நானும் விவசாயிதான் பொய்யான தகவல்கள் பரப்ப வேண்டாம் உங்கள் பேட்டிகளை பார்த்து பல விவசாயம் சார்ந்த தொழில் செய்து கடன் வாங்கி வினாகி போனவர்கள் பலர் உண்டு.
சார் ஒரு கட்டு இலையை ஹோட்டல் திருமண நிகழ்ச்சிகளுக்கு விற்றால் லாபம் எவ்வளவு கிடைக்கும். தகவல் கொடுங்கள். இந்த வியாபாரம் நான் செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன்
தலைப்பை பார்த்ததும் நகைப்பாக தான் உள்ள வந்தேன். வீடியோ கூட பார்க்காம இந்த பதிவை போடுறேன். இந்த வருமானம் வருமானல் இன்னங்கி பல பேர் வெளிநாடு போயிருக்க தேவையில்லையே. விவசாயிகள் ஒன்னும் பணக்காரனில்லை. லாபம் தரும் நெல் சாகுபடின்னு தலைப்பு போடுங்கள் பார்ப்போம்.
உண்மை தான். விவசாயத்தில் இப்படி லட்சங்களில் வருமானம் கிடைத்து இருந்தால், விவசாயி ஏன் இரத்தக் கண்ணீர் சிந்துகிறான். எல்லாம் இந்த மீடியாக்களின் build up. பசுமை விகடனை எல்லாம் நம்பி விவசாயம் செய்ய கிளம்பிடாதீங்க
அறுக்கற கூலிக்கு 250ரூ.அப்ப ஆறு மாதங்கள் முன்பே உழுது தொழு உரம் போட்டு கன்று நட்டு களை எடுத்து உரமிட்டு,ஆடு மாடு மேயாமல் இருக்க ஒன்றரை வருடங்கள் ஓயாமல் வயலை சுற்றி, காட்டுப்பன்றிகள், சூறைக்காற்று,வாடல், வைரஸ் நோய், மழை வெயில் காற்று இவற்றில் இருந்து காப்பாற்றிய விவசாயிக்கு ? 😭 நிலைமை மாறவேண்டும்.நியாமான விலை கிடைக்கவேண்டும்.
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் ❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽👍🏽
இஷ்டத்துக்கு அடிச்சு விடுறது, உண்மை நிலவரத்தை எப்ப தான் சொல்லுவீங்க. Views கூடுறதுக்காகவும் புத்தகம் விக்கிறதுக்காகவும் என்ன பொய் வேணாலும் சொல்லி பொழப்பு நடத்தறீங்க
பசுமை விகடனின் அலங்கார தலைப்புகள், தயவுசெய்து யாரும் ஏமாறாதீர்கள்.
இத்தக தலைப்பை வைத்ததற்கு நீ மாமா வேலை பார்திருக்குலாம். அதில் நீ எதிர் பார்த்தது கிடைத்திருக்கும் ✌️
இந்த தகவல் உண்மை தான் நண்பா நானும் வாழை சாகுபடி செய்கிறோம்
Hii naaga now start pannurom konjam tips tharigala
சூப்பரா பொய் சொல்கிறார் நானும் வாழை வைத்து இருக்கிறேன் வருடத்திற்கு 10,000 கிடைப்பதே பெரிய விஷயம் 6 லட்சம் கிடைத்தால்
நான்தான் லட்சாதிபதி
Hai bro na 1 ஏக்கர் vazhai மரம் saagibadi seiyalam endru உள்ளேன்.enna ragam vekkalam evolo profit laabam வரும் pls 🙏🙏🙏 reply sir
நானும் விவசாயிதான் பொய்யான தகவல்கள் பரப்ப வேண்டாம் உங்கள் பேட்டிகளை பார்த்து பல விவசாயம் சார்ந்த தொழில் செய்து கடன் வாங்கி வினாகி போனவர்கள் பலர் உண்டு.
Crt bro
Crt bro nanu former tha ithu poii
Unmai than
சார் ஒரு கட்டு இலையை ஹோட்டல் திருமண நிகழ்ச்சிகளுக்கு விற்றால் லாபம் எவ்வளவு கிடைக்கும். தகவல் கொடுங்கள். இந்த வியாபாரம் நான் செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன்
அருமையான தகவல்கள் நன்றி ஐயா.
