உண்மையிலயே சொல்ல வார்த்தைகள் இல்லை. காரில் ( car) ஏத்திக் கொண்டே விட்டாலும் கூட சினந்து செல்லும் பிள்ளைகள் இருக்கும் காலத்தில் இப்படி பாடிக்கொண்டு பட்டாம்பூச்சிகளாய் பள்ளிக்கூடம் படிப்பதற்காக பறந்து செல்லும் பிள்ளைகளையும் அவர்களுக்கு துணையாக செல்லும் உங்களையும் வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லை மதினி, பாணு❤
மதினி கவிதை * அடக்கியாள்கிறாள் அன்பால் அதிகாரக் குவி மையம் மதினியின் இடையில் சாவிக்கொத்து. * நேருக்கு நேர் பேசுவதில்லை பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை வீட்டுக்கு முதலமைச்சர் மதினி. * எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் எப்பொழுதும் மதினியின் சிரிப்பு மத்தாப்பூ....❤😊
இந்த வீடியோ என்னை மிகவும் கண்கலங்க செய்து விட்டது தங்கைகளே..😢😢 நானும் சிறுவயதில் பட்டினியாக நடந்து பள்ளி சென்றதை நினைத்து அழுது விட்டேன் மா.. அதனால் கருத்து பதிவிட மறந்தேன்..😢 ஆனால், செல்லங்களா...... நீங்க இப்போ கஷ்டபட்டது.. பிற்காலத்தில் சுகமாக வாழ்வீங்க தங்கங்களா..🤗🙏👍😘😘😘😘
என் அன்பு தங்கைகலே எவ்வளவு தூரம் பிள்ளைகள் ஆற்வதுடன் படிக்க துள்ளி குதித்துக் கொண்டு பேகிறார்கள் எனக்கு பக்குபோது அழுகை தான் வருகிறது பாவம் பிள்ளைகள் எங்கள் ஆசிர்வாதம் தங்கைகலே உங்களுக்கு உங்க பிள்ளைகளுக்கு உங்கள் கணவர்களுக்கும் வாழ்த்துகிறோம் பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 😢😢😭😭😭💐💐💐🙌🙌
மதினி மற்றும் பானு ரோடு மட்டும் கொஞ்சம் கவனம் பஸ் ஸ்டாப்க்கு எதிர்தப்புல வெள்ளை கோடு இருக்கு அதுலே கடந்து போங்க மதினி பிளீஸ்.... வாழ்த்துக்கள் குழந்தைகளே....❤❤❤❤
Great to see how the kids enjoy walking to school thus far from home with Sis Madhini. Hope higher officials look into of providing any form of government school transport to and fro for these kids. It’s a very long route to the school and the poor kids will be exhausted upon reaching school. Hope my request will be looked into and provided soon. Thank you 😊
Athuku vaaipu illa, port trust employees quarters um anga dan irukku, avanga pasangale inga padikurathuku nadanthu dan varuvanga, athu mattum illa niraya kulanthainga innum thoorathula irukura schools ku poi padikuraanga, athu ivangala vida kashtam... Anga town bus irukuthu athula dan poi padikuraanga...
அக்கா நானும் இப்படித்தான் நடந்து போனேன் ஸ்கூலுக்கு அக்கா இது வரைக்கும் எங்க ஊர்ல நடந்துதான் ஸ்கூலுக்கு போறாங்க அதுவும் ஜாலியா தான் இருக்கும் பிரண்ட்ஸோட சேர்ந்து டான்ஸ் ஆடிக்கிட்டு பாட்டு பாடிகிட்டு கதை சொல்லி விட்டு ஓடிப் பிடிச்சு விளையாடிகிட்டு போவோம் அந்த நினைவுகள் ஞாபகம் வருது இதை பார்க்கும் பொழுது
மதினி 5: 30 மணி ஆனாலே உங்கள் ஞாபகம் தான் வருகிறது உங்கள் வாழ்க்கை கூடிய விரைவில் 🙏👍முன்னேற்றம் காண எங்கள் ஆதரவு எப்பொழுதும் வாழ்த்துக்கள் 💐 பானு❤ மதினி
Big Salute Sister to you , yr Sister in law and the Children 👏🏻👏🏻👏🏻 Nowadays, children and even adults are so pampered but looking at this video, the distance from your house to the School touched me so much and I believe many others too😔 Hope soon, you will be able to afford transport to ferry the Children to and from School. Sister, you are rising up fast because of your innocence and Good Heart ❤️ God Bless your Wonderful Family ❤
பாக்கவே கஷ்டமாக இருக்கு, பிஞ்சு குழந்தைகள். முடிஞ்சா யாராவது இருக்க பட்டவங்க உதவி செய்ங்க, எவ்வளவு தூரம் நடக்க முடியும் கால் வலி வந்துடும் இரண்டு நேரமும் நடந்தால்
மதனி பிள்ளைகள் பாவம் எவ்வளவு தூரம் பள்ளிக்கு போறாங்க நிங்களும் பானும் உங்க நல்ல மனதுக்கு நல்ல இருப்பிங்க நிங்க உங்கபேசி எனக்கு ரொம்ப பிடிக்கும் மதனிதங்கச்சி
இந்த பள்ளிக்கூடத்தில் தான் என் கணவர் படிச்சாங்க, இப்போ ஜெர்மனி யில் பொறியாளராக வேலை பார்க்கிறார்.. படிக்கும் குழந்தைகள் எந்த பள்ளிக்கூடத்திலும் படிக்கும்....
