ஐயா வணக்கம் ஒரு மாதம் வேல்மாறல் படித்தேன் எனக்கு பக்கம் சுவாமிமலை ஒரு வருடமா போகிறனே் திருச்செந்தூர் போக ஆசை எனக்கு பண வசதி இல்லை இரண்டு குழந்தை கணவர் இல்லை மிக மிக கஷட்டம் பட்டு வருகிறனே் திருமணம் ஆகி நான்கு வருடத்திலே இறந்து விட்டார் இப் ஏட்டு ஆகி விட்டது நேர்மை சுய மரியாதை வாழ்கிறனே் முருகன் அருள் திருச்செந்தூர் போனேன் சிரு தொகை வைத்து குடும்பம் நடத்துரேன் முருகன் அருள் ஆசி எனக்கு குழந்தகை்கும் கிடகை்கனம் ஐயா
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்! முருகா என்று ஓதுவார் முன்!🦚🦚🦚🦚
நிறைய பேர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்று சொல்கிறார்கள் ஆனால் நாங்கள் வியாழக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றோம் அன்று இரவு 8 மணிக்கு சாமிதரிசனம் செய்ய சென்றோம் 8.40 க்கு தரிசனம் செய்து விட்டோம் மறுநாள் காலை 7.20 க்கு தரிசனம் செய்ய சென்றோம் 8.10 க்கு தரிசனம் செய்து விட்டோம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது
அய்யா உன்னை பெற்றவர்கள் புண்ணியர்கள் நல்ல பிள்ளை அய்யா நீ முருகன் என்றும் காப்பாற்றுவார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அம்மா வாக உன்ன நினைக்கும் போது என் மகன் போல் மகிழ்ச்சி யாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
நான் இன்று வேல்மாறல் படிக்கும் போது வீட்டுக்கு உறவினர் வந்தார்கள் என்னால் வேல் மாறல் படிக்க முடியலை கவலையா இருந்தது அடுத்த நிமிடம் ஜோதி டிவி வேல்மாறல் பாடல் போட்டாங்க எனக்கு அழுகை வந்து விட்டது
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை. நான் உணர்ந்து இருக்கிறேன். சொல்ல வார்த்தை இல்லை என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது. செந்தில் நாதனை பார்த்த போது அப்பா என்ன ஒரு அழகு. முருகா நான் பிறவி பயன் அடைந்துவிட்டேன். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.......
நான் அம்பாள் உபாசகர் முருகன் கோவில் போவேன் ஆசான் விஜயகுமார் ஜயா சொல்வது கேட்பன் என்னை மீறி வந்தது தான் முருகா வேல் மாறல் ஓரு நாளைக்கு 36 தடவை படிப்பேன் எங்க வீட்டு அருகில் பீச் இருக்கு சில நாட்களாக. அய்யனே உன்னை வணங்குறேன் நீ என் அருகில் இருக்கிறாயா முருகா வேல் மாறல் படித்து முடிக்கிறதுக்குள் மயில் லின் சத்தம் தன்னை மீறி மயில் உள்ள இடத்திற்கு என் கால் செல்கிறது. மனிதர்கள் கூட விலகி போகும் காலம் இறைவன் அதுவும் முருகா என்றால் பிரத்தியட்சமாக வருகிறார்
தம்பி விஜி நீங்கள் சொன்ன ஆன்மீக விளக்கத்தில் மிகவும் முக்கியமான விஷயம் பக்தியை விளம்பரம் செய்யகூடாது என்பதுதான். தம்பி உங்கள் ஆன்மீக சொற்ப்பொழிவு மேலும் சிறக்க முருகன் உன்னுடன் இருக்கட்டும்.வாழ்த்துக்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பதிவு அனைத்தும் அருமை நானும் என் அப்பன் முருகனுக்கு அடிமை.🎉🎉🎉🎉🎉🎉
கண்நீர் விட்டு கேட்டாதா கணவில் வருவாரா? எனக்கு கண்நீரே வருவதில்லையே நான் என்ன செய்ய என் கனவ வர முடித்துவிட்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் கூட கண்நீர் வராது ஓம் சரவணபவாய நமஹ❤😊
முருகா சரணம்!!! முருகன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு பக்தி அதே போல் எவர் நம்மீது வைத்துள்ள அன்புகடந்த கருணையை வார்த்தையால் சொல்ல இயலாது ..... உனர மட்டுமே முடியும். அதுதான் கண்ணீரா மாறுகிறது. வேற்றி வேல் முருகனுக்கு!!! அரோகர!!!
