மருதமலை மாமணியே பாடல் உருவானதில் நடந்த போட்டியும் பதற்றமும்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • மருதமலை மாமணிநே பாடல் உருவான விதம்
    #maruthamalaiMamaniye #kannadhasan #madhiraiSomu #chinnappaDevar #kunnakkuduVaidhyanathan

Комментарии • 910

  • @kalai2696
    @kalai2696 9 месяцев назад +42

    ஐயா இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் உடலும் மனமும் அதிரும்🙏🏻🙏🏻

  • @MuthuPandi-xq8to
    @MuthuPandi-xq8to Месяц назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் முருகா சரணம்

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd 2 года назад +49

    அப்பன் முருகனே வந்து பேசின மாதிரி இருந்தது இந்த காணொளி ரொம்ப அருமை வாழ்த்துக்கள்

  • @malcomditto7295
    @malcomditto7295 Год назад +54

    இனியொரு பாடல் இது போன்ற அமைய எக் காலம் முருகா! என் அப்பனே இறைவா.

  • @sumathikarthi9489
    @sumathikarthi9489 2 года назад +127

    அவர் மண்ணில் மறைந்தாலும் இன்றும் மதுரை மல்லியை போல் வாசமாய் மதுரை N. சோமுவின் இந்த பாடலை உலகம் முழுக்க ஒலிக்க செய்த கண்ணதாசனுக்கும் சாண்டோ சின்னப்ப தேவருக்கு என்னோட கோடான கோடி நன்றிகலந்த வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👍

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 Месяц назад +2

    சில பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.

  • @sureshkumar-cz3up
    @sureshkumar-cz3up 9 месяцев назад +9

    உள்ளத்தை உருக்கும் பாடல்
    பெரியோர்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 2 года назад +356

    நீங்கள் இந்த பாடலை பற்றி சொல்லும் போது உடம்பே மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 2 года назад +75

    தேவரின் குலம் காக்கும் வேலய்யா
    இந்த பாடல் வரிகளுக்காக கவிஞர் கண்ணதாசனுக்கு அள்ளி அள்ளி வழங்கி மகிழ்ந்தார் சாண்டோ M சின்னப்பா தேவர் அவர்கள் முருகா 🙏💖

  • @SathyaNaraynan
    @SathyaNaraynan 2 года назад +7

    பாட்டின் இனிமையை விட தாங்கள் விளக்கிய விதம் மேலும் அருமை! நல்ல விளக்கம், அழகான ரசணை!

    • @tamiltamil2950
      @tamiltamil2950 2 года назад

      ruclips.net/video/VrjwmV_sYjU/видео.html
      amma song

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +146

    மதுரை சோமு ஐயா பாடிய மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடல் இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தும் மெய்சிலிர்க்க வைக்கவும் அற்புதமான காவிய பாடல். 👏👏👏👏👏

    • @MurugaRaja-e9z
      @MurugaRaja-e9z 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gurumurthy3306
      @gurumurthy3306 9 месяцев назад

      Treasure for Lord Muruga

  • @ramantkiyer
    @ramantkiyer 2 года назад +164

    மருதமலைமுருகனுக்கு அரோகரா .இந்த பாடலை எங்கு கேட்டாலும் கடைசிவரை நின்று கேட்டுவிட்டுத்தான் செல்வேன் இயல்,இசை, நாடகம் முத்தமிழ் அதுபோல் இசையின் மும்மூர்திகள் திரு.கவிஞர் கண்ணதாசன்,திரு.குன்னக்குடி எங்கள் அத்தான் திரு.மதுரைசோமு அவர்கள் இந்த மூன்று தெய்வங்களையும் வணங்குகிறேன் .

  • @skarthik1969
    @skarthik1969 Год назад +9

    எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். தேவர், கண்ணதாசன், குன்னக்குடி மற்றும் மதுரை சோமு அனைவரின் உண்மையான பக்தியில் விளைந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். முருகா சரணம் 🙏🙏🙏

  • @Suryaaa1000
    @Suryaaa1000 2 года назад +46

    என் கண்ணில் நீர் பெருகுகிறது என் உள்ளத்தில் பக்தி உருகுகிறது எதையும் என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.. சண்முக கடவுளே போற்றி..

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 2 года назад +17

    இந்த காணொளியைக் கண்ட மறு வினாடியே திருச்செந்தூர் முருகனின் அருட் பிரசாதம் திருநீறு ஒரு பை நிறைய கிடைத்தது மெய் சிலிக்கிறது.

