பீலி கனவாய் பிரியாணி செம ருசி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 354

  • @UngalKuttima3108
    @UngalKuttima3108 Год назад +334

    மதினி சமையல் யார் யாருக்கெல்லாம் ரெம்ப பிடிக்கும் 🔥

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    மதினியை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

  • @UngalKuttima3108
    @UngalKuttima3108 Год назад +153

    மதினி சிரிப்பு பார்த்தாலே கவலைகள் எல்லாம் மறந்து போகும்.யாருக்கெல்லாம் மதினியோட family ரொம்ப பிடிக்கும்.ஒரு like போடுங்க.

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +3

      Nandri

    • @rajkalai1077
      @rajkalai1077 Год назад +4

      உண்மை தான் அவங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு எப்போதும் அருமை தன்❤❤

    • @ManiKandan-po8fg
      @ManiKandan-po8fg Год назад +1

      Super🤗😚❤❤

    • @faridabegum8458
      @faridabegum8458 Год назад +1

      ​Mi mi

    • @vallabhanc6118
      @vallabhanc6118 Год назад +1

      @@ManiKandan-po8fg Hi mathani who are you

  • @seshanseshan2765
    @seshanseshan2765 Год назад +46

    நீங்க.....எது செய்தாலும்.. அருமையாக தான் இருக்கும் மதினி......❤😊 சமையல் பன்ன நீங்க... சப்போர்ட் பன்ன நாங்க😊❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      Nandri anna

    • @seshanseshan2765
      @seshanseshan2765 Год назад

      @@madhinisamayal மதினி நா.. உங்க தம்பி மாதிரி.. எதுக்கு நன்றி. .. 🙏🙏🙏

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +21

    manipur girls RIP.. கனத்த இதயதுடன் சொல்லுகிறோன் வருத்தமாக இருக்கிறது அந்த அப்பாவி பெண்பிள்ளையின் அத்துமா சாந்தி அடைய வேண்டும்😭

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +24

    மதினி கனவாயிலையம் பிரியாணி 🤔🤔
    இப்பதான் பார்க்கிறேன் வியப்புடன் சூப்பர் ❤❤ மேன்மேலும் வளர்ந்து வருவீங்க வாழ்த்துக்கள் 💐👍👍 பானு எல்லோரும் நலமா🎉🎉🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      அனைவரும் நலம் அண்ணா 🙏 அங்க எல்லோரும் நலமா அண்ணா

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Год назад +14

    கனவாய் பிரியாணி இன்று தான் முதல் முறை பார்தேன் உங்கள் செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது நன்றி

  • @FoodandFunTravel
    @FoodandFunTravel Год назад +16

    நாங்க அமெரிக்காவில் இருக்கிறோம். உங்களுடைய எல்லா வீடியோக்களை பார்த்து வருகிறோம். இந்த கனவாய் பிரியாணி சூப்பர்👌👌👌

  • @karthisathish
    @karthisathish Год назад +28

    பிரியாணி பிரியாணி... பிடிக்காத பிரியாணியை நீங்க பிடிக்க வச்சிடுவீங்க போல.... அருமை..

  • @kv7985
    @kv7985 Год назад +5

    மதினி கணவரின் குரலைக் கேட்க எனது வொளுமே அதிகபட்சமாக அதிகரிக்க வேண்டும்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +5

    மாலை வணக்கம் மாரி தங்கச்சி & பானு 🙋‍♀️
    கனவா மீன் பிரியாணி அருமையாக செய்தீங்க மா..
    இது வரை கனவா மீன் சாப்பிட்டதில்லை..
    இப்படி யோசித்து தினம் ஒரு சமையல் செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி டியர்.!!🤗❤
    கடலோரம் இருப்பதால் உங்கள் வாழ்க்கையே எளிய கவிதை தான்..!!🚣‍♀️🌊
    உங்களின் விடாமுயற்சி 💪
    விசுவரூப வெற்றியடைய வாழ்த்துக்கள் தங்கைகளே.!!👍🤝🌹🔝❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +4

    Yummyo yummy மதினி.ஆடி மாத காற்று வீச, கடல் அலையும் பொங்க ,பீலி கணவாய் 🦑🦑🦑பிரியாணி செய்து சாப்பிடுவது ஒரு அலாதி இன்பம்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 Год назад +6

    சூப்பர் மதினி.. உங்க சிரிப்புதான் உங்களின் அழகு..

