இவ்வளவு தெளிவாக நல்ல செய்திகளையும் பாவம் எது புண்ணியம் எது என்று தெளிவான விளக்கம் மிக அருமை.படித்தவனால் கூட தெளிவான உச்சரிப்போடு கணீர் குரலோடு சொன்ன செய்தி மிக அருமை .
இது போன்ற கதைகளை இவ்வளவு நேரம் தெளிவாக சொன்னதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!. அவர்,அவர் குடும்பத்திலுள்ள வர்கள் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! அவரின் திறமைக்குப் பாராட்டுகள்.! இவர் இதைக்கேசட்டாகப் போடலாம்.
இதுதான் நமது பாரத நாட்டின் ஆணிவேர். உயர்ந்த சொற்கள். சிறந்த தத்துவங்கள். வாழ்க நம் பாரத மணித்திருநாடு. இவரைப்போன்ற கலைஞர்களை நன்றாகக் காப்பாற்ற வேண்டும். மயானத்தில் இப்படியொரு மக்கத்துவமா என வியக்க வைக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஒன்று இது. மனிதனுக்கு மட்டுமே தேவையான ஒன்று.
என்ன வளமான குரல்.... இந்த பாடலை நேற்றிலிருந்து ஒரு பத்து தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்..... அதிலும் அடேய் வீர ஐம்பாக என்று சொல்லும் உங்கள் உச்சரிப்பு நன்றாக இருக்கு...🙏🙏🙏🙏🙏
இதிலேயும் #பிளாக்மெயிலா ஐயா முழு வீடியோவை போடாமல் நீங்கள் தயவு செய்து பாவக்கணக்கில் சேராமல் நீங்கள்புண்ணிய கணக்கில் சேருங்கள் தயவுசெய்து வீடியோவை போடுங்கள்.
நண்பா நாளைக்கு போடுரன் இவ்வளோ நாள் என் கிட்ட வீடியோ இல்லை நாளைக்கு நான் போய் அவர் கிட்ட இருந்து வாங்கி போடுரன் நண்பா என் கிட்ட இருந்த போட்டு இருப்பன் அவர் என் அண்ணன் தான் நான் வெளியே இருந்தன் நாளைக்கு பாடலை போட்டு உனக்கு link anuppuran ok
நம்ம ஹிந்து தர்மத்தில் எத்தனை ப்ரமிப்பான விஷயங்கள் நாகரீகத்தின் போர்வையில் நசிந்து விட்டன... உயிர் கொடுக்கும் தம்பிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் ... ஜெய் வீர ஜாம்பகா...
அருமை அருமை காணக் கிடைக்காத ஒரு அபூர்வம். மிக மிக அருமை நண்பரே எவ்வளவோ மனப்பாடம் செய்து சொல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. இது போன்ற பதிவினை பதிவு செய்யவும் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது. மிகப் பயனுள்ள தகவல்.
எங்கள் வீட்டில் அம்மா பாட்டி எல்லாம் இந்தகதையை அடிக்கடி பேசுவார்கள் அப்போது புரிந்தும் புரியாமலும் இருந்தது அதன் விளக்கம் இப்போது புரிந்துகொன்டேன் மகிழ்ச்சி இன்னும் தொடரட்டும் பழங்கால கதைகள்
சிவகுலத்தார் வீரசாம்பவன் அரிச்சந்திரன் பரம்பரை வழியான பறையர் சமூகத்திற்கு இனி சாதி சான்றிதழில் சிவகுலத்தார் என்று வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் அரசு கெஸட்டில் பதிவு செய்ய வேண்டும் அதற்கு தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வசிக்கும் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.தமிழ்மண்ணில் இரண்டாவது பெரிய சமூகம் பறையர் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் பெற பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓரணியில் நின்று தேர்தல் களத்தில் இறங்கி களம் காணவேண்டும்.
மனிதனின் கடைசி முடிவில் இவ்வளவு உள்ளர்த்தம் உள்ள பாடல் கேட்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இவ்வுலகில் கடல் நீர், வானம் உள்ள ளவில் அரிச்சந்திர மகராஜா புகழ், தர்மம், ஓங்கட்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
நண்பா.... தங்களின் குரலின் வலிமை...என்னை சிவ சக்தியைப் பற்றி மனதால் நினைக்கத் தூண்டியது.... மயானத்தில் என் கடமை என்ன என்றும் புரிய வைத்தது... நன்றி ஐயா.. சிவகாசி k.காளிமுத்து
எங்க பாட்டி செத்து சுடுகாடு உள்ள போகும் போது ஒரு இடத்தில அரிசந்திரனுக்கு காசு கொடுங்க என்று கேட்டார். எங்களுக்கு இந்த ஸ்டோரி எல்லாம் தெரியாததால் அவரே வந்தா கவனிச்சுடுறோம் என்று சொன்னோம். இப்பதான் எல்லா சந்தேகமும் தீர்ந்தது.