  • @syedbasha9530
    @syedbasha9530 2 года назад +2

    இந்த விசயம் உண்மையில் முதல் முறையாக அறிகிறேன். அறிவித்தமைக்கு நன்றி நண்பரே.

  • @santhikrs3060
    @santhikrs3060 2 года назад +18

    உடல் சிலிர்க்கிறது ஐயா.அருமையானபதிவு.

  • @subalakshmibommuraj8269
    @subalakshmibommuraj8269 2 года назад +1

    அருமையான பதிவு மெய்சிலிர்கிரது

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham 2 года назад +18

    உண்மையான அர்ப்பணிப்பு ஆத்மா மனதில் இருந்து செய்யும் பணிகள், காலம் உள்ள வரை நிலைத்து நிற்கும் 🙏🙏🙏🙏

  • @raviv4293
    @raviv4293 2 года назад +1

    இதனுள் இத்தனை விஷயங்கள் பொதிந்திருக்கிறதா...,?
    அழகு
    அருமையான வர்ணனை..!!
    வாழ்த்துக்கள்...!!

  • @s.senthamilnayak.8142
    @s.senthamilnayak.8142 2 года назад +19

    மதுரை சோமு அய்யா போற்றுதலுக்குரியவர்🙏.

  • @prabuarun1865
    @prabuarun1865 4 месяца назад +1

    I like this video. இந்த பாடலை பற்றி மேலும் சொல்ல நோ words முருகா.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranm2014
    @rajendranm2014 2 года назад +116

    நாத்திகனையும் ஆத்திகனாக்கும்
    அற்புத விளக்கம். படம் முழுவதும்
    பெரிதும் ரிஸ்க் எடுத்து ஒளிபதிவு
    செய்துள்ளார்கள்.எல்லா பாடலிலும் அறுபடை வீடுகளில்
    நடைபெறும் உண்மை திருவிழாவிலே படபிடிப்பு
    நடத்தியிருப்பது படத்தின்
    சிறப்பம்சம்.இந்திய தயாரிப்பாளர்
    என்ற பெருமையை தமிழ்திரை
    உலகிற்கு பெற்றுதந்தவர்
    "சாண்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் அவர்கள்.

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 2 года назад +1

      மண்ணாங்கட்டி என் தமிழ் செய்யும் மந்திரம்.
      இந்த பாடல் என் வாழ்வில் 1000 முறை கேட்டுருப்பேன்
      இன்னமும் மெய் மறந்து கேட்பேன்
      நான் எந்த கல்லையும் புகைபடத்தையும் வரிபடுபவன் கிடையாது
      கோவில் அறிவியலின் உச்சம்
      இயறக்கையே தெய்வம்
      அடன்பே சிவம்
      கோ இல் எனது ஆட்சிமுறை
      மூட நம்பிக்கை தமிழில் இல்லை
      ஆரியமும. திருட்டு திராவிடமும் நம் கோவில் முறையை மாற்றியுள்ளது.
      ஸ்வாமியை நம்பாத நான் இந்த பாட்டிற்க்கு அடிமை
      என் மொழி ஆளுமை இந்த பாடல் ❤️❤️❤️❤️
      கடவுள் உண்டு சாமி இல்லை இதிலும் தமிழ் உண்டு 🙏🏾❤️🤣

    • @rajendranm2014
      @rajendranm2014 2 года назад +1

      @@athimulambalaji4803 இது
      கடவுளை பற்றி பதிவுவல்ல.
      பதிவு விளகத்திற்கு உரிய கருத்து
      சின்னப்பாதேவர் என்ற
      சினிமா ஆளுமையை பற்றி
      கருத்து அவ்வளவே...

    • @rengarajanp6829
      @rengarajanp6829 2 года назад

      நான்இந்தபாட்டுக்காருபாய்100வெற்றிபெற்டேன்

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 2 года назад +1

      @@athimulambalaji4803 முதலில் உன் பெயரை நாத்திகமாக மாற்றி வைத்துக் கொண்டு வந்து, இங்கு கூச்சலிடு.... ஓடு ஓடு!

    • @santhiperumal5
      @santhiperumal5 Год назад

      இந்தப் படத்தில் ஏ.வி.எம் ராஜன் சிறப்பாக நடித்திருப்பார். ஆனால், பின்னாளில் கிறிஸ்துவ போதகராகிவிட்டது நாம் செய்த துரதிருஷ்டம்.

  • @sarvanabalaji
    @sarvanabalaji 2 года назад +84

    உண்மையில் இந்த பாடல் இசையமைப்பில் அந்த முருகனே இறங்கி வந்து அருள்புரிந்தது போல் தெரிகிறது.