  • @UmaDilip_lifestyle_love
    @UmaDilip_lifestyle_love 8 месяцев назад +1

    Avangaluku aruvamanai vangi kudunga anna, pavam aaruvale kattupattu clean pandranga

  • @muruganma4612
    @muruganma4612 Год назад +11

    Super ❣️ Mathini yummy 😋🤤 Semma Taste 🌹🌺❣️ Priyani

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 Год назад +3

    Neenga meen kaluvarathu than ennaku romba pudichukrukku sister. 👍👍👌👌❤❤

  • @KalavathiKala-p6h
    @KalavathiKala-p6h 5 месяцев назад +1

    சூப்பர் ங்க நீங்கள் மேம் மேலும் வளர வாழ்த்துக்கள்❤

  • @imrannazar2298
    @imrannazar2298 10 месяцев назад +1

    Soopar பிரியாணி nanga srilank

  • @lydia5014
    @lydia5014 Год назад +16

    Stories about your childhood are very interesting. Your smile, cleanliness, the sound of the sea and tasty dishes make you channel number one. Thank you

  • @GiriUsha-nt2ht
    @GiriUsha-nt2ht 5 месяцев назад +1

    நீங்கள்பண்ற சமையல் எல்லாம் சூப்பர் மதினி

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +16

    Very tasty Madhani super 👍

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +5

    மதினி நீங்க எதுல பிரியாணி செய்தாலும் உங்க மனசு போல அருமையா இருக்கும்

  • @sudhaepsi4096
    @sudhaepsi4096 Год назад +3

    Naanga intha kanava pathathu Kuda Illa chinna kavathan kedaikum chennai la appadiye irunthalum semma rate ah irukum neenga sapdumbothu enakum aasaya iruku madani👌👍🥰

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +3

    Madhani Samayal Super Banu Akka video Super 👍❤️👍💐

  • @banuuma2992
    @banuuma2992 4 месяца назад

    Super... அறுவாமனை வாங்கி வந்து மீனை அறுக்க பயன்படுத்தவும்...சுலபமாக இருக்கும்.,❤️❤️❤️❤️

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm 10 месяцев назад +2

    Hi Amma recipe very nice yummy yummy 🎉🎉🎉👌👌👌🥰🥰

  • @jhoniepsim6383
    @jhoniepsim6383 5 месяцев назад +1

    Super sister samaiyal

  • @sasireka6919
    @sasireka6919 Год назад +1

    First time kanava fish la biriyani pathurukan... Naanum kandipa veetula senji sapsuven madhani

  • @PandiselviPandiselvi-sm8kc
    @PandiselviPandiselvi-sm8kc Год назад +3

    Mathani nigam siura samayal nalla iruku ❤❤🎉🎉🎉

  • @kavithav8046
    @kavithav8046 Год назад +1

    Super akka video samma thank you 👍👍👍👌👌👌👌💐💐💐🥰🥰🥰🥰

  • @santhoshjeeva84
    @santhoshjeeva84 Год назад +1

    Madini super samyal unga oru vatiyavadhi samithu sapadnum❤❤

  • @veni774
    @veni774 Год назад +1

    Super anni naa ithu mari meen parthathe illa anni yanakku kadal rompa pudikkum parkka aasaiya irukku anni

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 Год назад +1

    அக்கா நான் துபாய்ல இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன் அக்கா உங்க வெகுளிதனமான பேச்சு ரெம்ப பிடிக்கும் உங்க சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +4

    சூப்பர் மதினி 👌👌

  • @mythisa7290
    @mythisa7290 Год назад +6

    Fish fried rice seinga mathini ❤

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +1

    பொடிக்கான வீடியோ போடுங்க பிரியாணி இலையின் பச்சை இலை ஏதோ போட்டிக்கு அது என்ன இலை

  • @alaparikalo
    @alaparikalo Год назад +2

    Mathini periyani super ennakku rompa pudikum mathini unga 😁😁 ennum super mathini Banu Akka video super 👌👌👍❤️🥰

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Год назад +2

    மதனி வீட்டுக்காரர் பேசும் போது அவர் சட்டையில் ஒரு மைக் வாங்கி சொருகி வைக்கவும்

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Год назад +1

    The beach is beautiful, many of us have a chance of going to the beach once in the summer. You are at the beach every day! Yet you have a hard life. Problrms with transportation and water. It was nice to hear stories about your childhood.

