தெர்மாகோல் படகில் சென்று இறால்,நண்டு,மீன் பிடித்தோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 357

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 10 месяцев назад +2

    மதனி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 Год назад +75

    ஒரு பெண் கடலில் சென்று மீன் பிடிப்பது பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. உங்கள பார்க்கும் போதே சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் டா.....

  • @sundharams6444
    @sundharams6444 Год назад +88

    கடலில் பயணம் செய்வது மிகவும் அருமையான அனுபவம் வாழ்த்துக்கள் சகோதரி

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

    • @Shanthiraj519
      @Shanthiraj519 Год назад

      பார்த்து போயிட்டுவாங்க அக்கா எனக்கு கடல் ன பயம் அக்கா இருப்பினும் நீங்கள் கவனமா இருங்க by

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +61

    கடவுளுக்கு நன்றி..!!🙏
    உங்க கடின உழைப்புக்கு ஏற்ற வரவு தங்கச்சி..!!🐟🐟🦐🦐🦀🦀
    வலையிலிருந்து பிரித்து எடுப்பது கடினமான காரியம்..!!
    இந்த கை துடுப்பும் போடும் என்பதில் ஐயமில்லை சிங்க பெண்களே..!!👏👏💪👍
    எப்போதும் மீன் வளம் அதிகம் கிடைத்து.. என்றும் இதுபோல் மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் இருக்க.. கடவுளை வேண்டுகிறேன் தம்பி, பானு,மாரி தங்கச்சி..!!🐟🦀🦐🐚🦑🦈🙏🤗❤🤝

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Год назад +48

    முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்....

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +170

    உங்க நல்ல மனசுக்கு எப்போதும் கடவுள் துணை இருப்பாங்க.நீங்க எப்பவும் நல்ல இருக்கனும் எங்க சப்போட் உங்களுக்குதான்❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +5

      ரொம்ப நன்றி அக்கா 🙏

    • @zehrabee1116
      @zehrabee1116 Год назад +4

      ​@@madhinisamayal8😂😂

    • @SusiShan-rj6ww
      @SusiShan-rj6ww Год назад

      @@madhinisamayal p

    • @sreesree8794
      @sreesree8794 Год назад

      @@madhinisamayal வெட்டு சிங்கி, பொட்டு நண்டு சாபிட மாட்டிங்கலா

    • @sekars2731
      @sekars2731 Год назад +1

      @@madhinisamayal oll

  • @santhidimanche9915
    @santhidimanche9915 Год назад +60

    கடவுளின்.அருளால் நண்டு மீன் இறால் கிடைத்திருக்கு அருமையாக சமைத்து சாப்பிடுங்கள் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌😘😘😘

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 Год назад +1

    கடலில் நீங்கள் போவதை பார்க்க கொள்ளை அழகு
    வாழ்த்துக்கள்
    மகளே

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 9 месяцев назад +1

    இதை போலவே எப்பவும் சந்தோஷமா இருக்காக . உங்கள மாறி வாழணும் ஆசையா இருக்கு 😊

  • @SureshKumar-uj8by
    @SureshKumar-uj8by Год назад +14

    பாடல்கள் எல்லாமே சூப்பர் மதினி. வாழ்த்துக்கள்

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +12

    மீன் பிடிக்கச்சென்றது மிகவும் அருமை வாழ்த்துகள் மதினி பானு சகோதரிகளே வாழ்க வளமுடன்❤

  • @ajith2812
    @ajith2812 Год назад +11

    மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் 🙏💐👍

  • @jesujesu198
    @jesujesu198 Год назад +9

    மதினிபாட்டுஅருமை😊😊😊😊😊

  • @ruben1605
    @ruben1605 4 месяца назад

    neenga laam jolly aah boat la paaditte pora indha video paakkum podhu romba oru maadhiri happy feeling aah irukku,,, marakkaama suthi potturunga❤️❤️❤️❤️

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +30

    கடற்கரை ஓரமாக வாளும் வாழ்க்கை தனி சுகம் அந்த காற்று மணல் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அருமை ❤❤ மதினி 🎉 பானு 🥰🥰

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @பிரேமாபிரேமா-ள4ம

    உங்கள் பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 6 месяцев назад +2

    என்ன ஒரு வெள்ளந்தியான மக்கள். யூட்யூப் ஆண்டவா, அவர்களுக்ரு எல்லா செல்வத்தையும் அள்ளிக்கொடு

  • @family3096
    @family3096 Год назад +7

    ❤️❤️❤️அருமை சகோதரி இந்த புன்னகையை எப்பவும் நீடிக்கணும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Год назад

    Name poi meengal vitha vithamai pidithu vanthu athai parkumpothu miga santhoshamaga irukku mathini intrestingana life all the best veera mangaigal vaazhga valamudan

  • @vishwacubexgaming68
    @vishwacubexgaming68 Год назад

    என் அருமை தம்பி நல்லா பாடுகிறார் பாடுங்க

  • @geethap5393
    @geethap5393 Год назад +4

    Madhini .... evloo improvement neenga... super dhan... ippadiyea happy ya irunga..❤❤❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад +2

    super sister God bless your family ALL மகிழ்ச்சி ❤

  • @gamutha
    @gamutha Год назад +1

    மதினி பாட்டெல்லாம் அருமையா இருக்கு கடலில் ரொம்ப கஷ்ட படுறீங்க அதுதான் வருத்தமா இருக்கு

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Год назад +8

    குளிரூட்டப்படாத மீன்கள்.,இரால்.,நண்டு., இவைகளை சமைக்கும் போது ரொம்பவும் சுவை கொண்ட தாக இருக்கும்.,சத்துக்களும் மிகுதியாக இருக்கும்......