தலைப்பை பார்த்ததும் நகைப்பாக தான் உள்ள வந்தேன். வீடியோ கூட பார்க்காம இந்த பதிவை போடுறேன். இந்த வருமானம் வருமானல் இன்னங்கி பல பேர் வெளிநாடு போயிருக்க தேவையில்லையே. விவசாயிகள் ஒன்னும் பணக்காரனில்லை. லாபம் தரும் நெல் சாகுபடின்னு தலைப்பு போடுங்கள் பார்ப்போம்.
சும்மா அடிச்சு விட வேண்டியது தான்
விகடன் வாய் நல்ல உருட்டு...
👌👌👌
உண்மை தான். விவசாயத்தில் இப்படி லட்சங்களில் வருமானம் கிடைத்து இருந்தால், விவசாயி ஏன் இரத்தக் கண்ணீர் சிந்துகிறான். எல்லாம் இந்த மீடியாக்களின் build up. பசுமை விகடனை எல்லாம் நம்பி விவசாயம் செய்ய கிளம்பிடாதீங்க
@@saishankar8187 unmai dhan
இந்த வீடியோவை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். பசுமை விகடன் பெயரை பிராடு விகடன் என்று மாற்றி விடலாம்
உண்மைதான் 😅
யாருக்காச்சும் டைம் பாஸ் ஆகலேன்னா இந்த வீடியோ பாருங்க இதுல போட்டு இருக்க மாதிரி எதுவுமே சாத்தியம் ஆகாது
100 % true bro avaga paper vekka num la
Avare valathu, retail vyabaram panaru pola
Eppdi sollrenga
அவங்களுக்கும் பசிக்கும்லா
Santhai la sillarai vyabaram pana varum oru ellaiku 10 rs mela kuda varum 1 ellai 5 ah vetti dhana vipanga kadaila
ஒரே பயிராக இல்லாமல் சேர்த்து வைக்க கூடிய பயிர்கள் வைத்தால் சிறப்பாக இருக்கும்
நாங்கலாம் 200முலு இலை 250ரூபாய்க்கு தான் விற்கிறோம்@மதுரை
அறுக்கற கூலிக்கு 250ரூ.அப்ப ஆறு மாதங்கள் முன்பே உழுது தொழு உரம் போட்டு கன்று நட்டு களை எடுத்து உரமிட்டு,ஆடு மாடு மேயாமல் இருக்க ஒன்றரை வருடங்கள் ஓயாமல் வயலை சுற்றி, காட்டுப்பன்றிகள், சூறைக்காற்று,வாடல், வைரஸ் நோய், மழை வெயில் காற்று இவற்றில் இருந்து காப்பாற்றிய விவசாயிக்கு ? 😭 நிலைமை மாறவேண்டும்.நியாமான விலை கிடைக்கவேண்டும்.
எங்கள் ஊரில் ஒரு ஏடு இலை நான்கு முதல் ஐந்து ரூபாய் வரை போகிறது முழு இலை
200 என்றால் கிட்டத்தட்ட 3000 முதல் 4000 வரை போகும்
@@g.amarakasana.govindharaj8348 SUPER .💐 எந்த ஊர் சார்.நீங்களே sale(கடை வைத்து) பண்ணுவீங்களா அ தோட்டத்தில் வந்து வாங்குவாங்களா?
@@ERUKKAMBU kumbakonam market
இந்த பசுமை விகடன் காரர்களுக்கு மட்டும் லாபம் லட்சங்களில் தான் வரும்😂😂😂
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் ❤️❤️❤️🙏👍🏽🙏👍🏽🙏👍🏽
விவசாயம் பாவ தொழில். விவசாயம் செய்வறவனுக்கு பொண்னு தரமாட்டேகிறானுங்க. இதுதான் நிலைமய்யா.
பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யபடாமல் மழையில் முளைக்கிறது..அது உங்களுக்கு தெரியாதா?
Smart person...smart job...😊
இவர் 1 வருடத் துக்கு 5 லட்சம் எனறால் 10 வருடத்தில் 50 லட்சம் . அப்புறம் ஏன் free கரண்டுடன் நிலத்தை விற்கிறார்கள் ?
