ஆண் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குவிழ்ந்த மலை அந்தமலை தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ஆஹா மருதமலை மருதமலை முருகா ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா ஆண் : மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம் மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உனது மங்கலம் மகிழவே ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா ஆண் : தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா ஆஹா தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா ஆஹா ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா ஆண் : கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியில் வினை தீர நான் வருவேன் நாடியில் வினை தீர நான் வருவேன் அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே ஆஹா ஆஆ அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே ஆஹா ஆஆ ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா ஆண் : { சஷ்டி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலென பக்தி தருகிட வருவேன் நான் வருவேன் } (2) ஆண் : பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே { காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா } (2) ஆண் : அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே ஆண் : { அணியது மழையது நதியது கடலது சகலமும் உண்டது அருள் கருணையில் எழிலது } (2) வருவாய் குகனே வேலய்யா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா
Wonderful & mesmerizing voice of Sri. Mahalingam makes this devotional song great... 🙏.. Also I liked his simple & humble approach & enjoyment of this song.. Best wishes in your future endeavors.. 👍... Prof. Mohan ( retd.).. Tvm..
மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலய்யா . இப்பாடலை தினமும் கேட்டதற்கு நன்றி நன்றி முருகையா கந்தையா வேலய்யா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா நன்றி நன்றி முருகையா கந்தையா வேலய்யா சரணம் சரணம் சரணம்
தவறில்லை அய்யா. முருகப்பெருமானும் சிவபெருமானும் இரு வேறில்லை. ஏகன் அநேகன். ஏகனாக இருப்பதும் அவரே. அநேக வடிவங்களில் இருப்பதும் அவரே. எனவே உங்கள் மனம் எதைச் சொன்னாலும் எல்லாம் அவன் செயல். சிவனே முருகன். முருகனே சிவன். 🙏🙏🙏
முருகப்பெருமானும் சிவபெருமானும் ஒன்றுதான் தவறில்லை. முருகப் பெருமான் பிறந்த இடம் சிவபெருமான் நெற்றியில் சூரபத்மனை வதம் செய்ய சிவனின் மகனாக அவதரித்தவர் முருகப்பெருமான் - அனைத்த்தும் அவருள் அடக்கம் திருச்சிற்றம்பலம்
சக்தி திருமகன்.... பக்தி குமரனை மறவேன்...!!!!
ஆண் : கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குவிழ்ந்த மலை அந்தமலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி
வரும் மருதமலை ஆஹா
மருதமலை மருதமலை
முருகா
ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா மருதமலை
மாமணியே முருகய்யா
ஆண் : மணம் மிகு சந்தனம்
அழகிய குங்குமம் மணம் மிகு
சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கலம்
மகிழவே
ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
ஆண் : தைப்பூச நன்நாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும்
கந்தய்யா ஆஹா தைப்பூச
நன்நாளில் தேருடன்
திருநாளும் பக்தர்கள்
சூழ்ந்தாடும் கந்தய்யா
ஆஹா
ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
ஆண் : கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன் ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியில் வினை தீர நான்
வருவேன் நாடியில் வினை
தீர நான் வருவேன் அஞ்சுடன்
நிலை மாறி ஆறுடன் உருவாக
ஏழுபிறப்புக்கு உன் துணையை
எட்டிவிடவே ஆஹா ஆஆ
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன்
உருவாக ஏழுபிறப்புக்கு உன்
