MK Pets & Gardening
MK Pets & Gardening
  • Видео 532
  • Просмотров 13 764 935
கேப்டன் கீரை எனப்படும் தவசிக்கீரை வளர்ப்பது எப்படி? Thavasi Keerai Valarpathu Eppadi
#mkpetsandgardening #thavasikeerai #keerai #கீரை
இந்த பதிவில் நாம் தவசிக்கீரை விதையிலிருந்து வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். தவசி கீரையின் மருத்துவ பயன்கள், நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றியும் தெளிவாக பார்க்கலாம்.
Intha pathivil naam thavai keerai valarpu patri parkalam. Thavasi keerai allathu multi vitamin keerai oru migaum suvaiyana matrum sathukal niraintha keeraiyaagum.
***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: ruclips.net/channel/UC4_mwvmTzLeJDI2czPejgMAjoin
Follow us on Other Social Media:
Facebook: mkpetsandgardening
Instagram: mkpetsandgardening
Twitter: twitt...
Просмотров: 509

Видео

இரங்கூன் மல்லி பூச்செடி வளர்ப்பது எப்படி? Rangoon Malli Poochedi Valarpathu Eppadi
Просмотров 6462 месяца назад
#mkpetsandgardening #rangooncreeper #ரங்கூன்மல்லி இந்த பதிவில் நாம் இரங்கூன் மல்லி பூச்செடி வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். ரங்கூன் மல்லி ஒரு வருடம் முழுவதும் பூக்கக்கூடிய ரகமாகும் அனால் மெல்லிய வாசம் கொண்டது. Intha pathivil naam rangoon malli poo chedi valarpathu eppadi endru parkalam. Join MK Pets & Gardening Family Membership: ruclips.net/channel/UC4_mwvmTzLeJDI2czPejgMAjoin Follow us on...
அலமண்டா பூச்செடி வளர்ப்பது எப்படி? How to Grow Allamanda Flower Plant
Просмотров 1,5 тыс.2 месяца назад
#mkpetsandgardening #allamanda #flowers இந்த பதிவில் நாம் அலமண்டா பூச்செடி வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். செடியின் பராமரிப்பு முறைகள், பூ பூக்க டிப்ஸ், உரங்கள், மண்கலவை என்று அனைத்தையும் தெளிவாக பார்க்கலாம். Intha pathivil naam allamanda poochedi valarpathu eppadi endru parkalam. Join MK Pets & Gardening Family Membership: ruclips.net/channel/UC4_mwvmTzLeJDI2czPejgMAjoin Follow us on Other...
நாலரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. Silver Button Unboxing
Просмотров 3013 месяца назад
நாலரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. Silver Button Unboxing
அளரி பூச்செடி நீர்ப்பதியம் போட்டு வளர்ப்பது எப்படி? Alari or Arali Poochedi Valarpathu Eppadi
Просмотров 1,2 тыс.4 месяца назад
அளரி பூச்செடி நீர்ப்பதியம் போட்டு வளர்ப்பது எப்படி? Alari or Arali Poochedi Valarpathu Eppadi
மாடித்தோட்டத்தில் ஊதா கலர் ராசவள்ளி கிழங்கு வளர்ப்பு. Purple Raasavalli Kilangu Valarpathu Eppadi
Просмотров 9076 месяцев назад
மாடித்தோட்டத்தில் ஊதா கலர் ராசவள்ளி கிழங்கு வளர்ப்பு. Purple Raasavalli Kilangu Valarpathu Eppadi
நெற்பவளம் செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி? Nerpavalam Chedi Valarpu
Просмотров 3,5 тыс.6 месяцев назад
நெற்பவளம் செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி? Nerpavalam Chedi Valarpu
Arrowroot எனப்படும் கரவெட்டி கிழங்கு, கூகை கிழங்கு அல்லது கூம்பு கிழங்கு வளர்ப்பது எப்படி?
Просмотров 1,1 тыс.8 месяцев назад
Arrowroot எனப்படும் கரவெட்டி கிழங்கு, கூகை கிழங்கு அல்லது கூம்பு கிழங்கு வளர்ப்பது எப்படி?
விதையிலிருந்து அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Plant from Seeds in Tamil
Просмотров 8358 месяцев назад
விதையிலிருந்து அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Plant from Seeds in Tamil
அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Flower Plant in Tamil?
Просмотров 3,9 тыс.9 месяцев назад
அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Flower Plant in Tamil?
நச்சுனு 4 கலர்ல அல்லி செடி வளத்தாச்சு. Growing 4 Colors of Water Lilies in Tamil
Просмотров 1,2 тыс.10 месяцев назад
நச்சுனு 4 கலர்ல அல்லி செடி வளத்தாச்சு. Growing 4 Colors of Water Lilies in Tamil
வெள்ளை பாகற்காய் வளர்ப்பு. Vellai Pagarkai (White Bitter Gourd) Valarpathu Eppadi in tamil
Просмотров 95911 месяцев назад
வெள்ளை பாகற்காய் வளர்ப்பு. Vellai Pagarkai (White Bitter Gourd) Valarpathu Eppadi in tamil