வரவு செலவு கணக்கு எப்பொழுதும் வேறுபடும் மற்றபடி அவர் சொல்வதெல்லாம் சரி. எல்லாருமே ஒன்றுபோல் உழைப்பதில்லை.வெளி நாடு செல்வது ஒரு வியாதி.போயே தீருவார்கள்
எல்லா மாதங்களிலும் இலை விற்பனை ஆகாது..ஆடி மாதமும் , புரட்டசி மாதமும் இலை விற்பனை ஆகாது ,
தயவு செய்து வாழை பயிரிட்டு நஷ்டம் அடையாதீர்கள். இதில் கூறப்படும் கணக்கு கண்டிப்பாக நடைமுறைக்கு வராது.
Good. Good. Good. Good. Good.
காத்துல ஒரு இலை கிழியுதாம்.. கிழஞ்சாலும் நாலு நாள்ல வளந்துருமாம்.. யாருயா நீ.. முன்ன பின்ன விவசாயம் பாத்துருக்க மாட்டாப்பள போல
நீங்கள் சொல்வது உண்மைதான் . வாழ்த்துக்கல்
வாழ்த்து கல்
பசுமை விகடன் ஒரு வேண்டுகோள் 🙏 நாடு மற்றும் குட்டை ரக தென்னை விவசாயம் பற்றி அறிய வேண்டும் ஒரு video போடுங்க சார்
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் ❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽👍🏽👍🏽
இஷ்டத்துக்கு அடிச்சு விடுறது, உண்மை நிலவரத்தை எப்ப தான் சொல்லுவீங்க. Views கூடுறதுக்காகவும் புத்தகம் விக்கிறதுக்காகவும் என்ன பொய் வேணாலும் சொல்லி பொழப்பு நடத்தறீங்க
Neangal. Sollum. Alavukku. Lapam. Kidaikkathu. Lapam. Kuravakaththan. Kidaikkum.
Super
Indha pasumai vikatan ippdi thaan poi ah pesuvan
It's possible only in pasumai vithan heading only.
In reality nothing is possible.
Super Apu naan um nee thada
சிறு விவசாய இயந்திரங்கள் பற்றிய தகவல்களுக்கு
ruclips.net/channel/UCpToLbwKJLs1RR0TX-5_QVA
🙏
அன்னாமலை.படம்
பாத்தமாதிரி இருக்கு
தவறான. பதிவு. நம்பவேண்டாம்.
headline la theeya veikka.. adei vikatan.
Enga shop la daily 10 to 15k ilai sales aguthu avlo gain lam I'lla yethuku ippadi puluvuringa daily 2000 kidaikrathe kastam ah iruku
Bro, Share me your number
இலை வாழை கன்று கிடைக்குமா
According to your thumbnail one banana leaf 2500 rupees
ஐயர் ஐயர்தான்
நாங்க 400 இலை 200 மட்டும் தான் இடம் சிவகங்கை
Mobile namber please
Me manamadurai max 350 at 400 leaves
This is possible only when you do direct sales to retail shops and with own labours.
Not possible bro.
He is giving less figure amount,good potential business...
@@muganeshamoorthy8604 qq
Daily 500 leafs
125000÷500
=2500 per one leaf rate
1 half leaf = 5rs (nuni ilai)
500*5=2500
2500*365 = 9,12,500 for half leaf
For 1 leaf after reducing expenses 12,50,000 calculation is correct.
கொஞ்சம் அதிகமாக சொல்றமாதிழி தெரியுது
Naketu than pokanum
Ivaru evlo vanginaro over ha poi sollraru
Vaaippu illa raja
Thumbnail change panu Illa na report adipom
Appadiya muttal? Are you a vivasayee?
.... பசுமை உனக்கு மனசாட்சி இல்லையா
Ithu enna da puthu reel la irukku🤣🤣🤣
Nanum manamadurai area la yarum ippadi profit pakkala
Alli viduranga 😛
Naanum manamadurai than
no no banana leaf always have demands and give good profits!!
இவற எனக்கு நல்லா தெரியும் 😂
Kalai edukalana evanum kattukulla kala veika Matan 😂 oru valai marathula oru masathukku 3 -4 elai tan kidakum
Big brand making profit by mentioning such foolish headlines 😭
poyi
பொய்..பொய்
இவர் சொல்வது உண்மை இல்ல
I'm tond reeed this book please avoid
Fraud
Thalaivare neenga solugira kanakkupadi patha 365×500=182500×10=1825000
varume. yen thappu kankku pottu irukkenga.
Silavu yallam Yaar pandrathu?
😂
poda punda
Super
பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யபடாமல் மழையில் முளைக்கிறது..அது உங்களுக்கு தெரியாதா?