பூஜை முடிந்ததும் மழை வந்த அதிசயம் - நெகிழவைக்கும் நேரடிக் காட்சிகள் | Bogar Siddhar Ragasiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 240

  • @manikandanmac1520
    @manikandanmac1520 8 месяцев назад +39

    மிகவும் அருமையான காணொளி.
    இறுதியில் எதற்காக இங்கு பெரியார் மண் என்று, தேவையில்லாதது கொண்டுவந்து தினிக்கிரீர்கள். பெரியார் பிறக்கும் முன்பே பகுத்தரிதல் இங்குண்டு என்பது எனது பணிவான எண்ணம்.

    • @Viveknagavlogs
      @Viveknagavlogs 8 месяцев назад +5

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 6 месяцев назад +1

      Sithargal sonnathai thaan periyarsonnar unmayana aanmeegavathigalukku ellorum orkulam ellorum orinam thaan..

  • @the-traditional-treasure
    @the-traditional-treasure 9 месяцев назад +41

    பூம்பாரை மக்களின் மனமே முருகனின் ஆலயம்... அதனால் தான் அது தூய்மையாக உள்ளது. அதை நேரில் பார்த்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள்... அருமையான பதிவுக்கு நன்றி❤

  • @rschandrupandi541
    @rschandrupandi541 9 месяцев назад +46

    குறிஞ்சியின் இளவரசன் எம்பெருமான் முருகன். இந்த கலிவுகத்தில் ஒட்டு மொத்த மனித இனத்திற்கு கிடைத்த தமிழ் பொக்கிஷம். 🔥🔥

  • @artistnevin7137
    @artistnevin7137 3 месяца назад +2

    நண்பரே நீங்கள் போட்ட வீடியோ, எனக்கு கடவுள் கொடுத்த வரம், உங்கள் முயற்சிக்கு கடவுள் ஆசி உண்டு. உங்கள் புனித பயணம் தொடர வாழ்த்துக்கள். நல்ல பதிவு ... 🙏🙏🙏

  • @SingamSiva16
    @SingamSiva16 9 месяцев назад +35

    நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடினே 🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @svstudio7024
    @svstudio7024 9 месяцев назад +137

    என் வாழ்வில் நடந்த உண்மை.இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாமல் பூம்பாறை பேருந்தில் ஏறி விட்டோம்.பேருந்தில் ஒருவர் வந்து கோவிலுக்கு செல்லுங்கள் எனக்கூறினார் அந்த முருகன் வடிவில் வந்து........அப்பனே முருகா.....🙏🙏🙏உண்மையில் நான் பெரிய முருகர் பக்தன்.🙏

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 8 месяцев назад +4

      பழனி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து உள்ளதா.
      எப்படி செல்வது என்று கூறுங்கள்

    • @hurshuncraftideas6273
      @hurshuncraftideas6273 8 месяцев назад +1

      நீங்கள் கொடைக்ககனல் சென்று அங்கிருந்து 30 நிமிடத்தில் சென்று விடலாம்

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 8 месяцев назад

      @@hurshuncraftideas6273 ok nga

    • @chinakolanthai6117
      @chinakolanthai6117 8 месяцев назад

      , இந்த வீடியோநான்றி

    • @srinivasans791
      @srinivasans791 7 месяцев назад

      Banumathy Srinivasan Sir Super Koil Murugen is My Birth Dt is Only my God. Thanks to you. Iam Seeing to this Koil Very Interesting too.

  • @sithanbs4175
    @sithanbs4175 8 месяцев назад +45

    சொறியார் பிறக்கும் முன்பே தனி தமிழ் களம் ஆடிய குறிஞ்சி நிலம்❤❤❤

  • @Surriyaa
    @Surriyaa 8 месяцев назад +17

    நான் நினைத்து கொண்டு இருந்தேன் பூம்பாறை பேர் கூட ஞாபகத்தில் இல்லை ஆனால் கொடைக்கானல் லில் சக்தி உள்ள முருகன் கோவில் ஒன்று உள்ளது அதை முழுவதுமாக கூட நினைக்கல இதை நினைத்த 20 நிமிடங்களில் இந்த காணொளி எனது youtube இல் முதலில் வந்து நின்னது... தெரியவில்லை எப்படி என்று ஆனால் ஒன்று மட்டும் சாத்தியமான உண்மை அப்பன் முருகன் இருக்க இந்த ஜென்மம் ஒன்று போதும். ஓம் சரவணா பவ.அப்பன் முருகன் இருக்க பயமேன் 🔥❤️🔥