  • @mbabu9948
    @mbabu9948 2 года назад +6

    பக்தியின் உச்சகட்டம் இப்பாடல்
    இப்பிறவிப்பயன் அனுபவித்து விட்டோம் முருகா!

  • @vijayag2012
    @vijayag2012 2 года назад +1

    எம்பெருமான் முருகன் குறித்து இந்த காணொளி சிறப்பு. தங்கள் விவரனையும், தத்தகரமும் கூடுதல் சிறப்பு.

  • @alangarajk6569
    @alangarajk6569 2 года назад +74

    சாதாரண பாட்டா அது. அடேயப்பா...இறைவனின் திருவருளால் உருவானதே அந்தப்பாட்டு. அனைவரும் தீர்க்க தரிசிகள். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...🙏

  • @dharshinipriya1099
    @dharshinipriya1099 2 года назад +12

    இவர்களதுபடைப்புகளையும் உழைப்பையும்எடுத்துக்கூறிய உங்களதுவார்த்தைகளும் மதுரை சோமுவுக்கு ஏற்பட்ட உணர்வோடு இருந்தது நன்றி

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 2 года назад +8

    முருகன் அருள் பெற்றவன் நானும் ஒருவன் நம்பினோரை கைவிடமாட்டான் நம்பெருமான் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏼🙏🏼🙏🏼

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி 2 года назад +1

    பாடல் உருவாகிய விதத்தை சொல்வதே அருமை.அந்த பாட்டுதான் மெய்சிலிர்க்க வைக்கிறது என்றால் அதை விளக்கியதும் மெய்சிலிர்கவைக்கிறது.பாராடாடுக்கள்.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 года назад +241

    பக்தியின் உச்சம் தொட்ட இந்தப் பாடல் தெய்வ அனுக்கிரகத்தாலேதான்
    சாத்தியமானது...

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 2 года назад +10

    அருமையான பதிவை தந்ததற்கு நன்றி ஐயா

  • @ganeshkarish1517
    @ganeshkarish1517 Год назад +99

    எத்தனை பாட்டு வந்தாலும் இந்த பக்தி பாட்டு மாதிரி வர முடியாது ஒம் முருகா ஓம் முருகா ஓம் முருகா💚

  • @ragavamariragavamari7538
    @ragavamariragavamari7538 2 года назад +62

    என்னுடைய
    எட்டு வயத்தில்
    அரியலூர் முருகன்
    கோவிலில் *சூரசம்ஹாரம்*
    நடைப்பெருவதற்கு
    முன் ஒலி
    பரப்பு வார்கள்
    மனதில்
    பதிந்து பரவசம்
    கொடுத்த பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад +4

      நீங்க அரியலூரா?! என் நேட்டீவ் அதுதான்!இப்ப எப்படி இருக்கு நம்ம ஊரு?!?! உங்கப்பேரு இதானா?!நல்லது! 👸

    • @ragavamariragavamari7538
      @ragavamariragavamari7538 2 года назад +1

      @@helenpoornima5126
      நன்றி
      நம்ப ஊர்
      நல்ல இருக்கு.

    • @dhivyapriyamuruganantham1825
      @dhivyapriyamuruganantham1825 2 года назад +2

      Anna.. nanum Ariyalur kallankurichy tha...

  • @thanjavur_thiagarajan
    @thanjavur_thiagarajan 2 года назад +6

    இந்த படம் உயர்ந்த நிலைக்கு சென்ற காரணம் இதில் அனைவரின் உணர்வுபூர்வமான ஈடுபாடு தான். எல்லா பாடல்களும் மிகவும் உயர்வானது. திரு மதுரை சோமு அவர்களின் மருதமலை பாடல் மிகவும் உச்ச நிலைக்கு சென்ற காரணம் இவரின் உணர்வு பூர்வமான பக்தி தான். பாடலின் வரிகள் மிகவும் உயர்வானது. மிகவும் சொல்லப்போனால் சாண்டோ சின்னப்பா தேவரின் பக்தி தான். இந்த பாடலுக்கு மெட் அமைத்த இந்த ராகமும் ஒரு காரணம். மிகவும் சொல்லப்போனால் இந்த படத்தில் பாடிய அனைவரும் மிகவும் பக்தி கொண்டவர்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆசீர்வாதம் தான் முருகனின் சக்தியை அதிகரித்து காட்டியுள்ளது. மதுரை சோமு மாதிரி இனி யாரும் பாட முடியாது. இந்த படம் மக்கள் மனதை மிகவும் தொட்டு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற படம். சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ், பித்துக்குளி முருகதாஸ், சூலமங்கலம் சகோதரிகள், ராதா ஜெயலட்சுமி அனைவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள்.
    தஞ்சாவூர் தியாகராஜன் 🙏

