என் மகள் 2வயது வரை நடக்கவில்லை என்று திருச்செந்தூர் முருகன் கோயில் போலாம் என்று கிளம்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் என் மகள் நன்றாக நடந்து வந்தால் உடனே திண்டுக்கல் இருந்து திருச்செந்தூர் சென்று வழிப்பட்டேன் அந்த நொடி முதல் நான் முருகன் மீது தீராத காதல் கொண்டேன் எட்டு வருடங்களாக முருகன் என் வாழ்க்கை ரொம்ப நன்றாக வழிநடத்திசெல்கிறார்
நான் இதற்கு முன்பு எல்லா கோவில்களுக்கு சென்று இருக்கிறேன் முருகன் கோவிலுக்கும் சென்று இருக்கிறேன் அப்போது சாதாரணமாக தான் உணர்ந்தேன். கடந்த நண்பர் ஒருவரின் தனி பட்ட வேண்டுதாலுக்கா சென்றோம் பின்பு படி ஏறி சென்று வரிசையில் காத்து இருந்து எம்பெருமான் தண்டயுதா பாணி முருனை இறு கை நீட்டி முருகா என்று வணங்கிய அக்கனமே முருகனின் மேல் தீராத பக்தி பித்து பிடித்து அலைகிறேன் என்னை அறியாமல் அந்த நாள் முழுவதும் முருகனை நினைத்து கொண்டு இருக்கிறேன் இப்போது வரை. என்னை கீழே விழ செய்ய விதியே இருந்தாலும் அதை என் அப்பன் பழனி முருகன் தண்டம் கொண்டு விரட்டி அடிப்பான். #வேல்_உண்டு_வினை_இல்லை #மயில்_உண்டு_பயம்_இல்லை #குகன்_உண்டு_குறை_இல்லை_மனமே #கந்தன்_உண்டு_கவலை_ஏது_மனமே கந்தன்_இருக்க_பயம்_ஏது _மனமே💯♥️🙏🦚🐓✨
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது தம்பி, முருகனின் அருள் பெற்ற சிறந்த ஆசிரியர் நீங்கள், எங்களுக்கு குருவாக விளக்கம் தருகிறீர்கள் நன்றி தம்பி என் அப்பன் முருகன் உங்களை வழிநடத்துவார்🎉
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் க்கு அரோகரா... அண்ணா ஒரு குரு வழிகாடி வேண்டும் என்று முருகன்கிட்ட வேண்டினேன். கனவில் கருவூரார் சித்தர் வந்தார்... முருகன் எனக்கு உயிர் அவர் கனவில் வந்து என்னுடன் பேசுவார்.....❤ ❤❤ முருகனுக்கு அரோகரா....
மெய் சிலிர்க்கும் என் ஐயனின் நிஜங்களை கேட்கும் பொழுது கண்கள் குளமாகிறது. மீண்டும மீண்டும் என் சகோதரனுக்கு நன்றிகள பவ. குருவாய வருவாய் அருள்வாய் குகனே 🙏
புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இப்போதும் அதிகம் சொல்ல படும் செங்கோல்,, அதன் வடிவமே முருகர் கையில் இருக்கும் அந்த தடி 🙏🏻 ,, முருகனே உன் அருளோடு ☺️
அப்பா முருகா என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியவில்லை நீங்கள் என்னோட இருக்கின்றது ரொம்ப சந்தோஷம் அப்பா உன்னுடைய அன்பு ஓன்று போதும் அப்பா ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
மிக்க மிக்க நன்றிங்க குரு. God Bless you.மனம் இலத்துபோனேன். மேலும் சொல்ல வார்த்தை தெரியவில்லை.முருகன் தங்கள் வாயிலாக கேட்கும் பாக்கியத்தை கொடுத்து அருனியுள்ளார்.எல்லாம் சிவபாலன் அருள்