  • @kannans2841
    @kannans2841 9 месяцев назад +49

    ஆண்டி நினைத்தால் அண்டமும் மழையில் நனையும் முருகனுக்கு அரோகரா 🔥🙏

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 9 месяцев назад +8

    I visit POOMBARAI TEMPLE yearly once or twice with my family ❤
    I love the place where our Kulanthai velappar bless us in disguise
    Our life fulfilled after touching this land is true'
    I pray him daily wherever i goes
    He lives within me❤❤
    In my old age i want to live in poombarai is my only wish
    Thank you IBC BAKTHI ❤❤

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 8 месяцев назад +7

    பூம்பாறை முருகன், குழந்தை முருகன். அழகு தெய்வம்.20 நாட்களுக்கு முன்பு ,அந்த கோவிலுக்கு சென்றோம்.அரோகரா,முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌹🌹

  • @SIMMAMTRADAR1935
    @SIMMAMTRADAR1935 9 месяцев назад +15

    முருகன் நம்பினால் வாழ்க்கை தோல்வியே கிடையாது அதற்கு உதாரணம் நான்தான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 8 месяцев назад +16

    எல்லாவிதமான நிகழ்வுகளையும் பார்த்து உணர்ந்துவிட்டு, நாத்திகவாதி பெரியார் மண் என்று உளறிய உன் வாயில மண்தான் விழும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 7 месяцев назад

      ஆமா
      தலையெழுத்து

  • @rschandrupandi541
    @rschandrupandi541 9 месяцев назад +8

    கருணையே இறைவன், அன்பு ஒன்றே கடவுள், அன்பே தெய்வம், இவை அனைத்தும் சேர்ந்தவன் எம்பெருமான் தண்டயுதா பாணி முருகன் 🔥🔥🔥🔥♥️♥️

  • @murugammurugan7436
    @murugammurugan7436 9 месяцев назад +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா போகர் சித்தரே போற்றி

  • @santhoshshri7599
    @santhoshshri7599 9 месяцев назад +6

    மெய் ஞானத்தின் குழந்தை தான் அறிவியலும், நீங்கள் சொல்லும் இக்கால பகுத்தறிவும்.
    மெய் ஞானம் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது...
    குருவே சரணம்.
    என் குருநாதர் போகரே போற்றி போற்றி...

  • @selvinandhini
    @selvinandhini 9 месяцев назад +5

    முழு பதிவு பார்த்து மெய் சிலிர்த்து விட்டது நன்றிகள் IBC bakthi team😢😊❤

  • @prabhakarvaidyanathan
    @prabhakarvaidyanathan 9 месяцев назад +22

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @maheshwarij7200
    @maheshwarij7200 9 месяцев назад +3

    எங்களுக்கு பார்த்த உடனே உடம்பெல்லாம் சிரித்து விட்டது அருமையான பதிவு நன்றி

  • @chitraselvakumar
    @chitraselvakumar 9 месяцев назад +26

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

    • @Manosrisathes
      @Manosrisathes 8 месяцев назад +2

      ruclips.net/video/q4DFED-lhrU/видео.htmlsi=XmxKkuDU5W9lRvzf
      போகர் பாடல்

    • @Surriyaa
      @Surriyaa 8 месяцев назад

      ஓம் சரவணா பவ ❤️

  • @Prajesh7092
    @Prajesh7092 8 месяцев назад +1

    ஐபிசி பக்தி சேனலுக்கு ரொம்ப நன்றி நல்ல ஒரு வீடியோ போட்டிங்க அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா மனசுக்கு நிம்மதியா இருந்தது

  • @ganeshanshanthi3390
    @ganeshanshanthi3390 8 месяцев назад +64

    இது பெரியார் மண் அல்ல... நாயன்மார்கள் மண், ஆழ்வார்கள் மண்.

    • @Harshaa27
      @Harshaa27 8 месяцев назад +4

      & also மூவேந்தர்களோட மண்

    • @ganesang5881
      @ganesang5881 8 месяцев назад +4

      சொரியான் மண்ணஆவது மயிராவது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 7 месяцев назад

      சத்தியம் நிச்சயம்

  • @realityoflife333
    @realityoflife333 9 месяцев назад +41

    Romba sakthi vaaintha kovil....enala antha murugan mugatha marakavey mudila...apdi oru kulanthai alagu....