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 2 года назад +1

    அதிகம் தகவல் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா,படமும் வெற்றி,பாடலும் வெற்றி,இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமானால் ஒளியும்,ஒலியும் வெற்றி,வெற்றி பெற வைத்தவன் ப்ரணவ ஈஸ்வரன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவடிவேலவா போற்றி,போற்றி,போற்றி,அரோகரா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺

  • @MuraliramCbe
    @MuraliramCbe Год назад +40

    நான் சிறுவனாக முதல் வரிசையில் அமர்ந்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஓர் நள்ளிரவு கச்சேரியில், ஐயா சோமு பாட இந்த அருமையான பாடலை நேரில் கேட்கும் வரம் பெற்றேன், அந்த நாத வெள்ளத்தையும் உணர்ச்சி ப்ரவாகத்தையும் ஏறக்குறைய 50 ஆண்டுகள் கழித்து இன்றும் உணர்கிறேன். அருமையான விளக்கம், பாடல் உருவாக காரணமான அனைவருக்கம் நன்றிகள் பல.

  • @hashinimusic579
    @hashinimusic579 2 года назад +1

    இந்த பாட்டை பற்றிய விளக்கத்தைக் கேட்கும் பொழுதே மெய் சிலிர்த்தது .நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @balanaga4484
    @balanaga4484 2 года назад +5

    இசைக்கு பின்னால்‌உள்ள நிலமைகளை விளக்கியுள்ளதற்கு நன்றி. மனம் உருகியது. 🙏🙏👍👌

  • @அகரம்மூர்த்தி

    உண்மையிலேயே இப்பொழுது கூட மெய் சிலிர்த்து விட்டது

  • @saravanankumar2971
    @saravanankumar2971 2 года назад +66

    கவியரசர் கண்ணதாசன் பற்றி பேசவும் கேட்கவும் இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 года назад +4

    மிகவும் அருமை உங்களின் நிகழ்வை வழங்கும் திறனும்.
    மிகவும் ரசித்தேன் வியந்தேன்.
    வாழ்க 🌹

  • @nazarkm3973
    @nazarkm3973 Год назад

    Intha mega hit padal varalare paththi kettathellaame romba interestaa kettullath...chinna vayassilirunth eppo kettaalum arputhamaana intha padal pullarikkaamal ketka mudiyaath..mika mika nandri...🌹❤🌹❤🌹

  • @maniraja100
    @maniraja100 2 года назад +80

    பெரும்பாலான டூரிங்டாக்ஸ் என்ற கிராமபுற பகுதிகளில் காட்சி ஆரம்பத்தில் முதல் பாடலாகவும் டிக்கெட் விற்பனை முடிந்து கடைசி பாடலாகவும் ஒளிபரப்பு செய்யப்படும்

    • @balajid4430
      @balajid4430 2 года назад +3

      தூத்துக்குடி ஆறுமுகா தியேட்டர்

    • @kannanramanujam7198
      @kannanramanujam7198 Год назад

      Year sriperumbudur sarthar theatre my native

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz 8 дней назад

    கந்தன் காலடியில் வணங்கினால் கடவுள்களயாவரையிமா வணங்கியதுபோலே மருதமலைமுருகன் தான் மிகப்பெரியகடவுள்❤❤❤❤❤❤❤

  • @gopalakrishnan7273
    @gopalakrishnan7273 2 года назад +96

    நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் ஊர் டென்ட் கொட்டகையில் ஒவ்வொரு காட்சி ஆரம்ப த்திற்கும் முன் இந்த பாடலைத் தான் ஒலிக்க விடுவார்கள். தினமும் கேட்டு பாடல் முழுவதும் மனப்பாடம் ஆகிவிட்டது. பின்னாளில் தான் இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் யார் என்பதை தெரிந்து கொண்டேன். காலத்தால் அழியாத அற்புத பாடல்.

