குடும்பத்துடன் குலதெய்வ கோயில் வழிபாடு | சர்ப்ரைஸ் | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2023

Комментарии • 960

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Год назад +138

    வாழ்த்துக்கள் மதினி ! மதினியின் வாழ்க்கைத் தரம் சிறிது, சிறிதாக முன்னேறுகின்றது. பணத்தைச் சேமித்து நிலம் வாங்கி ஒரு கல்வீடு விரைவில் கட்டக் கடவுள் துணை புரிவாராக!

  • @muthalpakkam
    @muthalpakkam Год назад +17

    அந்த சில்வர் பட்டன் மதினிக்கு முகத்துக்கு அவங்க பேச்சுக்கு, அவங்க திறமைக்கு கிடைத்த விருது அவங்க கைல முழுசா குடுங்க. இதுல யாருக்கும் பங்குக்கு வராதீங்க. அவங்க கைல குடுங்க எதுக்கு புடுங்குறீங்க. அவங்க பேசணும் னு நெனைக்குற நேரம் பேச விடுங்க குறுக்க குறுக்க பேசாதீங்க பானு. வாழ்த்துக்கள். ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். பானு நீங்களாவது மாதினிக்கு உண்மையா இருந்து மேல வர உதவி பண்ணுங்க. வாழ்த்துக்கள்..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +11

    தினமும் மதினியின் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகரிப்பை ஆவலோடு பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி 😍😍 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் அடைந்தால் தான் எனக்கு முழு திருப்தி 😊😊

  • @lakshmir9556
    @lakshmir9556 Год назад +239

    உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அதே மகிழ்ச்சி எங்களுக்கும். வாழ்துக்கள் mathini.

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +128

    வாழ்த்துக்கள் மதினி பானுவுக்கும் நன்றிகள். அடுத்த பட்டன் கிடைத்ததும் கொண்டாட்டத்துக்கு நாங்களும் வருவோம் 😊😊

  • @mat-hi1
    @mat-hi1 Год назад +95

    எளிய மகள்களுக்குக் கிடைத்த வெற்றி, வாழ்க்கையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +2

      நன்றி அக்கா

    • @tamilselvit4340
      @tamilselvit4340 3 месяца назад

      Ungala area name and apadi varanum ungala pakka

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +20

    வாழ்த்துக்கள்.ஒருவொரு சப்ஸ்கிரைபரும் உங்களை விரும்பி நீங்கள் வாழ்கையில் இன்னும் மேல் இடத்துக்கு வருனு அசை பட்டவங்க. எங்கள் சப்போட் உங்களுக்கு தான்.

  • @kv7985
    @kv7985 Год назад +65

    ஒரு மில்லியன் subscribers கொண்டாட மதினி அதே கோவிலுக்கு விரைவில் வர என் வாழ்த்துக்கள்

  • @Doorknob25-Edits
    @Doorknob25-Edits Год назад +7

    பானு உங்களுக்கு ஒரு சிறந்த நாத்தனார் பானு உங்களுக்கும்வாழ்த்துக்கள்❤❤

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 Год назад +57

    சந்தோசம் மதனி. உங்களுக்கு award கிடைத்ததற்கு

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 Год назад +2

    வாழ்த்துக்கள் மதினிவாழ்க வளமுடன் ஆண்டவர் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு....ஆமென்

  • @umasankarikannan8950
    @umasankarikannan8950 Год назад +35

    வாழ்த்துகள் 🎉மதினி.இது தரக்குடி உமையநாயகி கோவில் தான்.இது எங்களுக்கும் குல தெய்வம் 😊

    • @kkr7275
      @kkr7275 Год назад +3

      S. தரைக்குடி

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +3

    மதினி உங்கள் வெற்றி அதரவு தந்த உறவுகளின் வெற்றி அருமை இதை பார்க்கும் போது மனம் சிலிர்க்க வைக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர் 😮😮😮
    வாழ்த்துக்கள் மதினி &பானு ராமேஸ்வரம் நண்பா ❤❤❤