அருமை சகோதரா இப்ப எல்லாம் கிராமத்தில் கூட இது போல பாடவில்லை சகோ முன்ன தூக்கினவன் பின்ன தூக்கு பின்ன தூக்கினவன் முன்ன தூக்கு நு சொல்லிட்டு போய்ட்டே இருக்காக்க
இதுபழமைவாய்ந்த சித்ராபுபுத்ர நாயணார் கதைபுத்தகத்தில் உள்ளது நான் சிறுவயதில் படித்திருக்கிறேன்.அதில் இன்னும் வரலாறு இருக்கிறது தேடினால் கிடைக்க வாய்ப்புள்ளது வானதி பதிப்பகம் என்று தேடினால் அருமையான காவியம் நிறைய கிடைக்கும்.
இடு காடோ சுடு காடோ. உயிர் பிரிந்த உடலை சுற்றி நிற்கும் உறவுகள் நண்பர்கள் இவர் கூறும் வாக்கினை கேட்டாவது திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது.நாம் போகும் கால அளவும் நமக்கென்ன என்று இராமல் நல்லவனாய் நேர்மையாய் நிம்மதியாய் வாழ இவரது வாக்கினை கேட்டால் பலனளிக்கும். இவர் *இத கேட்க கொடுத்து வச்சிருக்கணம்* என்று கூறினார்.உண்மை.இதனை முழுவதுமாக கூறி காணோளியாக பதிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சகோதரரை தெய்வபிறவியாகவே பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒருநாள் மண்ணுக்குள் போகத்தான் போகிறோம். போகும் முன் இப்படி ஒரு தெய்வ வார்த்தைகளை கேட்பதும் ஒரு புண்ணியம்தான். ஓம் நம்சிவாயா
ஹாய் நண்பர்களே அண்ணன்களே அக்காகளே தங்கைகளே தம்பிகளே இந்த youtube சேனலை subscribe பன்னிக்கோங்க இன்னும் இது போன்ற வீடியோக்கள் வெளியாகும் ❤️
👌👌 👍
இவ்வளவு தெளிவாக நல்ல செய்திகளையும் பாவம் எது புண்ணியம் எது என்று தெளிவான விளக்கம் மிக அருமை.படித்தவனால் கூட தெளிவான உச்சரிப்போடு கணீர் குரலோடு சொன்ன செய்தி மிக அருமை .
😘
@@senbagamoorthi7505 na
இது போன்ற கதைகளை இவ்வளவு நேரம் தெளிவாக சொன்னதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!. அவர்,அவர் குடும்பத்திலுள்ள வர்கள் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! அவரின் திறமைக்குப் பாராட்டுகள்.! இவர் இதைக்கேசட்டாகப் போடலாம்.
அருமையான பதிவு பாடல் கருத்து அற்புதம். பாடிய சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சேலத்து விவசாயி.
இந்த காலத்திலும் இந்த கதைகளைச் சொல்லும் மனிதர் இருப்பது பாராட்டத்தக்கது.
நன்றி
Thanks
@@cschanel8236 tq
இதுதான் நமது பாரத நாட்டின் ஆணிவேர். உயர்ந்த சொற்கள். சிறந்த தத்துவங்கள். வாழ்க நம் பாரத மணித்திருநாடு. இவரைப்போன்ற கலைஞர்களை நன்றாகக் காப்பாற்ற வேண்டும். மயானத்தில் இப்படியொரு மக்கத்துவமா என வியக்க வைக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஒன்று இது. மனிதனுக்கு மட்டுமே தேவையான ஒன்று.
நன்றி
தமிழ்நாடு..
கேட்க கேட்க மனம் சாந்தி அடைகிறது. வாழ்த்துக்கள் பல கோடி. வாழ்க பல்லாண்டு.
நன்றி
என்ன வளமான குரல்.... இந்த பாடலை நேற்றிலிருந்து ஒரு பத்து தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்.....
