Enga Karuppasamy | எங்க கருப்பசாமி | Original Full | Veeramanidasan | Vilakku Poojai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 10 тыс.

  • @indrakalagam718
    @indrakalagam718 9 месяцев назад +1028

    மிகவும் பக்தி பூர்வமாக கேட்டேன்.நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயமாக சாமி அருள் கிடைக்கும்.❤ எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி!

    • @varahiamma5129
      @varahiamma5129 9 месяцев назад +125

      பெரும் தெய்வங்களுக்கு நாம் ஆராதனை செய்வதற்கு இணையாக இந்த சிறு தெய்வங்களை ஏன் வழிபடுகிறார்கள் வேதத்தை ஒரு லட்சம் பேர் கேட்கிறீர்கள் ஆனால் இந்தப் பாட்டை 6 கோடி பேர் பார்க்கிறீர்கள் என்ன ரசனை😮

    • @SelvamSelvam-oj2yk
      @SelvamSelvam-oj2yk 8 месяцев назад +49

      தெய்வத்துல பெரியது சிறியது என்று ஏதும் இல்ல சகோதரா

    • @SelvamSelvam-oj2yk
      @SelvamSelvam-oj2yk 8 месяцев назад +19

      கருப்பன் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்

    • @krishnang7463
      @krishnang7463 8 месяцев назад +11

    • @krishnang7463
      @krishnang7463 8 месяцев назад +9

  • @kesavankannan-kf8gv
    @kesavankannan-kf8gv 11 месяцев назад +161

    3:30 இந்த பாடலை கேட்கும் போது,நம்ம உடம்பு முழுவதும் புல்லரிக்கிறது.... எப்போதும் கருப்பன் நம்முடன் இருப்பதாக நான் உணர்கிறேன்....🖤🙏

  • @padmanabanv4294
    @padmanabanv4294 Год назад +427

    கருப்பு சாமிக்கு பாடல் பாடிய வீரமணிதாசன். அவர்களுக்கு வாழ்த்துக்கள் எங்கள் குல தெய்வம் கருப்புசாமி எங்களுக்கு துன்பம் வரும் வேளையில் அதை தூசி போல ஆக்கிவிடுவார் அவரை கை எடுப்பதால் எந்தக் குறையும் இல்லை ரொம்ப நாளாக சிறு வயதில் கருப்புசாமி தெய்வத்துக்கு பாடல் யாரும் பாடவில்லை என்று நினைத்து இருந்தேன் முதலில் அம்மன் அலங்காரம் என்ற கேசட் கிடைத்தது அதில் இவருடைய பாடல் கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் அருமையான கம்பீரமான குரல் சூப்பர் வாழ்த்துக்கள்

    • @minilalnair6703
      @minilalnair6703 2 месяца назад

      ..,kƙuì😊😊😊😊to 😅0

    • @albertraj8754
      @albertraj8754 Месяц назад +1

      Ayyakaruppa

    • @velmuruganvmjothi8683
      @velmuruganvmjothi8683 Месяц назад +1

      அண்ணா அந்த பாட்டு பாடி பல வருஷம் ஆயிடுச்சு நீங்க இப்பதான் கேக்குறீங்க 30 வருஷத்துக்கு மேல ஆச்சு இந்த பாட்டெல்லாம் பாடி நீங்க இப்பதான் கேக்குறீங்க போல

    • @velmuruganvmjothi8683
      @velmuruganvmjothi8683 Месяц назад

      எப்போ பாடினது என்று யூடியூப் இல் போட்டு பாருங்க வரும்

  • @செந்தமிழ்2101
    @செந்தமிழ்2101 18 дней назад +143

    2025 ல இந்த song kekkuravanga யாரும் இருக்கிங்களா ❤❤🙋🙋

  • @karpagavallivalli8531
    @karpagavallivalli8531 Год назад +476

    அய்யா கருப்பணசாமி என் வயிற்றில் வளரும் கருவை எந்த குறையும் இல்லாமல் வளர்வதற்கு நீங்கள் தான் பொறுப்பு அய்யா... கருப்பணசாமி

    • @milkking2887
      @milkking2887 Год назад +25

      கவலையை விடு அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உன் காதை பிளக்கும்

    • @senthilkumarsenthilkumar5093
      @senthilkumarsenthilkumar5093 Год назад +19

      Good enaku kadachuruku karuppan enaku boybaby koduthurukaga

    • @ShanmugavelSurname
      @ShanmugavelSurname Год назад +1

      😅😊

    • @MukeshKumar-d8l6i
      @MukeshKumar-d8l6i Год назад +2

      Saranam Ayyppa 🙏

    • @priyap1060
      @priyap1060 Год назад

      ​@@senthilkumarsenthilkumar5093❤

  • @antonyvinmalar
    @antonyvinmalar 10 месяцев назад +350

    குழந்தை வரம் வேண்டும் கருப்பசாமி அய்யா🙏😭😭😭

    • @maheshb1471
      @maheshb1471 8 месяцев назад +21

      Kandipa unkalauku baby porakum, nanum pray panren kavala padatheenka

    • @Saranyabalaji-sg6qy
      @Saranyabalaji-sg6qy 4 месяца назад +12

      Kandipa kedaikum😢

    • @thamizhselvi1305
      @thamizhselvi1305 3 месяца назад +13

      குழந்தை வரம் கிடைக்கும் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் கவலைப்படாதீங்க

