பார் நண்டு குழம்பு செம ருசி | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2024

Комментарии • 130

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 5 месяцев назад +52

    ஆடம்பர வாழ்ககைக்கு மாறாம இதே அளவுல இருந்து வரும் பணத்தை சேர்த்து.. வருமானம் பெருக்க புதிய தோழில்கள் தொடங்குங்க நெறய பேர் youtube வருமானம் வந்ததும் செலவு பண்றாங்க நீங்க அப்டி பண்ணாம பெருக்குங்க... Boat, fish, karuvadunu வித்து பெரிய ஆள் ஆகுங்க மதினி வாழ்த்துக்கள்...

    • @KeziaJoanna-qi6md
      @KeziaJoanna-qi6md 5 месяцев назад +3

      Are you really wishing her or damaging her with sarcastic comments????Do you know the real meaning of wishing someone??

    • @Fathima-pc7pz
      @Fathima-pc7pz 5 месяцев назад +2

      எனக்கும் நண்டு சாப்பிட ஆசையா இருக்கு மதனி. சாப்பிடாதே இல்லை. எனக்கு வந்தா கிடைக்குமா.

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 5 месяцев назад +2

      @@KeziaJoanna-qi6md na sariya sollirukkaen ungalukku purinjukka anubavam pathala idhu madhinikku puriyum

    • @user-yr6kb6rc7y
      @user-yr6kb6rc7y 5 месяцев назад

      அக்கா நாங்கள் 750 1 கிலோ வாங்குவோம்

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 5 месяцев назад +1

      Correct practical talk super 👌👍

  • @kavibalaofficial4011
    @kavibalaofficial4011 5 месяцев назад +25

    சாப்பாடு போட்டி வச்சா அக்கா க்கு தான் முதல் பரிசு ஏன்னா மென்று சாப்பிடாம அப்படியே முழுங்குறாங்க 😂😂😂😂

  • @devanlechu2477
    @devanlechu2477 5 месяцев назад +8

    அக்கா நான் மலேசியாவில் இருந்து உங்கள் தீவிர ரசிகன்..... கண்டிப்பாக ஒரு நாள் வந்து உங்களை பார்ப்பேன்

  • @angelponmalar7957
    @angelponmalar7957 5 месяцев назад +2

    கல் நண்டு.... ,செம சுவையாக இருக்கும்..

  • @KarthiKeyan-jc1cs
    @KarthiKeyan-jc1cs 5 месяцев назад +4

    நீங்க புளி ஊத்தமல் தக்காளிபழம் சேர்த்து வையுங்கல் சூப்பாராக இருக்கும்

  • @jenifarnisha6966
    @jenifarnisha6966 5 месяцев назад +2

    இந்த நண்டு சூப்பரா இருக்கும் செம யா இருக்கும் அருமை மதினி i

  • @rajamohamed9745
    @rajamohamed9745 5 месяцев назад +3

    Madhini unga kaiyala nandu cravy vachu sapidanum arumaiya seiringa❤

  • @thamaraimeena46
    @thamaraimeena46 29 дней назад

    Nan Malaysia erukiren.adutah varusam uruku varan ukah veduku varen ❤

  • @shifaa2005
    @shifaa2005 5 месяцев назад +3

    சூப்பர் அம்மா new subscribers....🎉❤❤❤

  • @Sivalakshmi2k
    @Sivalakshmi2k 5 месяцев назад +3

    நாங்களும் சாப்பிட வரலாமா👌😘 மதினி சொல்லுங்க 🫰🏻😎

  • @kanagarajr5666
    @kanagarajr5666 5 месяцев назад +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🎉

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 месяцев назад

    மீன் குழம்பு போலவே நண்டு குழம்பும் அனைத்தையும் ஒன்றாக கலந்து வேகவைத்து பிறகு தாளிப்பு செய்வது உங்களிடம் இருந்து தான் கற்று கொண்டேன் மாரி தங்கச்சி..!!🐟🐟🦀🦀😋
    மீன் குழம்பு இது போல் தான் செய்கிறேன்.. இனி நண்டு குழம்பும்... 🦀🦀
    பானு டியர்.. சமையல் வீடியோ மட்டும் அல்லாமல்.. காலை, மதியம், மாலை என தனி தனியாக வ்லோக் போல் போடுங்க டியர்.. மேலும் உயர..
    உங்க இருவருக்கும் இந்த அக்காவின் ஆதரவு என்றென்றும்..!!🤝❤

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 5 месяцев назад

    😋😋akka neega mattum seithu super sapiduriga. Enaku akka😂. ❤super akka

  • @Buvanakannan-li7ou
    @Buvanakannan-li7ou 5 месяцев назад +4

    Oil athigama irukku enemy kammi pannikkongga

  • @sowmiyas8322
    @sowmiyas8322 5 месяцев назад +2

    Akka kintum pothu karandiya use panunga

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 5 месяцев назад

    Super kulambu Semma taste God bless you and your family

  • @user-nk1pb9py2b
    @user-nk1pb9py2b 4 месяца назад

    Nalla pasamana akka

  • @littlechef2436
    @littlechef2436 5 месяцев назад +5

    Enakum sapdanum pola irukku 😋😋😋

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z 5 месяцев назад +1

    🦀நண்டு குழம்பு சூப்பர் மதினி❤❤❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 месяцев назад +3