பிள்ளைகள் எல்லாருடைய பெயர்களும் அம்மன் பெயர் சூசூசூப்பர்.எவ்வளவு தூரம் ஸ்கூல் பஸ் விடமாட்டாங்களா??????தண்ணி எடுக்க தூரம் ஸ்ககூல் தூரம் சீக்கரமாக சேனலை வளர்த்து எல்லாம் கிட்ட இருக்கிற மாதிரி வாழுங்கள்உங்கள் சேனல் வளர வேண்டும்.சீக்கரமாக . வாழ்க வளமுடன்.👌👍😍😍💖💖💖🌹🌹🌹
Omg... These kids are very strong can walk so long to school. I also walked to my school but not this far distance.. salute Madhini never even wear slipper😮😮😮😮
Vanakam Madani I pray that God will bless you and your family for your hard work daily God will give you an uplifting to better your family. The school is really a distance but the walk is a good excise too. Take care from Tawanmanee Malaysia
So nice good children 💞 what ever it's please do not stop them from school please make them study, education is the window of life. Let your generation stop being uneducated ok madini pls have that in mind. ❤god bless
Cute kids 🥰😍5kids camera sisters kids ah? Although it is a little sad to see the kids walking such a long distance to school, but walking is healthy, especially at a young age, as it stimulates good energy and strength in their muscles, bones and brain blood vessels In the future they will be a stronger and healthier adults 🥰 PS: be careful when you crossing the road! I enjoyed watching this video ThQ madani stay always happy and healthy 💚
Saptathu full ha antha kulanthaiga school porathukulla digest aetu pola. School ponathum tired aedum pasagaluku evalo distance iruku 🥺🥺🥺. Nega eppavum nalla irukanum chella Kutties❤
உண்மையிலயே சொல்ல வார்த்தைகள் இல்லை. காரில் ( car) ஏத்திக் கொண்டே விட்டாலும் கூட சினந்து செல்லும் பிள்ளைகள் இருக்கும் காலத்தில் இப்படி பாடிக்கொண்டு பட்டாம்பூச்சிகளாய் பள்ளிக்கூடம் படிப்பதற்காக பறந்து செல்லும் பிள்ளைகளையும் அவர்களுக்கு துணையாக செல்லும் உங்களையும் வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லை மதினி, பாணு❤
Hi madhni and bhanu goodmorning going to sch with the children so sweet .nice
Mathini❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
5 pasangal ungaluku
Hai kuttys Nala padikanum
Supper madini romba kastama erruku vallka vallamuden
மதினி கவிதை
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ....❤😊
இந்த வீடியோ பாத்ததும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭அந்த குழந்தைங்க ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭
உங்களை மாறித இருக்கணும் எனக்கு கஷ்டம் இருக்கு அப்படின்னு ஓரமாய் ஒதுங்கம சுறுசுறுப்பாக இருகீங்க சந்தோஷ்மா இருக்கு❤
நாத்தனார் குழந்தைகள தன் குழந்தையா பாக்குற மனுசு தான் ரொம்ப பெரிது சூப்பர் மதனி
அம்மாடி எவ்ளோ தூரம் ஆனாலும் பிள்ளைகள் சலிக்காமல் சந்தோஷமாக செல்வதே பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது மதனி 🥰🥰
மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரிபர் வர வாழ்த்துக்கள் இந்த வீடியோ எடுக்கும் சகோதரி🎉🙏💐 பானுவுக்கும் வாழ்த்துக்கள்
இந்த வீடியோ என்னை மிகவும் கண்கலங்க செய்து விட்டது தங்கைகளே..😢😢
நானும் சிறுவயதில் பட்டினியாக நடந்து பள்ளி சென்றதை நினைத்து அழுது விட்டேன் மா.. அதனால் கருத்து பதிவிட மறந்தேன்..😢
ஆனால், செல்லங்களா......