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 9 месяцев назад +2

    அருமையான பதிவு. இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. மிக்க நன்றி IBC TEAM

  • @maheswari9937
    @maheswari9937 9 месяцев назад +8

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 9 месяцев назад +6

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @ananthakrishnan6137
    @ananthakrishnan6137 6 месяцев назад

    உங்கள் இந்த முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
    இதுபோன்ற இன்னும் பல நல்ல காணொளிகளை நீங்களும் உங்கள் குழுவும் தொகுத்து வழங்க வாழ்த்துகள்...
    (பெரியார் மண் போன்ற கேவலமான வார்த்தைகளை இடை சொருக வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...🎉

  • @parthapartha6026
    @parthapartha6026 9 месяцев назад +3

    My fav place in the world ! Just now I visited this place !!

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 9 месяцев назад +13

    இதயத்தில் குடியிருக்கும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருக பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 7 месяцев назад

      ஆமா ஆமா உண்மையானது

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 9 месяцев назад +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    குருவடி சரணம் திருவடி சரணம்
    ஓம்ஸ்ரீமகாபோகர் சித்தர் திருவடி சரணம்! சரணம்! சரணம்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +1

    Thank u for vedio. MURUGA , BOGARIN ARIL MALAYIL NANAINTHU KANNEER VANTHATHU. NAMBINOR KEDUVATHILLAI NANGU MARAI THEERPPU. Poomparai Murugan patry kelvipattirukkiren Aanaal antha idathai paarka paarka aananthamaga irukkuthu. MURUGANEY ALAGAN AVAN IRUKKUMIDAM KOLLAI ALAGU. ANYHA IDATHAI PAARTHU KONDEY IRUKKALAM POL ULLATHU.

  • @Ravi_M_
    @Ravi_M_ 9 месяцев назад +13

    முன்னோர்கள் இயற்கையை உணர்ந்து புரிந்துதான் பழக்க வழங்கங்களையும் பண்பாடுகளையும் வழிபாடுகளையும் உருவாக்கினார்கள் . பகுத்தறிவு என்பது அதை உணர்வதும் கடைப்பிடிப்பதில்தான் உள்ளது . அதை புறக்கணித்து பெருமை பேசுவதற்கு பேர் பகுத்தறிவு கிடையாது. அறியாமை.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 9 месяцев назад +4

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @kpmanivel4991
    @kpmanivel4991 9 месяцев назад +20

    அப்பனே முருகா எங்க குடும்பம் நிம்மதி கொடுங்க

  • @anuradhakabilan
    @anuradhakabilan 9 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @kalajiam6094
    @kalajiam6094 9 месяцев назад +5

    Itha video paarthatula romba santosam Malaysiayavil irunthu poombarai muruganai tharisithatu varam 🙏🙏🙏 romba nandri,,, anal kadaisiyil ithu periyar bomi endru sonningala athai taan ethuka mudiyavillai 😡

  • @sathiyasatvision
    @sathiyasatvision 9 месяцев назад

    🎉 great sir no community all are human being with blood and flesh controlled by soul. Only proud is we all are belong to thamizh.the oldest and greatest language in this world. The greatest siddarth bhoomi thanks for this video. I know kannimar but don't know the original history of kannimar. ❤

  • @selvijayalakshminallaiyara1900
    @selvijayalakshminallaiyara1900 9 месяцев назад +3

    Vetrivel muruganuku arogara arogara ❤❤❤❤❤❤

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 7 месяцев назад +1

    மிக தெளிவான பதிவு. நன்றி

  • @ManikandanS-eo1lx
    @ManikandanS-eo1lx Месяц назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Penguin-org
    @Penguin-org 6 месяцев назад +1

    முருகன் அழைத்தான் சென்றேன். என்ன அழகு அவர் சிரித்த முகத்தில்

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 8 месяцев назад

    நானும் எண்ப்பன் இந்த முருகன் கோவில்க்கு போய் வந்தேன் நல்ல தரிசனம் ஓம் முருகா சரணம்

