தடவி பிடித்த இறாலை என்ன பண்றன்னு பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 148

  • @nasarsameen
    @nasarsameen 8 месяцев назад +10

    மதினி உங்களுடைய வீடியோவை அனைத்தையும் நாங்கள் பார்ப்போம் மிகவும் நன்றாக இருக்கிறது ..நீங்கள் வெகு சீக்கிரம் சொந்தமாக ஒரு நிலம் ஒன்று வாங்கி அதில் வீடு கட்ட என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் ...முதல் ஸ்ரீலங்காவில் இருக்கிறோம் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்போம் எங்கள் குடும்பத்துடன் ..எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு கேட்டதாக சொல்லச் சொன்னார்கள் ....

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 8 месяцев назад +4

    ஆஹா எச்சி ஊறுதே தேதே எங்களுக்கொஞ்சம் இல்லை யாமதினி😭😭😭😭😭

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 8 месяцев назад +17

    விறகு அடுப்பிலே சமைங்க மதினி.... கடற்கரையில் விறகு அடுப்பில் சமையல் அருமை

  • @yashwanthsdiary1326
    @yashwanthsdiary1326 8 месяцев назад +10

    நதினி நீங்க விறகடுப்பில் சமைச்சு சாப்பிடற வரைக்கும் தான் உங்களுக்கு ஆரோக்கியம் எனவே கேஸ் அடுப்பில் சமைத்து சாப்பிடுவதை விட்டுவிட்டு மண்சட்டியில் விறகடுப்பில் சமைத்து சாப்பிடவும் அதுதான் நல்லது

  • @Arthi-t5g
    @Arthi-t5g 8 месяцев назад +9

    அடுப்பில் சமைக்கும் போது தீயின் தன்மை உங்களுக்கு தெரிந்திருக்கும் அதுவே கேசில் சமைக்கும் போது தீயின் அளவு சற்று அதிகமாக இருக்கும் எனவே பார்த்து சமையுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @anbarasi4117
    @anbarasi4117 8 месяцев назад +5

    மதனி நீங்க விறகடுப்பிலேயே சமைங்க அதுதான் அழகு கேஸ்ஸ அவசர தேவைக்கு வச்சுகோங்க மதனி

  • @parveenbanu7564
    @parveenbanu7564 8 месяцев назад +3

    மதினி உங்கலுக்கு அடுப்புல செய்யிரது அழகு நீங்க அடுப்புல செய்ங்க அது தான் நம்ப பாரம்ப ரை தப்ப இருந்த மன்னித்துவிடுங்கள் உங்க சமையல் ரொம்ப ரொம்ப சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰❤❤❤❤❤❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 8 месяцев назад +5

    அருமை அருமையான இறால் கிரிவி❤❤❤😋😋😋😋😋.

  • @sudumanika4629
    @sudumanika4629 8 месяцев назад +2

    Nan srilankan ...analum ongal video ellame onnu vidamal pakkiren supera iruku ❤❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 8 месяцев назад +10

    வாழ்த்துகள் சகோதரிகளே வாழ்க வளமுடன்

  • @ImaKirshahtni-cy5ip
    @ImaKirshahtni-cy5ip 8 месяцев назад +3

    விறகு அடுப்பில் சமைப்பதுதான் அழகு விறகு அடுப்புல சமையுங்கோ மதனி

  • @bridgetmary8132
    @bridgetmary8132 8 месяцев назад

    இன்னிக்கி நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீங்க.

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 8 месяцев назад +1

    Neenga aduppu use panunga.mazhai seasonal gas use paunga nalla irukkum.

  • @garnishwithlove
    @garnishwithlove 8 месяцев назад +5

    விறகு அடுப்பில் சமைப்பது தான் அழகா இருக்கு

  • @bridgetmary8132
    @bridgetmary8132 8 месяцев назад +1

    சும்மாவே உரிகலம் என் வெண்ணிற பொடு உரிகிரிங்க அதொடை இனிப்பு தன்மை போய்டும்

  • @You1387
    @You1387 8 месяцев назад +3

    மதனி அக்கா நான் மாசமா இருக்கேன் , இறால் குழம்பு சாப்பிடணும் போல இருக்கு அக்கா இங்க கிடைக்குல அக்கா

  • @manonmanim5939
    @manonmanim5939 8 месяцев назад +3

    Super gas stove vangitu irukingale ipdye big size vamgidunga

  • @Nila-ew7rs
    @Nila-ew7rs 8 месяцев назад +2

    அடுப்பு தான் நல்லது ருசியா இருக்கும் கிராமத்தில் இருக்கு ஒரு பொக்கிஷம் ❤❤❤

  • @kanseskanses6014
    @kanseskanses6014 8 месяцев назад +3

    எனக்கு இறால் ரொம்ப பிடிக்கும் மதினி ❤❤

  • @ArunArun-md5fl
    @ArunArun-md5fl 8 месяцев назад

    எனக்கு இறால் ரொம்ப பிடிக்கும் மதினி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pannirselvam813
    @pannirselvam813 8 месяцев назад

