அருமை அய்யா அம்மா.... நான் வாரத்தில் 5 நாட்கள் உடல் பயிற்சி செய்கிறேன்...பிரம்ம ஞான பயிற்சி முடித்திருக்கிறேன்.. எனக்கும் இவ்வளவு விவரங்கள் தெரியாது அய்யா.... மிக்க நன்றி தங்களின் விளக்கம் சிறப்பு... உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகி இருக்கிறது... கோடான கோடி நன்றி அய்யா அம்மா...
நன்றி ஐயா.. அருமையான விளக்கம்..முதுகெலும்பு சார்ந்த நோய்களுக்கு தீர்வாக வேதாத்திரிமகரிஷி அவர்களின் மகராசனப்பயிற்சி அமைகிறது என்பது பற்றிய செய்முறை விளக்கம் மிக அருமை.. நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
ஐயா, அம்மா இருவரையும் என்னவென்று சொல்வது. சிறப்பு சிறப்பு சிறப்பு. இவ்வளவு நாள் பயிற்சி தெளிவில்லாமல் செய்து வந்தோம். இன்று ஒரு முழுமை அடைந்தது போல் உணர்ந்தேன். எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நம் மகான் மகரிஷி குரு ஐயா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். நன்றிகள் கோடி கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குரு வாழ்க... குரு துணை... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்.... அருட் பேராற்றல் இரவு , பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நம்மை பாதுகாப்பாய் வழி நடத்துகிறது...
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏 சிறப்பான தெளிவான விளக்கம். தெரிய பல தகவல்களை தெளிவாக எடுத்துரைத்து வியப்பில் ஆழ்த்தியது இந்த பயிற்சி உரை. உங்கள் சேவை சிறக்கட்டும்.
Sir I thank you for explaining makarasana yoga in this video. Because of this I got cured and relieved from lower back and neck pain. Thank u very much வாழ்க வளமுடன்
I feel the camera is operating from far. If camera is near and focussed from close by area , it would be of great help. Any one wanting to practice, can practice independently. 🙏
Wonderful Video... Though i completed this course long back, now i can understand importance of each steps and its benefits.. In classes, we will hear the details, but having this video we can watch frequently and get all the points without missing the details... Great Effort Sir & Madam... Volunteer also did the good job while performing the exercise ..
நல்ல விளக்கம். எனக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஐ விட மிக மிக அற்புதமான விளக்கம். தெளிவான விளக்கம் நல்ல குரல் வளம் எளிமையான செய்முறை. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம் மிகவும் சிறப்பு எனக்கு இடுப்பு வழின்னு இன்றைக்கு தான் இந்த பதிவு பார்த்தேன் இது பற்றி ஒன்றும் தெரியாது நான் உங்கள் வகுப்பில் நேரிடையாக சேர முடியுமா?
எவ்வளவு பெரிய சேவை.வார்த்தைகள் இல்லை. ஐயா, அம்மா இருவரும் நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன்
GOD PLESS YOU
அருமை அருமை. இவர்களுடைய திறமையை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் 🙏
11
Nalamudan Vaalka valamudan; thanks for your explanations Iyya and Amma.
?
அருமை அய்யா அம்மா.... நான் வாரத்தில் 5 நாட்கள் உடல் பயிற்சி செய்கிறேன்...பிரம்ம ஞான பயிற்சி முடித்திருக்கிறேன்.. எனக்கும் இவ்வளவு விவரங்கள் தெரியாது அய்யா.... மிக்க நன்றி தங்களின் விளக்கம் சிறப்பு... உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகி இருக்கிறது... கோடான கோடி நன்றி அய்யா அம்மா...
வேதாந்திரியத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் தெளிவான விளக்கங்களுடன் அமைந்த பயிற்சி,
வாழ்க வளமுடன்,
வாழ்க வையகம்.
இறைவன் உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் தந்து சந்தோஷமா இருக்க கிருபை செய்வானாக....
Happy to view and experience sir . Namaskarams
நன்றி ஐயா.. அருமையான விளக்கம்..முதுகெலும்பு சார்ந்த நோய்களுக்கு தீர்வாக வேதாத்திரிமகரிஷி அவர்களின் மகராசனப்பயிற்சி அமைகிறது என்பது பற்றிய செய்முறை விளக்கம் மிக அருமை.. நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
நன்றி ஐயா நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏
கழுத்துக்கு கீழ் தோள்பட்டை பின்.வலது கைமடிப்பு முன் கை மணிக்கட்டு நரம்புகள் சரியான வலி.3நாள் காலை பயிற்சி வலி நின்றது.நீடூழி வாழ்க
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
❤
வேதாத்திரிய தம்பதியினரின் மகத்தான சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்...