அண்ணா நான் மருதமலைகு போனேன் அண்ணா அங்கே பாம்பாட்டி சித்தர் ஐயா தரிசனம் பார்த்தேன் அண்ணா சிவனுக்கு அவர் பூஜை செய்கிறார் அவருக்கு பாம்பு பூஜை செய்தது அண்ணா கண்ண மூடி வணங்கினேன் தோற்றம் கண்டேன் ❤மருதமலை முருகனுக்கு அரோகரா
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை. இந்த வீடியோவில் விஜயகுமார் அய்யவோட பேச்சை கவனிக்க முடியாமல் உங்கள் பின்னணி இசை தடுக்கிறது. அடுத்த வீடியோவில் இதை கவனித்து செய்யுங்கள். நன்றி 🙏
என் மகள் 2வயது வரை நடக்கவில்லை என்று திருச்செந்தூர் முருகன் கோயில் போலாம் என்று கிளம்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் என் மகள் நன்றாக நடந்து வந்தால் உடனே திண்டுக்கல் இருந்து திருச்செந்தூர் சென்று வழிப்பட்டேன் அந்த நொடி முதல் நான் முருகன் மீது தீராத காதல் கொண்டேன் எட்டு வருடங்களாக முருகன் என் வாழ்க்கை ரொம்ப நன்றாக வழிநடத்திசெல்கிறார்
Murugan en mahan seitha thavaruhalai mannithuvidu appa. Avanukku nalla puthiya kudu ayya.
God bless
Super sir..nalla pathivu
ௐ சரவண பவ ௐ முருகா சரணம் திருச்செந்தூர் முருகா சரணம் அரோகரா அரோகரா அரோகரா
❤❤🎉 valga valamudan 🎉
நான் இதற்கு முன்பு எல்லா கோவில்களுக்கு சென்று இருக்கிறேன் முருகன் கோவிலுக்கும் சென்று இருக்கிறேன் அப்போது சாதாரணமாக தான் உணர்ந்தேன். கடந்த நண்பர் ஒருவரின் தனி பட்ட வேண்டுதாலுக்கா சென்றோம் பின்பு படி ஏறி சென்று வரிசையில் காத்து இருந்து எம்பெருமான் தண்டயுதா பாணி முருனை இறு கை நீட்டி முருகா என்று வணங்கிய அக்கனமே முருகனின் மேல் தீராத பக்தி பித்து பிடித்து அலைகிறேன் என்னை அறியாமல் அந்த நாள் முழுவதும் முருகனை நினைத்து கொண்டு இருக்கிறேன் இப்போது வரை. என்னை கீழே விழ செய்ய விதியே இருந்தாலும் அதை என் அப்பன் பழனி முருகன் தண்டம் கொண்டு விரட்டி அடிப்பான். #வேல்_உண்டு_வினை_இல்லை
#மயில்_உண்டு_பயம்_இல்லை
#குகன்_உண்டு_குறை_இல்லை_மனமே
#கந்தன்_உண்டு_கவலை_ஏது_மனமே
கந்தன்_இருக்க_பயம்_ஏது _மனமே💯♥️🙏🦚🐓✨
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது தம்பி, முருகனின் அருள் பெற்ற சிறந்த ஆசிரியர் நீங்கள், எங்களுக்கு குருவாக விளக்கம் தருகிறீர்கள் நன்றி தம்பி என் அப்பன் முருகன் உங்களை வழிநடத்துவார்🎉
அருமை அய்யா உங்கள் பேச்சு முருகன் அருள் பரிபூரணணமாக உள்ளது தங்களிடம் 🙏🙏🙏
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் க்கு அரோகரா... அண்ணா ஒரு குரு வழிகாடி வேண்டும் என்று முருகன்கிட்ட வேண்டினேன். கனவில் கருவூரார் சித்தர் வந்தார்... முருகன் எனக்கு உயிர்
அவர் கனவில் வந்து என்னுடன் பேசுவார்.....❤ ❤❤ முருகனுக்கு அரோகரா....