    சூப்பர் மதனி உங்க வீடியோ அருமை

  • @BHARATHKUMAR-lc1vz
    @BHARATHKUMAR-lc1vz 8 месяцев назад

    வாழ்க வளமுடன் மதினி குழந்தைகளை நன்றாக படிக்க வைத்துவிடுங்கள்

  • @ganesakumar1478
    @ganesakumar1478 8 месяцев назад

    சூப்பர் மதினி இறால்❤❤❤

  • @sajidababus1822
    @sajidababus1822 8 месяцев назад +9

    Awesome madini 😊❤❤ prawn curry ❤❤❤ very tasty 😋 . Traditional cooking ❤❤❤ take care and stay healthy 🥰

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 8 месяцев назад

    ஹாய் மதினி,பானு தொடர்ந்து விடியோ போடுங்கள்.சூசூசூசூசூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍😍😍💐💐💕💕🎉🎉🎉🎉🎉💕💕💕

  • @tamilselvi5996
    @tamilselvi5996 8 месяцев назад +1

    Ungal oor tutukuditaneyma? Tengai otra ventiyadilaiya?

  • @SyedRabiya-hc4lf
    @SyedRabiya-hc4lf 8 месяцев назад +1

    Akka unga samayal super enalukum kodunga

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 8 месяцев назад +3

    இறால் கிரேவி சூப்பர் மதினி.🎉🎉🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 месяцев назад

    Mathini neega samacha iral girevi veralevel la irukum. Very nice food 😍😍🥰🥰

  • @freedaandrews3202
    @freedaandrews3202 8 месяцев назад +1

    Thakali chatniyil reale potuto kodhikkkavechu sapida chinna kuzhandaikal kude cheyum

  • @geetharani6808
    @geetharani6808 8 месяцев назад

    Baanu madhini super la❤❤

  • @ganesakumar1478
    @ganesakumar1478 8 месяцев назад

    சூப்பர் மதினி

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 8 месяцев назад

    விறகு அடுப்பில் சமையுங்கள் மதினி

  • @JalaliyaJalaliya
    @JalaliyaJalaliya 8 месяцев назад

    மதனி இந்த விரால் எனக்கு ரெம்போ பிடிக்கும் வெள்ளை ஆத்து விரால் என் அட்ரஸ்க்கு டெலிவரி பண்ண முடியுமா

  • @sujatharamesh5653
    @sujatharamesh5653 7 месяцев назад

    👌🏻👌🏻😋😋 i am malayalam

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 месяцев назад

    Enna. Vetutu. Neka. Matum. Sapereka. Sis👍

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 8 месяцев назад +1

    Super Madhani super Banu Akka video Super 👍

  • @brindhamary7325
    @brindhamary7325 8 месяцев назад

    Sunami video podunga mathini

  • @boomiboominathan9691
    @boomiboominathan9691 8 месяцев назад +1

    ❤ super mathani
    ❤❤❤❤❤❤❤❤

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 8 месяцев назад

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamaPraba-h9c
    @RamaPraba-h9c 8 месяцев назад

    Anni nanum onga v2ku varanum onga samyal sapdanum ....

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 месяцев назад

    Supara. Samakareka. Ok. Va. Aamatuka. Ok. Va. Panu. Sis. Happy. Ok. Va👍👌🙏😂😄❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 8 месяцев назад

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 8 месяцев назад +1

    Super😮😮😮😮😮😮😮😮😮😮

  • @pallujohnpallu7529
    @pallujohnpallu7529 8 месяцев назад

    Hii sister.... love from Bangalore 🥰🥰.....

  • @Appa23686
    @Appa23686 8 месяцев назад +1

    மதினி சுப்பர்❤

  • @tamilselvi5996
    @tamilselvi5996 8 месяцев назад +1

    Ungaluku enda ooramma?

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 8 месяцев назад

    Superb akka ❤❤ yummy 😋😋 wow 👌👌👌👌

  • @dhinagaran4136
    @dhinagaran4136 8 месяцев назад +4

    Super very nice sister ❤❤❤

  • @sarithaarumugam9392
    @sarithaarumugam9392 8 месяцев назад +2

    Super mathine😋

  • @KrishnaPriya-kl4bu
    @KrishnaPriya-kl4bu 8 месяцев назад +4

    Super🥰🥰🥰🥰🥰

  • @VelanganniAnto
    @VelanganniAnto 7 месяцев назад

    Super akka

  • @mjothipdrs9812
    @mjothipdrs9812 8 месяцев назад +2

    Superrrrrr

  • @sumaiyamohideen3097
    @sumaiyamohideen3097 8 месяцев назад +3

    Mouth watering myni❤

  • @HappyTulips-fo8km
    @HappyTulips-fo8km 8 месяцев назад +2

    Freshly caught prawns are always very very tasty can feel the sweetness in it

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 8 месяцев назад +61

    மதனி சுனாமி வந்தப்போ இங்க தான் இருந்திங்களா.... பயமா இல்லயா இங்க குடியிருக்க ❤😢

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад +20

      இங்கே தான் இருந்தோம் பயம் இல்லை அக்கா

    • @thanjaitamil7172
      @thanjaitamil7172 8 месяцев назад +29

      அந்த அனுபவத்தை ஒரு நாள் சொல்லுங்க வீடியோல

    • @coolsrilwan1606
      @coolsrilwan1606 8 месяцев назад +6

      ​@@madhinisamayal மதனி உங்க வீட்டுக்குள்ள தண்ணீர் வந்துச்சா??

