உடலும் மனமும் பலமாய் வளமாய் இருந்தால் வாழ்வும் வளமாகும்.நம் அன்பும் பண்பும் வளமாய் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சிநிறைந்திருக்கும் நீங்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கனும்♥️
Wonderful place 😊very relaxing and peaceful 😊I lovevthe sound of the 🌊 waves 🌊 😊 I wish I was there 😊greetings from Austria 🇦🇹 😊have a nice day and stay safe 👍👍👍👍
ரஜி பாப்பா சேனல் பாருங்க பிரண்ட்ஸ் ரொம்ப காமெடியா இருக்கும் நல்லா வாய்விட்டு சிரிப்பீங்க நான் மதினி சேனலும் ரஜி பாப்பா சேனலும் தான் தினமும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ரெண்டு சேனலும் மதினி சேனல் பார்குறவங்க எல்லாரும் ரஜி பாப்பா சேனல் பாருங்க பிரண்ட்ஸ் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💓💓💓💓💓💓💓💓💓❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஹாய் மாரி தங்கச்சி & பானு🙋♀️ எப்படி இருக்கீங்க.. இன்று குழந்தை களுடன் சென்று.. கடல் வீடியோ பார்த்து மகிழ்ச்சி..🤗 ஆனாலும் கவனம் மா..! இவ்வளவு காலையில் சென்று கடின வேலையிலும் மீன்கள் குறைவுதான்..🦐🐟🦈 நண்டு சற்று கிடைத்திருக்கு..!!🦀🦀 எது பற்றியும் கவலை படாதீங்க தங்கச்சி.. ❤ உங்க ஒற்றுமை தான் பலம் ..🤝💪 உழைப்பு உங்களை மேலும் உயர்த்தும்..🔝👍 அன்பு இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்..❤ வாய் விட்டு சிரித்தால்.. நோய் விட்டு போகும்.. அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்க தங்கைகளே..🤗❤❤
உடலும் மனமும் பலமாய் வளமாய் இருந்தால் வாழ்வும் வளமாகும்.நம் அன்பும் பண்பும் வளமாய் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சிநிறைந்திருக்கும் நீங்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கனும்♥️
இரண்டு பாப்பாக்களின் தைரியம் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
மீனவர்களின் வாழ்க்கை முறையை தங்கள் காணொளி மூலம் அறிந்து கொண்டேன் மதினி. வலி மிகுந்த வாழ்க்கை.இது.அருமையான படகு சவாரி நண்டு 🦀🦀🦀வேட்டை.
மீன் பிடிக்க கடலுக்கு சென்று வந்தது அருமை வாழ்த்துகள் சகோதரிகளை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
புது புது மீனா இருக்கு இப்பதான் இந்த பேரு உள்ள மீன்லாம் பார்க்கிறேன். சூப்பர்..
❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
Wonderful place 😊very relaxing and peaceful 😊I lovevthe sound of the 🌊 waves 🌊 😊 I wish I was there 😊greetings from Austria 🇦🇹 😊have a nice day and stay safe 👍👍👍👍
மதினி ஆண்களுக்கு நிகராக பெண்களும் செய்யலாம் என்ற வீடியோ சூப்பர் 🎉🎉❤
Pengalukku oru savaal ningal sister god bless you ❤❤❤❤
மீன் புடிச்சு பிரஷ்சா சமைச்சு சாப்புடுறீங்க.சூப்பர் மதினி 🎉
Mathani akka de video srilanka le eruthu parturition kondiruthen eppa rombe miss pannuren mathini akka ve😢😢😢
🎉❤Super சூப்பர் 🎉❤
Super Madhini 🌷🌷👍👍👌👌
Mathini enna konjam sad ah irukinga
En Madini kavalai.God will give you new house soon
மதினிக்கு கடல்ல இ௫க்கற எல்லாமே அத்துப்படி தான்...