வணக்கம், நான் கரூர் மாவட்டம் தான் கரூவூரார் சன்னதி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ளது.
மெய் சிலிர்க்கும் என் ஐயனின் நிஜங்களை கேட்கும் பொழுது கண்கள் குளமாகிறது. மீண்டும மீண்டும் என் சகோதரனுக்கு நன்றிகள பவ.
குருவாய வருவாய் அருள்வாய் குகனே 🙏
நன்றி அப்பா உன் கருணைக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா 🙏🙏🙏அண்ணா தொடரட்டும் உங்கள் பணி
சொல்வதற்கு ஒன்றுமில்லை என் அப்பன் முருகன் உங்களை பேச வைக்கிறார் எல்லா புகழும் எங்க அப்பன் முருகனுக்கே சமர்ப்பணம்
⚜️வேலுண்டுவினையில்லை 🦚மயிலுண்டு பயமில்லை 💗குகனுண்டு குறைகளை 🙏 கந்தன்னுண்டு கவலை இல்லை 🧎
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இப்போதும் அதிகம் சொல்ல படும் செங்கோல்,, அதன் வடிவமே முருகர் கையில் இருக்கும் அந்த தடி 🙏🏻
,, முருகனே உன் அருளோடு ☺️
அப்பா முருகா என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியவில்லை நீங்கள் என்னோட இருக்கின்றது ரொம்ப சந்தோஷம் அப்பா உன்னுடைய அன்பு ஓன்று போதும் அப்பா ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
கவலை வேண்டாம்.... கந்தன் உண்டு கவலை இல்லை.... murugar இருக்க பயம்யேன்
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.. மிகவும் அற்புதமான விளக்கம்..
நன்றி நன்றி ஐயா 🙏
முருகா என்று அழைத்தால்
மயிலேறி வந்து நம்மை காப்பான் 💞💞🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை உங்கள் பேச்சு அருமை சகோதரா நீங்கள் எனக்கு குரு
❤❤ நன்றி அண்ணா உங்களை காணும் போது முருகன் அம்சம் நிறைந்த அழகு ❤❤❤❤ from Singapore.
ஓம் முருகா ... ஓம் சரவண பவ.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் பழநி மலை முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚 🦚 ஓம் முருகா
❤❤ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகனுக்கு அரோரா ❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஐயா அவர்களுக்கு நன்றி 🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏
என்னுடைய பல வருஷ சந்தேகம் நிவர்த்தி செய்ததற்கு நன்றி இதைப்போல தெளிவு யாரிடமும் என்னால் பெற முடியவில்லை நன்றிகள் பல
மிக்க மிக்க நன்றிங்க குரு. God Bless you.மனம் இலத்துபோனேன். மேலும் சொல்ல வார்த்தை தெரியவில்லை.முருகன் தங்கள் வாயிலாக கேட்கும் பாக்கியத்தை கொடுத்து அருனியுள்ளார்.எல்லாம் சிவபாலன் அருள்
ஓம்பழனிமலை முருகருக்கு அரோகரா அரோகரா 🙏🔥💐♥
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் குறிப்பின்பழனி ஆண்டவரின் மகிமை .போகர் சித்தர் மகிமை வெளிப்படுத்தியது. அருமை.🎉🎉🎉🎉🎉🎉
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
அண்ணா நன்றிகள் உங்கள் பேச்சு அந்த முருகனே சொல்வதை போல இருக்கு அண்ணா
என் அப்பன் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢
அண்ணா நான் மருதமலைகு போனேன் அண்ணா அங்கே பாம்பாட்டி சித்தர் ஐயா தரிசனம் பார்த்தேன் அண்ணா சிவனுக்கு அவர் பூஜை செய்கிறார் அவருக்கு பாம்பு பூஜை செய்தது அண்ணா கண்ண மூடி வணங்கினேன் தோற்றம் கண்டேன் ❤மருதமலை முருகனுக்கு அரோகரா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி போற்றி ஃ