அதிலும் அடேய் வீர ஐம்பாக என்று சொல்லும் உங்கள் உச்சரிப்பு நன்றாக இருக்கு...🙏🙏🙏🙏🙏
நன்றி
சேனலை subscribe பன்னி வெச்சிக்கோங்க இன்னும் பல விடியோக்கள் வரும்
அருமையாக தங்குதடையின்றி சொல்லும் அழகு 👌❤️
அழியக்கூடாத கலைகள். பதிவேற்றியமைக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻
இது போன்ற வீடியோக்கள் போடுவேன் subscribe pannunga
முழு வீடியோ போடுங்கள் அண்ணா அருமையான குரல் கேட்க வேண்டிய அரிசந்திரன் பாடல் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊 🔥🙏👍👍❤❤🧡💛💚
நன்றி கண்டிப்பாக வீடியோ போடுரன் உங்க ஆதரவு வேண்டும் ❤️
இதிலேயும் #பிளாக்மெயிலா ஐயா முழு வீடியோவை போடாமல் நீங்கள் தயவு செய்து பாவக்கணக்கில் சேராமல் நீங்கள்புண்ணிய கணக்கில் சேருங்கள் தயவுசெய்து வீடியோவை போடுங்கள்.
| பாசம்
@@anbarasu.r7054 போடுறேன் அண்ணா
நண்பா நாளைக்கு போடுரன் இவ்வளோ நாள் என் கிட்ட வீடியோ இல்லை நாளைக்கு நான் போய் அவர் கிட்ட இருந்து வாங்கி போடுரன் நண்பா என் கிட்ட இருந்த போட்டு இருப்பன் அவர் என் அண்ணன் தான் நான் வெளியே இருந்தன் நாளைக்கு பாடலை போட்டு உனக்கு link anuppuran ok
அரிச்சந்திரன் கதை மிக
தத்துரூபமாக எடுத்துசொல்
லும்பாங்குமிக அருமை
மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்.....
நன்றி
மிகவும் அருமையான விளக்கம். விமர்சனம் இல்லாத உண்மை. சகோதரர் நீ டூடி வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.
நன்றி
மிக்க நன்று. அருமையிலும் அருமை. நீடூடி வாழ்க இந்த நண்பர்.
நன்றி
நம்ம ஹிந்து தர்மத்தில் எத்தனை ப்ரமிப்பான விஷயங்கள் நாகரீகத்தின் போர்வையில் நசிந்து விட்டன...
உயிர் கொடுக்கும் தம்பிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் ...
ஜெய் வீர ஜாம்பகா...
நன்றி
இந்து தர்மத்தில் காராம் பசுவை தின்பவன் சண்டாளன் ஆகிறான்
நல்ல பதிவு அண்ணா 🙏🏻 இன்னும் இது போல கதை பாடல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டியவை அவசியம் ஆனது நன்றி உங்களுக்கு ...👍🏻🙏🏻
கண்டிப்பாக இன்னும் பல வீடியோக்கள் போடுறேன் இந்த சேனலை subscribe pannunga bro
சூப்பர் பறை பிள்ளை மட்டுமே தலைபிள்ளை என்று கூறுவார்கள் கிராமத்தில்
மிகவும் அருமை 🌹
இதை ஓதச்செய்பவர் புண்ணியஞ்செய்தாரே...
இந்த கதையின் உள்ளர்த்தம் மிகவும் அருமை 🌹👌
அருமை அருமை அருமை.
தமிழில் இற்திச் சடங்கு, மகிழ்ச்சி,மகிழ்ச்சி!!
தமிழனின் வாழ்வு சடலமாகும் போது.... சாதனத்தின் சடங்கு... சகோதரருக்கு வாழ்த்துகள் ! தொடருங்கள் அந்திமக் காலம் வரை....
அருமையான குரல்,அநேகர் இந்த செய்தியை சொல்கிறார்கள்,நீங்கள் தெளிவாக சொன்னார், வாழ்க வாழ்வாங்கு
நன்றி
அருமையான கதை விளக்கம். வாழ்த்துக்கள், அண்ணா,
தமிழன் டிவி செய்தியாளர். M.ஹேம்பிரசாத்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு,
Tq anna
அருமைப்பா👍 அனைவருக்கும் கடைசியில் இந்த பாடல் மட்டுமே 😭😭😭
நன்றி
அருமையான பதிவு இந்த காலத்தில் இது போல் அரிச்சந்திரன் கதை சொல்வது குறைவுதான் இது அருமையாய் இருக்கிறது
Tq
தமிழையும்... தமிழனையும்.. வணங்குகிறேன்...