நீங்க இப்போ கஷ்டபட்டது..
பிற்காலத்தில் சுகமாக வாழ்வீங்க தங்கங்களா..🤗🙏👍😘😘😘😘
குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்வதை பார்த்தால் பழைய ஞாபகம் வருகிறது எவ்வளவு தூரம் நல்லதே நடக்கும் மதினி பானு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
ச எவ்வளவு தூரம் பாவம் பிள்ளைகள் ...... உங்கள் வாழ்வில் விரைவில் ஒளி வீச இறைவனை வேண்டுகிறேன்.
குழந்தை செல்வங்களே உங்களுக்கு கடவுள் துனண எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு ஸ்கூல் தான் தூரமா இருக்கு பானு.. குழந்தைகளின் கல்வி மிகவும் அவசியம்.... வாழ்த்துக்கள் மதினி & பானு..
எவ்வளவு தூரம் ஸ்கூல் .ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.பாவம் குழந்தைகள்.
குழுக்களுக்கு இலவச பள் வசதி அரசு செய்து கொடுக்க வேண்டும்
குழந்தைகள் பாடுனது நல்லாருக்கு, கடவுள் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். செருப்பு போட்டு நடக்க மதினி
Very sad to see you mathany Godbless you
Naan solla nenachen
ஐயனே! ஈஸ்வரா! அந்த குடும்பத்திற்கு நல்ல செழிப்பான வாழ்க்கையை அருளவாயப்பா.
பார்க்கவே கஷ்டமாக இருக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டிய தாக இருக்கு உங்கள் மன தைரியத்தை வாழ்த்துகிறேன்.👏❤
sila parentsku sontha pillaikalaye care panrathu illa but neenga ungaloda sil pasangala ivvalo care panringa really proud of you mathinima....
என் அன்பு தங்கைகலே எவ்வளவு தூரம் பிள்ளைகள் ஆற்வதுடன் படிக்க துள்ளி குதித்துக் கொண்டு பேகிறார்கள் எனக்கு பக்குபோது அழுகை தான் வருகிறது பாவம் பிள்ளைகள் எங்கள் ஆசிர்வாதம் தங்கைகலே உங்களுக்கு உங்க பிள்ளைகளுக்கு உங்கள் கணவர்களுக்கும் வாழ்த்துகிறோம் பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 😢😢😭😭😭💐💐💐🙌🙌
மதனி காலில் செருப்பு போட்டு நடங்க. வெயில் மிகவும் அதிகமா இருக்கு மதனி,😞😞
Yes. She should wear chappals.
பாவம் பிள்ளைகள் எவ்வளவு துரம் நடக்கிறார்கள் கஷ்டமாக இருக்கிறது
கிராமத்தில் பழைய பள்ளி குழந்தைகள் இப்படித்தான் நடந்து சென்று படித்தார்கள் . அதை நினைவு படுத்துகிறது இந்த
பள்ளி குழந்தைகள் வாழ்க்கை .
மதினி உங்கள் மனசுக்கு நீங்கள் வெகு சீக்கிரத்தில் நல்லாய் இருப்பிர்கள்...இறைவன் ஏழைகளின் பக்கம்தான்.. நன்றி
மதினி உண்மையான சிங்கப் பெண்🎉
மதினி மற்றும் பானு ரோடு மட்டும் கொஞ்சம் கவனம் பஸ் ஸ்டாப்க்கு எதிர்தப்புல வெள்ளை கோடு இருக்கு அதுலே கடந்து போங்க மதினி பிளீஸ்.... வாழ்த்துக்கள் குழந்தைகளே....❤❤❤❤
Praise the lord.Good evening all..... your always happy..... Jesus will bless you... please Jesus love you all 😊🎉
Great to see how the kids enjoy walking to school thus far from home with Sis Madhini. Hope higher officials look into of providing any form of government school transport to and fro for these kids. It’s a very long route to the school and the poor kids will be exhausted upon reaching school. Hope my request will be looked into and provided soon. Thank you 😊
Athuku vaaipu illa, port trust employees quarters um anga dan irukku, avanga pasangale inga padikurathuku nadanthu dan varuvanga, athu mattum illa niraya kulanthainga innum thoorathula irukura schools ku poi padikuraanga, athu ivangala vida kashtam... Anga town bus irukuthu athula dan poi padikuraanga...
