நீண்ட நாளுக்கு பிறகு வீட்டு குழம்புக்கு மீன் பிடித்தோம் | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 172

  • @Xman-h2z
    @Xman-h2z Год назад +52

    மதனி நீங்க இப்போ சுதந்திர பறவை உங்கள் சொந்த உறவுகளுடன்.. ஆனால் முன்பு நீங்கள் இரண்டு ஆண்டு வருவாய் பெரிய அளவில் இல்லாது ஏமாந்து விட்டீர்கள்.. இனித்தான் தெரியும் நீங்கள் எத்தனை கோடி ரூபாவை இழந்தீர்கள் என்று அல்லது அடுத்தவருக்கு இன்றுவரை உழைத்துக்கொண்டே ருக்கின்ரீர்கள்.. அருமை வாழ்த்துக்கள்,,.

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 Год назад +7

    சூப்பர் மதினி இதை பார்க்கும் போது எங்களுக்கும் உங்க கூட கடல்ல வந்து மீன் பிடிக்கணும்னு ஆசையா இருக்கு வாழ்த்துக்கள் மதினி

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 Год назад +22

    மதினி அடிக்கடி மீன் பிடிக்கும் வீடீயோவு போடுங்க. எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +13

    மதினி & பானு வாழ்வில் விரைவில் ஒளியேற்ற வாழ்த்துகள்🎉

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Год назад +34

    இயற்கை யோடு இணைந்த வாழ்க்கை ❤ அருமை ❤❤

    • @manimaransuithiruvengadam4704
      @manimaransuithiruvengadam4704 Год назад +1

      அருமையான வீடு வாழ்த்துக்கள் மேலும் நன்றாக வளமுடன் வாழ வேண்டி கிக்கொள்கிறேன்

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 Год назад +4

    அருமையான பதிவு.
    காறாவும்,ஓறாவும் நல்ல சுவையான மீன்கள்.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +10

    குழம்புக்கு தேவையான மீன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி தங்கச்சி.!!🐟🐬🐟
    ஆனால் கடலில் இறங்கி வலை இழுப்பது எவ்வளவு கடினம் என புரிந்து கொள்ள முடிகிறது தங்கச்சி..!!
    நாளை மீன் செய்முறை வீடியோ எதிர்பார்க்கிறேன்..🐟🐟😋🤗
    பானு வீடியோ எடுக்கும் போது போன் பத்திரம்..!! வீடியோ சூப்பரா எடுக்குறீங்க மா..!!👍👏👏🎥
    விரைவில் 2 லட்சம் சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் மாரி தங்கச்சி.!!👍🌹

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🥰🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад

      @@madhinisamayal உண்மையும், உழைப்பும் இருக்கும் இடத்தில் உயர்வும் 🔝 நிச்சயம் இருக்கும் தங்கைகளே 👭

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +27

    மதினி நல்ல மீன்கள் 🐟 இன்னைக்கு ஒரு புடி சூப்பர் 🤪🤪🤪

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      ரொம்ப நன்றி அண்ணா

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Год назад

      @@madhinisamayal மிக்க மகிழ்ச்சி 💐

  • @sobashouse7299
    @sobashouse7299 Год назад +2

    மதினி இந்த விசம் உள்ள மீனை சாப்பிட்டு இலங்கையில் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் இறந்து விட்டார் நேற்ரு இலங்கை மட்டக்கிளப்பில்

  • @hepzivasanthaha9316
    @hepzivasanthaha9316 Год назад +4

    மதினி நீங்கள் அதிக குழந்தைதனமாக இருக்காதீர்கள், எல்லோரிடமும் அன்பாக இருப்பது நல்லதுதான், அதேநேரம் உங்கள் சமையல் வீடியோ அடுத்த சேனல் போட அனுமதி கொடுப்பது, உங்கள் வளர்ச்சிக்கு நல்லது அல்ல

  • @miyakookie7487
    @miyakookie7487 Год назад +10

    மதனி வணக்கம் தினமும் பதிவு போட்டு விரைவில் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் மதனி 🌹👌👌👍🏻

  • @priyanarayanannarayanan231
    @priyanarayanannarayanan231 Год назад +16

    சூப்பர் மதினி நல்ல ப்ரஷ் ஆ சாப்பிடுறிங்க சூப்பர் 🥰🥰🤤🤤

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +2

    Vembar pogalaya kovil kodai mudinthatha, beautiful fish ing and very nice

  • @Indiracharles1981
    @Indiracharles1981 9 месяцев назад

    வாழ்த்துக்கள் மதனி நீங்கள் போடும் வீடியோ எனக்கு தாமதமாக வருகிறது ஏன் இப்படி உங்களின் சமையலுக்கு நான் அடிமை மதனி I miss you your famali ❤️❤️❤️❤️

