Oppari X Villupuram | ஒப்பாரி X விழுப்புரம் | Street Studio | Neelam Social | Pa Ranjith

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Subscribe US: / @neelam_social
    Follow us on,
    Facebook: / neelamsocial
    Twitter: / neelamsocial

Комментарии • 40

  • @ajithkumar-tc2yq
    @ajithkumar-tc2yq Год назад +9

    கண்கலங்க வைக்கிறது.. உங்களது குரல் 🥹

  • @mohanasundaram6771
    @mohanasundaram6771 Год назад +6

    இசை கலைஞர்களுக்கு ஒரு மேடை... எளிய மக்களின் இசையையும் வாழ்க்கையும் மக்களுக்கு கொண்டு செல்லும் நீலத்திற்கு எண்ணிலடங்காத வாழ்த்துக்கள்...

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Год назад +5

    வாழ்விலும், சாவிலும் இசையுடன் வாழும் நம் தமிழ் வாழ்வியலை, கட்டிக் காக்கும் இளம் கலைஞர்களூக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  • @natpu_luvntk4925
    @natpu_luvntk4925 Год назад +1

    Anna unga oppari padal varigal la romba arumaiya irukku na

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Год назад +3

    கேட்க மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @rajmohans1297
    @rajmohans1297 Год назад +2

    மிகவும் சிறப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள், மகிழ்ச்சி .

  • @kalaivanan3832
    @kalaivanan3832 Месяц назад

    கலைப்பயணம் பிறக்கட்டும் அருமை அருமை

  • @billasatheesh834
    @billasatheesh834 Год назад +3

    ஜெய்பீம்

  • @ArumbuBalaji
    @ArumbuBalaji Год назад

    நானும் விழுப்புரம் தான் எனக்கு அருள் அண்ணன் வாசிப்பு ரொம்ப பிடிக்கும் அவர்களின் கரகாட்டமும் நல்லா இருக்கும்

  • @jo_band_ESAIKULU_KEZHNATHAM
    @jo_band_ESAIKULU_KEZHNATHAM Год назад +1

    Super Anna melum melum valara valthukall❤️❤️❤️

  • @natpu_luvntk4925
    @natpu_luvntk4925 Год назад

    Unga voice la kekkum pothu 🫡🥹🫂

  • @prathapd4151
    @prathapd4151 Год назад

    ஆதி குடிகளின் இசை இது அண்ணா அருள் அண்ணா மிக அருமை

  • @kamalakkannansupersongs8001
    @kamalakkannansupersongs8001 Год назад

    உங்கள் அனைவருக்குமே குரல் வலம் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் பல பாடல்கள் பாடி பதிவு செய்யும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @KumaresanP-ds1ms
    @KumaresanP-ds1ms Год назад +1

    P. Kumaresan

  • @navankumarkumar8508
    @navankumarkumar8508 Год назад +1

    👌👌👌💐💐💐

  • @balamurugan.s285
    @balamurugan.s285 10 месяцев назад

    செம்மயானவாசிப்பு சிறப்பு

  • @sumankrishnan1983
    @sumankrishnan1983 Год назад

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @hemananbu1682
    @hemananbu1682 Год назад +1

    Super Anna na ungal video ellam pakuran elam arumaiya iruku Anna ungaluku oru nala itam ketaikum ungal payanam thotarutum

  • @billasatheesh834
    @billasatheesh834 Год назад

    Semma super anna....😍😘

  • @krishnarajkrishnaraj2324
    @krishnarajkrishnaraj2324 Год назад

    அருமை அருமை👌👌

  • @ammari7019
    @ammari7019 Год назад +1

    Super 👌 👍

  • @தினேஷ்தவில்

    சூப்பர் அண்ணா 👌👌

  • @murali15murali15-vy2sl
    @murali15murali15-vy2sl Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhivyasivaramane4606
    @dhivyasivaramane4606 Год назад

    மிகவும் அருமை

  • @dhinavip4898
    @dhinavip4898 Год назад

    Super naa

  • @saranartscreation7462
    @saranartscreation7462 Год назад

    Super anna🔥

  • @SunilSunil-sq5ww
    @SunilSunil-sq5ww Год назад

    Super na

  • @friendsmedia21
    @friendsmedia21 Год назад

    ❤❤❤

  • @dheenelamurugan1376
    @dheenelamurugan1376 Год назад

    Super

  • @ranjithremo4152
    @ranjithremo4152 Год назад

    Arivu anna 😘

  • @vijayvm5084
    @vijayvm5084 Год назад

    💐💐💐💐

  • @muthuvelBSc
    @muthuvelBSc Год назад

    உங்க நம்பர் வேண்டும்

  • @அறியாமைநீக்கு

    Love you 💞 all 🤗

  • @sivaj9704
    @sivaj9704 Год назад

    Super bro namber ps

  • @arshanprithika7415
    @arshanprithika7415 3 месяца назад

    😅😭😭

  • @kuberanr8449
    @kuberanr8449 4 месяца назад

    Anna unga contact number