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs 9 месяцев назад +3

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏💕 வெற்றி வேல் முருகா🙏🙏

  • @lingeshwaranm1443
    @lingeshwaranm1443 9 месяцев назад +2

    Great work siva congratulations 🎉👏

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr 9 месяцев назад +7

    மூன்றாவது போகர் செய்த சிலை திருச்சகோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ள செங்குட்டுவேலவர் சிலை இந்த சிலைக்கு நவபாசனம்பூசுவதற்க்குள் போகர் சமாதி அடைந்தார் அந அதற்கு பிறகு அந்ந சிலை திருச்கோட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த முருகர் க்கு அபிசேகம் கிடையாது இந்த செங்கோட்டுவேலவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்

    • @Singlecva
      @Singlecva 9 месяцев назад

      Bogar 3 silai mattum pannala

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 9 месяцев назад +3

      அந்த ஊர் எங்கே இருக்கு?
      எப்படி போக வேண்டும்?

    • @emaiyal4609
      @emaiyal4609 7 месяцев назад

      Nanum Tiruchengode tan samy visiyathili rumor vendam sengodavelar silai bogar senjathu ilai

    • @emaiyal4609
      @emaiyal4609 7 месяцев назад

      ​@@seethalakshmi9900Tiruchengode matume suyambu arthanareeswar suyambu ullathu migavum Sirapu vayanthathu , salem and erode poe pogalam

    • @RameshRamesh-ee7dr
      @RameshRamesh-ee7dr 7 месяцев назад

      @@emaiyal4609 செங்கோட்டுவேலவர் சிலை போகர் செய்தது அவர் நவ பாஷாணம் பூசுவதற்குள் சமாதி அடைந்தார் விட்டார் செங்கோட்டுவேலவர் சிலை வெள்ளை நிறம் இதற்கு அபிஷேகம் இல்லை இது உண்மை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளவும்

  • @selvanathan2575
    @selvanathan2575 9 месяцев назад

    பூம்பாறை பேரை கேட்டாலே அவ்வளவு ஆனந்தம் அழகான ஊர் இந்த கோயில் இவர்கள் அடிக்கடி போவார்களா இப்ப தான் இந்த நிகழ்வு பார்க்கிறோம்

  • @gurukiruba7952
    @gurukiruba7952 8 месяцев назад +1

    மிக சிறப்பு

  • @selvinandhini
    @selvinandhini 9 месяцев назад +6

    ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முத்து குமரா சுவாமிக்கு அரோகரா 😊❤😢

    • @Manosrisathes
      @Manosrisathes 8 месяцев назад

      ruclips.net/video/q4DFED-lhrU/видео.htmlsi=XmxKkuDU5W9lRvzf
      போகர் பாடல்

  • @r15alagar42
    @r15alagar42 7 месяцев назад

    பூம்பாறை முருகன் கோவில் வாசல் வரையும் போயிட்டு சாமி கும்பிடாம வந்துட்டேன்... என் தலைவிதி நான் இன்னும் என்னென்ன எல்லாம் கஷ்டப்பட போறேனோ தெரியல... முருகா நீ தான் என்னை காப்பாத்தணும்... 🙏🏻

    • @mangalakumar3127
      @mangalakumar3127 7 месяцев назад

      பாக்கியம் கிடைக்கும்

  • @Prajesh7092
    @Prajesh7092 8 месяцев назад +2

    முருகா தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல மலையை கொடுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @Manosrisathes
      @Manosrisathes 8 месяцев назад +1

      ruclips.net/video/q4DFED-lhrU/видео.htmlsi=XmxKkuDU5W9lRvzf
      போகர் பாடல்

    • @Prajesh7092
      @Prajesh7092 7 месяцев назад +1

      அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் என்பது உறுதி ஆயிடுச்சு

  • @mvgamingtamil6601
    @mvgamingtamil6601 6 месяцев назад +1

    நான் நேற்று தான் பூம்பரை முருகன் கோவிலுக்கு சென்று வந்தேன்

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 7 месяцев назад

    Thanks. Our namaskarams

  • @tamizharasan8069
    @tamizharasan8069 9 месяцев назад +9

    இது பெரியார் மண் இல்லை.அவர் இருந்த மண் அவ்வளவுதான்.