    • @donedeva4870
      @donedeva4870 2 месяца назад +9

      கண்டிப்பா நடக்கும் கவலை வேண்டாம்❤

    • @manirajini2364
      @manirajini2364 2 месяца назад +5

      Kantippa ketakkum nanba❤

  • @gowrishankar308
    @gowrishankar308 4 года назад +1045

    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
    சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    ஸ்வாமியே.......... சரணம் ஐயப்பா..
    சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்
    சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்
    பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்
    பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்
    ஒய் ..மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்பண்ண சாமி
    வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்
    இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    கர்ப்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்
    ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்
    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி
    எங்க கருப்பன் வரான் எங்க கருப்பன் வரான்
    கார்மேகம் போல வரான் ‍--- கருப்ப சாமி
    அந்தா வர்றான் இந்தா வர்றான் --- கருப்ப சாமி
    நாகவல்லி கொண்டு வர்றான் --- கருப்ப சாமி
    ஒய்..முன்கோப காரன் வர்றான் --- கருப்ப சாமி
    அருவாளு தூக்கி வர்றான் --- கருப்ப சாமி
    ஜெவ்வாது வாசகாரன் --- கருப்ப சாமி
    வெள்ளிப் பிரம்பு கொண்டு வர்றான் --- கருப்ப சாமி
    ஒய்.. வேகமாக ஆடி வர்றான் --- கருப்ப சாமி
    வேகமாக ஓடி வர்றான் --- கருப்ப சாமி
    வாட்ட சாட்டமாக வர்றான் --- கருப்ப சாமி
    பம்பாநதி வீரத்திலே --- கருப்ப சாமி
    கருப்பன் வரும் வேளையிலே --- கருப்ப சாமி
    பம்பாநதி குளிச்சி வர்றான் --- கருப்ப சாமி
    கருப்பசாமி ஆடி வர்றான் --- கருப்ப சாமி
    கரண்ட அளவு தண்ணியிலே --- கருப்ப சாமி
    தள்ளிக் கொண்டு வாரானப்பா --- கருப்ப சாமி
    சாமி முட்டளவு தண்ணியிலே --- கருப்ப சாமி
    முழுங்கி கொண்டு வாரானப்பா --- கருப்ப சாமி
    அரையளவு தண்ணியிலே
    துள்ளிக் கொண்டு ஓடி வர்றான் --- கருப்ப சாமி
    கழுத்தளவு தண்ணியிலே
    கருப்ப சாமி நீந்தி வர்றான் --- கருப்ப சாமி
    அந்தளவு தண்ணியிலே
    அங்காரமா ஓடி வர்றான்--- கருப்ப சாமி
    எங்க கருப்பன் ஓடி வர்றான் --- கருப்ப சாமி
    எங்க கருப்பன் ஓடி வர்றான் --- கருப்ப சாமி
    ஒய் பம்பையிலே குளிச்சி வர்றான் --- கருப்ப சாமி
    பாங்காக வர்றான் ஐயா --- கருப்ப சாமி
    அந்தா வர்றான் இந்தா வர்றான் --- கருப்ப சாமி
    பெரியான வட்டம் வர்றான் --- கருப்ப சாமி
    சிரியான வட்டம் வர்றான் --- கருப்ப சாமி
    ஒய் கரிமலையை ஏறி வர்றான் --- கருப்ப சாமி
    பகவதியை வணங்கி வர்றான் --- கருப்ப சாமி
    கரியிலாந்தோடு வர்றான் --- கருப்ப சாமி
    இலவம் தாவளம் கடந்து வர்றான் --- கருப்ப சாமி
    சாமி முக்குழிய தாண்டி வர்றான்--- கருப்ப சாமி
    அழுதாமேடு உச்சி வர்றான் --- கருப்ப சாமி
    சாமி அழுதையிலே குளிச்சி வர்றான் --- கருப்ப சாமி
    காளை கட்டி தொட்டு வர்றான் --- கருப்ப சாமி
    சாமி பூங்காவனம் புகுந்து வர்றான் --- கருப்ப சாமி
    எரிமேலி வாரானய்யா --- கருப்ப சாமி
    வாவர் சாமி கூட வர்றான் --- கருப்ப சாமி

  • @NRS552
    @NRS552 Год назад +187

    கருப்பா நீ தான் என் வயிற்றில் இருக்கும் மணிகண்டனை ஆரோக்கியமாக பாதுகாத்து எனக்கு தரவேண்டும். நான் டாக்டர் சொன்னதை கூட கேட்கும் உன்னையே நம்பி இருக்கேன் நீ தான் அய்யா எங்களுக்கு துணை🙏🙏🙏

  • @mageshmurugaiyan
    @mageshmurugaiyan 2 года назад +378

    எத்தனை முறை கேட்டு இருந்தாலும்..., கருப்பசாமி என பெயரை கேட்டதும் உடம்பு சிலிர்க்கிறது ❤🙏

    • @SrihayakreevanAmarnath-dq5kw
      @SrihayakreevanAmarnath-dq5kw Год назад +7

      Karuppasami ayyave neeye enkalukku thunai .om samiye saranam ayyappa .Kozhipattu nithiya prakash.Villupuram

    • @rajanendhiran3588
      @rajanendhiran3588 Год назад +2

      ​@@SrihayakreevanAmarnath-dq5kw❤😂🎉

    • @sureshsr4886
      @sureshsr4886 Год назад

      Xxxxxxxx​@@rajanendhiran3588

    • @PremKumar-uh6rg
      @PremKumar-uh6rg Год назад

      ​@@SrihayakreevanAmarnath-dq5kw5:26 😮5t😢hp😅

    • @ramalingamganesh6457
      @ramalingamganesh6457 Месяц назад

      உண்மை, உண்மை 🙏🙏🙏

  • @shivasankarisheela7015
    @shivasankarisheela7015 Год назад +121

    என்னோட தெழில் நான் நல்லா பண்ணணும் அப்பா கருப்புசாமி 🙏🙏🙏

    • @akashnarayanan4199
      @akashnarayanan4199 4 месяца назад +10

      Tamil nalla kathukonga "thozil" ku uthavum

    • @raavananxxx9447
      @raavananxxx9447 3 месяца назад

      ​@@akashnarayanan4199 நீங்க முதல்ல தமிழ்ல பதிவு. பண்ணுங்க சகோ

    • @sivakumarsivakumar9652
      @sivakumarsivakumar9652 2 месяца назад +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @parvathinathan397
      @parvathinathan397 Месяц назад

