காய்கறிகள் வாங்க மார்க்கெட் போறோம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 342

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 Год назад +284

    மதனி இன்று பார்க்க அழகாக இருக்கிறார்கள். Hair style, saree, matching blouse எல்லாம் super. மதனி சீக்கிரம் bike ஓட்டி படித்து bike ஓட்டிச்சென்று சிங்கப் பெண்ணாகத் திகழ வாழ்த்துக்கள்

  • @suyambukanip9964
    @suyambukanip9964 Год назад +118

    இதில் வரும் பழக்கடை என்னுடைய அண்ணா கடை
    அண்ணனை பார்த்ததில் மகிழ்ச்சி 😍😍😍 .நான் சென்னையில் இருக்கிறேன்

  • @gunalinikuna
    @gunalinikuna Год назад +203

    சத்தியமா என்னால எல்லாம் இப்படி வாழ முடியாது .தெய்வம் தாயே நீங்க எல்லாம். சீக்கிரமே இந்த நிலமை மாறிடனும் 😢

  • @jsofficial4680
    @jsofficial4680 Год назад +65

    கர்த்தருடைய ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +126

    விடுங்க மதனி கூடிய சீக்கிரம் நல்ல காலம் வந்துரும்.வீடு வண்டி எல்லாம் விதமான வசதியும் உங்களை வந்து சேரும் நிச்சயம் இறைவன் கொடுப்பார் ❤

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Год назад +3

      அருமை❤ வெகு விரைவில் 🙏👍💐💥💥

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 Год назад +1

      @@mrajmohan9434 🙏🙏♥️

    • @rshanthi4360
      @rshanthi4360 Год назад +1

      😅

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +103

    மதினி உங்கள் கஷ்டத்திற்கு எங்கள் சப்போட்டு எப்போதும் உண்டு ❤ என்றாவது ஒரு நாள் நீங்கள் மென்மேலும் வருவீங்க 🎉🎉🎉 பானு என்னால் முடிந்த உதவி கண்டிப்பாக உண்டு❤

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +46

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நல்லதொரு வீடு கிடைக்கும் துவா செய்கின்றேன் ஆமீன் சகோதரி

  • @ddevakumar3203
    @ddevakumar3203 Год назад +82

    மதினி இன்னிக்கு அழகா இருக்காங்க
    எவ்ளோ கஷ்டம்னாலும் சிரிச்சிகிட்டே இருக்காங்க
    என்னைக்கும் இப்படி சந்தோசமா இருக்கனும்
    கடவுள் துணையா இருப்பாரு.

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +49

    புது முயற்சி அருமை இதே போல் விடியோ போடுங்க❤அப்துல் கலாமின் நினைவு நாள்.அவரின் பொன்மொழி நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை... நமக்கும் கை இருக்கிறது நம்பிக்கை.

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Год назад +11

    உண்மையாக? எல்லையற்ற கவலையாக இருக்குறது ஆனதாலும் சந்தோஷமாக குறையாத உங்களுடைய மனம் வாழ்த்துக்களை மதனி😊😊😊😊

  • @arulmozhi670
    @arulmozhi670 Год назад +15

    உங்க வாழ்க்கை நினைச்சா நாங்க எல்லாம் ஒன்னுமில்லை நீங்க நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன்.