ரொம்ப அழகான டோரேனியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Torenia Flower Plant from Seed in Tamil
Просмотров 1,4 тыс.11 месяцев назад
ரொம்ப அழகான டோரேனியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Torenia Flower Plant from Seed in Tamil
அரிதான மிதிபாகல் வளர்ப்பு. Mithi Paagal Valarpu in Tamil. Growing Small Bitter Gourd
Просмотров 1,4 тыс.Год назад
அரிதான மிதிபாகல் வளர்ப்பு. Mithi Paagal Valarpu in Tamil. Growing Small Bitter Gourd
வேங்கேரி கத்திரிச்செடி வளர்ப்பு. Vengeri Kathiri Chedi Valarpathu Eppadi in Tamil
Просмотров 1,9 тыс.Год назад
வேங்கேரி கத்திரிச்செடி வளர்ப்பு. Vengeri Kathiri Chedi Valarpathu Eppadi in Tamil
விதையிலிருந்து கொடுக்காப்புளி செடி வளர்ப்பது எப்படி? Kodukapuli Chedi Valarpathu Eppadi
Просмотров 2,9 тыс.Год назад
விதையிலிருந்து கொடுக்காப்புளி செடி வளர்ப்பது எப்படி? Kodukapuli Chedi Valarpathu Eppadi
டிராகன் பழச்செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி How to Grow Dragon Fruit Plant from Seed in Tamil
Просмотров 3,5 тыс.Год назад
டிராகன் பழச்செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி How to Grow Dragon Fruit Plant from Seed in Tamil
ஆயிரம் பிள்ளைகளின் அம்மா Succulent செடி வளர்ப்பது எப்படி? Grow Mother of Thousands Plants in Tamil
Просмотров 987Год назад
ஆயிரம் பிள்ளைகளின் அம்மா Succulent செடி வளர்ப்பது எப்படி? Grow Mother of Thousands Plants in Tamil
கோயம்புத்தூரில் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி. Covai Agri Intex 2023 Youtubers Meet. #agriexpo
Просмотров 2,7 тыс.Год назад
கோயம்புத்தூரில் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி. Covai Agri Intex 2023 RUclipsrs Meet. #agriexpo
கல்வாழை செடி வளர்ப்பது எப்படி? Kalvalai or Kalvazhai Canna Lilly Valarpu in Tamil
Просмотров 2,2 тыс.Год назад
கல்வாழை செடி வளர்ப்பது எப்படி? Kalvalai or Kalvazhai Canna Lilly Valarpu in Tamil
விதையிலிருந்து மருதாணி செடி வளர்ப்பு. Maruthani Chedi Valarpu in Tamil. How to Grow Henna Plant?
Просмотров 11 тыс.Год назад
விதையிலிருந்து மருதாணி செடி வளர்ப்பு. Maruthani Chedi Valarpu in Tamil. How to Grow Henna Plant?
துளசி செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி? Thulasi Chedi Valarpathu Eppadi? #maadithottam
Просмотров 1,7 тыс.Год назад
துளசி செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி? Thulasi Chedi Valarpathu Eppadi? #maadithottam
விதையிலிருந்து காபி செடி வளர்ப்பது எப்படி? How to Grow Coffee Plant from Seed in Tamil?
Просмотров 985Год назад
விதையிலிருந்து காபி செடி வளர்ப்பது எப்படி? How to Grow Coffee Plant from Seed in Tamil?
கொடி சம்பங்கி பூச்செடி வளர்ப்பது எப்படி? Kodi Sampangi Valarpathu Eppadi?
Просмотров 14 тыс.Год назад
கொடி சம்பங்கி பூச்செடி வளர்ப்பது எப்படி? Kodi Sampangi Valarpathu Eppadi?
MK Pets & Gardening Channel Introduction Video
Просмотров 1,5 тыс.Год назад
MK Pets & Gardening Channel Introduction Video
அதிக மருத்துவ பயன்கள்கொண்ட காட்டுவள்ளி கிழங்கு வளர்ப்பு. Kaatuvalli Kilangu Valarpu
Просмотров 1,7 тыс.Год назад
அதிக மருத்துவ பயன்கள்கொண்ட காட்டுவள்ளி கிழங்கு வளர்ப்பு. Kaatuvalli Kilangu Valarpu
கேன்சருக்கு மருந்தாகும் Gac பழம் வளர்ப்பு. How to Grow Gac Fruit from Seed in Tamil.
Просмотров 1,7 тыс.Год назад
கேன்சருக்கு மருந்தாகும் Gac பழம் வளர்ப்பு. How to Grow Gac Fruit from Seed in Tamil.
How to Breed Guppies Fish in Tub. கப்பீஸ் மீன் வளர்ப்பு.
Просмотров 281Год назад
How to Breed Guppies Fish in Tub. கப்பீஸ் மீன் வளர்ப்பு.
ஜினியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Zinnia Flower Plant from Seed in Tamil?
Просмотров 4,1 тыс.Год назад
ஜினியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Zinnia Flower Plant from Seed in Tamil?
பூலாங்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி? Poolankilangu Chedi Valarpathu Eppadi?
Просмотров 9 тыс.Год назад
பூலாங்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி? Poolankilangu Chedi Valarpathu Eppadi?

