958 5 месяцев назад

    முள் சீத்தா பழப் பூ தங்கச்சி 😊😊😊

  • @sowmiyasowmiya4746
    @sowmiyasowmiya4746 5 месяцев назад +2

    Fruits varum nalla eruku sapalam

  • @a.skapil4645
    @a.skapil4645 11 дней назад

    vietnam red jack, 3 years aprm kaaika aaramikkum...Vietnam super early 2 year kulla yeild start aayidum

  • @MohanKumar-yn6zt
    @MohanKumar-yn6zt 5 месяцев назад

    Looking nice, which area u are from. Are u from Coimbatore or Erode

  • @indiankavi8125
    @indiankavi8125 4 месяца назад

    Sister 👍👍👍🙏

  • @pavatharani1509
    @pavatharani1509 5 месяцев назад +1

    இன்னைக்கு ஒரு வேட்டை❤

  • @jonesaruldhas1372
    @jonesaruldhas1372 5 месяцев назад

    Pa th poochi maram (Malbari plant) intha maratha kilai kal yalathayum cut pani vitathan kaikum malbari palam supera iruikum

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover 5 месяцев назад +1

    Mulseeththa flower Akka

  • @aquarider715
    @aquarider715 5 месяцев назад

    When a mulberry silkworm plant cut thereafter it grows again while growing it gives a fruit which is green then it turns red and black, we can eat it red colour is sour taste and black is sweet

  • @sugananjali793
    @sugananjali793 5 месяцев назад

    Ho sister .. We can call Pattu poochi plant as mulberry plant so the fruit is edible to eat .. it is good for health .. that flower is Mul seetha flower ..

  • @amulbharathi7525
    @amulbharathi7525 5 месяцев назад

    Adhu mulberry fruit tree sis

  • @PiyaFashionFood
    @PiyaFashionFood 2 месяца назад

    🎉🎉🎉

  • @Dhanadev74
    @Dhanadev74 5 месяцев назад +2

    மகந்த் மழலைச் சொல் கேட்கும்போது அவ்வளவு ஆசையா இருக்குமா

  • @rosehapykitchenandmusic
    @rosehapykitchenandmusic 5 месяцев назад

    எங்க தோப்பில் இப்படி தான் பாக்கு மரத்தில் ஓட்டை இருந்தது அதில் பச்சை கிளி இருந்தது இதேபோல் அந்த கிளிகள் ஓட்டை போட்டு நான்கு மரம் சாய்ந்து விட்டது தோழி

  • @vinitha_shivan
    @vinitha_shivan 5 месяцев назад

    mam naatu palapalam seeds kedaikuma

  • @keerthanas9534
    @keerthanas9534 5 месяцев назад

    Mulseetha flower akka munadi videos la health benefits lan sonningale..❤

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 5 месяцев назад +6

    Yes sis anatha fruits sapidalam superb ah irukkum

  • @Trendingtodaytrending
    @Trendingtodaytrending 5 месяцев назад

    4:25 andha fruit name mulberry neenga vachirukura maratha vachi than sollamudiyum sis neenga fruit varadha variety vachirupinga so vandhalum varalam illati illa [ nanga vachirukom 1 feet chedithan adhulaye palam vidudhu

  • @ayshusvlogz
    @ayshusvlogz 5 месяцев назад

    Mulberry plant sis prune pnnunga fruits varum sister

  • @elumalait781
    @elumalait781 5 месяцев назад

    அருமையான பதிவு உங்களோட ஊர் எங்க இருக்கு அக்கா

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 5 месяцев назад

    I got really scared seeing the branch falling on your husband. Please take care of him. I want to see both of you happy and in good health every time.

  • @tamilarasi8640
    @tamilarasi8640 5 месяцев назад

    Haii sis unga kitta mulai keerai seeds iruka sis

  • @vidhyanavaneethan9482
    @vidhyanavaneethan9482 5 месяцев назад

    பலாப்பழம் அருமை🤤

  • @pamiprincess
    @pamiprincess 5 месяцев назад

    அக்கா பட்டு பூச்சி மரத்துல உள்ள பழம் நல்ல இருக்கும். மல்பெரி அக்கா

  • @Inspirationbliss
    @Inspirationbliss 5 месяцев назад

    Mulberry plant vetti vitta tha varum. Appo appo kavvathu pannite irukanum appo tha fruit varum. Nursury la sale pandrathu hybrid athula fruiting mostly irukum ithula cut pannite irukanum