    Mathini par nandu kulambu sema veralevel akka 😍😍🥰🥰🤤

  • @kumaranm5579
    @kumaranm5579 5 месяцев назад +1

    Good 👌 👍 healthy ❤

  • @ammavummagalumrajuvini2997
    @ammavummagalumrajuvini2997 5 месяцев назад

    என்னயா முழுங்குறாங்க அப்போ செம்மயான டேஸ்ட் எப்டி தெரியும் 😆🤣🤣🤣

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 5 месяцев назад

    அருமை

  • @padmaleo4979
    @padmaleo4979 5 месяцев назад +3

    பார் நண்டுன்னா மற்றவர்களுக்கும் புரியுமா ? விளக்கம் சொல்லுங்க....

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 5 месяцев назад +3

    நண்டு குழம்பு சூப்பர்

  • @sajidababus1822
    @sajidababus1822 5 месяцев назад +3

    Hello madini ❤❤❤ .. super crab 🦀 gravy 😋 .. well cooking and unique traditional cooking ❤❤❤❤❤ .. thank u for the video ❤❤❤ .. take care and stay healthy 🥰❤

  • @HrssHrss
    @HrssHrss 4 месяца назад

    Super akka

  • @madhusriman.p6526
    @madhusriman.p6526 5 месяцев назад

    ,,super,Mathni

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 5 месяцев назад +3

    சூப்பர் அருமை

    • @madhinisamayal
      @madhinisamayal  5 месяцев назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @nishanthilasanthakumaran5710
    @nishanthilasanthakumaran5710 5 месяцев назад

    Nice akka

  • @soundhukumar
    @soundhukumar 5 месяцев назад

    Rice Vadikirathu ena Rice Brand use pandringa soluga...ka

  • @k.r.hasinif5685
    @k.r.hasinif5685 5 месяцев назад +1

    Super super, looking yummy ❤

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 5 месяцев назад +2

    Cameraவை சற்றே தூரத்தில் வைத்து Video எடுக்கவும், எங்களுக்கு கண்கள் வலிக்குது 😢

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 5 месяцев назад +2

    சூப்பர் அக்கா நண்டுக்குழம்பு அருமை அருமை ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @annanagerkutthalam4042
    @annanagerkutthalam4042 5 месяцев назад

    👌மா

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 5 месяцев назад +1

    Good 👍 take care ❤❤❤

  • @rhemamedona9574
    @rhemamedona9574 5 месяцев назад +1

    Super sisters

  • @sajusiju5152
    @sajusiju5152 5 месяцев назад

    Anni enna kulampu masala podi poduringa

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 месяцев назад

    ஹாய் மதினி நண்டுகறிகள் வைக்கிறீங்கள் .எங்கள் வீட்டில் எலுலோருக்கும் வருத்தம் நண்டு வாங்கப்போக நேரம் இல்லை நீங்கள் எங்ககுக்கு 2கிலோ நணடு தாங்கள் 😊😊😊😂😂😂👌👌👌👍🏻👍🏻👍🏻இந்த நண்டு இங்க சரியான விலை நம்ம ஊர் காசு கிட்ட தட்ட 3500,4000,1கிலோ. 👍🏻👍🏻👍🏻👌👌❤️❤️🇨🇵🇮🇳💐💐😍😍🥰🥰🥰👍😊😊

  • @sugunasuguna6320
    @sugunasuguna6320 5 месяцев назад +8

    Arumai🎉

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 5 месяцев назад +1

    Super நண்டு குழம்பு

  • @vijay7882
    @vijay7882 5 месяцев назад

    Akka super video

  • @user-cr1mg1qs7w
    @user-cr1mg1qs7w 5 месяцев назад +3

    ஆயில் ஓவர்

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 5 месяцев назад

    Nice 👍

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 5 месяцев назад +1

    Very Delicious Crab 🦀 Preparation. ❤.Enjoy.

  • @PradeepPradeepp-wp4vj
    @PradeepPradeepp-wp4vj 5 месяцев назад +1

    Super

  • @rathy_v
    @rathy_v 5 месяцев назад

    I love the red crabs 🦀 ❤

  • @SyedRabiya-hc4lf
    @SyedRabiya-hc4lf 5 месяцев назад +2

    Akka nega koduthu vajjavanga

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 месяцев назад

    Superb akka ❤❤❤❤ yummy 😋😋

  • @sukiyaki7845
    @sukiyaki7845 5 месяцев назад +1

    Always cooking with less gravy, will that be enough for all in the family?🤔

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rselvam9378
    @rselvam9378 5 месяцев назад +3

    கல் nandu solluvom

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw 5 месяцев назад +1

    Super crab

  • @abiraminambi2829
    @abiraminambi2829 5 месяцев назад

    Very nice gravy mathini ,banu🎉

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 5 месяцев назад

    Yummy 😊❤

  • @d.abishek1676
    @d.abishek1676 5 месяцев назад +16

    உணவை நன்றாக மென்று சாப்பிடுங்க

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 5 месяцев назад +2

      இதைத் தான் நான் ஏற்கனவே கூறினேன்.

