எனக்கு நடந்த உண்மை சம்பவம். ரயில் பயணம் செய்த போது சினிமா vijay😍பாடல் கேட்டு வந்தேன். இடையில் முருகன் பக்தி பாடல் வந்தது. அதிலும் சில பாடல் கேட்டுகொண்டிருந்தேன். மெயிமறந்து பாடல் கேக்கும்போது சில பாடல் கண்ணீர் விட்டு அழுதேன். நம்ம ஏன்? அழ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. முருகன் கடவுள் உண்மையாக இருக்கிறார் என்றால்? இப்போது எனக்கு தென்பாட வேண்டும் என்று மனது சொல்லியது. என் மனது சொல்லியத்தை அவன் அறிந்து இருப்பான் பொல்லியிறுகிறது. அடுத்த சில நிமிடங்களில் மயில் உருவமாக வந்து காட்சி தந்தான். அந்த வடிவேலன். ஓம் சரவணா பவ 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் ❤❤❤ டிஸ்கிரிப்ஸனில் பாட்டை எழுத்து வடிவம் தந்தால் மனப்பாடம் செய்ய நன்றாக இருக்கும் ❤❤❤
Muruga en appa en disease ellam therka vendum appa Muruga saranam en appa Muruga saranam Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
வணக்கம் சாய் செந்தில் அண்ணா வயலூர் முருகன் கோயில் பற்றி ஒரு தனி வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும் வயலூர் முழுமையான பெயர் குமார வயலூர் கோயில் வாசலில் தேரடி கருப்பண்ணசாமி கோயில் குளம் சிவன் அம்மாள் சன்னதி பின்புறம் விநாயகர் முருகர் சன்னதி இறுதியாக நவகிரகங்கள் சன்னதி இருக்கும் எல்லா கிரகங்களும் சூரியனை பார்த்து இருக்கும் அண்ணா
ஐயா வணக்கம் நான் மாதந்தோறும் பழனி முருகனை பார்க்கசெல்வேன் ஆனால் இப்பொழுது எங்கள் சித்தப்பா தவறிவிட்டார் இரண்டு மாதம் நான் முருகனை பாக்கவில்லை என்னால் முருகனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை நான் எப்பொழுது முருகனை பார்க்கவேண்டும்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
❤😂🎉😢😮😅😊
சார். நான். முஸ்லிம். சொல்றன்னு தப்பா நினைக்காதீங்க முருகபெருமான வழிபட. வித்தியாசம்லா வேன்டாம். முருகா. அப்டினு சொன்னாலே போதும் நம் துன்ம்பங்களை களைந்து விடுவார். முருகபெருமானே. சரணம்
ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இராம.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா 🙏❤️🙏❤️❤️❤️❤️
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🦚🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🙏🙏
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை
ஓம் முருகா என்னுடைய வீடு சொந்தவீடு ஆசை நிறைவேறவேண்டும் அப்பா முருகா ஓம் சரவணபவாய நமஹ
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤
முருகா என்னை நோயிலிருந்து காப்பாற்று முருகா
கண்டிப்பாக காப்பாற்றுவார் கவலை வேண்டாம்..ஓம் சரவணபவ
ஆரோக்கியம் கிடைக்கும்
Kandipa sari agum
நினைத்தது நடக்கும்! கேட்டது கிடைக்கும்! வயலூர் வருக வள்ளல் அருள் பெறுக!!🙏🦚
வயலூர் சென்று வரும் போதெல்லாம் எனது துன்பங்கள் ஓரு படி குறைந்தது 🙏 முருகன் கருணாமூர்தி😊 க்ருபாகரன்🙏
எனக்கு நடந்த உண்மை சம்பவம். ரயில் பயணம் செய்த போது சினிமா vijay😍பாடல் கேட்டு வந்தேன். இடையில் முருகன் பக்தி பாடல் வந்தது. அதிலும் சில பாடல் கேட்டுகொண்டிருந்தேன். மெயிமறந்து பாடல் கேக்கும்போது சில பாடல் கண்ணீர் விட்டு அழுதேன். நம்ம ஏன்? அழ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. முருகன் கடவுள் உண்மையாக இருக்கிறார் என்றால்? இப்போது எனக்கு தென்பாட வேண்டும் என்று மனது சொல்லியது. என் மனது சொல்லியத்தை அவன் அறிந்து இருப்பான் பொல்லியிறுகிறது. அடுத்த சில நிமிடங்களில் மயில் உருவமாக வந்து காட்சி தந்தான். அந்த வடிவேலன். ஓம் சரவணா பவ 🙏🙏🙏🙏🙏
Om muruga
ஓம் சரவண பவா
முருகா என் வேண்டுதல் உடனே நிறைவேற்று முருகா
அப்பனே என் பசங்க ரெண்டு பேரும் என்னுடனே வர வேண்டும் என் ஐயனே.... நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா.. 🙏🏻😢😢😢
