இது என்ன மாயங்க! செவ்வாழை அறுவடை நல்ல ஒரு அனுபவத்த கொடுத்துருக்கு🌴Red banana harvesting🍌cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2024
  • #Redbanana#harvesting#farming

Комментарии • 184

  • @prabusurya2321
    @prabusurya2321 5 месяцев назад +68

    அக்கா உங்க வீடியோ பாக்கும் போது மனசு நிம்மதியா இருக்கு

  • @christobermichael3550
    @christobermichael3550 5 месяцев назад +16

    எனதருமை சகோதரியே... தங்களை இந்த காணொலியினூடாக காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்....
    அனைத்தும் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது...
    சகோதரி ... என் தகப்பனார் செவ்வாழை விவசாயம் செய்பவர்தான் அந்த வாழை நடவின் முக்கிய தருணங்களில் நான்தான் அவர்களுக்கு வழிகாட்டுவேன் அந்தவகையில் தாங்கள் திசு வாழை நாற்றுகளுக்கு பதிலாக சாதாரணமாக நல்ல முழைப்புதிறன் கொண்ட அதேவேளை குறைந்தபட்சம் 2-2.5 கிலோ எடையுள்ள நல்ல செவ்வாழை கன்றுகளை தெரிவுச்செய்து நடுவது மிகவும் நல்லது...இவ்வாறு நடவுசெய்தால் 12 மாதங்களில் அறுவடை செய்துவிடலாம்...செவ்வாழை 16மாதங்கள் காத்திருந்து அறுவடை செய்வது என்றால் அது மிகவும் நட்டம் ...
    நடவு செய்து 8-வது மாதம் முடியும்போது செவ்வாழை குலைதள்ளும் அதேவேளை சரியான இடைவெளி மற்றும் சூரிய வெளிச்சம் மற்றும் நீர் மேலாண்மை இன்னும் உர மேலாண்மை என சரியாக கவனித்துகொள்ளவேண்டும்...
    அதனைபோன்று குலைகளும் 23-28 கிலோ என்ற அளவில் எடை வரும்...
    தாங்கள் காண்பித்த குலைகள் மிகவும் நல்லமுறையில் உள்ளன ஆனால் மிகவும் இளம் குலைகள் ... இந்த குலைகள் இன்னும் 2-3 வாரங்கள் கழித்து அறுவடை செய்திருந்தால் ஒரு குலைக்கு தலா 7-9 கிலோ வரை எடை அதிகரித்திருக்கும்.... இனிமேல் இவ்வாறு செய்வதை தவிற்க்கவும்...எங்கள் தோட்டத்தில் 5,6,7 சீப்புகள் என குலைகள் தள்ளுகின்றன ...
    ஆகவே இனிமேல் குலை தள்ளியதிலிருந்து 2 மாதங்கள் ஆனதும் எங்கே அல்லது யாரிடம் விற்கலாம் என விசாரித்துவிட்டு அறுவடையை தொடங்கவும்...
    குறிப்பு: ஒரே தோட்டத்தில் திசு கன்றுகள் மற்றும் இயல்பான கன்றுகளை செய்முறை பரிசோதனை செய்தவன்....
    சரியான காலநிலை அறிந்து நடவுசெய்வதும் அவசியம்...இரவு கடும் பனி மற்றும் பகல் முழுக்க கடும் வெயில் என்றவாறு இருக்கும் காலநிலையில் அதிகபடியான இலைச்சருகு நோய் மற்றும் தாங்கள் தேன்வாழையில் காட்டியது போன்ற இளம்பருவத்தில் வாழைக்காய்கள் பழுத்து வீணாவது மற்றும் வாழைக்காயின் நுனிபகுதி கருகியோ அல்லது வெடித்தோ அந்த காய் பழுத்து போவது போன்ற குறைபாடுகள் உண்டாகும்....
    எங்கள் தோட்டத்தில் புதிதாக ஜூலை 17 /2022 நடவுசெய்த செவ்வாழைகள் சரியாக ஆகஸ்ட் முதல்வாரம் 2023 முற்றிலுமாக அறுவடை முடிந்து அதே ஆகஸ்ட் மாதம் 26 /2023 அன்று அடுத்த வாழை நடவு செய்தாயிற்று சரியாக வருகின்ற ஏப்ரல் மாதம் குலை தள்ளும் என எதிர்பார்த்து பராமரிப்பு பணிகள் நடந்தவண்ணம் உள்ளது...
    கடந்தமுறை இறுதியாக அறுவடை செய்த குலைகள் தலா 1400/- என்ற அளவில் திருமண அலங்காரம் மற்றும் 25கிலோ ×50 =1250/- என்றவாறு வியாபாரிக்கும் வழங்கினோம்...
    செவ்வாழையை பொறுத்தவரை உங்கள் மண்ணின் வளத்திற்கு நீர் ஆதாரம் இருந்தால் தயவுசெய்து தொடர்ந்து நடவுச்செய்யவும் ... சராசரியாக ஒரு குலைக்கு 500/- ரூபாய்கள் என்ற அளவில் இருந்தால் நிச்சயமாக லாபகரமானது ஆகும்...

