இந்த. வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியும். மன நிம்மதியும் வேறு எதிலும் கிடையாது. பார்க்க கஷ்டமாக இருந்தாலும் . மனதுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோசத்தை தருகிறது. உங்கள் கஷ்டம் நிங்க நான் வேண்டி கொள்கிறேன்
மதனி இன்று தரவேற்றி உணவளிக்கும் வீடியோவுக்கு கருத்து எழுத முடியலை.. நீங்கள் உணவளிக்கும் செயல் பெருமைக்குரியது வாழ்த்துக்கள்.. உண்மையில் நீதியான வாழ்க்கை..
நான் தான் முதல் கமெண்ட் ஊர் மழை பழகினால் ஒணணும் செய்யாது இங்க நனைந்தால் அவ்வளவு தான் மனிதர்கள் செத்து போய் வடுவார்கள்.அவ்வளவு குளிர்❤.மழையில் நனைய என்க்கு மிகவும் பிடிக்கும்.நிறைய நனைந்தாலு காச்சல்,தடிமல் வராதா??? சீக்கரம் போய் வாங்கள் மதினி நிறைய நனையாமல்.😮😮🤔🤔🤔😍😍👍👌🙏💐வாழ்க வளமுடன்.
Really great job akka hatsoff to u ka so much hardwork u and ur family does specially ur kids so nice she help u in moving the pot vehicle ❤❤👏👏🤝👌God bless you baby really tough job ka in wet rain takcare akka even i like getting wet in rain ka😄
மதனியின் சுரு சுருப்புக்கு அளவே இல்லை கஷ்டத்திலும் சிரிக்கும் எங்க மதனி❤❤❤❤❤
சுறுசுறுப்பு
❤👌👌👌🙏🙏🍫🍫
❤
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும், எவ்வளவு கஷ்டம். 😔
வறுமை கலந்த சிரிப்பு❤❤❤ இலங்கையில் இருந்து
எவ்வளவு சுமைகளை சுமந்தாலும் சோர்வின்றி முன் நகரும் உங்கள் வாழ்வும் சிரிப்பும் பலபேருக்கு முன் உதாரணம்👍 வாழ்த்துகள் மதினி🎉❤🙏🏻
உண்மையிலும் உண்மை. You are our motivation 🎉🎉🎉🎉
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பது உங்கள் புன்னகையிலிருந்து தெரிகிறது மதினி.வாழ்த்துக்கள்.
மழைக்காலம் வரும் முன்பு விறகு ஸ்டாக் கொஞ்சம் வைத்து விடுங்கள் மதனி.
பார்க்க வருத்தமாக இருக்கிறது.
Madini please keep stock otherwise try to purchase Gas Cylinder. Hatts of to your Smile.
@@rajeswaripanda2159avangaluku gas use panna bayam nu sollirukanga
இதை பார்க்கும் போது என் இளமை கால கிராமத்து வாழ்க்கை காபகதுக்கு வருகிறது . இன்றும் மக்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் மனம் கனக்கிறது .
Best of luck
மதனி ஆறு ஓகே சூப்பர் பேரு ஓகே வா சிஸ்டர் 🎉
நீங்க எல்லாம் ரொம்ப பாவம் இருந்தாலும் சந்தோஷமா இருக்கீங்க
இந்த. வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியும். மன நிம்மதியும் வேறு எதிலும் கிடையாது. பார்க்க கஷ்டமாக இருந்தாலும் . மனதுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோசத்தை தருகிறது. உங்கள் கஷ்டம் நிங்க நான் வேண்டி கொள்கிறேன்
கஷ்டபடுகிற வேலையை கூட உங்கள் புன்னகையோடு எளிதாக செய்து விடுகிறீர்கள்.மதினி.❤❤❤
தாயே வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
அருமையான பதிவு உங்கள் கஷ்டமான சூழ்நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது வாழ்க்கை மலர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரிகளே
ஏய் குட்டி பாப்பா உனக்கு ஒரு லைக்🎉🎉🎉🎉🎉
மதனி இன்று தரவேற்றி உணவளிக்கும் வீடியோவுக்கு கருத்து எழுத முடியலை.. நீங்கள் உணவளிக்கும் செயல் பெருமைக்குரியது வாழ்த்துக்கள்.. உண்மையில் நீதியான வாழ்க்கை..
நான் தான் முதல் கமெண்ட் ஊர் மழை பழகினால் ஒணணும் செய்யாது இங்க நனைந்தால் அவ்வளவு தான் மனிதர்கள் செத்து போய் வடுவார்கள்.அவ்வளவு குளிர்❤.மழையில் நனைய என்க்கு மிகவும் பிடிக்கும்.நிறைய நனைந்தாலு காச்சல்,தடிமல் வராதா??? சீக்கரம் போய் வாங்கள் மதினி நிறைய நனையாமல்.😮😮🤔🤔🤔😍😍👍👌🙏💐வாழ்க வளமுடன்.
உங்க சிரித்த முகமாக சூப்பர் மதினி ❤
Mathani neenga City side laa nalla oru place vangunga sontha veedu kattunga .....ungalugaaga nanga always support
Mazhai kaalam madhini.ella porulum stock vachukkunga.neenga baanu akka family patthiramaa irunga.❤
Pappa vu ku thanni kulla orea jolly❤❤❤❤
சிலிண்டர் வாங்குங்க அவசியம் மழைக்காலத்துல ரொம்ப உதவியாக இருக்கும்
Ivlo kasthathilum unga azhagana punnagai than high light sissy❤️❤️be blessed always sister🙏🙏❤️❤️❤️
மனித வாழ்வில் எவ்வளவு கஸ்டம் இன்னொரு முறை இந்த மனித பிறவி எடுக்கவே கூடாது ஓம் நமசிவாய
Super madhini 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Amaithiyana anpana pehsu. Supper akka.