பிரமிப்பு...
காதில் இன்பத்தேன்...
அருமையான உச்சரிப்பு...
வாழும் தமிழ்....
நன்றி
சூப்பர். பாரம்பரிய அறிவியல் உண்மைகள். இன்றும் அது உயிர்ப்புடன் இருக்கும் மகத்துவம். இவர்களை நாம் சிறந்த முறையில் குறையில்லாமல் ரட்சிக்கவேண்டும்.
Yes
Super.
Super.
Super.
All the best.
God bless you and all your family members.
Super voice.
Super voice.
Super voice.🙏🙏🙏👌👌👌👍👍👍
Tq
இதுபோன்ற தமிழில் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களை வெளிக்கொண்டு வாருங்கள்.இந்த நிகழ்வு எந்த ஊரில்? கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.வாழ்க!
கண்டிப்பாக இன்னும் இது போன்ற வீடியோக்கள் போடுரன்
இந்த நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டம் தூசி பக்கத்தில் நடந்தது
குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் 🌹👍🌹
நன்றி
Wow, super ,nice.Indha kaalathilum ivalavu thelivaga kadhai solbavar irukirar enumpodhu romba sandhoshama iruku.
Tq
அருமை அருமை காணக் கிடைக்காத ஒரு அபூர்வம். மிக மிக அருமை நண்பரே எவ்வளவோ மனப்பாடம் செய்து சொல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. இது போன்ற பதிவினை பதிவு செய்யவும் கேட்பதற்கு மிக அருமையாக உள்ளது. மிகப் பயனுள்ள தகவல்.
கண்டிப்பாக இன்னும் பல வீடியோக்கள் போடுறேன் அண்ணா நன்றி
Vaazthukkal சகோதர, என்ன ஒரு அருமையான விளக்கம், இதனை ella idukaadu லையும் sollalame, அறம் சார்ந்த சொற்கள்...
Tq
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐சாம்பார் பறையர் வரலாறு தெரியாமல் இருக்கும் அனைவருக்கும் இது நல்ல பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்கு தடை இல்ல என்ன ஒரு வார்த்தை ஓட்டம் அருமை! அருமை! அருமை தோழரே
நன்றி
இன்றைய காலத்தில் அறிந்து நடக்க வேண்டிய செய்யுல் யாரும் இன்று பாவம் செய்யாமல் இல்லை இதை கேட்டு மாறினால் நன்மையே
அருமையான வீடியோ இன்னும் இது போல வீடியோ போடுங்க paadalam vanga media
கண்டிப்பா போடுறேன்
அருமையான தகவல். இந்தமாதிரிநல்ல நிகழ்ச்சிகள் மேலும்மேலும் வளரவேண்டும்.
கண்டிப்பாக இன்னும் வீடியோ போடுறேன்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு இதை கேட்பதே பெரிய புண்ணியம் நண்பா தொடர்ந்து படி.,
கண்டிப்பாக இன்னும் பல வீடியோக்கள் போடுவேன்
எங்கள் வீட்டில் அம்மா பாட்டி எல்லாம் இந்தகதையை அடிக்கடி பேசுவார்கள் அப்போது புரிந்தும் புரியாமலும் இருந்தது அதன் விளக்கம் இப்போது புரிந்துகொன்டேன் மகிழ்ச்சி இன்னும் தொடரட்டும் பழங்கால கதைகள்
நன்றி
இந்த பாடலைப் பாடிய சகோதரனுக்கு என் வாழ்த்துக்களள்
நன்றி
வாழ்க்கையின் தாழ்த்தும்..நல்ல கருத்து.. வாழ்க வளர்க..
மிகவும் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் 👌👌👌👍👍👍🌷🌷🌷
Tq
அருமையான குரல்வளம் சொற்பொழிவும் அருமையாக இருந்தது தம்பிக்கு வாழ்த்துக்கள் க சீனிவாசன் சென்னை
நன்றி
அருமை கேட்க கேட்க இனிமை ஆனால் பாதிலேயே நிப்பது வெறுமை
முழு வீடியோ இருக்கு பாருங்க சேனலில்
மிகவும் அருமையான தெளிவான நீரோட்டம் போன்ற சொல்லொழுக்கு.....