    • @dhakshanadhakshana7912
      @dhakshanadhakshana7912 5 месяцев назад

      Aremaa.. nanum athe solli irukan awagalukku pureedhu illa.. summa edutha udaney vilungi viduraaga

    • @Cuddalore651
      @Cuddalore651 5 месяцев назад +5

      சோறு நன்றாக மென்று சாப்பிடவும்.. யாரும் எடுத்து கொண்டு போக மாட்டார்கள்😂😂

    • @sheelar413
      @sheelar413 5 месяцев назад

      Do u have toilet facilities in your place

    • @lonelysoul2505
      @lonelysoul2505 5 месяцев назад

      but she don do that n hers stomach will work hard for do that😂😂😂

  • @idhayanirmala6388
    @idhayanirmala6388 5 месяцев назад

    Hi sister very nice cooking amma

  • @Jalimabanu
    @Jalimabanu 5 месяцев назад +1

    மதினி நிதமும் நீங்களை எல்லா வேளைய்மை. பாக்குறைங்க‌ மித்த யாருமை அரைக்களாம் மாட்டாங்களா

  • @manjulamanjula7786
    @manjulamanjula7786 5 месяцев назад +2

  • @prabakaran6612
    @prabakaran6612 5 месяцев назад

    Sema akkk❤❤❤❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 5 месяцев назад

    Super 👌

  • @srijaselvam7227
    @srijaselvam7227 5 месяцев назад

    Supper akka .

  • @RtyffFggfyu-xc9ft
    @RtyffFggfyu-xc9ft 5 месяцев назад +1

    Super mathani

  • @ramyakarthikramyakarthik2729
    @ramyakarthikramyakarthik2729 5 месяцев назад

    Super yummy ❤❤❤❤

  • @Appa23686
    @Appa23686 5 месяцев назад

    மதினி சுப்பர்❤

  • @user-cq5ko5gu5e
    @user-cq5ko5gu5e 5 месяцев назад

    Super akka❤❤❤❤❤❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 5 месяцев назад

    Super sister hi banu sister

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 5 месяцев назад +1

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @geetharani6808
    @geetharani6808 5 месяцев назад

    Super madhini hi banu ❤

  • @ganesakumar1478
    @ganesakumar1478 5 месяцев назад

    Madani super❤❤🎉

  • @BismillahAashiq
    @BismillahAashiq 5 месяцев назад

    Super sister's

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад

    ❤❤❤😊

  • @ganesakumar1478
    @ganesakumar1478 5 месяцев назад

    Madani super

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 5 месяцев назад +1

    Vazlga vazlmutan

  • @idhayanirmala6388
    @idhayanirmala6388 5 месяцев назад +3

    ❤❤ romba romba arumai crap

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 5 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 месяцев назад

    Very nice crab 🦀 gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo 5 месяцев назад

    Vazlga vazlamutan

  • @yamunabai5927
    @yamunabai5927 5 месяцев назад

    Hi second commentsss super unghakattula samayal 👌👌👌😛😛😛

  • @anushajith2362
    @anushajith2362 5 месяцев назад +1

    Hi solunga ka plzzzzzzz first comment

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 месяцев назад

    😊😊😊😊😊🎉🎉🎉

  • @user-ls5wo4fe6f
    @user-ls5wo4fe6f 5 месяцев назад

    Eallathilium cocanut aacha mavu adachu videos podurenga

  • @EstharEsthar-us5kk
    @EstharEsthar-us5kk 5 месяцев назад

    Super I like it..😊😊

  • @pooguzhali7867
    @pooguzhali7867 5 месяцев назад

    Madhini en dulla irukinga epovume sirichu than pesuvinga

  • @priyadharshinicookingwithp2287
    @priyadharshinicookingwithp2287 5 месяцев назад

    👏👏💞💞💞👌👌👌🫂🫂🫂சூப்பர் அக்கா

  • @Veera-ft1nv
    @Veera-ft1nv 5 месяцев назад

    தினமும் அசைவமா சாப்பிட்றிங்க 😂 அப்புறம் ஏன் ஒல்லியா இருக்கிங்க 😂

  • @ManjulasCookingChannel19
    @ManjulasCookingChannel19 5 месяцев назад +1

    Nice akka

  • @user-cr1mg1qs7w
    @user-cr1mg1qs7w 5 месяцев назад +1

    ஆயில் ஓவர்