      😂​@@akashnarayanan4199

    • @GaneshanKonar
      @GaneshanKonar 25 дней назад

      I&3, ;8 8jkijvnmmomontbh ⁵nnn4e❤❤ne 22a😢vx2Td😮CC33Y​@@akashnarayanan4199

  • @pandiselvi5449
    @pandiselvi5449 4 месяца назад +121

    என் மருமகன் எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டு மனைவி மகன் உடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் கருணை புரிவாய் கருப்பசாமி

    • @crackershop454
      @crackershop454 4 месяца назад +6

      🎉😮❤😢😂

    • @JamunaKuppusamy
      @JamunaKuppusamy 3 месяца назад +7

      கண்டிப்பாக அவர் செய்வார்🙏

    • @KumarSelvam-h2q
      @KumarSelvam-h2q 2 месяца назад

      மது அருந்துதல் உண்டு கருப்பு சாமி உண்டு என்று உங்களுக்குச் தெருர்யாதா

    • @VibeVision2006
      @VibeVision2006 2 месяца назад

      நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @VIJAYEACADEMY
    @VIJAYEACADEMY 6 лет назад +342

    இது போன்ற பக்தி மிகுந்த உணர்ச்சி மிக்க பாடல் ஐயனின் அருள் இல்லாமல் வெளிவந்து இருக்க வாய்ப்பில்லை.. இவ்வாறான இசையும் வரிகளும் அமைவது கடவுளே நம்முள் இறங்கி இருந்தால் மட்டுமே வெளிவரும்..

  • @Missmotohalic
    @Missmotohalic 9 месяцев назад +80

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻♥️❤️‍🔥

  • @vvsmuthu
    @vvsmuthu 2 года назад +353

    ஐயப்பா பக்தர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் மிக சிறந்த பாடல்
    சுவாமியே சரணம் ஐயப்பா

    • @drsrt8282
      @drsrt8282 2 года назад +12

      All people worship 🙌 Lord Ayyappan. They are mentally satisfied. They, if truly believed Him in life they find change in behavior and lifestyle

    • @vigneshdhavamani9272
      @vigneshdhavamani9272 2 года назад +4

      @@drsrt8282 tum

    • @karthick8267
      @karthick8267 2 года назад

      @@vigneshdhavamani9272 b&mm?nzhhzhsshhjhjjjjjhfhhgusuhhuahhshgah hshushhuuwhssuh&ijiwhhshusghjah DJ HD u ur usuishehs DJ ujuuu(dsHD hzhz HD jh7hjjiuuqgwyuwhywieiuyryyyuuuiuiiiiy HD hey age her dhueyheh HD hhhuuhshd DJ hey h3j is u HD us is due HD high hey dduiuhshjiihgshhsjfjxhjhjjhjuuui hash GA hsushhshhhsjjjjhhhshggejfhuhhiiiiiiuuuuijjhshjhs hey hufggh GA shushhjihhhhhhjhjhhg DJ Hf FM yyyiiujihghj Irish ju&ijjjjjjgfu uhhyujhi&j#hjjjuuhhijjkhsekijsjjuj#jhjhhhjhjhgghhhhhjjijhhjhijhjhjhjah hhhgggfgujhhhhjhhshs HD he HD hshhhhhhuhjj&uhju_hage j ah shhshsshsghs hey Hf jjjjjjjjiih ah HD h ah h DJ shhshsshsghs HD Hf HD he HD Hf hkdjhdj us HD sghshjijs

    • @mallikathayasini6376
      @mallikathayasini6376 2 года назад +2

      Super

    • @tamilnadu4753
      @tamilnadu4753 2 года назад

      Ayyappa

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 2 месяца назад +233

    2025 லேயும் இந்த பாடலைக் கேட்கத் தயாரா மக்களே!

    • @maruthucbe1345
      @maruthucbe1345 Месяц назад +6

      அதில் என்ன சந்தேகம்

    • @PooveshJeeva
      @PooveshJeeva Месяц назад +2

      அதுதானே என்ன சந்தேகம். .....

    • @wonderfulkolam3282
      @wonderfulkolam3282 Месяц назад

      @@maruthucbe1345கருப்பன் காப்பாராக.

    • @wonderfulkolam3282
      @wonderfulkolam3282 Месяц назад +3

      @@maruthucbe1345 கருப்பன் காப்பாராக....

    • @rajeshkannan7453
      @rajeshkannan7453 Месяц назад +1

      Yes

  • @m.schennal4994
    @m.schennal4994 3 года назад +1622

    நா இன்னைக்கு உயிருடன் இருக்கேன் என்றாள் கருப்பசாமி தான் துணை 🥺😭👍🙏 ஐயா நன்றி

  • @m2ak921
    @m2ak921 7 лет назад +154

    தென்னாட்டு தெய்வங்களை எல்லாம் நினைகூறும் பாடல் நன்றி

  • @devayani1790
    @devayani1790 2 года назад +54

    எங்க குலதெய்வமே கருப்பசாமி தான் இந்த பாடல் கேட்டாலே சீலுக்கு உடம்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyalavanya2878
    @lavanyalavanya2878 Год назад +86

    அயப்பா நா என் இரண்டு பிள்ளைகளும் என் கணவர் நாங்க சொந்தோசம் வலா ஆசிர் வதிங்கா🙏🙏🙏சாமி சரணம் ஐய்யாஅப்பா

  • @chinnakarthick9681
    @chinnakarthick9681 4 года назад +1369

    கேட்ட உடன் உடல் சிலிர்க்க வைக்கும் பாடலில் இதுவும் ஒன்று😍
    உண்மையான ஒன்று💕😍

  • @jaitours8
    @jaitours8 2 года назад +321

    இந்த பாடல் கேட்டாலே உடம்பு சிலிர்க்கின்றது...
    Powerful Energy vibe ⚡⚡⚡
    Powerful God கருப்புசாமி.