    • @SaravanaKumar-x4y
      @SaravanaKumar-x4y 8 месяцев назад +2

      Aama vanthucu

    • @NivethaSaravanan-uc8on
      @NivethaSaravanan-uc8on 8 месяцев назад +2

      Aama akka solunga

  • @KumarM-c8q
    @KumarM-c8q 8 месяцев назад +3

    Sun flower👌🏻👌🏻

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 8 месяцев назад +1

    Superb mathini ❤

  • @samysamy.r4787
    @samysamy.r4787 8 месяцев назад +1

    Super ❤❤❤

  • @user-wq8cp2bp9mn
    @user-wq8cp2bp9mn 8 месяцев назад

    👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @abiraminambi2829
    @abiraminambi2829 8 месяцев назад

    இறால் கிரேவி சூப்பர் மதினி.நீங்கள் இறால் பிடிக்கும் வீடியோ அருமை மதினி பானு🎉

  • @dailynewfuns
    @dailynewfuns 8 месяцев назад

    Camera man neenga saptu katunga oru nal unga face um kattalame plz❤

  • @lavanyamugenvlogs
    @lavanyamugenvlogs 8 месяцев назад

    Sunami experience video upload pls mathini...

  • @saravansanmugam865
    @saravansanmugam865 4 месяца назад

    Super

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 8 месяцев назад +1

    Super sister 👍🏻

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 8 месяцев назад

    👌👍

  • @AmuthaRajvel
    @AmuthaRajvel 8 месяцев назад

    Super siter

  • @maheswarisomupillai2623
    @maheswarisomupillai2623 8 месяцев назад +1

    Semma🎉

  • @paulinechettair9705
    @paulinechettair9705 8 месяцев назад +2

    Wow taste 👍

  • @abhinjeromejerone7037
    @abhinjeromejerone7037 8 месяцев назад

    Super.

  • @Bangtan1997-s7
    @Bangtan1997-s7 8 месяцев назад +1

    மதினி திருச்செந்தூர் வாங்க ❤❤

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 8 месяцев назад +1

    Super 👍

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 8 месяцев назад

    Good 👍 take care ❤❤❤

  • @bridgetmary8132
    @bridgetmary8132 8 месяцев назад

    வரகு அடுப்பில் எப்பிடி உக்கந்து சமையல் செய்விங்களோ அதை மாதிரி காஸ்லிம் உக்கங்து சமைக என் நிண்டு கொண்டு இருக்கிறீங்க.

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 8 месяцев назад +1

  • @selvasugan27
    @selvasugan27 8 месяцев назад +2

    சூப்பர்

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 8 месяцев назад +1

    Vazlga vazlmutan

  • @almanmariadharshini
    @almanmariadharshini 8 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 8 месяцев назад

    👌👌👌👌

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 8 месяцев назад

    Very Delicious Preparation Prawan.❤

  • @user-wq8cp2bp9mn
    @user-wq8cp2bp9mn 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 месяцев назад

    Ok. Anna🙏

  • @liki5422
    @liki5422 8 месяцев назад +1

    Hi madhini i from Malaysia i like ur cooking

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 8 месяцев назад

    ❤❤❤❤😊

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 8 месяцев назад +3

    Wow

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 8 месяцев назад +3

    🎉❤🎉❤

  • @sundareshs5672
    @sundareshs5672 8 месяцев назад

    🎉🎉🎉

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 8 месяцев назад +3

    Super nice 👌

  • @Malar123-m5z
    @Malar123-m5z 8 месяцев назад +1

    செம சமையல்

  • @lakshmiashok3744
    @lakshmiashok3744 8 месяцев назад

    Super 🎉

  • @Kanishka920
    @Kanishka920 3 месяца назад

    🎉

  • @julietchristopher5319
    @julietchristopher5319 8 месяцев назад +3

    🤩🤩🤩 Super

  • @lohitdisha2371
    @lohitdisha2371 8 месяцев назад +2

    Very nice prawns fry cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw 8 месяцев назад

    😋😋😋

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 8 месяцев назад +1

    🍤gravy super

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kavipriya-g3k
    @Kavipriya-g3k 8 месяцев назад

    ❤❤❤🎉

  • @Raji-s4v
    @Raji-s4v 8 месяцев назад

    Mathini unga per enna

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 8 месяцев назад +1

    Add green vegetables in food.

  • @jenip7627
    @jenip7627 8 месяцев назад

    Hi madhini