I also like Murugan very much,if I hear Kandukonden Nan vanthathu yaar endru Kandukonden,vanna Mayil,this song bring my tears fell down.. something like cannot express my feelings towards my Palani Malai Murugan.🥺🥺. Anyway may God Murugan bless you Anne.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
Kanthar alangaram. *Sel pattu alinthathu chendur vayal pozhil, thengadambin Mal pattu alinthathu poongodiyar manam Maa mayilon vel pattu alinthathu velaiyum sooranum verpum AVAN KAAL PATTU ALINTHATHU INGU EN THALAI MEL AYAN KAI ELUTHEY.
உங்கள் பேச்சை கேட்டால் நாத்திகனும் ஆத்திகனாகி விடுவான் அண்ணா இப்படிக்கு முருகன் அடிமை🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் ஒரு மாதம் வேல்மாறல் படித்தேன் எனக்கு பக்கம் சுவாமிமலை ஒரு வருடமா போகிறனே் திருச்செந்தூர் போக ஆசை எனக்கு பண வசதி இல்லை இரண்டு குழந்தை கணவர் இல்லை மிக மிக கஷட்டம் பட்டு வருகிறனே் திருமணம் ஆகி நான்கு வருடத்திலே இறந்து விட்டார் இப் ஏட்டு ஆகி விட்டது நேர்மை சுய மரியாதை வாழ்கிறனே் முருகன் அருள் திருச்செந்தூர் போனேன் சிரு தொகை வைத்து குடும்பம் நடத்துரேன் முருகன் அருள் ஆசி எனக்கு குழந்தகை்கும் கிடகை்கனம் ஐயா
🦚கவலை வேண்டாம் முருகன் உங்களுடன் இருப்பார்...🦚
உங்கள் நேர்மை தூய்மை அனைத்தும் உங்களை காப்பாற்றும்
நன்றி ஐயா@@Murugaa-ey612c
Arumugam aruludum anydinamum erumugam ena kori ungaluku vazhkai erumugam aga maara prathikren Amma.
வணக்கம் முருகா
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!🦚🦚🦚🦚
Omsaravanabhava
எல்லாமே முருகன் தான்
En அப்பன் முருகன் அருளால் நா வால்றன் 😊
நிறைய பேர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்று சொல்கிறார்கள் ஆனால் நாங்கள் வியாழக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றோம் அன்று இரவு 8 மணிக்கு சாமிதரிசனம் செய்ய சென்றோம் 8.40 க்கு தரிசனம் செய்து விட்டோம் மறுநாள் காலை 7.20 க்கு தரிசனம் செய்ய சென்றோம் 8.10 க்கு தரிசனம் செய்து விட்டோம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது
அய்யா உன்னை பெற்றவர்கள் புண்ணியர்கள் நல்ல பிள்ளை அய்யா நீ முருகன் என்றும் காப்பாற்றுவார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அம்மா வாக உன்ன நினைக்கும் போது என் மகன் போல் மகிழ்ச்சி யாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி...
அனைத்தும் திவ்ய வரிகள்....மூன்றாம் பிறை படத்தின் பாடல் வரிகள்......
கண்ணதாசன் கடைசி பாடல் கேட்கும் போதே கண்ணீர் வரும்... அதை ஐயா விஜயகுமார் முருகன் உடன் ஓப்பிட்டது 😢 👏🏻👏🏻👏🏻 அருமை அருமை முருகா 🦚🦚🦚
நான் இன்று வேல்மாறல் படிக்கும் போது வீட்டுக்கு உறவினர் வந்தார்கள் என்னால் வேல் மாறல் படிக்க முடியலை கவலையா இருந்தது அடுத்த நிமிடம் ஜோதி டிவி வேல்மாறல் பாடல் போட்டாங்க எனக்கு அழுகை வந்து விட்டது
Namburen intha mathiri neraya visayam nadakum, enakum nadanthurku
@@suganyaselvam4430 நன்றி மேடம்
ruclips.net/video/Z3_fiIc676Q/видео.htmlsi=1Y3a4Xaj-SR1JGKV
Sis dailyu jothi tv la vel maral poduvangla
@@alliswell4245டெய்லி காலை 11 மணிக்கு ஜோதி டிவில வேல்மாறல் போடறாங்க
ஓம் முருகா சரணம் ❤❤❤❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
Murugan na kanavula paathurukan murugan ultimate god 😢😢 I love murugan im Muslim but murugan a na maraka maatan
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
என் குடும்பம் உயிர் வாழ்வதே சுவாமிமலை முருகரின் அருளால் மட்டுமே❤
காலம் முடியும் வரை எங்களுக்கு முருகர் மட்டுமே துணை
முருகா என்று சொன்னாலே அழுகை வந்துவிடும்🦚🥹❤️
இந்த காணொளி பார்க்க பார்க்க என்னையே அறியாமல் கதறி கதறி அழுதுவிட்டேன் முருகா முருகா முருகா 🙏 🙏 🙏
Unmai sagodari
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா முருகா முருகா கருணை கடலே போற்றி போற்றி போற்றி
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை. நான் உணர்ந்து இருக்கிறேன். சொல்ல வார்த்தை இல்லை என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது. செந்தில் நாதனை பார்த்த போது அப்பா என்ன ஒரு அழகு. முருகா நான் பிறவி பயன் அடைந்துவிட்டேன். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.......
