உலகம் முழுக்க உன் புகழ் பரவனும் டா என் உயிரே உடன்பிறப்பே பரணி அண்ணா.. அப்பா அம்மா உன்ன நெனச்சு ரொம்ப சந்தோச படுவாங்க... அந்த கருப்பனே இறங்கி வந்த மாதிரி இருந்துச்சு... அண்ணன் கம்பீரக்குரலோன் அய்யா கொட்டுமுரசு கோட்டைச்சாமி எதிரொலி V.M. மகாலிங்கம் அண்ணனுக்கு எம் குடும்பத்தின் சார்பில் நன்றிகள்...❤
மெய் சிலிர்க்க வைக்கிறது. இதே போல் வட தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களின்(வன்னியர்,பரையர்,உடையார், செட்டியார்) குலதெய்வமான அருள்மிகு பெரியாண்டவருக்கு ஒரு பாடல் இருந்தால் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
ஐயா நீங்க சாதாரண மனிதன் இல்லை உங்களுக்கு கடவுள் அருள் உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கு சாமி உங்கள் பாடல் வரிகள்லும் உங்கள் பக்தியும் தெய்வம் வராமல் இருப்பர்கல்கும் நீங்கள் பாடினால் தெய்வம் வந்து விடும் சூப்பர் சாமி🙏🙏🙏
ஆமா உடம்பு சிலுக்குது கருப்பா எங்க காவல் தெய்வமே எங்களே காக்கும் தெய்வமே எங்க குல தெய்வமே வாங்கய்யா எங்க வீட்டுக்குள்ள வாங்கய்யா கருப்பா சாத்தையா பாண்டி அய்யா🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏
நன்றி ibc தமிழ்
எனக்கு மாதிரி யார் யாருக்கு கண்களில் கண்ணீர் வந்தது சாமி சாமியே சரணம் ஐயப்பா ❤
10 நிமிடம் கண்ணுல நீர் நிக்கவே இல்ல bro
Neegka Sri Lanka ah?
ஆனந்த கண்ணீர் ❤
Yes
உடல் நலம் குறைவதோடு பார்த்து கொண்டு இருக்கிறேன் அருள் தந்து சரியாக வேண்டும்
@@rosequeen5898 poittu docter ahh paaru bro
Doctor ahh paru arul la thana varum
கண்டிப்பா சரியாகும் சுவாமி சரணம்
you will be fine darling
ippa eppa di irukku
Indha song na daily um kettutu dhan thuoonguva,.. Yankku romba pudichirukku.karuppan.......... 🔥🔥
Same team ❤❤❤
கருப்பண்ணசாமியே மகாலிங்கத்தின் மீது முழுமையாக இறங்கி இந்த பாடலை பாட வைத்தது போல் இருக்கிறது நன்றி
⚘️⚘️🙏🙏🙏
I also felt same
100% unmai❤
@velayoutham1302
🙏🙏
ஐயா மகாலிங்கம் உங்க குரல்ல அந்த கருப்பன் இருக்கின்றான்
அந்தக் கருப்பன் உங்களுக்கு என்றென்றும் துணை இருப்பான் வணங்குகின்றேன் 🙏
பாடும் போது கேட்கும் போது மேனி எல்லாம் அப்படியே மெய் சிலிர்க்கிறது . என்ன ஒரு குரல் தெய்வ மனம் .
Unga voicekye karupan irangi varrivar karupasamikku 10000000 potri ❤
Lirikstelugu
🙏🙇
உண்மை
அருமையான பாடல்,,, இந்த பாடலை தந்த மகாலிங்கம் அண்ணா அவர்களுக்கு நன்றி ❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா...