  • @MariadossAntony-fq7fn
    @MariadossAntony-fq7fn Год назад +1

    Super enakkum eapty life romba pitikkum enjoy .............🤗🤗🤗🤗

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Год назад

    மதினி அருமை எங்களையும் கடலுக்கு கூட்டிட்டு போவீங்களா

  • @mercy77777
    @mercy77777 Год назад +2

    எங்களுக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்கள் மதினி. வித விதமான மீன்கள் சேர்த்து சமைப்பது சுவை. 👍👍😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @MariJeeva-r4m
    @MariJeeva-r4m Год назад +3

    மதினி மிக அழகாக

  • @shanthim1215
    @shanthim1215 Год назад +6

    Very Nice Video. Hord Work. Pavam Unga Team. God bless Yours Family Enjoy Sister

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Год назад

    வாவ் மீன் பிரஷ் ஆ சாப்பிடுங்க அக்கா super

  • @BalaMurugan-iw1hl
    @BalaMurugan-iw1hl Год назад

    விடியோ சூப்பர் அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @SandyKarthik-d3q
    @SandyKarthik-d3q Год назад +8

    சூப்பர் மதனி 👌

  • @nickelsun9727
    @nickelsun9727 Год назад +1

    Super video mathini ithu pol different video podunga

  • @rathy_v
    @rathy_v Год назад +1

    Interesting video, focus your channel

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +4

    Very nice fresh fish 🐟🐟🐟🐟🐠👍

  • @balam9057
    @balam9057 Год назад

    IPPOTHAN UNGA VEETUKAR FACELA HAPPY THERIUTHU

  • @kv7985
    @kv7985 Год назад +5

    Madini ,
    You got good husband
    Very humble man

  • @mala4385
    @mala4385 Год назад

    பார்க்க பார்க்க ஒரே ஜாலி யா இருக்கு...

  • @Gramathumahal96
    @Gramathumahal96 Год назад

    Please ithu entha ooru nu soluinga

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад +1

    The sea looks very calm & b full. Not like marina Beach. Thanks for sharing this video Madhini. U r fishing in the sea as if it's a river. Pl.tell me about the building seen near the seashore. Is it Thoothukudi port office. 😃 😀 . Pl. Post more videos about Thoothukudi & nearby places madhini. Arulmozhiasaithambi

  • @mythilimano4200
    @mythilimano4200 Год назад +3

    Super mathini🥰🥰🥰

  • @alaparikalo
    @alaparikalo Год назад +4

    Super mathini super video congratulations 🤝👌👍

  • @jothyprabhu4072
    @jothyprabhu4072 Год назад

    Market மீனுக்கு உள்ள பெயர்களை சொல்லவும்

  • @renukapalani555
    @renukapalani555 Год назад +2

    Superb mathani I like ur adventure

  • @jothyprabhu4072
    @jothyprabhu4072 Год назад

    மதனி எங்களுக்கு எந்த மீன் சுவை அதிகம் மற்றும் மீனையும் மீன்களின் பெயர்கள் காட்டவும்
    Market போய் வாங்க தெரியவில்லை மதனி

  • @JJBlack-ov1gr
    @JJBlack-ov1gr Год назад +5

    Super madhini

  • @s.bhuvaneshwaribhuvana334
    @s.bhuvaneshwaribhuvana334 Год назад

    Akka toothukudila entha edathula orrula errukenga akka name sollunga

  • @maninagumaninagu1308
    @maninagumaninagu1308 Год назад

    நானே கடலில் இறங்கி மீன் பிடிக்கிறது மாதிரியான சந்தோஷம் என் மனதில்

  • @karuppamma
    @karuppamma Год назад +1

    Super sister kalakkuringa semma

  • @gayathris9076
    @gayathris9076 Год назад

    சூப்பர் இந்த தடவை நிறைய மீன் வித, விதமாக கிடைத்திருக்கிறது சந்தோஷம். உங்கள் பின்னாடி ஒரு கூடாரம் போல் உள்ளதே அது எதற்க்கு. இந்த மீன்கள் எல்லாம் நாளை சட்டியில் கொதித்து மணக்க, மணக்க தயாராகும் குழம்பு வீடியோ வரும் என நினைக்கிறேன்.

  • @manonmani2858
    @manonmani2858 Год назад

    Arumai sahi enakum meen pudikirathuna romba pudikum 😍😍👌👌

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад +2

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @garnishwithlove
    @garnishwithlove Год назад +4

    அருமை அருமை

  • @rajalakshmi-m4t
    @rajalakshmi-m4t Год назад +1

    Super

  • @PriyaPriya-u1s
    @PriyaPriya-u1s Год назад

    உங்க கூட ஒரு நாள் இருக்கனும் அண்ணி

  • @suja1767
    @suja1767 Год назад

    You look beautiful sister
    Nice voice

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Год назад +1

    Super mathini

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +1

    Video Super Mathini🎉

  • @family3096
    @family3096 Год назад +3

    ❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ganij6727
    @ganij6727 Год назад

