Santhanam Manakuthu Murugan Songs - Super Singer Muthusirpi Live Performance | Bakthi Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2023
  • #ibcbakthi #muthusirpi #murugansongs #supersinger #supersingers #supersingersenior #aadiparavasam #devotional #devotionalsongs #tamildevotionalsongs #ammansongsdevotionaltamil #ammansongsintamil #ammansongstamil
    Santhanam Manakuthu Murugan Songs - Super Singer Muthusirpi Live Performance | Bakthi Songs
    IBC Bakthi presents Aadi Paravasam 2023, a live performance performed by super singer Muthusirpi, who sings famous Santhanam Manakuthu Murugan Songs. Subscribe to the IBC Bakthi RUclips channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    ----------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 254

  • @rasu279
    @rasu279 2 месяца назад +38

    ஓம் முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்

    • @marimuthusundaram4495
      @marimuthusundaram4495 Месяц назад +6

      நிச்சயம் குழந்தை வேலப்பர் அருள்புரிவார்.

    • @g.r.prabhuwoodwoorks6652
      @g.r.prabhuwoodwoorks6652 29 дней назад +2

      நிச்சயமாக அவன் அருள்வான்

    • @babudkv
      @babudkv 25 дней назад +2

      நிச்சயமாக கந்தனை நம்பியோர் கைவிட மாட்டார்...

    • @maheshgem9356
      @maheshgem9356 22 дня назад +1

      Pls go siruvaapuri near Chennai 100% nadakkum

    • @uthayashanu2663
      @uthayashanu2663 22 дня назад +1

      நிச்சயம் கிடைக்க இறைவனை நானும் பிரார்த்தனை செய்கிறேன்

  • @user-te3ye5bw6y
    @user-te3ye5bw6y 3 месяца назад +12

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா நாங்கள் நல்படிய வீடுகட்ட யாரு கண்ணும் படாமா பாத்துக்க முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryas.k5032
    @suryas.k5032 Месяц назад +6

    🙏🦚🌼திரு செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா ❤❤❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +4

    அருமையான குரல் வளம் திரு முத்து சிற்பி அவர்களுக்கு கந்தனுக்கு அரோகரா 🦚🦚🦚

  • @arulsamy7910
    @arulsamy7910 2 дня назад +2

    அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன்

  • @m.tamilselvam4694
    @m.tamilselvam4694 2 месяца назад +5

    இனிமையான குரல் வளம்..இறைவனின் ஆசிர்வாதம்..

  • @npanduangan3551
    @npanduangan3551 10 месяцев назад +193

    அருமையான குரல் வளம் தமிழ் மீது பற்றுள்ள திரைத்துரையினர் இவரின் திறமையை பயன்படுத்தினால் வெற்றி பெறலாம்.

  • @ConfusedRussellTerrier-fk2sg
    @ConfusedRussellTerrier-fk2sg Месяц назад +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 3 месяца назад +5

    குறையின்றி செயல்பட வேண்டும் முருகா முறையான வழி காட்டு முருகா 🎉🎉🎉

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 28 дней назад +4

    எனக்கு வாழ்கை வரம் வேண்டும் அப்பா அய்யா🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuruganBaskar-r9b
    @MuruganBaskar-r9b 5 дней назад +2

    அருமை அண்ணா ❤❤❤

  • @VishnuVishnu-de5yk
    @VishnuVishnu-de5yk 9 месяцев назад +6

    நல்ல குரல்வளம் அழகான பாடல் வேல் முருகனுக்கு அரோகரா விரைவில் திரைப்படத்தில் உங்கள் குரல் ஒலிக்கும் வாழ்த்துக்களுடன் செனூர் கண்ணபிரான்

  • @sowmiyasowmiya929
    @sowmiyasowmiya929 16 дней назад +3

    இந்த பாடல் மிகப்பெரிய லெஜன்ட்கள் ஐயா TMS மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிய பாடல் மிகப்பெரிய பக்தி பாடல்கள்

  • @pandiyanrpandiyanr389
    @pandiyanrpandiyanr389 Месяц назад +4

    வாழ்த்துக்கள் சகோதரர் அருமையான குரல்

  • @Raman.Jayaraman
    @Raman.Jayaraman 6 месяцев назад +5

    தம்பி முத்து சிற்பி உன் பாட்டு என் தலை தாழ்ந்த வணக்கம் வாழ்க நீ வளர்க இசைசஙகமம் உனக்கு இசை இறைவன் தந்த வரம் எனக்கு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை நல்லாயிறு