  • @EagerBeetle-vk6ue
    @EagerBeetle-vk6ue 2 месяца назад

    மதினி உங்க முகத்தை பார்க்கையில எனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அந்த செகண்ட் எல்லாம் மறந்து போகிறது உங்க முகத்தில் இருக்கிற அந்த சிரிப்பு உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கும் வந்தது என்னோட முகத்துக்கும்

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Год назад +5

    Superb Preparation.. This is the first time I have seen. Mouth watering..Thanks dear Madini & Associates..

  • @sakayamxaviar7152
    @sakayamxaviar7152 Год назад +1

    Entha oor neenga

  • @navaranjinikanagalingam1417
    @navaranjinikanagalingam1417 4 месяца назад

    Matheny I am your favorite fan. I always enjoy but long time I am not seen your cooking. Before you and karikudi meenavan cook together eat together I really enjoy. Then I am very sad. Buy this is your own business. Is really good. You both sooo good. He is a lovely boy. I am in 🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦 I always watch your cooking. Love you very much. What a lovely lady. If I come to your place I must come and meet you. Eat with you darling.❤❤❤❤❤❤❤❤❤you.

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    🎉❤ Super mario🎉❤

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 5 месяцев назад +1

    அருமை 🎉🎉🎉

  • @rekhasutha9087
    @rekhasutha9087 Год назад +3

    Hai

  • @malathiarul6452
    @malathiarul6452 Год назад +1

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Год назад +3

    Vazlga vazlmutan

  • @sathyanathan8316
    @sathyanathan8316 Год назад +3

    Hai mathini

  • @BalusamyKalaimathi
    @BalusamyKalaimathi 6 месяцев назад +1

    Super Amma

  • @MohamedFaheem-h6j
    @MohamedFaheem-h6j Год назад +15

    மதனி நீங்க செய்யும் சமையல் பார்க்க அருமையாக இருக்கு. சூப்பர் மதினி ❤❤😊

  • @sureshraj.1814
    @sureshraj.1814 Год назад +3

    Wow.yum.🎉

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Год назад +2

    How do you keep your home clean and organised put a video

  • @eyannvlogs
    @eyannvlogs Год назад +1

    veraleval akka

  • @NaliniThiyagu
    @NaliniThiyagu Год назад +3

    Vanakkam matani

  • @ezilarasirajantran7354
    @ezilarasirajantran7354 5 месяцев назад +1

    Nice super preparation

  • @balakrishnan9787
    @balakrishnan9787 Год назад +1

    கனவா மீன் சாப்பிட்டதே இல்லை எனக்கு ஆசையாக இருக்கு

  • @ShakirHfs694
    @ShakirHfs694 10 месяцев назад

    எங்க நாட்டுல 🇱🇰(பிரியாணி இலை - ரம்பை இலை )

  • @PaviPavi-ue7th
    @PaviPavi-ue7th 4 месяца назад +1

    Hi sister

  • @annaisart3094
    @annaisart3094 6 месяцев назад +1

    Super

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +3

    அருமையான பிரியாணி மதினி n பானு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +5

    Ur great madhini godbless u always and Banu godbless u n family 👌👌

  • @user-Ananya-2023
    @user-Ananya-2023 Год назад +1

    Super samayal akka neenga vera level akka enaku unga video rompa pudikkum ❤❤❤

  • @rajeswarii6260
    @rajeswarii6260 Год назад +2

  • @anandalatha895
    @anandalatha895 Год назад +3

    Madini chinna vayasu njapakam share panni kekkarathil romba santhosham. Muthal thdavai kelvinpadaren kanava biriyani. Super ah yosikkirengey. Vazhthukkal.