    • @bkannan5390
      @bkannan5390 9 месяцев назад +1

      என்னுடைய ஊர் தியேட்டரில் முதல் பாடல் கடைசி பாடலும் இது தான்

    • @Ramrajini21
      @Ramrajini21 9 месяцев назад

      In my village also the same I'm in Vellore

    • @kds2707
      @kds2707 3 месяца назад

      Same here

    • @krishnanbalasubramani67
      @krishnanbalasubramani67 2 месяца назад

      எங்கள் ஊரிலும் இந்த பாடல் தான்

    • @sameeantro8337
      @sameeantro8337 Месяц назад

      திருப்பூர் கொங்கு நகர் அருகில் உள்ள தியேட்டர் ஆனால் தியேட்டர் பெயர் தெரியவில்லை ஆனால் தினம் இந்த பாடல் படம் ஆரம்பம் ஆகும் அப்போது இந்த பாடல் தான் வரும்.என்றும் மனதில் பதிந்தது பாடல்

  • @chandrusekaran8224
    @chandrusekaran8224 Год назад

    உண்மையில் உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @ramesh191967
    @ramesh191967 2 года назад +6

    அண்ணா நெஞ்சம் உருகிடுச்சு

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 Год назад +28

    எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது

  • @dchellappa6416
    @dchellappa6416 Год назад +1

    தாங்களே இசையில்
    மிகவும் தேர்ச்சி பெற்றவர்
    என்பதை அறிய முடிகிறது.

  • @chelvyn
    @chelvyn 2 года назад +16

    Whitney Housten மேற்குத் தேசத்தில் high pitchல் பாடி அதிசயிக்க வைத்தார்.
    ஆனால் தமிழ்நாட்டை மட்டும் அல்ல high pitchல் உலகத்தையே அசைக்க கூடிய பாடல் மருதமலை மாமணியே! ஆனால், ஆங்கிலம் உலக மொழியென்றபடியால், இந்த தமிழ்ப்பாடலின் அருமையை தமிழர் மட்டுமே மெய்ச்ச வேண்டியாதாய்ப் போயிற்று!

  • @manivannancn1844
    @manivannancn1844 Год назад

    நீங்கள் சொல்வதை கேட்கும்போது இன்னும் இந்த பாடலின் பெருமை புரிகிறது🙏🙏

  • @Imgoodnot2good
    @Imgoodnot2good 2 года назад +36

    அண்ணா நீங்கள் உணர்வுபூர்வமாக பேசுவது மிக அருமை 🙏🙏🙏🙏👌👌 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ananth2892
    @ananth2892 2 года назад +2

    நல்ல விளக்கம் வெள்ளைசாமி அவர்களே

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +39

    என்னமோ தெரியவில்லை இன்று காலையில் இருந்து முருகனின் அருட்பெருமை பற்றியே எனது வாயால் உச்சரித்து அந்த முருகனின் ஆசியோடு துயில் பெற இருக்கும் போது இந்த காணோளியை காண்கிறேன் இதுவும் அவன் செயலே தமிழ் அரசனே போற்றி நலம் காத்து வாழவைப்பாயாக உம்மக்களை .

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Год назад

    அய்யா அருமையான விளக்கம் அற்புதம் இப்படியெல்லாம் நுணுக்கம் பார்த்துருக்கீங்க எல்லாருக்கும் சிலிர்த்தது நன்றி 🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +27

    மருதமலை மாமாணியே முருகையா
    மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா மருதமலை மாமாணியே முருகையா

  • @govi8419
    @govi8419 2 года назад +1

    மதுர சோமு குரல் பாட்டா இது...இத்தன நாளா சீர்காழி கோவிந்தராஜ் குறல்நே நினைசிகிட்டிருந்தென்..நன்றி..!

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 2 месяца назад +9

    நான் ஒரு கிறிஸ்தவன் ஆனாலும் இந்த பாடல் என் மனதைக் கவர்ந்த பாடல் சிந்தனைக்கு சிந்தனை

  • @saravannan462
    @saravannan462 Год назад

    முருகனை பற்றி பேசுவதே பெறும் பாக்கியம் இந்த பாடலை பற்றி வரலாறு கேட்டது எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா

  • @sathiyarajksm
    @sathiyarajksm Год назад +24

    குன்னக்குடி வைத்தியநாதன் என்னும் மகா வித்வான்❤️🔥🙏

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 года назад

    கண்ணதாசனுக்கு எப்படி மரணமில்லையோ அதுபோல் இந்த பாடலுக்கும் என்றுமே எவ்வளவு பாடல் வந்தாலும் அழிவில்லை. வாழ்க உமது தொண்டு.

  • @lokakavi7011
    @lokakavi7011 2 года назад +22

    தமிழனாக பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என் தமிழே என் உயிரே தமிர்கள் நாம் எல்லோரும் ❤❤❤❤♥️♥️

  • @thondibhaarat
    @thondibhaarat 2 года назад +1

    அற்புதமான விளக்கம்.