  • @mareeswaranm7921
    @mareeswaranm7921 9 месяцев назад +7

    மெய் மறந்து விட்டேன் முத்து சிற்ப்பி அண்ணா ❤

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l 11 месяцев назад +6

    ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம் அருமை ஐயா

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur 2 месяца назад +5

    #ஈசனின்மைந்தன்இளயராஜா அவர்களை வணங்குகிறேன்❤

  • @veeramanjuveeramanju463
    @veeramanjuveeramanju463 9 месяцев назад +6

    ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை வேலும் மயிலும் துணை

  • @user-xg2kj6ef2o
    @user-xg2kj6ef2o 23 дня назад +3

    ஓம்.சரவன.பவ.சன்முகா. போற்றி

  • @user-td8cc6ob2x
    @user-td8cc6ob2x Месяц назад +3

    சீர்காழி அடுத்து நீங்கள் தான்

  • @user-td8cc6ob2x
    @user-td8cc6ob2x 3 дня назад +1

    சூப்பர் குரல்

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 7 месяцев назад +7

    அருமை பாடல் வரிகள்

  • @manikandank2851
    @manikandank2851 Месяц назад +3

    Day 10 time kekuran amazing voice i think direct muruga vantha pola feeling ❤❤ no word to say

  • @sivaamk
    @sivaamk 3 месяца назад +3

    திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராபட்டி யில் அண்ணன் வந்தார் . இந்த பாடல் அரங்கேறியது 🙏🙏🙏🙏

  • @arumugams5591
    @arumugams5591 5 месяцев назад +2

    Muruganai thudhipaadum muthusirpi ullathil yaavum sivane ,vaalha vazhamudan thiru muthusirpi avarhal

  • @LakshmanaB-ob4tg
    @LakshmanaB-ob4tg 29 дней назад +3

    ஓம் முருகா

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 11 месяцев назад +3

    ARUMAI ARUMAI ARUMAI VAZTHUKKAL NANDRI 👏👏👏🌷🌷🌷👍👍👍💐💐💐👍👍👍⚘️⚘️⚘️👍👍👍🌹🌹🌹👏👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamkannan8725
    @dhanamkannan8725 14 дней назад +2

    🎉🎉🎉ஓம் முருகா🙏🙏🙏

  • @sg8nj
    @sg8nj 3 дня назад +3

    Good voice for god song

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 5 месяцев назад +3

    ஆஹா அருமை உத்தமம்

  • @ponnusamyponnu4378
    @ponnusamyponnu4378 7 месяцев назад +5

    வாழ்த்துக்கள்

  • @sivakumar1328
    @sivakumar1328 6 месяцев назад +3

    👍 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சென்னை சிவா

  • @mallarasan
    @mallarasan 9 месяцев назад +5

    முத்து சிற்பி அண்ணா உங்களின் குரல் வளம் எனக்கு மிகவும் பிடிக்கும்
    எனது செல்லில் உங்களது ரிங் டோன் தான்

  • @user-iy5fw6hn8m
    @user-iy5fw6hn8m 6 месяцев назад +3

    அருமை அருமை 🎉 தோழா

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 Месяц назад +2

    ஓம் சரவணபவ 🙏மிக அருமை 🙏

  • @svssanthanam4808
    @svssanthanam4808 18 дней назад +2

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @kuttyprakash950
    @kuttyprakash950 8 месяцев назад +3

    ஓம் சரவணபவனே போற்றி போற்றி கந்த குருநாதா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sakthivel-bv6xr
    @sakthivel-bv6xr 3 месяца назад +4

    ஓம் சரவணபவ

  • @vijayvarman1506
    @vijayvarman1506 20 дней назад +2

    ஓம் முருகா 🙏

  • @vadivelariya1426
    @vadivelariya1426 2 месяца назад +2

    தலைவா உங்கள் குரல் அருமையாக உள்ளது நீங்க நல்ல வரவேண்டிய ஆள் நல்ல வருவீங்க வாழ்த்துக்கள்