  • @gnanapragasamdavid8819
    @gnanapragasamdavid8819 Год назад +3

    Hi

  • @navaneethambalaji120
    @navaneethambalaji120 Год назад +2

    Wow kanava biryani so yummy

  • @ThangamMega-yu8yo
    @ThangamMega-yu8yo Год назад +1

    Super briyani❤️❤️❤️🌼🌼🌼🌹🌹🌹🌞

  • @cookwithsakthi3465
    @cookwithsakthi3465 Год назад

    Vengayan potathuku apram briyani elai soniga ena athu

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад +8

    Super briyani

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    கனவாபிரியாணிவேறலெவல்வாழ்த்துக்கள்

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +1

    சூப்பர் மதினி

  • @mahadharma9789
    @mahadharma9789 2 месяца назад

    Hai akka na ooty la irukken unga samaiyal yenakku romba pudikkum

  • @rajasrimurugavel5853
    @rajasrimurugavel5853 Год назад +1

    Super mathini

  • @vithyajanu9859
    @vithyajanu9859 Год назад +1

    Madhani unga samayal sapda romba asaiya iruku❤

  • @Monisha_Prasath
    @Monisha_Prasath Год назад

    மதினி அறுவாமனை வாங்கி பயன்படுத்துங்க கத்தி வேண்டாம்...என்னோட வேண்டுகோள்..🙏🙏

  • @Srimugilan836
    @Srimugilan836 4 месяца назад

    கனவாய் மீனில் முள் இருக்குமா

  • @VijayKumar-rk1ts
    @VijayKumar-rk1ts Год назад +1

    Madhini samayal super

  • @MeharBanu-e3v
    @MeharBanu-e3v 11 месяцев назад

    Biriyani masala seimurai Bathi botunga

  • @babykrishna9183
    @babykrishna9183 Год назад +2

    Super biriyani akka..

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Год назад +3

    Super madini super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shalinigovind4411
    @shalinigovind4411 5 месяцев назад

    Madhani Unga address sent me Madhani

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Год назад +1

    Mouth watering your sea sound really relaxing mood crow sounds semma nice recipe enjoy eating madhini ❤❤❤❤❤❤❤❤

  • @ranis2256
    @ranis2256 10 месяцев назад

    Super mathini .pathale sapadanum pola eruku mathini

  • @SobanaPugalendhi-bg6nm
    @SobanaPugalendhi-bg6nm 4 месяца назад

    Madhini na unga kodave vanthu irukava

  • @brindhav8194
    @brindhav8194 Год назад +1

    U so talented cleaning fish

  • @AnbuAnbu-oz4nu
    @AnbuAnbu-oz4nu Год назад

    Madhani tam podumpothu mela ethavathu oru waita kallu thooki vainga nalla thammakum

  • @p.muthukumarkumar3075
    @p.muthukumarkumar3075 Год назад +1

    Oil over sister mathabadi super 👌

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад +2

    😅

  • @merlinsbucketlist9157
    @merlinsbucketlist9157 Год назад

    Peeli kanavai Vai is pavithra and co vai

  • @arthibala708
    @arthibala708 Год назад

    Nan unga veetuku vanthren rusika😅

  • @shirani8950
    @shirani8950 Год назад

    What happened to thoothukudi meenavan channel? Why not seen there?

  • @villagefoodcommunity
    @villagefoodcommunity Год назад +3

    அருமையான சமையல் மதனி 😋😋😋

  • @nagaraj9364
    @nagaraj9364 Год назад +1

    Madhini biryani masala video poduga

  • @RaniC827
    @RaniC827 Год назад +1

    சூப்பர் மதினி

  • @VaithishwariVaithishwari-yf1xy
    @VaithishwariVaithishwari-yf1xy Год назад +1

    Hi Mathini h r u...? Ippa Thaan Neenga Supera Irukinga.... All The Best Mathini.... Keep It Up Mathini.....♥️♥️♥️♥️

  • @ShankarShankar-vy8bc
    @ShankarShankar-vy8bc 10 месяцев назад

    Neega vachuruka knife 🔪 enata eruku

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад

    மதினி நன் இலங்கையில் இருந்து தான் உங்கள் சமையல் பார்ப்பேன் மதினி உண்மையில் நல்ல சாப்பாடு சூப்பர் சூப்பர்

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад +1

    எனக்கு 🤔😌

  • @rinzandme9532
    @rinzandme9532 Год назад +1

    Akkaa,,, ungalode vidio enakk rumba pudikum,,, naa vandh kerala,, tamil nalla theriyum❤,,naa uga urukk vandha kandippa unga veettikke vare,, nalla biriyani vech kudupigala akka❤❤