    • @rhpl5083
      @rhpl5083 5 месяцев назад +1

      Very good explanation. Greatly Useful...

  • @aneesbatcha
    @aneesbatcha 5 месяцев назад +6

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் மிகவும் வெளிப்படையான வீடியோ பயிரின் முழுமையான ஆயுள் காலத்தை காண்பித்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நன்றி

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 5 месяцев назад +4

    ஒரு வேலை விஷயமாக வெளியில் போனதால் உங்கள் வீடியோ உடனே பார்க்க முடியலே சிஸ்டர் உங்கள் உழைப்பு உண்மையான உழைப்பாக இருப்பதால் தான் இந்த வெற்றி உங்களுக்கு கிடைக்கிறது சிஸ்டர் உங்கள் வருமானத்தை எங்களிடம் சொல்லனும்னு அவசியம் இல்லை சிஸ்டர் ஆனால் எங்களுக்கு தெரியவேண்டும் என்று நீங்கள் நினைப்பதால் தான் உங்கள் மனசு எங்களுக்கு பிடித்து இருக்கு புனிதா சிஸ்டர்

  • @HasuFashion
    @HasuFashion 5 месяцев назад +8

    Video rompa nalla eruku Sis.. Today rompa happy erunthuchi🎉😊

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 5 месяцев назад +11

    Feast to eyes 🎉 Your information is a treasure for beginners. Congratulations 🎉🎉

  • @christobermichael3550
    @christobermichael3550 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி....
    தொடர்ந்து முன்னேறுங்கள்...
    வாழை நடுவதாக இருந்தால் செவ்வாழை நடவுசெய்வதை தொடருங்கள் ஆனால் திசுவாழை தவிற்ப்பது நல்லது என் சொந்த அனுபவம்...
    நீர் பாசனத்திற்கு தடை இருக்கக்கூடாது காரணம் செவ்வாழைக்கு அதிக நீர் மற்றும் இடைவெளி அஃதோடு சூரிய ஒழியும் இருந்தால் குறைந்தது 20-23 கிலோ (தண்டு தவிர்த்து) எடையில் அறுவடை செய்யலாம்...
    வாழ்த்துக்கள்...

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r8153 5 месяцев назад +3

    Very good info madam. I have seen video from purchase to cultivation video . Really very useful

  • @velumuru5060
    @velumuru5060 2 месяца назад +1

    அருமை சகோ தரி, மேலும் முன்வர வாழ்த்துக்கள்!

  • @kingmaker5822
    @kingmaker5822 5 месяцев назад

    உங்கள் கட்டின உழைப்பு நல்லா இருக்கு அருமை தோழி

  • @25.suresh.v78
    @25.suresh.v78 5 месяцев назад

    ✨மிகவும் அருமையான பதிவு அக்கா 😍👏🏻👏🏻👏🏻 வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!! வாழ்க பல்லாண்டு!!!♥️

  • @sureshsuresh-hv6cj
    @sureshsuresh-hv6cj 5 месяцев назад +2

    அருமை சகோதரி.இது வரைக்கும் ஒரு நாய் கூட இப்டி சொல்றது இல்ல. நஸ்டம் நாஸ்டம் நு தான் சொள்ளரணுக

  • @kotteeswaranagri7680
    @kotteeswaranagri7680 5 месяцев назад +6

    Awesome explanation ❤❤❤

  • @sath514
    @sath514 5 месяцев назад +1

    Very peaceful video. Relaxed very much.