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 2 года назад +4

    Respected sir very thankful for thes great song The world great poet kavirasu kannadasan and great music kunkudi the great producer DEVAR sir but the great man MADURAI SoMU the great singer in the world

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 Год назад

    அண்ணா வணக்கம் இந்தப் பாடலை இயற்றிய கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள் மற்றும் இந்தப் பாடலை தெய்வீகமாக பாடிய திரு மதுரை சோமு அய்யா அவர்கள் பாடலுக்கு இசையமைத்த தெய்வீக கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் ஐயா அவர்கள் பற்றி நீங்கள் எடுத்துரைத்த விதம் மிகவும் நன்றாக உள்ளது தங்களின் தமிழ் உச்சரிப்பு தங்களின் இசைஞானம் பாடலைப் பற்றி தாங்கள் வர்ணிக்கும் விதம் மிகவும் அழகு அருமை நீங்கள் கலை மகளின் தலைமகன்

  • @Chozhan213
    @Chozhan213 2 года назад +38

    மிக சிறப்பான பதிவு... தமிழ் கடவுள் முருகா சரணம்.. குகனே சரணம்..

  • @shivakumar-ok7jm
    @shivakumar-ok7jm 2 года назад

    ஐயா மெய் சிலித்து விட்டது ஐயா உள்ளம் எங்கும் ஆனந்தம் ஆனந்தம் பொங்கி விட்டது ஐயா உண்மையிலேயே உங்களுடைய இந்த காணொளி மனதிற்கு மிக சந்தோசத்தையும் ஒரு திருப்தியையும் கொடுத்துவிட்டது ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nanthakumarc562
    @nanthakumarc562 2 года назад +172

    அற்புதமான விளக்கம்.இந்த பாடல் வெளிவந்த காலத்தில் நாம் இருந்து கேட்கும் வாய்ப்பு கொடுத்த முருகனுக்கும் தேவருக்கும் நன்றி.
    மேலும் தொடர்க.

    • @muralirajansr7609
      @muralirajansr7609 2 года назад +1

      என் மனதை தொட்ட விளக்கம் வாழ்த்துக்கள்

    • @loandanveeraiyan9728
      @loandanveeraiyan9728 2 года назад +1

      Ayya,mathiraisomu,mannargudi,banthu,baadinar,neril,kelkkum,wayppai,petravan,naan

    • @mohanmasi3841
      @mohanmasi3841 2 года назад

      @@muralirajansr7609 I.

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql 2 года назад +1

    🙏🙏Arumayana engaluku theriyatha vizhayangalai,, ganeer ena ungal kuralil ketkum bodhu,, arumayo arumai nandri sir👍👌🙏🇮🇳🥰🌹

  • @bhuvaneswari7386
    @bhuvaneswari7386 2 года назад +24

    எனக்கு மிகவும் பிடித்த என்னப்பன் முருகனின் பாடலுக்கு நீங்கள் வழங்கிய செய்திகள் அத்தனையும் அருமை அருமை அருமை 🙏🙏🙏💐💐💐

  • @mahendranms2204
    @mahendranms2204 2 года назад +1

    மிக அருமையாக விளக்கிச் சொன்னதற்கு நன்றி ஐயா

  • @sungod5434
    @sungod5434 2 года назад +4

    Thank you, awaiting for more such beautiful experience.

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 Год назад

    பக்த்திரசத்தோடு பேசி பக்த்தியில் மெய்மரக்க செய்துவிட்டார்கள் வாழ்த்துக்கள் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கும்

  • @dhanabalank6739
    @dhanabalank6739 2 года назад +30

    வாழ் நாளெல்லாம்.... இல்லையில்லை உலகம் சுழலும் வரை இப் பாடல்கள் பாடல் காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காது...சிறப்பான பாடலை தந்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.....

  • @rameshe3837
    @rameshe3837 Год назад

    மிக்க நன்றி ஐயா .
    மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் வலிமையுடன் என்றும்..

  • @navaneethakrishnanr2267
    @navaneethakrishnanr2267 Год назад +21

    அய்யா இதுவரை வந்த காணொளிகள் எவ்வளவோ நான் பார்த்துள்ளேன். ஆனால் நீங்கள் விவரிக்கும் விதம் என் கண்களில் நீர் வழிந்தது உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க எனது பிரார்த்தனைகள்.