  • @sundersunderraj9108
    @sundersunderraj9108 17 дней назад +39

    2025 la entha song கேக்குறாங்க irukongala

  • @Sathishrokith
    @Sathishrokith Год назад +52

    இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவன்களும் ஞானிகளும் சித்தர்களும் யோகிகளும் மனிதர்களும் உயிர் ஜீவன்களும் மரம் செடி கொடிகள் இயற்கை அனைத்தும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊

  • @venkatsaitailors9404
    @venkatsaitailors9404 3 года назад +95

    🙏🙏🙏இந்த பாடல் என்னை மீண்டும் மீண்டும் rewind செய்து கேட்க்கச்செய்கிறது. அப்பனே ஐயனே சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 года назад +145

    எங்கள் குல தெய்வம் 🌷🌷🌷கருப்பணசாமியின் இந்த பாடல் மிகவும் அருமை ஒரு அற்புதம் 🙏🙏🙏

  • @VSparrow-t8y
    @VSparrow-t8y 16 дней назад +11

    2025 la yar yar indha song ketkurenga

  • @selvarajkumareshan1851
    @selvarajkumareshan1851 5 лет назад +363

    வணக்கம் ஐயா
    நான் இந்த பாடலை
    தினம் தினம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் கருப்புசாமி பாடல் மிகவும் அருமையாக உள்ளது
    அதிலும் கருப்பானுக்கு மலர்கள் என்றால் கொள்ளை பிரியம் என்று அராமிக்கும் வார்த்தைகள் சூப்பர் ஐயா விராமணிதாசன்அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் 👍👍👍👍👍

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj Год назад +131

    அய்யனே கருப்பராயா எப்பொழுதும் காவலாக இருந்து காப்பாற்ற வேண்டும் அய்யா....🙏✨❣️

  • @lakshyacraft6965
    @lakshyacraft6965 5 лет назад +333

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். ஓம் கருப்பசாமியே போற்றி!

  • @kumarnethaji2455
    @kumarnethaji2455 14 дней назад +5

    கும்பிடுறமோ இல்லையோ... கருப்பன மனசுல நெனச்சாளே கூடவே வந்துருவாரு... 🙏

  • @GokulGokul-tl9vj
    @GokulGokul-tl9vj 10 месяцев назад +67

    Karuppasamy naa summava❤❤👿

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 3 года назад +119

    எங்கள் குலதெய்வம் காக்கா கருப்பையா வை வணங்குகிறோம்.
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..
    சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை..முந்தைய விணை முழுதும் ஓய உரைப்பன் யான்...

  • @vijayas8642
    @vijayas8642 3 года назад +57

    ஸ்ரீ செங்காட்டு பெரிய கருப்பண்ணசாமி🙏🙏🙏 ...மதியாணி..பொன்னமராவதி.. புதுக்கோட்டை மாவட்டம்

    • @Muruga_Muruga
      @Muruga_Muruga Год назад +2

      Very powerful God sengattu karuppanna Swami 🙏🙏🙏🙏🙏

    • @sangeeshankar8800
      @sangeeshankar8800 Год назад +1

      Nanum ponnamarravthi but enna ku peryakarupan

  • @Anton-ki2rx
    @Anton-ki2rx 2 месяца назад +60

    இந்த முறை மாலை போடுபவர்கள் நினைத்தது எல்லாம் நினைவேரும் கருப்பா ❤❤❤

  • @madhusri6535
    @madhusri6535 9 месяцев назад +25

    கருப்புசாமி துணை....,🙏🙏🙏🙏

  • @kartickkeyan5725
    @kartickkeyan5725 4 года назад +72

    இந்த பாடலை பாடிய வீரமணிதாசனுக்கு நன்றி

  • @முருகன்சக்தி-ட9ண

    கருப்பாசாமிபாடல்
    மனதில் ஓரு
    அமைதிதருகிறது

  • @KeerthanaKeerthana-cz5hn
    @KeerthanaKeerthana-cz5hn 2 месяца назад +14

    அய்யப்பன் நல்லபடியா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி கேட்கிறேன்

  • @arumughamsa6494
    @arumughamsa6494 6 лет назад +379

    உணர்ச்சி மிக்க பாடல்
    கேட்கும் போதே மெய் சிலிர்க்கின்றது.