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +32

    இந்த 94 வீடியோவில்..
    160 K சப்ஸ்கிரைபர்..
    RUclips silver playbutten "மதினி சமையலுக்கு" கிடைத்தது வாழ்த்துக்கள் தங்கைகளே..!!
    🌹📔👍👏👏🤝
    ( விரைவில் golden playbutten📙 நிச்சயம்)
    இந்த சந்தோஷத்தை குலதெய்வ கோயிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி சொல்லி எங்களுடன் பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி தங்கச்சி & பானு.. 🤗❤
    மேன் மேலும் யூ ட்யுப்பில் உயர வாழ்த்துக்கள் தங்கைகளே..!!🌹👍
    🤝❤💙💚💛🧡💜🤝

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +3

      இந்த வீடியோவின் "முகப்பு படம்" பார்த்து என் கண்களில் ஆனந்த கண்ணீர் தங்கச்சி தம்பி & பானு 🤗👏❤

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +2

    குல தெய்வ அருளுடனும், இனிப்பான பொங்கலுடனும், மதினி குடும்ப சந்தோஷத்துடனும் கூடிய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடனே.

  • @ajith2812
    @ajith2812 Год назад +3

    மதினி சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரிபர் வர வாழ்த்துக்கள் 🙏💐

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +8

    வாழ்த்துக்கள் மதினி, இது உங்கள் உண்மையான உழைப்பிற்க்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசு. வாழ்க வளர்க வளமுடன்❤

  • @shilpakrishnanu9214
    @shilpakrishnanu9214 Год назад +3

    மக்கள் அனைவரும் இணைந்தால் வறுமை இன்னும் பிசாசை ஒலித்துக்காட்ட முடியும் என் பதற்க்கு நீங்கள் மற்றும் உங்கள் subscribers ஆகிய நாம் ஒரு எடுத்துக்காட்டு ❤.. உங்கள் வாழ்வில் மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்.. 🙏🏻

  • @yogarajahsivakumaran824
    @yogarajahsivakumaran824 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரிகளே. சிறிது காலமாகத்தான் தங்களது பதிவுகளை பார்த்து வருகின்றேன்; அவைகள் மனதிற்கு ஆறுதலும், மகிழ்வும், நம்பிக்கையும் தருவதாக இருக்கின்றன. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @purusothaman2911
    @purusothaman2911 Год назад +21

    மக்கள் மக்கள் என்று செல்லாதீர்கள்... உங்கள் சொந்தங்கள் என்று சொல்லுங்கள் .. I used to watch your video regular basis. wish you all the very best and congratulations.. வாழ்த்துக்கள் மதினி மற்றும் பானு சகோதிரி 🎉🎉🎉🎉

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn Год назад +11

    நம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியை கொடுத்துள்ளது. வாழ்த்துக்கள் மதினி. ரொம்ப சந்தோஷம்.

  • @ragul2001
    @ragul2001 Год назад +4

    மதனி என்ன ஒரு புண்ணகை முகத்தில் தெரிந்தது வாழ்த்துக்கள் மதனி மேலும் பல விருது வழங்க வேண்டும் ஆசை படுகிறேம் வாழ்த்துக்கள் ❤😊🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அண்ணா

    • @ragul2001
      @ragul2001 Год назад

      @@madhinisamayal நன்றி சொல்ல வேண்டாம் உங்கள் சமையல் எல்லாம் பார்த்து வருகிறேன் தினமும் ஃபோன் எடுத்த மதனி சமையல் வீடியோ மார்க்க மே போ மாட்டான் அன்று முழுவதும் பார்த்து தான் சமையல் குறித்து வருகிறேன் தினமும் காலையில் மாலையில் மதனி சமையல் வீடியோ தான் மதனி ஒரு இடத்தை வாங்க வேண்டும் அதில் நீங்கள் வீடு காட்ட வேண்டும் ஆசை படுகிறேம் அது நிறைவேற வேண்டும் ஆசை படுகிறேன்....

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq Год назад +23

    இன்னும் இந்து குலவழிபாடு முறையை கடைபிடிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியஆக உள்ளது. வளமுடன் வாழ்க.

  • @dhavamanic7682
    @dhavamanic7682 Год назад +7

    மதினி மற்றும் பானுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +3

    அருமையான வழிபாடு.வாழ்த்துக்கள் மதினி.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @josephtolstoy3415
    @josephtolstoy3415 Год назад +23

    CONGRADULATIONS AND BLESSINGS TO MADHINI AND HER BANU VEDIOGRAPHER. WE FROM AUSTRALIA, NATIVE OF TUTICORIN.