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா கருணை கடலே திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி
Very beautifully explained. Muruga sharanam 🙏🏻🌹🙏🏻
அருமையான விளக்கம் சார்👌👌💐💐🙏🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏முருகா சரணம்🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
Ayya ... Muruganin mayil medithukondu irukum pambai patrika oru padivu podungal
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ ஓம்.....❤
Vel undu venai elaai mayil undu bayam elaai , Kandhan undu kavalai elaai ✨🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
ஓம் முருகா
Super Anna om saravanapava
Nice speech. Vazhlthukkal.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
முருகன் அருளால் அனைத்து சித்தர்களையும் வணங்குகிறேன்
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
நன்றி🙏💕
Thank you brother, Om Sharavanabhava
ஐயா போகர் ஜூவ சமாதி பற்றி ஒரு முழுமையான தகவல் சொல்லுங்கள்
Excellent explanation sir❤
Guruvai varuvai arulvai gugane
முருகன் இல்லாமல் என் வாழ்வில் ஒரு அணுவும் அசையாது
Iyya ungalil nan muruganai parkiren
Om Palani andavarugu arohara arohara arohara
Om saravana bava murugan thunai
🙏🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏
Murugan omSaravana ❤❤❤❤❤❤
Om sri vishnumaya Swamine namaha
Om Saravanabhava Om
Chinnatharapuram eshwaran kovil , angula murugar navabhasana silai engirargal enthalavuku unmai endru theriyavillai but kovil merku parthuthan irukum
Iyya nava kanda yogam pathi solunga
Anna kodaikanal irukum murugan thasapashanam bogar seithathu endru solgirakal athu bogar seitha silai thana...
அண்ணா நீங்கள் என் கனவில் வந்திங்க அண்ணா...
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை. இந்த வீடியோவில் விஜயகுமார் அய்யவோட பேச்சை கவனிக்க முடியாமல் உங்கள் பின்னணி இசை தடுக்கிறது. அடுத்த வீடியோவில் இதை கவனித்து செய்யுங்கள். நன்றி 🙏
Muruga Palani andava
Please
இலங்கையில் முருகனின் அற்புதங்கள் எவ்வாறு இருக்கிறது. உங்களுக்கு சொல்ல முடியுமா.
Om saravana bhava 🦚
சற்குரு சித்தர் பற்றி செல்லுங்கள்
Velappar Kovil Kodaikanal bro thiruchenkode kedaiyathu
Om saravanapava🙏🙏🙏🙏🙏🙏
🙏
❤
🙏🏼🙏🏼☺
பூம்பாறை என்ற ஊரிலும் நவபாஷாண முருகன் சிலை உள்ளது
Antha murugan en valkaila romba veliyaditar....avan full ah nampuna kai vetutan...nanum en kolanthaikalum anathaya irukom
🙏🙏🙏🙏🙏🙏
🤗😀
18 siddhargalae potri
ஏட்டுகல்விளக்கம்
ௐசரவணபவ🙏🙏🙏
ல, ள,ழ உச்சரிப்பு திருத்திக்கொள்க. இவை மேம்பட திருப்புகழ் படியுங்கள். முருகனை, போகரை, அருணகிரியாரைப் பற்றி இங்கே பேசும்போது தமிழ் உச்சரிப்பில் கவனம்வேண்டும். இல்லையேல் சாபம் வரும்! பேச்சுத்திறனே போகலாம். உஷார்!
Kevalaimanai oru background music...avaru mattum pesuna nalla irukum
Poombaarai murugan 2 nd solranga
😂😂😂😂
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவ✨️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
🙏🙏🙏
❤❤❤❤❤❤🦚🕉️✡️💐🙏
ஓம் சரவணபவ 🙏🙏
ஓம் சரவண பவ