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு...மிக அருமையான பதிவு... தங்களிடம் பயிற்சி பெற வழி கூறவும்...
உங்களின் இந்த சேவைகளை எந்த வார்த்தையால் எத்தனை வகைகளால் எம்முறைகளால் உங்களை பெருமை பட வைக்க தெரியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை ஐயா அம்மா இதற்கு மேல் விளக்க முடியாது.. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம்
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன் பயிற்சி நடத்திய ஐயா அவர்கள் பயிற்சி நடத்திய அம்மா அவர்கள் பங்கு பெற்ற அந்த மாணவர் எல்லோரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஐயா அற்புதம் அற்புதம் மகரிஷி அவர்கள் சொல்லிக் கொடுத்ததை விளக்கத்துடன் ஆதாரத்துடன் சொல்லிக் கொடுக்கிறீர்கள்
இவ்வளவு அழகான விளக்கம் யாருமே கொடுத்தது இல்லை.மிக்க அருமை ஐயா மற்றும் அம்மா ❤🎉🎉
ஐயா, அம்மா இருவரையும் என்னவென்று சொல்வது. சிறப்பு சிறப்பு சிறப்பு. இவ்வளவு நாள் பயிற்சி தெளிவில்லாமல் செய்து வந்தோம். இன்று ஒரு முழுமை அடைந்தது போல் உணர்ந்தேன். எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை நம் மகான் மகரிஷி குரு ஐயா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். நன்றிகள் கோடி கோடி ஐயா. வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது.i am an allopathy doctor but I love our ancient procedures
அருமை அய்யா நன்றி நன்றி 🙏🙏 அருமையான பயிற்சி பார்க்க பாக்கியம் இருக்கனும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அய்யா அம்மா 🙏🙏
Thanks sir. I'm suffering from back problems past 25 years. At last landed up to ur videos
Hi sir..did u try?any difference?
Try having handful of gingely oil at the empty stomach in the morning
உங்களின் ஒவ்வொரு விளக்கமும் செய்முறை மிக அற்புதமாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
தெளிவான விளக்கம்,
அருமையான பயிற்சி..
நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Qe ft
மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன்.நன்றாக புரியும்படி சொல்கிறீர்கள்
ஐயா வணக்கம். முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சனையும். அதனை சரிசெய்ய தங்கள் கூறும் மருத்துவம் நன்று .வாழ்க வளமுடன்.தங்கள் சேவை தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் அழகான தமிழ உச்சரிப்பு வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்
Our Gurubless both of u for this great service to us வாழ்க வளமுடன்
மிகவும் அருமை ஐயா. இப்பொழுது எனக்கு ஆரம்பம். மிகவும் நன்றி ஐயா.
குரு வாழ்க...
குரு துணை...
வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன்....
அருட் பேராற்றல் இரவு , பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நம்மை பாதுகாப்பாய் வழி நடத்துகிறது...
வணக்கம் 🙏🙏 தங்களின் சேவைக்கு கோடானு கோடி நன்றிகள்.. வாழ்க வளமுடன் 💐💐
Vazgha valamudan ayya amma👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super. அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா 🙏.
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏 சிறப்பான தெளிவான விளக்கம். தெரிய பல தகவல்களை தெளிவாக எடுத்துரைத்து வியப்பில் ஆழ்த்தியது இந்த பயிற்சி உரை. உங்கள் சேவை சிறக்கட்டும்.
An Excellent, but simple & Useful tips***** Mikka Nandri Ellorukum🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நன்றி ஐயா பயன் உள்ள தகவல் வாழ்க நீங்கள ஆயுளுடன் வாழ்க
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
வாழ்க நலமுடன் வளமுடன் ஐயா
Thank you so much for your good efforts to help people lead healthy life.
🙏🙏Aiya ,Amma ❤Azhgana Vilakkam,,,thank you so much.Vazhga Valamudan Vazhga Vaiyagam ❤.
Respected sir and madam thanks lot. No words to say🙏
Sir I thank you for explaining makarasana yoga in this video. Because of this I got cured and relieved from lower back and neck pain. Thank u very much
வாழ்க வளமுடன்
Enaku neck narambu pain eruku ena paneaga ....evolov times pananum sir ..neck turn panavea mudila ...