Super madini super madini 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மதினி உங்களுக்கு சொந்த படகு இருக்கா🤔 இல்லைன்னா சீக்கிரமா வாங்க வாழ்த்துக்கள் மதினி❤❤❤🎉🎉🌹🌹
You are Very Great Sister. Very Nice Video. God bless Yours Family
Very nice good experience with clear explanations tq So much God Bless You all.🙏🙏🙏
ரஜி பாப்பா சேனல் பாருங்க பிரண்ட்ஸ் ரொம்ப காமெடியா இருக்கும் நல்லா வாய்விட்டு சிரிப்பீங்க நான் மதினி சேனலும் ரஜி பாப்பா சேனலும் தான் தினமும் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ரெண்டு சேனலும் மதினி சேனல் பார்குறவங்க எல்லாரும் ரஜி பாப்பா சேனல் பாருங்க பிரண்ட்ஸ் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💓💓💓💓💓💓💓💓💓❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எஸ் நான் பார்க்கிறேன் சூப்பரா இருக்கும் ரஜி பாப்பா சேனல் காமெடி வேற லெவல் 💓💓💓
சூப்பர் மதினி &பானு. 😄👍🏴
ஹாய் மாரி தங்கச்சி & பானு🙋♀️
எப்படி இருக்கீங்க.. இன்று குழந்தை களுடன் சென்று.. கடல் வீடியோ பார்த்து மகிழ்ச்சி..🤗 ஆனாலும் கவனம் மா..!
இவ்வளவு காலையில் சென்று கடின வேலையிலும் மீன்கள் குறைவுதான்..🦐🐟🦈 நண்டு சற்று கிடைத்திருக்கு..!!🦀🦀
எது பற்றியும் கவலை படாதீங்க தங்கச்சி.. ❤
உங்க ஒற்றுமை தான் பலம் ..🤝💪
உழைப்பு உங்களை மேலும் உயர்த்தும்..🔝👍
அன்பு இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்கும்..❤
வாய் விட்டு சிரித்தால்..
நோய் விட்டு போகும்..
அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்க தங்கைகளே..🤗❤❤
❤❤❤
Anni yanakku kadala ippadi pohanumnu rompa aasaiya irukku anni
சூப்பர் அக்கா
Uggalukku kadal pakkathil iruppathu payam illaya Akka? Namakku sunamikkapparam kadal paarkka konjam payamthan
Unmaiyum nermayum uyarvu tharum vaazhga valarga
Super Akka 🙏🙏🙏
சூப்பர் மதினி
Super mari go faster running 🏃♂️ 😍
ena achie sister a azhutha mathire erukiga ethuva eruthalum kadathu vaga sister nega ethaum yosikama nala padiya eruka kadaula vendikura sister feel panathiga
அக்கா மீன பாக்கும் போது ரத்தகண்ணீர் வருது.வலய பாத்தாலே ஒழுங்கான பாடு இல்லன்னு தெரியுது.நிறய பாசிதா கிடச்சிருக்கு.அந்த நண்டு மீன் காணாது.போட்டுக்குண்டான டீசல் செலவு,ரெண்டு பேருக்கான முழு பங்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கான அரப்பங்கு,வலயில கொஞ்சம் கிழியல் அப்டி உள்ள செலவெல்லாம் கணக்கு பாத்தா கிடச்ச நண்டு ரொம்ப கம்மிதா.நல்ல மீன்பாடு கிடக்கனும்னு உங்கள்க்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.நீங்க வருத்தமா இருக்கிங்கன்னு ஒருத்தர் கமென்ட் போட்ருக்காங்க.அந்த வருத்தத்தோட காரணம் பாடு அவ்வளவா இல்ல .அப்டித்தான.
சூப்பர் அக்கா .எல்லாம் கலந்து வந்திருக்கு.
Super video Madhini ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Safety romba mukiyam mathani kidsku.
Super mathini video
Neenga meen pudusudu atha sale pannura video podunga akk
Madhini unga veetta molugura madhiri sanipottu seinga madhini enum azhaga irukum❤❤
மீன் வீட்டிற்கு மாத்திரமா அல்லது வியாபாரம் செய்ய போதுமானதாக இருக்குமா
என்னாச்சு உடம்பு சரி இல்லையா முகம் வீங்கி இருக்கு
Marikannu kadal super.