  • @ChandruChandru-dz4xg
    @ChandruChandru-dz4xg 8 месяцев назад +216

    எத்தனை பாட்டு வந்தாலும் இந்த பாட்ட side poda முடியாது 🙏

    • @ThiruMurugan-dx6zg
      @ThiruMurugan-dx6zg 7 месяцев назад

      gift fen rgftig😂❤,,,💋💋💋💋💋😁☺️💋💋☺️💋🥹💋

    • @FFactiveplayersmust
      @FFactiveplayersmust 7 месяцев назад +9

      கண்டிப்பா 👌👌👌👌👌💥💥💥💥💥💥💥

    • @KalaiselvanK-ho5jp
      @KalaiselvanK-ho5jp 6 месяцев назад +5

      அய்யா கருப்பசாமி துணை🦚🔱

    • @SanthoshspmSanthoshspm
      @SanthoshspmSanthoshspm 6 месяцев назад +2

      Ppp

    • @ChathurangaRoky
      @ChathurangaRoky 6 месяцев назад

      சச்சசமப, ழந🎉, க,ஃஃஃஃ​@@FFactiveplayersmust

  • @SekarSekar-jo5cq
    @SekarSekar-jo5cq 2 года назад +257

    கருப்பசாமி...🙏🙏🙏🙇 என் உடல்நிலை சரியாக வேண்டும் கருப்பா 🙏🙏🙏கழுத்தில் உள்ள கட்டிகள் கரைய வேண்டும் கருப்பா😭😭😭🙏🙏🙏🙇🙇🙇

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 Год назад +9

      கண்டிப்பா காப்ருவார் கருப்பன் 🙏🙏🙏🙏🙏

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +8

      Eppadi ayya irukinga

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Год назад

      Enukum udambu ellam katti 60 Achu yarum ille purusan kulandai illa,. Buttocks akkul private parts kita ellam vandhu iruku. Enuku arul puripoa karuppa

    • @lakshmis299
      @lakshmis299 Год назад +2

      🙏🙏🙏

    • @arasu8639
      @arasu8639 Год назад +3

      Ennoda kula theivam karuppar ennoda thagappanum avane aana avan ennaia thukki vidave mattenkiran

  • @PriyaSubramani-on1he
    @PriyaSubramani-on1he 15 дней назад +13

    2025 la yaralam Indha Song Kakaringa 🙏⚡😂

  • @jj5091
    @jj5091 5 лет назад +249

    என் குல தெய்வம்🙏 பெரியகருப்பசாமி🙏🙏🙏🙏
    எவன் பின்னாலும் நிக்காத வீரத்த தானே எந்நாளும் எம்பூமி வணங்கும்🙏🙏🙏🙏🙏

  • @banumathi2188
    @banumathi2188 2 года назад +149

    🙏🙏அய்யா கருப்பா எனக்கு உடல்நிலை சரியாக வேண்டும்🙏😭🙏 உன் வாரிசு எந்த குறையும் இல்லாமல் இந்த பூமிக்கு வர வேண்டும் அய்யா 🙏🙏😭😭😭😭🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏

    • @vinothkumar5507
      @vinothkumar5507 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vigneshklvs4639
      @vigneshklvs4639 Год назад

      P onnim yene yen emga work on the other side and the rest uu don't want you all the way to go back home from school of my life and the rest u have to do it u still a u still a little more then we u still y is the rest g g f word to be in c c and I am v Liverpool FC is the best way v Liverpool FC is hj hu na ako kl baat kr rha tha tha same same time I see it on t shirts for a great time I was in my
      ..., a😊😊😊😊😊
      . P onnim yene yen enna panna na o god you have a yrewsadcccmbv, x xnew c and the
      . Vbf💗one day of the,😌😌😂❤lnbv​@@vinothkumar5507

    • @m.ayyanarm.ayyanar8859
      @m.ayyanarm.ayyanar8859 Год назад +1

    • @karthikgomathi
      @karthikgomathi 11 месяцев назад

      🙏🙏🙏

  • @balap3897
    @balap3897 6 месяцев назад +20

    ஓம் பதினெட்டாம் படி கருப்பா நான் ட்ரெம்ல ஜெயிக்கணும் எங்க குல தெய்வம் கருப்பா என் கூட இருப்பா என்னால இதுக்கு மேல கஷ்டத்தை அனுபவிக்க முடியது சாமி இல்லியனா என்ன உன்குடவா குப்புட்டுரு samy🙏🙏😔☹️😩😢😭

  • @ElavarasiEla-x8s
    @ElavarasiEla-x8s Месяц назад +3

    கருப்பசாமி கோவில் போனேன்.. மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோசமா இருக்குது.....❤

  • @Umashankar-rk3nj
    @Umashankar-rk3nj 6 месяцев назад +14

    பக்தியில் உச்சம் தொட்டு சிலிர்க்க வைக்கும் கருப்புசாமி பாட்டு வரிகள் இசை குரல் ஆஹா அற்புதங்க

  • @gobinatgobi5107
    @gobinatgobi5107 4 года назад +187

    இலங்கையிலும் கருப்பனின் பக்தி பாடல்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @manivel.m1854
      @manivel.m1854 4 года назад +7

      கன்னிமார்துனைகருப்புசாமிஎங்கள்துனை

    • @lyappnlyappn8992
      @lyappnlyappn8992 2 года назад +1

      @@manivel.m1854 z

    • @lyappnlyappn8992
      @lyappnlyappn8992 2 года назад

      Cco a xa😐olo?

    • @lyappnlyappn8992
      @lyappnlyappn8992 2 года назад

      ,

    • @devipattinamnews
      @devipattinamnews 6 месяцев назад +2

      இலங்கைல கருப்பன் இருக்காரா

  • @balamurugank3950
    @balamurugank3950 Год назад +72

    ஐயா, எங்கள் குலதெய்வம் கோவில் புலிகுத்தி கருப்பசாமி. ஐயா, எங்களுக்கு அழகான கனவு இல்லத்தைக் கொடுத்தாய்! அந்த இல்லத்தில் குடியிருக்க அருள்புரிவீராக!

