தங்கள் உழைப்பு, மனோ தைரியம் கண்டு என் உடல் சிலிர்க்குது தங்கச்சி..!🤗 பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பது தாங்கள் வலை இழுப்பதிலே தெரிகிறது தங்கச்சி..!!💪 10:56 உடன் வலை இழுப்பது பானு சகோதரி தானே..!!🤗🤝 அந்த பகுதியில் எல்லாம் முரல்மீன்கள் தான் அதிகம் இருக்கும் போல.. ஆனாலும் இத்தனை கஷ்டப்பட்டதற்கு மீன்கள் குறைவு மா.!🐟😞 மற்றபடி குடும்பமாக மீன் பிடிக்க சென்றது மகிழ்ச்சி மாரியம்மா தங்கச்சி & பானு.!!❤💕🐟🤗
அந்த பெரிய மீன் பார்த்த உடனே அவள் மகிழ்ச்சி இவ்வளவு சிரமத்துக்கு இடையில் நீங்க சென்றது மகிழ்ச்சி அடைகிறேன்..❤
பாவங்கள் பிள்ளைகள் டீசல் விலை கூட மீன் இருக்காது.பெண்கள் ஆணுக்கு
இணையா வேலை பார்க்கும் போது அழகா இருக்குது.உங்களுக்கு நன்றி 🙏🏾😂😂❤❤
சூப்பர் உங்கள் தைரியம் தன்னம்பிக்கை கண்டு மகிழ்கிறேன் 🎉
சப்ஸ்கிறைப் பண்ணிவிட்டுப் பாருங்கள் நண்பர்களே. ஏழைமக்களுக்கு உதவியாக இருகாகும். நன்றி
ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பதிவு முன்பு கஷ்டம் பின் வாழ்க்கை சிறப்பாக அமையும் மதினி வாழ்க வளமுடன்
உங்கள் குடும்பத்தினர் ஒற்றுமையும் திறமையும் பார்க்க சந்தோஷமாக இருக்கு. வாழ்க வளமுடன்.
முயற்சி திருவினையாக்கும் நிச்சயம் வாழ்க்கையில முன்னேறுவீங்க தங்கச்சி வாழ்த்துக்கள்.
நான் நாகப்பட்டினம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவள் . மீனவ மக்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை மற்றவர்கள் நன்கு அறியும் வகையில் உள்ளது. 😮😮😮
சிறிய சைஸ் கனவா மீன்களை மறுபடி கடலில் விட்டதற்க்கு நன்றி சகோதரி!
மதினி ரொம்ப happyah இருக்கு பார்க்கும்போது , வாழ்க வளமுடன் ❤
மீன் குறைவாய் இருந்தாலும் எல்லோரும் மகிழ்ச்சியாய் கடலில் இறங்கி வலை இழுப்பது என்ன ஆனந்தம் மதினி. ஆகா... 😅😅😅🤗🤗🤗👏👏👏🛶🛶🛶🚤🤸🤸🚣♂️🚣♂️🏴
இந்த பதிவு செய்து உள்நாட்டு மீனவர்கள் காண அற்புதம்🌹👌🤔🙏 . வாழ்க வளமுடன்.
தங்கள் உழைப்பு, மனோ தைரியம் கண்டு என் உடல் சிலிர்க்குது தங்கச்சி..!🤗
பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பது தாங்கள் வலை இழுப்பதிலே தெரிகிறது தங்கச்சி..!!💪
10:56 உடன் வலை இழுப்பது பானு சகோதரி தானே..!!🤗🤝
அந்த பகுதியில் எல்லாம் முரல்மீன்கள் தான் அதிகம்
இருக்கும் போல..
ஆனாலும் இத்தனை கஷ்டப்பட்டதற்கு மீன்கள் குறைவு மா.!🐟😞
மற்றபடி குடும்பமாக மீன் பிடிக்க சென்றது மகிழ்ச்சி மாரியம்மா தங்கச்சி & பானு.!!❤💕🐟🤗
குடும்பமாக மீன் பிடிப்பதை பார்க்கும்போது அருமையாக இருக்கிறது
கேமரா அக்கா மதினிக்கு உதவி செய்வதுக்கு நன்றி
மதனி ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் 👍🏻🥰
மதினி நீங்க சேலை,சட்டை,வளையல்,HAIR BAND எல்லாமே match ஆக இருக்கிறது.
மாரியம்மாள் உன் முயற்சி வின் போகாதுகவனம்கௌரி🌹👍
மீன் வேட்டை சூப்பர் மதினி.🐬🐬🐬🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் கைகளுக்கு கண்ணாடி வளையல் அழகாக உள்ளது மதினி 👌
வாழ்த்துக்கள் மதனி சகோதரி.நான் சென்னை மெரினா மீனவன். நீங்க இந்த மீனை மொரல்னு சொல்றீங்க. நாங்க கட்டகோலா கருவலங்கோலான்னு சொல்லுவோம்.
மீன் பிடித்தல் அருமை சகோதரிகளே❤❤❤
கடலில் உடனே மீன் பிடித்து குழம்பு செஞ்சு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் அக்கா
children and a lady on a boat....bold and wonderful family. God Bless them.
இந்த மாதிரி நிறைய பண்ணுங்க அக்கா. உங்களுக்கும் உங்களை வழிநடத்தும் குழுவிற்கும் வாழ்த்துக்கள்..