Tq so much for enlightening me. I’m not familiar with India Govt as I’m a Singaporean. Wishing all the kids and students the very best. 😊
Sis madhini ya?😂 madhini is not her name! Madhini means Sister in law! So you literally commented as sister-sister-in-law 😅
😂😂…. My apologies. Tq so much. Noted with thanks.
Sami payamairruku
அக்கா நானும் இப்படித்தான் நடந்து போனேன் ஸ்கூலுக்கு அக்கா இது வரைக்கும் எங்க ஊர்ல நடந்துதான் ஸ்கூலுக்கு போறாங்க அதுவும் ஜாலியா தான் இருக்கும் பிரண்ட்ஸோட சேர்ந்து டான்ஸ் ஆடிக்கிட்டு பாட்டு பாடிகிட்டு கதை சொல்லி விட்டு ஓடிப் பிடிச்சு விளையாடிகிட்டு போவோம் அந்த நினைவுகள் ஞாபகம் வருது இதை பார்க்கும் பொழுது
Add curry leaves in upma
பாவம் சின்ன பிள்ளைங்க இவ்வளவு தூரம் நடக்க வைக்காதீங்க
Omg. So pity to see them walking so far to school. Small children. God bless them all. Hope somebody can arrange transport for them
மதினி 5: 30 மணி ஆனாலே உங்கள் ஞாபகம் தான் வருகிறது உங்கள் வாழ்க்கை கூடிய விரைவில் 🙏👍முன்னேற்றம் காண எங்கள் ஆதரவு எப்பொழுதும் வாழ்த்துக்கள் 💐 பானு❤ மதினி
அருமையான காணொளி.மதினி.1m. subcribers வர வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉
மழை வந்தால் எப்படி
பள்ளிக்கூடம் செல்வா்ர்கள் யார் கொண்டுவிடுவார்ள்
ஏன் அருகில் பள்ளிக்கூடம் இல்லையா
உங்களுடைய மீன் குழம்பு உங்களுடைய மீனு எல்லாமே சூப்பரா இருக்கு இன்னைக்கு பசங்கள ஸ்கூல் கூட்டிட்டு போனது ரொம்ப அழகா இருக்கு அவ்வளவு தூரம் நடந்து பிள்ளைங்க போறாங்க ஏதோ வண்டி வாங்கிக்கலாம் இல்ல நீங்க வண்டியில் கூட்டிட்டு போயிட்டு வரலாம் இல்ல
Nice kids. Nice madhini. Sad to see kids walking to school very far.
பழைய ஞாபகங்களும் சிரிப்புதான் வருகிறது பாட்டைக் கேட்கும் போது
மதனி கால் செருப்பு போடுங்கள் 👍👍👍குழந்தைகள் பாவம் தூரம் வெய்யிலும் நல்ல குழந்தைகள் படிந்து ஒரு நல்ல நிலமையில் அவர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Big Salute Sister to you , yr Sister in law and the Children 👏🏻👏🏻👏🏻
Nowadays, children and even adults are so pampered but looking at this video, the distance from your house to the School touched me so much and I believe many others too😔
Hope soon, you will be able to afford transport to ferry the Children to and from School.
Sister, you are rising up fast because of your innocence and Good Heart ❤️
God Bless your Wonderful Family ❤
Dear Madani u r such a lovely Women..All rounder..God Bless you all for Prosperity..
Sorry to know School is very far away from you r home...❤❤
மிகவும் தூரம் தான் விரைவில் வண்டி வாங்க வாழ்த்துக்கள் 💐
பாக்கவே கஷ்டமாக இருக்கு, பிஞ்சு குழந்தைகள். முடிஞ்சா யாராவது இருக்க பட்டவங்க உதவி செய்ங்க, எவ்வளவு தூரம் நடக்க முடியும் கால் வலி வந்துடும் இரண்டு நேரமும் நடந்தால்
படிப்புக்க பாவப்பட வேண்டாம் பிள்ளைகள் கஸ்டப்பட்டு படித்தால்தான் முன்னுக்கு வருவாங்கள்.