  • @RAJENDRANC-nu6mt
    @RAJENDRANC-nu6mt 9 месяцев назад +4

    அருமையான குரல்வளம் வாழ்க வளமுடன்

  • @devamusicals3682
    @devamusicals3682 4 месяца назад +6

    Naan soundu service vechiruken. Opening song intha song than

  • @user-bq1qn6dv5v
    @user-bq1qn6dv5v 5 месяцев назад +3

    அருமை❤❤❤🎉🎉🎉

  • @1986munisamyr
    @1986munisamyr 7 месяцев назад +4

    கர்ணன் பாடிய பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல பாடல்🎤🎤🎤

  • @rajavelvel3399
    @rajavelvel3399 2 месяца назад +2

    வாழ்க வளமுடன் ஐயா....

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 Месяц назад +2

    ஓம் சரவணபவ!

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th 4 месяца назад +2

    அற்புதம்! அருமை! இனிமை!வாழ்க!வளர்க !வளர்க !

  • @Devadeva1989S
    @Devadeva1989S 10 дней назад +2

    கலை முருகன் படலை கேட்டு விட்டு தான் நன் வேலைக்கு செல்வேன்

  • @user-xg2kj6ef2o
    @user-xg2kj6ef2o 2 месяца назад +2

    ஓம்.முருகா.

  • @balajirajendran4993
    @balajirajendran4993 7 месяцев назад +3

    தெய்விக ராகம் சகோரா.....❤👌

  • @shanmuganathanr3545
    @shanmuganathanr3545 6 месяцев назад +3

    அருமை

  • @gunavathia3917
    @gunavathia3917 3 дня назад +2

    Vetri vel murugarukku arohara🙏🏻🙏🏻🙏🏻

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 2 месяца назад +3

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா🦚🦚🌺🌺🌺❤❤❤

  • @mummyreturns9880
    @mummyreturns9880 8 месяцев назад +4

    இறைவன் தந்த வரம் தங்கள் குரல் வளம்

  • @palanimuruganprem2735
    @palanimuruganprem2735 5 месяцев назад +5

    Super bro

  • @balasingh5184
    @balasingh5184 3 месяца назад +3

    👏🏻👏🏻👏🏻👏🏻 ஓம் சரவண பவ 👍🏻👍🏻👍🏻 அண்ணா சூப்பர் ❤️❤️❤️❤️ முருகா முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulmadavanandalandalmada3858
    @gokulmadavanandalandalmada3858 10 месяцев назад +3

    En Anna Muthusirpi Anna... Long Life Best In Ur Career Singing Anna... Arumai Anna❤️❤️❤️❤️

  • @kavimanikavimani9483
    @kavimanikavimani9483 7 месяцев назад +3

    அருமை அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 9 месяцев назад +10

    முருகப்பெருமான் இவர் நாவில் எழுந்தருளியுள்ளார்

  • @maransangeetha900
    @maransangeetha900 9 месяцев назад +5

    மனதிற்கு இன்பம் அளிக்கிறது 🙏

  • @velusamy2441
    @velusamy2441 21 день назад +1

    ஓம் வெற்றி வேல் முருகனே துணை 🙏🙏🙏

  • @k.manikandan2486
    @k.manikandan2486 29 дней назад +4

    SUPER

  • @pugazhr8310
    @pugazhr8310 9 месяцев назад +3

    Murugan sawy thunai

  • @jeeva7078
    @jeeva7078 8 месяцев назад +3

    அருமையான குரல்

  • @narensakthi2145
    @narensakthi2145 3 месяца назад +2

    ❤❤நல்ல குரல்🎉❤

  • @narayananragav9930
    @narayananragav9930 10 месяцев назад +3

    🌲🌴🌳🍁🍀🌿வேற லெவல் super❤😅🖐

  • @user-xg2kj6ef2o
    @user-xg2kj6ef2o 11 дней назад +2

    ஓம்.முருகா.கஷ்ட்டம்.தீரனூம்.முருகா

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 7 месяцев назад +2

    உங்கள் குறல் வளம் அருமை ❤❤❤

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 5 месяцев назад +4

    Murganin arul unkalidam muzhuthaaga ullathu thozha enna oru theiveega voice God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilnaveen1380
    @tamilnaveen1380 9 месяцев назад +2