  • @tamilbala6743
    @tamilbala6743 2 года назад +261

    என் குலதெய்வம் என் குலத்தை காப்பவர் என் வறுமையை போக்கு பவர் எனக்கு நிம்மதியை தருபவர் கருப்பு சாமியே சரணம்🙏🙏🙏

  • @kathirsachin6486
    @kathirsachin6486 4 месяца назад +8

    கண்கள் இரண்டும் கலங்கி நிற்க உடல் முழுதும் மெய்சிலிற்க அங்கம் அதிரசெய்வார் எங்கள் கருப்பசாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalbabu3845
    @perumalbabu3845 7 лет назад +29

    eeda song keta swami vadarum ... full powerfull song... karapa swami....

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi7734 10 месяцев назад +405

    என்னைப்போல தினமும் இப்பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும்.
    ஒம் பதினெட்டாம் படி கருப்பசாமியே போற்றி 🙏🙏🙏

  • @EditingKirukki
    @EditingKirukki 4 года назад +77

    உருமி ஒலியும் மேளமும் அருகில் இருக்கும் அனைவரையும் ஆடவைக்கும் கருப்பசாமியாய் மாற்றி... தப்பு பண்ணுறவங்கல அந்த அய்யனார் ஐயாவும் கருப்பசாமியும் நிச்சயம் வதம் பண்ணும் என நம்பும் பக்தைநான்... 🙏 பெண்குழந்தைகள் கூட பார்க்கமா காமவெறியோட நெருங்கி அந்த பிள்ளைகளை கொடூரமா கொல்ற எல்லாரையும் எரிச்சி சாம்பலாக்க வாங்கய்யா....எங்க கருப்பசாமியே....😢😢😢

  • @AsaimaniAsai-w6c
    @AsaimaniAsai-w6c 13 дней назад +1

    2025 la Yarulam entha song kekkuravanga erukkingalla 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @soundararajan2616
    @soundararajan2616 2 года назад +155

    ரொம்ப அருமை யான பாட்டு எங்க குடும்பம் எல்லாம் இவன் தான் காவல் தெய்வம் ஐயா கரு கரு கருப்பா 🙏🙏

  • @madhu4149
    @madhu4149 Год назад +4410

    2024la entha song kekkuravanga erukkingalla 🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️

    • @kathirsachin6486
      @kathirsachin6486 Год назад +316

      2023 illa innum yethanai varudangal kadanthaalum indha padalai kettu kondu than iruparkal

    • @QuarterGovindanofficial
      @QuarterGovindanofficial Год назад +95

      சாமி சரணம் 🙏

    • @m.ramanan9568
      @m.ramanan9568 Год назад +79

      2023 மட்டும் அல்ல 2050 ஆனாலும் இந்த பாடலை கேப்போம்

    • @kumaravel1188
      @kumaravel1188 Год назад +20

      😂😂😅😂😂😊😂😂

    • @santhacook4327
      @santhacook4327 Год назад +28

      3000thilum intha paatai keatpaargal 🙏🙏🙏🙏🙏

  • @musizwould4331
    @musizwould4331 2 года назад +417

    🔥🙏🏻எல்லாம் மக்களையும் நோய் நொடி இல்லாம காக்க வேண்டும் கருப்பசாமி🙏🏻🔥

    • @SusmithaSusmitha-on7ek
      @SusmithaSusmitha-on7ek Год назад

      Kklllluulllllllluullllllllllllllllllllyyyllu😊l😊j lo jjyliuyyyyyuuyyuujuujjjjl@@அll ll😊😊😊😊பொ L?A😊)LL
      😊😊😊😊😊😊😊😊😊LP00😊😊😊😮😮😮J❤😊😊😊+😊பொ😊😊PPP😊😊😊yy😊😊😅😊

    • @pirabhupirabhu620
      @pirabhupirabhu620 Год назад +3

      😊😊

    • @ManiVel-l8p
      @ManiVel-l8p Год назад +1

      Super

    • @mksubramanniam903
      @mksubramanniam903 Год назад +1

      Super

    • @WonderfulLightBulb-dn5gq
      @WonderfulLightBulb-dn5gq Год назад

      Super hai

  • @easygrammar9017
    @easygrammar9017 3 месяца назад +3

    அப்பா கருப்பசாமியே விரக்தியின் உச்சத்தில் இருக்கிறேன் காப்பாத்த வாங்ய்யா. உங்கள் பாதத்தில் என் மனபாரங்களை வைத்துவிட்டேன் ஓடோடி வாங்கய்யா எங்க கருப்பசாமி.

    • @NallaNalla-l5t
      @NallaNalla-l5t 2 месяца назад

      கருப்பு உங்கள் உள்ளத்தில் என்றும் வாசம் செய்கிறார்கள்

  • @g.tkarthikeyan5311
    @g.tkarthikeyan5311 2 года назад +21

    வீரமணி ஐயா அவர்கள் பாடல் கேட்ட போது. அந்த பாடலில் சிறப்பு தோற்றம் அனைத்தும் அந்த கடவுள்

  • @karthirajipulikutty7875
    @karthirajipulikutty7875 5 лет назад +173

    தினந்தோறும் கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது

  • @pratheepraj5200
    @pratheepraj5200 2 года назад +209

    பதினெட்டாம் படி காவல் தெய்வம்
    கருப்பண்ணசாமியே! !!!
    சரணம் ஐயப்பா

  • @KothandanKK
    @KothandanKK 13 дней назад +5

    2025la entha song kekkuravanga irukkingala🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♀🙋‍♀🙋‍♀

  • @karuppasamyv6719
    @karuppasamyv6719 Год назад +74

    என் மனச்சோர்வை நீக்கும் பாடல்❤❤❤ என் பெயரும் கருப்பசாமி 😅❤❤❤

  • @saravananlee705
    @saravananlee705 6 лет назад +156

    கருப்ப சாமி...எம் குல தெய்வம்...காத்திடுவார் என்றும்...

