உயிர் அடக்கம் பெற ஒரே வழி இதுதான் என்பது புரிந்தது | Meivazhi Salai | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 61

  • @ranjithkumars2755
    @ranjithkumars2755 7 дней назад

    நல்ல பிரயோஜனமான நேர்காணல் !

  • @NaliniYathav-h7s
    @NaliniYathav-h7s 7 дней назад

    அருமை ஐயா. உண்மை தேடி ஒரு தேடல்.... பயணம் தொடரும்....

  • @dfarmer4201
    @dfarmer4201 18 дней назад +2

    🙏🏽 அருமையான கலந்துரையாடல்.

  • @SalaiPadmesh
    @SalaiPadmesh 17 дней назад +4

    That's really true

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 18 дней назад +2

    ❤ super thankyou

  • @srimuthu6857
    @srimuthu6857 17 дней назад +2

    Its ture❤

  • @RajaGood-bi7rr
    @RajaGood-bi7rr 18 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunaparna7017
    @arunaparna7017 18 дней назад +1

    ❤❤❤❤

  • @meivazhisalai1617
    @meivazhisalai1617 15 дней назад

    💐💐💐

  • @yasodhaarutselvam1276
    @yasodhaarutselvam1276 12 дней назад

    Naanum pathiruken. Idhu unmai

  • @jshsjs126
    @jshsjs126 17 дней назад +1

    யோவ் நீங்க ஏன் யா புறியாதவர் கிட்ட இன்டர்வியூ எடுக்குற

  • @PrakashRaj-ex7iy
    @PrakashRaj-ex7iy 16 дней назад +3

    nala pesa kathukunga da.. ellarum vanthu mei vazhi salai la unkanthuta appuram epadi da ulagam valarchi adaiyum.. seirah velaiyila iruku mukthi, nama vazhukira vazhkaila iruku mukthi,olungu la iruku mukthi, ella manithanaiyum equal la parthu anbu seirathula lruku mukthi..iduku ellam energy endra aatral venum..adha epadi adairathu..intha ulaga iyakathuku yethu karanama iruku nu unaranthu vazhra vazhkaiya sirapah vazhunga ..adakkam sirapa nadakum..summa palaiya kadhaiya pesikitu irukaatheenga...Somberi kootam maathiri anga pona thaan amaithei appadinu ellaraiyum mundasu katta vaikrathu thaan unga kavanam iruku

    • @vskytube
      @vskytube 9 дней назад

      You know about them ???

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 15 дней назад

    உயிர் அடக்கம் பெற்றால் நன்மை யாது? எங்கே இருந்தாலும் அடக்கம் பெறுமா!

  • @mohanlakshmanan-xn4xc
    @mohanlakshmanan-xn4xc 18 дней назад +2

    Yoo anger avara konjam pesa viduppa Un karutha sollatha

  • @murugans-el8np
    @murugans-el8np 18 дней назад +7

    பாப்பீங்கய்யா...பாப்பீங்க..

    • @salaichandrusalaichandru
      @salaichandrusalaichandru 17 дней назад

      அதை நான் பார்த்துள்ளேன் ஐயா

    • @balasanjayr8259
      @balasanjayr8259 17 дней назад

      நானும் பார்த்து உள்ளேன் அவரோடு சேர்ந்து

    • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
      @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 17 дней назад

      @@balasanjayr8259
      ஆத்மா வண்ணக்கம்,
      நான் சித்த மாணவன்,
      அப்பா சிவானந்த பரஹம்சர்

    • @srinivasans8234
      @srinivasans8234 17 дней назад

      Nanum arinthirukiren

    • @durairajsuyambu
      @durairajsuyambu 17 дней назад +3

      ஐயா எதையும் விசாரிக்காமல் பேச வேண்டாம். அடக்கம் என்னும் செயல் நடைபெறும் ஒரே இடம் மெய்வழிசாலை.... 👳😇

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 18 дней назад +3

    அப்படி உயிர வசுகணுமா 😂😂😂😂 என்ன ஆசை. எல்லாம் ஒரு அளவுதான் ப்ரோ

    • @varunsivam
      @varunsivam 18 дней назад +3

      It’s like putting ur pc in hibernate mode not switch off ,,,,switch off is death…..

