செவ்வாழைமரம் வளர்ப்பு பகுதி 2 மற்றும் தார் பராமரிப்பு. Sevvalai Valarpu Matrum Thaar Paramaripu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2024
  • #mkpetsandgardening #sevvalaivalarpu #செவ்வாழைமரம்வளர்ப்பு
    இந்த பதிவில் நாம் செவ்வாழைமரம் வளர்ப்பு பற்றி பார்க்கலாம், இது செவ்வாழை வளர்ப்பு பற்றிய இரண்டாவது பதிவாகும் முதல் பதிவில் நாம் செவ்வாழை மரம் நடவு பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் செவ்வாழை வளர்ப்பு, தார் பராமரிப்பு மற்றும் அறுவடை பற்றி மிகவும் தெளிவாக பார்க்கலாம். செவ்வாழை மரத்துக்கு உரம் வைப்பது மற்றும் அதை பராமரிப்பது எப்படி என்ற ஒரு முழு விளக்கப்பதிவாக இது இருக்கும்.
    செவ்வாழை வளர்ப்பு பகுதி 1: • செவ்வாழைமரம் வளர்ப்பது...
    மாமரம் வளர்ப்பு: • மா மரம் வளர்ப்பது எப்ப...
    பலாமரம் வளர்ப்பு: • பலா மரம் விதையிலிருந்த...
    Intha pathivil naam sevvalai maram valarpathu eppadi endru parkalam. Ithu oru irandam paguthi pathivagum muthal pathivil naam sevvaali maram kattai nadavu seivathu eppadi endru parthu irunthom, intha pathivil naam marathin paramaripu matrum uram melanmai matrum thaar paramaripu patri parkalam.
    In this video we are going to see about how to grow red banana at home. This will be a continuation of our part 1 video that shows how to plant red banana tree. This video will show how to take care of your red banana tree and how to get good yield.
    ***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: / @mkpetsandgardening
    Follow us on Other Social Medias:
    Facebook: / mkpetsandgardening
    Instagram: / mkpetsandgardening
    Twitter: / mkpetsandgarden
    English Website: mkpetsandgarde...
    Tamil Website: mkpetsandgarde...
    ***************************************************************************************

Комментарии • 76

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +5

    🤩 சூப்பர் தம்பி 💐

  • @mohamadiliyas2666
    @mohamadiliyas2666 Месяц назад +2

    useful this video thank you so much

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад +1

    Superoooooosuper pathivu 👌

  • @banupriya3469
    @banupriya3469 6 месяцев назад +1

    The explanation was very nice and so useful. Nice to see red bananas. I just kannu vachu iruken. This video will so useful for me. Thank u so much

  • @kavithakommindala8567
    @kavithakommindala8567 2 года назад +1

    Excellent explanation super useful information thank you for sharing this information with us

  • @dhandapanir588
    @dhandapanir588 7 месяцев назад +1

    Arumai❤

  • @jayalakshmi-jc7os
    @jayalakshmi-jc7os 2 года назад +2

    Super anna 👍. இன்னும் பரிசு வல்ல அண்ணா 🙏

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Aama sister enake romba kastama iruku ungaluku matum than inum anupa mudiyala romba sorry nan mudinja varaikum seekaram anuparen sister

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Again unga address la mobile number missing so athu matum again Instagram la anupunga parcel ready ah iruku.

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 2 года назад +1

    Wow spr anna
    Enaku useful ah irukum 🙏
    Naa ipo thaa red banana plant vachu iruka
    Kantipaa useful ah irukum
    Thank you Anna 😍

  • @padmanabhanammu6841
    @padmanabhanammu6841 3 месяца назад +1

    Yes

  • @bhanuboddu9838
    @bhanuboddu9838 2 года назад +1

    Very informative video brother
    🙏🙏🙏🙏🙏

  • @rksanthosh620
    @rksanthosh620 3 месяца назад +1

    Bro Pu yaduthuvitta kaigalukkum pu yadukkama vitta kaigalukkum size la yathavthu different tharunjuchuggala

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  3 месяца назад

      Poo eaduthuvitta Kaai konjam size perusu varuthu sago but periya different illai

  • @loganathan9360
    @loganathan9360 Год назад +1

    Na karpuravalli vaazhai keten sir aana avanga sevvazhai kantru kuduthutanga nanum vacheten aana maram valarntha apparam than athu sevaali nu ellarum sonnaga naanum atha vettama vetuten maram 10 adiketa valarnthuteche sir pakkathula neraya mara kantrum athu kudave valaruthu neenga sonna peragu athalam vettaporen sir thx sir

  • @user-vl8ss1qm5b
    @user-vl8ss1qm5b 3 месяца назад +1

  • @90skidschannel22
    @90skidschannel22 2 года назад +1

    Arumai bro

  • @SanjuKavitha-ne8sy
    @SanjuKavitha-ne8sy 8 месяцев назад +1

    Engal home la sevvalai maram iruku enna uram potanum
    Tell me anna

  • @shahulhameed5552
    @shahulhameed5552 2 года назад +1

    Super bro🤜

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 2 года назад +1

    Super bro

  • @sekarksekar8189
    @sekarksekar8189 Год назад +3

    15.09.22 பூ வெளியில் வந்தது 25.10.22 ல் பூ ஒடித்துவிட்டேன்.தற்சமயம் காய் நன்றாக உள்ளது.எப்போது வெட்டலாம்.