  • @Smilin-v9u
    @Smilin-v9u Год назад +9

    தூத்துக்குடி சிட்டி ஆனதுக்கு அப்புறம் லயன்ஸ் டவுன சின்ன டவுனாக் கூட சொல்லலாம்.ஆனா அங்க பஸ் வர்றதில்ல.எங்க ஊர்லருந்து லயன்ஸ் டவுன் போறதுக்கு,ஃபிஷ்ஷிங் கார்பர் ஸ்டாப்ல யோ இல்லனா அல்பட்&கோ ஸ்டாப்லயோ இறங்கி,மாரிக்கா நடக்குற தூரம் நடந்துதா ரிலேட்டிவ் வீட்டுக்கு போகனும்.அக்கா இருக்குற இடம் மட்டுமில்ல ,எப்பவும் பிசிய இருக்குற லயன்ஸ் டவுன்லயும் பஸ் வசதி இல்ல.அக்கா மாறிதா வசந்தம் பஸ்ஸுக்காகவோ இல்லனா கேம்ப் 1 பஸ்ஸுக்காகவோ காத்திருந்து பஸ் ஏறனும்.இந்த இடங்கள்லயெல்லாம் ஷேர் ஆட்டோ போய்ட்டு வந்தா கூட பயணம் செய்ய வசதியா இருக்கும்.பஸ்ஸுக்காக காத்துருக்கனும் இல்லனா ஆட்டோ பிடிக்கனும்.அதுவும் இல்லனா நடக்கனும்.இந்த நிலம மாறுமா.தூத்துக்குடி சிட்டினு வெறும் பெயரளவு மட்டுந்தானா.நாங்க எப்பவாது ஒரு நேரந்தா அக்கா சொல்ற மாதிரி நடந்து போவோம்.ஆனா மாரிக்கா தினசரி வாழ்க்கைல அப்டிதா வாழ வேண்டி இருக்கு.கவர்ன்மென்ட் நினச்சா இந்த நிலமய மாத்த வழி செய்யலாம்.கொடுமயிலும் கொடும பஸ்ஸுக்காக காத்து இருக்குறது தா.அத அனுபவிச்சவங்களுக்கு மட்டுந்தா தெரியும்

  • @kumarirebecca5414
    @kumarirebecca5414 Год назад +8

    தூத்துக்குடி ல உங்க வீடு எங்கே உள்ளது
    நான் மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் போது வருகிறேன் சகோதரி. உங்கள் வாழ்க்கை கடினமானதாக உள்ளது. விரைவில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனிடம் பிரார்த்தனை பண்ணி கொள்கிறேன்
    😊

    • @mkp200578
      @mkp200578 6 месяцев назад +1

      Ungaluku poopalrayarpuram theriyuma sis.

  • @thanushavijayakumaran6959
    @thanushavijayakumaran6959 Год назад +116

    முடிந்தால் மாதம் கட்டுக்காசு கட்டி ஒரு ஆட்டோ வாங்க முயற்சி செய்யுங்கள் மதினி 🤗
    நடப்பது உடல்நலத்திற்கு நல்லது தான், ஆனால் உடல்நலம் குன்றிய நாட்களில் கஷ்டம் 😒 குடும்பமாக பேசி முடிவெடுங்கள் 😊

    • @sharmisubra689
      @sharmisubra689 Год назад +5

      முயற்சி செய்து பாருங்கள்.

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +16

      உண்மை.. வண்டி விட ஆட்டோ வாங்கினால் அனைத்துக்கும் வசதி.. பிள்ளைகள் பள்ளி செல்வது உட்பட..
      சிங்கப்பெண்களாகிய தங்கைகளே ஓட்டலாம்..💪
      லோன் எடுத்து வாங்கி மாதம் கட்டலாம் தங்கைகளே..👍

  • @rathy_v
    @rathy_v Год назад +5

    Such hot sand, sea wind, looks desert land hardship, walk, and lifestyle. Good luck with everything

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Год назад +58

    சீக்கிரம் வாழ்க்கை தரம் உயர ஈசன் அருள் புரியட்டும் வாழ்த்துகள் அக்கா ❤❤❤❤❤❤

  • @rejipravin5589
    @rejipravin5589 Год назад +13

    Unkala paaka kastama iruku sis. Evalavu thuram nadanthu porinka 😢

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад +11

    Omg. So far. What a pityful life. Don't worry. God is with u. Soon try to get a motorcycle mathini. Banu help her. U both are strong ladies.

  • @sumiya9727
    @sumiya9727 11 месяцев назад +1

    Adu enna nenga avlo katle irukringa pola y appadi pls sollunga but nalla irukku eanakku andamari place romba romba pidikkum

  • @mal-i5i
    @mal-i5i Год назад +5

    Simple lady. simple lifestyle. God bless her always.

  • @suryas8976
    @suryas8976 Год назад +1

    Hospital போகணும்னா எப்படி போவேங்க இந்த மாதிரி இடத்தில என்னால வாழமுடியுமானு தெரியல very great மதினி இது எந்த ஊரு பெயர் சொல்லுங்க மதினி

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +14

    Don't worry Jesus will provide you in is time godbless u n all family.