ஓம் முருகா.. ஓம் வயலூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஓம் திருச்செந்தூர் ஆண்டவனே என் அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் பழனி ஆண்டவனே எம்பெருமானே அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் ஆறுபடை அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
4:20 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... 🙏
முருகா முருகா முருகா நீ தான் துணை முருகா 🙏🙏🙏🙏
கருணை கடலே அன்பு வடிவே அருள் தெய்வமே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா குகா குகா குகா குகா குகா குகா சரவணா சரவணா சரவணா சரவணா சரவணா சரவணா.....வேலாயுதனே.... மயில்வாகனே....சேவற்கொடியோனே...போற்றி....போற்றி போற்றி....
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே அப்பா முருகா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் ❤❤❤ டிஸ்கிரிப்ஸனில் பாட்டை எழுத்து வடிவம் தந்தால் மனப்பாடம் செய்ய நன்றாக இருக்கும் ❤❤❤
பேராசிரியர் விஜயகுமார் அவர்களின் சொற்பொழிவு அதிகமாக போடுங்கள் அவருடைய முருகனை பற்றிய பதிவுகளை கேட்டு கொண்டே இருக்கலாம் மிக அருமையான பதிவுகள்❤
என் கழுத்து வலி குணமாக வேண்டும் முருகா முருகா🦚🦚🦚🦚🦚🦚
Kandipa kunam akum ayya 🙏
வேலும் மயிலும் சேவலும் அப்பா முருகனும் துணை
🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
தமிழ் உதவிப்பேராசிரியர் பணி தந்து
உதவுவாய் முருகா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤
🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே
எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
ஓம் பாலசுப்பிரமணிய மஹாதேவி புத்ரா சுவாமி வர வர சுவாக❤️❤️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤️❤️ உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி முருகா போற்றி ❤️❤️ வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல் ❤️❤️ வேலும் மயிலும் துணை ❤️❤️ வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே முருகா போற்றி ❤️❤️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤️❤️ ஓம் ஶ்ரீம் குபேர முருகரே வசி வசி போற்றி போற்றி ❤️❤️ ஓம் சரவணபவ ❤️❤️ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇🙇❤️❤️❤️❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
சக்திவேல் முருகனுக்கு அரோகரா
ஞானவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சிவபாலசுப்ரமணிய சுவாமிகளுக்கு அரோகரா
ஓம் திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா
ஓம் ஞானபாலதண்டாயுதபானி சுவாமிகளுக்கு அரோகரா அரோகரா அரோகரா
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி முருகா ஞானபண்டிதா அரோக
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் எறுமுகம்❤
Muruga enaku thunaiya irupa.intha ezaiku arul puringa appa "om saravana bhava "
ஓம் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ கல்யாண சுப்ரமணியரே சரணம் அப்பா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤🙏
என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
குருவாய் அருள்வாய் குகனே
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
Muruga en appa en disease ellam therka vendum appa Muruga saranam en appa Muruga saranam Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
நீயே கதி நீயே துணை அப்பா
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஆமாம் சாக்கடை சித்தர் பார்த்து இருக்கிறோம்
முருகா நீயே துணை
Ennai noijil erunthu kappattividdar en appan ❤OM saravana om
Vetrivel Muruga protect and bless Visakh, Roopkatha and Thankachi.🙏
💐💐💐🙏மகிழ்ச்சி ஆனந்தம் அ௫மை
Appa murugaa en vendudhalgaal yellam nirai vetri thaarungal appa...