  • @veerakumar3606
    @veerakumar3606 Год назад +48

    குலசாமி...🔥 எங்கள் குலம் காக்கும் எங்கள் ஸ்ரீ மூடுபாறை கருப்பணசாமி... 🙏🙏

  • @SarithaKaruppannasami-u7t
    @SarithaKaruppannasami-u7t 2 месяца назад +5

    எனக்கு எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் நீங்க தான் அப்பா துணையா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏

  • @subramaniyanviswanathan2271
    @subramaniyanviswanathan2271 Год назад +123

    பல‌ பிரச்சினையில் இருந்து காத்துவரும்‌ தெய்வம் கருப்பர்

  • @vinodkb3740
    @vinodkb3740 5 лет назад +50

    Most popular and most vocal song of Karuppaswami the devotee of Lord Ayyappan Swami. Thanks to Veeramanidasan. His whole hearted submission and everlasting Dhakshina (offerings) to Lord. Electrifying and thrilling devotional dance and chanting. Devotees will always want to remember this song. All the procedures for the pilgrimilage and routes he has to follow. The holy hills and Gods friend Vavar swami referred, other holy shrines and temples on the route mentioned. Authoritative guidelines and rituals mentioned. Devotional ecstacy and illustrative details.Truly devotional for Ayyappa devotees and followers. Utmost Devotional frency and dedication and submission with whole heart.

  • @anbu2229
    @anbu2229 2 года назад +181

    இந்த பாடலை கேட்டல் மனம் நிம்மதி தரும் எனக்கு நிம்மதி தருகிறது🔥🔥

  • @Prakash-bc3ym
    @Prakash-bc3ym 2 месяца назад +20

    எங்க வீட்டு கஷ்டம் எல்லாம் தீர்ந்து நாங்க நிம்மதியான வ்வாழக்கயை வாலனு 😢

  • @rosebeauties4975
    @rosebeauties4975 5 лет назад +149

    பக்தி பரவசமான பாடல் எல்லோரையும் மெய்சிலிக்க வைக்கும் பாடல் அற்புதமான மானது ஓம் நமசிவாய

  • @rajkumaram8779
    @rajkumaram8779 6 лет назад +32

    enga karuppasamy so nama karuppasamy
    so power of this song.................

  • @poovupoovarasan7579
    @poovupoovarasan7579 5 лет назад +215

    மிக அருமையான பாடல் ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    • @mathavan160
      @mathavan160 3 года назад +5

      Hi

    • @mathavan160
      @mathavan160 3 года назад +2

      😈😈Sell apandi👈

    • @gopalp126
      @gopalp126 3 года назад +3

      🙏🙏🙏🙏💯💯🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @esbagavathi7173
      @esbagavathi7173 3 года назад +1

      @@mathavan160 pgfffg

    • @mraman6055
      @mraman6055 3 года назад

      नमस्कार@@mathavan160

  • @Abhirami-f3l
    @Abhirami-f3l 20 часов назад +1

    Supper 😊🎉

  • @mkrmkr5758
    @mkrmkr5758 7 лет назад +73

    கருப்பசாமி பாடல் அருமை

  • @preethid5457
    @preethid5457 6 лет назад +386

    அருமையான பாடல் இதைப்போல் மேலும் பல பாடல் வர வேண்டும்

  • @kavithaduraisamy9360
    @kavithaduraisamy9360 5 лет назад +40

    எனக்கு பிடித்த முதல் கடவுள். எல்லை கருப்பண்ண சுவாமி.. 😍😍

  • @Vijaybharanthi195
    @Vijaybharanthi195 6 лет назад +459

    கருப்ப சுவாமி வணங்கினாள் யாரையும் கைவிட மாட்டார் எங்க கருப்பசுவாமி

  • @tamilsuriyatamilsuriya521
    @tamilsuriyatamilsuriya521 Год назад +32

    கருப்பசாமி என் குழந்தை நல்லா படியை குணமாகி வரணும் ஐயா 🙏🏻🌺

  • @93-_
    @93-_ 2 года назад +144

    என்னையும் என் குடும்பத்தையும் என் குலத்தையும் வாழ வைக்கும் கருப்புசாமி சரணம்

  • @PalaniSathya-tt9or
    @PalaniSathya-tt9or 19 дней назад +2

    இந்த கருப்பசாமி பாட்டு எனக்கு சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு ரொம்ப சூப்பரா இருக்குது இந்த பாட்டு பக்தி ரொம்ப பக்தி மயமா இருக்குது 🙏🙏🙏

  • @askashok7450
    @askashok7450 6 лет назад +38

    VERY POWERFULL SAMY ENGA KARUPPASAMY

  • @mynaa4250
    @mynaa4250 3 года назад +21

    அப்பா எனக்கும் திவாகரனுக்கும் நல்ல படியாக கல்யாணம் நடக்க நீங்க தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshkumar.p9056
    @dineshkumar.p9056 Год назад +43

    18ம் படி அய்யா 🙏🙏🙏🥺🥺🥺உங்கள் அருள் எல்லாருக்கும் கிடைக்கணும் அய்யா 🙏🙏என் நம்பிக்கை நீங்கலும் எங்க ஆத்தா காளி மாரியும் தான் அய்யா 🙏🙏🙏🙏

  • @DsaaaSaaaff
    @DsaaaSaaaff 2 месяца назад +2

    இந்த படலை நான் வெளிநாட்டி இருந்து கேட்டு கொண்டுருக்கிரேன் என் குடும்பத்தில் நிறைய பிரச்சினையாக இருக்குது நீதான் தித்து வைக்க வேண்டும் சாமி ❤❤❤❤❤❤❤

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 6 лет назад +42

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை ஐயா அவர்கள்...
    💐😍😘👍 👌 👏 👏 👏...