ஐயா உங்களால் தான் வேல்மாறல்படிக்கிறேன் நன்றி
ஐயா உங்கள் அருளால் தான் நான் வேல் மாறல் 7மாதமாக படித்து வருகின்றேன்.நன்றி ஐயா முருகா சரணம்
எனக்கு பிறந்த நாள் நேரம் எதுவும் தெரியாது என் அப்பன் முருகன் மட்டுமே துணை
நான் அம்பாள் உபாசகர் முருகன் கோவில் போவேன் ஆசான் விஜயகுமார் ஜயா சொல்வது கேட்பன் என்னை மீறி வந்தது தான் முருகா வேல் மாறல் ஓரு நாளைக்கு 36 தடவை படிப்பேன் எங்க வீட்டு அருகில் பீச் இருக்கு சில நாட்களாக. அய்யனே உன்னை வணங்குறேன் நீ என் அருகில் இருக்கிறாயா முருகா வேல் மாறல் படித்து முடிக்கிறதுக்குள் மயில் லின் சத்தம் தன்னை மீறி மயில் உள்ள இடத்திற்கு என் கால் செல்கிறது. மனிதர்கள் கூட விலகி போகும் காலம் இறைவன் அதுவும் முருகா என்றால் பிரத்தியட்சமாக வருகிறார்
தம்பி விஜி நீங்கள் சொன்ன ஆன்மீக விளக்கத்தில் மிகவும் முக்கியமான விஷயம் பக்தியை விளம்பரம் செய்யகூடாது என்பதுதான். தம்பி உங்கள் ஆன்மீக சொற்ப்பொழிவு மேலும் சிறக்க முருகன் உன்னுடன் இருக்கட்டும்.வாழ்த்துக்கள்.
இன்றைக்கு இரவு உன் அருளால் பிறந்த பெண் குழந்தை நிம்மதி யா உறங்க வேண்டும் முருகா
உங்கள் குழந்தைக்கு நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் வான்புகழ் அந்த முருகன் அருளால் கிடைக்கும் எல்லாப் புகழும் முருகனுக்கே🎉🎉🎉
@@radhikaqueenpet9613 நன்றி 😊😊😘
நானும் நீங்கள் சொல்லிதான் வேல் மாறல் படித்தேன்.நன்றி சகோதரரே.🙏🙏🙏
🙏🙏🙏
அருமையான பதிவு
அருமை சேர்
ஓம் முருகா
மிக்க நன்றி
🙏🙏🙏
Muruga nee than paa engala pathukanum unna nambi than ellarum nalla padiya irukkom❤
வணக்கங்க சாமி நாங்களும் வால்பாறையில்தான் ருக்கோம் நீங்க வால்பாறைக்கு வந்தீங்கன்னா கண்டிப்பா தகவல் கொடுங்க சாமி உங்கள பாக்கணும் உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும் சாமி நன்றிநன்றி சாமி ஓம் சரவணபவ .