  • @Nandhagopal-e4l
    @Nandhagopal-e4l 14 дней назад

    கொடைக்கானல் தெய்வங்கள் சக்தி அதிகம்,...கெட்டதுக்கும் சக்தி அதிகம் .... நான் என் போனேன்னு எனக்கே தெரியல என் வாழ்க்கையே ரொம்ப மோசமா போச்சு

  • @jayashankarjay2460
    @jayashankarjay2460 7 месяцев назад +2

    இந்தப் பூம்பாறை மக்களின் தெய்வ நம்பிக்கையை பற்றியும் அவர்கள் நம்பிக்கையால் பெய்த மழையைப் பற்றியும் சொன்ன சமூக ஊடகவியலாளருக்கு நன்றி.அதுதான் தெய்வம் அதுதான் தெய்வ நம்பிக்கை.

  • @sangeethashalini4348
    @sangeethashalini4348 9 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🦚🦚🦚🙏

  • @MegalaR24
    @MegalaR24 9 месяцев назад +1

    Super muruga. Pls next what

  • @UmaMaheswari-nx3te
    @UmaMaheswari-nx3te 9 месяцев назад +3

    3 வது incomplete சிலை காரைக்குடி பக்கத்துல உள்ள பெரிச்சி கோவில் இருக்கு வைரவர் சிலை சார்
    திருப்பத்தூர் _ கண்டராமணிக்கம், பெரிச்சி கோவில்

    • @Singlecva
      @Singlecva 9 месяцев назад

      Incomplete ah irundha adhu koil la vekkave maatanga bro

  • @mangalakumar3127
    @mangalakumar3127 7 месяцев назад

    அருமை யான பக்தி
    மாற்று மதத்தாரை மத மாற்றுக்க்காக நுழைய விடாதீர்கள்
    நமது பாரம்பரியத்தை காப்பாற்றுவோம்.

  • @divyapriyadivi3875
    @divyapriyadivi3875 9 месяцев назад +7

    குழந்தை வோளப்பருக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @95NK23
    @95NK23 8 месяцев назад

    🕉️🦚🛐 Ellam Murugan Seyal 🛐 🕉️🦚🛐 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐 🕉️🦚🛐 OM Poombarai Muruga Saranam 🛐

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 6 месяцев назад +1

    குறிஞ்சியின் இளவரசன் முருகன் - தமிழ்நாட்டின் இளவரசன் சீமான். அந்த முருகனே அவதாரம் எடுத்து செந்தமிழன் சீமானாக இந்த தமிழர் பூமியில் பிறப்பெடுத்த அதிசயம் நடந்துள்ளது

  • @mangalakumar3127
    @mangalakumar3127 7 месяцев назад

    பாதுகாப்பா வைங்க
    விஷமிகளிடமிருந்து.

  • @mgrtmdumgrtmdu8195
    @mgrtmdumgrtmdu8195 9 месяцев назад +7

    நல்ல விசயத்தை செல்லும் போது ஏன் இந்த சொரியானை ஞாபகம் படுத்தி வேதனையை உண்டுபன்னா வேண்டும்

    • @Indian-developer386
      @Indian-developer386 8 месяцев назад +2

      Media ellame avanuga kai koolinga thaane ji, apdithaan pesuvanuga. Nammala vedhanai pada veikardhu thaan avanuga nokkam. Don't worry murugan pathupar. Innum evlo naal avanuga aada mudium, peria peria arakkargalai ellam vadham panina muruganuku indha poochingala midika evlo neram aaga pogudhu. Everything will end soon, Don't worry chant "Om Saravana Bhava" and be happy.

  • @bavaanis5224
    @bavaanis5224 6 месяцев назад

    Periyaar mannu???
    Athe Tamizh kadavul Murugan AND Tamizh Sithargal mannu!!!
    Anyways, thank you for sharing the wonderful experience. 😊
    Kindly share more actual experiences like these then just interviews. Thanks again. 🎉

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 9 месяцев назад

    ஓம் முனிஸ்வராய நமக ❤ஓம் சரவண பவ ❤ ஓம் நமசிவாய போற்றி

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 9 месяцев назад +1

    ஓம் சரவண பவ.. 🌹🌸🙏🙏

  • @gokilakalai3808
    @gokilakalai3808 8 месяцев назад

    poomparai muruga yella mavattathirkum malai vara vendum appa muruga,om muruga potriii,om pogar potriii

  • @Mathu-w4u
    @Mathu-w4u 9 месяцев назад +4

    ஓம் சரவணபவ 💚🦚💚

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce 8 месяцев назад +1

    Murugaaa🙏🏻🙏🏻🙏🏻

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 9 месяцев назад +2

    முருகா......

