Intha kaalathulaum unga husband ungaluku support ta erukanga akka, etha Veda ungaluku periya success yaethuvum illa akka . Nalla pannuga neraya success pannunga, all the best akka
அக்கா எந்த ஊரு உங்களுக்கு உங்கள் சமையல் வீடியோ எல்லாம் பார்ப்பேன் ரொம்ப மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது ஆனால் இதுபோல வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் ஆசை
இப்படி இடங்களை பார்க்கவே சந்தோசமா இருக்கு
Sister put some grated coconut and you will see the shrimps appear to eat the coconut
நாங்களும் ஒரு நாள் வறோம் இப்படி இறால் பிடித்து சமையல் பண்ணி சாப்பிட சின்ன வயதில் ஆத்தில் மீன் பிடித்து விளையாடிய நினைவுகள் வருது
Akk rompa cute sirippu ungalodathu nenga nalla irrukanum❤
நீங்க புடிச இறால் ள சமையல் பண்ணி விடியோ போடுக❤❤❤.....
Very interesting to see tz video 👌😍.... love from Bangalore 🥰🥰
நான் வெயிட் பண்ணிட்டு இருந்த அக்கா உங்க வீடியோக்கு மிக அருமை
ரொம்ப நன்றி அக்கா
வணக்கம் நிங்கள்,நலம்மா நான் . இலங்கை உங்கள் எல்லாம் விடி ஒ நான் பர்பேன்
Super Madhini 🌹🌹👌👌👍👍
மதினி அருமை❤
ரொம்ப நன்றி அக்கா
Enga akka andha thoothukudi Meenawan…
Ungala wachi nalla sambadhichitaaru awaru…
But ungala awaru sariya mawa I’m kala…
Super madhini🎉🎉🎉
சூப்பர் அக்கா .நீங்க இறால் புடிக்கையில் எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது அக்கா வருகிறது .❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌.
ரொம்ப நன்றி அக்கா
Enakkum than
Super aka
நான் தூத்துக்குடி தான் நீங்க எந்த இடத்தில் இருக்கூறிங்க உங்கலை நேரில் பார்க்கவாரேன் okva
சூப்பர் சிஸ்டர் ❤❤❤
Good 👍 take care ❤❤❤
Thank you
👌
Happyana family so sweet 💖💖💖💖💖
Intha kaalathulaum unga husband ungaluku support ta erukanga akka, etha Veda ungaluku periya success yaethuvum illa akka . Nalla pannuga neraya success pannunga, all the best akka
இது எந்த ஊறு கொஞ்சம் சொல்ல முடியுமா
Sneak irukkatha thannikulla😮
Wow super video ❤❤❤❤👌🏻👌🏻👌🏻👍🏻😊
So cute 😊
Thanks sister
Awesome.மதினி.🎉🎉🎉🎉🎉🎉
Awesome madini 😊❤❤❤
Valai pottu pital niraiya kidaithu irukom pola
Arumai
Beautiful 👌 👍 ❤
Thanks anna
🎉supar
இறால் ஆத்தில் உள்ள தண்ணீரில் தான் வாருமா
Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
துத்துகுடி. தான. உங்க. ஊர். எங்க
பெரிமா. உங்ககிட்ட. பேசுருக்கு🥰🥰🥰🥰😭
Arumai akka
Wow. Super👌🙏👍
Snake bayam Illaya?
சூசூசூசூசூசூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💕💕💕🎉🎉🎉💕💕💕💕💕
🎉வலை போட்டு பிடிக்கமுடியாதா
So fresh prawns great 👍
Thanks anna
Banu where did u go all these days. Now only happy.
Superb mathini❤
Super Mathini
Thanks akka
சூப்பர் வீடீயோ மதினி🎉
👌👌👌 akka
மதினி❤❤❤❤❤
,family tour
Today. Cooking. Vedio. Kedayata? Sis👍
I like the video super
❤❤❤❤
Super mahdani 🫂💗💗
Good adipoli super 😮😮😮😮😮😮😮
Super mathini and team
மதனி கவலை படாதீங்க
Hi mathini ungala rompa pudikkim ❤
Hi sister
❤
Very nice prawns catching video Madhini super 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
Thanks anna
வணக்கம் மதினி
❤
Super akka.
Thanks anna
Mathani sctoor super🎉
Thank you
Hi madhini
Super👍
Thanks akka
❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks akka
Vazlga vazlmutan
Thanks akka
Interesting video
❤😮
Marakkama itha samachi vedio podunga mathani
வீடியோ வரும் அக்கா
Anniy Anne unngele appadi patthu rasikirange neenge pesuratha pattu
🎉❤🎉❤🎉❤🎉❤
😊Smiling always mathini 😊
Thanks akka
மதினி பானோட புள்ளங்கள அப்புறம் சிவசங்கரியோட விடியோ போடுங்க
Хочу к вам!!!🙏💌
Thanks
வார்த்தைகள் பேசும் பொது யங்களுகு சில வார்த்தைகள் புரிய இல்லை இரல்லே ரல் ரால் சொல்லும்போது yanaku புரியவில்லை.
need1
O
Verum pudikratha mattum podama samaikrathayum podunga apothan neraya views kedaikum
Super
Thanks akka
மதினி அம்மா நானும் வர்றேன் அம்மா ஐ மீஸ் யூ அம்மா
Hai
😅😅😅😅😅
Vala pottadha eallame mattum ninga eanna akka prawn pudichanu olu okkura
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thanks anna
குழந்தைகள் ஜாக்கிரதை அக்கா
அக்கா எந்த ஊரு உங்களுக்கு
உங்கள் சமையல் வீடியோ எல்லாம் பார்ப்பேன் ரொம்ப மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது ஆனால் இதுபோல வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் ஆசை
அந்த அடைப்பு தண்ணியில வலை போட்டிருந்தா நிறைய மீன் வந்தருக்குமே..
சூப்பர் மதினி
சூப்பர் மதினி...
❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Super