  • @mmvchild
    @mmvchild Год назад +13

    சீக்கிரம் ஒரு வண்டி வாங்குங்க

  • @JOSE-rb7dx
    @JOSE-rb7dx Год назад +15

    Madini looking so cute.🤝👏👏💞

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s Год назад +9

    நாங்கள் ஒரு நாள் கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கு வருவோம் ரோச் பூங்கா முத்து நகர் கடற்கரை பீஸ்வந்திருக்கோம்விடியோசுப்பர்🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @BOT-xw6ck
    @BOT-xw6ck Год назад +43

    Really proud of mathini and Banu sister.❤❤❤

  • @soundharyav607
    @soundharyav607 Год назад +9

    Sekiram 2 wheeler vanganum nenga god bless u ❤️

  • @v.n.kashvicrazydoll5329
    @v.n.kashvicrazydoll5329 Год назад +7

    Anni you tube payment sethu vachu scooty vangikonga❤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +9

    விரைவில் வளமாக வாழ பிராத்தனை செயகிறேன் மதினி

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Год назад +11

    அம்மாடி....எவ்வளவு தூரம் எவ்வளவு கஷ்டம்

  • @AravindG-x8c
    @AravindG-x8c Год назад +11

    Eppaumeay Happy ah healthy ah irunga GBU Sister ❤

  • @beulahdevadharshini326
    @beulahdevadharshini326 Год назад +6

    You’re more towards nature .. healthy life style ❤️😍we are lacking of that

  • @Panneerselvam-m3j
    @Panneerselvam-m3j Год назад

    . அன்னியாரே மூன்று முறை பார்ததேன் உங்கள் இயற்கயின் அழகை

  • @babykrishna9183
    @babykrishna9183 Год назад +18

    God bless you akka,Banu&fmly🎉

  • @kavithar8889
    @kavithar8889 Год назад +7

    சீக்கிரமா ஒரு டூவீலர் வாங்குங்க

  • @GeethaP-w9b
    @GeethaP-w9b 10 месяцев назад +1

    Mathani romba kasta paduringa Jesus ungalai aaseer vathippar jessai thedunga unga valkkai supera yikkunga

  • @schitra340
    @schitra340 Год назад +3

    உங்க ஊர் பக்கம் வரும்போது கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறேன்....

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад +8

    Very diffcult journey god will help u dont worry mathini

  • @jancyrani9910
    @jancyrani9910 Год назад +6

    Madhani unnga butterfly clip 👍👍👍👍

  • @drtu8517
    @drtu8517 Год назад +3

    cycle or 2 wheeler bike is necessary for you even ladies, please practice for that...Your husband must need bike.

  • @kalakala5539
    @kalakala5539 Год назад +3

    அதிலேயே சீக்கிரமா ஒரு பைக் வாங்கி ஓட்டி பழகி எல்லா இடத்துக்கும் சந்தோசமா செல்லுங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +1

    செல்கின்ற வழி ஆள் நடமாட்டமே இல்லை. பாதுகாப்பான இடமா. பெண்கள் தனியாக செல்கிறீர்களே

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd Год назад +8

    Matheni alldays cute but today very cutest

  • @mohanamoana6082
    @mohanamoana6082 Год назад +1

    Mathini entha video barkkum bothu enakku alugai vanthurchi u cariyan

  • @krudramurthy7181
    @krudramurthy7181 Год назад +1

    தங்களின் அப்பாவியான முகம் மற்றும் தங்களின் கள்ளம் கபடமற்ற பேச்சும் எங்களை மிகவும் கவர்ந்து உள்ளது. தங்களின் வாழ்க்கை நிலை மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @feminaseran7855
    @feminaseran7855 6 месяцев назад

    Evlo dhuram nadakringa bus stop....my god... in which plc ur staying? Good....market ku bus la poringa...