ஐயா வணக்கம் உங்களுடைய பதிவை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்
ommuruga🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺👐
அய்யா உங்கள் பேச்சு கண்ணீர் வர வைக்கிறது. ஆனந்த கண்ணீர்.முருகன் இருக்கான் அவ்ளோதான்
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
நான் உங்க வீடியோ பார்த்துதான் ஐயா வேல் மாறல் படித்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி ஐயா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பதிவு அனைத்தும் அருமை நானும் என் அப்பன் முருகனுக்கு அடிமை.🎉🎉🎉🎉🎉🎉
om appa muruga saranm om appa muruga saranm om appa muruga saranm
அண்ணா நீங்க சொன்ன மாதிரி எனக்கு இந்த பிரச்சினையும் பெரிய விசயம் எடுத்து கொள்ள வில்லை அண்ணா எனக்கு அப்பா இருக்கிறா என்று நம்பிக்கையில் தான் 🙏🦚🙏🐓🙏🌺🌺
செந்தூர் நகர் வேலவா ❤முருகா வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை ❤🐓🦚
முருகா அண்ணா நீங்கள் நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
True 100%🙏
கண்நீர் விட்டு கேட்டாதா கணவில் வருவாரா? எனக்கு கண்நீரே வருவதில்லையே நான் என்ன செய்ய என் கனவ வர முடித்துவிட்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் கூட கண்நீர் வராது ஓம் சரவணபவாய நமஹ❤😊
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🦚🦚🦚
வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚
நாங்கள் இப்ப வரை அப்படி தான் ஜாதகம் பார்க்க மாட்டோம் எல்லாம் முருகன் காலடியில்
முருகா சரணம்!!! முருகன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு பக்தி அதே போல் எவர் நம்மீது வைத்துள்ள அன்புகடந்த கருணையை வார்த்தையால் சொல்ல இயலாது ..... உனர மட்டுமே முடியும். அதுதான் கண்ணீரா மாறுகிறது. வேற்றி வேல் முருகனுக்கு!!! அரோகர!!!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Ammaiyappaea🙏🙏🙏
கண்ணீர் வருது sir நிங்க சொல்வது மிகவும் உண்மை உண்மை உண்மை
உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கறது. முருகர் வந்து ஆறுதல் சொல்ற மாதிரி எனக்கு இருக்கும் ஐயா நன்றி உங்களுக்கு🙏🏻🙏🏻🦚🦚🦚
I also like Murugan very much,if I hear Kandukonden Nan vanthathu yaar endru Kandukonden,vanna Mayil,this song bring my tears fell down..
something like cannot express my feelings towards my Palani Malai Murugan.🥺🥺. Anyway may God Murugan bless you Anne.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
நன்றி அண்ணா
ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான் முருகா முருகா என்றாலே துன்பம் ஓடி
Nan thodarnthu unggal speech kettukondirukiren🌺🌼🌹🕉️✡️🦚🌹🌼🌺💞👏🙏
உங்கள் மூலம் இறைவனை கான்கிறோம் நன்றி ஐயா அனைத்துமாக முருகர் 🙏🙏 இருக்கிறார்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🦚🦚🦚🌿🌿திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🌿🌿🦚🙏🙏🙏🦚🥰
என் அப்பனே ஆறு முகத்தானே சரணம்🙏🙏🙏🙏🦚🦚
You r my inspiration bro,hats off to you vijayakumar bro.vaalga valamudan.
Muruga ithe pol nanum unudan pesanum
Om muruga muthu Kumara Katha kadamba Kathirvela❤❤❤
வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏
அப்பா முருகா 🦚🦚🦚🙏🙏🙏
Iyya ungalil muruganai parkiren
ஐயா முருகன் புகழ் வாழ்க🙏 ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
கருணை கடலே கந்தா போற்றி
சத்தியமாவது சரவணபவவே🙏
வேலுண்டு வினையில லை முருகா
அப்பனே திருச்செந்தூர் முருகா
ஓம் முருகா 🙏🙏🙏
நன்றிகள் கோடி அய்யா
ஓம் சாய்ராம்
முருகா சரணம்
♥️🕉️ Vel Vel Muruga 🦚
♥️🕉️ Vetri Vel Muruga 🦚
ஓம் முருகா, சரவண பவ
அருமையான பதிவு🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Very sweet and nice.
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஒம் சரவணபவ சரவணபவ
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga saranam
நன்றி அண்ணா அருமையான பதிவு ❤❤❤❤
Unmai ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤
முருகா முருகா முருகா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ.........
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
Muruga saranam
Karunai kadale kantha pootri 🙏🙏🙏
🦚 *முருகா சரணம்* 🐓
ஓம் முருகா நின் திருவடி சரணம்
நன்றி அண்ணா🙏 ⚜️🦚🐓✡️📿🙇♀️🙇♀️🙇♀️
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோக.....
Muruganai niraiya nampenen ennai avan eamartrivittar😢😢😢
Nicthayam kaaptruvaar❤
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
Om saravana bawa..... Om....
Aiyaa nann ungakai pakkanum😊
Kanthar alangaram. *Sel pattu alinthathu chendur vayal pozhil, thengadambin Mal pattu alinthathu poongodiyar manam Maa mayilon vel pattu alinthathu velaiyum sooranum verpum AVAN KAAL PATTU ALINTHATHU INGU EN THALAI MEL AYAN KAI ELUTHEY.
Om Muruga pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
😢😢😢😢😢😢 murugaaaa❤❤❤❤
Thank you 🙏
Murga murga murga
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
வேல் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