சகோதரி கோதுமை ரவை உப்புமா செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் பீன்ஸ் கேரட் போட்டு செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும்
வர வர சின்னபிள்ளைகள் எண்ணிக்கை கூடிக்கிட்டே இருக்குது.எம் பையனையும் இவங்க கூட்டத்தோட சேத்து பாக்கனும்னு ரொம்ப ஆசயாயிருக்கு.ஒரு நாள் வருவோம் அக்கா.
ரொம்ப கஷ்டம் மதினி 🥺 எவ்ளோ தூரம் ஆகுது உங்க ஏரியாவுக்கும் டவுன் / ஸ்கூலுக்கும் 🙏🏻💫
மதனி பிள்ளைகள் பாவம் எவ்வளவு தூரம் பள்ளிக்கு போறாங்க நிங்களும் பானும் உங்க நல்ல மனதுக்கு நல்ல இருப்பிங்க நிங்க உங்கபேசி எனக்கு ரொம்ப பிடிக்கும் மதனிதங்கச்சி
Very nice video more loving parents ❤❤❤❤
Madhini Neenga Sikerama Super Vandi vanga vazhlthugal . Adhula pasangala School kondu Poi Vedunga Madhini 😊🎉🎉🎉🎉
A Bunch of IAS Officers in the making👍
Am overwhelmed 🥲
God bless you little ones❤
மதினி செருப்பு போடாமல் எப்படி அவ்வளவு தூரம் நடந்து போரிங்க பிள்ளைகள் பாவம் அவ்வளவு தூரம் நடந்து போனாங்க 🙏🙏👏👏👏👏👏🍫🍫🍫🍫❤️❤️❤️🌹🌹🌹🌹
Evvalavulong distence Romba pavam kutties mathini banu god bless your family
Neenga Romba Pavam Sister. Samayal Seithuvittu Hord Work Pannureenga Seruppu Pottu Nadanga.God Bless you Sister.
இந்த பள்ளிக்கூடத்தில் தான் என் கணவர் படிச்சாங்க, இப்போ ஜெர்மனி யில் பொறியாளராக வேலை பார்க்கிறார்.. படிக்கும் குழந்தைகள் எந்த பள்ளிக்கூடத்திலும் படிக்கும்....
Wowwww❤
உண்மை sister God bless your family ALL மகிழ்ச்சி 💐 ❤🥰
God bless you mathini ❤
குழந்தைகள் பாவம் பாட்டு சுப்பர் 🎉🎉🎉🎉🎉
👍👍👍🙌🙌🙌
Kulanthaigal pavam mathini very long school. Bonu Akka ungalukku five kulanthaigala ? Mathini uppuma super video super 👌 👍❤️👌
அக்கா செப்பல் போட்டுக்கோங்க
Nalle peyara irrukke God bless you all ❤❤❤❤❤❤
These children are so gifted to have a loving and caring mother. God bless them all 🙏🙏
So nice good children and God bless you mathini❤❤❤
Madhiniyai Pol oru uravu iruppadhu kodi perum. God.bless the children. Arulmozhiasaithambi
Students are very brilliant babies vazhga valamudan nandraga irruppargal
பிள்ளைகள் எல்லாருடைய பெயர்களும் அம்மன் பெயர் சூசூசூப்பர்.எவ்வளவு தூரம் ஸ்கூல் பஸ் விடமாட்டாங்களா??????தண்ணி எடுக்க தூரம் ஸ்ககூல் தூரம் சீக்கரமாக சேனலை வளர்த்து எல்லாம் கிட்ட இருக்கிற மாதிரி வாழுங்கள்உங்கள் சேனல் வளர வேண்டும்.சீக்கரமாக .
வாழ்க வளமுடன்.👌👍😍😍💖💖💖🌹🌹🌹
சூப்பர் அக்கா . அக்கா எவ்ளோ தூரமா மழைக்காலத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்குமே அக்கா.அக்கா என்ன இன்னும் போயிட்டு இருக்கிறீங்க எவ்ளோ தூரமா கஷ்டமுண்ட சாமி.
Super sister congrats
God bless all this children an madhini may pls Jesus provide them transport.
வாழ்த்துக்கள் மதினி! காலில் செருப்புப் போட்டு நடவுங்கள்! 🥰
Romba thooram. Oru scooty vangi help pannunga.