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 2 года назад

    இதை அழகான அற்புதமான தமிழில் விளக்கி சொல்லியமைக்கு நன்றி, கேட்கும் போது கண்களில் நீர் வழிந்தது

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Год назад +56

    மறக்க முடியாத இப்பாடலின் பிண்ணனியை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @palakkadramakrishnan5238
    @palakkadramakrishnan5238 7 месяцев назад +1

    ❤️🌞🙏🙏🙏🌞❤️
    മരുതമലൈ മാമണിയെ മുരുകയ്യാ... സൊല്ല വാർത്ത യില്ലൈ... നമിക്കിറേൻ 🙏🙏🙏മേതൈകൾ സെയ്ത ഇന്ത പാടൽ എനക്ക് പാടും ഭാഗ്യത്തെയ് എൻപെരുമാൻ കൊടുത്തതൈ എൻ ഉയിരുക്കും മേലാക് മതിക്കിറേൻ... എനക്ക് കിടൈത്ത വരമെൻട്രെ സൊല്ലലാം... മുരുകാ എനക്കും പാടും ഭാഗ്യം എൻട്രും തരുവായാക സ്വാമീ... ❤️🌞🙏

  • @கவிகுயில்
    @கவிகுயில் 2 года назад +113

    காலம் கடந்தாலும்,,
    உலகு அழிந்தாலும்,,,
    நிலைத்து ஒலிக்கும்
    பக்தி பாடல்...
    மெய் சிலிர்ப்பு பதிவு.♥

  • @RameshK-rp8jo
    @RameshK-rp8jo 9 месяцев назад

    அருமையான பதிவு முருகனே போற்றி

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 2 года назад +3

    Great commentary. Tears flow🙏🙏🙏

  • @narayananramakrishnan245
    @narayananramakrishnan245 2 года назад +1

    Thanks for sharing .
    Very nice .
    I saw this movie for 3 times only for this song

  • @azaguabulazagu9793
    @azaguabulazagu9793 2 года назад +65

    அருமையான பாடல் நான் தனிமையில் இருந்து பலமுறை கேட்ட பாடல்
    திரு மதுரை சோமு அவர்களின்
    குரலும் இந்த பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்கு.

  • @mayavanam2244
    @mayavanam2244 2 года назад

    அருமையான பதிவு

  • @weorkay
    @weorkay Год назад +2

    எப்படிப்பட்ட கவிஞனுக்கும், காதல், வீரம், சோகம், வெறுப்பு, விரக்தி, பக்தி, ஆனந்தம், வெற்றி, பாசம், போன்ற எல்லா உணர்வுகளையும் சந்தத்துக்கு ஏற்றாற்போல் எளிய சொற்களில், வலுவான பொருளோடு, வழுக்கிக்கொண்டு போகும், பாடல் வரிகளை எழுத முடியாது. சில உணர்வுகள் எளிமையாக இருக்கும்; வேறு சில உணர்வுகள் அத்தனை சிறப்பாக இருக்காது. அது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உடுமலை நாராயண கவி, வாலி, மாயவனாதன், மருதகாசி யாராக இருந்தாலும் சரி. அவர்களுக்கென்று ஒரு pattern மட்டும்தான் வரும். ஆனால், கவிஞர் கண்ணதாசன் மட்டும் தான், அதற்கு விதிவிலக்கு. Variety என்பது அவருடைய trade mark. அழகான, பொருத்தமான, எளிமையான, கரடு முரடற்ற சொற்கள், smooth flow, எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கற்பனை. கண்ணதாசன் அவர்களே, நீர் தமிழ் நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்.

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @srinivasannarayanarao3619
    @srinivasannarayanarao3619 2 года назад +9

    Superb narration of recording the “Maruthamalai Maamaniye”, Sri Alangudi Sir. When I am watching your video I went back to the time of Devarin “Deivam” released, I was just 14 years old. Thanks so much Sir. Hats off to you and your above video.
    Namaskaram

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Год назад +1

    நேரில் கண்டது போல் இருந்தது தங்கள் பாடலின் விளக்கம்🙏

  • @varathappanayakkarvarathap4514
    @varathappanayakkarvarathap4514 2 года назад +1

    அருமை உங்கள் சொற்பொழிவு

  • @poongasiva9643
    @poongasiva9643 2 года назад +145

    மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்த நான் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் படித்த பிறகு தான்
    நான் யார் என்று தெரிந்து கொண்டேன்
    பட்டினத்தார் என்ற ஞானியை காட்டியவர் என் வாழ்க்கையின்
    வழிகாட்டி கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள்
    இன்றும் உயிரோடு இருப்பதாகவே நினைத்து வணங்கி கொள்வேன்🙏

    • @vimi70
      @vimi70 2 года назад +3

      உங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டியவர் தமது வாழ்க்கையை ஒழுக்கமாக வாழவில்லை

    • @rangithshanmugam170
      @rangithshanmugam170 2 года назад +21

      @@vimi70 கண்ணதாசனும் எங்கும் அதை மறுக்கவில்லை. அவரின் குறிப்பு இதோ
      ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான் எனவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்கிற யோகிதை எனக்கு உண்டு.