எவ்வளவு கஷ்டமான வேலையை சுலபமாக எடுத்துக்கொள்கிறார்கள்
மீனவ மக்களுக்கு இறைவன் அந்த நெஞ்சுரம் திறமை எல்லாத்தையும் கொடுத்திருக்கிறார் ஆபத்திநேரத்திலும் அஞ்சாத இனம்தான் மீனவ இனம்
வாத்துக்கள் மதனி பானு.........
இயற்கையை பானு சகோதரி அழகாக படம் பிடித்துள்ளாள்
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நன்றி🦈🦈🦈🐬🐬🐬🐠🐠🐠
Mathney❤oklamavaryate
உங்கள் ஊர் எது
Hats off banu...camera 📸 vera level
Exactly she is doing amazing job so proud of her ❤
பனிமய மாதா தேர் திருவிழா நடைபெறும் போது நாங்கள் தூத்துக்குடி வரும் போது உங்கள் வீட்டிற்கு வருகிறோம்.நாங்கள்சேலம்
சூப்பராக மீ்ன் பிடித்தீர்கள்அந்த முரல் மீனை சமைத்து காட்டுங்க
குடும்பத்தோட கடலுக்கு சூப்பர் 😂
Matne❤onothasupraerkmte
குடும்பத்துடன் குதூகலம் மதினி வாழ்த்துக்கள்
Katal❤oklam❤te
Super fresh fish godbless always be happy 🌹🌹
Banu akka and madhani super video idhu madhiri pudhusa try pannunga nalla.irukku
மதனி அக்கா நாங்கள் ஒருநாள் உங்கள் ஊருக்கு வருவோம் உங்களை பார்க்க
lwillmyHouse
@@joymary5709 🎉
போட்க்கு மேல் ஓரமா இருக்கிறிங்க பார்த்து இரும்மா
@@joymary5709 up with 97 i.o
@@chandhrachandhra2940 q ct XD😅de mp சரவணன😊
உங்களுடைய குடும்பம் ரொம்ப பிடிச்சிருக்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் சாப்பிட வருகிறேன்
கடலில் மீணவன் கஷ்டபடுவதை 10 நிமிடத்தில் எங்கள் கண்முன்னே காட்டியதற்கு நன்றிகள் பல தூயமணி வேதாரணியம்
Video super 👌
Caaameramanukku oru good
எங்க வீட்லயும் இதுபோன்ற மீன் பிடிக்க போயிருக்கோம் 😅 அருமையான பதிவு
Mathini fish hunting super 👌👍🥰banu akka video super 👌
Itha Mathiri Puthumaiyaba Video Podunga Mathini..... Supera Irukku Mathini...... All The Best Mathini.....💖💖💖💖💖
Varyte❤
நானும் வரவா மதினி So super
அருமையான பதிவு அக்கா 👌👌❤️❤️💐💐
super mathini ithu mathire happyya irunka
வாழ்க.அனைத்தும்.பெற்று..
Super ah iruku
Super Madhini 🍁🍁👌👌👍👍
எனக்கு மிகவும் பிடித்த வீடியோ கடற்கரை
Mathini god bless you pa .stay strong❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤ super அக்கா 🎉..
சூப்பர்.அம்மா.❤❤❤❤❤
Madhini Neenah rendu perum nalla irukureena.Meenum super
எல்லாமே அழகு
மதினி நாங்க தூத்துக்குடி பக்கத்துல உள்ள சிவஞானபுரம் கிராமத்துல இருக்கோம் நாங்களும் ஒரு நாளைக்கு உங்களை பார்க்க வாரோம்
Unga ooruku varalama
அருமையாக உள்ளது
இந்தவருடம் முடியும் போது 1M தொடும்
I will also come to madha church will visit you and your family members we are from Dehradun north we are Tamilians take care
My dear daughter vaalthukkal catch the fish
Fantastic movement go forward sister
super Madani very nice 👍
Super Video Sister. Enjoy your Family.
Hi hw areu i m from malaysia are u in ramasvaram
Akka Unga sammaiyal nalla erukku
மதினி அக்கா நீங்க நல்லா இருக்கணும் என்னோட வாழுத்துக்கள் அக்கா
அருமையான தொழில் வாழ்த்துக்கள்
Super Vara level ❤️
Very nice video. Please post more like this than just cooking. We need to know more about the fish and names of the fishes
Super mathini🥰🥰🥰🥰
Super Madini.
Super. Mathani
Annanum ,madhiniyum superb ❤❤
Super!!!
Aatha UN video Romba super ke chutkule
Super mathani👍🏻👍🏻👍🏻
Hai மதினி அக்கா engalayum oru naal boat la kootitu poitu samachi kudunga ka. Ungala paakum podhu engaluku aasaiya iruku
சூப்பர் மதினி 👌
Super 👍
Sema..mathini akka...super
super video Madini Akka 👍🏼👏🏼🥰
Akka nenga entha ooru
உங்கள் ஊர்
Super video Madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super mathini kalakkunga🎉
Awesome madini .. u are great 😊 .. fresh fish 🐠😍
Super akka
😮 wow super sister
Super mathani
வாழ்க வளமுடன் அக்கா
மதினி உங்கள் முகவரியை தயவுசெய்து அனுப்புங்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு பார்சல் அனுப்புவதற்கு.
Super anna
அருமையான பதிவு
Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘
ஒவ்வொரு மீனுக்கு தகுந்த வலை இருக்கா மதினி ? அந்தந்த மீன் வலை பயன்படுத்தி தான் மீன் பிடிக்க முடியுமா?
Hello mathni super tell me about your family birth place how many siblings you have.