  • @puvanalaxman
    @puvanalaxman Год назад +3

    Valthukkal unggeh rendu perukkum🎉🎉

  • @vasukimahendran3845
    @vasukimahendran3845 Год назад +6

    Congratulations everyone. Nermaiyaana ulaippukku kidaitha Happy moment. May God Bless You and your family. From London

  • @chitrabs968
    @chitrabs968 Год назад +16

    மிகவும் மகிழ்ச்சி மதனி மற்றும் பானு வுகுக்கும்.😊🎉

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +2

    பானு சகோதரிக்கு சுடிதார் ரெம்ப அழகாக உள்ளது

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 Год назад +34

    Hard work and honesty never fail..Aameen..🇲🇾

  • @ragumananna6733
    @ragumananna6733 Год назад +3

    Yangalkkukku indha silver Play botton kidhachadhu romba sandhosam innu ungalukku enga support irukkum
    Congratulation❤❤🎉

  • @family3096
    @family3096 Год назад +125

    ❤️❤️❤️ஐயோ ரெண்டு வாரம் மறைச்சிட்டீங்களே பாவி பிள்ளைகளா உங்களை என்ன செய்யறது 🤔🤭👊👊👊

  • @jegatha44
    @jegatha44 Год назад

    வாழ்த்துக்கள் மதினி மற்றும் பானு மி கவும் சந்தோசமாக இருக்கிறது.🙏👍😬 மேன் மேலும் பல விருதுகளை வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 2 месяца назад +2

    gold buttan வாங்க வாழ்த்துக்கள் . நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் .

  • @thangampalavesam4103
    @thangampalavesam4103 Год назад +9

    வாழ்த்துக்கள் மதினி.வாழ்க வளமுடன்.கடவுள் துணை இருப்பார்.

  • @minisasi4161
    @minisasi4161 Год назад +16

    Congrats mathini and Banu........definitely this channel go places.

  • @cyreniabarbosa2057
    @cyreniabarbosa2057 Год назад +26

    Congratulations Madhini and Banu❤

  • @swift14727
    @swift14727 7 месяцев назад

    மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் கடின உழைப்பின் பலனை அனுபவிக்கிறீர்கள், திறமையை எல்லோரும் ஆதரிப்பார்கள், மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sinthustravelcollection
    @sinthustravelcollection Год назад +16

    Congratulations madhini and banu.. I'm really very very happy ❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +4

    வாழ்த்துகள் மதினி பானு சகோதரிகளை வாழ்க வளமுடன்

  • @subanayahaj1092
    @subanayahaj1092 Год назад

    வாழ்த்துக்கள் மதனி & பானு அக்கா👌👍👌 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🌺😘 இன்று போல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் 🎊

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 Год назад +2

    Congratulations 👏. Thanks for everyone who engraged and helped her.

  • @maharaja7322
    @maharaja7322 Год назад +4

    Congratulations 🎉🎉madhini,banu

  • @shanthidass2084
    @shanthidass2084 Год назад +25

    Congrats 🎉👏 mathini and Banu sister

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Год назад

    வாழ்த்துகள் ....நீங்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக நலமாக வாழ , இறைவனை வேண்டுகிறோம்...

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +1

    சாதனை நாயகி மதனி அம்மா வாழ்த்துக்கள் அனையவனுக்கும்..

  • @srithar1976
    @srithar1976 Год назад +5

    🎉🎉🎉🎉🎉 vazhthukal mathini and banu sis neenga innum neraiya achieve pannanum ❤❤❤

  • @rajakumar-mv8em
    @rajakumar-mv8em Год назад +22

    Mathini & Banu look so beautiful ❤🎉🎉

  • @S.k.D-ox1cx
    @S.k.D-ox1cx Год назад +1

    Super sister vazthukkal.👍👍👍♥️♥️♥️

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад

    Vazthukal sister vazgha valamudan 👏👍🙌🙌🙌🙌🙌

  • @gparimala5605
    @gparimala5605 Год назад +59

    Congratulations Mathini and Banu ❤🎉

  • @paulrobinson77
    @paulrobinson77 Год назад +14

    Congratulations madhni& Banu ❤
    God bless you dear sister's 🎉🎉

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 Год назад

    வாழ்த்துக்கள் மதினி.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி..😊😊😊🎉🎉🎉❤️❤️❤️

