வாரியார் சவாமிகள் அவர்கள் வாழும்வரை பாட்டால் கதையால் இறையருள் பெருமையை வாரித்தந்த வள்ளலாவர்கள் அவர்கள்தந்த அறிவுரைகள் ஏராளம் ஏராளம் அதனால்தான் ஐயா தமிழர் நாங்கள் நேரில் கண்ட தெய்வமாய் இன்றும் அவரை நேசிக்கிறோம் நல்லதைச் சொன்னார் வாழும்வகையறிந்து வாழ்ந்த சுவாமிகள் அவர்பற்றிய இத் தகவலைத் தந்த உங்களுக்கு வாழ்த்துக்களய்யா
போதையின் பாதையில் செல்லாதீர்கள் கீதையின் பாதையில் செல்லுங்கள் அருமை அருமையான கவிதை வரிகள் வாரியாரை நேசிப்பதால் உங்கள் பேச்சிலும் அவரது குரலே ஒலிக்கிறதையா வாழ்க தமிழ் வெல்க தமிழ்
ஐயா வணக்கம் உங்கள் பேச்சை நான் கேட்கும் போது அப்பன் முருகனைப் பற்றி நானும் பேச வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது நிறைய மகிமைகளையும் நிறைய அற்புதமான புத்தகங்களையும் என் வாழ்வில் நான் படித்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் எனக்கு வயது 30 நான் ஒரு பெண் குழந்தை தான் முருகனின் குழந்தை என் அப்பன் முருகன் அருளால் நானும் ஆன்மீக சொற்பொழிவு ஆளராக ஆகுவேன் ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி
ஐயா பேசுவது முருகன் முருகன் நேரில் வந்து பேசுவது போல் அருமையாக உள்ளது கலியுகத்தில் முருகனின் பேரருள் பெற்ற தெய்வம் ஐயா நீங்கள் உங்கள் வீடியோ பார்ப்பதற்கு ஈரேழு பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
ஐயாவிடம் இன்னும் நிறைய காணொளி கேட்டு பதிவிடவும். எவ்வளவு நேரம் கேட்டு கொண்டே இருந்தாலும் நேரம் சென்றது தெரிய வில்லை. தங்களின் மூலம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் கருணை அனைவருக்கும் கிடைக்கும் . நன்றி ஐயா 🙏🙏🙏

உங்கள் திருவடி தொட்ட நன்றிகள் ஐயா🙏 முருகா 🙏🏻

Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா பேசுவது முருகன் முருகன் நேரில் வந்து பேசுவது போல் அருமையாக உள்ளது கலியுகத்தில் முருகனின் பேரருள் பெற்ற தெய்வம் ஐயா நீங்கள் உங்கள் வீடியோ பார்ப்பதற்கு ஈரேழு பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
அருமை 🙏🙏🙏 நன்றி ஐயா
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஐயாவிடம் இன்னும் நிறைய காணொளி கேட்டு பதிவிடவும். எவ்வளவு நேரம் கேட்டு கொண்டே இருந்தாலும் நேரம் சென்றது தெரிய வில்லை. தங்களின் மூலம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் கருணை அனைவருக்கும் கிடைக்கும் . நன்றி ஐயா 🙏🙏🙏
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
ஓம் முருகா..
ஸிரிமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
அருமை ஐயா 🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி மிக்க நன்றி ஐயா தங்களின் பதிவிற்கு
நன்றி அய்யா
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
அருமையான பதிவு ஐயா. ஓம் சரவணபவ.
இந்த அய்யா பேச்சை கேட்க இனிமையாக உள்ளது
Thank you IBC bakthi for interviewing such a gem personality...
ஓம் சரவணபவா.
I am recalling Variyar swamigal after seeing this video.....We are able to see some similarities during his speech as well.....
நன்றி மறந்து காதலி முதல் முறையாக இருக்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya, Please explain all 51 songs from Kandhar Anubudhi.
முருகா சரணம் 🙏
Variyar swamigal is really god incarnate.He is like kuberan.where his picture there murugas blessings will be there.
Murugan thunai 🙏🏽✨💜
🙏🙏🙏
kandhar anupoothi song with meaning would be awesome
Om muruga 🔯🌺🪷🪔🪷🌺🔯🐓🦚🦚🦚🦚🦚🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sivasiva sivasiva omsaravanabava
Muthal comment
❤☘️👏
🦚🕉🙏
ஓம் முருகா சரணம்
அருமைஐய்யா
அருமை ஐயா
🙏
🔯🔯🔯🪷🪷🪷
🙏🙏🙏
🙏🙏🙏🙏