    • @jayaraj1683
      @jayaraj1683 6 лет назад +1

      👋 👌 👍 👌 👌 👌 👌 👍 👍 👍

  • @latharagu8669
    @latharagu8669 2 года назад +89

    கருப்பசாமி எங்கள் குலதெய்வம்💐💐💐💐💐

    • @abinayat51
      @abinayat51 9 месяцев назад +2

      Karupasamy kulasamy

  • @msb.parthiban1995
    @msb.parthiban1995 3 года назад +82

    எங்கள் குல தெய்வம் கருப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 2 месяца назад +12

    என் உயிர் காத்தவர் எங்க கருப்பசாமி 🙏🙏🙏

  • @manikandanjeyaraj2306
    @manikandanjeyaraj2306 3 года назад +111

    இந்த பாடல் கேட்கும் பொழுது உடம்பில் உற்சாகம் அளிக்கிறது

    • @maniv3099
      @maniv3099 2 года назад +1

      உண்மை

    • @sethuraman4000
      @sethuraman4000 Год назад +2

      மனதில் பக்தியும் உண்மையும் இருக்கும் போது கருப்பசாமி துணை உண்டு

  • @chellapandi6700
    @chellapandi6700 6 лет назад +227

    எங்க கருப்பச்சாமி ஐயப்பா காவல்காரன்

    • @saravananc3869
      @saravananc3869 5 лет назад +4

      எங்கள் கருப்புசாமி சாமி கருப்புசாமி

    • @nachimuthug6330
      @nachimuthug6330 5 лет назад +4

      Hi

    • @Murugesan-xj9lf
      @Murugesan-xj9lf 5 лет назад +2

      சூப்பர் பாடல்

    • @greeswaran2440
      @greeswaran2440 5 лет назад +2

      உலகாளும் கருப்புசாமி

    • @sadlife7613
      @sadlife7613 5 лет назад +2

      சூப்பர்

  • @Muthukumar-ih1bk
    @Muthukumar-ih1bk 5 лет назад +284

    எங்கள் குலசாமி திருநெல்வேலி
    18 ம் படி கருப்பசாமி

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 7 месяцев назад +1

    கருப்பசாமி கருணையால் எனது மகளுக்கு ஆண்குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன். கருப்பசாமி எப்போதும் எனக்கு வழித்துணை வந்து காத்திட வேண்டும் 🙏🙏🙏

  • @thanjai.raja.singer.1884
    @thanjai.raja.singer.1884 Год назад +52

    கடைசியில் காட்டும் கற்ப்பூர ஆரத்தியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டேன் உடம்பே சிலிர்த்து விட்டது கருப்பசாமி நீதான் எனக்கு துணையா இருக்கனும் 🙏🙏🙏

  • @thanjai.raja.singer.1884
    @thanjai.raja.singer.1884 Год назад +120

    என் கணவர் கெட்ட பழக்கத்தை விட்டு வரவேண்டும் எங்கள் குடும்பம் ஒன்றுசேர வேண்டும் கருப்பசாமியே 😭😭🙏🙏

    • @cskchellaiyasankarkannan3512
      @cskchellaiyasankarkannan3512 Год назад +7

      உங்க குலதெய்வத்தை கும்முட மறந்தாய்
      கும்புடு எல்லாம் சரி ஆகும்...

    • @cskchellaiyasankarkannan3512
      @cskchellaiyasankarkannan3512 Год назад +6

      உங்க குலதெய்வத்தை கும்முட மறந்தாய்
      கும்புடு எல்லாம் சரி ஆகும்...

    • @thanjai.raja.singer.1884
      @thanjai.raja.singer.1884 Год назад +4

      ​@@cskchellaiyasankarkannan3512 எங்க குல தெய்வமே கருப்பசாமிதான் நான் எப்படி மறப்பேன்

    • @strthirukkai966
      @strthirukkai966 Год назад +5

      அக்கா அதுக்கு வழி உங்களுக்கு தெரியும் சிந்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்

    • @saidineshdeejay8785
      @saidineshdeejay8785 Год назад

      Hope the god will made your wishes true..

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 3 года назад +120

    எங்க கருப்பசாமி 😍😍😍🙏🙏🙏🙏🙏 மெய்சிலிர்க்க வைக்கும் இசை 🎶🎵🔊

    • @gopalsamygopalsamy594
      @gopalsamygopalsamy594 2 года назад +1

      MANIMARAN

    • @gopalsamygopalsamy594
      @gopalsamygopalsamy594 2 года назад +1

      KALPANA

    • @gopalsamygopalsamy594
      @gopalsamygopalsamy594 2 года назад +1

      GURUSAMY SATHISH

    • @AppuAppu-lg8hn
      @AppuAppu-lg8hn 2 года назад

      Iiiiiiiiiiiiiiiipii0piiiiippl PPL peoplep pp pl PPL pp p lllplppppp pp pppplplplpp pp pl plppppplpppppp0llllpp plppppplpppppp0llllpp plpp00p0p PPL pp ppp0l PPL l pppp

    • @AppuAppu-lg8hn
      @AppuAppu-lg8hn 2 года назад

      @@gopalsamygopalsamy594 ⁰ppppp PPL ppp0l PPL p PPPpppppppp pppp

  • @DhilipDhilip-hz6lj
    @DhilipDhilip-hz6lj 10 дней назад +1

    Super karupu sami
    🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😅😅❤❤❤

  • @karmegamakshara1725
    @karmegamakshara1725 5 лет назад +50

    My fav God Karuppasamy🙏.. my soul karuppasamy... my fav song each and every line fantastic..

  • @devoteesss9864
    @devoteesss9864 4 года назад +75

    கருப்பண்ண சுவாமி பாடல் கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது.