சின்ன சின்ன முருகய்யா முருகன் பாடல்|CHINNA CHINNA MURUGAIYA SONG|4K VIDEO|MURUGAN ALBUM SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2023
  • Song : |CHINNA CHINNA MURUGAIYA SONG
    (சின்ன சின்ன முருகய்யா முருகன்)
    Production : Annai Studio
    Producer : Priya Thirupathi
    Channel MD : P.Siva (or)Ashok
    Director &Cameraman & Editing : RS.THIRUPATHI
    Cinematography & Dance - RAJUBAY N
    Ass.Cameraman :
    E.Santhosh Kumar
    S.Surya
    A.Arulpandiyan
    A.Nithivasan
    Pradeep ______________________Dancer’s____________________________
    P.Siva (or)Ashok
    VA.Rajubay N
    R.Thiru Varma
    J.Mani
    Selvakumar
    Sivakumar
    ______________Song Credit__________________
    பாடியவர் : சதாசிவம்
    வரிகள் : சதாசிவம்
    இசை : சதாசிவம்
    _______________________
    Special Thanks : ______________________
    NAMMA GRAMATHU PASANGA
    #muruganwhatsappstatustamil #djremix #muruganremixsong #murugan #murugansongs #sadhasivamhits #panguniuthiramspeacialsongs#songs
    #god #villagelifestyle #durecorder #dance #thaipoosamspecialsong #DJblackpooja #vijaytv #murugannewsong

Комментарии • 2,5 тыс.

  • @divyavenkat1830
    @divyavenkat1830 Месяц назад +272

    இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் 🙏🙏🙏🦚🦚🦚

  • @sujathaselvendran
    @sujathaselvendran Год назад +2839

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 🙏😭😭😭

  • @dharmavijay8305
    @dharmavijay8305 4 месяца назад +119

    எங்களுக்கு நீயே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனே முருகா... 🙏🙏🙏😭😭😭😭வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா..🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @asvanthk1753
    @asvanthk1753 6 месяцев назад +318

    என் ஃப்ரெண்டுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா☺️🙏🏼

    • @rajkumarp1762
      @rajkumarp1762 5 месяцев назад +7

      Amma murugan un vairel perapan Amma om muruga

    • @Nthillaimoorthy1234Thillai
      @Nthillaimoorthy1234Thillai 3 месяца назад

      😊பேர் உன் ப், zu

    • @arvimal677
      @arvimal677 3 месяца назад

      முருகனை நம்பியவர் கைவிடப்படார்

    • @nappanmurugan
      @nappanmurugan 3 месяца назад +6

      Vel maral 48 days daily mrng 4 maniku sona kandipa murugan arul kedaikum kutty murugan kulaindhaiya perapar edu murugan mel saithiyam.. Om muruga ... Murugan thunai 🙏

    • @dhinevisu9510
      @dhinevisu9510 2 месяца назад

      நம்பர் சொல்லுங்க ஒரு டிரிட்மென்ட் இருக்கு அத ஃபாலோ பண்ணுங்க உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்

  • @user-rj3xg6yq6i
    @user-rj3xg6yq6i 10 месяцев назад +363

    முருகனுடைய புண்ணியத்தில் குழந்தை வரம் கிடைத்து விட்டது ஆன புதன்கிழமை பிரசவம் என்னை காப்பாத்துவியா🙏🙏🙏🙏🙏🙏

    • @palanisamym3863
      @palanisamym3863 7 месяцев назад +32

      பிரசவத்திற்கு நாள் பார்க்காதீர்கள் தினமும் தான் குழந்தை பிறக்கிறது கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் ❤

    • @sothanaigal20
      @sothanaigal20 6 месяцев назад +9

      Nallathe Nadakkum Nanba 🙏🙏🙏🙏 , Aroharaaa 🙏🏹

    • @kavithasuthansuthan4490
      @kavithasuthansuthan4490 5 месяцев назад +8

      Nallathey nadakum

    • @anathamaremuthu3447
      @anathamaremuthu3447 3 месяца назад

      ​@@palanisamym3863uh

    • @sivameena5054
      @sivameena5054 3 месяца назад

      😊​@@palanisamym3863

  • @aravindsiddhartha9272
    @aravindsiddhartha9272 9 месяцев назад +232

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தமிழ்க் கடவுள் முருகன் புகழ் பாடும் பாடல் படைப்பு அருமை.

  • @user-xz1rd9py6s
    @user-xz1rd9py6s 6 месяцев назад +345

    இந்த பாடலை கேக்கும் போது மண நிம்மதி கிடைக்கிறது ... வெற்றி வேல் முருகா 😢

  • @user-gd3wt3nu4g
    @user-gd3wt3nu4g Месяц назад +118

    பத்து வருடம் கழித்து நான் கர்பமா இருக்குறேன் இதயதுடிப்பு நள்ளபடியா வரவேண்டும் முருகா

    • @rubasriu2974
      @rubasriu2974 Месяц назад +11

      Kandipa Nala padiya kulanthai purakum sister murugan ya nampuga kai veda matan❤

    • @praveenapraveena-hv8wt
      @praveenapraveena-hv8wt 23 дня назад +3

      ❤❤❤

    • @user-wg6wt3db2g
      @user-wg6wt3db2g 22 дня назад +3

      Murugan thunai irupar 🙏🙏🙏

    • @veera8918
      @veera8918 21 день назад

      தயவு செஞ்சு குக்கே சுப்பிரமணியா போங்க

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 20 дней назад +2

      எல்லாம் வல்ல முருகன் உங்கள் கர்ப்பத்தை காப்பாற்றி நல்ல அழகான குழந்தை பிறக்க அருள் புரிவான்

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 7 месяцев назад +245

    என் மனைவி..2 வது..முறை கர்ப்பமா இருக்காள்... நீ யே... வந்து பொறக்க வேண்டும்... முருகா 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩

    • @user-zz1oi9gh5i
      @user-zz1oi9gh5i 5 месяцев назад +5

      நிச்சயம் என்(முருகன்) அருள் உங்களுக்கு கிடைக்கும்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 5 месяцев назад

      @@user-zz1oi9gh5i 🙏🙏🙏🙏🙏

    • @SivaRaj-tx2kl
      @SivaRaj-tx2kl 4 месяца назад +3

      😂😅😮

    • @rameshr1350
      @rameshr1350 4 месяца назад +4

      எனக்கும் இப்ப தான் 2 வது குழந்தை பிறந்தது தை பூசம் அன்று. மூத்த மகன் இந்த பாடல் விரும்பி பார்ப்பான் மனைவி கர்ப்பமா இருக்கும் பொது 2 வதும் பையன் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவெறும்

    • @karikalankari17
      @karikalankari17 4 месяца назад +4

      ​@@SivaRaj-tx2kllqlqpq2u poloqpp1p

  • @krishnakumarkumar1250
    @krishnakumarkumar1250 6 месяцев назад +34

    பாடல் வரி சிறப்பு அய்யா பாடிய குரல் பெருசய்யா இசை அதை விட பெருசய்யா மிகவும் நன்றியய்யா

  • @FreefreeFreefreee-ed6pp
    @FreefreeFreefreee-ed6pp Месяц назад +62

    கேட்டாலே சந்தோசமா இருக்கும் அவ்வளவு பிடிக்கும் என் உயிரே முருகன் தான் 💞💞💞💞

  • @parvathipalaniyappan4636
    @parvathipalaniyappan4636 5 месяцев назад +80

    இந்த பாடல் ரொம்ப புடிக்கும்🤲

  • @ishaaathira902
    @ishaaathira902 7 месяцев назад +77

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤❤️🪔🌺🌺🌺 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤

  • @SelviR-on8bl
    @SelviR-on8bl 11 месяцев назад +113

    கடன் பிரச்சினை தீரவேண்டும் முருகா என்னால முடிலா

    • @lakshmit3116
      @lakshmit3116 26 дней назад

      Wenkftbjlee

    • @lakshmit3116
      @lakshmit3116 26 дней назад

      ❤🎉😢😅🎉🎉❤❤😂 0:45 0:48 0:48

    • @lakshmit3116
      @lakshmit3116 26 дней назад

      Igm

    • @lakshmit3116
      @lakshmit3116 26 дней назад

      ❤😂🎉😮😅 like 😊😮😢😮😅😅😢😢😅😅😅😅

    • @lakshmit3116
      @lakshmit3116 26 дней назад

      ❤😂😢😢😮😅😅😅😅😅😊❤😂🎉😢😢😮😅😊😊

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 дня назад +1

    சமீபத்தில் தான் இந்லப்பாடலைக் கேட்டேன் அதிலிருந்து இந்த பாடலுக்கு நான் அடிமை......

  • @astailor5045
    @astailor5045 5 месяцев назад +83

    என் மனசு நிரைவா இருக்கு இந்த பாடலை கேட்ட என் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்க நீங்கதான் முருகா அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bala85swathika66
    @bala85swathika66 11 месяцев назад +125

    ஓம் முருகா 🙏🪔🦚 வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர

  • @MalarSanjith-tm9ci
    @MalarSanjith-tm9ci 7 месяцев назад +192

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் தர வேண்டும் முருகா 🙏🙏🙏🦚🦚🦚

    • @palpandi1832
      @palpandi1832 4 месяца назад +3

      Oops

    • @Siran1993
      @Siran1993 3 месяца назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

    • @Startamilexams
      @Startamilexams 3 месяца назад +3

      கவலை வேண்டாம் கடவுள் துணை❤

    • @Krishnavathi-hj6rt
      @Krishnavathi-hj6rt 3 месяца назад +1

      ​@ 1:38
      ppl iStartamilexams

    • @sureshm4835
      @sureshm4835 2 месяца назад +2

      விரைவில் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை வரம் கிடைக்க முருகன் அருள் வழங்குவார்..

  • @Dhatchnadr
    @Dhatchnadr 7 дней назад +1

    இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு

  • @aakash2333
    @aakash2333 Месяц назад +5

    ஓம் சரவணபவ ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️✨️✨️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💕💕🫂🫂💙💙💙💙🙏🏻🙏🏻🙏🏻✨️✨️

  • @s143msdhoni
    @s143msdhoni 8 месяцев назад +160

    முருகா எங்க எல்லோரையும் நல்லா வைத்துக்கொள்ளைய்யா🙏🙏🙏🙏🙏

  • @anithas7073
    @anithas7073 7 месяцев назад +77

    சீக்கிரம் கல்யாணம் வரன் வேண்டும் முருகா அம்மா அண்ணா சந்தோசமா இருப்பாங்க 🙇🙇

    • @magapush1118
      @magapush1118 4 месяца назад +1

      Congratulations

    • @SathishShoba-vi5em
      @SathishShoba-vi5em 3 месяца назад

      Ba

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 20 дней назад

      எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான்.. கவலை வேண்டாம்

  • @ChandradeviPandi
    @ChandradeviPandi 5 месяцев назад +22

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.....🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 3 дня назад

      கண்டிப்பா முருகர் அருளால் கிடைக்கும் நல்லதே நடக்கும்

  • @annamalai8635
    @annamalai8635 2 месяца назад +12

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @marikannan-tp7nt
    @marikannan-tp7nt 10 месяцев назад +146

    🌹🙏🙏அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா 🙏🙏🌹😢

    • @user-le8gq6qq7f
      @user-le8gq6qq7f 10 месяцев назад +8

      கவலை வேண்டாம் முருகன் அருளால் அந்த கார்த்திகேயன் வடிவில் முருகனே பிறப்பார்

    • @krishnasamyilupaiennai4382
      @krishnasamyilupaiennai4382 6 месяцев назад

      ​@@user-le8gq6qq7f
      K

    • @Sevanthi-zm6qz
      @Sevanthi-zm6qz 5 месяцев назад +2

      I'm

    • @sanjaytravellerboy
      @sanjaytravellerboy 5 месяцев назад

      Un appan na solgiren innum 10 Mathathil unnaku kulanthai un kail irukkum santhosama irupe Marikannan

    • @user-hk5vc4fd2d
      @user-hk5vc4fd2d 2 месяца назад +2

      🙏🙏🙏🙏

  • @premavicky182
    @premavicky182 13 дней назад +5

    5 வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை பாக்கியம் குடுத்த என் முருகனுக்கு நன்றி... பெண் குழந்தை வேண்டும் முருகா🙏🙏🙏🙏😌😌😌

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 3 месяца назад +14

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா🙏 எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் ஆரோக்கியமாக பிறக்க🙏 அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம் சண்முகா 🔥

    • @user-oz8qk3xe7k
      @user-oz8qk3xe7k 2 месяца назад

      I8khjjjh8k8i😂uuú7uhjhyuu😊 IU 😅😅😅😅😅😅lmmmm😊😊oiiiiijjjjjjjjkki upolpijíàiuuukkkioiiklnmmmmmm

  • @akilam4846
    @akilam4846 2 месяца назад +6

    என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @sudhamohan6980
    @sudhamohan6980 4 месяца назад +8

    என்ன அப்பா அம்மா ஆரோகியமாயிருக்கனும் கேட்டுக்கொள்கிறேன் பகவான் முருகா பேற்றி

  • @maivizhis5061
    @maivizhis5061 6 месяцев назад +15

    முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நடைபயணமாக வந்து கீழ்ப்படியில் இருந்து மேல்படி வரைக்கும் கற்புரம் எற்றி வழி படவும் நல்லதே நடக்கும் முருகன் துணை

  • @unbeatableshiva546
    @unbeatableshiva546 2 месяца назад +9

    நீங்கள் வேண்டிய அனைத்தும் உங்களுக்கு முருகன் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏

  • @sivaaathi2388
    @sivaaathi2388 2 месяца назад +45

    தீர்க்க முடியாத பிரச்சினை இருக்கின்றேன் முருகா நீயே எனக்கு அருள்வாயாக

    • @user-qw6sw6yv8k
      @user-qw6sw6yv8k 29 дней назад +1

      கவலை படாதீங்க சீக்கிரம் பிரச்சனை முடியும்

  • @SkSk-yj8zc
    @SkSk-yj8zc 10 месяцев назад +60

    Nan musilm intha song romba pidikum murga God bless you ❤❤❤

  • @user-kt3yr6mm9h
    @user-kt3yr6mm9h 5 месяцев назад +62

    என் தங்கை வாழ்வில் பிரச்சனைகளைப் தீர்ந்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் முருகையா

  • @veerasamyveera2252
    @veerasamyveera2252 22 часа назад +1

    கடவுளோ முருகா அம்மா நல்லா இருக்கனும் முருகா நீதான் துணையா இருக்கனும் முருகா வெற்றிவேல் இருக்குக்கு அரோகரா

  • @Dhanalakshmi-ammu143
    @Dhanalakshmi-ammu143 4 месяца назад +5

    இந்த உலகத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் முருகா எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வை அப்பனே முருகா 🙏🦚

  • @rshalini4185
    @rshalini4185 7 месяцев назад +112

    குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வரம் தரவேண்டும்

    • @nivashinisaravanakumar9442
      @nivashinisaravanakumar9442 4 месяца назад +2

      Sasti viradham irukanga sister kandipa murgan vanthu perpar

    • @vijayvijay6984
      @vijayvijay6984 3 месяца назад

    • @woodman5655
      @woodman5655 3 месяца назад +2

      Madurai pandi Kovil poi lemon vangi full lemon ah apadiye sapdunga kandipa pandi muneeswaran kulanthai kodupar

    • @kameshwaranathi9184
      @kameshwaranathi9184 3 месяца назад +1

      பழனி முருகன் ஆலயத்தில் தங்கம் தொட்டி இருக்கிறது பழனி சென்று அதை தரிசனம் செய்யுங்கள்

    • @rshalini4185
      @rshalini4185 3 месяца назад

      @@kameshwaranathi9184 thank you so much 🥰🥰

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 11 месяцев назад +118

    ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @priyavvv4448
    @priyavvv4448 Месяц назад +17

    இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரியனும்.... வஞ்சகம் இல்லாமல் அன்பு எல்லா உயிர்களும் கிடைக்க பெற்று அருள் புரியனும் அப்பா

  • @parthen0506
    @parthen0506 4 месяца назад +10

    முருகா எணக்கு குழந்தை பாக்கியம் உண்டாகணும் அப்பா முருகப்பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 8 месяцев назад +117

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகா எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vetrivelvvvvvv6530
      @vetrivelvvvvvv6530 7 месяцев назад +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 3:44 🙏🙏

    • @renukak9333
      @renukak9333 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@vetrivelvvvvvv6530

  • @NS_VETRI_143
    @NS_VETRI_143 8 месяцев назад +26

    முருகா நீ தான் எங்கள சேத்தி வைக்கனும் உன்ன நம்பி இருக்கன் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @simsonvenkatesh8936
    @simsonvenkatesh8936 6 месяцев назад +75

    நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் முருகா❤

  • @SakthiVicky-ke7co
    @SakthiVicky-ke7co 21 день назад +4

    உடலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஓம் சரவண பெருமாள் முருகா🙏🙏🙏 நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @pichamuthu
    @pichamuthu 7 месяцев назад +20

    என் உயிர் நீதானே முருகா

    • @pichamuthu
      @pichamuthu 7 месяцев назад +1

      என் உயிர் மூச்சு நீங்க தான் முருகய்யா

  • @veeramalai6846
    @veeramalai6846 Год назад +96

    காவடி ஆட்டம் போட வைக்கும் பாடல் சும்மா தெறிக்க விடும் பாடல் முருகனடிமை

  • @user-qv3wg3go4o
    @user-qv3wg3go4o 2 месяца назад +3

    முருகன் பாடல்கள் அற்புதம் அல்ல அமிர்தம் அவர் பாடல்கள் கேட்கும் போது ஒரு புதிய சந்தோசம் .............

  • @user-fr6rs6jl2v
    @user-fr6rs6jl2v 4 месяца назад +9

    எல்லாரையும் போல நல்லா வாழவேண்டும் கஷ்டத்தை தீர்க்க வேண்டும்

  • @bhuvanasiva5036
    @bhuvanasiva5036 9 месяцев назад +11

    எனது அப்பனே முருகா..... நீயே எனக்கு என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.......

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 2 месяца назад +35

    குழந்தையாக நீயே பிறக்க வேண்டும் முருகா ❤❤❤

    • @user-lo6we8db1e
      @user-lo6we8db1e Месяц назад

      கண்டிப்பாக அவரை நம்பிய வரை கை விட மாட்டார் கண்டிப்பாக அவரே பிறப்பார் சகோதரி எனக்கு அவரே தான் பிறந்தார் குமரன் என்று பெயர் சூட்டி உள்ளேன்

    • @devarathanammakuttyamma1765
      @devarathanammakuttyamma1765 Месяц назад

      Ok mm m
      0😊😅😅😊😊😊

  • @aklieshtamilarasan2842
    @aklieshtamilarasan2842 10 дней назад +3

    😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤰🤱🤱🤰அனைவருக்கும் பிள்ளை பாக்கியம் கொடு முருங்கையா😢😢

  • @karthikdk6949
    @karthikdk6949 День назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா மனக்கவலை கஷ்டம் இது எல்லாம் இருந்தாலும் அதை தாங்கி முன்னேற வழி காட்டு முருகா அனைவர்க்கும் 🙏🏻🙏🏻

  • @user-xd9sw3qe8q
    @user-xd9sw3qe8q Год назад +62

    எங்கெங்கும் சின்ன சின்ன முருகையா தான் இந்த வருடம் 🙏👑💥

  • @ashokanvlogs
    @ashokanvlogs Год назад +30

    வெற்றிவேல் எங்கள் வீரவேல் 🔱⚜️🥰

  • @user-cq8vd4ut9k
    @user-cq8vd4ut9k 3 месяца назад +7

    நான் குரூப் 4ல பாஸ் ஆகனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @maniraji8866
      @maniraji8866 3 месяца назад

      Kandipa pass panniruvanga nanba...

  • @saranyas9161
    @saranyas9161 10 месяцев назад +729

    குழந்தை பாக்கியம் இந்த மாதம் தருவீர்கள் என்று ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகன் ஐயா. ஓம் முருகா ❤

    • @annai1356
      @annai1356  10 месяцев назад +31

      நல்லதே நடக்கட்டும்

    • @arunraj-xf5gn
      @arunraj-xf5gn 10 месяцев назад +15

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😂

    • @inspiringtamil
      @inspiringtamil 10 месяцев назад +13

      நல்லதே நடக்கும்

    • @asaitambiofficial3947
      @asaitambiofficial3947 10 месяцев назад +12

      🙏முருகனின் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏

    • @sithalurpasanga
      @sithalurpasanga 10 месяцев назад +7

      Kandippa neenga nenachathu nadakkum

  • @asrravi5934
    @asrravi5934 Месяц назад +8

    அப்பனே முருகா கஷ்டம் தீர நல்வழிகாட்டி அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா🙏🙏🙏

  • @nagarajpmk824
    @nagarajpmk824 Месяц назад +13

    Amma sonaga favourite songs ❤😂😢😮😊

  • @albertalbert6870
    @albertalbert6870 5 месяцев назад +23

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @rajeshwaris953
    @rajeshwaris953 11 месяцев назад +57

    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா ❤❤❤ my favourite god

    • @PandiValli-nr6mx
      @PandiValli-nr6mx 9 месяцев назад

      😊😊😊😊😅😊

    • @PandiValli-nr6mx
      @PandiValli-nr6mx 9 месяцев назад

      😊uv😊y😊y😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊i😊vi😊g😊iy😊v

    • @PandiValli-nr6mx
      @PandiValli-nr6mx 9 месяцев назад

      cy😊cuivgyviyvy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊c😊gv😅i😊😊y😊i😊i😊c😅😊😊voicy😊ivy😊😊😊c😊v😊fiuuy😊i😊v😊y😅vi😊😊😊ivy😊yv😊u😅v😊fogi😊i😅gyy😊😊v😊iy😊😊😊😊😊😊😊uu😊😊😊vu😊uoiyv😊uu😊😊😊vgy😊😊voi😊😊iyiyvi😊yyiviy😊😊😊viy😊😊iv😊uvygyvy😊😊😊yy😊😊ccig😊i😊y😊😊😊iv😊vv😊y😊ivuyv😊u😊ih😊😊y😊😊v😊😊😊😊v😅😊i😊uvygui

  • @ammupapa21
    @ammupapa21 6 месяцев назад +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...❤🙏🙏🙏

    • @ammupapa21
      @ammupapa21 6 месяцев назад

      @@stgamingselva5931 hii

  • @jayaprakashbjp5084
    @jayaprakashbjp5084 3 месяца назад +5

    ஓம் முருகா

  • @KarthiKarthik-pe9dl
    @KarthiKarthik-pe9dl Год назад +21

    எனக்கு ஆண் வாரிசு குடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg 9 месяцев назад +49

    குழந்தைகள் வரம் கொடுங்க வெற்றிவேலனே 🙏🙏🙏🙏🙏

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja7960 3 месяца назад +4

    என்னையும் என் குடும்பத்தயும் முருகா உன்னிடம்முழுனமையாக ஒப்படைத்து விட்டேன் நீ பார்த்துக் கொள் ❤

  • @SakarSakar-qd6qd
    @SakarSakar-qd6qd Месяц назад +4

    Appanea muruga eaga family eapumea santhoshma irukkanum muruga 🙏🦚🦚🦚🐓🐓🙏🙏

  • @boopathiboopathi8800
    @boopathiboopathi8800 9 месяцев назад +20

    அருமையான நடனம்,
    அருமையான பாடல்,
    அருமையான இசை

  • @---qh6ct
    @---qh6ct Год назад +23

    முப்பாட்டன் முருகன் ,, வேற லெவல் நம்ம முருகன்

  • @pichamuthu
    @pichamuthu 6 месяцев назад +18

    வரும் புத்தாண்டில் எங்கள் குடும்பத்தை நன்றாக காப்பாற்ற வேண்டும் முருகா

  • @user-of9rt8om9n
    @user-of9rt8om9n Месяц назад +17

    Indha வருடம் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் முருகையா🙏

  • @user-uw2he1yd5s
    @user-uw2he1yd5s 10 месяцев назад +25

    Om muruka arokara.........❤❤❤❤❤ super song 💞💞💞🙏🙏🙏🙏🙏

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar30 6 месяцев назад +11

    ஓம் சரவண பவ 🙏 🐓 🦚 🔥 💥 🚩

  • @pichamuthu
    @pichamuthu 22 дня назад +2

    என் உயிரே முருகய்யா என்றும் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்

  • @user-kn2zf6wm7r
    @user-kn2zf6wm7r 5 месяцев назад +5

    கந்த வேல் முருகனுக்கு அரோகரா . எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்

  • @babumaithili6591
    @babumaithili6591 11 месяцев назад +26

    அருமையான பாடல் வரிகள் ❤❤❤

  • @arulpandiyana2157
    @arulpandiyana2157 6 месяцев назад +9

    முருகா இந்த மாதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருக

  • @ajithag520
    @ajithag520 5 месяцев назад +89

    நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன் எனது குழந்தை இந்த பூமியில் நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா

    • @MohanRaj-ey8bp
      @MohanRaj-ey8bp 3 месяца назад +1

      முருகனே வந்து பிறப்பாரு தாயே

    • @mychildsmyworld6824
      @mychildsmyworld6824 2 месяца назад

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

    • @ajithag520
      @ajithag520 2 месяца назад

      @@MohanRaj-ey8bp எனக்கு முருகரை வந்து பிறந்துட்டார் ஐயா

    • @ajithag520
      @ajithag520 2 месяца назад

      @@mychildsmyworld6824 🙏

    • @veerakuttyveera4598
      @veerakuttyveera4598 2 месяца назад

      சிறப்பாக.பிறக்கும்.சிஸ்டர்

  • @sivagamis6142
    @sivagamis6142 2 месяца назад +4

    ஓம் முருகா போற்றி ❤

  • @tataboy8960
    @tataboy8960 Год назад +14

    முருகா.....🙏✨💥🔥😻

  • @pasupathim6701
    @pasupathim6701 Год назад +34

    அருமையான பாடல் வரிகள் மிகவும் இனிமையாக இருந்தது

    • @GurunathanK-lo3fi
      @GurunathanK-lo3fi 8 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂

  • @SriSathvika-nl4zn
    @SriSathvika-nl4zn 3 месяца назад +6

    I love Murugan ❤🙏

  • @menakab1439
    @menakab1439 3 месяца назад +19

    Sikkaramma engaluku kutty murugan varanum😊.... Muruga 🙏

  • @balasubramanianravi7619
    @balasubramanianravi7619 Год назад +12

    வெற்றி வேல் முருகா அரோகரா

  • @gopigopi5607
    @gopigopi5607 11 месяцев назад +61

    ஓம் முருகனுக்கு அரோகரா 👏👏👏👏👏👏

  • @SugunaVijayakumar-ef8dt
    @SugunaVijayakumar-ef8dt 2 месяца назад +2

    Om muruga ratjak saranam deva kodana kodi nandri murugaiya

  • @aakash2333
    @aakash2333 3 месяца назад +5

    ஓம் சரவணபவ 😍😍🥰🥰🥰🙏🏻🙏🏻💙💙💙🫂🫂🥺🥺🥺

  • @mageshayyasamy8156
    @mageshayyasamy8156 Год назад +41

    I Love Murugan❤

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 10 месяцев назад +5

    முருகா என் நண்பன் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் முருகா முருகா முருகா முருகா முருகா

  • @m.vignesh2604
    @m.vignesh2604 14 дней назад +2

    திறமை வளரனும் வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🥺

  • @VeeraVeera-nm1io
    @VeeraVeera-nm1io 2 дня назад +1

    முருகா எனக்கு ஒரே ஒரு வரம் மட்டும் தா முருகா எனக்கு கல்யாணம் நடக்கனும் முருகா

  • @ManiMani-xl8ic
    @ManiMani-xl8ic Год назад +12

    செமயான பாடல்🎤🎤🎤

  • @user-zk4jg4ou5u
    @user-zk4jg4ou5u 4 месяца назад +56

    அப்பா முருகா நீங்க கொடுத்த குழந்தை அப்பா என் வயிற்றில் வளரும் குழந்தை இவ்வுலகில் ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் அப்பா குழந்தை முருகன் அடிமையாக வளர வேண்டும் ஐயனே மார்ச் 15-ஆம் தேதி ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் அதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தையும் நானும் இருக்க வேண்டும் முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @user-fs4pu5jv7x
      @user-fs4pu5jv7x 3 месяца назад +3

      Kandipa nalla padiya nadakum akka 😊

    • @seivam6424
      @seivam6424 13 дней назад

      😅😅
      Fa 2:23 2:24 2:

    • @hifimohanraj7065
      @hifimohanraj7065 13 дней назад

      வா a1 aq a1 அ அ வா வா என்று❤awwalawwal awww❤க❤❤quit❤ quick q❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BalaKrishnan-up1ok
      @BalaKrishnan-up1ok 5 дней назад

      Akka nalla padiya nadakum🎉🎉❤

  • @Saisaij17
    @Saisaij17 22 дня назад +2

    அப்பா என் மனசுல இருக்க கெட்ட பழக்கம் எண்ணங்கள் எல்லாமே அழிசிடு அப்பா 😭😭😭😭நான் நல்ல பொண்ணா இருக்க நினைக்கிறேன்... எனக்கு அருள் கொடுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😫😫😫😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhilipkumar3691
    @dhilipkumar3691 28 дней назад +1

    Intha arumuga murugan kovil sankarapuram arugil ullathu,intha kovil padalil idam petriruppathu santhosamaga ullathu...

  • @barathielamparathi3354
    @barathielamparathi3354 7 месяцев назад +8

    சாமி ரொம்ப சிறுசு அய்யா சக்தி பெருசு அய்யா 🙏🙏🙏🙏

  • @sellammal8638
    @sellammal8638 Год назад +34

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @nagarajpmk824
    @nagarajpmk824 Месяц назад +1

    Super song murgan ❤😂🎉

  • @sastikag3047
    @sastikag3047 27 дней назад +1

    முருகா, அனைவருக்கும் மன நிம்மதி, நல்ல உடல்நலம், மகிழ்ச்சியைக் கொடு ❤

  • @veerakumarr.4147
    @veerakumarr.4147 11 месяцев назад +17

    ஓம் முருகன் துணை

    • @sanjaytravellerboy
      @sanjaytravellerboy 5 месяцев назад

      Unnaku neraya nallathu nadakka poguthu nee vadapalani kovilkku poituwa unnaku nallathe nadakkum un appan na solgiren