Комментарии

  • @rajeshk3513
    @rajeshk3513 День назад

    சிறப்பு

  • @anandhiAnandhi-q4h
    @anandhiAnandhi-q4h День назад

    டிராகன் ஃப்ரூட் செடி

  • @bingoj6624
    @bingoj6624 2 дня назад

    சிறுநீரக கல்லை உடைக்கும்

  • @lakshmikarthikeyan4450
    @lakshmikarthikeyan4450 4 дня назад

    Veetu sapadum sapidim(rice with kulumbu)

  • @muthumaliga3913
    @muthumaliga3913 5 дней назад

    Super

  • @sulochanadevi3549
    @sulochanadevi3549 5 дней назад

    Danica ķothamalli

  • @YugiLucky
    @YugiLucky 6 дней назад

    Neenga sonna mathiri pannunen Chedi valanthuruchu thanks for your idea

  • @vanmathib-v6e
    @vanmathib-v6e 7 дней назад

    Intha keerai kedaikuma yappadi vankurathu

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening День назад

      Kadaigalil kidaikaathu sago bypass road side la kuda irukum

  • @Karthi_Rx100
    @Karthi_Rx100 8 дней назад

    😂😂😂😂

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 8 дней назад

    Chedi flower niraya vitu suddenly dry agiduchu why sir Plant la illai surutal irunthuchu