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Год назад

    வாழ்த்துக்கள் மதினி💐💐💐
    உங்களுடைய சாதர்ணமான பேச்சு நல்லா இருக்கு இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐💐🎉🥳

  • @primesola3441
    @primesola3441 Год назад +4

    Congratulations both of you ladies. 👏👏👏

  • @elishasanthi7533
    @elishasanthi7533 Год назад +3

    Congrats to both of u, sis. God bless u.

  • @revhana
    @revhana Год назад

    I'm rejoicing with you...Hardwork will always be rewarded even if it is delayed. God Bless!

  • @sellaiahsusheela9692
    @sellaiahsusheela9692 Год назад

    வாழ்த்துக்கள் மதினி பானு. நீங்கள் இன்று மகிழ்வதுபோல என்றும் மகிழ வாழ்த்துக்கள். மதினிபானு இன்று நீங்கள் நல்ல அழகாக உள்ளீர்கள் உங்கள் மனம்போல தாழ்மையும் எளிமையும் இறைவனால் மதிக்கப்படும் பண்புகள் அது உங்களிடம் இயல்பாக உள்ளது அதனால் இதை விட மேலான விருதுகள் கிடைக்கட்டும். Best of luck. God bless you

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @dhivyapriya6671
    @dhivyapriya6671 Год назад +24

    Congratulations madhini and banu🎉🎉🎉

  • @GANESANGanesan-jt2kz
    @GANESANGanesan-jt2kz Год назад +5

    Congratulations Mathani sis and Banu sis wish u success and good luck from your fans in malaysia🤗

  • @supersinger2921
    @supersinger2921 Год назад +1

    மதினி உன் முக மலர்ச்சி, முகத்தை மெருகூட்டி காட்டது, இப்படியே சந்தோசமா இரு.. ❤

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 Год назад +2

    Vazthukal Madhani and Banu Sis, very nice place and temple.

  • @kanikani1930
    @kanikani1930 Год назад

    நங்கள் எதிர் பார்த்த நாள் இது‌
    தான் ‌உங்கள் மகிழ்ச்சி என்றும் நிலைத்து இருக்கட்டும்
    நான் கூறிய போல நீங்கள் நிறைய
    போருக்கு உதவி செய்ய வேண்டும்
    இறைவன் அருளால் நீங்கள் ‌இன்னும்
    சிறப்பாக வருவிர்கள் நன்றி அக்கா..

  • @marimuthuambiga4179
    @marimuthuambiga4179 Год назад +14

    வாழ்த்துக்கள் மதினி பானு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @karthivel-ic8qu
    @karthivel-ic8qu Год назад +4

    வாழ்த்துக்கள் மதினி வாழ்க வளமுடன்

  • @mehalae5380
    @mehalae5380 Год назад +1

    Mari kannu congratulations. I am very happy Banu is very support to madhini God blessed both ur family

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 Год назад

    சூப்பர் மதனி மேலும் வளர வாழ்த்துக்கள் மதனி வேளாங்கண்ணி மாதா துணை இருப்பாராக 💐💐💐💐

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +3

    congratulations mathini and you're finally 💐

  • @nithyaprakash8862
    @nithyaprakash8862 Год назад +3

    Congratulations to the whole team 🎉

  • @KavithaSrini
    @KavithaSrini Год назад +2

    Thoothukudi meevan munnadi jeithu katinga super all the best innum menmelum valara valthukal mathini and Banu .ponnu necha etha venum nalum sadhiikalam

  • @shahanajafeir3186
    @shahanajafeir3186 Год назад +1

    மதினி மற்றும் பானுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @usharanisaravanan9926
    @usharanisaravanan9926 Год назад +5

    Congratulations mathini❤

  • @maharaja7322
    @maharaja7322 Год назад +3

    Nice place madhini 😊

  • @maluchinna9479
    @maluchinna9479 Год назад

    வாழ்த்துக்கள் மதனி உங்க வீடியோ எல்லாம் தவறாமல் பார்ப்போம் ... வீடியோக்கு வெயிட் பண்ணுவேன் .. உங்க வெக்கம் ரொம்ப அழகா இருக்கு மதனி 💝💝💝💝💝