    அருமை அருமை 😘😘😘😘

  • @eigambaramb3639
    @eigambaramb3639 9 месяцев назад +3

    பாடல் குரல்வளம் அருமை

  • @vigyneshwharan
    @vigyneshwharan 9 месяцев назад +2

    அருமை 👌அருமை ❤️

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 7 месяцев назад +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🌼🌸

  • @jothimani4224
    @jothimani4224 6 месяцев назад +2

    முருகா 🙏🙏🙏

  • @subramaniana3998
    @subramaniana3998 19 дней назад +6

    12 வாரம் வியாழக்கிழமை காலையில் மலைமேல் இருக்கும் முருகன் கோயிலுக்கு தவறாமல் சென்று முருகனுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் பால் அபிஷேகம் செய்து அர்ச்சணைசெய்து வழிபடவும் புத்திரபாக்கியம் கிடைக்கும் உத்தமம்

  • @user-xg2kj6ef2o
    @user-xg2kj6ef2o Месяц назад +2

    அப்பனை.சண்முகா.

  • @MeenamRSenthil
    @MeenamRSenthil 9 месяцев назад +2

    ❤❤❤❤❤Mass Nanba 👍 Un kuraluku valam Vera level...

  • @user-gs3re3fh7h
    @user-gs3re3fh7h 9 месяцев назад +3

    ஓம் சரவண பவ

  • @arjunaju0886
    @arjunaju0886 9 месяцев назад +2

    Mig, arummiyana, padal, supar🙏😘👍👌♥️

  • @user-ep4pd1fm9y
    @user-ep4pd1fm9y 7 месяцев назад +4

    🙏🏿😍🦚✨ஓம் சண்முகா

  • @karthickrajam378
    @karthickrajam378 Месяц назад +1

    அருமை ❤

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 6 месяцев назад +3

    Om saravana pava

  • @jegadheesh_b2
    @jegadheesh_b2 7 месяцев назад +2

    Murugan devotees will sure get goosebumps 🐓🦚☄️🙏🏻🛐

  • @scriminology87
    @scriminology87 9 месяцев назад +2

    அண்ணா சிறப்போ சிறப்பு ❤❤

  • @mahalingamramamoorthy600
    @mahalingamramamoorthy600 9 месяцев назад +2

    Om murugan. guru muruga. arul murugan .anandha murugan. Siva shakthi balagan. sanmugam..arogara.

  • @sakthivel-th9bu
    @sakthivel-th9bu 3 месяца назад +3

    நான் கூட பழனி பக்கம் சத்திரப்பட்டி

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 3 месяца назад

    எங்களுக்கும் குறையும் உண்டு கந்தா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா கந்தா 🎉🎉🎉

  • @saijeeva1302
    @saijeeva1302 6 месяцев назад +4

    Super anna 🙏🙏🙏🙏🙏

  • @user-br5nu6rh7t
    @user-br5nu6rh7t 5 месяцев назад +2

    I like your song performance. God bless you,......

  • @vijaybasker7807
    @vijaybasker7807 4 месяца назад +1

    சூப்பர் சூப்பர் மாஸ் தல வரலாறு

  • @nadrajnadraj3138
    @nadrajnadraj3138 4 дня назад +1

    தமிழ் வாழ்க

  • @Hashrithvignesh
    @Hashrithvignesh 6 месяцев назад +4

    Vetrivel Muruganukku Arogaraa🙏🙏🙏

  • @gopinath9413
    @gopinath9413 8 месяцев назад +2

    அருமை....

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 7 месяцев назад +1

    ஓம் முருகா சரணம் ஓம் கார்த்க்கேய்யா சரணம் ஓம் வேலாயுதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌸🙏

  • @sudalaimuthu2422
    @sudalaimuthu2422 9 месяцев назад +1

    அறுமை அறுமை 👌👍👏👏

  • @jesasikumar6706
    @jesasikumar6706 Месяц назад +1

    Om saravana bava 🎉❤❤❤

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 4 месяца назад +1

    அருமையான பாடல்

  • @vasanthi.mkumar5425
    @vasanthi.mkumar5425 5 дней назад +1

    Muruga❤❤❤❤

  • @rangarajkesavamoorthi5783
    @rangarajkesavamoorthi5783 10 месяцев назад +1

    Pakka sema anna vera level voice legend