  • @balu6998
    @balu6998 8 дней назад

    என் வீட்டிலும் வளர்த்து வருகிறேன் இது வருடம் முழுவதும் காய்க்குமா இல்லை சீசனுக்கு மட்டுமே காய் பிடிக்குமா அது எந்த சீசன். எதாவது உரம் போடவேண்டுமா.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening День назад

      சீசனில் மட்டுமே காய்க்கும் சேகோ June to August

  • @pandiank14
    @pandiank14 9 дней назад

    Good congratulations 🎉

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 9 дней назад

    Rajauruppukal anaithum sari seiyakoodiyathu puli pottu araikeerai pol kadainthu sapida super ah irukkum thambi

  • @nagendranc740
    @nagendranc740 10 дней назад

    உங்கள் விளக்கம். சிறப்பு சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @sundaravadivelvadivel9940
    @sundaravadivelvadivel9940 10 дней назад

    Excellent information congrats

  • @AnimalsBliketiz
    @AnimalsBliketiz 11 дней назад

    விதை கிழங்கு கிடைக்குமா சகோதரா

  • @Shanthi-n8u
    @Shanthi-n8u 11 дней назад

    Peralta sedi

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 11 дней назад

    Sir midhi paakalil Mul irukuma

  • @arsaba3257
    @arsaba3257 12 дней назад

    Sis whatsapp no response

  • @All_god_love_147
    @All_god_love_147 12 дней назад

    Yenga v2 la irukku

  • @SK_Beatz..
    @SK_Beatz.. 13 дней назад

    Adade idhu theriyama daily pudungi potutu irukkene bro thanks bro...

  • @DevarajanRajan-qb7ib
    @DevarajanRajan-qb7ib 13 дней назад

    Sir engga kedaikum

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 14 дней назад

    1வருடம் ஆகியும் பூ வரவில்லை கோபத்துல வேரோடு பிடுங்கி போட்டுவிட்டேன்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening День назад

      அச்சச்சோ கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம் சகோ

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 15 дней назад

    விதை தருவீர்களா❤

  • @smpwirebasket2037
    @smpwirebasket2037 15 дней назад

    இலைகள் லைட் மஞ்சள் கலர் ல இருக்கிறதா எதனால்

  • @ThanshikYohan
    @ThanshikYohan 16 дней назад

    Super nga ❤❤❤ paathathu illanga

  • @kannanmuthu5213
    @kannanmuthu5213 16 дней назад

    👌👌👌

  • @muraliv2593
    @muraliv2593 16 дней назад

    Paper bag method la namma oru vati mattum water othuna pothuma ❤🎉😊🎉

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening День назад

      Mostly pothum sago suppose Romba dry aita konjam water add pananum

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 17 дней назад

    Yes unmai

  • @Sowgandhika-i3s
    @Sowgandhika-i3s 17 дней назад

    Anna same plant poo udhirndhu poiduchu, ena panradhu??

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening День назад

      தை மாதம்தான் காய்கும் சகோ மற்ற மாதங்களில் பூ உதிர்ந்துவிடும்

    • @Sowgandhika-i3s
      @Sowgandhika-i3s День назад

      @@mkpetsandgardening ok bro thank you

  • @kalyanidevi4886
    @kalyanidevi4886 17 дней назад

    Kai kaipatharku what can i do

  • @ssr3126
    @ssr3126 18 дней назад

    Idhu arugum pul kedayadhu pullu dan arugumpul konakonaya irukum

  • @ssr3126
    @ssr3126 18 дней назад

    Midhi pagal pazham

  • @ssr3126
    @ssr3126 18 дней назад

    Idhu ornamental chedi vallarai kedayadhu

  • @ssr3126
    @ssr3126 18 дней назад

    Poo kaaindha pin eduthuvidungal apo dan kaai perukum

  • @ancienttimes2474
    @ancienttimes2474 19 дней назад

    விதை மூலம் வளர்க்கப்பட்ட எலுமிச்சை செடியில், எலுமிச்சை பழம் காய்க்குமா இல்லை வெறும் காய் இல்லாத மரமாகத்தான் வளருமா? தெரிந்தவர்கள் பதில் அளியுங்கள்🙏