    • @Inspirationbliss
      @Inspirationbliss 5 месяцев назад

      Perungayam katti oru pinch vainga suraikai root la

    • @Inspirationbliss
      @Inspirationbliss 5 месяцев назад

      Natta pazha medium size 4 to 5 yrs. Big size 7 to 8 yrs

  • @hemalathakrishnan8361
    @hemalathakrishnan8361 5 месяцев назад

    Hi, pattu puchi leaves are called as mulberry plant, it bears fruits u can eat it

  • @adhilakshmi1717
    @adhilakshmi1717 5 месяцев назад +1

    🎉Custard apple flower

  • @preethasimon1474
    @preethasimon1474 5 месяцев назад

    Adhu mul seetha palam flower

  • @yugamOm97
    @yugamOm97 5 месяцев назад

    Mul cheetha flower sis

  • @pamiprincess
    @pamiprincess 5 месяцев назад

    முள் சித்தா அக்கா

  • @tamilselvi1740
    @tamilselvi1740 5 месяцев назад

    Super energetic refresh video sis. Ans is mul seetha poo...so enjoyed...

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 5 месяцев назад

    மல்பெரில male plant, female plant இருக்கு.. Female plant பழம் காய்க்கும்.. அத சாப்பிடலாம்

  • @balasankar5349
    @balasankar5349 5 месяцев назад

    Hi Ji, What Editor you r using

  • @financialthoughts3680
    @financialthoughts3680 5 месяцев назад

    U become stronger

  • @DivyaD-w8e
    @DivyaD-w8e 4 месяца назад

    Super life akka

  • @zamzamstore153
    @zamzamstore153 4 месяца назад +1

    Wow super ❤

  • @PyKnot
    @PyKnot 5 месяцев назад +1

    செண்பகப்பூ.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 5 месяцев назад

    Nice

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 5 месяцев назад

    பாக்கு மரம் கருப்பு மன்னுக்கு நன்றாக வளரும்மா.

  • @Balamurugan-uk8ps
    @Balamurugan-uk8ps 5 месяцев назад

    aruva vettu super mam

  • @antoinettehelgas-uh1nv
    @antoinettehelgas-uh1nv 5 месяцев назад

    It's mulberry plant , a variety used to grow silk worm, the fruit will form when you spontaneously trim the plants

  • @Tamil-greens_429
    @Tamil-greens_429 5 месяцев назад

    Kai red ah irukum palam black ah irukum mulberry mathri pulipu inipu kalantha taste sapadalam

  • @Manish98421
    @Manish98421 4 месяца назад

    அது மரங்கொத்தி கொத்தின ஓட்டை. அதை சிமெண்ட் கலவை வைத்து அடிக்கவும்.

  • @Village_kanavu
    @Village_kanavu 5 месяцев назад

    முள் சீத்தா சகோதரி

  • @swee890
    @swee890 5 месяцев назад

    முள் சீத்தா பூ
    Jackfruit tree விதை மூலம் 5-8 yearsல பலன் தரும் .வேற மரங்கள் இல்லாத வெளிச்சமான இடத்தில் நடவு செய்ய வேண்டும்.
    budding means 4 to 5 years .
    இந்த இரண்டு வகைகள் எங்களுடைய வீட்டில் உள்ளன .

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 5 месяцев назад

    Mulseetha palam flower 🌺 sis....

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 5 месяцев назад

    The three cephalic aspects suggest it as Seethaphal

  • @selvaselvakumar9214
    @selvaselvakumar9214 5 месяцев назад

    Mull seetha flower 🌼 sis...

  • @jeevithasenthurkrishnan667
    @jeevithasenthurkrishnan667 5 месяцев назад

    Muil setha or malai setha sis

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 5 месяцев назад

    Sister enga marathilum entha alukal matrum vithail ver varuthu en endru thriyala

  • @anumanoj3456
    @anumanoj3456 5 месяцев назад

    Mulberry fruit it is very tasty to eat and good for your health

  • @deviraj1341
    @deviraj1341 5 месяцев назад

    என்ன price pitchu tree

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 5 месяцев назад

    Na vandhutten da❤❤

  • @shanthiboopathy5470
    @shanthiboopathy5470 5 месяцев назад

    Hi sister superb. Mulseetha

  • @karthikarthikeyan4120
    @karthikarthikeyan4120 5 месяцев назад

    Sister yantha jackfruit plant best varaities

  • @Grand_venom_ff
    @Grand_venom_ff 4 месяца назад

    Super sister