செவ்வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை வரை Red Banana cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • செவ்வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை வரை Red Banana cultivation
    #redbanana
    #செவ்வாழை
    #வாழைசாகுபடி
    #vivasayamseivom
    வணக்கம் விவசாய சொந்தங்களே செவ்வாழை சாகுபடி பற்றி தெளிவான விளக்கம் இதில் கூறப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் செவ்வாழை சாகுபடியில் என்னென்ன பராமரிப்பு முறைகள் அதையும் தெளிவான விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளது இந்த வீடியோ பதிவில் சிறிய இடையூறு ஆன காற்று தொந்தரவு இருக்கிறது அதை பொருட்படுத்தாமல் மன்னித்து இனிவரும் வீடியோ பதிவில் மிகவும் கவனமாக அதை கையாள கூடும் நீங்கள் என்னை ஊக்கப்படுத்துங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவேன் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மறக்காமல் விவசாயம் செய்வோம் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து என்னை ஊக்கப்படுத்தினால் போதும் என்னுடைய பணி சிறப்பாக அமையும் நன்றி விவசாயம் செய்வோம் உறவுகளே
    ❤️உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 9789506317❤️
    Facebook - ல் விவசாயம் செய்வோம் பக்கத்தை பின்தொடரவும் :
    www.facebook.c...

Комментарии • 20

  • @mathivananr7358
    @mathivananr7358 Год назад +1

    விவசாயிகளுக்கு பயனுள்ள வீடியோ, வாழ்த்துக்கள் 🎉

  • @user-gj1de2rt3y
    @user-gj1de2rt3y 2 года назад +2

    Super

  • @mohdmahi6147
    @mohdmahi6147 4 месяца назад +1

    Kanyakumari district special banana

  • @ssstudio_tamil3748
    @ssstudio_tamil3748 2 года назад +3

    🤝🔥

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Год назад

    Whether mulching is important to Red banana tree

  • @suganyasuganya9574
    @suganyasuganya9574 11 месяцев назад

    When we should take pakkakandru form original tree

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 2 года назад +6

    செவ்வாழை தாய்மரத்திலிருந்து விதைக்கன்றுக்கு பயன்படுத்தினால் பயன்தறுமா .தெரிந்தவர்கள் கமாண்ட்செய்யவும் .வணக்கம் .

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 года назад +2

      கண்டிப்பா பயன் தரும் நண்பரே

    • @ebidon3831
      @ebidon3831 2 года назад

      No use

    • @karthick0634
      @karthick0634 11 месяцев назад

      பயன் தரும்

    • @NatrajThenu
      @NatrajThenu Месяц назад

      Payan tharum nanba.. agriculture la 90% ippadi than pandranga

  • @gunak4778
    @gunak4778 Год назад

    எனக்கு செவ்வாழை கட்டை கிடைக்குமா அண்ணா நான் சந்தை வரைக்கும் போய் தேடிட்டு செடி கிடைக்க வில்லை தெரிந்தவர்களிடம் கேட்டேன் கிடைக்க வில்லை

  • @sarathbabu6357
    @sarathbabu6357 2 года назад +2

    Anna please yanaku help pannunga please

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd Месяц назад

    அவர பேட்டி எடுக்கறதுக்குப் பதிலா அந்த அம்மாவ பேட்டி எடுத்துருக்கலாம்

  • @nisha-lw5iw
    @nisha-lw5iw 10 месяцев назад

    Anna evaru number venu..

  • @keepcalm854
    @keepcalm854 3 месяца назад

    am from salem, hwo to contact this farmer, pls give number bro