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 16 дней назад

      கண்டிப்பாக காய்க்கும் சகோ அனால் 5 முதல் 7 வருடங்கள்வரை ஆகும்

    • @ancienttimes2474
      @ancienttimes2474 16 дней назад

      @@mkpetsandgardening பதில் தந்ததற்கு நன்றி

  • @vaidhekipuja2077
    @vaidhekipuja2077 19 дней назад

    Ama itha pakka vasambu madhiri theiryuthu....sitharathai chedi um ipdi thn irrukuma

  • @vijayalakshmig6500
    @vijayalakshmig6500 19 дней назад

    Poo pukkuthu kai varala. Maram vanthu 7 years aakuthu. Enna pannalam sir. Poo pukkuthu. Ana kottiduthu.

  • @mohantamilan2991
    @mohantamilan2991 20 дней назад

    Bro unga location enga...enaku oru anil kutti kidachuthu eppadi parthukarathunu therila pavama irukku

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 16 дней назад

      Salem sago

    • @mohantamilan2991
      @mohantamilan2991 15 дней назад

      @@mkpetsandgardening Oh saringa bro...unga video parthu anil ku milk kuduthenu ipo nalla iruku..super ah palakiruchu. Naa Coimbatore

    • @BhavaniS-zo6kj
      @BhavaniS-zo6kj 8 дней назад

      Hi

    • @BhavaniS-zo6kj
      @BhavaniS-zo6kj 8 дней назад

      Antha anil enaku tharingala bro please

    • @BhavaniS-zo6kj
      @BhavaniS-zo6kj 8 дней назад

      This is my contact number

  • @isaaccharles2837
    @isaaccharles2837 20 дней назад

    மன்னர் போரில் வெற்றி பெற்றவுடன் போடுவது வெட்டிவேர் மாலை இல்லை அண்ணா அது வாகை மாலை

    • @isaaccharles2837
      @isaaccharles2837 20 дней назад

      மன்னர் வெற்றி வாகை சூடினார் என்று தான் சொல்வார்கள்

  • @grandvenkateswarmahal1930
    @grandvenkateswarmahal1930 20 дней назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sanchitac3806
    @sanchitac3806 20 дней назад

    Sir am from Bangalore, I need mookiratai keerai(violet flower) seeds and thavasi keerai seeds , can you send me I will buy from you....

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 16 дней назад

      Message me on Instagram or Facebook @mkpetsandgardening sago i will update you

  • @arockiasamychristy5431
    @arockiasamychristy5431 21 день назад

    I need this plants

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 21 день назад

    இதை க்க்கா னு சொல்லுவோம் கைகல கிழிந்துவிடும்

  • @paneerselvan3781
    @paneerselvan3781 21 день назад

    English or hindi name for this plant

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 22 дня назад

    அருமையான பதிவு ❤

  • @gashwatson4859
    @gashwatson4859 22 дня назад

    anna thoddi la iruka thanni romba soodakuthu veyilla vaikum pothu enna pannalam ?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 16 дней назад

      Morning veyil matum padra mathiri eathavathu wall kitta or chediku adila vainga bro ilana chedi gali

  • @legendblue4762
    @legendblue4762 22 дня назад

    Idhula navapazham valara ethana varsham aagum....yarachum sollungalen plsss.....

  • @GirijaYatvik
    @GirijaYatvik 23 дня назад

    All seasons will grow r not tell me

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening 24 дня назад

    forms.gle/cW2PCNALsKxrerYb8