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      உண்மை தான் அண்ணா 🙏

  • @elayaraja.melayaraja.m9693
    @elayaraja.melayaraja.m9693 Год назад +2

    படகில் சென்று மீன்கள் மற்றும் இறால்கள், நண்டுகள் பிடிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +50

    எல்லோரும் likes போடுவதை பார்க்கும் எத்தனை பேர் உங்க மேல அன்பு இருக்கு னு புறிது❤

  • @Mass_pooja1213
    @Mass_pooja1213 Год назад +1

    Akka nijama ungala pakka romba happy ah iruku.... Idhe pola sandhosama pattu paadi unga manasu amaidhiya vazhunga madhini❤❤❤❤❤

  • @arumuganr5479
    @arumuganr5479 5 месяцев назад

    Super mathini idhu Pol nengal eppavum ottumaya irukanum

  • @மீநு
    @மீநு 5 месяцев назад

    காடல் வாழ்க்கை ஆழகு தான்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +3

    உங்கள் வளர்ச்சி தொடரட்டும் .

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @rajadurai5689
    @rajadurai5689 Год назад +2

    மதினி பாட்டு சூப்பர்

  • @thaya940
    @thaya940 11 месяцев назад

    நீங்கள் வாழ்கின்ற இடம் வாழ்கின்ற வாழ்க்கையை பார்க்கும்போது எனக்கு பொறாமையாய் இருக்கு நானும் என்னுடய இளமை பருவத்தில் கடலின் அருகில் வாழ்தவன்தான் இப்போது இங்கிலாந்தில் விருப்பம் இல்லாத வாழ்க்கை வாழ்கிறேன் ஒரு நாள் உங்கள் இடம் வருவேன்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад

    ஹாய் மாரி தங்கச்சி &பானு🙋‍♀️
    காலிபிளவர் கிரேவி சூப்பரா செய்தீங்க மா..
    எனக்கு பிடித்த காய்கறிகளில் இதுவும் ஒன்று..🤗
    சப்பாத்தி, பூரிக்கும் சூப்பரா இருக்கும் தங்கைகளே..!!👌👍🤗😋

  • @geethav7446
    @geethav7446 Год назад

    Santhoshama erukupa vazthukalpa vazga valamudan

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +4

    கடல்லே படகு சவாரி சூப்பர் மதினி.🦐🦀🐟☁️☁️☁️

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @karthikriyasankari7097
    @karthikriyasankari7097 Год назад +8

    வணக்கம் மதினி... நான் உங்க வீடியோவ ஒரு நாள் தான் பார்த்தேன்.. ரொம்ப பிடிக்கும்... மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் மதினி...

  • @alaparikalo
    @alaparikalo Год назад +1

    Super mathini ungalukku pattu pada pedikkuma super pattu congratulations 🤝👌❤️🥰

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Super Valthukal chellam

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Год назад

    மிகவும் அருமை அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ARUNASALAMNAGALOGENDRAN
    @ARUNASALAMNAGALOGENDRAN 8 месяцев назад

    Mathini super❤

  • @msvspecial8672
    @msvspecial8672 Год назад +4

    Azaki Madhani❤❤❤ bright Feature 🎉🎉Eruku Anni ungaluki 💋

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Год назад

    Romba azhaga irukeenga mathini

  • @gayathiri4231
    @gayathiri4231 17 дней назад

    Mathani super mathani

  • @mohamedabubakkar3801
    @mohamedabubakkar3801 Год назад

    மதனி அக்கா பாட்டு சூப்பர்

  • @priyaeshwar2430
    @priyaeshwar2430 Год назад +3

    Super akka fresh fish பிடித்து சமைத்து சாப்பிட்டால் wow very tasty healthy 💪😊😊😊❤

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Год назад +7

    Super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад

    Super Madhini 🍁🍁👍👍👌👌

  • @bamamaniselvam
    @bamamaniselvam Месяц назад

    Valayal sa tham nallaerukkuya

  • @nadi835me92g
    @nadi835me92g Год назад

    ullasa happynus Ethan..super life 🌷👌👌👌👌👌🙏

  • @SuMary-bw8sj
    @SuMary-bw8sj 7 месяцев назад

    Enakum unggalai pol vaala asai❤😍😍😍😍😍😍ippadi santhosama vaalum vaalkai enggum kidaikkathu

  • @muthujaishankar4451
    @muthujaishankar4451 Год назад

    Super akka ippo than na unga channel pakura vazthukal

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +3

    Awesome madini .. good 👍 .. take care 😊 .. stay bless ❤

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад +4

    Super .Jesus will bless you and your family more and more

  • @SankarSankar-gl5vv
    @SankarSankar-gl5vv Год назад

    SUPER,annyAnKukanparykh

  • @SakerPandi-r4k
    @SakerPandi-r4k 4 дня назад

    Super sister.