துணையை எட்டிவிடவே
ஆஹா ஆஆ
ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
ஆண் : { சஷ்டி திருமகன்
முத்துக்குமரனை மறவேன்
நான் மறவேன் பக்தி கடலென
பக்தி தருகிட வருவேன்
நான் வருவேன் } (2)
ஆண் : பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே பரமனின்
திருமகனே அழகிய தமிழ்மகனே
{ காண்பதெல்லாம் உனதுமுகம்
அது ஆறுமுகம் காலமெல்லாம்
எனதுமனம் உருகுது முருகா } (2)
ஆண் : அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
ஆண் : { அணியது மழையது
நதியது கடலது சகலமும்
உண்டது அருள் கருணையில்
எழிலது } (2)
வருவாய் குகனே
வேலய்யா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : மருதமலை மாமணியே
முருகய்யா தேவரின் குலம்
காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா
உங்கள் பாடல் வரிகளுக்கு நன்றி 🙏🙏🙏
100 வது முறை கேட்கிறேன் இந்த பாடலை அப்பனே முருகா மெயிசிலிர்த்தேன்
தமிழின் இனிமை எந்த மொழியிலும் இல்லை கேட்கவே மெய் சிலிர்க்க வைக்கிறது
ஐயா பாடகரே ஐயன் முருகன் பாடலை பாடியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒரு நொடி கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
எனக்கும் 😂😂
@@SambathSambath-mg1tc excellent
எனக்கும் கண்களில் கணீர்வந்துவிட்டது 🙏🙏🙏
ENAKKUM
ஓம் என் அப்பன் முருகன் துணை இருப்பார் ❤❤❤❤🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
Naanum eppozhudu ellam muruganaiye kumbidugiren🙏🙏🙏🙏
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன். நாடியில் வினை தீர நான் வருவேன். முருகா 🙏
நாடி என் வினை தீர நான் வருவேன்
உங்கள் குரல் தமிழின் அழகும் முருகனின் அழகும் பிரதிபளிப்பு அருமை
மருதமலை மாமணியே முருகையா கந்தையா வேலய்யா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம்
அருமையான குரல் வளம்
பக்தியுடன் ஒரு நொடி கேட்டால் கண்ணீர் அருவியாய் வரும் முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா முருகையா கந்தையா வேலய்யா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓💓அப்பனே முருகா 🙏🏻🙏🏻
Super voice salute ayya
Wonderful & mesmerizing voice of Sri. Mahalingam makes this devotional song great... 🙏.. Also I liked his simple & humble approach & enjoyment of this song.. Best wishes in your future endeavors.. 👍... Prof. Mohan ( retd.).. Tvm..
kandhan paatham kanavilum kaakum.........maruthamalai murugaaaaaaaaa
Marvelous
Great singing let the god's grace spread all over...🙏
வழித்துணையாய் வருவார் வயலூர் முருகன் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
முருகா எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா ❤️💐
Super
முருகா முருகா முருகா
மகாலிங்கம் அவர்களின் சிறப்பான தெளிவான குரல் வளம் மற்றும் சுவாச கட்டுபாடு மிகவும் சிறப்பு. ❤🎉
நல்ல தேலிவான குரலில் பாடி புத்தியுள் உரைக்கும் படி பாடியுள்ளார்😊
ஓம் சரவணபவ முருகா போற்றி
க ந்தா போற்றி கருணை கடலே போற்றி
Wow Super singing ❤I'm kannadadiga but I like this song ❤🥰
ഒരു രക്ഷയും ഇല്ല 🙏🙏
Mahalingam is powerful singer
மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலய்யா . இப்பாடலை தினமும் கேட்டதற்கு நன்றி நன்றி முருகையா கந்தையா வேலய்யா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா நன்றி நன்றி முருகையா கந்தையா வேலய்யா சரணம் சரணம் சரணம்
பக்தியோடு பாட்டும் இந்து சனாதன தர்மம்
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓⭐
ஓம். முருகா
Maruthamalai Muruga Haro HaraHara 🙏🙏🙏🙏
சிரித்து கொண்டே பாடுவது, இறைவன் அளித்த வரம்.
Deva senapathi 🚩🚩🚩🚩
அருமை
Nice singing. Voice fantastic. Talented singer.
ஓம் முருகா
உண்மையில் நாமை அறியாமல் கண்ணீர் வாருகிறது
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் 🙏🙏🙏❤❤❤
முருகா....
வெண்கலக்கணீர் குரல் 👏🏻👏🏻
ஏன் இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது
ஒம் சரவண பவ
ஓம் சரவணபவ நமஹ 🙏
நான் முதல சிவன் மட்டும்தான் வணங்குவேன் கருவம் இருக்கும் இப்பலாம் அதிகமா முருகன் சிந்தனையா இருக்கு எனக்கு சரியா தவரா புறியல
தவறில்லை அய்யா. முருகப்பெருமானும் சிவபெருமானும் இரு வேறில்லை. ஏகன் அநேகன். ஏகனாக இருப்பதும் அவரே. அநேக வடிவங்களில் இருப்பதும் அவரே. எனவே உங்கள் மனம் எதைச் சொன்னாலும் எல்லாம் அவன் செயல்.
சிவனே முருகன். முருகனே சிவன்.
🙏🙏🙏
முருகா முருகா எல்லாரும் நலமுடன் வாழனும் அப்பனே 🙏🏻
என் அப்பன் ஆறுமுகனுக்கு தெய்வம் நிகரில்ல, உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
Don't worry every god is same .
முருகப்பெருமானும் சிவபெருமானும் ஒன்றுதான் தவறில்லை. முருகப் பெருமான் பிறந்த இடம் சிவபெருமான் நெற்றியில் சூரபத்மனை வதம் செய்ய சிவனின் மகனாக அவதரித்தவர் முருகப்பெருமான் - அனைத்த்தும் அவருள் அடக்கம் திருச்சிற்றம்பலம்
மதுரை சோமு ஐயாவிற்கு பிறகு உங்களால் மட்டுமே இந்த பாடலை மிகவும் சிறப்பாக பாட முடியும்
🙏🙏🙏
இந்த பாட்டு மதுரை சோமு பாடினது.. சீர்காழி கோவிந்தராஜன் இல்ல
Muruga Muruga Muruga Enne appan Muruga!
Well done voice very nice
Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana pava arumugam arulidum anuthnamum erumugam 🙏🙏🙏
😢😭😭murukaa
Vera level anna🎉🎉🎉🎉🎉
ஓம் சரவணபவ முருகா
முருகா
Om saravanabava ❤❤❤
⚜️🦚 முருகா🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு
Arogaraaaa ❤❤❤❤❤❤
அரோகரா
தம்பி மெய்சிலிர்த்து விட்டது
Super voice I like it❤❤❤❤❤❤
🦚ஓம் முருகா✨🙏
🦚ஓம் சரவணபவ✨🙏
Arulvel , Sengottuvel, vetrivel,
Muruga Thunai ❤ om saravan bava 🎉
குன்னம் கிஷோர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️💐🙏♥️💐💐🙏❤️♥️💐💐❤️❤️♥️💐💐♥️❤️🙏♥️💐♥️
🎉
OM Muruga🙏
Arumai ❤❤❤🎉🎉🎉supero super I av songs also for daughwife team
🙏🙏✨✨✨🙏✨😘
Om saravanabava
சூப்பர்🙏🙏🤝🤝👍👍❤❤
Muruga neeye thunai 🙇🙇🙇🙇🙇🙇🙇
👌👌👌👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
ஓம் சரவணா பவ முருகா சரணம்
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
Murugaa Saranam
முருகா 🙏
ஓம் சரவண பவ
முருகா என் மகளுக்கு கழுத்து வலி கைவலி இதிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் முருகையா கந்தையா வேலய்யா உன் பாதமே சரணடைந்தேன் முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தையா வேலய்யா வேல்முருகா அருள்வாய் குகனே முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தையா வேலய்யா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
முருகா✋
Om Muruga.
முருகா 1:07
வேலைய்யா....... 🙏🙏🙏🙏🙏🦚✨🙇♂️🌍
சொல்ல வார்த்தை இல்ல...அருமை
Om murugan 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Om muruga❤
🙏🏻🙏🏻🙏🏻😭😭🙏🏻🙏🏻🙏🏻
Om muruga
Muruga
🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
Muruga 🦚🙏🏻
Vterivel muruganuku harohara
ஓம் சரவணபவ.
👍
Kankalil kanner varukiradhu❤
உங்கள் பாடல் மிக அருமையாக உள்ளது ஆனால் ஆரம்பத்தில் விளம்பரம் வந்ததால் இந்த வீடியோ சரியாக ரசிக்க முடியவில்லை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