  • @MrAchimbu
    @MrAchimbu 5 месяцев назад +3

    Hello Sister, பஞ்சகவ்யம் இருந்தால் பூ அறுத்ததும் தார் நுனியில் கட்டி விடுங்கள். காய் திரட்சியா இருக்கும் நோய் தாக்கமும் இருக்காது. நன்றி

  • @Yamunarani94
    @Yamunarani94 5 месяцев назад +1

    Super sis unga video pakara pothu vivasam pananum Pola eruku 😊

  • @suhatharansivasubramaniam8811
    @suhatharansivasubramaniam8811 4 месяца назад +1

    I watched so many Videos of farming, but this one is the best. From start to end with timelapse. ❤❤❤ Well done akka. 🇩🇪

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist 5 месяцев назад

    really congratulations sister neega melum melum valaranum neraya agriculture pannuga ,ungala pahtu ella womens hm inspire agi agriculture pannanum

  • @beyou2001
    @beyou2001 5 месяцев назад +4

    Loving your lifestyle ❤❤

  • @divyamani1323
    @divyamani1323 5 месяцев назад

    Sema sema .... superbbbb video

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 5 месяцев назад

    பதிவு அருமை

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 месяцев назад

    மிகவும் அருமை சகோதரி... மேலும் உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துகள்!! 💐💐. வரவு செலவு கணக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி!!. உங்கள் தோட்டம் காட்டுகிறது உங்கள் குடும்பத்தினரின் விவசாய ஈடுபாட்டை.. மிகவும் சுத்தமாக, பராமரிப்பு செய்து இருக்கீங்க. எனக்கு வாழை வைக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எங்கள் பகுதியில் பாம்புகள் அதிகம் வாழை தொப்புக்குள் வரும் என்பதால் தவிற்கிறோம். உங்களை பயப்பட கூறவில்லை, எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பகிர்கிறேன். இந்த பதிவை பார்த்தபின், நான் விவசாயம் செய்து அறுவடை செய்ததாகவே உணர்கிறேன். 👍👌🙏

  • @donmaran8529
    @donmaran8529 5 месяцев назад

    Akka unga video yallam super vera level...unga video parthaley thottam podanumu aasai varuthu....naanum yanga v2la chinna place la oru 10 vaalai maram poda poran akka.....

  • @shanthim3323
    @shanthim3323 5 месяцев назад +1

    அருமை

  • @yogasusila338
    @yogasusila338 5 месяцев назад +1

    Thank you for giving idea

  • @johnmoses3003
    @johnmoses3003 5 месяцев назад +1

    நல்ல பதிவு

  • @user-de9qc3oi1m
    @user-de9qc3oi1m 5 месяцев назад +1

    Thanks for your information

  • @durairajbobidurairaj9235
    @durairajbobidurairaj9235 5 месяцев назад +1

    dear sister, unga விவசாயம் பெரிதா வளர்ந்து வர வாத்துக்கள், yanakum விவசாயம் செய்ய asai ya erukku, நீங்களும் உங்கள் Family um yappavum nalla erukkanum. Nan Bobi from abudhabi. 🙏

  • @shripazhaniappaagencykalid691
    @shripazhaniappaagencykalid691 5 месяцев назад +1

    Very super akka best wishes

  • @nagajothi982
    @nagajothi982 5 месяцев назад

    Super akka awesome explanation

  • @poorniman6090
    @poorniman6090 5 месяцев назад +2

    Hi Akka happy morning 😍

  • @sindhusenthilvel
    @sindhusenthilvel 2 месяца назад

    Super! Good efforts. All the bests.
    You are a tutor for beginners like me. Very informative.

  • @arulj9960
    @arulj9960 5 месяцев назад

    Arumai sister congratulations 👏

  • @prabu8840
    @prabu8840 5 месяцев назад +3

    Super sister ❤

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan4122 5 месяцев назад

    Super chellama

  • @gokulk9160
    @gokulk9160 5 месяцев назад +1

    Nice video thank 🙏

  • @rajagurusenapathimenakapre209
    @rajagurusenapathimenakapre209 4 месяца назад +1

    Excellent .brave lady .🎇

  • @shamilasanaullah8244
    @shamilasanaullah8244 5 месяцев назад

    I really love it keep going

  • @alicepouline989
    @alicepouline989 5 месяцев назад

    Super akka best experience

  • @fayasfayas748
    @fayasfayas748 5 месяцев назад +1

    Super sis god balas you

  • @balakrishnancr3528
    @balakrishnancr3528 5 месяцев назад

    🥰🥰🥰🥰🥰🥰supar akk

  • @Kovai672
    @Kovai672 5 месяцев назад

    Great video.. summary of investment and profit/loss is perfectly narrated. Nice content! Hats off to your work in bringing this to viewing! Amazing effort! Suggest putting this calculation as text in description (input + sale revenue , profit/loss). would be easy to see for us!

  • @jacobcheriyan
    @jacobcheriyan 4 месяца назад

    Video meticulously made. Thanks for showing the progress at every stage. Farm is well maintained. Intercropping aracanut is cheeky. Calculation of the exonomics is appreciated. Very inspiring video. Wish you'll achieve 20 kg/plant soon. All the very best. God bless!

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 5 месяцев назад

    Congratulations second yield mostly profit only many expense reduce but extra care fertilizer. And spray control organics best

  • @seethuable
    @seethuable 5 месяцев назад

    Super...nice experience... thank you akka home ku which banana tree is best ur suggestion pls...

  • @nidaandfamilyfarm7867
    @nidaandfamilyfarm7867 5 месяцев назад

    Best of luck 🎉 sister

  • @boopathinallasamy404
    @boopathinallasamy404 5 месяцев назад

    Super sister 🎉🎉🎉

  • @megasasama
    @megasasama 4 месяца назад

    Super Super....

  • @umapathims
    @umapathims 5 месяцев назад

    Nice info sister
    Wishes for success

  • @MuthuMuthu-sy8vl
    @MuthuMuthu-sy8vl 5 месяцев назад

    Perfect maintenance your father must be a big experienced farmer

  • @kavitha9913
    @kavitha9913 5 месяцев назад

    Superb mam

  • @arunasujatha6344
    @arunasujatha6344 5 месяцев назад +1

    Madam I like your field very much, I like to harvest like this, did you guide me

  • @Dhineshwaran-if6rm
    @Dhineshwaran-if6rm 5 месяцев назад

    Super

  • @prashanthjk9057
    @prashanthjk9057 3 месяца назад

    Good job

  • @user-qo1ly9ny9b
    @user-qo1ly9ny9b 5 месяцев назад

    Ennudaya payanan aduththu itha 🎉❤

  • @keffey998
    @keffey998 5 месяцев назад +1

    enka veetik chevvaalai kolai 18 kg mel vrum ana big salute to catch pidikira bro intha technique enka oorula kedayathu ksta patu th cut pnuvnga

  • @mirisagedondamindasampath5307
    @mirisagedondamindasampath5307 4 месяца назад

    Good job ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 месяцев назад

    Super ka 😊😊

  • @arvind2949
    @arvind2949 5 месяцев назад

    Super❤

  • @vinovino9012
    @vinovino9012 5 месяцев назад

    Nanbiea hat's of u.

  • @PPT267
    @PPT267 5 месяцев назад +1

    Pongal celebration video podunga

  • @pavalamalli2381
    @pavalamalli2381 5 месяцев назад +1

    Good morning madam

  • @mentelcrazy7310
    @mentelcrazy7310 5 месяцев назад +1

    Sister valayil nalla laabam kidaikkuma.

  • @vidhyaraj3146
    @vidhyaraj3146 5 месяцев назад

    Namma Ooru Li ziqi🎉🎉

  • @hariadhithya2465
    @hariadhithya2465 5 месяцев назад +4

    Akka ningale oru selling platform ma urruvakkunga appo tha formers munnera mudiyum

  • @santhoshganesan746
    @santhoshganesan746 5 месяцев назад +1

    👌👌

  • @MohammadIlhan1989
    @MohammadIlhan1989 5 месяцев назад

    Hi akka from srilanka 🇱🇰💖🤝

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 5 месяцев назад +1

    👌👌👌👍

  • @arunkumarm5093
    @arunkumarm5093 5 месяцев назад +1

    total ah evlo acre pakku irukku sistar . water epdi samalikkiringa?

  • @kalyani62018
    @kalyani62018 5 месяцев назад

    Akka neenga solasiramaniyiliya irukkinga

  • @vinishsurya4019
    @vinishsurya4019 5 месяцев назад +1

    Hai sister good morning

  • @newcopycat
    @newcopycat 5 месяцев назад +4

    அக்கா நீங்க நல்ல கெமரா use பண்ணுங்க. நல்ல வீடியோ கொலிட்டி நல்லா இருந்தா உங்களுக்கு இன்னும் பேன்ஸ் வரும்...

  • @ItsOKBaby
    @ItsOKBaby 5 месяцев назад +2

    Very Nice video.

  • @kasivel1276
    @kasivel1276 5 месяцев назад

    Well

  • @ramcool5756
    @ramcool5756 5 месяцев назад

    akka good morning.....
    Parkku Maram thoppu kuthaikaiku vidura mathari irruntha sollunga ka varen . Vanthu advance kuduthuttu poren sollunga ka .....?, 🤔

  • @user-ef4tq6je3v
    @user-ef4tq6je3v 5 месяцев назад

    Hi akka how are you super akka

  • @newcopycat
    @newcopycat 5 месяцев назад +3

    உங்களுடைய செனல் பார்த்து பிடிச்சு எங்க தம்பி ஒரு Garden channel ஓபன் பண்ணிருக்கான் 😂.. அவனோட செனல் name ஏதோ mr.duty tamil nu நெனக்கன்

  • @user-vp4ip4dt9b
    @user-vp4ip4dt9b 5 месяцев назад

    30min video la one year work ka present pannitinga , Good

  • @KvkannanKanna
    @KvkannanKanna 5 месяцев назад

    Akka sevalai kannu kitaikuma I am Tirunelveli

  • @karpagamchannel7561
    @karpagamchannel7561 5 месяцев назад

    Sis athu oru noovu thaan so athukku marunthu roola uthanum

  • @Vijayasee
    @Vijayasee 5 месяцев назад +1

    Sis nd bro Thisu kannu not good always. Ungaloda null ah time and good water source area naale. You cultivated better. Enga area thisu kannu pottu High varala and tharum periya alavi illa(g9). Kadaisi la pannikku kaaval kakavediyadhu airuchi.. Sevalai indha High vadha kaadhuku dhankadhu.

  • @Village_Samayal_TN-68
    @Village_Samayal_TN-68 5 месяцев назад +1

    👍👍👍

  • @LSD2022
    @LSD2022 5 месяцев назад +1

    sister I need plant can you tell me please sister

  • @brhatvlogs2212
    @brhatvlogs2212 5 месяцев назад

    Sevalai kanu one venum sis

  • @nutjack8639
    @nutjack8639 5 месяцев назад

    Ellame pinji sister

  • @user-jp2zd6lp4k
    @user-jp2zd6lp4k 5 месяцев назад

    As you told in video u get the plant from Bangalore so can I get the details plz

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 5 месяцев назад

    Thank you da

  • @akilapugalenthi-wl2dk
    @akilapugalenthi-wl2dk 5 месяцев назад

    Sani uram...vera enna uram kodutheengaka

  • @mohamedasfaq9185
    @mohamedasfaq9185 5 месяцев назад

    3 time fertilizer potinganu sonninga yanna fertilizernu sollula

  • @Aathi150
    @Aathi150 5 месяцев назад +2

  • @arunkumarm5093
    @arunkumarm5093 5 месяцев назад

    boraan saththu illana pinju kotuum sister....

  • @johnajin4608
    @johnajin4608 5 месяцев назад

    Haldi vidai kidaikuma

  • @JawaharAdityan
    @JawaharAdityan 5 месяцев назад

    9:30 enna marunthu adicheenga..enna அடி உரம் குடுத்தீங்க

  • @Nesthome123
    @Nesthome123 5 месяцев назад

    Total farm size,Overall how many acres sister?

  • @johnpennycuick9034
    @johnpennycuick9034 5 месяцев назад

    Enna marunthu and adi uram nu solla matingala akka

  • @dineshhummingbird9028
    @dineshhummingbird9028 5 месяцев назад

    Which company plant do you use?

  • @Sabarienumnaanvlogs
    @Sabarienumnaanvlogs 2 месяца назад

    Thisu plant enga vaanganinga akka

  • @user-jc7iq7yv4k
    @user-jc7iq7yv4k 5 месяцев назад

    Entha ooru sevalai sir ithu
    SathiyaMangala sir

  • @banuprakash2697
    @banuprakash2697 5 месяцев назад +1

    Hi akka🖐 how are you?

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 5 месяцев назад +1

    Nice work
    Hats off for you
    Small little comment about the quality of your video
    Showing the banana was very quick and it is not pleasant
    Rest of the video was perfect
    Thank you