❤️❤️எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது அப்புடி ஒரு பாட்டு 👌👌❤️❤️
எங்க குலசாமி 🙏🙏கருப்பசாமி🙏🙏🙏
உடல் சிலிர்த்தது ❤
Entha song keeta odambe silukkuthu so beautiful voice and singing so good❤❤❤❤
எங்க காவல் தெய்வம்🙏🙏🙏🙏🙏கருப்பசாமி......... 🙇♀️🙇♀️
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
எப்ப கேட்டாலும் உடம்பு சிலிர்த்து கண்ணீர் வருகிறது எனக்கே தெரியவில்லை 💥💥💥💥💥💥🫂🫂🫂
Trye
உண்மையான கருத்து
😢😢😢😢
😢
😂😂😂
Karuupann Swami kapattuu ayyaaa❤❤❤ unna dha nambi irukaa ayyaaaa ....🙏
ஐயா ibc வேற மாறி பண்ணிட்டு இருக்கீங்க❤❤❤❤❤❤❤ ரொம்ப நல்லா இருக்கு♥️♥️♥️♥️♥️
எங்கள் குல தெய்வம் ❤❤❤🎉🎉🎉🎉கருப்பசாமி ❤❤❤
இரட்டைமலை ஒண்டி கருப்பசாமி துணை
கருப்பையா துணை எப்போதும் இருக்கும் எல்லாருக்கும்🙏
Karuppu swami saranm iyappan 🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகர் மலை காத்த காவல் தெய்வம் ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி..... சரணம் ஐயப்பா...... கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...... 🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🙏🙏🙏🙏
Sema vibe song kattaodame enthurichi aadanummunu thonuthu I love karuppa swamy my favorite god
எங்க காவல் தெய்வம் 🙏🙏எங்க குல சாமி 🙏🙏🙏
உலகம் முழுக்க உன் புகழ் பரவனும் டா என் உயிரே உடன்பிறப்பே பரணி அண்ணா.. அப்பா அம்மா உன்ன நெனச்சு ரொம்ப சந்தோச படுவாங்க... அந்த கருப்பனே இறங்கி வந்த மாதிரி இருந்துச்சு... அண்ணன் கம்பீரக்குரலோன் அய்யா கொட்டுமுரசு கோட்டைச்சாமி எதிரொலி V.M. மகாலிங்கம் அண்ணனுக்கு எம் குடும்பத்தின் சார்பில் நன்றிகள்...❤
Very nice
@@Ramya-ch5mb thanks 😊
❤
Ama v.m. mahalingam Annan voice a eppa kettalum avvalavu santhosama irukkum. Aptiye udampellam silirthu poyirum ❤❤❤❤❤❤
மாசி பெரியண்ணன் துணை..(கொல்லிமலை)
❤
🙏🙏🙏🙏❤❤❤பாட்ட கேக்கேகுள்ளே என்ன ஒரு உட்சாகம் 💪💪
இந்த மாதிரி நிகழ்ச்சி அடுத்தமுறை நடத்தும் போது தெரிவியுங்கள்.அருமையான நிகழ்ச்சி
அருமையான குரல் 🎶🎶👌
கருப்பண்ணசாமி🙏🙇
Arumai arputham great
Om karuppar potri potri saranam saranam
கருப்பா உடல் நலகுறைவால் உள்ளேன் நீதான் என்னை சரியாகிவிடனும்
பாடல்.உயிர் இருக்கா.எல்லா வரிகள் உயிர் இருக்கு
Karuppusamy saranam ayyappa 🙏
அய்யா உங்கள் குரல் அருமையா உள்ளது
Ohhh God. What an energetic voice. Marvelous
ஓம் நமச்சிவாயம் ஓம் கருப்பா காப்பாத்து❤❤❤❤❤
சாமியே சரணம் ஜய்யப்பா🙏🙏
🙇♂️🙇♂️🙇♂️கருப்பா
கண்ணீர் வந்து விட்டது.... ஒம் முருகா....
மெய் சிலிர்க்க வைக்கிறது.
இதே போல்
வட தமிழ்நாட்டில்
பெரும்பாலான மக்களின்(வன்னியர்,பரையர்,உடையார், செட்டியார்) குலதெய்வமான
அருள்மிகு பெரியாண்டவருக்கு
ஒரு பாடல் இருந்தால்
சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
Goooooosssbumpsssss❤
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். Sir நீங்க வேற level.
ஓம் கருப்பசாமியை போற்றி போற்றி
கருப்பசாமி போற்றி🙏🙏🙏🙏🙏
Ayya siva karrupasamyy thunai
மகாலிங்கம் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பசாமி பாடல் என்றால் அண்ணன் மகாலிங்கம் அண்ணன் தான் 🙏🕉️
எங்க குல தெய்வம் அன்ன காமாட்சி மாசி பெரிய கருப்பு 🙏🙏🙏🙏
Karupu swamy 🙏🙏neeku vandanalu.
அருமை பாடல் கருப்பா...!!!💚🖤🙏💯💥🫂🌎🪶🙌👍
ஓம் ஶ்ரீ கருப்புசாமி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇🙏🙏🙏
18ம் படி ஐயாவின் ஆட்டம்தான் எல்லோரையும் சிலிர்க்க வைத்து மிரட்சியுடன் பார்க்க வைத்தது பாடியவரின் குராலும் மிக மிக அருமை 💞💞🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பு சாமி
Anna unga voice ke na adime fire is your voice
உங்க குரல் அருமை தோழரே 🙏🙏🙏
Sri karuppasamikku kotana koti potri
அங்க இடி முழங்குது பதினெட்டாம்படி கருப்பன் பக்தி பாடல் சூப்பர்
I didn't understand a single word from entire video but I still got goosebumps.
Super super❤❤❤❤❤❤❤🎉🎉🎉💯💯
கருப்பனை நினைத்தாலே கண்ணீர் வரும் பாடல் கேட்டால் சொல்லவா வேணும் 🙏🙏🙏🙏🙏
என்னுடைய மன பாரமே குறைந்தது போல உணருகிறேன்.
Enga appa karuppa samy thunnai
Enga vamasam kavala samy enga karuppasamy
எங்க குல தெய்வம் கோட்டை கருப்பண்ணசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பண்ணசாமி அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
18 ம் படி கருப்புசாமி துணை 🙏🙏🙏🙏
Karuppasamy is my kuladeivam.powerful God.🙏🙏🙏🙏
Karruppa🙏❤💯Vera Level Performance Anna🎇🔊
ஐயா நீங்க சாதாரண மனிதன் இல்லை உங்களுக்கு கடவுள் அருள் உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கு சாமி உங்கள் பாடல் வரிகள்லும் உங்கள் பக்தியும் தெய்வம் வராமல் இருப்பர்கல்கும் நீங்கள் பாடினால் தெய்வம் வந்து விடும் சூப்பர் சாமி🙏🙏🙏
Singamuga karuppar...
En vinayagapuram karuppusamy🙏🏻🙏🏻🙏🏻
ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 🥹🥹🥹🥹👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
உடல் சிலிர்த்து விட்டது ❤
Excellent singing🎤 wonder ful ful voice maygods blessings be upon 🙏🙏🙏
எல்லாரும் தெக்கம்பட்டி சுந்தரம் ஆகமுடியாது.....
தளவாய்புரம் அருள்மிகு ஶ்ரீ கன்னிமூல கணபதி அருள்மிகு ஶ்ரீ சாஸ்தா சபரிமலை அருள்மிகு ஶ்ரீ வீரபத்திரர் அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் அருள்மிகு ஶ்ரீ குற்றால மாடசாமி அருள்மிகு ஶ்ரீ கருப்பசாமி அருள்மிகு ஶ்ரீ சப்த கன்னியர் திருக்கோவில்
👌👌🙏🙏🙏
எங்க அப்பன் மாயாண்டி சுடலைமாட சுவாமி பேரு மட்டும் missing 😢
எல்லாம் ஒரு சாமி தான்..... சகோ.... பெயர் தான் வேறு
Iya neenga oru daiva perivi
Thanks!
Magalingam anna voice la intha song 💥💥💥
Vera level anna 🎉
இந்த பாடல் வரிகள் கிடைக்குமா ஐயா
ஓடை கருப்பு துணை ❤💯💯🔥🔥🔥🔥🔥🖤🖤
வட தமிழக மூணிஸ்வரன் ❤
En udal nilai சரியில்ல மீண்டும் என் உடல் நிலை சீராக்கி கொடுக்க வேண்டும் அய்யன்
Wooowww semmma voice and nice music sir thalaiva aaaaaaa nenga veraaa level❤
Powerful performance audience all must give standing ovation
What a divine voice
👌👌👌🙏🙏
🙏எங்க மாறநாட்டு கருப்பர் 🥺
PATHINETTAM PADI KARUPPAR THUNAI❤❤❤🎉🎉🎉
இந்த பாடலை கேக்கு போதெ சாமி வருது
Wow super எனக்கு சாமி வந்துருச்சு போல 🙏🏽🙏🏽🙏🏽❤
வாழ்த்துக்கள் மயிலாடுதுறை தம்பி பரணி
Super anna
Magalingam anna vera leval இந்தப் பாடல் நிகழ்ச்சி எல்லாரையும் மெய்சிலிர்க்க வைத்தது super.....
எங்கள் ஊரு பரணி(கருப்பு சாமி) அண்ணா அவர்களுக்கு நன்றி மயிலாடுதுறை சார்பாக
Om shree Jai Karuppa🌹❤💛🥰😍🙏