பார்க்கயிலே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அக்கா .என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை அக்கா.❤❤❤❤😲😲😲😲😲😲.
அழகு சிரிக்கிறது
Natural super ra erukku ❤❤❤❤
ippadi patta idathil dan vaala vendum enru aasaya iruku athuvum kaatukul vaala vendum city life pidikila ,ipadi kadal arugil vaalum vaalvil oru thani sugam dan😊
Intha kashtamellam marum madini❤❤❤❤
மதனி உங்களோட சிரிப்புக்கு இடு இணை எதுவும் கெடையாது
பானு அக்கா வேலை ஒண்டும் செய்ய மாட்டீங்களா நீங்களும் மதினிக்கு உதவி செய்யலாம் இல்ல எங்க மதினி பாவம் இல்ல❤❤❤
Sseokomokok
மதினி சூப்பர்❤
இலவச சிலிண்டர் கொடுக்காக அக்கா கேஸ் ஆப்பிசில் பதிவு செய்து வாங்க வேண்டிய தானே
@@PrabakaranPraba-jp5egaadhar card erutha pothum
Really great job akka hatsoff to u ka so much hardwork u and ur family does specially ur kids so nice she help u in moving the pot vehicle ❤❤👏👏🤝👌God bless you baby really tough job ka in wet rain takcare akka even i like getting wet in rain ka😄
நான்.உங்கள்.விடியோ.தினமும்.பார்பேன்.மதிணி
Mathini unmaiyile hard worker.enakku malaiyil nanaya romba pidikkum.
Good madini ❤ .. hard working woman 😊❤ take care 😊
Kasttamana valkkaithan analum super
Ur Great woman hard working God will bless you always 😘😘
Akka kandipa unga nelamai maranum sami ketta vendikaran, unga smile always quite
Baby so cute ❤️
உங்க வீட்டை சுற்றி எத்தனை வீடு இருக்கு
மாதிரி.சுப்பர்
சூப்பர் சூப்பர் 😊
Super mathini 😮😮😢😢
Vaazha valamudan
Super video Madhini 💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
Romba manasuku kashtama irukku aanal madhini kashtathai ellam kuppai maadhiri moolailai pottutu surusurupa velaiya paakuranga unmaiyilaye neenga engaluku oru inspiration dhan romba hard work pandringa madhini oru naal indha kashtam maari nalla nilamaiku varanum andha kadavul paathukitu dhan irukaru nalladhu nadakanum
நாங்களும்.கிராமம்.தான்றொபம்.பிடிச்சிஇருக்கு.உங்களை.எனக்கு.றெம்ப.பிடிக்கும்.மதிணி
Parkka romba kastama irukku mathani but 😊 super
Good bless you mathini
Super Madani
Mazhaila ninaiya enakku romba pidikkum da❤
Mathani unga valkai murai migavum kashtamaga ulathu. Engaluku parkum pothu. Kadavul ungaluku Viraivil Nalathoru Velichathai katatum
Super 👌 ❤❤❤
பார்க்க கஷ்டமாக இருக்கிறது மதினி.கேஸ் ,
மண்ணணெய் ஸ்டவு வாங்கி வச்சுக்கோங்க
Good 😊 smile god bless u
Super mathini
Mathani onga life mara iraivanai vendikiren
மதினி கேஸ் வாங்கிகோங்க பாதுகாப்பா இருங்க....
Great neega
Kastama irukku mathini silinder vagiruga seekirama
Anni yathana kasttathilum siritha muhathodu irukkunga parunga ungala parthu naa kathukanum malai thanni pudinga banu
நாங்களும் உங்க வீட்டுக்கு வந்து தங்கி உங்களோட 1 வாரம் வாழனும் மதினி உங்கள ரொம்ப புடிக்கும்
Nice good living with nature.pollution free.
Wonderful woman ❤
Super Super akka
Manasu valikuthu ma
வருத்தமாக இருக்கு
Vazlga vazlmutan
Kastama irukku akka but super akka
Neenga gas vaagi mazhai kalagalil use pannunga
👌
Hi Amma great so much love great neeka Tamil Nadu sollu ka 🎉🎉 👌👌🫶🫶💐💐💐
Good work
Akka next RUclips payment vantha gold parchase pannunga video podunga Banu ❤
மழை நீர் பிடிக்க வழி செய்யுங்கள் மதினி
Super akka❤
மதனி இரவில் எல்லாரும் எங்கே தூன்குவிந்க
Pavam ,enna oru kashtam ,government should definitely 👌, help these,poor innocent people,
வாழ்க வளமுடன்
மதனி உங்கள் ஊர் அழகாக இருந்தது பாம்புகள் அதிகம் இருக்கும் போல கவனமாக இருங்கள் இது எந்த ஊர் என தெரிய ஆசை
Tuticorin
மதினி காஸ் பாவியுங்கோ எவ்வளவு கஸ்ரம்
Gas cylinder மழை காலத்தில் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.....
Ankur rompa pidikum
Super😂😂😂
எந்த ஊருங்க
Papavawattala,vetathega,akka,😊😊❤
Great women
Kastapattilum anandam. Bharathiyaipol
👍👍👍🎉🎉🎉❤️❤️❤️
entha ooru ithu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
ஆறு பக்கத்தில் தான் வீடு?
தமிழ் நாடு தானா என்று சந்தேகமாக உள்ளது
Super😅
மதினி நீங்க கேஸ் சிலிண்டர் வாங்குக
Love u mathini,