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 месяцев назад +1

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஒரு சோமசுந்தரம் என்ற ஊரில் அதாவது மலைப்பகுதியில் போகர் முருகர் நவபாசான சிலை செய்ததாக சிலை செய்ததாக ஒரு யூடியூப் வந்தது எது உண்மை கன்னிவாடி அருகே உருவாக்கப்பட்டதா அல்லது இங்கா

  • @kalaiselvanshanthi9245
    @kalaiselvanshanthi9245 9 месяцев назад +1

    Om Muruga Arupadayappa Saravanabava Saranam potri Arokara Arokara Arokara Arokara Arokara Arokara please bless my 2nd daughter k. Sowndaryaa for her early conceive and give birth to a child please Arokara Arokara Arokara Arokara Arokara Arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @rajeshwarikanakaraj1919
    @rajeshwarikanakaraj1919 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 5 месяцев назад

    Ancient Tamil cult thx for documentation

  • @sudharsansubramani9160
    @sudharsansubramani9160 8 месяцев назад +1

    OM SARAVANA BHAVA🙏🙏🙏...

  • @dhanalakshmi-be9np
    @dhanalakshmi-be9np 9 месяцев назад +1

    Oum Saravana Bava 🙏🌹

  • @muthurajesh3581
    @muthurajesh3581 9 месяцев назад +10

    Peariyar soriyarnutu🤭, idhu aanmeeka boomi,

  • @thangamtamil2441
    @thangamtamil2441 9 месяцев назад +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 8 месяцев назад

    Lord Murugan will always save. Poombarai rain is the result . Translate to tamil🙏

  • @SenthilKumar-bq5fx
    @SenthilKumar-bq5fx 9 месяцев назад

    முருகா துணை

  • @saranyas8394
    @saranyas8394 9 месяцев назад +1

    muruga om muruga ellarum kappathunga .

  • @velmuruganm868
    @velmuruganm868 8 месяцев назад +1

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @kanda1176
    @kanda1176 9 месяцев назад +2

    தேராடி
    தேவராடி
    தேவாரம் ஆடி

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 9 месяцев назад

    முருகா முருகா ஓம் சரவண பவ

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 9 месяцев назад +11

    இது பெரியார் மண்ணு இல்லை ஆன்மீகத்தை நம்பும் நம்பினார் கைவிடார் என்ற வார்த்தைக்கு உண்மையான ஆதாரத்தை தரும் மண் இந்த வீடியோவை கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டு திரியும் மனிதர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

  • @pranatharth
    @pranatharth 8 месяцев назад

    பூம்பாறை எப்படி செல்வது

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 9 месяцев назад

    Palayil irunthu eppdi varanum pooparaoku

  • @Mathikutty2020
    @Mathikutty2020 9 месяцев назад +1

    முருகா சரணம்

  • @sivamoorthyethiraju1680
    @sivamoorthyethiraju1680 8 месяцев назад

    ஓம் முருகா சரணம்

  • @sangeesenthilkumar9543
    @sangeesenthilkumar9543 8 месяцев назад

    Om saravana bhava ,🙏🙏🙏

  • @Vengatesan-kw2rk
    @Vengatesan-kw2rk 9 месяцев назад +1

    ஓம் வெற்றி

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor 9 месяцев назад +1

    Omm muruga potri🙏🙏🙏

  • @RajuRaju-jm1or
    @RajuRaju-jm1or 8 месяцев назад

    God is greate

  • @SivapriyaVeluchamy
    @SivapriyaVeluchamy 9 месяцев назад +2

    Om saravanabava

  • @sukeerrangoli4252
    @sukeerrangoli4252 8 месяцев назад

    Vetri vel muruganku....

  • @MaheshKumar-ri1zq
    @MaheshKumar-ri1zq 8 месяцев назад

    அங்கே தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக பெரும்பாறையை குடைந்து விளக்கு போன்ற அமைப்பு உள்ளது கவனிச்சிங்களா ?

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 месяцев назад

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @eannapannurathu
    @eannapannurathu 7 месяцев назад

    Antha ithadhuku innoru name irruku ( Belgayam )