  • @priyamurugan477
    @priyamurugan477 Год назад

    Ithu en amma veetu kula theivam romba santhosam mathini🥰🥰🥰🥰Umayammal aalayam🙏🙏🙏

  • @kaleeshranjith-eh1uc
    @kaleeshranjith-eh1uc Год назад +3

    Superb madhini🎉🎉🎉

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Год назад +2

    Happy to see this holy atmosphere. Congratulations.

  • @Suryamuthu871
    @Suryamuthu871 Год назад

    வாழ்த்துக்கள் மதினி ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @sarasaranganathan1764
    @sarasaranganathan1764 Год назад +5

    Congratulations mathini banu family vazuthkal ❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthi3394
    @shanthi3394 Год назад +13

    வாழ்த்துக்கள் சிரிப்பழகி மதினி,பானு சிஸ்டர் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤️💐

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +1

    வாழ்த்துக்கள்.மதினி& பானு சிஸ்டர்.🤝🌹🌹🌹🙌👏🖖👍

  • @RonishRonish-zz2ue
    @RonishRonish-zz2ue Год назад

    Super mathini nenga magilchiya irukurathu engaluku magilchii❤

  • @theepshuya3121
    @theepshuya3121 Год назад +6

    Congratulations to Mathani, Banu Akka and the family 💐💐💐💐💐❤❤❤❤

  • @rathy_v
    @rathy_v Год назад +6

    You have pretty good family around . it looks like everybody is happy and enjoying the temple moment keep up the work bless

  • @aaf1967
    @aaf1967 Год назад +2

    Vazhthugal - God bless your team and family.

  • @ramyaa2479
    @ramyaa2479 Год назад

    எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் மதினி

  • @badshatambisupercapilfisca2398
    @badshatambisupercapilfisca2398 Год назад +3

    Congrats🎉🎉🎉madhini and banu🎉🎉🌹🌹🌹

  • @jenikavinchannel
    @jenikavinchannel Год назад +3

    Congratulations🎉🥳👏 😊

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад +1

    Unga kuladeiva koil azhaga amsama irukku madhini. Ladies are all .looking.beautiful in silk sarees. By God's grace u emerged as a phoenix bird Madhini. Sorry for writing in english. U r such an amazing affectionate lady. Arulmozhiasaithambi

  • @arumugampandi4001
    @arumugampandi4001 Год назад

    வாழ்த்துக்கள் இந்த கோவில்
    உமைய நாயகி அம்மன் எங்களுக்கும் இது தான் குலதெய்வம்

  • @mahima7510
    @mahima7510 Год назад +3

    Super madini ❤️🙌💚

  • @geetharani6808
    @geetharani6808 Год назад +3

    Congratulations ❤madhini

  • @jeyanthic8065
    @jeyanthic8065 Год назад

    அன்பு மதினிக்கு வாழ்த்துக்கள்❤ பானு நீங்க great 👍

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Год назад

    வாழ்த்துக்கள் மதினி பானு மேலும் முன்னேற வேண்டும்

  • @lizasalim5070
    @lizasalim5070 Год назад +3

    Wow so happy for you all.congrat madhini and camera woman.
    Dont stop your cooking,keep going.our support for you.🤩🤩🤩🤩

  • @Sabeevlogs
    @Sabeevlogs Год назад +5

    Congrats sister 🥳💐👍

  • @chaithrasarnyaadharshchait8209

    Ungal mugathil irukkum santhosam enaku anandhama iruku madhani
    Ungaloda hardwork veen enikum pogadhu naangal irikirom melum melum gold diamond button vangiveenge waiting for us
    Naan thamil dhaa ana Enaku thamila type panna theriyadhu only kannada english😅 from Bangalore ❤❤❤🎉 any way Al the best madhani

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Год назад

    வாழ்த்துக்கள் இன்னும் மேலும் வளந்துவர வாழ்த்துகள் பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் 🙌💐💐🥰🥰

  • @Suryarekhasenthil
    @Suryarekhasenthil Год назад +3

    Congratulations 👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