  • @Monzvision
    @Monzvision Год назад +5

    Romba alaga irukenga Madhini

  • @Rsvlogs-h2w
    @Rsvlogs-h2w Год назад +1

    Romba kashtama iruku madhini neenga ivlo thoorama poratha pakurthuku

  • @vijjyoga7498
    @vijjyoga7498 5 месяцев назад

    First time I can be seen a clean market in india

  • @mkp200578
    @mkp200578 6 месяцев назад

    Busla school timela ponatghu..en pasanga busla ponathey ila.nanum busla poi palavarusam achu

  • @deviraj1341
    @deviraj1341 Год назад +1

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் உங்களுடைய வருமானத்துக்கு என்ன வழி என்று சொல்லுங்க மீன்பிடித்து அதை எப்படி விற்பனை செய்து வருமானம் வருகிறது என்று சொல்லுங்க வீடியோ ல காட்டுங்க

  • @anniedani5514
    @anniedani5514 Месяц назад

    Akka amount varatha crct ah kidupingala ila konjam than kudupingala?

  • @SandhiyaR-q6b
    @SandhiyaR-q6b Год назад +1

    Eppadhan madhini nalla irukiken eneeme nallakalamdhan ungaluku anni andha dhirutto paiyea sakthi ungale nalla usepani kadsupathan eppo ellame unga kaiyle neenga naala irupinga mathini

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 4 месяца назад

    Solla varthaye ela evlo kastapaduringa akka

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +3

    Fresh fruits, fresh vegetables 👌♥️👍

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +9

    Super vlog. மதினி.🎉🎉🎉🎉

  • @mercy77777
    @mercy77777 Год назад +2

    நல்ல மார்க்கெட் mathini&பானு. 🍅🥔🌶️🍆🫚🥚👍👍😄😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @muthumanickam988
    @muthumanickam988 5 месяцев назад

    ரொம்ப கஷ்டம் மதனிக்கு சீக்கிரம் நல்ல காலம் பிரக்கணும்

  • @bgmofficialgamer2245
    @bgmofficialgamer2245 10 месяцев назад

    Thoongí enthirikirayhu pallu theikirathu theru perukurathu bus yerathu ethai yella potu sambathikiranga etha vida romba kazhta paduranga athuku ethu perusa theriyala

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 11 месяцев назад

    nan indiya vanthal u kaddayam pakka varuvan akka entha edam edru podunka

  • @jorisjenora2894
    @jorisjenora2894 Год назад +11

    God bless you and your family members.

  • @puthukavithai6355
    @puthukavithai6355 10 месяцев назад

    Thankachi neega youtube varumanam varum athala 2 weeler vaage use pannuga

  • @giriraji2021
    @giriraji2021 10 месяцев назад

    எனக்கு ரொம்ப பிடித்த ஊர் தூத்துக்குடி❤

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk Год назад +2

    Super akka nalla kalam sekiram pirakkum banu akka neenga two wheeler otta kathukonga easy irukkum ungaluku market poga

  • @tn68gaming78
    @tn68gaming78 10 месяцев назад

    Mathini alaga erukiga seekerama ugga kastam ellam sariyaedum

  • @kv7985
    @kv7985 Год назад +3

    Nice market, healthy food
    Madhini looking pretty
    Please put video on saree and clothes shopping one day
    Hope you can buy gas stove and bike by this year . God bless

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Год назад +1

    Madhini. நீங்கள் ஒன்று வாங்க வேண்டும் டி.வி.எஸ் அல்லது குறைந்த பட்சம் ஒரு சைக்கிள் மற்றும் பஸ் ஸ்டாப் அருகில் எங்காவது விட்டு விடுங்கள். அருமை நாத்தனார் பானு நீங்கள் இருவரும் TVS பயிற்சி பெற்று அதை இயக்குங்கள்.

  • @malumn6912
    @malumn6912 Год назад +1

    Kandippa vareen,enga ooru Kerala .enik Tamil koncham koncham theriyum.enik mathini video romba pidikum

  • @RealisticHumanLive45
    @RealisticHumanLive45 9 месяцев назад

    Indha ooroda background a pakkayila ennoda chinna vayasu niyabagam varudhu endha development uhm illama irundhadhu en ooru ipo neraiyave maari pochu nanum polappukkaga vera ooru poiten ahnal irundhalum sontha oora rompa miss pantren

  • @Sriworld2321
    @Sriworld2321 Год назад

    Madhini neenga scooty ota kathukonga. Remba usefulla irukum. Scooty oturadhu remba easya dhan irukum.

  • @royalsankar1013
    @royalsankar1013 Год назад +1

    வாழ்க வளமுடன்.