  • @riazahamed8172
    @riazahamed8172 Год назад +2

    Nice video sister beautiful sea🐠👌

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад +1

    Thanks again and have a nice day.

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 Год назад +2

    Banu akka unga vedu video podunga .anna nalla padurar.eppavum madhini neenga happiya irunga.❤

  • @rathy_v
    @rathy_v Год назад +6

    Nature is everything beautiful Indian Ocean 🌏

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Год назад +1

    Supper supper valththukkal mathini❤❤❤

  • @reneantony
    @reneantony Год назад +2

    God bless u mathani and banu sister

  • @Sabhisingershorts
    @Sabhisingershorts Год назад

    Eppavum pola irunga yatharthan alagu!

  • @abiramik7949
    @abiramik7949 Год назад

    Romba different ana video......super

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +4

    அருமைபான வீடீயோ மதினி🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +5

    மதினி பாட்டு சூப்பர் 👌

  • @BhuvanaB-cu1jv
    @BhuvanaB-cu1jv Год назад +1

    Super madhini so nice to see all three in boat prawns super ur so lucky to get fish rains n crab but in bangalore prawns very costly 700 rs kg I can't buy but I love to eat it . I want to meet u n ur sister in law . I know ur fan of Vijay thalapathy . Super sis we all love u ur family forget about past tutukudi meenavan cheated u we all know. U start doing you tube channel with ur sister in law she is too good . U all will come up.

  • @bakkiyab535bakkiya4
    @bakkiyab535bakkiya4 Год назад +5

    உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @edwinsheelaboss3681
    @edwinsheelaboss3681 Год назад +3

    God bless you all.......❤❤❤❤மதனி குடும்பம்......

  • @jainulabdeen380
    @jainulabdeen380 Год назад +4

    மதினி உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Год назад +1

    Ungae video patha tha enaku santhosam❤

  • @bowshiyabagam3809
    @bowshiyabagam3809 Месяц назад

    சூப்பர்

  • @chandransaivarsan
    @chandransaivarsan Год назад

    nalla, payanam, madini, amma, panu, akka.
    from. dubai

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +4

    Fantastic and excellent service ❤❤

  • @amsaramasamy6204
    @amsaramasamy6204 Год назад +1

    Super madhini

  • @jesujesu198
    @jesujesu198 Год назад +3

    நல்லமனசுமதினிநீங்க❤❤❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +1

    சூப்பர் மா எவ்வளவு ப்பிரஸ் மீன் அருமை நல்லா சாப்பிடுங்கள் ❤❤❤❤❤

  • @malathis2702
    @malathis2702 Год назад

    Unmaithan kadal vaalkai super

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 7 месяцев назад

    Very nice vlog Madani. Enjoyed. From Bangalore

  • @durgajothi-or3eu
    @durgajothi-or3eu Год назад

    I like this your life sis

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад +3

    Woooow madhini ❤super 👌 very nice vlog vara level 👌 👍 👏 ❤

  • @OfficialViralTrenz
    @OfficialViralTrenz Год назад +3

    I love this video banu and madini
    Sea food name super 👍👍👍❤️❤️❤️

  • @abhishiktanaik4275
    @abhishiktanaik4275 Месяц назад

    Nice ❤

  • @fathimabibi1800
    @fathimabibi1800 Год назад

    👌meen pudichi irukingha.

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Год назад +1

    Waiting la nikkirappula My husband. Super.

  • @johnfree5355
    @johnfree5355 Год назад +1

    God bless your Family

  • @chithirainila982
    @chithirainila982 Год назад

    Akka paatu super❤❤❤❤

  • @murugesusri403
    @murugesusri403 Год назад

    Very nice video

  • @arocaroc8548
    @arocaroc8548 Год назад

    Peysum pothu eppeyum sriputhana😊

  • @reneantony
    @reneantony Год назад +1

    Super mathani

  • @geethaa9412
    @geethaa9412 10 месяцев назад

    Vegetables collect pandra mari ....
    Collect panitu varingaaa😅❤

  • @tahsinkauser5264
    @tahsinkauser5264 Год назад +1

    பூச்சியா

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Год назад

    Asirvadham madhini ponnu. ❤

  • @kalvalaikenthi.820
    @kalvalaikenthi.820 Год назад

    video super ..............

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +1

    மதினி நல்ல பாட்டு

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Год назад

    Vazlga vazlmutan

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад

    Superb mathini

  • @vino7806
    @vino7806 Год назад

    Neenga irukurathu enna kadal ma

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +1

    Super madhini 👌🏼🤩

  • @AlagarPriyanga-hl5ii
    @AlagarPriyanga-hl5ii Год назад

    Vedieo suppar agga

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 Год назад +11

    Be safe while you are in boat, Banu also, God bless you dear both