    • @Naturelover-mo6ro
      @Naturelover-mo6ro 18 дней назад

      @varunsivam what use with that. Better leave the world to reach elternity

    • @varunsivam
      @varunsivam 18 дней назад

      That people invidual choices and mind set......Why we should interfere

    • @s.rmugilkavi2106
      @s.rmugilkavi2106 17 дней назад +5

      ப்ரோ ப்ரோ என்று சொல்லியே அசலை விட்டுவிட்டு நகலை பெரியதாக நினைக்கும் கூட்டத்தில் இது போன்றவர்களின் உண்மை நிலை சற்று உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக தான் இருக்கும்..

    • @Naturelover-mo6ro
      @Naturelover-mo6ro 17 дней назад

      @s.rmugilkavi2106 பிறப்புனு ஒண்ணு இருந்தா இறப்பும் உண்டு. இதுதான் பொது விதி. சித்தர்கள் ஜீவன் மட்டுமே இருக்கும். Thanneaalam குடிக்க mataanga. நீங்க பண்றது overo over.
      Real time le சாமி தரிசனம் கெடசிருக்கு yennaku. என்ன நானும் normal ஆகதான் irruken.velaya paru vanthutaan இல்லாததும் பொள்ளததும் சொல்ல

  • @Raja_0211
    @Raja_0211 18 дней назад +5

    Daily intha mathiri puthusu puthusa aal varanga
    Aanmegam nalla business than pola

    • @s.rmugilkavi2106
      @s.rmugilkavi2106 17 дней назад +3

      @@Raja_0211 எதையும் அறிந்த பின் பதிவிடுங்கள் ஐயா..

    • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
      @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் 17 дней назад

      உங்களிடம் ஒரு ரூபாய் கூட கேட்க மாட்டார்கள்.

    • @balasanjayr8259
      @balasanjayr8259 17 дней назад

      Anna meivaliya pathii therinjikanuma na vandhu pathu irundhu therinjikonga anna

    • @balasanjayr8259
      @balasanjayr8259 17 дней назад

      Nanum avaroda meivalila andha adakkadha pathen anna avaru kooda irundhu Anga ellarum dheivam avargalai pinpatri muthi milaiya adayuranga . Neengalum andha parama patha nilaya adaya mudiyum anna meivazhikku vandha
      வழி வழி என்பார் வழி வேர் இல்லை
      மெய்வழி ஒன்றே வாழி
      இவ்வழியே

    • @Raja_0211
      @Raja_0211 17 дней назад

      @@s.rmugilkavi2106 Aiya ungalai appavi irupathinala than ivargal ipdi yematrukirargal

  • @dineshbabu3306
    @dineshbabu3306 18 дней назад

    Yaar ivar

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 13 дней назад

    தம்பி ஒவ்வொரு பருவத்திற்கும் உடல் அமைப்பு கண்ணோட்டத்தில் மாற்றம் இருக்கும் கலாச்சாரம் ஒவ்வொரு உயிர் தன்மைக்கு ஏற்ப எண்ண அலைகளை சீறமைக்கும் நீங்க கோவிலுக்கு செல்வது உங்களை புனரமைக்க கோவில் நடைமுறை மாற்ற நீ எப்படி முடிவு செய்வாய் உனக்கு தேவையை கூட வேறு கோணத்தில் குறை சொல்ல இயலும் தன்னை தகவமைத்தால் உலகம் மாறும் உலகை குறை மட்டும் பார்க்கும் செயலை நோக்கமாக கொண்டால் நாம கீழ்ப் பாக்கம் போக தயார் ஆகிறீர்கள்

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    Aasan ellatha vithai alenthuvedum vithai.