  • @kanagarathinam35380
    @kanagarathinam35380 5 месяцев назад +1

    நண்பா தார் போட்டு எவ்வளவு நாளா இந்த தாரை வெட்டலாம் ஏன்னா நீங்க 550 நாள் சொன்ன மாதிரி இருந்துச்சு அவ்வளவு நாள் தார் போட்டு மரத்துல இருக்க முடியுமா? சரியா சொல்லுங்க எங்க வீட்டிலேயே செவ்வாழை தார் போட்டு இருக்கு காய் முத்திருச்சுங்கறத எப்படி கண்டுபிடிப்பது அல்லது தார் போட்டு எத்தனை மாசத்துல வெட்டிடலாம்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  5 месяцев назад

      நண்பா நான் கண்ணு வெச்சதில் இருந்து சொன்னேன் நம்ப தார்போட்டா எப்படியும் பழுக்க 3 மாசம் ஆகிடும் நண்பா காயின் நிறம் மாறும் அப்போது வெட்டணும்

  • @amalaabi4768
    @amalaabi4768 Год назад +1

    Anna thala kannu utaiya ilaiya aruthaal thaar vitatha naanka aruthuttom oru dbout pls reply

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      Common ah thala kannoda ilaiya aruka koodathu nu soluvanga sago.

  • @shahulhameed5552
    @shahulhameed5552 2 года назад +1

    Bro enga milagai chediyil flower🌺🌻🌹🌷 iruku but milagai innom valla Enna panrathu bro any solution sollunga bro please🙏

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Nalla oru 7 days pulicha moor and thengapaal sama alavu eaduthu mix pani oru 1 week vechitu atha chedi full ah spray pani parunga bro kandipa palan irukum.

  • @Heavyrain415
    @Heavyrain415 Год назад +1

    Poo eduthu vitta palam extra paruthuruka Different iruka bro Neenga sollaliye atha.

  • @dsdhanasekar007
    @dsdhanasekar007 2 года назад +1

    Yes bro very late. I planted before a year and our place is gravel based soil. So still it has grown only 4 feet height only very very slow growth

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 года назад

      Gravel based soil la root poga place irukathu brother mudinja konjam Nalla aalama kuli eaduthu manna pola polapakki aparama vainga.

    • @dsdhanasekar007
      @dsdhanasekar007 2 года назад

      @@mkpetsandgardening Thanks for the suggestion.definitely will do in future 🙂

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Год назад +1

    Whether mulching is important to Red banana tree

  • @SanjuKavitha-ne8sy
    @SanjuKavitha-ne8sy 8 месяцев назад +1

    Poo varathu white ah varuma

  • @mayiladuthurainews8035
    @mayiladuthurainews8035 2 года назад +1

    Bro neenga entha place Chennai ya ?na 13 month la thar cut pannida

  • @rautherkani969
    @rautherkani969 Год назад +1

    பூ விட்டு எத்தனை நாளில் காய் காய்க்கும்

  • @Jigajiga_Boy
    @Jigajiga_Boy 8 месяцев назад +1

    Yenaku fresh red banana venum bro kedaikuma ma...

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  8 месяцев назад

      Message me on Instagram or Facebook @mkpetsandgardening sago

  • @rautherkani969
    @rautherkani969 Год назад +1

    எனக்கு செவ்வாழை பூ விட்டிருக்கு இப்போது அடி உரம் வைக்கணுமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      Manpulu uram iruntha konjama vainga but nan onum vaikala sago

  • @Cithara944
    @Cithara944 10 месяцев назад +1

    பூ இன்னும் விடல அண்ணா ஆனால் பெரிய மரம் வந்துருச்சு பக்க கண்ணு வந்துருச்சு

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Год назад +1

    Red banana leaves are falling automatically, reason

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      Sathu pathamakuda irukalam sago ilana ver Alugal ah irukalam. Message me on Instagram or Facebook @mkpetsandgardening with photos

  • @ayakaranpulam
    @ayakaranpulam Год назад +1

    செவ்வாழை வாழை தார் பச்சை நிறமாக மாறுவது காரணம் என்ன ஆரம்பத்தில் சிவப்பு கலர் இருந்த செவ்வாய் பச்சை கலர் மாறி விட்டது

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      இது பொதுவாக நடக்கும் ஒன்றுதான் சகோ நிறம் பச்சையாக இருக்கும் அனால் சுவை செவ்வாழை போல இருக்கும் இதற்கு ஒன்னும் செய்ய முடியாது.

    • @valarmathid742
      @valarmathid742 8 месяцев назад

      வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடாக்கு போட வேண்டும் வாழை இலை சற்குகளை கொண்டு

  • @13sureshebinesar
    @13sureshebinesar 10 месяцев назад +1

    எத்தனை மாதம் கழித்து தார் வெட்டலாம் சகோ

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  10 месяцев назад +1

      3 முதல் 4 மாதங்கள் ஆகும் சகோ

    • @13sureshebinesar
      @13sureshebinesar 10 месяцев назад

      நன்றி சகோ

    • @13sureshebinesar
      @13sureshebinesar 10 месяцев назад

      பழுத்துவிட்டது என்பதை எப்படி கண்டு பிடிப்பது சகோ?

  • @A1BESTMOVIE
    @A1BESTMOVIE 10 месяцев назад +1

    வாழை கட்டை கிடைக்குமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  10 месяцев назад

      மன்னிக்கவும் சகோ நான் சென்ற மாதம்தான் மரத்தை அகற்றினேன்.

  • @prakashkk6231
    @prakashkk6231 Год назад +1

    செவ்வாழை கன்று வேண்டும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Год назад

      Sorry sago already vetti share paniten Instagram or Facebook la message panunga next generation kannu la tharen

  • @Yumilicious123
    @Yumilicious123 2 года назад +1

    கன்று எங்க வாங்குனீங்க