  • @Vijayrajmuthumari
    @Vijayrajmuthumari Год назад +1

    Povum mathini neega 😢nanum Thoothukudi than ❤🎉unga videos lam super mathini❤

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp Год назад +1

    Mathani neenga very innocent person.valthukal.🌹🌹🌹🌹

  • @devajagan211
    @devajagan211 Год назад +6

    Watertank is a word but Watertankey is an emotion

  • @vaithieswarir5550
    @vaithieswarir5550 Год назад +1

    Madhani Unga Voice la pesuga back round voice

  • @reneantony
    @reneantony Год назад +3

    Jesus and Mary maatha bless u and ur family maathani

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +8

    Super Madhani 👍

  • @san184
    @san184 Год назад +2

    Hi Madani....enaku karuvaadu vanganum courier la...enga kidaikum... karuvaadu pathi oru video podunga with rate and phone number.. please... from Bangalore subscriber

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +2

    நம்ம ஊரு தான்🎉❤😅😂😊

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +2

    ஹாய் மதினி, பானு இவ்வளவு தூரமா நடக்க வேண்டுமா??சீக்கரமாக உங்கள் சேனல் வளர்ந்து ஒரு வீடு போக்கு வரத்து வசதியுடன் இருக்கிறது போல் கட்டி நிம்மதியாகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் .என்றும் கடவுள் குட இருப்பார்.👌👌👌👍👍👍❤️❤️💖💖💐💐😍😍🤩🤩🤩

  • @jeyaprakash5036
    @jeyaprakash5036 Год назад

    உங்கள் வீட்டு தரையில் சிமெண்ட் கல்போடுங்கள்அப்பொழுதுமண்ஓட்டாமள்இருக்கும்

  • @priyasgarden2840
    @priyasgarden2840 9 месяцев назад

    பள்ளி கூடம் எங்கே இருக்கு

  • @jothimari271
    @jothimari271 Год назад +6

    Innaikku alaga irukkenga

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +5

    இவ்வளவு தூரம் நடப்பது ரெம்ப கஷ்டமாக இருக்கும்

  • @karthisathish
    @karthisathish Год назад +172

    தக்காளி, வெங்காயம் , இஞ்சி எல்லாம் வாங்காதீங்க.... வருமான வரி சோதனை வருவாங்க...🤣

  • @vijjyoga7498
    @vijjyoga7498 5 месяцев назад

    Romba clean Hana market,

  • @kathiravanbalakrishnan-jk1qp
    @kathiravanbalakrishnan-jk1qp 10 месяцев назад

    Mathani A Good Market trends

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 Год назад

    Seekram oru vandi vanga vaalzthukal......

  • @JeyaKannairam
    @JeyaKannairam 7 месяцев назад

    பாவம் மதினி

  • @tirupavai8417
    @tirupavai8417 4 месяца назад

    Madhini buy bike or cycle to go bus stand.

  • @RajaRaja-r6w
    @RajaRaja-r6w 7 месяцев назад

    மதனிநீங்கசுப்பர்

  • @veni774
    @veni774 Год назад

    Super anni vehama nadakkuringa rompa kasttam tha irunthalum neenga santhosama irukkanum antha kadavul thunai irukkattum anni

  • @shanthia2495
    @shanthia2495 Год назад +1

    Vazhvil munnera prayer pandren mathini.

  • @nadi835me92g
    @nadi835me92g Год назад

    sema super a eruku .ungaloda Edam.

  • @ShanthiT-j2u
    @ShanthiT-j2u 5 месяцев назад

    இவங்களுக்கு எந்த ஊரு...சொல்லுங்க pls

  • @SabithaSabi-gp6fj
    @SabithaSabi-gp6fj 5 месяцев назад

    Hospital la ponuna ena panuvenga😢

  • @Muthukumar-bz2jn
    @Muthukumar-bz2jn 9 месяцев назад

    Life,kantippaka,marum,akka

  • @brindhav8194
    @brindhav8194 Год назад +3

    Madhini alaga iruku unga saree and u

  • @rathika8949
    @rathika8949 Год назад +1

    நீங்க எந்த ஊருங்க மதனி

  • @ManishaKeje
    @ManishaKeje 2 месяца назад

    Thoothukudila ungaluku ettha ooru