    I like this atmosphere u are very lucky with nature

  • @KetzyealJebakumar-xz6od
    @KetzyealJebakumar-xz6od Год назад

    Entha ooru

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +2

    சூப்பர் மதினி

  • @ashajoe264
    @ashajoe264 Год назад +4

    Wow fresh fish..... super vlog mathani❤

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk Год назад +1

    அக்கா கலி நண்டு புடிக்கிற வீடியோ போடுங்க

  • @bhuvanagopal-ne4js
    @bhuvanagopal-ne4js Год назад +3

    வாழ்த்துக்கள்

  • @AppaPonnu60
    @AppaPonnu60 Год назад

    இந்த இடம் எங்கு உள்ளது அக்கா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +7

    Super ❤❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm Год назад

    Hi Akka vazhthukkal

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +1

    உங்கள் வீடியோ சூப்பர் மதினி.🎉🎉🎉🎉

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Год назад

    எந்த ஊர்

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +2

    சூப்பர் மதினி❤

  • @ramlarania9257
    @ramlarania9257 Год назад +1

    Akka change your ders 3 PS and nights very good you Bute full

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад

    Happy to see yr husband has started talking now

  • @jaganusha1243
    @jaganusha1243 Год назад +1

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад +1

    Wow fresh fish super 👌👌👍👍👍👍🥰🥰🥰🥰🌹🌹🌹🌹

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад

    Very very nice. Super Super.

  • @mahima7510
    @mahima7510 Год назад +1

    Super madini ❤️

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Год назад

    கரை ஓரத்தில் இவ்வளவு மீன் கிடைக்கிறதே கலிங்க முரல் மட்டும்தான் இந்த ஏரியாவில்

  • @SSKGroupSSK
    @SSKGroupSSK Год назад

    Super anni

  • @Gramathumahal96
    @Gramathumahal96 Год назад

    Mallipatinam

  • @chithradevisudhakarn9154
    @chithradevisudhakarn9154 Год назад +2

    Video idupalaga video

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Год назад

    Fresh fish 🎏

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Год назад

    Vazlga vazlmutan

  • @Devibeautytrends-vj8uu
    @Devibeautytrends-vj8uu Год назад +2

    Am I ❤

  • @artistamsa
    @artistamsa Год назад +3

    🥰Hi👋AMMA 🥰🥰😍❤❤💜💜💜❤😍🥰🥰😍😍❤❤💜💜❤😍🥰🥰🥰🥰🥰😍😍❤❤💜💜💜❤❤🥰🥰😍😍❤💜💜💜😍😍😍🥰🥰😍😍💜💜💜❤❤😍😍🥰🥰🥰🥰🥰😍😍❤❤❤💜❤😍🥰🥰🥰🥰🥰🥰

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      Hi sister 🥰🥰

    • @artistamsa
      @artistamsa Год назад +1

      @@madhinisamayal 🥰Hi🥰❤AMMA ❤❤🥰🥰🥰🥰🥰❤❤❤🥰🥰🥰❤❤❤🥰🥰🥰❤❤❤🥰🥰

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Год назад +1

    Sis super❤❤❤😊

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +7

    Awesome madini ..🥰🥰

  • @jeasuthasanconslas3917
    @jeasuthasanconslas3917 Год назад

    Valtukkal Akka

  • @rajeswaryselveratnam7592
    @rajeswaryselveratnam7592 Год назад

    சூப்பர் மதனி. பிரான்ஸ்

  • @shanthidass2084
    @shanthidass2084 Год назад +2

    Iethatha yethirparthom madini

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Год назад +1

    Super pa

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад

    Super Anni 😊😊😊

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Год назад +2

    Superb Madhini 😊

  • @mithunmithun7274
    @mithunmithun7274 Год назад +2

    Super👌

  • @s.bhuvaneshwaribhuvana334
    @s.bhuvaneshwaribhuvana334 Год назад

    Area name

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Год назад

    Super madini 🎉🎉❤❤❤❤❤❤❤

  • @RaniC827
    @RaniC827 Год назад +1

    மதினி சூப்பர்

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад

    Very nice vedio

  • @kmythili.600
    @kmythili.600 Год назад

    Super sister God with u

  • @primesola3441
    @primesola3441 Год назад +2

    👌👏

  • @deepalakshmi1768
    @deepalakshmi1768 Год назад +2

    😮

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад +1

    Super 👌 👍 😍 very nice

  • @margerats6567
    @margerats6567 Год назад +4

    ♥️👌

  • @NancyNancy-l5e
    @NancyNancy-l5e Год назад +2

    ❤❤😊😍😍😍😍😍😍

  • @actress_gallery_2023
    @actress_gallery_2023 Год назад

    Pacha kili

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +1

    👌👌

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Год назад

    👍🏻👌

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 Год назад

    🎉 super

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video Madhini vera level ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