    • @arunnath9895
      @arunnath9895 2 года назад

      @@vimi70 எந்த ஒரு சகாப்தம் படைக்கும் மா மனிதர் யாராகினும் குருகிய பாதையில் அல்லது விதியின் வழியில் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு விடுகிறார்கள் இயற்கையின் சட்டம் அதுதானே

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 года назад +1

      @@vimi70 appadi illai. Than thavarana pathayil sendralum pinnar thirunthuvathu than 6 arivu manithanin sirappu. Athu manithanukku mattum ulla gunam. Antha thavarilnthu katrathai matravargaluku sutti katti athe thevari nadakamal kappatruvathu samoogathirkku manithan seiyum thondu. En endral manithan than samoogamaha samuthya kattupattil valgiran.

    • @johnwesly1250
      @johnwesly1250 2 года назад

      @@rangithshanmugam170 pannarathellaam pannikka vendiyathu....athe mappile thathuvathaiyum sollikka vendiyathu.....nee sollikka yevan kekka poraan....

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 года назад +21

    உங்கள் விமர்சனத்தில் சினிமாவில் கோலோச்சிய பல பெரியவர்களையும் நினைவுக்குக்கொண்டுவந்து சிறப்பு விமர்சனமாக தந்திருக்கிறீர்கள். இப்போது உள்ளவர்கள் இசையமைக்கு முன்இவர்களை யெல்லாம் ஒருமணித்துளி நினைத்தாலே எல்லோருக்குமே நன்மைதான்.தெய்வங்களாக அவர்கள் இவர்களை வழிநடத்துவார்களாக! கடந்த இரண்டு மூன்று விமர்சனங்களில் அவசரமாக பஞ்ச் வைத்துப் பேசிச்செல்வதை இன்றும் விதி விலக்கல்ல நன்கு உணர்ந்தேன்!பாராட்டுக்கள்! நன்றி! வணக்கம்!!

  • @mohanraju7518
    @mohanraju7518 2 года назад

    என்னுடைய பால்ய காலத்தில் மருதமலை மாமணியே பாடலை நான் பாட எனது அத்தை,மாமா மற்றும் மகன் மகள் அனைவரும் சுற்றி உட்கார்ந்து கொண்டு கை தட்டி உற்சாகப்படுத்த இடது இன்று 62வயதான நிலையில் பசுமையான நினைவாக இருக்கிறது. இப்போது ௯ட இந்த பாடலை பாடுவது உண்டு. எனது உயிரிலும், உணர்விலும் கலந்து விட்ட பாடல். காலத்தால் அழியாத து. நன்றி!!!. தேவர், குன்னக்குடி, கண்ணதாசன், மற்றும் பாடகர் மதுரை சோமு ஆகியோரை பணிவோடு வணங்குகிறேன்.

  • @keepfitandstayhealthy6812
    @keepfitandstayhealthy6812 Год назад +17

    ஐயா. உங்களுடைய மொழி உச்சரிப்பு. சங்கீதத்தில் புலமை. பேச்சில் நயமும் நாகரிகமும். விஷயத்தில் ஞானம் போன்ற அனைத்தும் மிக்க மகிழ்ச்சியும் மன திருப்தியும் அளிக்கின்றன.. தற்போது இணையத்தில் நல்ல தமிழும் உச்சரிப்பும் கேட்க முடியாமல் போய்விட்டது. வணக்கம் .வாழ்த்துக்கள்.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 года назад

    நீங்கள் சொல்லும்போதே இவ்வளவு மெய்சிலிரத்துப் போகும்போது அப்போது நேரடியாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு உணர்வு எப்படி இருந்து இருக்கும்?

  • @wegosomu8670
    @wegosomu8670 2 года назад +16

    1987 ல்,எங்கள் ஊரில் டூரிங்டாக்கிஸ் ல், முதல் பாடல் , இதுதாங்க, இந்த பாடல் கேட்கும் போது,பக்தியுடன் ,அந்த ஞாபகம் வருகிறது

  • @knagarajan267
    @knagarajan267 2 года назад

    அருமையான விளக்கம்.அதை விட உங்கள் குரல் இசையாக அருமையாக செவிகளும் விருந்து. வாழ்த்துகள்.😊

  • @baalaa143
    @baalaa143 2 года назад +13

    கவியரசர் வரிகள் குன்னக்குடி அவர்கள் இசை மா மதுரை சோமு அவர்கள் வெண்கல குரல் வளம் முருகனை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் முருகன் அருள் தேவர் அவர்களின் தெய்வம் முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @mariappan9937
    @mariappan9937 2 года назад +1

    அருமையிலும் அருமை