Thoothukudi ahh
❤❤❤மதனி என்னக்கிமே நல்லா இறுக்கனம்
இதை பார்க்கும் மக்கள் யரோ ஒருவர் இந்த வீடியோ ஐயா முதல்வர்கள் இடத்தில் எடுத்துத்து செல்லுங்கள் படிக்கு குழந்தைகளுக்கு உதவி கிடைக்கட்டும் ஒம் நமசிவாயா
Omg... These kids are very strong can walk so long to school. I also walked to my school but not this far distance.. salute Madhini never even wear slipper😮😮😮😮
Mathini=sacrificer.what a great lady,she will earn more money very soon with help of god
❤❤❤ Madhani sis foodwere onnu vangi poduga pakka kastama iruku 😢😢😢😢
Chinna pattukuttyssss..yevlo thuram nadandu poranga .......
Vanakam Madani I pray that God will bless you and your family for your hard work daily God will give you an uplifting to better your family. The school is really a distance but the walk is a good excise too. Take care from Tawanmanee Malaysia
வாழ்த்துக்கள் மதினி சந்தோசமாழ் இருங்கள் நன்றி சூப்பர் 👍🙏🙏🙏🙏💐💐💐
No words to say.. vallga vallamuden akka n ur family
உங்களுக்கு உங்கள் குழந்தைகளும் நீண்ட நாள் வளமுடன் வாழ
Paavam kids enakku en chinna vayadu njapakam vanduchu. Naan ippozhuthu Singapore il irukkiren. But chilhood ennoduthum konjam kashttam than. But dont stop kids education pls Banu.
So nice good children 💞 what ever it's please do not stop them from school please make them study, education is the window of life. Let your generation stop being uneducated ok madini pls have that in mind. ❤god bless
Yemmadhi ivvalavoo thoraamaa mathuni ❤❤❤ for u..always❤❤❤ solla vaarthaiye illa..
Lord provide them with any vehicle to travel. For these kidswe allpray lord will show mercy on them
இவ்ளோ தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும்போதே களைத்து போய்ருவாங்க. பாவம்
Sister neenga seekiram oru vandi vaanga pray pannikurean.
பானுஅக்கா இந்தக்குழந்தைகளுக்கு பாடசாலை செல்ல வாகன வசதி இல்லையோ பாவம் குழந்தைகள் இவ்வளவு நடக்கின்றனர்
Evening epdi rain vantha kastam ninachala rompa kastama irukum life rompa happy good place varamum 😊😊😊
All kids are cute..but sivashangari is the cutest💗. Innocent eyes.
Your children achiver on the world after few years this situation remember about me before 25 years 👍👍👍
Kavalaiyaa iruku, kolandhainga romba thooram nadandhu poraanga. But ur smiling face in this situation is awesome mathini
Rain vanthutta pillaigal eppadi evening veetuku varuvanga. Romba kastum.
நல்ல உள்ளங்கள் உதவி செய்யுங்கள் நண்பர்களே நன்றி வாழ்த்துக்கள்
Cute kids 🥰😍5kids camera sisters kids ah? Although it is a little sad to see the kids walking such a long distance to school, but walking is healthy, especially at a young age, as it stimulates good energy and strength in their muscles, bones and brain blood vessels In the future they will be a stronger and healthier adults 🥰 PS: be careful when you crossing the road! I enjoyed watching this video ThQ madani stay always happy and healthy 💚
மதனி ஓடுங்கள் ஓடிக்கொண்டே இருங்கள்
அடப்பாவமே இந்த குழந்தைகள் தினமும் இவ்வளவு தூரம் நடந்து தான் வரனுமா. இதைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனை அளிக்கிறது
Evvlavu long pavam children's
இந்த வீடியோ க பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது இவ்வளவு தூரம் பிள்ளைகள் நடந்து ஸ்கூல் க்கு செல்கிறார்கள் ஆட்டோவில் அனுப்பினால் நல்லது
பழைய நினைவுகள் வருகிறது
Madani ungaluku periya manasu.....petha pillaingala morng elunthu sapdu seithu kuduthu anupavey romba kasta padranda,but neenga maththa pillaingala evolo effort pottu azhaga kutitu poi vidringa.......semmmmaaaa great neenga
Saptathu full ha antha kulanthaiga school porathukulla digest aetu pola. School ponathum tired aedum pasagaluku evalo distance iruku 🥺🥺🥺. Nega eppavum nalla irukanum chella Kutties❤
pavama irukku bag weight, veyyil. madhani water vehicle le bags and children poha mudiyuma?
Enna solla vartheye ila mdhani😢 great super active children's stemina