வாழ்த்துகள்
Tq
அருமை இது வரை நான் பார்த்திராத ஒரு நிகழ்வு
நன்றி
அருமையான காணொளி 🙏🏻
அரிச்சந்திரன் கதை மிகவும் அழகாக சொன்னீர்கள் மிக்க நன்றி
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
கம்பீரக்குரலில் அருமையாக
கூறினீர்கள்
நன்றி
ஜெய் ஶ்ரீ ராம்
அருமை
Tamizh is lively because of wonderful people like you. So nice to hear beautiful Tamizh through you. God bless you.
அற்புதமான விளக்கம் சூப்பர்
நன்றி
சிவகுலத்தார் வீரசாம்பவன் அரிச்சந்திரன் பரம்பரை வழியான பறையர் சமூகத்திற்கு இனி சாதி சான்றிதழில் சிவகுலத்தார் என்று வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் அரசு கெஸட்டில் பதிவு செய்ய வேண்டும் அதற்கு தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வசிக்கும் பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.தமிழ்மண்ணில் இரண்டாவது பெரிய சமூகம் பறையர் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் பெற பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஓரணியில் நின்று தேர்தல் களத்தில் இறங்கி களம் காணவேண்டும்.
மனிதனின் கடைசி முடிவில் இவ்வளவு உள்ளர்த்தம் உள்ள பாடல் கேட்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இவ்வுலகில் கடல் நீர், வானம் உள்ள ளவில் அரிச்சந்திர மகராஜா புகழ், தர்மம், ஓங்கட்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
நன்றி
உங்களின்குரல்வளம்தடைஇல்லா
வார்த்தைகள்வாழ்த்துக்கள்
நன்றி
இந்த கால இளைஞராக நம்ப முடியவில்லை. அந்த இளைஞனின் செய்கை நன்றி
Tq
மிக அருமை புண்ணிய பாடல் கேட்க முடியவில்லையே
நண்பா.... தங்களின் குரலின் வலிமை...என்னை சிவ சக்தியைப் பற்றி மனதால் நினைக்கத் தூண்டியது.... மயானத்தில் என் கடமை என்ன என்றும் புரிய வைத்தது... நன்றி ஐயா.. சிவகாசி k.காளிமுத்து
Tq
அருமையான பதிவு . நன்றி
நன்றி
எங்க பாட்டி செத்து சுடுகாடு உள்ள போகும் போது ஒரு இடத்தில அரிசந்திரனுக்கு காசு கொடுங்க என்று கேட்டார். எங்களுக்கு இந்த ஸ்டோரி எல்லாம் தெரியாததால் அவரே வந்தா கவனிச்சுடுறோம் என்று சொன்னோம். இப்பதான் எல்லா சந்தேகமும் தீர்ந்தது.
மீதமுள்ள பாடலை போடுங்கள் ஐயா
அருமை சகோதரா இப்ப எல்லாம் கிராமத்தில் கூட இது போல பாடவில்லை சகோ முன்ன தூக்கினவன் பின்ன தூக்கு பின்ன தூக்கினவன் முன்ன தூக்கு நு சொல்லிட்டு போய்ட்டே இருக்காக்க
நன்றி
இதுபழமைவாய்ந்த சித்ராபுபுத்ர நாயணார் கதைபுத்தகத்தில் உள்ளது நான் சிறுவயதில் படித்திருக்கிறேன்.அதில் இன்னும் வரலாறு இருக்கிறது தேடினால் கிடைக்க வாய்ப்புள்ளது வானதி பதிப்பகம் என்று தேடினால் அருமையான காவியம் நிறைய கிடைக்கும்.
அருமையான பதிவு தம்பி
இந்த கதையை இப்போது தான் கேட்கிறேன். சுடுகாடு செல்லும் ஆண்களுக்கு தெரிந்திருக்கலாம். பெண்களுக்கு தெரிய நியாயமில்லை
ஆமாம்
அருமையான உச்சரிப்பு குரல்வளம் 🙏🙏🙏
நன்றி
மிக மிக அருமையாக தகவல் அருமையான கம்பீரமான குரல்
நன்றி
அருமையா பதிவு.குரல் வளம் சிறப்பு.
நன்றி
அற்புதம் அற்புதம் அற்புதமே, இந்த பாடல் வரிகள் கேட்கும் போது என்ன அற்புதம்
நன்றி
அருமையான பதிவு நன்றி
அருமையான பதிவு மிக்க நன்றி...
அண்ணா இந்த மாதிரி எங்கேயும் பாடுவது கிடையாது நன்றி
நன்றி
எந்த ஊர் ஐயாகேட்கவே அருமையாக இருக்கு குரல் அருமை திகட்டாமல் கூறுகிறார்
பாடியவர் எந்த ஊர் தெரியனுமா
@@PAADALAM_VANGA_MEDIA
கண்டிப்பாக...