சுப்பர் மதினி ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Akka super
சூப்பர்
Superb madhini nice fishing🐟🐟👌👌
Vazlga vazlmutan
Nice 👍
நண்டு தான் அதிகமாக இருக்கு எனக்கு நண்டு ரொம்ப பிடிக்கும்
Super mathani 👍👍👍👍
Nice your video
Super akka😃😃😃👍👍💯💯💯
Madhini... 🧡🧡🧡
Super mathini fresh ah puduchi fresh ah samachi sapda poringa 🎉🎉
Ama face romba dulla iruku.... Plz smile😊😊😊
Super akka ❤❤
Ethellam oru varam
Y do u look sad. What happened mathini. Don't be sad. Everything will be alright soon
Good take care 🙂 😌 💕 😊
குழந்தை எல்லா வாறாங்கலேபயமாஇழ்லயா
Nan +2 padikum pothu natcathira fish yena padithu iruken ❤❤❤❤😊😊😊
mathini why u r not happy
Hi sisteRS❤ என்ன ஒரு மாதிரி இருக்கிரிங்க உடம்பு சரியில்லையா உங்கள் சிரிப்பை கானும் ஐ மிஸ்டு 😊❤❤❤ கவனமாக வேலை செய்யுங்கள்😊😊😊
Wow madini awesome 👍❤ .. fresh crab 🦀 and .. fish 🐟❤ ... Stay bless 😊❤
Vanakam 🙏
Wish all the best good luck from Penang Malaysia
Super akka
👌👌👌👌
In the sea take care Madini , Banu , kids n husband ❤❤
Give thanks to sakthi bro
Wonderful
Happy madhini
Hiii madhini na dha first' comments 😂😂🎉
Super ❤
👌🙏
Why sad amma.
Super
மதனி அக்கா எனக்கு ஒரு நாள் சமைச்சு கொடுங்கள்
Wow..what a fresh fish already mouthwatering when think about curry 🍛
❤❤❤❤❤❤❤😮😮😮😮
Stop feeling sad all will be fine there will be ups and downs it is normal
உங்க கூட வர சின்ன பிள்ளைகளுக்கு பயம் இல்லையா?
சொல்லுங்க? 😂
🥰Hi❤AMMA ❤APPA ❤🙋♀️💜💜😍😍😍❤🥰🥰🥰🥰🥰🥰🥰👋💜💜💜😍😍😍😍❤❤🥰🥰💜💜😍👌👌👌👌👌💜😍❤❤❤❤🥰🥰👍👍👍👍👍💜💜😍😍❤❤🥰🥰🥰🥰❤❤😍😍💜💜💜😍❤❤🥰🥰🥰🥰❤😍💜👍👍👌👌💜😍😍❤❤
தைரியமா இருங்க அக்கா நல்லது நடக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடைசியாக கனவாமீனைகாட்டவில்லையே
11.30 கணவாய் மீன் காட்டுனாங்களே
உழைப்பு உயர்வைத்தரும்
Hi madhini
❤❤
மீன் பிடித்தல் எவ்வளவு கஷ்டம். 🤨🤨
மண்ணில் மீன் 🐟🐟🎏 சங்கி 🌊
வலம்புரி சங்கு மதினி வேண்டும் வீடியோ போடுங்கள்
😁😁
Potta nandu😅😅😅
இரண்டுபாப்பாவும்அழகுசிவசங்கரிமேக்கப்பைமறந்ட்டாளமாரியம்மா
NS
ஆதரவு தருகின்ற சப்ஸ்கிரைபர்களுக்கு ரிப்ளே கொடுப்பதே சிறப்பாக இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் மகிழ்வார்கள்
🦀🦀🦀🦀🦀🦀
This lady is cheating lady she cheated her own cousin
Madhini y u sad today face so dull
0 in.
Hard work ladies