Super God bless both of u வாழ்கவளமுடன்
ஐயா அம்மா இறைவனுடைய மாபெரும் அருள் 💐🇱🇰💯👍🌲👍💯🇱🇰💐
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தியானம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.
அனைத்து மக்களும் பயன் பெற இக் கலையை அருளிய அனைத்து மகான்களையும் வணங்குகிறேன் நன்றி
Thezhivana,nunukkamana vilakkam,great ayya,Amma,needudi valha valamudan
அருமை ஐயா வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
super Amma appa neeinga God bless you happy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vannakam ayya 🙏 Vannakam amma 🙏
Nandri nandri nandri, yenna porumayi, makkalkku nengal varprasadam , valga valamudan 🙏🙏🙏
வாழ்க வளமுடன். குரு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல கூறினாலும் மிகையாகாது ஐயா 🙏
நன்றி ஐயா நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏
பயனுள்ள பதிவு சார்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Super🎉valga valamuden Iyya
Super explanation sir. My interest has increased.. thank you
வாழ்க வளமுடன் ஐயா.....வாழ்க வளமுடன் அம்மா .....
Vazga valamudan ayya Amma 🙏🙏🙏
Guriji valuables teachings are great TREASURY to humanity.
Very useful
Nadri sir,
Nice presentation sir
Vazhga valamudan
மிகவும் அருமையான பதிவு ஐயா
நல்ல ஐயா அம்மா போசும் வரை பொறுமையா இருக்கிறார்
உங்கள் சேவை மக்களுக்கு தேவை, நன்றி
நன்றி ஐயா இதன் அர்த்தம் புரியாமல் இருந்தேன்
மிக்க நன்றி, வாழ்க வளமுடன்
Mikka nandri. Vazhga valamudan. 🙏
V Good Explanation sir vaazhgs valamudan
I feel the camera is operating from far. If camera is near and focussed from close by area , it would be of great help. Any one wanting to practice, can practice independently. 🙏
Next will do sir
Vazhga valamudan sir 🙏😊
10:54 video start
17:35 cycle
19:35 opposite
23:10 back hit
Thank you
வாழ்க ungal pani வாழ்கவளமுடன்
Super sowmithran sir. Vaazhga valamudan. Muthukrishnan, Ex MDO, M M Forgings
Arumaiyana payirchi nanry IYA
வாழ்க வளமுடன்.🙏🙏🙏
Mikka Nanri lyya vazha valamudan
❤ வாழ்க வளமுடன்
அருமையான. பதிவு
மிக மிக அருமை
Fantastic explanation thank u very much vazhzha valamudan
வாழ்க வளமுடன் ஐயா, பொன்னி அம்மா
Vaazhga valamudan 🎉
Iyya , Vazha Valamudan. Iyya your explanation on VARMA points really astonishing your clarity. I surprised your explanation. Great useful. Regards
உங்கள் சேவை video வாக மேலும் சிரகடும்
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
Sir,
For good sleep please tell some exercise.
Thankyou ayya amma❤❤❤
Wonderful Video... Though i completed this course long back, now i can understand importance of each steps and its benefits.. In classes, we will hear the details, but having this video we can watch frequently and get all the points without missing the details... Great Effort Sir & Madam... Volunteer also did the good job while performing the exercise ..
😂
வர்ம்ம..புல்லீ..பயிர்ச்சி
Thank you sir 🙏 useful informative so proud of you sir
நல்ல விளக்கம். எனக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் ஐ விட மிக மிக அற்புதமான விளக்கம்.
தெளிவான விளக்கம் நல்ல குரல் வளம் எளிமையான செய்முறை.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் இவர்ளை படைத்தவன் அவன்தானே
ஐயா வணக்கம்
மிகவும் சிறப்பு எனக்கு இடுப்பு வழின்னு இன்றைக்கு தான் இந்த பதிவு பார்த்தேன் இது பற்றி ஒன்றும் தெரியாது நான் உங்கள் வகுப்பில் நேரிடையாக சேர முடியுமா?
Koodaana Kodi nandrigal sir.
அய்யா வணக்கம்.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
Superb explanation! Thanks so much
சைனஸ் சளியை குறைக்க பயிற்சி சொல் லுங்கள் ஐயா
நன்றி அய்யா.
Arumai. Nandri. Vaalthukkal
Vaalha valamudan 🤗🎁🎀
Sicete guru of swamiji great treasury for humanity.
Sincere GURUS GREAT TREASURY TO HUMANITY.
ஐயா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice exercises to the people. It is very useful sir.