அவரின் தொலைபேசி எண் தேவை.
@@srdthpoint u from bro
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும்
நன்றி
அண்ணா கேட்க கேட்க அருமை வேறு ஏதேனும் பதிவு இருந்தா போடுங்க ப்ளீஸ்
கண்டிப்பாக போடுறேன்
என்ன ஒரு அருமயான கருத்து படல் மிக அருமை
நன்றி
காளியம்மாள் கதவைதிற
அரிச்சந்திராவழியைவிடு.
மயான காண்டம் பழம் பாடல்.
EB ..selvarar.
எந்த ஊரில். சிறப்பான பதிவு
மிகச்சிறந்த பதிவு,நன்றி வாழ்த்துக்கள்
இந்த மாதிரி ஒரு தத்ரூபமான செய்தியை சொன்ன தம்பி நீண்ட காலம் நன்றாக இருந்து பணியை தொடர என் இதை யம் கலந்த நல் வாழ்த்துகள்.
Tq
மிக சிறப்பு சார்
Tq
Intha makanukku ulamarnda nandri full padalai pottal nandraka irukkum 🙏🏿🙏🏿🙏🏿
Pottu irukkan parunga
அருமையான பதிவு💐
Endha thappum illamal theliva soldringa anna vazhthukal 💐💐
Tq
Plz fulla podunga kaka kaka arumya erukku.
Full video pottu irukkan parunga
Channel la poi parunga
Tq
@@sarahnakshatra4147 ok
இடு காடோ சுடு காடோ. உயிர் பிரிந்த உடலை சுற்றி நிற்கும் உறவுகள் நண்பர்கள் இவர் கூறும் வாக்கினை கேட்டாவது திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது.நாம் போகும் கால அளவும் நமக்கென்ன என்று இராமல் நல்லவனாய் நேர்மையாய் நிம்மதியாய் வாழ இவரது வாக்கினை கேட்டால் பலனளிக்கும். இவர் *இத கேட்க கொடுத்து வச்சிருக்கணம்* என்று கூறினார்.உண்மை.இதனை முழுவதுமாக கூறி காணோளியாக பதிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கண்டிப்பாக ஒரு வீடியோ போடலாம்
சிறப்பான முறையில் விவரிதுலர் தோழர் அருமை 💪🏻💪🏻💥💥💥👌🏻👌🏻👌🏻👌🏻❤️
@@karathikeyant7403 நன்றி
Okok
தமில் சமூகத்தின் தலைமகானுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறி. Naninthapaadalaimanappadamseidhukondumayanathilppaniseiyamudiyuma?
Excellent...super....God bless you always brother 🙏
Tq
Super bro thank you so much ur given a wonderful message to the youngest 's and also elders God bless you bro
Tq
Super arumai bro epputinga ippati sema ❤️♥️
Tq
அருமையான குரல் வாழ்த்துக்கள்
நன்றி
அருமை... அருமை...வாழ்த்துக்கள்... அந்த சகோதரருக்கு...
நன்றி
Super full vedio podunga
Full video channel la poi parunga
Video pottu irukkan
பண்பாட்டு விஷயங்கள் . Super thambi.
இந்த சகோதரரை தெய்வபிறவியாகவே பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒருநாள் மண்ணுக்குள் போகத்தான் போகிறோம். போகும் முன் இப்படி ஒரு தெய்வ வார்த்தைகளை கேட்பதும் ஒரு புண்ணியம்தான். ஓம் நம்சிவாயா
உண்மை தான் நன்றி
மனிதர்🌹 வடிவில்🌹 🌹தெய்வம் தந்த 🌹🌹🌹🌹 தகவல்🌹🌹🌹🌹🌹
நன்றி
உலகில் கடவுள் என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை.
Excellent performance
❤❤❤ super
தெய்வம்ஆகியநம்முன்னோர்கள்/ஆசியுடன்இப்பாடல்
இளையதலைமுறைகேட்பது
💐புண்ணியம்💐
நம்முன்னோர்கள்ஆசி
நமக்குகிடைக்கும்என்பது
💐உண்மை💐(ௐ)
நன்றி
Thambi ungali vanangugiren. Nandri.
Tq
அற்புதமான பதிவு 🤝👌 வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி
God gift gold words honey ear tastes thanks sir
Very nice...
மிகவும் அருமையான பதிவு
நன்றி