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
ஓம் குருவே வருவாய்அருள்வாய்குகனே
பிருகு பிரபாகரன் ஐயா part4 interview podavum நன்றி
முருகா முருகா முருகா சரணம்
முருகா உன் அருளால் நல்லா வாழ வை இல்லையேல் சாக விடு
குருவாய் வருவாய் அருவாய் குகனை
Guruvai varuvai Arulvai kuhane...❤
Guruvayi varuvayi arulvayi gukane🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஹீரீம் ஸம் சண்முகாய நமஹ
all question today is very super all the answer was super and simple
He talks very clearly
Om thatpurushaya vidhmahe
Maheshwaraya dhemahe dhano
Shanmuga prashodayath,🙏🙏🙏
வணக்கம் சாய் செந்தில் அண்ணா வயலூர் முருகன் கோயில் பற்றி ஒரு தனி வீடியோ வெளியிட்டால் நன்றாக இருக்கும்
வயலூர் முழுமையான பெயர் குமார வயலூர்
கோயில் வாசலில் தேரடி கருப்பண்ணசாமி கோயில்
குளம்
சிவன்
அம்மாள் சன்னதி பின்புறம் விநாயகர் முருகர் சன்னதி இறுதியாக நவகிரகங்கள் சன்னதி இருக்கும் எல்லா கிரகங்களும் சூரியனை பார்த்து இருக்கும் அண்ணா
சுகமே சூழ்க முருகர் அருளால் நிச்சயம் செய்வோம் 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏
Muruga, Kindly help to overcome the worst phase of my life 🙏🙏🙏🙏 please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri potri potri potri potri potri potri potri potri
முருகா 🙏கந்தா🙏குகா🙏கடம்பா🙏🙏
Muruga saranam
Guruvai varuvai arulvai kuganeya
Vetrivel muruganukku arogara
அடியவர் இச்சையில் எவையெவை உற்றவை அவைஅவை தருவித்தருளும் எம் பெருமாளே
எங்க ஊர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி நடக்கிறது இல்லையே😢😢😢 நாங்க என்ன பண்றது😢😢 கோபி அண்ணா ஒரு வழி சொல்லுங்க தயவு கூர்ந்து
ஓம் சரவணபவ 🙏🙏
ஓம்சரவணபவ
Murugaa.....🙏
Manabayathinikavalimanthrathikurukal❤😊🎉❤❤😊🎉
Om murugaa vetrivel murugaa
Anudenam arulzvai murugha
Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namaha ❤❤❤
ஓம் முரு🧎🏼♂️கா. 🙏🏼
Gurwai varuwai arulwai guhanea❤❤❤❤❤
Om Sharavanabhava 🙏🦚
Om Saravanan bhava 🙏🏻
Very interesting sir TQ
அசைவம் சாப்பிடும் தினங்களில் முருகர் துதி பாடலாமா...
Om Saravana bhava
முருகா
என் உளம் வந்தோர்
Om muruga potri
🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
Kuruvai varuvai arulvai kugane
Gopi anna vedio Yan varala anna neenga thana interview eduppinga.......avaroda vedio vanthu one month aagiduchi
ஐயா வணக்கம் நான் மாதந்தோறும் பழனி முருகனை பார்க்கசெல்வேன் ஆனால் இப்பொழுது எங்கள் சித்தப்பா தவறிவிட்டார் இரண்டு மாதம் நான் முருகனை பாக்கவில்லை என்னால் முருகனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை நான் எப்பொழுது முருகனை பார்க்கவேண்டும்
Nadri ayya